Manasukkul Oru Puyal Video Song | Star Tamil Movie Songs | Prashanth | Jyothika | AR Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Watch Manasukkul Oru Puyal Video Song from Star Tamil Movie Songs on Pyramid Music. Star is a 2001 Tamil love film directed by Praveen Kanth and produced by Vijay Krishna. The film features Prashanth in a male lead role with Jyothika playing the female leading role, with Raghuvaran, Srividya, and Vijayakumar playing supporting roles. A. R. Rahman scored music for the film.
    Song: Manasukkul Oru Puyal
    Singers: S.P. Balasubrahmanyam and Sadhana Sargam
    Music: AR Rahman
    Lyrics: Vairamuthu
    #ManasukkulOruPuyal #StarMovieSongs #Jyothika #Prashanth #SPB #SadhanaSargam #ARRahman #PyramidMusic
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Комментарии • 492

  • @sureshkum8698
    @sureshkum8698 5 месяцев назад +130

    2024 இப்போது கூட இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கிறோம் உண்மையான 90 கிட்ஸ்.....🤾🚴🤸🧘🧗🏋️🤼🤹🏌️🏊♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thusha673nithan
    @thusha673nithan 2 года назад +712

    ஒரு வருடத்திற்கு முன்பு நான் bus இல் பயணம் செய்தேன்.அப்போ இந்த பாடல்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்.முதல் வரியை miss பண்ணித்தேன் அப்போதில் இருந்து இந்த பாடலை ஒவ்வொரு நாளும் youtube இல் தேடிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் இன்றுதான் கண்டுபிடித்தேன். I am happy today.

  • @ramaiyavigneshwari2384
    @ramaiyavigneshwari2384 3 года назад +222

    மனசுக்குள்
    ஒரு புயல் மையம்
    கொண்டதே அதன்
    பெயர்தான் என்ன
    புயலுக்கு காதல் என்று
    பேர் சொல்கின்றாய்
    அடுத்த நிலைதான் என்ன
    இந்தப் புயல்
    இன்று கரை கடந்தால்
    இன்னும் என்னென்ன
    ஆகும் என்னென்ன ஆகும்
    பூகம்பம் நேரும் பூவில்
    பூகம்பம் நேரும் பூகம்பம்
    நேரும் பூவில் பூகம்பம்
    நேரும்
    ஆஹா ஹா
    ஹா ஹா ஓஹோ
    ஹோ ஹோ ஹோ
    ஹோ ஓஹோ ஹோ
    ஹோ
    மூச்சு விடவும்
    மறந்துவிட்டேன் மூச்சு
    விடவும் மறந்துவிட்டேன்
    எனக்கென்று பெயரில்லை
    அன்பே என் உடலில்லை
    இங்கே என் உயிரில்லை
    உயிரே என்ன புதுமை அட
    தூக்கம் என் இடக் கண்ணில்
    கனா என் வலக் கண்ணில்
    நிஜமா
    மூங்கிலுக்குள்
    நுழைகின்ற காற்று
    முக்தி பெற்று திரும்புதல்
    போல உன் மடியில்
    சொல்லால் விழுந்தவன்
    கவியாய் முளைத்தேன்
    உன் பொன் மடி வாழ்க
    ஆண் & நம்
    மெய் காதல் வாழ்க
    நம் மெய் காதல் வாழ்க
    நம் மெய் காதல் வாழ்க
    நம் மெய் காதல் வாழ்க
    மனசுக்குள்
    ஒரு புயல் மையம்
    கொண்டதே அதன்
    பெயர்தான் என்ன
    இந்தப் புயல் இன்று
    கரை கடந்தால் இன்னும்
    என்னென்ன ஆகும்
    மேற்கில் போன
    பறவை ஒன்று மேற்கில்
    போன பறவை ஒன்று
    மே மாதத்தில் எனக்கொரு
    கன்னிப் பெண் வருமென்று
    காதில் பண் பாடிவிட்டுச்
    சென்றது என்ன வியப்பு
    அந்தப் பாடல் பண் தேயும்
    முன்னே கண்ணே என்
    கண்கள் உன்னைக் கண்டது
    பருவத்திலே ஒரு
    முறை பூத்தேன் பார்த்ததிலே
    மறுமுறை பூத்தேன் உன்
    மார்பின் மையத்தில் எனக்கொரு
    குடிசை போட்டு நான்
    வாழ்ந்திட வேண்டும்
    நம் மெய்
    காதல் வாழ்க
    நம் மெய்
    காதல் வாழ்க
    நம் மெய்
    காதல் வாழ்க
    நம் மெய்
    காதல் வாழ்க
    ஆண் & நம்
    மெய் காதல் வாழ்க
    நம் மெய் காதல்
    வாழ்க

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 25 дней назад +2

    மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
    அதன் பெயர்தான் என்ன
    புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றான்
    அடுத்த நிலைதான் என்ன
    இந்த புயல் இன்று கரை கடந்தால் இன்னும்
    என்னென்ன ஆகும்
    பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும் 🌹🥀💞

  • @mr..Nithish..4236
    @mr..Nithish..4236 5 месяцев назад +72

    24 லும் இப்பாடலை இரசிப்பவர் எத்தனை பேர்-?

    • @sureshkum8698
      @sureshkum8698 5 месяцев назад +3

      வேற யாரு நாங்க தான் உண்மையான 90 கிட்ஸ்......🤣♥️🎉🎉🎉🎉

    • @nilojannilo1158
      @nilojannilo1158 2 месяца назад +2

      24 illa bro 240 analum nanka intha pattai rasippom❤❤❤

  • @arshadshameem3081
    @arshadshameem3081 2 года назад +99

    பிரசாந்த், ஜோதிகா அருமையான நடிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் அருமையான இசை, வைரமுத்து ஐயா வின் அருமையான வரிகள்,s.p.பாலசுப்ரமணியன் ஐயா வின் அருமையான குறள்❤️❤️❤️❤️

  • @chinnacaptain8142
    @chinnacaptain8142 Месяц назад +3

    இந்த பாடலை ஹோம் தியேட்டரில் கேட்டுகும் போதெல்லாம் சொர்க்கத்தில் வாழ்வது போல் இருக்கிறது... ❤💞❤

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 Год назад +233

    2024 இலும் இப்பாடலை இரசிப்போர் யார்?❤

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 Год назад +33

    🎉 தினமும் ஒரு முறையேனும் இப்பாடலை கேட்டு விடுவேன்.வசந்தகால நினைவுகள் 😊

  • @palani5433
    @palani5433 3 года назад +125

    மூங்கிலுக்குள் 🎺 👍
    நுழைகின்ற காற்று 〽 👍
    முக்தி பெற்று 🎼 👍
    திரும்புதல் போல 🎶🎶 👍
    உன் மடியில் 👸💟 👍
    சொல்லால் விழுந்தவன் 📝 👍
    கவியாய் முளைத்தேன் 💕 📄 👍
    உன் பொன் மடி வாழ்க 👸 💟 👍
    நம் மெய் காதல் வாழ்க 💑 👍
    நம் மெய் காதல் வாழ்க 💑 👍
    நம் மெய் காதல் வாழ்க 💑 👍
    நம் மெய் காதல் வாழ்க 💑 👍 ...

  • @TOEditorEditz
    @TOEditorEditz 5 месяцев назад +8

    2:25 ... 😳 Song Peak la poguthu intha Duration la ✨🔥 Yow Rahmaanu 🥵🎇

  • @Ajithkumar-jd1qm
    @Ajithkumar-jd1qm Год назад +30

    25 year's la na epovathu intha song kettrupan ana innaiku tha oluga ketturuga apo tharichithu intha songs value......... Ipo intha song addicted..... Really intha song la vara music ena romba mesmerizing aaga vachiruchii❣️

    • @JosephKarthic
      @JosephKarthic 7 месяцев назад

      intha paatu release aagi 23 yrs aachu

  • @sankareswaran9622
    @sankareswaran9622 3 года назад +102

    1:48 & 3:06 ARரஹ்மான் தனித்துவம் 😍
    பிரசாந்த் & ஜோ 👌

  • @manihare2011
    @manihare2011 Год назад +62

    புண் சுமந்த மனசுக்கு மயில் இறகால் வருடும் இந்த பாடல்

  • @santhoshsanthosh-xc3bl
    @santhoshsanthosh-xc3bl 2 года назад +26

    Antha puyal thaan Isai puyal 😍😍😍

  • @MarkAntony02
    @MarkAntony02 Год назад +16

    இசை புயலுக்கு முடிவே இல்லை
    AR❤ Rahman❤❤❤❤❤
    AR❤ Rahman❤❤❤❤❤
    AR❤ Rahman❤❤❤❤❤
    AR❤ Rahman❤❤❤❤❤
    AR❤ Rahman❤❤❤❤❤
    AR❤ Rahman❤❤❤❤❤
    AR❤ Rahman❤❤❤❤❤
    AR❤ Rahman❤❤❤❤❤
    AR❤ Rahman❤❤❤❤❤
    AR❤ Rahman❤❤❤❤❤

  • @user-ek7vh6my8o
    @user-ek7vh6my8o 3 месяца назад +2

    This song remembering my college hostel life.. Anga oru tape recorder irundhuchu.. Star and citizen cassette irundhuchu, anytime indha movie songs thaan paadittu irukkum... Nice feelings.. Can't get back those days... Enjoy your college life..

  • @harikris2631
    @harikris2631 6 месяцев назад +7

    Indha isai puyal ennum AR Rahman avargal nam manadhil nirandharamaaga kudi konduvittaar❤❤❤

  • @shaikayaz9038
    @shaikayaz9038 7 месяцев назад +54

    யாரெல்லாம் 2024 கேக்குரிங்க

  • @arumaiyanarksamayal5506
    @arumaiyanarksamayal5506 3 года назад +139

    90's kids favourite song 💖 💖

  • @murugeshs8043
    @murugeshs8043 26 дней назад +3

    இந்த மாதிரி ஒரு குவாலிட்டி 2150 லும் வராது ஆல்வேஸ் ராக் ஏஆர்❤❤

  • @RajkumarRajkumar-ur3dv
    @RajkumarRajkumar-ur3dv 8 месяцев назад +6

    இந்த படம் வந்த புதிதில் இந்த பாடல் என்னை என்னமோ பண்ணும்.... ரொம்ப வருடம் கழித்து இந்த பாடலை கேட்கிறேன் என்னை பழைய நினைவுக்கு கொண்டு சென்றுவிட்டது 🙏

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 8 месяцев назад +14

    பாட்டால் காதல் ஆசை வர வைப்பவர் நம்ம SPB

  • @DanaDana-sb4ck
    @DanaDana-sb4ck 5 месяцев назад +19

    2024ல் இந்த பாடலை கேட்போர் ❤

  • @Muralimms7
    @Muralimms7 2 года назад +26

    Prashanth Annan and Arr combo every movies so cute songs

  • @lavanyasalem749
    @lavanyasalem749 4 месяца назад +2

    Nam mei kadhal valga............. Nam mei kadhal valka....

  • @user-xm2dp3se1b
    @user-xm2dp3se1b 2 месяца назад +1

    இந்தப் பாடலால் தான் என் காதல் கை கூடியது இந்தப் பாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்

  • @reddevil8315
    @reddevil8315 2 года назад +50

    SPB Sir and ARR Combination 🔥🔥👌

  • @amudaamuda7957
    @amudaamuda7957 2 года назад +37

    Awesome voice spb sir and sadhana mam lyrics music superb jyothika prashanth awesome😍🙏😘😍😍😍😘😘😘😘😘😊😊😊

  • @kingoff420
    @kingoff420 11 месяцев назад +4

    ஒரு சில பாடல் சிலரை, ஒரு சிலரை ஞபாகம் படுத்தும்

  • @SaraSara-cy2lk
    @SaraSara-cy2lk 8 месяцев назад +3

    05.01.24.... 10.36 pm intha song frst time fulla ketan amazing 💞💞💞...

  • @dharveshmydeen2990
    @dharveshmydeen2990 Год назад +15

    Base...is ultimately...
    Spb voice is mesmerized me...

  • @Moonsoo_editz_
    @Moonsoo_editz_ 5 месяцев назад +35

    2024 la yaaru ellam intha song kekkinga❤

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +36

    Prashanth. Sir.hits. very. Super. Hits.🎹🎶🥁🎵🎸🎼🎺🎻👍. 19.7.2021

  • @mathumitha9161
    @mathumitha9161 8 месяцев назад +61

    2024 la intha song kepavunga oru like podunga

  • @chesssafeer8530
    @chesssafeer8530 Год назад +60

    My playlist is never fullfilled without this song 😍🎶

  • @user-js1zz1yk3t
    @user-js1zz1yk3t 8 месяцев назад +6

    இந்த பாடல் பாலைவனத்தில் கிடைத்த கரையாத பனிக்கட்டி

  • @shobsarul
    @shobsarul Год назад +29

    Wow excellent Music ,lyrics and Voices.. 2023.🤩

  • @salemshivaprashanth1324
    @salemshivaprashanth1324 2 года назад +17

    என் அண்ணன் TOP STAR PRASHANTH IN STAR MOVIE SONGS SUPER

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +22

    Rakumhan. Sir. And. Prashanth. Sir. All. Hits. Super. Hits.🎹🎶🥁🎵🎸🎼🎺🎻👍

    • @sajith329
      @sajith329 2 года назад +3

      Thiruda thiruda1993
      Jeans 1998
      Jodi 1999
      Star 2001

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade Год назад +89

    03:35 - 03:55 SPB's voice flows like a clear stream. So pure

    • @haksarps9182
      @haksarps9182 8 месяцев назад +1

      True...... Miss u spb❤

  • @tharunn1444
    @tharunn1444 6 месяцев назад +4

    I love 💞 Prasanth 💕

  • @catlover6750
    @catlover6750 2 года назад +58

    I miss these golden years where we were kids😔

  • @MathanM-hr7xv
    @MathanM-hr7xv 2 месяца назад +2

    Thararaa. Raa raa ra..... My favorite line. ❤🎉😝

  • @amudaamuda7957
    @amudaamuda7957 2 года назад +12

    Un marbathin mayaithil enakoru kudisai pootu nan vazndhida vendum semma lines😍👍

  • @vikkinesvarannadarajan9201
    @vikkinesvarannadarajan9201 3 года назад +137

    Chocolate boy prasanth. One of 90's kids favvy actor.

    • @saravananniro
      @saravananniro 2 года назад +4

      My favourite songs..... some times

    • @nileshmehta9733
      @nileshmehta9733 2 года назад +4

      Always favourite 🧡❤️

    • @sijin_binu280
      @sijin_binu280 2 года назад +1

      No 90s kid 90s uncle 😁

    • @dangerzone7251
      @dangerzone7251 Год назад +5

      @@sijin_binu280 குட்டி குஞ்சனுங்க நீ🤣🤣

    • @abdulrahmanpvl
      @abdulrahmanpvl 8 месяцев назад

      அடேய் 90ஸ் இந்த பாடல் வரும் போது கீரான்குஞ்சிகள்

  • @cramesh6646
    @cramesh6646 Год назад +14

    I love Prasanth best actor romantic hero 🥰🥰🥰

  • @Busy_1297
    @Busy_1297 3 месяца назад +2

    Super song❤❤❤❤❤

  • @asifsafn563
    @asifsafn563 Год назад +8

    Indha movie ya theatres la paathavanga lucky .. all songs HIT ❤🔊🔊

  • @missjo3945
    @missjo3945 2 года назад +9

    Female : Manasukul oru puyal maiyam kondadhae
    Athan peyar thaan enna
    Puyaluku kaadhal enru per solginraai
    Adutha nilai thaan enna
    Female : Intha puyal indru karai kadanthaal innum
    { Ennenna aagum } (2)
    { Boogambam nerum poovil boogambam nerum } (2)
    Male : Ahaa haa haa haa … ohoo ho ho hooho … ohoo hoo hoo
    Female : { Moochu vidavum maranthu vitten } (2)
    Enakenru peyarillai anbae en udalillai
    Ingae en uyirillai uyire
    Enna puthumai ada thookam en idakannil
    Kana en valakannil nijama
    Male : Moongilukul nuzhaiginra kaatru
    Mukthi petru thirumbuthal polae
    Un madiyil sollaal vizhunthavan
    Kaviyai mulaithen un ponmadi vaazhga
    Male & Female : { Nam mei kaadhal vaazhga } (4)
    Male : Manasukul oru puyal maiyam kondadhae
    Athan peyar thaan enna
    Intha puyal indru karai kadanthaal innum ennenna aagum
    Male : { Merkil pona paravai ondru } (2)
    May maathathil enakoru kanni pen varumenru
    Kaadhil pan paadi vittu sendrathu
    Enna viyapu antha paadal pan theiyumunnae
    Kannae en kangal unnai kandathu
    Female : Paruvathilae oru murai poothen
    Paarthathilae marumurai poothen
    Un maarbin maiyathil enakoru kudisai pottu
    Naan vaazhnthida vendum
    Female : Nam mei kaadhal vaazhga
    Male : Nam mei kaadhal vaazhga
    Female : Nam mei kaadhal vaazhga
    Male : Nam mei kaadhal vaazhga
    Male & Female : { Nam mei kaadhal vaazhga } (2)
    Male & Female : ……………………………………..

  • @k.k7142
    @k.k7142 10 месяцев назад +5

    Vairamutthu sir is legend of the industry 😎😎😎

  • @AswarMohammed-xs9kz
    @AswarMohammed-xs9kz 2 месяца назад +7

    2024 - 07 - 06 யாரெல்லாம் இந்தப் பாடலை கேக்குறீங்க

  • @sutharsanashvarya115
    @sutharsanashvarya115 4 месяца назад +1

    நாங்க இப்ப இல்ல எப்பவுமே கேப்போம் என் என்ற எங்கட தேய்வம் படிச்சது

  • @vinothk2512
    @vinothk2512 Год назад +14

    SPB and sadhana mam voice is sweet.

  • @chmossess3653
    @chmossess3653 2 года назад +22

    Prashant always rocks

  • @kramuramu4706
    @kramuramu4706 Год назад +5

    Na entha padal🎼 fm radio la kettu rasittha 🥰🥰🥰🥰song 90 s

  • @muthulakshmikumar2953
    @muthulakshmikumar2953 Год назад +31

    Nice lyrics
    One of my favorite
    Awesome music 🥰

  • @user-cf5ol1tw4p
    @user-cf5ol1tw4p 8 месяцев назад +4

    Sathana sarkam voice cute

  • @user-yb9sp7ce3w
    @user-yb9sp7ce3w 6 месяцев назад +15

    2024 ஆகிடுச்சி

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 года назад +103

    Mesmerizing magical touch of a r rahman❣️

  • @Muralimms7
    @Muralimms7 2 года назад +8

    Prashanth annan my favorite actor

  • @MrDeva-ro5ps
    @MrDeva-ro5ps 8 месяцев назад +17

    Any one here 2024. ❤❤❤

  • @lavanyasalem749
    @lavanyasalem749 11 месяцев назад +2

    நம் மெய் காதல் வாழ்க...

  • @GowriRajamanikam-lo7qq
    @GowriRajamanikam-lo7qq 25 дней назад +1

    அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

  • @santhoshs5406
    @santhoshs5406 3 года назад +14

    Antha puyal Isai puyal 😍

  • @maniall1035
    @maniall1035 2 года назад +9

    AR Rahman music 🎵🎵🎵

  • @sugunar2735
    @sugunar2735 Год назад +3

    My family cinima theater pathadu Appa marrakkamudiyadu song location very cool 💖❤️🌹💕

  • @cramesh6646
    @cramesh6646 Год назад +12

    Semma melody song SPB voice ❤❤❤

  • @venkivenkatesan3321
    @venkivenkatesan3321 Год назад +9

    20 year apram ketten so happy nice song 🎼🎶🎵

  • @psmprabhu525
    @psmprabhu525 3 года назад +24

    Most underrated song in RUclips

  • @Muralimms7
    @Muralimms7 2 года назад +6

    Eppavume annan oruvar mattume my favourite actor

  • @mayilsamy493
    @mayilsamy493 Год назад +16

    My favorite songs 🎵 💕 ⚘ ❤ 💛 😍

  • @jayapandianm4706
    @jayapandianm4706 2 года назад +10

    Kana kanum kalangal 90's

  • @amudaamuda7957
    @amudaamuda7957 2 года назад +11

    Lyrics super nam mayi kadhal vazga 👍

  • @agulaba1670
    @agulaba1670 Год назад +7

    En amma oda Marriage video la indha song iruku..... So i like this song🎵🎉❤

  • @RamKumar-qq5es
    @RamKumar-qq5es 2 года назад +7

    காதலித்த அனைவர்க்கும் புயல் அடிக்கும்

  • @uthayakumar1080
    @uthayakumar1080 6 месяцев назад +4

    Star all songs hit.anyone hear in 2024.1 like

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Год назад +7

    Location super👍👍👍👍👍

  • @duraivalliyappan6351
    @duraivalliyappan6351 Год назад +7

    Lyrics is TOP LEVEL
    VAIRA MUTHU 👑

  • @dineshd4168
    @dineshd4168 2 года назад +6

    Prashant Anna meendum vara vendum

  • @ashokkrishnan1051
    @ashokkrishnan1051 9 месяцев назад +3

    2:38 both looked so cute.cute pair 🥰

  • @Sofipramesivan5634
    @Sofipramesivan5634 Год назад +10

    My all time favourite song ❤❤❤

  • @KkKk-lv4hv
    @KkKk-lv4hv Год назад +3

    Naan love failure but inths song eny time en cell phonla irukkum

  • @tamilloopstatus
    @tamilloopstatus 6 месяцев назад +9

    2024 இல் யாரெல்லாம் பாத்துட்டு இருகிங்க

  • @vadivalakanvadivalakan8995
    @vadivalakanvadivalakan8995 3 года назад +16

    My favourite song tq🥰

  • @parudeesa-ox2wp
    @parudeesa-ox2wp Год назад +2

    നെറ്റിയോട്‌ നെറ്റി വച്ചു ഡാൻസ് ജ്യോതിക 🙏🙏🙏🙏🙏🙏അപാരം ❤️♥️♥️❤️❤️♥️♥️♥️♥️ജ്യോതിക 👍👍👍

  • @Gayathri-hg6id
    @Gayathri-hg6id 3 года назад +4

    Nam mei Kadhal vaazhga.....Nice line....🤗🤗🤗

  • @msd9623
    @msd9623 Год назад +9

    super song 90s🥰🥰🥰

  • @btvbeth283
    @btvbeth283 3 года назад +11

    Wow what a music 👍👍👍👍👍

  • @user-bt5lx9wl7r
    @user-bt5lx9wl7r 2 месяца назад +2

    ஃபேவரிட் ஹீரோ

  • @whoistamilarkal8256
    @whoistamilarkal8256 6 месяцев назад +3

    Ho maria song same tune

  • @mohamedrafiq8438
    @mohamedrafiq8438 3 года назад +8

    Beautiful song 90's kids song good

  • @yanshiva1990
    @yanshiva1990 5 месяцев назад +3

    2024 கேட்கிறேன் ❤❤❤❤

  • @kumarjaya3890
    @kumarjaya3890 2 года назад +32

    My favorite song 😍😍😍

  • @arunagirig7815
    @arunagirig7815 4 месяца назад

    வெறுமனே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒற்றை பார்வையில் என்னை காந்தம் ஈர்த்துக்கொண்டால்.......

  • @devarajan3720
    @devarajan3720 2 года назад +3

    Bus LA long travel kekanum semmaya irukkum

  • @Positivevibesonly7962
    @Positivevibesonly7962 3 года назад +9

    Miss prasanth so much

  • @nivedha9541
    @nivedha9541 Год назад +1

    You gave me two songs SA....paatum nanaeyyy and Sriranga ranga naadhanin paatham vandhanam seiyadi 😍🙏🏻🌸🌸🌸🌸🌸🌸🌸....om kareshwarar Avatharam ah indha song ?? Manasukkul oru puyal mayam kondadheyyy adhan peyar dhan enna ?? 😂😂😂😂....Om kareshwarar Avatharam!! Shivanum Harium onnu ...idhu ariyadhavan vaayila mannu 😍🙏🏻🔥🔥🔥

  • @ravee1953
    @ravee1953 Год назад +4

    One of my favorite song. Dont know. Why it is not so popular like other song

  • @vengatesan7277
    @vengatesan7277 Год назад +5

    Semma Melody song