சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் | Chanda o Chanda | Prashanth Simran | Harini | Love Song | 4K

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Movie - Kannedhirey Thondrinal
    Music - Deva
    Lyrics - Vairamuthu
    Singer - Harini
    Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
    2 -- / @pscreations1725 @PS Creations
    3 -- / psentertainment @PS Entertaimment
    4 -- / @psthenisaii8066 @PS Thenisaii

Комментарии • 377

  • @karthikumar8229
    @karthikumar8229 6 месяцев назад +81

    25 வருடங்களுக்கு முன் எப்படியெல்லாம் வாழ்ந்தோம் இப்போது எதையோ இழந்த உணர்வு கண்களில் நீர் கசிகிறது

    • @gmknowledgecharter9114
      @gmknowledgecharter9114 5 месяцев назад +6

      வாழ்க்கையில் சிலவேளைகளில் காரணமின்றி கண்ணீர் வரும், பிழையில்லை. அது வாழ்ந்து முடித்த நினைவுகளாலோ இல்லை வாழப் போகும் காலத்தை எண்ணியோ இருக்கும். ஆனால் ஒவ்வொரு காலமும் ஏதோவொரு பாடல் மருந்தாக அமையும்.

    • @musthafaanifa9362
      @musthafaanifa9362 10 дней назад

      உண்மை சகோதரர்😢

  • @JayalakshmiK-dm6yo
    @JayalakshmiK-dm6yo 8 месяцев назад +89

    25ஆண்டுக்கு முன் தமிழ் திரையை நடிப்பாலும் நளினத்தாலும் நடனத்தாலும் அழகாலும் கவர்சியாலும் கட்டியான்ட நடிகை சிம்ரன்

  • @logesbalu2192
    @logesbalu2192 Год назад +235

    எங்கள் வயது காலத்தில் பெண்களுக்கு பிடித்த ஹீரோயின் சிம்ரன்

  • @ponnirani4531
    @ponnirani4531 Год назад +99

    💞கண்ணெதிரே தோன்றினாள் 💞மிகவும் பிடித்த படம் 💚

  • @dhanapriya6618
    @dhanapriya6618 Год назад +149

    ஒரு பூவிலும் மணம் பார்க்காதவள்.. உன் வேர்வையில் புது மணம் பார்க்கிறேன்.. 💋💋💋💋💋💋

  • @kavikavima6774
    @kavikavima6774 Год назад +186

    பெண்கள் பொறாமை கொள்ளும் அழகி இவள்

  • @sudalamani8997
    @sudalamani8997 Год назад +95

    என்றும் தான் டாப் ஸ்டார் பிரசாந்த்

  • @Rino2150
    @Rino2150 Год назад +121

    ஹரிணியின் குரல் எப்போதும் சிம்ரனின் அழகிற்கு சமன் ❤👏

  • @rasheedfirthous4346
    @rasheedfirthous4346 25 дней назад +2

    25வருடம்ஆகிறதுபழையஞபம்😢

  • @jayalakshmikumar3487
    @jayalakshmikumar3487 Год назад +37

    சந்தா ஒ சந்தா, இவள் சம்மதம் தந்தா
    சந்தா ஒ சந்தா, இவள் சம்மதம் தந்தா
    உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
    முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாய்
    முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய்
    இனிமேலும் திரை போட வழி இல்லையே
    உண் காதல் பிழை இல்லையே
    சந்தா ஒ சந்தா, இவள் சம்மதம் தந்தா
    ஆணின் இனம் அது கிளை மாதிரி
    பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
    கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
    வேர் பேசினால் அதை யார் கேட்பது
    இன்று நானே வெட்க திரை கிழித்தேன்
    என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன்
    விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது
    சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது
    உண் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது
    சந்தா ஒ சந்தா, இவள் சம்மதம் தந்தா
    சந்தா ஒ சந்தா, இவள் சம்மதம் தந்தா
    ஒரு பூவிலும் மனம் பார்க்காதவள்
    உண் வேர்வையில் புது மனம் பார்கிறேன்
    குயில் பாடலில் மனம் மசியாதவள்
    இரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன்
    எல்லாம் இந்த காதல் செய்த மாயம்
    என்னை போல வெண்ணிலவும் தேயும்
    பாவை உன்னை கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா
    உன்னக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா
    என் இதயம் என்னும் பாத்திரத்தில் நீயே நிறைந்து வழிவாயா
    சந்தா ஒ சந்தா இவள் சம்மதம் தந்தா
    சந்தா ஒ சந்தா, இவள் சம்மதம் தந்தா
    உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
    முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாய்
    முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய்
    இனிமேலும் திரை போட வழி இல்லையே
    உண் காதல் பிழை இல்லையே
    சந்தா ஒ சந்தா, இவள் சம்மதம் தந்தா
    சந்தா ஒ சந்தா, இவள் சம்மதம் தந்தா

    • @lillyalex1709
      @lillyalex1709 25 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @naughty.planet788
    @naughty.planet788 9 месяцев назад +41

    சிம்ரனின் அழகும் ஹரிணியின் குரலும் அருமை

  • @veeranarayanan8299
    @veeranarayanan8299 10 месяцев назад +30

    பிரம்மனின் முதல் கனவு தேவதை சிம்ரன்...

  • @prakashmasi4329
    @prakashmasi4329 9 месяцев назад +27

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை ❤️❤️❤️

  • @murugane7380
    @murugane7380 Год назад +516

    சிம்ரன் மாதிரி இனி அழகு ஹிப் உயரம் இவ்வூலகில் பிறக்க 1000000000 தவம் கிடைக்கனும் பெண்கள்

  • @Priya-nj5oj
    @Priya-nj5oj Год назад +70

    simran dance madhiri vera heroines dance pathathu illa. graceful dance. she does it very easily and just like that.🥰🥰🥰🥰

  • @prasanthr1475
    @prasanthr1475 Год назад +19

    ஒரு பூவிலும் மணம் அறியாதவள்.....
    உன் வியர்வையில் புது மணம் காண்கிறேன்......❤❤

  • @selva1984mailam
    @selva1984mailam Год назад +74

    Harini voice very nice

  • @AmuthaK-vt9qh
    @AmuthaK-vt9qh 6 месяцев назад +8

    ஹீரோ க்கு ஈக்வல் லா ஆடுற ஹீரோயினி

  • @natheerfarook7730
    @natheerfarook7730 Год назад +46

    Deva + Prashanth = 😇😇😇

  • @JayalakshmiK-dm6yo
    @JayalakshmiK-dm6yo 8 месяцев назад +8

    உள்ளுக்குள் காதல்கொடி வளர்த்தால் மொட்டுக்கு முட்டக்கண்டு துடித்தால் மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தால் இனிமேலும் திரைபோட வழியில்லையே உன்காதல் பிழையில்லையே ❤அருமையானவ

  • @DevanandR-k4v
    @DevanandR-k4v 5 месяцев назад +2

    school tour போகும் பொது ரசித்த பாடல், மணாலி ல வச்சு கேட்டு ரசிச்ச பாடல்

  • @kalarani4106
    @kalarani4106 Год назад +84

    கிளை பேசினால் ஊரு கேக்குமே வேர் பேசினால் அதை யார் கேட்பது.......

  • @insaners2420
    @insaners2420 23 дня назад +1

    ❤❤❤❤am a girl but I never seen such acting expression talent plus dance and her beauty is cherry on top. What a 100 percent heroine material.

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 4 месяца назад +3

    அருமையான படம் அருமையான பாடல் பிரசாந்த் நல்ல நடிகர் நல்ல மனிதர் எனக்கு பிடிக்கும் ❤❤❤❤❤❤

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 года назад +32

    எட்டாம் வகுப்பு படித்தபோது வந்த படம்

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better Год назад +24

    Magic of Hari mam🎤🥰🥰

  • @iyyabanthanush9783
    @iyyabanthanush9783 4 месяца назад +3

    தமிழ் சினிமாவின் no 1 நடிகை சிம்ரன் 🌹🌹

  • @karthikrajakarthikraja520
    @karthikrajakarthikraja520 Год назад +14

    Simrankka pakkavanthavanga ...

  • @Umauma-fq2sc
    @Umauma-fq2sc Год назад +20

    பிரசாந் சார் ஹீரோ எவரும் இல்லை இவ்வுலகில்

  • @rameshsrm28
    @rameshsrm28 Год назад +20

    Real Lady Super Star

  • @nagoorlnt9269
    @nagoorlnt9269 Год назад +17

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @thalasivakannaieast8312
    @thalasivakannaieast8312 Год назад +52

    Simran enaku rompa pudikum 🥰🥰❤

  • @MartinJayaraj-cj2mh
    @MartinJayaraj-cj2mh 8 месяцев назад +3

    ஹரினி வாய்ஸ் அப்புறம் முகம் வேற லெவல்

  • @Mydairy1243
    @Mydairy1243 2 года назад +41

    Evergreen heroin simran ,a superb dancer also

  • @Nithish201
    @Nithish201 11 месяцев назад +3

    செம்ம பாடல் ❤❤❤ நான் இலங்கையில் இருந்து ( 2023.10.15) 02.10pm

  • @iyarkai80
    @iyarkai80 20 дней назад +1

    The One and only..
    She is irreplaceable ❤

  • @vijayabalanr875
    @vijayabalanr875 Год назад +20

    My favourite song 🥰🥰😍

  • @ammu4073
    @ammu4073 Год назад +15

    My.. best.. song 😘😘 love you Simran mam🥰🥰🥰

  • @ragupathi4692
    @ragupathi4692 Месяц назад +1

    சூப்பர் ஆண்ட்டி

  • @govinthanmani1958
    @govinthanmani1958 Год назад +13

    Wow simran dance super

  • @mmanjunathan7013
    @mmanjunathan7013 6 месяцев назад +9

    சிம்ரன் பார்வை நடனம்
    சிரித்தாள் நடனம்
    நடந்தாலும் நடனம்
    பிறப்பே நடனம்
    சிம்ரன் கலை உலகின் ராணி
    சிம்ரன் நடனம் கலை அரசி தாயின்
    மற்றொரு வடவமே‌ சிம்ரன்

  • @sakthim1127
    @sakthim1127 Месяц назад +1

    Deva music 🎶 95% vairamuthu lirics 95% harini voice 90% hear 🎧😍🔥

  • @rajaroman9266
    @rajaroman9266 Год назад +63

    2023ல் யாரெல்லாம் கேட்கிறீர்கள்? ??

  • @mohamedishaq6811
    @mohamedishaq6811 9 дней назад

    Kilai pesinal oor kekume..Ver pesinaal yaar keppathu..❤

  • @maheshna-in4bj
    @maheshna-in4bj Год назад +18

    My favorite heroine SIMRAN ❤️❤️

  • @dharanmanju1586
    @dharanmanju1586 7 месяцев назад +6

    1:44 ஆணின் இனம் அது கிளை மாதிரி.. பெண்ணின் இனம் அது வேர் மாதிரி... கிளை பேசினால் இங்கு ஊர் கேக்குமே.. வேர் பேசினால் அதை யார் கேட்பது.... ❤️❤️❤️

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 26 дней назад

      But reality la yaru pesuna support jasthi kedakum. Kavithai endral poi dhane

  • @ezhilr6226
    @ezhilr6226 Месяц назад +1

    தினமும் கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤❤❤❤

  • @shaisshan6791
    @shaisshan6791 3 месяца назад +2

    Harini voice very nice 👍🏼

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 Год назад +2

    ஹரிணியின் குரலில் ஒர். அழகிய காதல் பாடல்கள் அனுபவித்து பாடியுள்ளார். கேட்க இனிமை குளுமை நன்றி .ஜெய்ஸ்ரீராம்

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 Год назад +21

    Prasanth sir we need you back

  • @nmsamy3629
    @nmsamy3629 Год назад +3

    En ithayamenum pathirathil neeya niraithu valivaya so nice line

  • @maruthupandi2047
    @maruthupandi2047 Год назад +2

    Simran,oda Alagu ippathan puriyuthu... wowwwwww❤💋💋💋💋💋

  • @lakshumananrathinavel8547
    @lakshumananrathinavel8547 2 года назад +103

    தமிழுக்கு அமிழ்தென்று பெயர், நான் அதை சிம்ரனின் பாடலிருந்து அறிந்து கொண்டேன்.

    • @ganapathyannamalai2370
      @ganapathyannamalai2370 Год назад +2

      Superappu

    • @LAKSHUMANANRATHINAVEL
      @LAKSHUMANANRATHINAVEL Месяц назад

      THIS PHILOSOPHY IS DEDICATED TO TUTICORIN SUBBIAH VIDYALAYAM BOYS HIGHER SECONDARY SCHOOL MATHEMATICS TEACHER SOORIYA VADIVOO 1999.

    • @rmarimuthutn60
      @rmarimuthutn60 9 дней назад

      தமிழுக்கு அமுதென்று பெயர்

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    Love யூ சிம்ரன் ❤❤❤❤❤

  • @jebaselvi6246
    @jebaselvi6246 Год назад +3

    என் தேவதை ❤

  • @javitharifaya1245
    @javitharifaya1245 Год назад +4

    Prashant enna Azhagu enna song childhood song nice memory

  • @TamilSelvi-ro1dn
    @TamilSelvi-ro1dn 10 месяцев назад +7

    Simran always beauty❤❤❤❤❤❤

  • @kumuthas-be6ih
    @kumuthas-be6ih 9 месяцев назад +4

    Most only favourite simran mam 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @laxmanan5088
    @laxmanan5088 Год назад +14

    Always my favourite only one heroin simran

  • @nmsamy3629
    @nmsamy3629 Год назад +15

    சிம்ரன்னுக்கு ஈடா ஆடையா இருந்தாலும் நடனமாய் இருந்தாலும் எந்த நடிகைக்கும் பொருத்தமா தெரியவில்லை எனக்கு

  • @sathiya.m1942
    @sathiya.m1942 Год назад +12

    Simran fan 🥰🥰🥰🥰

  • @user-tt6hs6yc6h
    @user-tt6hs6yc6h 9 месяцев назад +12

    90 s queen simran ❤❤❤❤

  • @MaliniMalini-tz4tl
    @MaliniMalini-tz4tl Год назад +3

    சிம்ரன் அழகு நிகர யாரும் வாரமுடியாது

  • @karthikumar8229
    @karthikumar8229 6 месяцев назад +1

    இதுபோன்ற பாடல்களே காலத்தின் டைம் மிஷின்

  • @piraththanaachu458
    @piraththanaachu458 10 месяцев назад +23

    கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே,வேர் பேசினால் அதை யார் கேட்பது

  • @rajeshraj7388
    @rajeshraj7388 Год назад +6

    En thalaiva unnai pol yarum illai top star prasanth

  • @janakiraman4824
    @janakiraman4824 Год назад +11

    Who will dance like simran

  • @janakiraman4824
    @janakiraman4824 Год назад +12

    Intha walk and style
    No heroine will do

  • @poornimadevidevi1246
    @poornimadevidevi1246 2 года назад +12

    Super song..👌

  • @SakthiSakthi-bv9pf
    @SakthiSakthi-bv9pf Год назад +9

    என் காதலியே எனக்கு சம்மதம் தர மாட்டேங்குற 😭@

    • @jayaasha8624
      @jayaasha8624 Год назад +1

      Thara solren 🤣🤣🤣🤣no feel anna

  • @muruganarultravalstaxiserv2391
    @muruganarultravalstaxiserv2391 Год назад +8

    Great deva sir music

  • @janakiraman4824
    @janakiraman4824 Год назад +13

    A classic touch 👍🎥🎥🎥🎥🎥

  • @user-dm8uv2xt8t
    @user-dm8uv2xt8t Год назад +3

    Eththana kettalum salikkaathu en talaivan music

  • @janakiraman4824
    @janakiraman4824 Год назад +2

    Om ganeshay
    Enaku udavi panavangala
    Naan
    Maraka Mattam
    En life la
    Illa la
    Ennai
    Adimai
    Madri illa
    Adimaya
    Ellam
    Manidhargal
    Thaan
    Patrick morenes great man
    God has a good plan for him
    Helped me in lock down
    👍
    What a Man

  • @devandevanji5055
    @devandevanji5055 10 месяцев назад +3

    simran my favourite heroine

  • @vigneshmechvicky-uz3ty
    @vigneshmechvicky-uz3ty Год назад +6

    Simran😍❤😍

  • @Surendiran-w7p
    @Surendiran-w7p 12 дней назад +1

    இந்தப் பாட்டை கேட்டுட்டு கமெண்ட் செக்ஷனுக்கு வந்தேன் 25 வருஷங்களுக்கு முன்பு இருந்த வாலிபர்கள் எவ்வளவு உணர்ச்சிபூர்வமாக கமெண்ட் பண்ணி இருக்காங்க திஸ் கிரேட் மென்ஸ் அப்ப வந்த பாட்டுகள் தான் நான் ரசிப்பேன் தேங்க்யூ ஸ்லாட்

  • @karthikarthi-ve1sp
    @karthikarthi-ve1sp Год назад +4

    Magic dancer Simran mam.

  • @deepa1046
    @deepa1046 2 года назад +6

    Nice movie nice song

  • @rajakarthi4891
    @rajakarthi4891 3 месяца назад

    Ever green

  • @magdalinesophia3610
    @magdalinesophia3610 9 месяцев назад +1

    Pavithra vasan duet party....happy journey....

  • @vmurugeswari3020
    @vmurugeswari3020 Год назад +6

    Simran💐💐💐👌

  • @RMano-gc4rz
    @RMano-gc4rz Месяц назад +1

    ரம்யா. மனோ❤️❤️❤️

  • @aditiraymond3458
    @aditiraymond3458 2 месяца назад +1

    Simran ❤❤❤

  • @BalaMurugan-sz1vn
    @BalaMurugan-sz1vn 3 дня назад

    My fvd song 🎉❤

  • @nagarajannaga4689
    @nagarajannaga4689 2 года назад +6

    Very nice song

  • @karunakaran6570
    @karunakaran6570 Год назад +2

    My favourite song

  • @spraj3657
    @spraj3657 Год назад +9

    Simran ❣️❣️❣️❣️❣️🌹🌹🌹🌹🌹

  • @RaniDevi-ez6pv
    @RaniDevi-ez6pv Год назад +8

    Semma song 🎶🎶🎶

  • @janakiraman4824
    @janakiraman4824 Год назад +6

    See how is simran
    In blue
    Shall back la
    Ishwarya rai has different style

  • @haihortchinnadurai8971
    @haihortchinnadurai8971 3 месяца назад

    மிகவும் பிடித்த பாடல் 💕

  • @mallikadevi1936
    @mallikadevi1936 Год назад +5

    Favatite song

  • @SureshSuresh-zu4ht
    @SureshSuresh-zu4ht Год назад +2

    Nice song

  • @neelakandan5448
    @neelakandan5448 Год назад +5

    Harini💥

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan 3 месяца назад

    தேவதை ❤❤❤❤❤❤❤

  • @velankannan8039
    @velankannan8039 Год назад +6

    Simran💘💘💘
    Lovely song and dance and costume👌👌👌👌👌👌👌

  • @pothigai-cars
    @pothigai-cars Год назад +6

    90 kids simran no 1

  • @jayakanth4809
    @jayakanth4809 Год назад +26

    சினிமாவில் ஜோடி பொருத்தம் அருமை.அனைத்து நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும், ஆனால் நிஜ வாழ்க்கையில் பொருத்தம் இல்லை. சூர்யா ஜோதிகா விஜய் சங்கீதா ஷாலினி அஜித் இவர்களைத் தவிர பெரிதாக ஜோடி ஒன்றும் அமையவில்லை

  • @L-wz8ko
    @L-wz8ko 3 месяца назад

    சிம்ரன் அக்கா 🥰🧚‍♀️💋🌹🌹🌹🌹

  • @kumaresankumar6082
    @kumaresankumar6082 Месяц назад

    Coimbatore kanga yamuna kaveri theatreril parthen