Shathru Samhara Vel Padhigam - Saradha Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 298

  • @sagunthala5382
    @sagunthala5382 6 месяцев назад +27

    அப்பனே எங்களை தீயவர்கிளடம் இருந்து காப்பாற்றவும் என் மகனும், என் பேத்தி தீயவர்களிடம் இருந்து காப்பாற்றவும் அப்பா.

    • @Raajanrajansawmy
      @Raajanrajansawmy 3 месяца назад +4

      கவலை வேண்டாம் என்ன ப்ரச்சனை

  • @rojagarden3586
    @rojagarden3586 Год назад +18

    எங்கள் மூத்த மருமகள் விரைவில் தாயாக அருள் புரிவாய் அப்பா

    • @user-ee3nd2cu2h
      @user-ee3nd2cu2h 11 месяцев назад +1

      Kalitheertha ayyanaar kovil sendru varungal, Vedaranyam pakathil

    • @user-ee3nd2cu2h
      @user-ee3nd2cu2h 11 месяцев назад +1

      Kulatheivam vendunga mothala kulatheivathai pathutu vanga rendu kulatheivathaiyum

    • @user-ee3nd2cu2h
      @user-ee3nd2cu2h 11 месяцев назад +1

      Kulanthai vaelappar kovil ku poitu vanga

    • @rojagarden3586
      @rojagarden3586 11 месяцев назад

      @@user-ee3nd2cu2h நன்றிகள்

    • @rojagarden3586
      @rojagarden3586 11 месяцев назад

      @@user-ee3nd2cu2h சென்று வருகிறோம் நன்றி

  • @ந.செந்தில்குமார்பக்திபாடல்கள்

    இப்பாடல் வாயிலாக முருகனருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

    • @ranganathanrangan2934
      @ranganathanrangan2934 2 года назад +1

      Thank you

    • @SINTUKumar-wg2bj
      @SINTUKumar-wg2bj 2 года назад +5

      मैं आपका सारा वीडियो देखता हूं मैं बिहार से हूं और मुझे तमिल थोड़ा-थोड़ा आता है मैं चेन्नई शहर में काम करता हूं

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +42

    முருகா உன்னை நினைக்காத நாளில்லை உன்னை நினைக்காமல் நானில்லை . உன் பாதம் சரணம் முருகா சரணம்

    • @kalieswarikumar780
      @kalieswarikumar780 Год назад +1

      ஓம் முருகா போற்றி! போற்றி! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugamsanmugam906
    @shanmugamsanmugam906 2 года назад +142

    வாசுகி மனோகரன் கூறக்கேட்டு முதல் முறையாக கேட்கிறேன். அருமை. பாடியவிதம் அருமை வாழ்கவே.!

  • @shanthijawahar9978
    @shanthijawahar9978 2 года назад +25

    நானும் தான் அவர்கள் சொற்பொழிவு கேட்டு தான் இப்பாடலைகேட்கஆரம்பித்தேன்

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +10

    ஓம் சத்ரு சம்ஹார வேல்முருகன் போற்றி 🙏🙏🙏

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +1

      தமிழகம் முழுவதும் அமைதி நிலவ. அருள் புரிய உங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏. என்னோட இடத்தை ஆக்கிரமிப்பு பின்னும் இடம் சம்பந்தமாக நம்பிக்கை துரோகம் செய்யும் எதிரிகளை குத்தி எதிராடுங்கள்

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад

      காவல்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி பொதுமக்கள் நிம்மதியாக வாழ அருள்புரியுங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏எதிரிகளின் சூழ்ச்சிகள் ஒரு போதும் நமகா நிறைவேற கூடாது

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +1

      சட்டங்கள் மாறிஸமக்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் . அப்பாவி மக்கள் பாதிக்கப்படும்போது சட்டம் ஒழுங்கு நடவடிக்கையால் பாதுகாக்கப்பட வேண்டும். தென் தமிழ்நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +1

      சட்டங்கள் முழுவதுமாக மக்களின் நலனுக்கான சட்டமாக மாற்றப்பட வேண்டும். மக்கள் நியாயமாக தர்மமாக வாழ சட்டம் காவல்துறை நவீன படுத்தப்பட்டது வேண்டும் முருகா ஓம் சரவனபவாயா நமகா🙏🙏🙏🙏🙏🙏. ஒரு. இளம்பெண் தவறான. பாதையில் சென்றுகொன்டிருக்கிறாள் எப்படியாவது தடுத்து நிறுத்தி திருமணம் செய்து வையுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏.அந்த பெண் மனதில் உள்ளதை தெளிவுபடுத்துங்கள் முருகா 🙏🙏🙏🙏

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +1

      என்னோட பூர்வீகம் பலமடைய வேண்டும் சொத்துக்கள் பபாதுகாகப்பட வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 முருகா ஓம் சரவனபவாயா நமகா🙏🙏🙏🙏. என்னோட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அடைய நினைக்கும் எதிரிகளை இடத்தை விட்டு அகற்றி விடுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏. தப்பான நோக்கத்துடன் இடத்தில் விவசாயம் செய்து வரும் துரோகிகள் நீங்களே விரட்டி அடியுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 2 года назад +22

    வெற்றிவேல் வீரவேல்சக்திவேல் ஞானவேல்முருகன்கைவேல்வேல்
    சத்துருவைசம்ஹாரம் செய்யும் சக்திவேல்
    பாட்டுகேட்க நன்றாக இருக்கிறது

  • @i.shashika3aronish1a8
    @i.shashika3aronish1a8 2 года назад +32

    வாசுகி அம்மையார்க்கு நன்றி மிகவும் இனிமையாக உள்ளது கேட்க 🙏🙏🙏வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்க வளமுடன் 👍

  • @ambalavananv1526
    @ambalavananv1526 Год назад +10

    இன்றுதான் இந்தப்பாடலைக்கேட்டேன்..மெய் சிலிர்க்கிறது.. பாடியபாடலும்..குரலும்.இசையும் நம்மை முருகனிடம் கொண்டு சேர்த்துவிடும்!!ஓம் சரவணபவாய நமஹ!!

  • @dharaniparamesh7698
    @dharaniparamesh7698 2 года назад +15

    வாசுகி மனோகரன் க்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lathajaganathan3664
      @lathajaganathan3664 Год назад

      Om Saravanabava Potri Om Om Om 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @rajasekarand2823
    @rajasekarand2823 Год назад +11

    முத்து தெரித்த து போன்ற குரல் மற்றும் பாடல் வரிகள் கொண்ட ஒரு பாடல் நன்றி தாயே🎉😊

  • @SivaSankar-db4oh
    @SivaSankar-db4oh 4 месяца назад +6

    எனக்கு வயிற்றியில் இரண்டு ஆப்ரேசன். செய்துஉள்லேரன்.. இப்போது. பர்மண்ட். வேலைக்கிரெடி ஆகி உள்ளது. இன்னும் இண்ரிவ். மெடிக்கல்செக்கப். முடிக்க வேண்டும். நீங் கள் தான் எனக்கா. நல்ல முறையில். எந்தா பிரசிணையும். இல்லாமல். ஆர்டர். வாங்கா அப்பன் முருக னிடம் பிராத்தாணை செய்யும்படி. கோட்டுகொள்கிரேன். ஓம் முருகா.

  • @M.Sevveல்
    @M.Sevveல் 2 месяца назад +3

    Saradha ragav mam the grate Devotional singer❤

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 года назад +48

    கடினமான பாடலை இனிய குரலில் தெளிவான உச்சரிப்புடன் மிக அற்புதமாக எளிமையாக பாடினீர்கள். பெரிய எழுத்தில் பாடல் வரிகளை அளித்தமைக்கு மிக்க நன்றிமா. வாழ்த்துக்கள்.

  • @SubhaK-n2r
    @SubhaK-n2r Год назад +4

    முருகா முருகா முருகா முருகாமுருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @sathyamurthyc9074
    @sathyamurthyc9074 10 дней назад

    அழகான இசை நல்ல குறள் எனினும் சத்ரு சம்ஹார வேல் பதிகத்தில் இல்லாத வார்த்தைகளை சேர்த்து பாடுவது ஏற்புடையது அல்ல (உம்) இடையிடையே வெற்றி வேல்,வீரவேல்,சக்திவேல்,....etc.. கந்தர் சஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரரிகளால் எப்படி பாடப்பட்டுள்ளதோ அப்படி பாடவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து..

  • @valarmathyraj9291
    @valarmathyraj9291 7 месяцев назад +6

    வேலைக்காக கொடுத்த 3லட்சம் பணம் திரும்ப எங்களுக்கு கிடைக்க வேண்டும் முருகா உன் அருளாசி வேண்டும் அருள் புரிவாய் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @LUCK8434
      @LUCK8434 6 месяцев назад +1

      Om Saravana bava 🙏.You will received it soon sir.

    • @Raajanrajansawmy
      @Raajanrajansawmy 3 месяца назад

      கவலை வேண்டாம் அதர்க்கான வேலையை செய்தால் நல்லதே நடக்கும்

  • @vidhyabaskaran7660
    @vidhyabaskaran7660 2 месяца назад +2

    முருகா, எங்களைக் காப்பாற்றி வாழ வைப்பா.

  • @mareesrani56
    @mareesrani56 4 месяца назад +3

    Om muruga appa thunai eppome nallavunga pakkathula nee irukanum appa ketavanga aliyanum appa

  • @sotiespushpa
    @sotiespushpa 10 месяцев назад +1

    சண்முகக் கடவுள் போற்றி
    சரவணத்துதித்தாய் போற்றி
    கண்மணி முருகா போற்றி
    கார்த்திகை பாலா போற்றி
    தண்மலர்க் கடப்பமாலை
    தாங்கிய தோளா போற்றி
    விண்மதி வதன வள்ளி
    வேலவா போற்றி போற்றி
    நூல்

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 2 года назад +6

    திருச்செந்தூர் முருகா உன்னுடைய திருவடி சரணம்
    சத்ரு சம்ஹார வேல் பதிகம்
    பாம்பே சாரதா ராகவ் குரலில் கேட்க அற்புதமா இருக்கிறது
    உண்மையில் மெய் மறந்தேன் நன்றி sister
    வெற்றி வாழ்த்துக்கள் குவியும்
    ஓம் சரவணபவாய நம ஓம்
    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    ஓம் வீரவேல் முருகனுக்கு அரோகரா
    ஓம் சக்தி வேல் முருகனுக்கு அரோகரா
    ஓம் ஞானவேல் முருகனுக்கு அரோகரா
    🙏🏻🙏🏻🙏🏻 🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 Месяц назад

    சிறுவாபுரி முருகன் திருப்புகழை
    தினமும்பாராயணம் செய்பவர்களுக்குநிச்சயம் விரைவில் சொந்த.வீடு அமை.யும்
    வெற்றி.வேல் முருகனுக்கு அரோகரா

  • @SINTUKumar-wg2bj
    @SINTUKumar-wg2bj 2 года назад +2

    मैं आपका सारा वीडियो देखा हूं मैडम आप बहुत अच्छा गाते हैं मैं बिहार से हूं चेन्नई में काम करता हूं आपका बिल्डिंग में मुझे तमिल समझ में आता है हल्का हल्का

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 Год назад +2

    நன்றி அம்மா எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்து வெள்ளி வேல் மூலம் முருகனை உணர்ந்து வெற்றி பெற்றேன் 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦚🦚

  • @vembupakkirisamy7877
    @vembupakkirisamy7877 9 месяцев назад +1

    வாசுகி மனோகரன் அம்மா உரையாடல் பார்த்தேன்

  • @SureshS-zl8wi
    @SureshS-zl8wi Год назад +6

    ❤ சந்தோஷம் தாங்கள் பாடல் அருமையான பதிவு

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 года назад +3

    🔥 விநாயகமுருகாசாயிஹனுமான்தீலாட்கிருஷ்ணபேரண்டாள்கோவிந்தன்பிரகதாம்பாள்அரங்குளநாதர்ஹரிதீர்த்தேஸ்வரர்சஹஸ்ரலக்ஷ்மிஸ்வரர்பிறவிமருந்தீஸ்வரர்அதிதீஸ்வரசாமிபெரியநாயகிஶ்ரீபிரம்மஞானபுரிஸ்வரர்தீமுருகன்Sujieவிஷ்கா சூரிய ஒளி ஈஸ்வர சந்திர சனீஸ்வரன் வைரவர் விநாயக முருகா சனீஸ்வரர் பைரவர் குரு சுக்கிரன் ஹனுமான் நாராயணா சங்கரா மீன் பழிக்கு பழி லக்ஷ்மி குபேர சஞ்சீவி சிவ சிவ விஷ்ணு வாராஹி அம்மன் காளிகாளி ராகு கேது பிரம்ம பிரம்ம ஐயப்பா சரணம்

  • @jeyammathy7739
    @jeyammathy7739 18 дней назад

    அருமையான பாடல்
    ஓம் முருகா
    கந்தா கடம்பா கார்த்திகேயனை துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyakalyanin7810
    @nithyakalyanin7810 6 месяцев назад +1

    முருகா என் மகன் வழிப்பேத்தி சாதனா வை பெற்ற தகப்பனுடன் தொடர்பு கொண்டு பேசிட அருள் புரிவாய் முருகா குழந்தை சாதனாவிற்கு நீயே துணையாய் இருந்து அருள்புரிந்திடு முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா❤

  • @SanmugaAyya
    @SanmugaAyya 10 месяцев назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா என்னுடைய பிரச்சினையை தீர்த்து வைத்தருளும் முருகா.

  • @saravanamuthu7880
    @saravanamuthu7880 2 года назад +11

    Very powerful pathigam.... 🙏vetri vel muruga..... 🙏🙏🙏

    • @kumarvelvel9224
      @kumarvelvel9224 2 года назад

      OM Saravanaba OM Shanmuga Pootri OM Kanda Pootri OM Chennimalai MURUGA Pootri Pootri Pootri

  • @ashokashok1287
    @ashokashok1287 2 года назад +5

    Saravana Bhavan
    Om Namah Shivay
    Thank you sister
    Vetrivel Muruga Sakthivel Muruga

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo Год назад +1

    ஒம்முருகாபோற்றி.ஒம்முருகாபோற்றி.ஒம்முருகாபோற்றி.முருகாசரணம்.சரணம்.சரணம்.சரணம்

  • @krishnarajragavan1747
    @krishnarajragavan1747 Год назад +1

    வெற்றி வேல் வீர‌ வேல் முருகா சரணம் சரணம்

  • @dhivyaguru3624
    @dhivyaguru3624 2 года назад +15

    Muruga bless my little boy to born with good hearted and good health with ur full blessing on thaipoosam

    • @Raajanrajansawmy
      @Raajanrajansawmy 3 месяца назад

      கவலை வேண்டாம் உங்கள் பிள்ளைக்கு என்னப்ரச்சனை

  • @sureshkumarsureshkumar85085
    @sureshkumarsureshkumar85085 Год назад +1

    ஓம் முருகா சரணம் எனக்கு சொந்த வீடு வேண்டு

  • @TirupatiRaj-x6r
    @TirupatiRaj-x6r Год назад +5

    🎉 நம் பறவிக்கு காரனமான பகை அனைத்தும் நீங்கும் முருகா சரஹம்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 9 месяцев назад

    வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம. 🌿🌺🌼🌻🏵🌹💮🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @mohankamal1136
    @mohankamal1136 2 года назад +12

    ஓம் முருகா போற்றி மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @reghungl2352
    @reghungl2352 Год назад +2

    அப்பனே முருகா துணை

  • @samysp9657
    @samysp9657 3 месяца назад

    கந்தா, கடம்பா, கதிரவேலா சரணம், சரணம், சரணம்' ஓம் முருகா, முருகவேலே, முத்துக் குமரா சரணம், சரணம், சரணம், ஓம் கடம்பா, கார்த்திகேயா, முருகா, முத்துக் குமரா, சரணம் சரணம். சரணம் ஒம் ஒம் ஓம்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +4

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் 🙏🏼🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏼

  • @rojagarden3586
    @rojagarden3586 Год назад +1

    ஓம் முருகா இடர் களைவாய் அய்யா

  • @rajagopalsanjeevi1421
    @rajagopalsanjeevi1421 2 года назад +4

    அருமை அருமை கேட்ககேட்க ஆனந்தம்.

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Год назад +1

    ஓம் சரவணபவ
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @MadhuSri-dp8sv
    @MadhuSri-dp8sv 6 месяцев назад

    பக்தி சொற்பொழிவாளர் விஜயகுமார் அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉 கதிர்வேல் சென்னாக்கல்மேடு ஆலாம்பாளையம்அநிமுத்தூர்வழிகாங்கயம்தாலூகாதிருப்பூர்மாவட்டம்த நா கந்தன் கருணை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் முருகா சரணம்

  • @rajarajeshwarim3630
    @rajarajeshwarim3630 21 день назад

    Om Sai Ram thunai muruga dhivya virkkum dhivyakanavarukkum vudalarokyamagaeirukkaarulpuriyuingal muruga dhivya virkkum dhivyakanavarukkum vudalarokyamagaeirukkaarulpuriyuingal muruga

  • @Jaythirarajan
    @Jaythirarajan 2 дня назад

    மன உலச்சளை போக்குவயாக முருகா

  • @ramaramanathan7679
    @ramaramanathan7679 2 года назад +16

    Very tough wordings. U handled it very well... Congratulations 👍👍

  • @ManigandanPerumal-n4d
    @ManigandanPerumal-n4d 8 дней назад

    Ne nanmai sei muruga 🙏🙏🙏🙏

  • @palanisamyp5066
    @palanisamyp5066 14 дней назад

    ஓம் ஓம்
    வேல் வேல்

  • @ShanthiBalu-n5v
    @ShanthiBalu-n5v 29 дней назад

    Ohm saravabhava
    Vetrivel muruganukku arokara
    🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 2 года назад +4

    அருமை அருமை அருமை வெற்றி வேல் வீரவேல்

  • @chandranr6551
    @chandranr6551 Год назад +1

    மிகவும் அருமை சகோதரி 🎉
    மென் மேலும் வளர்ச்சி
    அடையும் வாழ்த்துக்கள் 🎉🎉
    மணலார் கோவை

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 2 года назад +9

    Amazing Voice Good Composing OM Muruga Pootri 👍🐓

  • @banumathisubramaniyan1354
    @banumathisubramaniyan1354 Год назад +3

    வாசுகி அம்மாவிற்கு நன்றி

  • @shanmugasundaram9538
    @shanmugasundaram9538 Год назад +4

    அருமையாக உள்ளது. உனக்கு நன்றிகள் மகளே! வாழ்க வளமுடன்!

  • @sethu5782
    @sethu5782 2 года назад +4

    Om Saravana Bhava Potri🌷🌷🌷

  • @vishweswarana369
    @vishweswarana369 Год назад +4

    வெற்றி வேல் வீர வேல் 🙏🏻🙏🏻

  • @sheeladevi9288
    @sheeladevi9288 8 месяцев назад

    சகோதரி வணக்கம் 8 3 24 ஆழ்வார்திருநகரில் சிவராத்தி கச்சேரியில் பார்த்தும் நன்றி கூறமுடியலே உங்களால் இந்த பாடலை கற்று கொண்டேன் மிக்க நன்றி

  • @sumathi6389
    @sumathi6389 Год назад +1

    Arumai 👌👌👌🤝🙏🙌🙌🌼🌼 vazgha valamudan 🙌 DR

  • @manjusaiguru1202
    @manjusaiguru1202 7 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @rajarajeshwarim3630
    @rajarajeshwarim3630 21 день назад

    Om Sai Ram thunai om muruga dhivya virkkum dhivyakanavarukkum vudalarokyamagaeirukkaarulpuriyuingal muruga thunai

  • @boothathan90
    @boothathan90 3 месяца назад

    Om Muruga Potri Om Muruga Saranam Om Muruga Dhunai 🙏🙏🙏

  • @samysp9657
    @samysp9657 2 месяца назад

    வேல் வேல்முருகா' வெற்றிவேல்முருகா சரணம் சரணம்!

  • @rakhilandeswari3122
    @rakhilandeswari3122 Год назад +2

    அருமை அம்மா.... மிக்க நன்றி

  • @sagunthala5382
    @sagunthala5382 6 месяцев назад

    என் தம்பி மன நலம் பெற வேண்டும் அப்பா. என் தங்கயுடன் இருந்து பாதுகாக்கவும்

    • @Raajanrajansawmy
      @Raajanrajansawmy 3 месяца назад

      எல்லாம் நல்லாகவே நடக்கும் குடும்பத்தில் ப்ரச்சனையா

  • @reghungl2352
    @reghungl2352 Год назад +1

    அப்பனே முருகா நன்றி அப்பா

  • @rajarajeshwarim3630
    @rajarajeshwarim3630 21 день назад

    Om muruga om muruga dhivya pillaigal arokkiyam dan eirukku arulpuriuingal

  • @ManigandanPerumal-n4d
    @ManigandanPerumal-n4d 8 дней назад

    Enpurusan viraivil kunamadaya vendum muruga muruga muruga

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 Год назад +4

    ஓம் முருகா போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @jayalakshmimarannan202
    @jayalakshmimarannan202 22 дня назад

    vetrivel veera vel vel muruga vel vel sathru samkra vel ❤🎉❤🎉❤🎉❤🎉🦚🦚🦚🦚🦚🦚

  • @sahanayks3194
    @sahanayks3194 Год назад +1

    Om vinayaga om murugappattheivanaivalliamma namaga🙏🌻

  • @bhuvaneswarirani5471
    @bhuvaneswarirani5471 2 года назад +3

    வேல்முருகா வேல் வேல் 🙏🙏🙏

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 Год назад +4

    God bless my daughter to get good house n settle her life,Om Muruga❤

  • @Subramaniyan-p2g
    @Subramaniyan-p2g Год назад

    வெற்றிவேல்முருகனுக்குஆரோகாரா

  • @Jaythirarajan
    @Jaythirarajan 2 дня назад

    என் தோழி priya சீக்கிரம் குழந்தை உண்டாகனும்

  • @reghungl2352
    @reghungl2352 Год назад +2

    ஓம் முருகா துணை

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf Год назад

    Om muruga saranam thank you rasakalaivani saradha raaghav medom

  • @vkdevan2011
    @vkdevan2011 2 года назад +3

    கந்த சஷ்டி கவசம் ஒரு video போடவும்

  • @senthilnathan1335
    @senthilnathan1335 9 месяцев назад

    மனைவியின்‌நோய்கள் எல்லாம் சீக்கிரம் தீரவேண்டும முருக

  • @chandranm6784
    @chandranm6784 2 года назад +3

    இனிமையான குரல்

  • @veerasamyrd5881
    @veerasamyrd5881 2 года назад +2

    அருமை சகோதரி

  • @mohankadhirmohankadhir4868
    @mohankadhirmohankadhir4868 Год назад +1

    Enndhe song yesterday dhan ketan unga song yellam ketan naa unga fans erukan . 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Год назад +2

    ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @AbiraTimes
    @AbiraTimes 8 месяцев назад

    அருமை ஓம் சரவண பவ🦚🦚🦚

  • @PoongodiM-g4k
    @PoongodiM-g4k 4 месяца назад +1

    முருகா என்மகளுக்கு கேன்சர் நலமாக வேண்டும்

    • @balamahabalamaha6042
      @balamahabalamaha6042 4 месяца назад

      தங்கள் மகள் நலமுடன் வாழ முருகப்பெருமானிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்

  • @tamilarasi3778
    @tamilarasi3778 2 года назад +2

    மிகவும் அருமையாக இருந்தது

    • @Raajanrajansawmy
      @Raajanrajansawmy 3 месяца назад

      எல்லாம் நண்மைக்கே

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 года назад +5

    Excellent singing.
    Mesmerized voice
    Pls sing panchamiruthavarnam song
    Pambanswamigal lyrics
    God bless you madam

  • @SriMalayan
    @SriMalayan Год назад

    🎉🎉🎉முருகா....சரணம்

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Год назад +3

    வெற்றிவேல் வீரவேல்

  • @kavithapatteeswaran166
    @kavithapatteeswaran166 2 года назад +2

    OM SHARAVANA BHAVAYA NAMAHA GURUVEY SARANAM PRAPATYE 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @thilageswarymahendrarajah7365
    @thilageswarymahendrarajah7365 Год назад

    முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @dhayalananitha6597
    @dhayalananitha6597 4 месяца назад

    நன்றிங்க நன்றிங்க நன்றிங்க 🙏🙏🙏

  • @manikandanmurugesanmanikan9771
    @manikandanmurugesanmanikan9771 16 дней назад +1

    Atmavankam

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +2

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா சரணம் 🙏🏼🌺🙏🏼

  • @balurajam6802
    @balurajam6802 Год назад

    மிக அழகாக , சொல் சுத்தத்துடன் இந்த கடினமான பதிகத்தை பாடியுள்ளார். நான் you tube - ல் பதிகத்தை கேட்கின்றேன்.
    வசனம் பாட்டுடன் திரையில் வருகிறது.
    " சம்ஹார" என்பதிற்கு பதிலாக "சங்கார" என்று தெரிகிறது.
    ஆங்கிலத்தில் உள்ள தலைப்பில் "samhara ' என்று சரியாக வருகிறது.
    சரி செய்தால் நன்றாக இருக்கும்.

  • @ShivaKumar-nf6zs
    @ShivaKumar-nf6zs 11 месяцев назад

    Appa muruga kantha kathirvela saravana bava potri ❤

  • @srimanmanisridharmani1893
    @srimanmanisridharmani1893 День назад

    Vetrivel Murugan Arokara