தந்தை அல்லது தாய் இறந்துவிட்டால் வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி? Legal Heir Patta Transfer

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 533

  • @GreenHandTech
    @GreenHandTech  3 года назад +41

    உங்கள் மனு மற்றும் நகல்களை கிராம நிர்வாக அலுவலருக்கு நேரில் சென்று அளிப்பதை விட பதிவு அஞ்சல் மற்றும் AD கார்டுடன் அனுப்புவது சிறந்தது .

    • @manirajkumar2603
      @manirajkumar2603 3 года назад +2

      Ok bro

    • @vetrieee9341
      @vetrieee9341 3 года назад +1

      Epdi ..Ad

    • @manomanoj5250
      @manomanoj5250 3 года назад

      @@manirajkumar2603 MM

    • @madhaianmadhaian4071
      @madhaianmadhaian4071 3 года назад

      @@manirajkumar2603 0

    • @star_star2
      @star_star2 3 года назад +1

      @@vetrieee9341 Acknowledgement Cart-AD card.......thabaal received aanatharkana oppugau attai......post card pola white colour la erukkum

  • @rajuliestephen
    @rajuliestephen 2 года назад +7

    மிகவும் பயனுள்ள, எளிமையான முறையில் விளக்கம் தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      நன்றி தொடர்ந்து விடீயோக்களை பாருங்கள்

  • @kaviele7484
    @kaviele7484 6 месяцев назад +2

    நல்ல பதிவு இதே மாதிரி எல்லா வகையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் bro🎉

  • @seelanstudios6505
    @seelanstudios6505 3 года назад +10

    நல்ல எளிமையா புரியுது விளக்கமான தகவல்,நன்றி sir

  • @loganathankr7426
    @loganathankr7426 7 месяцев назад +1

    தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    மேலும் சில doubts, தங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @mallikarjunaraomandapati3309
    @mallikarjunaraomandapati3309 2 года назад +5

    தங்களின் சேவைகளுக்கு நன்றி....

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад +1

      மிக்க நன்றி தொடந்து பாருங்கள்

  • @thangavelnathan3412
    @thangavelnathan3412 Год назад +2

    தாத்தா பெயரில் பட்டா இருக்கிறது அவரின் மூன்று மகன்களும் இல்லை மருமகள்களும் பேரக்குழந்தைகளும் மட்டும் தான் இருக்கிறார்கள் இருக்கிறார்கள், இன்னும் பாகப்பிரிவினை செய்யவில்லை பாகப்பிரிவினை செய்ய வேண்டும் இப்பொழுது அதை எப்படி செய்ய முடியும் என்று கூறுங்களேன் நன்றி.

    • @GreenHandTech
      @GreenHandTech  8 месяцев назад

      தாத்தாவுக்கு வாரிசு சான்று வாங்க வேண்டும். இறந்த மூன்று மகன்களுக்கும் வாரிசு வாங்க வேண்டும். அப்போதுதான் பாகப்பிரிவினை செய்ய , அல்லது விற்பனை செய்ய எதுவாக இருக்கும்.

  • @greenflymarketing1673
    @greenflymarketing1673 2 месяца назад +1

    Sir, please share application form formet 3:29

  • @shainazm5116
    @shainazm5116 3 года назад +4

    Nalla puriyumbadi niruthi nidhanamaga solringa bro...unga channel melu melum valara en vaazhuthukkal bro💐💐💐 and keep rocking bro👍😍

  • @premnathmagi
    @premnathmagi 3 года назад +4

    Really useful one. I subscribed ur channels and liked

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад +1

      நன்றி

    • @ksvmedia2531
      @ksvmedia2531 3 года назад

      @@GreenHandTech Bro என் தாத்தா பெயரில் செத்து உல்லது அவரின் மனைவி இருந்துவிட்டார் _-பாட்டியின் இறப்பு சான்றிதழ் இல்லை . வாரிசு சான்றிதழில் பெயர் நிக்க என்ன செய்ய வேண்டும்

  • @pskumar8414
    @pskumar8414 Год назад +2

    நல்ல பயனுள்ள விளக்கமான பேச்சு நன்றி

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      நன்றி ,,,தொடர்ந்து விடியோவை பாருங்கள்

  • @sureshsarma9082
    @sureshsarma9082 3 года назад +3

    நன்றி அண்ணா

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      நன்றி தொடந்து விடீயோக்களை பாருங்கள்

  • @saravanancrp7685
    @saravanancrp7685 3 года назад +3

    அருமையான தகவல்

  • @MITHU2011
    @MITHU2011 Год назад

    thanks lot bro i wl get my answer patta transwer varisu one person dead 2 person only name change 2person super thanks

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      நன்றி ❤ தொடர்ந்து நமது சேனல் வீடியோக்களை பாருங்கள் ❤

  • @SankarSankar-qd8kv
    @SankarSankar-qd8kv 3 года назад +1

    ஏழு வாரிசுகள் உள்ள கூட்டு பட்டாவில் ஒருவர் தவிர மற்ற ஐந்து வாரிசுகள் சேர்ந்து ஒருவருக்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தால் அந்த இடத்தின் ஆறு பேர் பாகத்தின் உரிமை எந்த சிக்கலும் இல்லாமல் ஒன்றாக முழுமையாக ஒருவருக்கு வருமா?
    ஒரு வாரிசு மட்டும் பாகபிரிவினைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தால் தனி பட்டா எப்படி எடுப்பது?

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад +1

      வராது அவர் கட்டாயம் கையொப்பம் பாத்திரத்தில் இருக்கவேண்டும் , அவர் வாரிசு என்றால் , நீதிமன்றம் மூலம் கேக்கலாம் ,

  • @santhoshkumars15-r19
    @santhoshkumars15-r19 11 месяцев назад

    Thanks brother, very useful information.

    • @GreenHandTech
      @GreenHandTech  3 месяца назад +1

      thanks for whatching my video , check my new video now

  • @indiranim6380
    @indiranim6380 3 года назад +1

    பத்திரம் உள்ளது பட்டா இல்லாத நபர் இறந்து விட்டால் அந்த வீட்டுமனையை வாரிசுதாரர் பெயருக்கு மாற்றம் செய்ய முடியமா? முடியும் என்றால் அதற்கு வழிமுறை எப்படி என்பதை தெரிவிக்கவும்.

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      முடியையும் வீடியோவில் சொல்லியவாறு வழிமுறைகளை பின்பற்றவும் , விடியோவை முழுமையாக பார்க்கவும்

  • @ihshanfarook2952
    @ihshanfarook2952 3 года назад +2

    இறந்தவர் பெயரில் கிரைய பத்திரம் மட்டுமே உள்ளது
    இப்போ வாரிசு பெயரில் பட்டா வாங்குவது எப்படி?

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      விடியோவில் உள்ளவாறு செய்யுங்கள்

    • @alagurajalaguraj1534
      @alagurajalaguraj1534 2 года назад

      @@GreenHandTech
      Crime patram mullade waris peril patta vangu eppadi

  • @munusamyn5930
    @munusamyn5930 Год назад

    Very good information thank u BRO

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      நன்றி ❤ தொடர்ந்து நமது சேனல் வீடியோக்களை பாருங்கள் ❤

  • @sukumararunachalam6533
    @sukumararunachalam6533 2 года назад +2

    very informative Brother, thank you so much. your flow of explanation is also very well. all the best keep it up. Thank you.

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      thanks bro, thodarnthu video parunga

  • @jaikumarv.justsuperb.5297
    @jaikumarv.justsuperb.5297 3 года назад

    Dear Sir,
    You mention the Bagaprivinai only even will also worked out for the above subject. O.k.

  • @rathikasuthakar9778
    @rathikasuthakar9778 2 года назад +1

    Thank you so much Anna

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      நன்றி தொடர்ந்து subscribe பண்ணிட்டு விடீயோக்களை பாருங்க

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 8 месяцев назад

    சார் 🙏🏻 எங்க பூர்விக சொத்து பாக பிரிவினையில் இறந்த என் தந்தைக்கு பாகமாக வந்த சொத்தில் என் தம்பி யின் பெயரை மட்டும் எழுதி விட்டு பெண் பிள்ளையாகிய என் பெயரை பெயரை சேர்க்க வில்லை, மேலும் என் தம்பி பெயரில் பட்டாவும் வாங்கிவிட்டார், நான் என் RDO அவர்களுக்கு இறப்பு சான்று விண்ணப்பம் செய்து சான்றிதழ் வாங்கிவிட்டேன், தற் சமயம் நான் கூட்டு பட்டாவில் விடு பட்ட என் பெயர் சேர்க்க என்ன வழிமுறை என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி 🙏🏻

  • @uvarajkavin414
    @uvarajkavin414 3 года назад

    your videos very use full.ennoda kollu paati perla pathiram irruku 1980 la patta pass book koduthu irukanga (5 tha thavikkum)ippo ennoda thatha iranthutaru so avaroda patta nilam ellam enga appa and athai perla mariduchi ippo itha vechu nanga pathiram pannalama (original pathiram illama).pls tell me bro.

  • @muthupaul8609
    @muthupaul8609 3 года назад +1

    நன்றி

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @Kiruba-wi8bp
    @Kiruba-wi8bp 2 года назад

    வணக்கம்.என் பெயர் சிவா
    என் தாய் வழி தாத்தா இறந்து விட்டார்.தாத்தாவுக்கு 7 வாரிசுகள் 2 மகன் 5 மகள்கள்.எங்கள் அனுமதி இல்லாமல் மாமா அவர் பெயருக்கு மாற்றி கொண்டுவிட்டார். வாரிசு சான்றிதழ் யாருமே கையெழுத்து போடவில்லை.3 கோடி சொத்து மதிப்பு

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      பாத்திரம் எதாவது எடுத்தி கொடுத்து இருந்தால் அவருக்கு தான் உரிமை , பாத்திரம் பதியாமல் பரிமாற்றம் செய்திருந்தால் வருவாய் துறைக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள் , வாரிசு சான்று வைத்து வாரிசுகளின் ஒப்புதல் இல்லமால் பட்டாமாற்றம் செய்தது தவறு என்றும் மேற்படி பட்டாவை cancel செய்து எங்கள் பெயரையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்பதுபோல் அனுப்புங்கள்

  • @SakthiVel-sm6ym
    @SakthiVel-sm6ym 3 года назад +1

    A.sakthivel Kattu naval gantharavakkottai
    Naan thedikkittu iruntha question kku answer soallittingha brother nanri .... Inthakkoastinukkum answer sollungha please...!
    "Engha appa avaru vuyiroadu irkkumpoadu avar peyeril pathiram seyudu virtu iranthu vittar varisu thararaghiya enghal peyarill eppadi patta vanghikkoalvathu " villakkam tharungal brother....

  • @behappy7247
    @behappy7247 2 года назад

    Very useful. Tq bro

  • @sureshking6306
    @sureshking6306 3 года назад +14

    ஐயா வாரிசுகள் பெண்களாக இருந்தால் ஆண் ஒருநபர் இருந்தால் எப்படி பட்டா மாற்றுவது

  • @MaheshMahesh-po8pz
    @MaheshMahesh-po8pz 7 месяцев назад +2

    லஞ்சம் இல்லாமல் ஒன்னும் இல்லை 😞😞

  • @kumararun5990
    @kumararun5990 3 года назад +1

    பாட்டிக்கு வாரிசுகள் 5பேர் இருக்கின்றனர் சொத்துகளை உயில் எழுதி வைக்கவில்லை வாரிசுகளில் ஒருவரே அணைத்து சொத்துகளையும் விற்பனை செய்து விட்டார் மீதம் 4பேருக்கு ஒன்றும் இல்லை அந்த நான்கு பேரும் விற்பனை செய்த சொத்துகளுக்கு கையொப்பம் இடவில்லை சட்டப்படி நான்கு பேரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் நியாயம் கிடைக்குமா

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад +1

      நீட் சயாம் நீதி கடைக்கும்

    • @kumararun5990
      @kumararun5990 3 года назад

      @@GreenHandTech மிக்க நன்றி ங்க

  • @paaryapst4489
    @paaryapst4489 3 месяца назад

    Vao ku ethura letter la Varisu ellarum signature pannanumaaaa??????
    Illana 1st poranthavanga mattum pannanuma

  • @deepasundaravadivelu7439
    @deepasundaravadivelu7439 3 года назад +1

    Really very useful

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      தொடர்ந்து பாருங்கள்

  • @Dharanitharan-t9w
    @Dharanitharan-t9w Месяц назад

    வணக்கம் சார் எனது பெற்றோர் இறந்து விட்டனர் வாரிசு அடிப்படை வரிசையில் நான் மட்டுமே தான் வேறு யாரும் இல்லை எங்கள் பூமி HST என்று உள்ளது. எனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @muralikarthiknatarajan3035
    @muralikarthiknatarajan3035 3 года назад +2

    அண்ணா! எனது பாட்டா(உயிருடன் இல்லை) பெயரில் உள்ள சொத்தை அப்பா(உயிருடன் உள்ளார்) பேரில் மாற்றாமல் நேரடியாக மகன்கள்(2) பெயரில் பட்டா மாற்றம் செய்வது எப்படி?

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      தாத்தாவுக்கு எத்தனை பசங்க

    • @activebeats9887
      @activebeats9887 2 года назад

      @@GreenHandTech enakum 👆 same question bro en thathaavuku 3 pasanga last tha enga appa but enga appa also death ipa epdi ennoda name ku change panrathu

  • @madscience8302
    @madscience8302 3 года назад +1

    ஜயா என்னிடம் உயில் ஆவணம் உள்ளது அதற்கு எப்படி பட்டா வாங்குவது 🙏🙏😥😥😥😥😥😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад +1

      இ சேவை மையம் சென்று விண்ணப்பம் செய்யுங்கள்

  • @marimuthurasugounder1015
    @marimuthurasugounder1015 Год назад +1

    Thanks Anna

  • @loganathankr7426
    @loganathankr7426 6 месяцев назад

    உயில் மூலம் பட்டா பெறுவதற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டுமா

  • @nithipgv8809
    @nithipgv8809 6 месяцев назад

    ஐயா வணக்கம்.
    எனது தாத்தாவுடன் பத்திரத்தில்பெயர் மாற்றி உள்ளதுஅவருடைய இறப்பு சான்றிதழில்பெயர் மாற்றி உள்ளதுஇதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 3 года назад +1

    பத்திரம் தந்தை அடகு வைத்திருந்தால் அதை மீட்க வேண்டிய வாரிசு மீட்கவில்லை என்றால் அடுத்த வாரிசு என்ன செய்வது

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      எங்கு அடகு வைத்துள்ளார் என்பதை பொறுத்து , Nominee யார போட்டு இருக்காங்கனும் பாருங்க , இல்லனா வாரிசுகள் வாங்கலாம் , வாரிசுகள் ஒன்றாக செல்லவேண்டும்

  • @hari87631
    @hari87631 2 года назад

    தாத்தாவிற்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள் தாத்தா இறந்துவிட்டார். நான் மகன் வழி பேரன், அப்பாக்கள் மூவரும் தனியாக வீடுகட்டி போய்விட்டனர்.இப்போது மகன் வழி பேரனாகிய என்னுடைய தாத்தாவின் வீட்டுமனை பட்டாவை என்னுடைய பெயருக்கு மாற்றமுடியுமா எனக்கூறுங்கள்

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      அவரின் அனைத்து வாரிசுகளின் சம்மந்தமும் வேண்டும் , முழுமையாக தங்களுக்கு சேரும்

  • @ksvmedia2531
    @ksvmedia2531 3 года назад +1

    Bro என் தாத்தா பெயரில் செத்து உல்லது அவரின் மனைவி இருந்துவிட்டார் _-பாட்டியின் இறப்பு சான்றிதழ் இல்லை . வாரிசு சான்றிதழில் பெயர் நிக்க என்ன செய்ய வேண்டும்

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      வாரிசு சான்றிதழில் பெயர் நீக்கம் செய்ய முடியாது . வாரிசு சான்று தவறாக இருக்கும் பட்சத்தில் Cancel செய்துவிட்டு புதிதாக விண்ணப்பம் செய்யலாம்

  • @raghukumar3005
    @raghukumar3005 3 года назад +1

    Pata marum pothu varisu certificate la iruka avanga Amma name la patta varuma illa wife pasanga name la varuma

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      varisu certificate la yaru perlam irukko avanga name ellame varum

  • @velmuruganbalakrishnan4564
    @velmuruganbalakrishnan4564 2 месяца назад

    Partition deed irukku legal heir illa apply pannalamaa?

  • @hajimohamed7890
    @hajimohamed7890 3 года назад +2

    விடுதலை பத்திரம் பற்றி சொல்லுங்கள் ஐயா

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      kandipaka video potran

    • @p.p.prabha
      @p.p.prabha 3 года назад

      விடுதலை பத்திரம் பெற்றுள்ளேன் பட்டா பெறுவது எப்படி ? என்ன செய்ய வேண்டும் ?

    • @KumarKumar-rv6ih
      @KumarKumar-rv6ih 2 года назад

      !

  • @summairruda2630
    @summairruda2630 3 года назад +2

    bro ,appa oru land 1998 vangunaru vangum pothu owner illa, avanga pasaga 2per kita land vangunar pathiram irruku, but patta transfer pannala ,ipo patta transfer panna death certificate vennuma?

  • @rajamanickamarumugam5248
    @rajamanickamarumugam5248 Год назад

    அன்பார்ந்த அய்யா ‌ எங்களது அப்பா இறந்து விட்டார் அவருடைய பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தில் பட்டா மற்றும் சர்வே எண் தெரியவில்லை மேற்கண்டவைகளை பெற என்ன‌‌‌ செய்ய வேண்டும் அதற்குண்டான விவரம் தெரிவிக்கவும்

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      வில்லங்கம் சான்றில் வர வாய்ப்பு இருக்கு. அப்படியும் கிடைக்கவில்லை என்றால் பாத்திரத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கம்பித்தல் அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

  • @samir3983
    @samir3983 2 года назад

    உயிரோடு இருக்கும் தந்தை பெய‌ரில் இருக்கும் பட்டா மகன் பெயரில் மாற்றம் செய்யும் வழிமுறைகள் என்ன

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      உங்கள் தந்தை உங்கள் பெயருக்கு பாத்திரம் எழுதி கொடுத்திருந்தால் அதை வைத்து பட்டா மாற்றிக்கொள்ளலாம்

  • @tspandian3347
    @tspandian3347 2 года назад

    சார் வணக்கம் ஏற்கனவே ஒரு தந்தையின் இரண்டாவது மகனுக்கு அவரது பெயரில் பட்டா மாறுதல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது மேலும்
    தற்பொழுது தாய் மற்றும் தந்தை இருவரும் இறந்து விட்டார்கள் அதனால் தந்தையின் சொத்தில் மூத்த மகனுக்கு மட்டும் பட்டா மாறுதல் செய்ய வேண்டியுள்ளது அதற்கு என்னென்ன வழிமுறைகள் கூறுங்கள்?!!

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      இரண்டாவது மகன் மற்றும் வேறு வாரிசுகள் இருப்பின் அவர்கள் எங்களுக்கு எந்த சொத்தும் வேண்டாம் என்று எழுதி கொடுக்கவேண்டும் . அதை பதிவு துறையில் பதிவு செய்யவேண்டும் ,அல்லது வழக்கறிஞ்சர் முன்னிலையில் எழுதிக்கொடுக்கவேண்டும் , அல்லது பாகப்பிரிவினை பாத்திரம் மூலம் எழுதி கொடுக்கலாம் .

  • @தமிழன்என்றுசொல்

    நன்றி நண்பரே தாங்கள் காணொளி நல்ல பதிவு

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      நன்றி தொடர்ந்து விடியோவை பாருங்கள்

  • @sathishtamil4889
    @sathishtamil4889 9 месяцев назад

    Super bro ❤

    • @GreenHandTech
      @GreenHandTech  День назад

      நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை subscribe செய்து அளிக்கவும்.

  • @velur7524
    @velur7524 3 года назад

    அப்பா இல்லை.அம்மா இல்லை. அவர்களுக்கு ஒரு ஆண்,2 பெண்.பெண் களுக்கு தெரியாமல் ஆண் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து விட்டார்.பெண்கள் பெயருக்கு பட்டா மாறுதல் எப்படி செய்வது?

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад +1

      வாரிசு சான்று வைத்து பட்டா மாற்றம் செய்யலாம் , அதேபோல் நிலததை விற்காமல் இருக்க தடை மனுவை சம்மந்தப்பட்ட பதிவு அலுவலகத்தில் அளிக்கலாம்

  • @Kalameathunai
    @Kalameathunai Год назад

    பட்டாவில் வேறு பெயர் மற்றும் ஆதர்அட்டை வாக்காளர் அட்டை மற்றும் ரேசன் கார்டு வேறு பெயர் உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க சகோ

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      அவரின் உண்மையான(ஆவணம் படி) பெயர் என்னவோ அதை பயன்படுத்துக்கள்.

  • @ragulragul.s2993
    @ragulragul.s2993 3 года назад +1

    இறந்த மகளுடைய குழந்தைகள் பெயர் வாரிசு சான்றிதழில் இடம் பெறுமா

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      யாரு இறந்தது? விண்ணப்பதார் யார்? Jion telegram group or whatspp

    • @rajus823
      @rajus823 2 года назад

      @@GreenHandTech இறந்ததுஎன்மனைவி. வின்னப்பிப்பவர்கணவர். மகன் கிடையாது. இறந்த ஒரேமகளின்2குழந்தைகள்(மைனர்) பெயர்வாரிசுசான்றிதழில் இடம்பெறுமா

  • @Akajamoideen
    @Akajamoideen Год назад

    தந்தை உயிருடன் இருக்கும் போது தன்‌‌ மகன்களின் பெயரை எவ்வாறு சேர்ப்பது?

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      uyirudan iruntha legal hear certificate apply panna mudiyathu

  • @jebasteenpratheep3773
    @jebasteenpratheep3773 2 месяца назад

    How do I correct my name in my legal heir certificate? please someone reply.

  • @vel3262
    @vel3262 3 года назад

    பத்திரம் போட்ட பிறகுதான் ,பட்டா மாற்றம் செய்ய வேண்டுமா???இல்லையேல் நேரடியாக பட்டா மாற்றம் செய்யலமா??

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад +1

      Yes... Document vantha apply pannaum

  • @kaderkader4024
    @kaderkader4024 3 года назад

    ஐயா நான் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, எனது தாயார் பெயரில் ஒரு வீடு , தென்னந்தோப்பு, வாங்கி வைத்துள்ளேன், எனது தாயாரும் தகப்பனாரும் இறந்து விட்டார்கள், நான் வெளிநாட்டில் வேலை பார்த்த காரணத்தால், எதுவும் செய்ய இயலவில்லை, என் பெயருக்கு மாற்றுவதற்கு, ஏதேனும் உதவி செய்யுங்கள், என் உடன் பிறந்தவர்கள் 4, ஆனால் இவர்கள் தனது மனைவி பெயரில் வீடு வைத்துள்ளார்கள், எனது பெயரில் ஒன்றும் இல்லை, தாயார் பெயரில் வாங்கிய சொத்துகள் மட்டுமே என்னுடையது,இதற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      சொத்துக்கள், நீங்கள் வாங்க பணம் அளித்து இருந்தாலும். இப்போது சொத்து இறந்த தாயின் பெயரில் இருப்பதால். வாரிசு சான்று மற்றும் தாய் தந்தை இறப்பு சான்று இருக்கவேண்டும் ...உங்கள் உடன் பிறந்தோர் தங்களுக்கும் , தங்கள் பின் வரும் வரும் வாரிசுகளுக்கும் அந்த சொத்து வேண்டும் என்றும் , மேற்படி சொத்து உங்களயே சேரும் என்று எழுதி பதிவு துறையில் பதிவு செய்யவேண்டும்.

  • @Swathi..1306
    @Swathi..1306 2 года назад

    எனது அப்பா மற்றும் அண்ணா இறந்து விட்டனர்.நானும் அம்மாவும் மட்டுமே அப்பா சொத்துக்கு வாரிசாக உள்ளோம்.அண்ணி வேறு திருமணம் செய்து கொண்டார்.அண்ணியுடன் பேச்சு வார்த்தை இல்லை.எப்படி பட்டா மாற்றம் செய்வது

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      உங்களது அப்பாவுக்கு வாரிசு சான்று எடுத்து அதனை வைத்து உங்கள் அப்பா பெயரில் உள்ள பட்டாவை உங்கள் இருவரின் பெயரில் பட்டா மாற்றம் செய்யலாம்.

  • @feenice
    @feenice 10 месяцев назад +1

    வணக்கம் சார் எனது பெற்றோர் இறந்து விட்டனர் வாரிசு அடிப்படை வரிசையில் நான் மட்டுமே தான் வேறு யாரும் இல்லை எங்கள் பூமி நத்தம் என்று வருகிறது online இல் Ec பார்க்க முடியவில்லை எனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்

    • @GreenHandTech
      @GreenHandTech  Месяц назад

      manual ec எடுத்து பாருங்க. இறப்பு மற்றும் வாரிசு சான்று, மேனுவல் ஈசி வெச்சு பண்ணுங்க.

    • @feenice
      @feenice Месяц назад

      @@GreenHandTech நன்றி

  • @dossselladurai5031
    @dossselladurai5031 3 года назад

    என் தந்தை இறந்து விட்டார். அவர் பெயரில் உள்ள சொத்தை என்தம்பி மகனுக்கு கொடுத்து விட யுடிவ செய்துள்ளோம்.நானும் என் சகோதரி யும் தம்பியும் தான் வாரிசுகள். இதில் சகோதரியும் அவர்கள் கணவரும் வாரிசு இல்லாமல் இறந்து விட்டார் கள்.ஆறு வருடங்கள் ஆகிறது. என் இரண்டு பெண்களும் திருமணம் ஆகி சொத்து(தாத்தா வழியில்) என்று எதுவும் வேண்டாம் என்று எழுதி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். என்ன செய்யலாம். தகவல் தந்தால் நலமாக இருக்கும்

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      தங்கை மற்றும் அவரின் கணவர் இறப்பு சான்றிதழ், உங்கள் தந்தையின் இறப்பு சான்றிதழ் , உங்கள் அம்மா வும் இறந்து இருந்தால் அவரின் இறப்பு சான்றிதழ் , இல்லை எனில் அவர்களும் சொத்து வேண்டாம் என்று எழுதி தரவேண்டும் . உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும் . இந்த ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்யலாம் .

    • @dossselladurai5031
      @dossselladurai5031 3 года назад

      @@GreenHandTech நன்றி

  • @elangos6918
    @elangos6918 3 года назад

    என் தாய் தந்தை இறந்து விட்டனர். என் தந்தையின் பாகப்பிரிவினை சொத்துதின் அசல் பத்திரம் இல்லை. நான் வாரிசு சான்றிதழ், என் தாய், தந்தை இறப்பு சான்றிதழ் வைத்து உள்ளேன். நான் எப்பிடி என் பேருக்கு சொத்தை பத்திரம் மற்றும் பாட்டா மாற்றம் செய்வது.

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      Copy of document vangunga, adukapparama, document register pannunga

  • @funwithfriends_
    @funwithfriends_ 2 года назад

    Legalhier il ulla oruvar peyarukku mattum patta matram seiya mudiuma

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      பத்திரமாக ஒருவர் பெயரில் அனைவரும் சேர்ந்து எழுதி கொடுத்தால் ஒருவர் பெயருக்கு மாற்றலாம்.

  • @Singapore_india
    @Singapore_india Год назад

    என் தாத்தா இறந்துவிட்டார்.வாரிசு சான்றிதழில் என் அப்பா மற்றும் அத்தையின் பெயரும் உள்ளது..பட்டா மாற்றம் ‌செய்தால் கூட்டு பட்டா இல்லாமல் என் அப்பா பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முடியுமா......

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      mudiaythu appadiye seythalum , ungal athai nenaithal cancel seythu vida mudiyum ungal meethum , officer meethum vazhakku thodukkavum mudiyum

  • @vetrieee9341
    @vetrieee9341 3 года назад +1

    Paga pirivinai epdi pantrathu video iruntha link anupunga ...

  • @sumathi3874
    @sumathi3874 Год назад

    சார் . எனது தந்தை தனது அப்பா பெயரில் உள்ள சொத்து பத்திரத்தை தனது பெயரில் பட்டா மாறுதல் செய்து கொண்டார். எவ்வாறு செய்தார் என்று எங்களுக்கு தெரியவில்லை. எனது தந்தை தற்போது இறந்து விட்டார். நாங்கள் பட்டா மாறுதல் விபரக்குறிப்புகளை எப்படி பெறுவது என்று விளக்கம் கொடுங்கள் சார்.

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      நீங்கள் உங்களுக்கு தேவையான ஆவணங்களை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு இந்திய சாட்சிய சட்டம் 1872 அல்லது தகவல் பெரும் உரிமை சட்டம் 2005 கீழ் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

  • @2k_visual_photography615
    @2k_visual_photography615 3 года назад +2

    👍👍👍

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      thanks

    • @ksvmedia2531
      @ksvmedia2531 3 года назад

      @@GreenHandTech Bro என் தாத்தா பெயரில் செத்து உல்லது அவரின் மனைவி இருந்துவிட்டார் _-பாட்டியின் இறப்பு சான்றிதழ் இல்லை . வாரிசு சான்றிதழில் பெயர் நிக்க என்ன செய்ய வேண்டும்

  • @BalajiGopselConcepts
    @BalajiGopselConcepts 3 года назад

    Bro ... Orhay survey number ... Ethula 8 (single patta number) subdivision iruku.... athulaa 2 division ennoda amma perla iruku..
    Question:
    1. Single division ha convert pandarthu yeppdi ??
    2. Separate patta yeppdi vangarthu ?
    3. Ennoda name laa yeppdi register pandarthu ??

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад +1

      Amma iruntha settlement deed ezhuthi vanki, register panni athavechu patta mathalam

    • @palaniappan3309
      @palaniappan3309 2 года назад

      Bro Settlement deed எழுதி register பண்ணிய இடத்தை எப்படி பட்டா பெயர் மாற்றம் செய்யலாம்? தேவையான ஆவணங்கள் என்ன?

  • @VACR_Family
    @VACR_Family 3 года назад +1

    Bro, Appa avanga Annan Kooda Bagaprivinai pannitanga and registration also done but patta mathala (Kootu Pattala iruka). ippo Appa iranthutar. Eppadi ippo intha sothai avanga pasangaluku Baga privinai pandrathu ?

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      Same tha bro, pakapirivinai document, death certificate, legal heir certificate vechu pannunga

  • @visionfinearts
    @visionfinearts 3 года назад

    ஒரு நிலத்தின் பட்டாவில் புதியதாக தன்னுடைய பெயர் இணைப்பிற்காக மனுதாரரால் அளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல் பெறலாமா?

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад +1

      வாங்கலாம் பட்டா மாற்றத்திற்க்கு அளிக்கப்படும் கோப்புகள் 8a கோப்புகளாக பராமரிக்க படுகிறது , அனால் தங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டல் தர மறுப்பார்கள் , அப்படியா நீங்கள் கேப்பது மூன்றாவது நபரின் தகவலாக இருக்கும் பட்சத்தில் , அவரிடம் அனுமதி கேக்கலாம். அதுவே தங்களின் தகவலாக இருந்தால் தருவதற்கு விளக்கு ஏதும் இல்லை.

    • @visionfinearts
      @visionfinearts 3 года назад

      @@GreenHandTechநன்றி ஐயா.

  • @hannaj8786
    @hannaj8786 3 года назад

    ஒரு பெண் மூன்று ஆண்கள் இதில் கடைசி ஆண் மட்டும் நான் மட்டுமே வாரிசு என்று பட்டா மாற்றி கொண்டாள் அவரிடம் இருந்து எப்படி மிட்பது

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      வாரிசு சான்று இருந்தால் வட்டாச்சியர் இடம் , இந்திய சாட்சிய சட்டத்தின் கீழ் மனு செய்து கேக்கலாம். மாவட்ட வருவாய் அலுவலர் இடம் கேக்கலாம்

  • @karthik20799
    @karthik20799 2 года назад

    அண்ணா petition portal போலி பத்திரம் மனு விண்ணப்பிக்கும் போது எங்களுக்கு சமந்தபட்ட ஆவணம் பதிவேற்றலாமா அல்லது விசாரணை அன்று நேரில் கொடுக்கலாமா?

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      பதிவேற்றம் (upload) செய்யலாம் , தேவைப்பட்டால் நேரில் அளிக்கலாம்

  • @ajaykrishna3535
    @ajaykrishna3535 3 года назад

    இற்ந்து போன தந்தையின் பெயர் பட்டவில் தவறாக இருந்தால் என்னசெய்வது? அதை எப்படி சரிசெய்வது

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      intha video la irukka mari varisu perula mathidunga, illana avarudaiya poor iruntha vao kettu kettuku pannunga

  • @hemubai6493
    @hemubai6493 2 года назад

    என் தாத்தாவிற்கு‌ மூன்று மகன் எனது பெரியப்பாவும் அப்பாவும்‌ ஒரே ‌flat ,ஐ‌ வாங்கி தனித்தனியாக வீடு கட்டி உள்ள னர். ஆனால் வீடு தாத்தா வின் பெயரில் உள்ளது. தாத்தா‌ இறந்துவிட்டார். நாங்கள் ‌எங்க வீட்டை விற்க உள்ளோம் அதை எங்க பெரியப்பாவே வாங்க உள்ளார். ஆனால் வீடு தாத்தா‌ பெயரில் உள்ளதால் என் சித்தப்பாவும் கையெழுத்திட வேண்டுமா ‌என் சித்தப்பாவும் வீட்டில் பங்கு கேட்க முடியுமா தயவு செய்து பதில் சொல்லுங்கள் ,🙏

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад +1

      ஆமாம் , உங்கள் சித்தபவுக்கும் வீட்டில் பங்கு இருக்கிறது , அவர் இல்லாமல் வீட்டை விர்க்கமுடியது.

    • @hemubai6493
      @hemubai6493 2 года назад

      @@GreenHandTech நன்றி

  • @premkumar_ramamoorthy-z9n
    @premkumar_ramamoorthy-z9n Год назад

    பட்டா இருந்து, Ec பதிவு செய்யப்படாத இடத்திற்கு ec பெறுவது எப்படி bro

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      EC என்பது பதிவுத்துறையில் நிலத்தை விற்கவோ, (அ) அடமானம் வைக்கவோ பதிவு செய்யும் போது ஏற்படும். பட்டா இருந்தால் மட்டும் அதில் வராது

  • @judymaria7141
    @judymaria7141 Год назад

    Sir, father died years back, how to transfer the flat in son name, what procedure,please guide.

    • @GreenHandTech
      @GreenHandTech  8 месяцев назад

      அவரோடிய பெயர்ல இருந்த , அவரோடிய இறப்பு மற்றும் வாரிசு சான்று , இணைத்து வீடியோவில் சொல்லியவாறு கூட்டாகவோ தனித்தனியாக வோ பட்டா பெற்றுக்கொள்ளலாம்.

  • @maniraj241
    @maniraj241 3 года назад

    அண்ணா என் சின்ன அக்கா இறந்துட்டாங்க. பெயரை சேர்க்க வேண்டுமா அல்லது அக்கா பிள்ளைகள் பெயரை சேர்க்க
    வேண்டுமா அல்லது சொத்தில் இறந்த அக்கா பிள்ளைக்கு பங்கு
    உண்டா

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      உரிமை உண்டு , பெயரை வாரிசு சான்றில் இணைக்கவேண்டும் ,

  • @Suresh_Vgl
    @Suresh_Vgl 3 года назад

    மைனர் to Gardiyan patta மாறுதல் பண்ணுவது எப்படி

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      same process pannalam , e sevai maiyam ponga

  • @pandiraj1944
    @pandiraj1944 2 года назад

    Supper

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      நன்றி , தொடர்ந்து பாருங்கள்

  • @jeganarockia4123
    @jeganarockia4123 2 года назад

    Bro oru varisu mattum irundha first method mattum podhum illaya???

  • @karthikkumaran6505
    @karthikkumaran6505 3 года назад

    Bro எங்க அப்பா இறந்துட்டார். இறந்த செர்டிபிகேட் மற்றும் வருசுதார் செர்டிபிகேட். இறண்டுனே இருக்கு.
    எங்க அப்பாவுயோட வாரிசு 6 பேர் எங்க அம்மாவை சேர்த்து. நான் மற்றும் 4 அக்கா அனைவரும் திருமண ஆனவர்.4 அக்காகளில் 1 அக்கா 2017ம் ஆண்டு இறந்தாங்க. எங்க அப்பா பேர்ல இருக்குற பட்டவா என்னோட பேர்க்கு மட்டும் மாத்தணும். அவங்க எல்லாருக்கும் எனக்கு தான குடுக்க சம்பந்தம் எப்படி மாற்றுவது ஆவணம் பற்றி சொல்லுங்க

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      Document register pannunga.... More information join telegram group

  • @naturalenjoys
    @naturalenjoys 2 года назад

    Bro one dout dady illa amma irrukkanga avanga mela kootu patta name change pannanumna vaarisu illama mension panna mudiyuma (sister illama add pannamudiyuma)

  • @funwithfriends_
    @funwithfriends_ 2 года назад

    Sub register office la iranthavarin details ellam correct ah irukku. But appa name mattum maaththi register aagirukku. Atha change panna mudiuma bro

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      பண்ணலாம் , திருத்தும் ஆவணம் பதிவு செய்யவேண்டும்.

    • @funwithfriends_
      @funwithfriends_ 2 года назад

      Details sollunga bro

  • @stalinraja3040
    @stalinraja3040 3 месяца назад

    Thanks for the information brother, i have some doubt. Your whatsapp group link is not working. How to contact you!!

  • @ashikanajim3893
    @ashikanajim3893 3 года назад

    En kanavarukku 3annankal.en kanavar foreign poyi sambarithu oru Edam vaanginar.aanal avar foreignilurunthu vara mudiyaatha karanathinal en maamanar peyaril antha Edam register seiyappattathu.en maamanar iranthuvittar.ippoluthu antha idathai en kanavan peyaril maatram seivathu eppadi. En maamiyar uyirodu ullar.

  • @piradeeskumaran7602
    @piradeeskumaran7602 3 года назад

    எனது நண்பரின் தந்தை தனது சொத்தை மகன்கள் மற்றும் மனைவி பெயரில் செட்டில்மெண்ட செய்து வைத்துள்ளார். தற்போது அவரது மனைவி அதாவது எனது நண்பரின் தாய் இறந்துவிட்டார். அந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யவில்லை. பாகபிரிவினை பட்டா மாற்றம் செய்துதான் செய்யனுமா? அவரது தந்தை பெயரில் உள்ள பட்டாவை வைத்தே பாகபிரிவினை செய்து கொள்ளலாமா?

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      பாகப்பிரிவினை செய்து , பிறகு பட்டா மாற்றம் செய்வதுதான் சிறந்தது , பாகப்பிரிவினை பாத்திரம் பதியும் போது கணவன் மனைவிக்கு எழுதி கொடுத்த செட்டில்மண்ட் பாத்திரத்தின் விவரங்களை அதில் குறிப்பிட்டு எழுதவேண்டும் .

  • @Manoj-MJ7
    @Manoj-MJ7 2 года назад

    அண்ணா 1995 ல் ஒருவர் வாடகைக்கு எங்கள் இடத்தில் குடியிருந்தார் . பின்னர் காலிசெய்து விட்டார் . இப்போது பட்டா அவர் பெயரில் உள்ளது . அதை எப்படி மாற்றம் செய்ய வேண்டும்

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад +1

      இ சேவை மையம் சென்று விண்ணப்பம் செய்யுங்கள்

  • @ms91666
    @ms91666 3 года назад

    Super anna

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      Thanks

    • @ms91666
      @ms91666 3 года назад

      @@GreenHandTech anna oru details solluga...வாரிசு சான்றிதழ்எனது பெயர்தவறாக வந்துள்ளது திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்...சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @user-qu4qf2rd6b
    @user-qu4qf2rd6b Год назад

    சகோ வாரிசுரிமை அடிப்படையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் தற்போது வரை இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறதா

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      aamam , videola solli irukkamari pannunga

  • @arunravi2007
    @arunravi2007 3 года назад

    in my Ec "conveyance non metro/ua" is der can i get patta for this ?

  • @sailingansailingan9176
    @sailingansailingan9176 3 года назад

    ஐயா வணக்கம் உடன்பிறந்த சகோதரர்கள் அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் உடன்பிறந்த சகோதரர்கள் வாரிசு சான்று வழங்க மறுப்பதால் நான் என்ன செய்ய வேண்டும்.காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தும் போலீசார் விசாரணை செய்த போதும் நாங்கள் எங்களுக்கு வாரிசு சான்று வாங்க தேவையில்லை நாங்கள் வாங்க மாட்டோம் என்றும் அவர்களை தர மறுக்கிறார்கள் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      நீதிமன்றத்தில் தான் வழக்கு பதிவு செய்யவேண்டும் , அவர்களின் ஆவணங்கள் இன்றி வாரிசு சான்று வாங்க முடியாது ,அவர்களின் ஆதாரங்களை (ஆதார் மற்றும் ஸ்மார்ட் கார்டு) நிதி மன்றம் வழியாக பெற்று தர சொல்லுங்கள் . மேலும் தகவலுக்கு டெலெக்ராம் அல்லது வாட்ஸாப்ப் பில் தொடர்பு கொள்ளவும்

  • @m.p.kunagarn5278
    @m.p.kunagarn5278 3 года назад

    I Submitted for patta change in the year of 2017 at Puducherry but no action

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      தகவல் அறியும் உரிமை சட்டம் அல்லது இந்திய சாட்சிய சட்டம் கீழ் மனு செய்யுங்கள்

  • @Clement_edits
    @Clement_edits 3 года назад +1

    கிராம நத்தம் how to get patta bro

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      நேரில் என்று வாங்கிக்கொள்ளவும்

  • @premkumar_ramamoorthy-z9n
    @premkumar_ramamoorthy-z9n 2 года назад

    Varisutharargalil oruvar peyari patta matram seiya mudiuma bro

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      முடியும் இந்த வீடியோவில் சொல்லியுள்ளேன் முழுமையாக பாருங்கள்.

  • @raviverman3303
    @raviverman3303 2 года назад

    Appa perla document irruku, but patta illa, ippo appa perla patta vanganuma illa direct ah legal heirs perla patta vangikkalama

    • @GreenHandTech
      @GreenHandTech  2 года назад

      appa irukkaruna avar name la tha vankanum , appa illa na avan ka varisukal name la vankilam

  • @balagurut4285
    @balagurut4285 3 года назад

    Sri father mother rxpaed theri children's tow children exped two children family eruku eduku apadi batta matharadu

  • @saravana3527
    @saravana3527 3 года назад

    சார் தாத்தா பெயரில் பட்டா உள்ளது அவருக்கு இரண்டு மனைவிகள் இரண்டு பேரும் உயிரோடு இருக்காங்க எப்படி வாரிசு சான்றிதழ் ஆன்லைனில் வாங்குவது எப்படி சார்

  • @NIJAMUDEENKJ
    @NIJAMUDEENKJ Год назад

    Annan. Nenga sonna frist metherd ku evlo selavu aagum annan atha konjam sollunga

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      athiga patcham (legal heir certificate = Rs.60) , Register post potta oru Rs.30 agum , nerula kudutha athum illa, sum time affidavit keppanga athumari time la Rs. 300 varai agum so mothama 400 - 500 rs agalam) but Legal heir certificate + death certificate irunthale pothum first mothed kku

  • @manjuevanika.6349
    @manjuevanika.6349 3 года назад

    Iya vanakam,
    Iya en appaku porathavanga 2 per naan matrum en akka. En appa koota porathavanga 5 per. Enga thatha iranthu poi one year aachi. Ipo sothu pirika poranga. Aana en akka enga chithapa kita 4 lacham kadan vaangi Iruka. Ithanala enga chithapa enagaluku tharavendiya paakathula perachanai seikirar. Itharku ethavathu thirvu Iruka iya.

    • @GreenHandTech
      @GreenHandTech  3 года назад

      join telegram gorup or whatsapp group ,

  • @nireshm4933
    @nireshm4933 Год назад

    Hi bro, I have doubt regarding patta transfer... My grandfather have two children my dad and my dad brother. My grandfather passed away then my dad and my dad brother both are divide the property equal bhaaga pirivinai that document registered but my dad brother got patta unfortunately my father passed away so we didn't get patta for our property. .. How get patta for my property what are the documents required.. How change patta in my name.....

    • @GreenHandTech
      @GreenHandTech  Год назад

      sorry, neenga description la irukka whatsapp number kku massage pannunga