💡HOW TO ATTRACT PEOPLES🌎|🧑‍🤝‍🧑அடுத்தவர்களோடு பழகும் கலை🕊️|❓HOW TO TALK TO ANYONE🧑‍🤝‍🧑|💪GAIN RESPECT💚

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • 🧠 THE SECRET OF HAPPY LIFE 🤯 📞 CONTACT:+91-8220667120
    👉 13 DAYS ULTIMATE CHALLENGE
    *
    👉 DATE: FEB 05th TO 23rd, 2024.
    👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha, Ambika Badhri
    👉 ENTRY FEE: Rs.3000
    👉 TIME: 7.00PM - 9.00PM
    *
    👉 REGISTRATION LINK: pages.razorpay...
    *
    🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
    ❤️ஹீலர் பாஸ்கர் அவர்களின் 13 நாள் ஆன்லைன் வகுப்பு ❤️
    1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
    2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
    3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
    4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
    5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
    6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
    7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
    8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
    9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
    10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
    11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
    12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
    13. இந்த 13 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
    ❤️வாழ்க வளமுடன்🙏
    #healerbaskar
    #healerbaskarlatestspeech
    #healerbaskarlatest
    #people
    #howtoattract
    #howtoimpress
    #gainrespect

Комментарии • 36

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  7 месяцев назад +4

    🧠 THE SECRET OF HAPPY LIFE 🤯 📞 CONTACT:+91-8220667120
    👉 13 DAYS ULTIMATE CHALLENGE
    *
    👉 DATE: FEB 05th TO 23rd, 2024.
    👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha, Ambika Badhri
    👉 ENTRY FEE: Rs.3000
    👉 TIME: 7.00PM - 9.00PM
    *
    👉 REGISTRATION LINK: pages.razorpay.com/pl_N7MRRXkiQH8sG0/view
    *
    🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
    ❤ஹீலர் பாஸ்கர் அவர்களின் 13 நாள் ஆன்லைன் வகுப்பு ❤
    1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
    2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
    3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
    4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
    5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
    6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
    7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
    8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
    9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
    10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
    11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
    12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
    13. இந்த 13 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
    ❤வாழ்க வளமுடன்🙏

  • @priya....6684
    @priya....6684 7 месяцев назад +31

    நம் அனைவரின் நலனுக்காக உழைக்கும் பாஸ்கர் அண்ணனுக்கு நாம் நன்றியை செலுத்துவோம்.

  • @Super-uk3ho
    @Super-uk3ho 7 месяцев назад +11

    வணக்கம் ஐயா... உளுந்தூர்பேட்டை சம்பத் ..
    இரண்டு நாட்களுக்கு முன்பு உங்களை உளுந்தூர்பேட்டையில் நான் பார்த்தேன் உங்களிடம் பேசினேன் ..ரஜினிகாந்த் நயன்தாராவை பார்த்தால் கூட இந்த சந்தோஷம் எனக்கு இருந்திருக்காது ..ஏனென்றால் அவர்களால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை ..ஆனால் உங்களால் எனக்கு அதிக நன்மைகள் நடந்திருக்கின்றன ...காலையில் தூங்கி எழுந்தவுடன் நீங்கள் சொன்ன உடற்பயிற்சி மூச்சு பயிற்சி எல்லாம் செய்வேன். உங்கள் நினைவாக ..மிக்க நன்றி ஐயா .. வாழ்க வளமுடன்

    • @perumalelaya6499
      @perumalelaya6499 6 месяцев назад

      ஐயா நான் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கிராமம்.
      ஐயாவை ஒருநாள் கான வேண்டும் என்ற ஆசை.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 7 месяцев назад +10

    Healer baskar sir is gift for tamil society.Alfa empath and Sigma empath combination is Ajith sir.

  • @musthaqahamed5195
    @musthaqahamed5195 20 дней назад +1

    Good information ℹ️👍 brother

  • @tamilinvestmentideas9899
    @tamilinvestmentideas9899 6 месяцев назад +1

    மிகவும் தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்
    வெற்றி கூட்டாளி ஜெகா

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 7 месяцев назад +4

    அருட்பெருஞ்ஜோதி ❤

  • @anandann6415
    @anandann6415 7 месяцев назад +3

    Sir thanks 🙏 really deep mssg.very use full Life mssg.🎉

  • @sangeethakrishna6203
    @sangeethakrishna6203 7 месяцев назад +1

    நல்ல பதிவு ஐய்யா.மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.வாழ்க வளமுடன் ❤❤❤

  • @Arulabi-ye9rj
    @Arulabi-ye9rj Месяц назад

    Baskar anna, வாழ்க வளமுடன் ❤

  • @revathiazhagarasu1719
    @revathiazhagarasu1719 7 месяцев назад +3

    Sir very usefull for your speach really change by my life😊😊

  • @christeldad773
    @christeldad773 7 месяцев назад +1

    Very excellent definition for the different kind of people. May God bless you with all goodness. Very useful message.

  • @kvasugi7420
    @kvasugi7420 7 месяцев назад +1

    வாழ்க வளமுடன் தம்பி,, நன்றி நன்றி

  • @karpagamsolai3364
    @karpagamsolai3364 7 месяцев назад +4

    நான் ஒரு ஞானி 😃😃

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 7 месяцев назад +1

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @syedalif3278
    @syedalif3278 23 дня назад +1

    நன்றி அண்ணா

  • @sriganapathystudio7039
    @sriganapathystudio7039 7 месяцев назад +1

    நன்றி

  • @shanthid2507
    @shanthid2507 7 месяцев назад +1

    Super bro. Thank you

  • @nalinithiyagarajan8565
    @nalinithiyagarajan8565 7 месяцев назад

    Tq sir. You are a eye opener for me. Have been watching all your videos since 2015

  • @vinakutty8645
    @vinakutty8645 7 месяцев назад

    நன்றி ஐயா love u

  • @osro3313
    @osro3313 7 месяцев назад +1

    19ம் சித்தர் 🙏🦋

  • @user-hn7gl1uk2d
    @user-hn7gl1uk2d 7 месяцев назад

    Vaalga valamudan

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 месяцев назад

    Mikka Nandri❤❤❤❤❤

  • @user-ej3mx5ub6y
    @user-ej3mx5ub6y 29 дней назад

    Ayya mathupalagathai maatha valli sollunga.athai matha eppadi manathil enna vendum.sollunga ayya . enaku very usefulla irukum.pls

  • @sasikalasasi7486
    @sasikalasasi7486 7 месяцев назад

    Superb ❤❤❤

  • @24780792
    @24780792 7 месяцев назад

    Thanks sir. Thanks universe

  • @arjunanthulasi875
    @arjunanthulasi875 7 месяцев назад

    STRESS, where does it come from? Can it be thrown out fully and permanently? The words, progress and successful life giving us stress. Polluted air, water and food increase the level of stress and depression.

  • @Tamilselvan-pe4dz
    @Tamilselvan-pe4dz 7 месяцев назад

    நானும் அதை தான் கொஞ்ச கொஞ்சம் செய்தேன்

  • @venkatesannav5299
    @venkatesannav5299 7 месяцев назад

    Correct ah sonniga anna

  • @msshinchanff3115
    @msshinchanff3115 7 месяцев назад

    ❤❤❤❤❤

  • @Sneak1740
    @Sneak1740 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayKumar-ng3ij
    @VijayKumar-ng3ij 3 месяца назад

  • @dsathi
    @dsathi 7 месяцев назад +2

    Avanga ippadi sonanga appadi sonnanga solranga adhu Enna manidhargal

  • @aravindsubramaniam4474
    @aravindsubramaniam4474 7 месяцев назад

    🫡