நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டன் ஆனால் இந்த அன்புமணியின் தெளிவான உரை மிகவும் என்னை கவர்ந்தது வாழ்த்துக்கள் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் மீனவர்களுக்காகவும் அவர் நீண்ட நெடிய உரையை ஆற்றி உள்ளார் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கச்சத்தீவு மீட்பையும் அங்கு குறிப்பிட்டுள்ளார் அரசியல் நினைப்பாறை மற்றும் அண்ணன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள் அதாவது பிஜேபியில் இருப்பதைவிட அண்ணன் தனித்து நின்றாலே அவருக்கு ஒரு தனி இடமும் உண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் ஒரு கூட்டணி அமைய வேண்டும் 2026. I am waiting 🎉
காணொளி பார்த்தவர்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன் அரசியலுக்காக இட ஒதுக்கீடு பற்றி பேசுகிறார் என்றால் அது தமிழ்நாட்டிற்குள் மற்றும் இருந்து இருக்கும் வெளியே சென்றும் பேசியிருக்கிறார் அண்ணன் அன்புமணி........
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று நிகழ்த்திய உரை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நான் தலைவணங்குகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும், அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினர்களுக்கும் இந்த அற்புதமான ஆவணத்தை உருவாக்கித் தந்ததற்காக நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்பதை இந்தியப் பிரதமர் அவ்வப்போது கூறிவருகிறார். அந்த இலக்கை எட்ட நாம் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டும். வளர்ச்சி என்பது வேறு, மேம்பாடு என்பது வேறு. வளர்ச்சி என்பது நிதி வளர்ச்சி, பொருளா£ர வளர்ச்சி, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வளர்ச்சி போன்ற பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது. மேம்பாடு என்பது, சாதாரண, அடித்தட்டு மக்கள், நலிவடைந்த பிரிவினர், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைப்பாளர்கள், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் வளர்ச்சி தொடர்பானது. அவர்கள் வளர்ச்சியடைய வேண்டும், அவர்கள் முன்னேற வேண்டும். அப்போதுதான் இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நம்மால் எட்ட முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15&ல் நான்காவது பிரிவு சமூக, கல்வி ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக நிகர்நோக்கு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது குறித்து வலியுறுத்துகிறது. ஆனால், இதை உறுதி செய்வதற்கு பல்வேறு தடைகளும், முட்டுக்கட்டைகளும் நிலவிக் கொண்டிருக்கின்றன. நேரமின்மை காரணமாக நலிவடைந்த மக்களை பாதிக்கக் கூடிய 3 முக்கியப் பிரச்சினைகள குறித்து மட்டும் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். முதலாவது, இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது, இரண்டாவது கிரீமிலேயர், மூன்றாவது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, மேலும் பல பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியிருந்தாலும், நேரமின்மை காரணமாக இந்த விசயங்கள் குறித்து மட்டும் பேச விரும்புகிறேன். நாம் எதற்காக இடஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்? அதற்காக இந்த நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு நிறைவேற்றினோமா, இல்லை. 1962 & 63ஆம் ஆண்டில் பாலாஜி & மைசூர் மாகாண அரசு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், பின்னர் 1993ஆம் ஆண்டில் இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்ததன் அடிப்படையிலும் இதை நாம் பயன்படுத்துகிறோம். இதில் நாடாளுமன்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. இதே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அதையும் சேர்த்து இடஒதுக்கீட்டின் அளவு 50% கூடுதலாக இருந்தாலும் கூட, அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. காலம் காலமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் பாகுபாடு இழைக்கப்படுகிறது. இந்தியாவில் பட்டியலினத்தவரின் மக்கள் தொகை 15%, அவர்களுக்கு மத்திய அரசில் 15% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பழங்குடியினரின் மக்கள்தொகை 7.5%, அவர்களுக்கும் அதே அளவு இடஒதுகுகீடு வழங்கப்படுகிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை என்னை பொறுத்தவரை 62%, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி 54%, ஆனால் அவர்களுக்கு மட்டும் ஏன் வெறும் 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு எதிராக மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் பாகுபாடு காட்டப்படுகிறது? அது மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக கிரிமிலேயர் என்ற தத்துவமும் உள்ளது. மத்திய வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பப்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம், சுமார் 18% என்ற அளவிலேயே உள்ளது. சில புள்ளிவிவரங்கள் இதை 21% என்று கூறுகின்றனர். பொதுப் பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இதே பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் குரூப்&ஏ பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் மிக மிக குறைவாக உள்ளது
இந்தியாவிலே எந்த ஒரு துண்டு சீட்டும் இல்லாமல் பேசும் ஒரே தலைவர்💙💛❤️மரு.அன்புமணி ராமதாஸ் மட்டுமே 💙💛❤️💥💥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💥💥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💥❤️🔥💥
ஒரு சில சாதி வெறியர்களுக்கு இவரைப் பிடிக்காது ஆனால் இவரது திறமையை பத்தாவது அவர்கள் திருந்த வேண்டும் ஒரு மாபெரும் தலைவர் சமூகத் தலைவர் சமூக நீதி தலைவர் வாழ்க வளர்க
தமிழகத்தின் தலைச்சிறந்த தலைவன்.சமூகநீதி வளர்ச்சி கச்சத்தீவு மீனவர் கைது என எல்லாவற்றையும் தனக்களித்த நேரத்தில் தடுமாற்றம் இல்லாமல் நிறைவு செய்த தலைமகன்.
Am belongs to VCK but am supporting Mr Anbumani sir because he provided MD reservation for SC ST students in all India Medical council reservations So please support Anbumani sir❤
Honourable M.P.Shri. Anbumani Ramadoss has given the true picture of present reservation policies among various communities in India and has truely stressed for a resoution for equality in education and employment for the downtrodden and OBC Students.His bold speech on getting back of Katcha Theevu in Bay of Bengal to India for the welfare of Tamil Fishermen should be appreciated. His views on these social issues must please be given importance for a balanced society in India 🙏👍👏💐
Very good, speaking English without paper appreciated 👏👏 Tamil la pesrathukey thundu seetu illama TN cm pesa maataru, adhayum thappu thappa appanum maganum padipanga😂
Kind request to Dr.Anbumani Ramadass_ sir, please rise your voice against CONTRIBUTORY PENSION SCHEME in your parliament speech.And urge the Central Government to implement UPS through out the country.Thank you very much for Dr .Ramadass and Dr.Anbumani Ramadass.
டாக்டர் அன்புமணி அவர்கள் கடந்த காலத்தில் காங்கிரசும் திமுகவும் கட்சத்தீவை எழுதி கொடுத்தார்கள் அருமையாக அதை நினைவில் கொண்டு வந்தீர்கள் மேலும் எதிர்காலத்தில் நடக்க வேண்டிய அனைத்தையும் மிகவும் அருமையாக மன்றத்தில் வைத்தார்கள் மிக்க நன்றி
Decent political leader Dr Anbumani Sir. Gentleman
Yes I agreed 💯 now-a-days very decent political leader Dr. Anbumani ramadas
அனைத்து விஷயங்களையும் அழகாக எடுத்துரைத்த மருத்துவருக்கு வாழ்த்துக்கள்
நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டன் ஆனால் இந்த அன்புமணியின் தெளிவான உரை மிகவும் என்னை கவர்ந்தது வாழ்த்துக்கள் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் மீனவர்களுக்காகவும் அவர் நீண்ட நெடிய உரையை ஆற்றி உள்ளார் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கச்சத்தீவு மீட்பையும் அங்கு குறிப்பிட்டுள்ளார் அரசியல் நினைப்பாறை மற்றும் அண்ணன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள் அதாவது பிஜேபியில் இருப்பதைவிட அண்ணன் தனித்து நின்றாலே அவருக்கு ஒரு தனி இடமும் உண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் ஒரு கூட்டணி அமைய வேண்டும் 2026. I am waiting 🎉
Dai even big dupakur
❤❤❤
@@sathish761 vck கூட்டணிக்கு வருமா
காணொளி பார்த்தவர்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன் அரசியலுக்காக இட ஒதுக்கீடு பற்றி பேசுகிறார் என்றால் அது தமிழ்நாட்டிற்குள் மற்றும் இருந்து இருக்கும் வெளியே சென்றும் பேசியிருக்கிறார் அண்ணன் அன்புமணி........
துண்டு சீட்டில்லாமல் நாடாளுமன்றத்தில் பின்னிபெடலெடுத்த டாக்டர் அன்புமணி❤❤❤
அருமை யான விளக்கம் வாழ்க
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று நிகழ்த்திய உரை:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நான் தலைவணங்குகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும், அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினர்களுக்கும் இந்த அற்புதமான ஆவணத்தை உருவாக்கித் தந்ததற்காக நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்பதை இந்தியப் பிரதமர் அவ்வப்போது கூறிவருகிறார். அந்த இலக்கை எட்ட நாம் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டும். வளர்ச்சி என்பது வேறு, மேம்பாடு என்பது வேறு. வளர்ச்சி என்பது நிதி வளர்ச்சி, பொருளா£ர வளர்ச்சி, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வளர்ச்சி போன்ற பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது. மேம்பாடு என்பது, சாதாரண, அடித்தட்டு மக்கள், நலிவடைந்த பிரிவினர், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைப்பாளர்கள், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் வளர்ச்சி தொடர்பானது. அவர்கள் வளர்ச்சியடைய வேண்டும், அவர்கள் முன்னேற வேண்டும். அப்போதுதான் இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நம்மால் எட்ட முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15&ல் நான்காவது பிரிவு சமூக, கல்வி ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக நிகர்நோக்கு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது குறித்து வலியுறுத்துகிறது. ஆனால், இதை உறுதி செய்வதற்கு பல்வேறு தடைகளும், முட்டுக்கட்டைகளும் நிலவிக் கொண்டிருக்கின்றன.
நேரமின்மை காரணமாக நலிவடைந்த மக்களை பாதிக்கக் கூடிய 3 முக்கியப் பிரச்சினைகள குறித்து மட்டும் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். முதலாவது, இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது, இரண்டாவது கிரீமிலேயர், மூன்றாவது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, மேலும் பல பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியிருந்தாலும், நேரமின்மை காரணமாக இந்த விசயங்கள் குறித்து மட்டும் பேச விரும்புகிறேன். நாம் எதற்காக இடஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்? அதற்காக இந்த நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு நிறைவேற்றினோமா, இல்லை. 1962 & 63ஆம் ஆண்டில் பாலாஜி & மைசூர் மாகாண அரசு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், பின்னர் 1993ஆம் ஆண்டில் இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்ததன் அடிப்படையிலும் இதை நாம் பயன்படுத்துகிறோம். இதில் நாடாளுமன்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லை.
இதே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அதையும் சேர்த்து இடஒதுக்கீட்டின் அளவு 50% கூடுதலாக இருந்தாலும் கூட, அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. காலம் காலமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் பாகுபாடு இழைக்கப்படுகிறது. இந்தியாவில் பட்டியலினத்தவரின் மக்கள் தொகை 15%, அவர்களுக்கு மத்திய அரசில் 15% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பழங்குடியினரின் மக்கள்தொகை 7.5%, அவர்களுக்கும் அதே அளவு இடஒதுகுகீடு வழங்கப்படுகிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை என்னை பொறுத்தவரை 62%, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி 54%, ஆனால் அவர்களுக்கு மட்டும் ஏன் வெறும் 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு எதிராக மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் பாகுபாடு காட்டப்படுகிறது?
அது மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக கிரிமிலேயர் என்ற தத்துவமும் உள்ளது. மத்திய வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பப்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம், சுமார் 18% என்ற அளவிலேயே உள்ளது. சில புள்ளிவிவரங்கள் இதை 21% என்று கூறுகின்றனர். பொதுப் பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இதே பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் குரூப்&ஏ பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் மிக மிக குறைவாக உள்ளது
அண்ணன் அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமை புதுச்சேரி, பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤
Hi
இந்தியாவிலே எந்த ஒரு துண்டு சீட்டும் இல்லாமல் பேசும் ஒரே தலைவர்💙💛❤️மரு.அன்புமணி ராமதாஸ் மட்டுமே 💙💛❤️💥💥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💥💥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💥❤️🔥💥
இன்று மக்கள் பணியில் பாட்டாளி மக்கள் கட்சி 👏👏
அண்ணா நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும். அப்பதான் தமிழகமக்களுக்கு நல்லது நடக்கும். அருமையான உரை அண்ணா
Educated 👏he should rule tamilnadu
Excellent speach
ஒரு சில சாதி வெறியர்களுக்கு இவரைப் பிடிக்காது ஆனால் இவரது திறமையை பத்தாவது அவர்கள் திருந்த வேண்டும் ஒரு மாபெரும் தலைவர் சமூகத் தலைவர் சமூக நீதி தலைவர் வாழ்க வளர்க
❤❤❤சிறப்பு❤❤❤
Powerful Speech Sir
Great Anbumani sir ❤❤❤ Good Speech ❤❤❤❤ 100 % true ❤❤❤❤ pmk
அருமை சார்
Very talented person in Tamilnadu political party Dr. Anbumani ramadas
வாழ்த்துக்கள் அய்யா.
Excellent ❤️
Decent politician in tamilnadu and india
தமிழகத்தின் தலைச்சிறந்த தலைவன்.சமூகநீதி வளர்ச்சி கச்சத்தீவு மீனவர் கைது என எல்லாவற்றையும் தனக்களித்த நேரத்தில் தடுமாற்றம் இல்லாமல் நிறைவு செய்த தலைமகன்.
வாழ்த்துக்கள் ஐயா...
Good speech Anbumani sir ❤❤❤
super question super explain.
மக்கள் நலனில் என்றும் பாமக
அருமையான உரை
வாழ்கவளமுடன்
Talent political person in tamilnadu ❤❤❤
Thank you samayam chenal
இதெல்லாம் எந்த சேனலயும் போட மாட்டானுங்க
🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴 எங்கள் தலைவர் பேச்சு கேட்டுகிட்டே இருக்கணும்🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🙏
அருமையான.பதிவுக்கு.நன்றி
இவர் லோலா கல்வி நிறுவனத்தில் படிக்கவில்லை போல. சிறப்பான பேச்சு. அழகான உச்சரிப்பு. வாழ்க தமிழ் வெல்க திராவிடத்தை !
🎉🎉
சின்ன அய்யா👍
மக்கள் பிரச்சனைகளை ஆக்கபூர்வமாக எடுத்துறைக்கம் எங்கள் சின்னய்யா அண்ணன்👍👍👍👍👍👌👌👌👌🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭 அன்புமணி
அன்புமணி இப்போதுதான் முதல் முறையாக ஒன்றிய அரசிடம் கேட்க வேண்டியதைக் கேட்டு கொஞ்சம் தைரியமாக பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.! வாழ்த்துக்கள்!
Avaru implement pana visyama ennau theirima
எத்தனை வருஷமா தூங்கிட்டுருக்க
@@kulandaisamyantonysamy590 108 ambulance yaru konduvantha
@@kulandaisamyantonysamy590 no smoking 🚭 movie la seri parliment seri yaru konduvantha dmk ? Avh
Already hero in India 108 Ambulance
Am belongs to VCK but am supporting Mr Anbumani sir because he provided MD reservation for SC ST students in all India Medical council reservations So please support Anbumani sir❤
Nee yarunu nalla teriyudu same comment in all video's kondaiya marada 😂😂
அண்ணா அன்பு மணி சார் சூப்பர்
அருமை
Super ❤️❤️👍👍👍
Great leader pmk ❤
Mass. ❤❤❤❤❤
Good political leader anbumani ❤
Super 🇷🇴🇷🇴🇷🇴🙏🙏🙏
DrAMR always Mass 🔥🔥🔥
Valthukkal ayya 🇷🇴🇷🇴🙏🙏
Very good Anpumani spike
Maass thala ❤
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்
❤🎉 anbumani Ramadoss ayyq ❤🎉
கச்சதீவுக்கு மீண்டும் மீண்டும் குரல் கொடுக்கும் தலைவன் 💐🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி தமிழன்.
❤❤❤❤❤❤
அன்புமணி அன்னன் அருமையான பேச்சு
இவரை விட எங்கள் அண்ணன் சீமான் மிக வேகமாக சத்தமாக ஆங்கிலம் பேசுவாா்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா திரு. மதிப்புக்குரிய அன்புமணி ராமதாஸ்.
Honourable M.P.Shri. Anbumani Ramadoss has given the true picture of present reservation policies among various communities in India and has truely stressed for a resoution for equality in education and employment for the downtrodden and OBC Students.His bold speech on getting back of Katcha Theevu in Bay of Bengal to India for the welfare of Tamil Fishermen should be appreciated.
His views on these social issues must please be given importance for a balanced society in India
🙏👍👏💐
Good
ஆளுமை மிக்க தலைவர் மருத்துவர் ❤❤❤❤
Super speech.
Mass anupumani sir ❤
Very good, speaking English without paper appreciated 👏👏
Tamil la pesrathukey thundu seetu illama TN cm pesa maataru, adhayum thappu thappa appanum maganum padipanga😂
Kind request to Dr.Anbumani Ramadass_ sir, please rise your voice against CONTRIBUTORY PENSION SCHEME in your parliament speech.And urge the Central Government to implement UPS through out the country.Thank you very much for Dr .Ramadass and Dr.Anbumani Ramadass.
PMK 🎉🎉🎉
Super anna ❤❤
Thank you 👍 sir ❤❤❤ there is no one talk about this
மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒரே தலைவர் டாக்டர் ஐயா அவர்கள்
Great speech ❤
Ayya ❤❤❤❤❤❤❤
👌👌👌👌👌
Dr.Anbumani Sir suitable CM for Tamilnadu
மருத்துவர் அன்புமணி என்றுமே மக்கள் பணியில்.
Is India in the path of development?
Very good speech🎉🎉🎉
மாற்றம் வேண்டும் 🇷🇴🇷🇴🇷🇴💪
❤qualify speech
🙏🙏🙏
❤❤❤
சிறப்பு
Very very good man, and speaking
வெளுத்து வாங்குகிறார் அன்புமணி சார்
மக்கள் நலனில் என்றும் பாமக ❤
Dr Aya ❤️🙏
Good leader
Anbhu Mani valgha
டாக்டர் அன்புமணி அவர்கள் கடந்த காலத்தில் காங்கிரசும் திமுகவும் கட்சத்தீவை எழுதி கொடுத்தார்கள் அருமையாக அதை நினைவில் கொண்டு வந்தீர்கள் மேலும் எதிர்காலத்தில் நடக்க வேண்டிய அனைத்தையும் மிகவும் அருமையாக மன்றத்தில் வைத்தார்கள் மிக்க நன்றி
Super sir..... We are with you ......❣️
Congrats
சூப்பர் அருமை ❤
Dr Ayya
Super super super 🙏🙏🙏
Mass
🎉🎉🎉🎉🎉🎉
Super...great intellectual.
Massssssssss pmk
Only one qualified hero of TN political and routine issues
good speech , he is eligible person to become chief minister
Very talented leader Dr.Anbumani.
Can anyone from DMK MPs talk like him with data???
Adei DMK waste people
We tamailan
Obc looks developed FC
So no need reservation
GREAT ADVANCED APPROACHE TO ADVANCE THE SOCIETY.