கொழுப்பு கட்டிகளை மருந்தில்லாமல் கரைக்கும் யோகா I தேகம் சிறக்க யோகம் | Mega Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

Комментарии • 20

  • @mohand7166
    @mohand7166 3 года назад +5

    நன்றி கள். நாள் தோறும் உங்களை தொடரும் ஒரு மாணவன்.

  • @sriparvathi3090
    @sriparvathi3090 3 года назад +2

    அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏💐💐👍

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 года назад +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா தங்களது வழிகாட்டுதலின்படி அனைவரும் வாழ்வோம்.

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 года назад +3

    ஐயா இது மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி

  • @ommurugamurugaomnama6226
    @ommurugamurugaomnama6226 3 года назад +2

    நல்ல பதிவு ஐயா நன்றி.

  • @hemalathav3235
    @hemalathav3235 2 года назад

    Sir daily am watch ur yoga it is very useful. Iam not take tablets doing yoga only sir thank u verymuch sir...

  • @vasanthiaravamudhan304
    @vasanthiaravamudhan304 3 года назад +1

    Iam doing mudras worshipping you as my guru🙏

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 года назад +2

    Super🍎🍎🍎🚛

  • @kennygamalial3936
    @kennygamalial3936 3 года назад +1

    Thank you sir 🙏

  • @mrevathi1
    @mrevathi1 3 года назад +1

    Very useful Sir thanks. Can you tell for epilepsy.

  • @jayaprakash3947
    @jayaprakash3947 3 года назад +1

    ஐயா எல்லா மூச்சு பயிற்சியும் ஒரே நாளில் செய்யலாமா?

  • @nkumudavallireddy3263
    @nkumudavallireddy3263 3 года назад

    Can people with bp do soham practice

  • @saravanantamil8604
    @saravanantamil8604 3 года назад

    குடல் இறக்கம் உள்ளவங்க எல்லா யோகாவும் செய்யலாமா ஐயா

  • @suganyasuganya7757
    @suganyasuganya7757 3 года назад +1

    Sir pregnancy confirm pannanurathuku yoga soluga sir plssssssss

  • @poovarasanpoomass9979
    @poovarasanpoomass9979 3 года назад

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்ன இந்தப் பயிற்சி செய்தால் போதுமா உணவில் ஏதாவது மாற்றம் தேவையா கொஞ்சம் விளக்குங்கள்

  • @subashchandrabose7250
    @subashchandrabose7250 3 года назад

    ஐயா எனக்கு. கழுத்துவலிஇருக்கிறதுநரம்புபிரச்சனைஇருக்கிறதுஇப்பொழுதுமுதுகுஎரிச்சல்இதற்க்குஏதேனும்தீர்வுகூறுங்

  • @sujan_1158
    @sujan_1158 3 года назад

    Sujan