தொப்பை குறைய..! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji | Mega TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • தொப்பை குறைய..! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji | Mega TV
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about yoga asanas to who suffers from health illness, Try these easy asanas, breathing exercises to keep your body healthy.
    Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    👉ஆண்மை பலம் அதிகப்படுத்தும் எளிமையான யோகா..! Krishnan Balaji
    • ஆண்மை பலம் அதிகப்படுத்...
    👉மலச்சிக்கலிலிருந்து குணமாக..! Yoga for constipation | Krishnan Balaji
    • மலச்சிக்கலிலிருந்து கு...
    👉சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு..! • சர்க்கரை நோய்க்கு நிரந...
    👉உடல் பருமனை நாற்காலியில் அமர்ந்து குறைக்கலாம்.!
    • உடல் பருமனை நாற்காலியி...
    👉தொப்பை குறைய..! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji
    • தொப்பை குறைய..! தேகம் ...
    👉சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு..! • சர்க்கரை நோய்க்கு நிரந...
    👉உடல் பருமனை நாற்காலியில் அமர்ந்து குறைக்கலாம்.!
    • உடல் பருமனை நாற்காலியி...
    👉நாளும் கோளும்-23-01-2021 I திருமதி.பாரதி ஸ்ரீதர் I NAALUM KOLUM
    • நாளும் கோளும்-23-01-20...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    #YogaMuthirai #YogaAsanas #KrishnanBalajiYoga #MegaTV

Комментарии • 568

  • @velusevalingam9103
    @velusevalingam9103 2 года назад +5

    வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

    • @sairam-pj1gq
      @sairam-pj1gq Год назад

      *⁠\⁠0⁠/⁠**⁠\⁠0⁠/*⁠\⁠0⁠/⁠*

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 9 месяцев назад +11

    ஐயா சிறப்பாக, சரியாக காணொளியை வழங்கியுள்ளார் நன்றி நன்றி

  • @venugopalanp2641
    @venugopalanp2641 10 месяцев назад +5

    தீபாவளி வணக்கம். அருமை அருமை சந்தோஷம்.

  • @THE_FIRE_PHOENIX._
    @THE_FIRE_PHOENIX._ Год назад +77

    ஐயா நான் இதை ஒரு மாதம செய்து வருகின்றேன் .நல்ல முன்னேற்றம் அடைந்தேன் .சிறிது சறிதாக எனக்கு தொப்பை குறைந்து வருகிறது. நன்றி ஐயா

    • @sasiganesh2207
      @sasiganesh2207 7 месяцев назад +6

      Nijamava?

    • @Abithiya580
      @Abithiya580 6 месяцев назад +2

      How kg weight loos one month

    • @user-hk7xv5mf4y
      @user-hk7xv5mf4y 5 месяцев назад

      அற்புதம் ஐயா.நன்றி

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya9817 8 месяцев назад +7

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @saipreetha3458
    @saipreetha3458 3 года назад +12

    உண்மை ஐயா மிக்க நன்றி

  • @yalinysundararajan4364
    @yalinysundararajan4364 3 года назад +20

    Wonderful sir. Let me try this. Ur speech is excellent thank you👏👏👌🙏

  • @Athivik_alaparaigal
    @Athivik_alaparaigal 2 года назад +10

    மிகவும் நன்றி ஐய்யா🙏🙏🙏🙏🙏

  • @mangodesq
    @mangodesq 3 года назад +98

    Mudra starts at 6:53 and yoga starts at 9:30

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 года назад +26

    ஓம் நமசிவாய
    குருவே நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @devikhamariappan6847
    @devikhamariappan6847 2 года назад +16

    வாழ்க வளமுடன் அய்யா. மிகத் தெளிவான விளக்கம். அருமை அய்யா. நன்றி அய்யா.

  • @KavinKavin29-hs5hs
    @KavinKavin29-hs5hs Год назад +3

    Iya enaku thoppai konsam konsamaga kuraiuthu rompa thanks iya ellame unmaiyana pathivu

  • @malathidevi8299
    @malathidevi8299 2 года назад +9

    உங்கள் சேவை மிகவும் சிறந்த சேவை ஐயா

  • @aathikarumathur-bd8wz
    @aathikarumathur-bd8wz 6 месяцев назад +2

    நன்றி ஐயா நன்றி உங்களுக்கும் உங்கள் குருவுக்கு நன்றி

  • @somuhindisong9773
    @somuhindisong9773 3 месяца назад +2

    What a wonder full advice thanku guruji.

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 2 месяца назад +7

    நான் இன்று முதல் இதை பண்ணுகிறேன்.. உண்மை என்றால்.. பதிவு இடுகிறேன்

    • @muralidarand4188
      @muralidarand4188 27 дней назад +2

      மேடம் இந்த முத்திரைகள் பலன் அளித்ததா தயவுசெய்து பதிவிடவும்

    • @saivedha4670
      @saivedha4670 23 дня назад

      Reply mam.. Is it working

  • @padmajaeaswarakreeda4510
    @padmajaeaswarakreeda4510 5 месяцев назад +3

    Thank God. Thank you so much sir,🙏

  • @pushpamano8991
    @pushpamano8991 3 года назад +7

    GOD BLESS You SIR Thank You For Your Helping

  • @vinothvijay7325
    @vinothvijay7325 2 года назад +8

    அருமையான விளக்கம் ஐயா 🙏 நன்றி ஐயா 🙏

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 года назад +9

    ஐயா உங்களுடைய சேவை மகத்தானது

  • @SathishKumar-en6wq
    @SathishKumar-en6wq 3 года назад +10

    Respected sir
    I have followed your low back pain exercise
    I feel better sir
    Thank you sir
    Please tell me some tips for headache

  • @kavink7918
    @kavink7918 7 месяцев назад +7

    நீங்கள் சொல்லும் மாதிரி முத்திரை செய்தால் தொப்பை குறையுமா ஐயா

  • @jagathaka2560
    @jagathaka2560 3 года назад +4

    Sir nenraga solli tharugìrergal nandri

  • @chandraayengar5677
    @chandraayengar5677 2 года назад +3

    Very useful video thanks

  • @er.ksrraja4143
    @er.ksrraja4143 3 года назад +8

    ஐயா வணக்கம்......!!
    இந்த பெருந்தொற்று காலத்தில் சீரகம் போட்டு காய்ச்சிய தண்ணீரை தொடர்ச்சியாக எல்லா நேரத்திலும் குடித்தால் ஏதாவது பக்க விளைவுகள் வருமா...

  • @srinivasaprabhu4500
    @srinivasaprabhu4500 3 года назад +5

    Thanks for your valauble tips sir

  • @thilakasenthilkumar6423
    @thilakasenthilkumar6423 3 года назад +5

    சிறப்பு ஐயா

  • @vikramgopalakrishnan1255
    @vikramgopalakrishnan1255 3 года назад +3

    🙏 Sir, thyroid problem ku yoga(excercise) erunthal sollunga sir

  • @mahalingamthangakrishnan606
    @mahalingamthangakrishnan606 7 месяцев назад +3

    மிக்க நன்றி அய்யா

  • @vasantham6240
    @vasantham6240 3 года назад +9

    Romps nalla advice...will follow

  • @premamoorthy6535
    @premamoorthy6535 3 года назад +28

    Sir I am following your leg exercise for arthrities, and knee pain, and am getting very results. Now I will add surya mudra also for tummy. Thanks you sir 🙏🙏🙏🙏

    • @pravi2839
      @pravi2839 2 года назад +1

      L

    • @munuswamyramadoss2667
      @munuswamyramadoss2667 2 года назад +1

      ஐயா நீங்கள் கூறுவது போன்று செய்யலாம் ஆனால் சேரில் உட்கார்ந்து செய்யவும் போது இரண்டு முறையும் செய்யலாமா விளக்கம் கூறவும் நன்றி ஐயா.

    • @kalaiselvi4709
      @kalaiselvi4709 8 месяцев назад

      Hi
      Can you share that leg exercise link please

  • @bzhvv5296
    @bzhvv5296 2 года назад +9

    மிக சிறப்பு அய்யா.🙏🙏

  • @eclearningskills
    @eclearningskills 2 года назад +2

    ஐயா உங்களின் யோக முத்திரை அனைத்தும் அருமை
    எனக்கு உங்களின் யோக முத்திரை புத்தகம் இருக்கிறதா உங்களை தொடர்பு கொள்ள போன் நம்பர் தரவும்

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 11 дней назад

    நன்றி ஜயா 🙏🙏

  • @radhak4170
    @radhak4170 7 месяцев назад +2

    நன்றி guruve🎉

  • @dhevajeevi1193
    @dhevajeevi1193 3 года назад +1

    நன்றி ஐயா,my first comments from Sri Lanka.

  • @aathikarumathur-bd8wz
    @aathikarumathur-bd8wz 6 месяцев назад

    ஐயா முத்திரையின் வேலைகள் பற்றி சிறப்பான விளக்கம் புரிதலோடு கொடுத்தீர்கள் நன்றி ஐயா

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 2 года назад +2

    தெய்வாம்சம் முகப்பொலிவு, உண்மை வரிகள். நன்றி ஐயா

  • @lalithaskumar4674
    @lalithaskumar4674 4 года назад +16

    Very good mudras and asanas.Excellant benefits I derived from his program.thanks a lot.

  • @senthamarai9061
    @senthamarai9061 8 месяцев назад +2

    Thank you sir

  • @kishan2873
    @kishan2873 2 года назад +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @sahanasahana4640
    @sahanasahana4640 3 года назад +10

    நம்பிக்கை வார்த்தைகள் . மிகவும் நன்றி.

  • @prabakaran-xe4mx
    @prabakaran-xe4mx 2 года назад +1

    நன்றி ஐயா

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 года назад +10

    Thank you so much sir 🙏🙏🙏🌹

  • @sdhamubakiyaraj3869
    @sdhamubakiyaraj3869 3 года назад +9

    ஐயா கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சு இந்த உடற்பயிற்சியை கொடுக்குமா ஐயா சொல்லுங்க

    • @vasanthys4446
      @vasanthys4446 2 года назад

      Give pressure slowly to your
      Little finger both and have
      Murukatai keerai

    • @srijeeva4655
      @srijeeva4655 2 года назад

      @@vasanthys4446 (

  • @rao5375
    @rao5375 3 года назад +4

    Iyya, வயதானவர்களுக்கு யொகஅசனங்கல் தய்வுகூர்ந்து சொல்லி கூட்டுங்கள்.நன்றி இய்யா

  • @ssr7222
    @ssr7222 2 месяца назад

    நன்றிகள் கோடி ஐயா 🎉🎉🎉🙏🙏🙏

  • @kanagavelk1350
    @kanagavelk1350 2 года назад

    எல்லா வீடியோக்களையும் ஒரே தொகுப்பாக கிடைக்க அருள் செய்ய வேண்டும் ஆசானே

  • @malasayeekrishnan2066
    @malasayeekrishnan2066 3 года назад +6

    After delivery what exercise should follow

  • @baburaj2275
    @baburaj2275 3 года назад +4

    Nandri Ayya

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 года назад +3

    வணக்கம் ஐயா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @vasanthidaniel4535
    @vasanthidaniel4535 3 года назад +1

    Kindly suggest mutthirai fr good sleep

  • @chandradhandapani
    @chandradhandapani 3 года назад +9

    I am 70+... how is my right hand shivering. Pl. Tell

  • @johnson4034
    @johnson4034 3 года назад +5

    மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி 🙏🙏

  • @sabithaks2495
    @sabithaks2495 3 года назад +39

    ஐயா, கண் பார்வை திரும்பப் பெற என்ன முத்திரை செய்ய வேண்டும்

    • @jayanthiganesan9299
      @jayanthiganesan9299 Год назад

      நீங்க சென்னையா?வாழ்க வளமுடன் center ல every month 1st sunday eye drops விடுறாங்க. எனக்கு கண்பார்வை தெளிவாகி விட்டது

  • @sathyanarayanang4766
    @sathyanarayanang4766 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்.

    • @nareshmalliga4346
      @nareshmalliga4346 3 года назад

      Bp tablet edukkubodhu last two muthirai seiyalama ayya

  • @ammaskp5063
    @ammaskp5063 3 года назад +5

    மிகவும் அருமையான ஆலோசனைகள் 🙏🙏🙏 குடல் இறக்கம் வந்துள்ளது எப்படி சரி செய்ய வேண்டும் 🙏🙏🙏என்ன செய்ய வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏

    • @vijayalakshmi-bm4ir
      @vijayalakshmi-bm4ir 2 года назад

      Surgery is the solution . Better not to delay

    • @ravi8384
      @ravi8384 2 года назад

      Simple yoga techniques for hernia is Naugasana...pls follow. Thank you

  • @kalaimanithiyagarajan6692
    @kalaimanithiyagarajan6692 3 года назад +3

    அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @forwardfilms1
    @forwardfilms1 2 года назад +1

    Beneficial .. if it’s more short video is better .

  • @hariharans5314
    @hariharans5314 2 года назад +1

    Wonderful sir
    Heart patient / BP patient try pannalama

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 3 года назад +5

    நன்றி நன்றி நன்றி சார்

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 года назад

    உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் ஐயனே

  • @umaumawathy4090
    @umaumawathy4090 2 года назад +12

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @priyamuthu4831
    @priyamuthu4831 3 года назад +3

    Simple yogasana. But difficult in first time. By practice it's very easy. Sir pcod proplem give beneficial yogasana please sir

  • @tdgaming3533
    @tdgaming3533 3 года назад +2

    Cancer aruvai sikichai seidhavargaluku
    Enna pairchi seiyalam virivaga sollunga

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 2 года назад +25

    ஐயா இந்த பயிற்சி ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்யலாம்.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 года назад +1

    வணக்கம் ஐயா. மிக்க நன்றி

  • @Semonsemon-ol6vg
    @Semonsemon-ol6vg 7 месяцев назад +1

    This is a very good yoga thank you

  • @Er.KSRaja
    @Er.KSRaja 2 года назад +3

    அற்புதமான பதிவு....நன்றி ஐயா வாழ்க வளமுடன்....

  • @babytms6581
    @babytms6581 2 месяца назад

    அருமை

  • @saikala2286
    @saikala2286 3 года назад +3

    வாழ்க வளமுடன்
    முத்திரைகளை படுத்துக்கொண்டு,
    நேராக நிமிர்ந்து உட்கார்ந்து மட்டுமே செய்ய வேண்டும்.
    நன்றி.

  • @badhrirajagopalan7698
    @badhrirajagopalan7698 3 года назад +26

    எனக்கு மேல் வயிறு குறையதயவு செய்து முத்திரை சொல்லுங்கள் அய்யா

  • @ranik6804
    @ranik6804 3 года назад +2

    Roompa use full massage nandriyden valdhugel sir madurai

  • @santisundar7465
    @santisundar7465 5 дней назад

    Yennala tharayolila utkarara mudiyadu....yeppadi payircchi seivadu.... please explain

  • @sathiyamurthysathiyamurthy8919
    @sathiyamurthysathiyamurthy8919 2 года назад +1

    Thank u so much sir.i will try

  • @user-lh4zh4wz4l
    @user-lh4zh4wz4l 6 месяцев назад +1

    Good super ❤❤❤❤❤

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 3 года назад +1

    மிக மிக அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @user-jeganathank
    @user-jeganathank 3 года назад +1

    ஐயா அவர்களுக்கு நன்றி

  • @sudaroli64
    @sudaroli64 2 года назад +1

    Thank you sir.
    Are you teaching mudhra practice. If so can I learn. Please let me know the details of the course

  • @ParameshParamesh-qd6pk
    @ParameshParamesh-qd6pk Год назад +1

    Useful info..tq

  • @isaiselvi2506
    @isaiselvi2506 3 года назад +3

    Thanks 😊

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 3 года назад +10

    அருமை அருமை பின்பற்றுகிறேன் ஐயா
    நன்றி வணக்கம்.

  • @nivethakarthik1065
    @nivethakarthik1065 3 года назад +3

    It's very effective sir

  • @parkunamkubendran3598
    @parkunamkubendran3598 2 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா.வாழ்க வாழ்க.

  • @jayamvideosrelaxmusic592
    @jayamvideosrelaxmusic592 3 года назад +2

    Pithapai kal karaya tips sollunga iyaa

  • @nithyapadma6769
    @nithyapadma6769 3 года назад +5

    கொரனா முன் எச்சிரிக்காக ஆங்கிலம் மருந்து எடுத்ததன் காரணமாக சுமார் 2-மாதமாக ஓரு நாளைக்கு மூன்று முறை பேதி ஆகி வருகிறது தீர்வு இருந்தால் சொல்லவும்

  • @divyasampath3570
    @divyasampath3570 3 года назад +9

    Kulanthai peravanga epdi belly fat reduce pandrathu sir

  • @paneerselvam9876
    @paneerselvam9876 3 года назад +3

    நல்ல விதமான ஆசனம்

  • @priya.rajendran5211
    @priya.rajendran5211 2 года назад

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @saranyasenthilkumar9106
    @saranyasenthilkumar9106 3 года назад

    Arumai. Aiyya. Simple.. method

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 4 года назад +3

    அருமையான பதிவு ராம் ராம்

  • @prasannaunnikrishnan4354
    @prasannaunnikrishnan4354 3 года назад +6

    Thanks for this valuable information sir Ji

  • @subhakumar2659
    @subhakumar2659 3 года назад +1

    மிகவும் அருமையாக உள்ளது,

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 года назад +3

    Thanz sir🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulav4942
    @manjulav4942 3 месяца назад

    Manthirkku, nalla muthirai sollunga , iyya, pls

  • @jeyshan6912
    @jeyshan6912 4 года назад +5

    Yoga for gout and yoga for prostate enlargement?

  • @Kailash.892
    @Kailash.892 2 года назад +3

    Enaku தொடையில் இருந்த சதை குறைய ஆரம்பிசிருக்கு

  • @VijayaLakshmi-qk3gq
    @VijayaLakshmi-qk3gq Год назад

    நன்றி அப்பா 🙏

  • @mahalakshmikmahalakshmi7465
    @mahalakshmikmahalakshmi7465 2 года назад +4

    Very clear explanation, thanks ji🙏🙏🙏

  • @aboutislam2302
    @aboutislam2302 2 года назад +1

    Thol allergy sari aaga sollungal