இனி கண்களுக்கு கண்ணாடி வேண்டாம் ! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji | Mega Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 259

  • @user-zu3jb8yg8b
    @user-zu3jb8yg8b 4 месяца назад +3

    ஆசனம் போட முடியாதவர்களுக்கு உபயோகமாக சொன்னதற்கு நன்றி

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 3 года назад +20

    உங்கள் சேவை வெரும் நன்றி என்ற வார்த்தையில் மட்டும் அடங்கியது அல்ல.மிக சிறந்த சேவை.இறை அருளால் நீங்கள் அனைத்து வளங்களையும் பெற வேண்டும்.

  • @muralidharankrishnan1249
    @muralidharankrishnan1249 3 года назад +13

    Explanation is lucid, simple and great to learn from him.really you are blessed by your guru

  • @balakrishna-cx2vx
    @balakrishna-cx2vx 3 года назад +11

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன். கண்களுக்கான அருமையான பயிற்சி, நன்றி ,நன்றி ,நன்றி.

  • @loveall7810
    @loveall7810 Год назад +2

    சகோதரருக்கு நன்றிகள் பல
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்

  • @shakthi5751
    @shakthi5751 3 года назад +7

    நன்றி ஐயா 👏🙏

  • @r.selvam1168
    @r.selvam1168 3 года назад +4

    I Love you Sir 🕊🙏🕊

  • @rathikas1440
    @rathikas1440 2 года назад +6

    ஐயா தாங்கள் யோக கலைக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த அதிர்ஷ்டம்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @natarajansb3210
    @natarajansb3210 3 года назад +4

    அருமையான பயிற்சி

  • @murugesanasari2791
    @murugesanasari2791 2 года назад +1

    மெகா டிவிக்கும் ஐயா கிருஷ்ணா அவர்களுக்கும் நன்றி.

  • @shanthasubramanian3675
    @shanthasubramanian3675 3 года назад +8

    Vanakkam Sir. Very very useful asana and simple to follow. Thanks for the good service to Humanity. I am Sr citizen 64 yrs old I will definately do this

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 3 года назад +5

    Dear sir, your yoga demonstration is good.

  • @lakshmibalasubramanian5718
    @lakshmibalasubramanian5718 3 года назад +2

    Thank you so much 🙏🙏🙏🙏Very useful
    Arumai yaha porumai yaha solli kodukireerhal
    Abirami Ambal Amirdhakadesvarar Blessings To you

  • @The11851
    @The11851 3 года назад +25

    ஐயா!!! உங்கள் அணுகுமுறை சொல்ல வார்த்தை இல்லை!!! எளிதான பயிற்சியில் எத்தனை விதமான பலன்கள் !! கண்ணுக்கான பயிற்சி எவ்வளவு முறை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் ???? விளக்கம் தேவை.....நான் உங்கள் பரம ரசிகை !!!!

  • @jayakutti3704
    @jayakutti3704 3 года назад +2

    Super Ayya. Lot of thanks

  • @mahalakshmiponnambalam2747
    @mahalakshmiponnambalam2747 3 года назад +5

    Aiyyah ,God bless you. I had some pricking pain in the eye n I looked fr you. I was blessed with this about the eye today.

  • @pushbaranithavarajah9400
    @pushbaranithavarajah9400 3 года назад +3

    Thank you so much

  • @ramasamygunasekaran5313
    @ramasamygunasekaran5313 2 года назад +1

    Super sir, you live long more than 100 years with all your family members

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад +5

    Thanks for the upload

    • @natararaj9734
      @natararaj9734 3 года назад

      பயன் உள் பயீற்சி.நன்றி

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 года назад +3

    May God be with U in all ur endeavours sir

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 5 месяцев назад

    ஓம் ஐயா அருமையான பயிர்ச்சி முறை வாழ்த்துக்கள்.நன்றி ஐயா.

  • @malathigovi3545
    @malathigovi3545 3 года назад +2

    Nandrigal pala iyya

  • @thomasrasiah7692
    @thomasrasiah7692 2 года назад +1

    Thanks for your great tips.

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 3 года назад +1

    Thankyouverymuch 🙏 Your teaching is clear and needy🙏

  • @jramanisaraswathi7632
    @jramanisaraswathi7632 9 дней назад

    Thank.u very much

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 3 года назад +2

    Thank you sir. Very good explanation.

  • @ramanithozhiyur7222
    @ramanithozhiyur7222 3 года назад +2

    Thank you sir

  • @nambiramiah5714
    @nambiramiah5714 2 года назад +1

    Hi,Iam 62 years old. Iam unable to sit in badmasanam. I got the result through you sir. Thank you so much.

  • @vrbalaji1245
    @vrbalaji1245 5 месяцев назад

    எளிய தமிழில் சிறப்பாக இருந்தது அருமை அருமை மகிழ்ச்சி
    ..
    ஒரு சில ஆங்கில சொற்கள் உதாரணமாக வேகம் = speed
    இலகுவாக அல்லது நீட்டிப்பு = stretch
    சுவாசம் = breathing
    இயல்பாக = normal
    ஒரு சில ஆங்கில வார்த்தைகள் தவிர நிகழ்ச்சி நன்று
    சுலபம் = easy

  • @venkataramananvr4327
    @venkataramananvr4327 3 года назад +4

    Way to go ahead Blessings

  • @pandurangan7819
    @pandurangan7819 3 года назад +3

    Always YOGA to keep Good Health.

  • @rajamohanrajendiran6893
    @rajamohanrajendiran6893 3 года назад +2

    Thank you very much ayya 🙏🙏🙏

  • @sheelav2938
    @sheelav2938 3 года назад +2

    Awesome. Mudra for ankle and leg pain

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 3 года назад +1

    Very useful information. Thanks

  • @raveendranm569
    @raveendranm569 3 года назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான உடல் ரீதியான உடல் நலம் மற்றும் உடல் உறுப்புகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு பற்றி ஒரு செயல் முறையில் யோகா பயிற்சி எளிய முறையில் விளக்கி கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே🙏💕

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 года назад +4

    Thank you very much you have a great day 🌺🌺🌺 God Bless you and your family 😡😡😡

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад +3

    மிக்க நன்றி ஐயா!🙏🏼

  • @arumugamsuppan
    @arumugamsuppan 3 года назад +1

    ஐயா வாழ்க வளமுடன் தங்களின் தேகம் சிறக்க ஒவ்வொரு பதிவுகளும் மிக சிறப்பு நல்ல தெளிவு அத்துடன் ஒவ்வொரு நாளும் நமது உணவு முறைகளையும் அதன் மருத்துவ பலல்களையும் பதிவு செய்யுங்கள் ஐயா அன்பே சிவம்

  • @mohanrajramasamy6821
    @mohanrajramasamy6821 3 года назад +4

    THANK YOU SIR..

  • @venkiviews834
    @venkiviews834 3 месяца назад

    உங்கள் ஏப்பம் சொல்லி கொடுத்தது பயன் உள்ளதாக இருந்தது ஐயா

  • @hbskumar8750
    @hbskumar8750 3 года назад +2

    Nanri Aiyya

  • @geethasub
    @geethasub 3 года назад +6

    Thank you so much. Very well explained.🙏

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 года назад +2

    Nice,your extempore proves scientific facts.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 3 года назад +3

    Thankyousir

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob 2 года назад +2

    அருமையான பயிற்சி
    நன்றி ஐயா

  • @hariharan-ze2zq
    @hariharan-ze2zq 3 года назад +3

    Thank you sir...

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 2 года назад

    அருமை ஐயா🙏🏻🙏🏻நன்றி🙏🏻

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 года назад +2

    Super. Thank you

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 Год назад

    நன்றி் ஐயா ❤🙏🏻🙏🏻❤

  • @muthuramesh234
    @muthuramesh234 3 года назад +1

    Super video sir

  • @umaprabakar692
    @umaprabakar692 3 года назад +2

    Mikka nandri ayya

  • @k.sundararajanrajan7094
    @k.sundararajanrajan7094 3 года назад +2

    மிகவும் நன்று உண்மை. நான் எனது கண்ணாடியை தவிர்த்து விட்டேன்.

  • @user-uz6ou9gf6c
    @user-uz6ou9gf6c Месяц назад

    Very useful adana sir thankyou

  • @ananthiananthi5061
    @ananthiananthi5061 3 года назад

    Nandrigalkodi nandrigalkodi narpavi guruji

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 3 года назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @maladurairajan8698
    @maladurairajan8698 3 года назад +1

    Thankyou very much sir

  • @jayanthishivasankaran354
    @jayanthishivasankaran354 3 года назад +1

    நன்றி ஐயா

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 года назад +4

    ஓம் நம சிவாய
    குருவே நன்றி
    வாழ்க வளமுடன்

  • @nandakumar377
    @nandakumar377 3 года назад +1

    Good explination.bangalore

  • @boazponraja1340
    @boazponraja1340 3 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @krishnarannaran9801
    @krishnarannaran9801 3 года назад +1

    Useful ayya

  • @asikaasikaa8566
    @asikaasikaa8566 3 года назад

    Thanks 🇮🇳🎖🙏🙏🙏🙏

  • @hemavathyk2124
    @hemavathyk2124 3 года назад +1

    தைராடுக்கான பயிற்சி ஐயா

  • @lrajasekaranl88
    @lrajasekaranl88 3 года назад +1

    நல்ல பயிற்சி நல்ல விளக்கம் நன்றி வாழ்கவளமுடன்.

  • @rajaraman1823
    @rajaraman1823 3 года назад

    Thank for ur service guruji

  • @thirukumaransm1310
    @thirukumaransm1310 Год назад

    Arumayana pathivu ayya

  • @manimegalaithangaraj2905
    @manimegalaithangaraj2905 Год назад

    ஐயா நீங்கள் பெரிய பொக்கிஷம் 🙏🙏🙏

  • @sakthivedash086
    @sakthivedash086 4 месяца назад

    Thankyou sir

  • @ramalingamcbm4663
    @ramalingamcbm4663 3 года назад +1

    மிக்க நன்றி

  • @sasisasi1629
    @sasisasi1629 3 года назад +1

    Super Sir

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 2 года назад

    Nandri ayya.

  • @rajagopals3129
    @rajagopals3129 3 года назад +3

    Super nanri iyya vazhatha vaithu ella vanangukenren. 👏👏🙏🙏🙏🙏🙏

  • @abdullahmohamedkassim2487
    @abdullahmohamedkassim2487 4 месяца назад

    Thanks brother

  • @nandhakumar2494
    @nandhakumar2494 2 года назад

    Thanks sir good

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 3 года назад

    Thank U neengale solli vittergal.

  • @skarthikeyansubramaniapill5315
    @skarthikeyansubramaniapill5315 3 года назад +6

    Thank you for the wonderful explanation sir. Can you please tell some exercise for thyroid problems

  • @user-wk6hk5tx8r
    @user-wk6hk5tx8r 2 месяца назад

    காலை வணக்கம் குருவே

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 5 месяцев назад

    Excellent sir

  • @lucylucy6097
    @lucylucy6097 3 года назад

    Very important very useful

  • @pandurangan7819
    @pandurangan7819 3 года назад +3

    IT IS SINCER INSTRUCTION TO MAINTAIN LUNGS & EYE.THANK YOU GURUJI.

  • @TrichyvivekVivek
    @TrichyvivekVivek 4 месяца назад

    நல்ல தகவல்

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 3 года назад +5

    Whether people with heart operations done can do this Padma Ujjayi yoga?. It doesn't look difficult as people already doing yoga with this method without fast eviction of breath outside & separately do fast eviction of breathyoga of stomach squeezing. Pl. advise us.Thanks.

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 года назад

    Veryniceiyaa

  • @kumarankumaran3462
    @kumarankumaran3462 3 года назад

    Thanq sir

  • @prabakarangunaratnam6790
    @prabakarangunaratnam6790 3 года назад

    Thanks 🙏 ajja

  • @jaikkar
    @jaikkar 3 года назад

    நான் ஏற்கனவே கேட்க்க நினைத்தேன் சொல்லிட்டீங்க நன்றி ஐயா

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 года назад

    Verynicesirthnangkes

  • @geethavenkatesan4537
    @geethavenkatesan4537 3 года назад +1

    🙏🙏

  • @gajendranarumugam7279
    @gajendranarumugam7279 3 года назад +3

    இசை இல்லாமலே கூட மிக நன்றாக நேரில் அமர்ந்து அமைதி யாக தியான மண்டபத்தில் இருப்பதைப் போல் இருந்தது.

  • @g.vijaya8713
    @g.vijaya8713 3 года назад +3

    Thank u so much Sir plz any yoga for Scoliosis plz reply

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 3 года назад +3

    Sir, I have done cataract surgery 8 yrs ago. My vision is good. Shall I do this yoga?

  • @rameshar4046
    @rameshar4046 8 месяцев назад

    നന്ദി നമസ്കാരം 🙏🙋

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 года назад

    Veryniceiterysier

  • @sethunarayanan6301
    @sethunarayanan6301 3 года назад +4

    Video starts at 7.32

  • @mohanc4860
    @mohanc4860 3 года назад +3

    Ellaam Nantaaha ullathu aanaal vilakkam.cholla edukkum neram miha athiham.konjam surukkalaamey

  • @seethalakshmi9609
    @seethalakshmi9609 3 года назад

    மிகவும் அருமை ஐயா !
    நன்றி ! இனி இதை தொடர்ந்து செய்கிறேன் .
    தாங்கள் கூறிய சர்க்கரை நோய் குறைவதற்கும் , உடல் எடை குறையவும் சொல்லியவற்றை பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளேன் ஐயா !
    நன்றியும் வணக்கங்களும் ஐயா !
    எனக்கு வயது 59 ஆகிறது ஐயா !

  • @thirupathirice7768
    @thirupathirice7768 5 месяцев назад

    Nanrei sar

  • @seturamathilagan6043
    @seturamathilagan6043 3 года назад

    ÞHànks

  • @thaneshg5499
    @thaneshg5499 3 года назад

    Super

  • @kalaimanithiyagarajan6692
    @kalaimanithiyagarajan6692 3 года назад +1

    மிக அருமை யான பதிவு. வாழ்த்துக்கள் ஐயா.