இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே? ஒரு முறை இப்படி செஞ்சி பாப்போம் | Rice Balls | We 2 Cooking

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2024
  • அன்பு சொந்தங்களே வணக்கம் அனைவருக்கும் வணக்கம்🙏 வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுற நமது பாரம்பிரியமான கார உருளைகளை தான் இந்த காணொளியில் செஞ்சி இருக்கன். மேலும் ஒரு வித்தியாசமான சுவையில் இந்த உருளைகளை சாப்பிட்டு அதே முறையில இத செய்ய குறிப்புகளையும் அந்த உணவகத்தின் சமைக்கும் அம்மாவிடம் கேட்டு வந்து இருக்காரு அதுவும் இந்த காணொளியில் பதிவுசெய்யப்பட்டு இருக்கு வேறுஒரு காணொளியில் அத நிச்சயம் செஞ்சி பாப்போம் நீங்களும் செஞ்சி பாருங்க அப்புறம் வீட்ல அத ஒருத்தர் மிச்சம் வெக்காம சாப்டிருவாங்க அதை செய்வது எப்படினு பாக்க போறோம் செய்து மகிழ்வோம் வாருங்கள்
    இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே? ஒரு முறை இப்படி செஞ்சி பாப்போம் | Rice Balls | We 2 Cooking
    புது வித கேசரி
    👉 • இந்த கேசரியை ஒருமுறை ...
    நாட்டு சர்க்கரையில் செய்த பிளம் கேக்
    👉 • சர்க்கரையே சேர்காமல் ம...
    Broccoli தொக்கு
    👉 • சுட சுட அம்மா செஞ்ச Br...
    கோதுமை ரவா கேசரி
    👉 • கோதுமை ரவா கேசரி /whea...
    ருசியான பக்கோடா குழம்பு
    👉 • வித்தியாசமான சுவையில் ...
    தக்காளி ஊறுகாய்
    👉 • தக்காளி ஊறுகாய் ஈஸியா ...
    SUBSCRIBE OUR RUclips CHANNEL @We2Cooking
    #tamilcooking
    #cookingtips
    #we2cooking
    #riceballs
    #jeni
  • ХоббиХобби

Комментарии • 244

  • @jayachitra8283
    @jayachitra8283 5 месяцев назад +16

    இந்த செய்முறையைவிட உங்க ரெண்டுபேரோட சேர்க்கை உரையாடல் மிகவும் நல்லாயிருக்கு.. ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      நன்றி 🙂🙏💐

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 5 месяцев назад +10

    அம்மாவும் அருமை.
    அம்மாவின் பேச்சும் அருமை கொழுக்கட்டையும்அருமையோ அருமை. நன்றி அம்மா.வாழ்க வளமுடனும் நலமுடனும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏👌🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      மிக்க நன்றி🥰🙏💐💐

  • @user-uw5tm8tp5u
    @user-uw5tm8tp5u 5 месяцев назад +7

    மிகவும் அருமை. பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது.❤

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      நன்றி🙂💐🙏

    • @veermanin883
      @veermanin883 5 месяцев назад +1

      நன்றி

  • @atkcreativechannel4462
    @atkcreativechannel4462 29 дней назад +2

    நான் இப்பவும் எங்க வீட்டில் செய்வேன் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @user-lo9vq9pn6v
    @user-lo9vq9pn6v 5 месяцев назад +10

    பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றும் உட்புகுந்து நீண்ட நாட்களாக தேடிக் கொண்டு இருந்தேன்.அம்மா உங்கள் பாவனைகள் என் அத்தையை நினைவூட்டுகிறது.Bro vedio superb.👌🏻

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Thanks brother 🙂🙏💐

  • @ananthisuresh9771
    @ananthisuresh9771 5 месяцев назад +5

    Looking yummy...nangalum coconut arisiyodu araichuduvom.

  • @parthasarathyn9181
    @parthasarathyn9181 5 месяцев назад +2

    அருமை அருமை

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      நன்றி🙂🙏💕💐

  • @valarmathisubramani591
    @valarmathisubramani591 5 месяцев назад +1

    சூப்பரா இருக்கும்

  • @selvaranisriram2843
    @selvaranisriram2843 5 месяцев назад +7

    My mother receipe today I remember my mother thank you ma

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Thanks & Welcome ma🙂💐 keep supporting our channel 🙏💐

  • @selvimohanmohan5865
    @selvimohanmohan5865 5 месяцев назад +5

    Very well presented

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Thanks 🙂🙏💐

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 5 месяцев назад +2

    உங்கள் நகைச்சுவை யோடு உருண்டை யும் சூப்பர் அம்மா

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      நன்றி 🙏💐🙂

  • @lavanyaanand5059
    @lavanyaanand5059 5 месяцев назад +2

    Back round musicum super amma seiuradhum super bro idha parkum podhu ipove seiyanum pola iruku bro

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Thank you 🙂🙏 keep supporting our channel💐💐💐

  • @srinivasann9686
    @srinivasann9686 5 месяцев назад +3

    என்னோட favorite 🤤

  • @mom_dad7874
    @mom_dad7874 5 месяцев назад +2

    எனக்கு ரொம்ப பிடிச்ச snacks 👌

  • @sairevathi2511
    @sairevathi2511 Месяц назад +2

    இதுல வரமிளகாய் அரிசி சேர்த்து அரைச்சி இதே மாதிரி தாளித்து இதே மாதிரி பிடி கொழுக்கட்டை செய்தா நன்றாக இருக்கும் தேங்காய் சட்னி புளி சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

    • @We2Cooking
      @We2Cooking  Месяц назад

      அருமையான பரிந்துரை 💐💐🙂👍

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 5 месяцев назад +10

    I remember my mother. Great lady.

  • @pooranimoorthy6908
    @pooranimoorthy6908 5 месяцев назад +4

    Live commentary and voice is super❤

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Thanks 🙂🙏 and keep supporting💐🥰

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 2 месяца назад +2

    Urundai super preparation 👌👍 tasty uppu urundai💕😊

    • @We2Cooking
      @We2Cooking  2 месяца назад

      Thank you 🙂💐💐

  • @drvijayashealthcare7641
    @drvijayashealthcare7641 3 месяца назад +2

    அருமை

    • @We2Cooking
      @We2Cooking  3 месяца назад

      Thank you 😍💐💐💐

  • @savitasaraf7925
    @savitasaraf7925 5 месяцев назад +2

    Superb 👌🏻👌🏻👌🏻

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Месяц назад +1

    பழைய காலத்து உப்பு உருண்டையை நினைவில் கொண்டு வந்ததற்க்கு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்❤ God பிளஸ் You❤ (ஆச்சி அமுதா அருணாசலம்)🎉🎉🎉

    • @We2Cooking
      @We2Cooking  Месяц назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்😇 ஆச்சி அமுதா அருணாசலம்💐💐🙏

  • @bpunitha4775
    @bpunitha4775 5 месяцев назад +3

    👌 உங்கள் recipe super உரையாடல் 👌 உங்கள் video 👌

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      ரொம்ப நன்றி 🙂🙏 தொடர்ந்து நம்ம channelல சப்போர்ட் பண்ணுங்க🙂💐

  • @bobbygopalakrishnan5426
    @bobbygopalakrishnan5426 5 месяцев назад +3

    , இந்த உருண்டை மிகவும் சுவையாக இருக்கும்

  • @hemanthmuthukumaran5822
    @hemanthmuthukumaran5822 5 месяцев назад +3

    Comedy ya comment solrathu super😅😊

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Thank you 🙂 keep supporting💐 🙏

  • @santhidurai1542
    @santhidurai1542 5 месяцев назад +1

    Mdm & Thambi, Very lively uppu urundai

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Thanks anna🙂🙏💐

  • @Akshayam-Anandam
    @Akshayam-Anandam 2 месяца назад +1

    Excellent conversation during video ❤

    • @We2Cooking
      @We2Cooking  2 месяца назад

      So glad! Thank you 💐🙂

  • @user-wj4ny4yx3i
    @user-wj4ny4yx3i 5 месяцев назад +3

    Sairam. We can add boiled veggies like carrot peas mochai etc for added taste and health

  • @indiraindira6319
    @indiraindira6319 4 месяца назад +1

    Naan seidhurken super aha irukum

  • @geethaag1262
    @geethaag1262 2 месяца назад +1

    My daughter's favorite

  • @Apsnaughtyvibes1410
    @Apsnaughtyvibes1410 5 месяцев назад +4

    Excellent recipe sister thanks for sharing friend🎉🎉🎉🎉 stay connected 🎉🎉🎉🎊🎊❤❤❤❤❤ in ur new subscriber ji ❤❤❤❤

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Thanks ji😍 keep supporting our channel💐💐💐

  • @eashwar22
    @eashwar22 5 месяцев назад +3

    Subscribed because of your sense of humour. 😂😂

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 5 месяцев назад +1

    Curd rices kadalai paruppu poda vendum sister supera irukkum

  • @sasireka8345
    @sasireka8345 5 месяцев назад +4

    Amma onion podunga super taste varum

  • @geethabalaji2201
    @geethabalaji2201 5 месяцев назад +4

    Coconut can be added while grinding rice...it will be good

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 5 месяцев назад +1

    S we also make this our old dish what we r having at home they wil make tasty and healthy dish our burger😅

  • @usharaghunathan3882
    @usharaghunathan3882 4 месяца назад +2

    Nice

    • @We2Cooking
      @We2Cooking  4 месяца назад

      Thank you 😇💐🙏

  • @kavithaMBV5496
    @kavithaMBV5496 5 месяцев назад +6

    Akka 😋😋

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      வணக்கம் மா🙂🙏

  • @Mdurga5680Durgadurga
    @Mdurga5680Durgadurga 2 дня назад +1

    Ethu angal veetu favorite diss

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 5 месяцев назад +1

    Super mam

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Thank you 🙂💐

  • @malasanthanam1421
    @malasanthanam1421 3 месяца назад +3

    உப்பு உருண்டை 🎉😊

  • @malasanthanam1421
    @malasanthanam1421 3 месяца назад +3

    Super amma 🎉

    • @We2Cooking
      @We2Cooking  2 месяца назад

      Thank you 🙂💐🙏

  • @sivachalamnv8494
    @sivachalamnv8494 5 месяцев назад +2

    இது பிடி கொழுக்கட்டை நாங்களும் அடிக்கடி சாப்பிட்டு இருக்கோம் பிடிச்சு வக்கரதால் பிடி கொழுக்கட்டை

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад +1

      சிறப்பு🙂🙏💐

  • @user-pv7vi3yf7q
    @user-pv7vi3yf7q Месяц назад +1

  • @chandran.3977
    @chandran.3977 3 месяца назад +1

    Super Amma

    • @We2Cooking
      @We2Cooking  2 месяца назад

      Thank you 🙂💐💐🙏

  • @ramnivash2948
    @ramnivash2948 5 месяцев назад +1

    ithoda chinna vengaym nicea cut panni podunga ( vathaki) super a irukum

  • @subhiahvs4277
    @subhiahvs4277 3 месяца назад +1

    Super

  • @trueindian4894
    @trueindian4894 4 месяца назад +2

    இந்த கொழுக்கட்டைக்கு இட்லி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

  • @umarani7616
    @umarani7616 5 месяцев назад +4

    En. பிள்ளை கள். வதக்கிய. மாவை. அப்படியே. சாப்பிடும்.

  • @amudhamangollai417
    @amudhamangollai417 5 месяцев назад +10

    எல்லா வீட்டிலும் இப்படி தான் உப்பு உருண்டை செய்வாங்க இதுக்கு ஒரு வீடியோ😅

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      🙂👍💐

    • @devikasudhakar625
      @devikasudhakar625 5 месяцев назад +2

      He must have eaten first time don't discourage them in Chennai it is not that much popular

  • @vijayajayaraman2121
    @vijayajayaraman2121 5 месяцев назад +2

    Instead of grinding we can use idly rava also

  • @RaoAslk
    @RaoAslk 5 месяцев назад +1

    Idi Telugu la "undrallu ", solluvom.Vinayaka chaturdhi anniki,pannuvom.ana adila talippu podamatom.
    Tachi podi rice rava la pannuvom adikki Peru " uppupindi ".

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      🙂 wow super👌💐

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 5 месяцев назад +2

    😮

  • @saaraavijielangovan6309
    @saaraavijielangovan6309 5 месяцев назад +1

    Romba pudikkuma

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 13 дней назад +1

    I remember my ma.

  • @gomathimirra8742
    @gomathimirra8742 2 месяца назад +1

    நம்ம ஊர்ல விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்வாங்க

  • @vasanthikrishnan7140
    @vasanthikrishnan7140 5 месяцев назад +1

    😅😅super 🎉Jole taking

  • @dhanams9685
    @dhanams9685 5 месяцев назад +1

    😂😂superr comedy putting in video.. my mother will do always uppuuruinda❤

  • @shashigopal9655
    @shashigopal9655 5 месяцев назад +1

    We r saying Upma kozukkattai. Also adding thuvaran paruppu, red chilli and perungayam

  • @rameshr8031
    @rameshr8031 5 месяцев назад +3

    Thayir sadham arumai theriyama pesaringa. Best food in worldnu certificate vangi irukku.

  • @balakrishnanvenkatareddy4017
    @balakrishnanvenkatareddy4017 4 месяца назад +1

    மோர் மிளகாய் வற்றல் சிறியதாக கிள்ளி தாளிக்கவும் கேரட் துருவல் சேர்த்து செய்தால் கூடுதல் ருசியாக இருக்கும்

  • @sudalaiventhan
    @sudalaiventhan 5 месяцев назад +1

    உப்பு உருண்டை. அப்படியே சாப்பிடலாம் சார்

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      ஆமாங்க🙂💐

  • @user-sd6oy3gz3z
    @user-sd6oy3gz3z 5 месяцев назад +1

    Thayer satham la pachai milagai inji lam poduvanga

  • @sobhanapm4617
    @sobhanapm4617 5 месяцев назад +5

    This is a regular tiffin item in Kerala. Called " pidi kolukkattai"

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Oh.. nice🙂👍💐

  • @HemalathaS-tp3oq
    @HemalathaS-tp3oq 5 месяцев назад +4

    Vera level😂❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 месяца назад +1

    THANKS FOR SHARING.FROM CDN MONAA COOK /CANADA. NEW SUBSCRIBER

    • @We2Cooking
      @We2Cooking  3 месяца назад

      Thanks & keep supporting💐🙏 😍

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju 5 месяцев назад +11

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே நான குட்டி யாக இந்த போது செய்த பலகாரம்

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад +4

      அதே அதே 😍💐

    • @amArukuty
      @amArukuty 5 месяцев назад +1

      ​@@We2Cooking😮 5:39 5:39

  • @indumathivarma7326
    @indumathivarma7326 5 месяцев назад +1

    Make this using red boiled rice,the taste will be superb

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Wow sure🙂👍 & thank you 🙂💐🙏

  • @user-dn5ze2sn1y
    @user-dn5ze2sn1y 5 месяцев назад +1

    Supper engal oor neet kolukkattai❤❤❤

  • @indumathisv2842
    @indumathisv2842 2 месяца назад +2

    கடைகார அம்மா சொன்ன அந்த டிப் சொல்லவே இல்லையே

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 5 месяцев назад +2

    Idli rice la seyalama?

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Yeah செய்யலாம்🙂👍💐

  • @runa2039
    @runa2039 5 месяцев назад +1

    Periya kadaila koda bro sadhatha mix panni seyyiranga.

  • @user-sd6oy3gz3z
    @user-sd6oy3gz3z 5 месяцев назад +1

    Uppu urundai pathathum arisi oora vaithuten ma
    Thank u

    • @user-sd6oy3gz3z
      @user-sd6oy3gz3z 5 месяцев назад +1

      Kadilae arisu mavu ottikichu yaen ma

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Always welcome😍🙏💐

    • @user-sd6oy3gz3z
      @user-sd6oy3gz3z 5 месяцев назад

      Yaen kadaikala ottikuthu sollunga,

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад +1

      தாமதமான பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்... மிதமான சூட்டில் சற்று தடிமனான கடாயில் செய்தால் மாவு பாத்திரத்தில் ஓட்டுவதை தவிர்க்கலாம் மா...

  • @vv8743
    @vv8743 5 месяцев назад +3

    This kozukattei isnamed asvankatasubbi kozukattaiin palghat

  • @sathiyabamasekar247
    @sathiyabamasekar247 5 месяцев назад +2

    Nanum more kulambunu ninathen😅😅

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 5 месяцев назад +1

    Pidi kozhukkattai

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 5 месяцев назад +3

    தஞ்சாவூர் ஸ்பெஷல்👌👌

  • @umasai2529
    @umasai2529 5 месяцев назад +2

    உப்புமா கொழுக்கட்டை சொல்வாங்க..

  • @rameshr8031
    @rameshr8031 5 месяцев назад +1

    Uppuma kozhukattai

  • @shashichanda6550
    @shashichanda6550 3 месяца назад +1

    Better you make coconut rice with cooked rice all the same taste 😂 simple and easy 👍why so much work with mixie, kadai, making rounds, steaming and itly cooker etc???

  • @trueindian4894
    @trueindian4894 4 месяца назад +1

    தேங்காய் சேர்த்து அரைத்தால் நல்லா இருக்கும்

    • @We2Cooking
      @We2Cooking  4 месяца назад

      நன்றி🙂🙏💐

  • @kannankanna7841
    @kannankanna7841 5 месяцев назад +2

    இது உப்புமா கொழுக்கட்டை என்று பிராமின் வீடுகளில் செய்வார்கள்

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 4 месяца назад +1

    Video shoot done so naturally…😂

  • @ZmarTechChennai-fc2lh
    @ZmarTechChennai-fc2lh 5 месяцев назад +1

    Ooru, North arcot district aa, Ji

  • @sarojas9571
    @sarojas9571 4 месяца назад +1

    Audio sound romba kuraivu

  • @umaravichandran9185
    @umaravichandran9185 5 месяцев назад +2

    Engal veetel adkadi saivoom

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      🙂👌💐

    • @DineshKumar-kp5il
      @DineshKumar-kp5il 5 месяцев назад +1

      Endha rice use pannanum solunga pls

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад +1

      சாப்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் புழுங்கல் அரிசியை நாம் உபயோகிப்போம் & Ration புழுங்கல் அரிசியை பயன்படுத்தினாலும் சிறப்பே

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 5 месяцев назад +10

    இந்தரெசிபிதெரியும்இவ்ளோபில்டப்தேவயில்லைஏழையின்அவசரபலகாரம்

  • @VijayaVs-mc7yk
    @VijayaVs-mc7yk 2 месяца назад +1

    B

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 2 месяца назад +1

    Yenga ammavum athaipola saivanga ..Ana seragam podamattanga

  • @kalaikalaimathi8870
    @kalaikalaimathi8870 5 месяцев назад +2

    இப்பவும் நான் குழந்தைகளுக்கு செய்து குடுப்பேன் ஒன்னு கூட மிஞ்சாது

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      அருமை 🙂👌💐

  • @DoraSujiSongLover
    @DoraSujiSongLover 5 месяцев назад +8

    தேங்கா பல்லு பல்லா கீறி போட்ட சாப்பிடுற டேஸ்டே வேற

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 25 дней назад +1

    KALAR KALARA FULLA IRUKKU.....

    • @We2Cooking
      @We2Cooking  23 дня назад

      Thank you 😇💐💐💐

  • @shantalakshmic2665
    @shantalakshmic2665 5 месяцев назад +3

    Brother it is so dangerous to put ur hand when the mixie is on,can get electric shock

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      Sure won't do it in future... And thanks🙂👍💐

  • @manimaegalailoganathan9763
    @manimaegalailoganathan9763 5 месяцев назад +3

    r recipe I@

  • @geethakuppan122
    @geethakuppan122 5 месяцев назад +2

    Background music avoid pannunga

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 5 месяцев назад +4

    நான் அடிக்கடி பண்ணுவேன்

  • @bhamaramachandran1929
    @bhamaramachandran1929 2 месяца назад +1

    உப்புமா கொழுக்கட்டை

  • @jaiakshaya880
    @jaiakshaya880 5 месяцев назад +3

    Enakku en Amma nabagam varuthu😭

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад

      கலங்காதீர்கள் மா😢 இவ்வளவு நேசிக்கிற உங்களோடு அவங்க எப்பவுமே இருப்பாங்க💐🤝

  • @velangannijermi6188
    @velangannijermi6188 Месяц назад +1

    Ellam ok but that music is irritating

  • @brindaparameswaran3795
    @brindaparameswaran3795 5 месяцев назад +4

    Idhu arisi upma maadhri seyyalamae. Time um michcham. Work um michcham. Idhu maadhiri seydhaal waste of time and energy.

  • @umasai2529
    @umasai2529 5 месяцев назад +40

    இதுல துவரம்பருப்பு, சிகப்பு மிளகாய் ஊற வைச்சு, அரைச்சு, அந்த தண்ணீரில் போட்டு 3,4 min கொதிக்க வைத்து, அரைத்த ரவையை சேர்த்து கலந்து, கொழுக்கட்டை பிடிக்க வேண்டும்..இது காரசாரமா இருக்கும்..

    • @We2Cooking
      @We2Cooking  5 месяцев назад +1

      👌🙂💐

    • @seshagopalanms8366
      @seshagopalanms8366 5 месяцев назад +1

      L😅😮😮😮😮😅

    • @ArunaBogadapati-rd4or
      @ArunaBogadapati-rd4or 5 месяцев назад +1

      ఇందులో కందిపప్ప ఎండుమిరపకాయలు నానపెట్టి తీసి రుబ్బి ఆ నానపెట్టిన నీటిలో ఈ రుబ్బిన ముద్ద వేసి కాసేపు మరగపెట్టి దానిలో రవ్వ వేసి కలి పి పిదప కుడుములు తయారు చేసి ఆవిరిలే వండితే ఆ కుడుములు కారసారంగా వుంటాయట

    • @prasannalakshmi1034
      @prasannalakshmi1034 4 месяца назад +1

      Yes ithu போல செய்தால் innum suvaiyaana irukum. சிகப்பு மிளகாய் colour change ஆகும் என்றால் ப‌ச்சை மிளகாய் serthukalam. Colour um maarathu, சுவையும் நன்னா irukum

    • @sudhasrinivasan5680
      @sudhasrinivasan5680 Месяц назад +1

      ❤00​@@We2Cooking