Solo Creators VS Corporate என்னாச்சு? | Bathroom Tour | பணம் சம்பாதிப்பது எப்படி| KarthickMaayaKumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Solo Creators VS Corporate என்ன பிரச்னை? | Bathroom Tour வீடியோவால் அதிரும் RUclips | பணம் சம்பாதிப்பது எப்படி? | Karthick MaayaKumar | Big Topic | Episode 121|
    #KarthickMaayaKumar #SoloCreator #BathroomTour
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ / karthick_ma. .
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 895

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 года назад +199

    உங்களால் நாங்கள், உங்களுக்காகவே நாங்கள்... இந்த சேனலை Subscribe செய்ய மறந்துவிடாதீர்கள் நண்பர்களே...! என்றும் அன்புடன் உங்கள் கார்த்திக் மாயக்குமார்...

    • @gajendrnp4419
      @gajendrnp4419 3 года назад +7

      Thala na epo thna ungala pathi nejan video potoinga 😁💥🔥

    • @rameshparthiban2023
      @rameshparthiban2023 3 года назад +2

      இப்பொழுது இருக்கும் கோரணா காலகட்டத்தில் திரை மற்றும் கலை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வருமானமின்றி இருக்கிறார்கள் எனவே அவர்கள் யூட்யூப் நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள் யூடியூப் இருக்கும் அனைத்து Solo கிர்ஸ்டர் எங்களது சப்போர்ட் 👍 என்றும் துணை நிற்போம் புதிதாக வந்து காப்பரேட் என்னும் தனி நபர் அடையாளத்தை வைத்து தவறுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள் எனவே நாங்கள் எப்பொழுதும். உழைத்து பல விதமான கருத்துகளையும் நல்ல சொற்பொழிவு நிகழ்ச்சி கொடுத்துக்கொண்டு இருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் மட்டும் நாங்கள் துணை நிற்போம். பாத்ரூமை காட்டுவது போன்று தவறாக வழிநடத்தும் தனிநபருக்கு சப்போர்ட் செய்ய மாட்டோம் 👍🙏

    • @colbertroux7089
      @colbertroux7089 3 года назад +2

      Mmmmkkkkkkkkmkl
      L

    • @fzarungm4230
      @fzarungm4230 3 года назад +2

      Bro work nenga panunga,nan like podren .ungalakaga Nan pesuven viral ahh kuda ok va

    • @kavimani9423
      @kavimani9423 3 года назад +2

      அன்பு எப்பொழுதுமே உண்டு அண்ணா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mrPrabha1994
    @mrPrabha1994 3 года назад +50

    நான் ஒரு நாளைக்கு 99% சதவீதம் சோலோ யூடியூப்பர் வீடியோதான் பார்க்கின்றேன் நண்பா....

    • @mohammedghany4879
      @mohammedghany4879 3 года назад +1

      Me too

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 3 года назад

      Superb bro 👍👍 me also only solo creators..

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 3 года назад +1

      நானும் ஆரம்பத்துல இருந்தே solo creaters காணொளிகளைத்தான் பார்த்து வருகிறேன் 👍

  • @cbagath27
    @cbagath27 3 года назад +60

    நம்மள சுத்தி இருக்குற... சமூகம் cinema மோகம் கொண்ட தற்குறிகள்... என்று புரிந்து கொள்ளவேண்டும்... Solo youtubers உங்கள் வேலையை சேவ்வென்னே செய்து கொண்டு இருங்க

    • @sureshraghul2715
      @sureshraghul2715 3 года назад +1

      Ama avanga cinema mogam konda tharkuri na neenga RUclips video pakura tharkuri 😂😂 oru vithiyasamum illa

    • @cbagath27
      @cbagath27 3 года назад

      @@sureshraghul2715 காண்டு ஆகிட்ட போல😂😂😂

    • @sureshraghul2715
      @sureshraghul2715 3 года назад +1

      @@cbagath27 neenga romba cool ah million views pora channel la pathutu vairyu kulirchila views picha kekureenga pola 😂😂😂

  • @three3rf761
    @three3rf761 3 года назад +273

    Solo creators ஜெயிக்கட்டும்.

  • @sainirmalgarments757
    @sainirmalgarments757 3 года назад +43

    உங்கள் பேச்சு எல்லோரையும் ஜெயிக்க தூண்டுகிறது 🙏

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 3 года назад +20

    இது வரை நான் எந்த celebrity யின் house tour,bath room tour பார்த்ததும் இல்லை பார்க்க போறதுமில்லை,இதுவரை corporate சதி என்று தெரியாமல் பார்க்காமல் இருந்தேன் இனிமேல் தெரிந்து பார்க்காமல் இருக்க போகிறேன்,corparate மற்றும் celebrities எப்படியாவது வாழ்ந்துவிடுவார்கள்,நம்மை போன்ற சாதாரண மனிதன் வாழவேண்டும் அது தான் என் ஆசை.

  • @hmhenok5818
    @hmhenok5818 3 года назад +71

    எதை நீ பார்க்கிறாயோ அதுவாகவே நீ வளர்வாய்
    என் அறிவார்ந்த மக்களை தவறான பாதையில் இருந்து திசை திருப்பிய கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

  • @rajeshrajee611
    @rajeshrajee611 3 года назад +39

    வாழ்க! வளர்க!! ஓங்குக!!! 💐 கார்த்திக் மாயகுமார்

  • @sarukeshanandaramrekha3125
    @sarukeshanandaramrekha3125 3 года назад +56

    கேட்ட வீடியோ போட்டதற்காக நன்றி கார்த்திக் அண்ணா

  • @shaarunya950
    @shaarunya950 3 года назад +14

    இது வரை பார்த்ததில் முற்றிலும் மாறுபட்ட, தெளிவான விளக்கம் அண்ணா.. 👌 👌 👌 👌

    • @aparnaramaswamy7095
      @aparnaramaswamy7095 3 года назад +1

      We have been watching your video for long time.. you ware my mom's favourite channel.. but subscribe it only today.. nice work keep it up

  • @lilyjoseph4174
    @lilyjoseph4174 3 года назад +2

    Explained very well between solo and corporate you tubers thank you maayan sir.

  • @sathyakanth6495
    @sathyakanth6495 3 года назад +19

    ஒங்க voice Ku பெரிய fan base eruku 🥰💪

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 года назад +12

    கடைசி படப்பதிவு. அற்புதம்.. படைப்பாளர்கள் நிலைமையை லுங்கி என்ற குறியீடாகக் காட்டிய துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன்

  • @kanichandru617
    @kanichandru617 3 года назад +3

    Ok bro nice ..
    Mathavangalum varanum nenaikurathukku our manasu venum bro athu ungakedda irukku..

  • @muraliraj86
    @muraliraj86 3 года назад +12

    Ending பார்த்து comedy யா comment பண்ணாலாமனு try பண்றேன்.
    ஆனா முடியல அடக்க முடியாத நிலையில் சிரிப்பு தான் வருகிறது...
    Jai solo creators...✊✊✊

  • @logavinayagam5031
    @logavinayagam5031 3 года назад +51

    Tv celebrities better stay in their place...give space to solo creator's... Hats off to solo creator's 🙏

    • @akashnaveen4719
      @akashnaveen4719 3 года назад +6

      RUclips is a platform. It can be used by anyone. Ungaluku edhu pidikumo adhu pakalam. Avalothan bro.

    • @angayarkanni9468
      @angayarkanni9468 3 года назад +2

      @@akashnaveen4719 u r from anbu gang fan,u first do your work first...

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 3 года назад +2

      @@angayarkanni9468 R. I. P ENGLISH

    • @indumathiraja3857
      @indumathiraja3857 3 года назад +1

      @@akashnaveen4719 well said friend 👍

  • @rajnishkutty6724
    @rajnishkutty6724 3 года назад +3

    🤝🤝🤝
    திறமை நிறைய வேண்டும்
    சவால்களை எதிர் கொள்ள
    தன்னம்பிக்கையும்
    விடா முயச்சியும் வேண்டும்
    மக்கள் என்றாவது ஒருநாள்
    ஜெயிக்க வைப்பார்கள்
    எவ்வளவு பெரிய ஹீரோவா
    இருந்தாலும்
    படம் நன்றாக இருந்தால் தான் வெற்றி

  • @kamalesh.s0484
    @kamalesh.s0484 3 года назад +39

    இப்ப பாருங்க ஒருத்தன் வந்து நான் கடினமாக உழைக்கிறேன் ஆதரவு தாருங்கள் என்று comment பன்னுவான் பாருங்க

    • @techthink1508
      @techthink1508 3 года назад +2

      😂😂😂

    • @thilagayuvi3495
      @thilagayuvi3495 3 года назад +2

      😂

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 3 года назад +4

      இந்த கமெண்ட் நம் list லியே இல்லையே வேற லெவல் 😂😂😂

    • @nandy8947
      @nandy8947 3 года назад +1

      🤣😂

    • @sathishkumark9630
      @sathishkumark9630 3 года назад +2

      Ana poi partha free fire pubg play pannidu irupanga

  • @vintageridermotorcycles9471
    @vintageridermotorcycles9471 3 года назад +2

    Ending ultimate 🔥🔥🔥🔥 becoz naanum solo creator than..🙏🏽

  • @danyvasanda2318
    @danyvasanda2318 3 года назад +14

    Climax la That kaili moment vera level lu😂😂 🔥🔥🔥🔥🔥 solo creator ❤️

  • @puspanathan3212
    @puspanathan3212 3 года назад +1

    Mr.karthik உங்கள் வீடியோ மிக அருமை. உங்களை science fact to maayan ஒரு வருடமாக காண்கிறேன். Solo creators கிட்ட தகவல், புதுமை ,தேடல் , உழைப்பு இருக்கிறது. உங்கள் படைப்பு மேலும் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்.

  • @gowthamram7563
    @gowthamram7563 3 года назад +42

    Climax dailouge vera level thala🔥🔥

  • @priyasaran9658
    @priyasaran9658 3 года назад +4

    நீண்டகால சந்தேகங்கள் தீர்ந்தது... நன்றி🙏💕.

  • @praveenjohn7641
    @praveenjohn7641 3 года назад +2

    Semma end card Karthik !!! Good luck for your new Endeavour. I'm sure you will emerge victorious.

  • @malarummettugal9639
    @malarummettugal9639 3 года назад +16

    நான் இதுவரை செலிப்ரட்டிஷ் வீடியோக்களை தேடி பார்ப்பதில்லை அதிகமா சோலோ கிரியேட்டர்ஸ் வீடியோதான் பார்க்கிறேன்

  • @Hanumon1
    @Hanumon1 3 года назад +6

    Praying for Solo creators to come up with more success. Please have a healthy competition

  • @msvspecial8672
    @msvspecial8672 3 года назад +10

    Sola Creators la Nenga Nalla pandrenga Blacky.. So Don't Wary About it.. Keep Well Rocking 👏👍🤞

  • @pandimeena1833
    @pandimeena1833 3 года назад +6

    Celebrities intha video pathu konjam mind change panna nalla irukum. But hard work never fails bro.
    அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை.😊😊

  • @arjunpriyanka591
    @arjunpriyanka591 3 года назад +56

    என்றும் அண்ணன்
    கார்த்திக் மாய குமார்
    வழியில்
    Support for solo creators👍👍👍

  • @samruthjanikurkiraa7489
    @samruthjanikurkiraa7489 3 года назад +6

    Vayiru eriyuthu paa, solo creators enga ponaalum kaschttam'thaan intha corporates ellaam... 😭 by the way, Karthik Bro.. ungaloda final touch with the saram/lungi 👌 semmaa 😂🥲

  • @pinkiepotato_playz9946
    @pinkiepotato_playz9946 3 года назад +3

    wow! such a clarity! Really appreciate you for making this video and ur hardwork is evident.

  • @HariHaran-el2qs
    @HariHaran-el2qs 3 года назад +2

    solo creators nalla content koduka koduka ellararum maranum subscribes varum varai wait panuga just try panuga

  • @kalidasssk
    @kalidasssk 3 года назад +1

    Great nanba... tharamaane pathivu👏👏👏
    Ending vere level🔥

  • @nicetalk1080
    @nicetalk1080 3 года назад +2

    100% correct, அது solo creater வீடியோ மட்டும் தான் பார்ப்போம் சொல்றது கஷ்டம்தான். நமக்கு தேவையானதை மட்டும் பார்ப்போம். அப்படின்னா 90% ,solo creater வீடியோ பார்ப்போம். சில சிங்கிள் cooking making video also MCN. நமக்கு தெரியாது அது MCN

  • @nagalakshmi2437
    @nagalakshmi2437 3 года назад +2

    Solo creators are the innovators they are helping the people to learn more

  • @Brittsstev2020
    @Brittsstev2020 3 года назад +3

    Hats off Kartik, .. we support solo creators. I appreciate ur genuine and sincere work, you spoke for solo creators, there you are..
    God bless ur team and other good solo creators whoever having good and valuable content for present times.

  • @thangaduraiarumugam334
    @thangaduraiarumugam334 3 года назад +2

    Antha final twistu sema. Solo creators elarum elarayum attract panrathu illa. Oru silar pesaratha ketka irritatea irukkum. But unga program, apram Cauvery news Nisa and bigbang bogan ithuthan enoda favorite talk show channel

  • @vinithraguraman
    @vinithraguraman 3 года назад +6

    Ending vera level 🤣 ✌️
    Tink tink Mani sound - moving with kaili....
    Mic stand support ku books uh ..
    Vera level Thalaiva

  • @blackpinklokiwalker9525
    @blackpinklokiwalker9525 3 года назад +8

    ஆமா அண்ணா நானே சொல்லலாம் நினைச்சேன் நீங்களே சொல்லிட்டீங்க நன்றி அண்ணா 🙏🙏🥰

  • @sujithrarajeshkannan7952
    @sujithrarajeshkannan7952 3 года назад +4

    Ur new subscriber bro…. Just for ur sincerity and dedication… best wishes to all the solo creators 🤝👏🏻👏🏻👏🏻

  • @thayaruban1585
    @thayaruban1585 3 года назад +3

    Most of the time I watch solo creator video and I also subscribe. Now I find out the difference between solo and Corp.👍

  • @deepabaddu239
    @deepabaddu239 3 года назад +39

    இது தானே காலம் காலமாக எல்லா துறைகளிலும் நடந்து வருகிறது 😔😔😔😔

  • @Anish_Kumar_azhagiamandapam
    @Anish_Kumar_azhagiamandapam 3 года назад +5

    Last second Nanum solo creator than....vera level bro...sema👍

  • @jmm6304
    @jmm6304 3 года назад +1

    Pa simple pa corporate is like spending time with a known friend and solo creator is like why should I spend time with an unknown friend. That's all. So no choice they have to project themselves differently. Gilli mari vellaiyadu kumarru.
    Karthick you are a good solo creator. I will watch you.

  • @தர்மமுனீஸ்வரன்

    கமெண்ட் ல முழுமையாக சொல்லமுடியல, கேட்ட உடனே வீடியோ பதிவு கொடுத்ததற்கு நன்றி 🙏🙏

  • @TheSoosai
    @TheSoosai 3 года назад +7

    நான் celebrity’s Chanel பார்ப்பதில்லை,solo நல்ல content போட்டால் தூக்கி விடுவேன்.

  • @chellakrishguna1024
    @chellakrishguna1024 3 года назад +1

    Na inimey solo creaters vediyo than parpen rasipen. Thank you bro puriya vachathukku

  • @GuruPrasad-tb3qk
    @GuruPrasad-tb3qk 3 года назад +21

    It's our people who tend to watch celebrities video, I don't blame the celebrities and I can also understand the pain of solo creators .

  • @chiapet9570
    @chiapet9570 3 года назад +1

    I love your channel. Very well explained. I appreciate it. I agree with you. You tube should stop the celebrities. They are greedy . . நடிகர்கள் எல்லாருமே மிகவும் சுயநலவாதிகள. அர்ச்சனா பேரு நல்ல கெட்டுப்போச்சு. She deserves.

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 года назад

    ஏங்..குமாரு....எல்லாமே ... மாயமான உலகமா இருக்கில்ல...அதான் உங்கள் திறமை..உங்க பேரை இப்போ ஒருமுறை சொல்லிப்பாருங்க...💪💪🙏

  • @sivab1217
    @sivab1217 3 года назад +1

    Super sir. Very good and clear speech about 'solo creaters vs corporate creators' issue. My support is for solo creators. Nichayama neenga ellarum future la periya aala varuveenga. Friends, never give up and all the best to you all. 👍👍👍

  • @KrishnaKumar-yo2my
    @KrishnaKumar-yo2my 3 года назад +5

    இதே விஷயம் தான் எல்லா தொழில் யும் நடக்குது சார்....

  • @yeskayofficials
    @yeskayofficials 3 года назад +1

    Heart touching na . Iam also solo creator.
    Motivated na . Inime verithanam tha❤️ 🔥

  • @roshinim4063
    @roshinim4063 3 года назад +3

    Anna nigha ivlo nearam peasa mattinga nigalea peasringana ithu mukkiyam aanatha thaa irukkum Nandri Anna 🙏

  • @manikantamani6256
    @manikantamani6256 3 года назад +2

    உங்கள் கனொலி பதிவுகள் தினமும் பார்ப்பேன் அருமையான பதிவு நன்றி 😍😍⚘🤗👌

  • @manojmaxii
    @manojmaxii 3 года назад +6

    Sonna maathiriye vandhutinga bro vera level!!!!!!!!!!

    • @ragus3893
      @ragus3893 3 года назад +2

      Me to same feeling bro 👍

  • @roshinim4063
    @roshinim4063 3 года назад +2

    Last ah kuduthinga paarunga oru punch seama Anna Naanum oru solo creature thaa Hats off 💐 Vazhga valamudan

  • @elangkumarantharmalingam684
    @elangkumarantharmalingam684 3 года назад +1

    ‘Naanum ore solo creator thaan’ - Semma final touch Bro. Thank you for the informative contents 🙏🏽

  • @rajraju7552
    @rajraju7552 3 года назад +1

    வணக்க அண்ணா நீங்கள் பதிவேற்றும் அனைத்தையும் பாற்பென் ஆனால் எனது கருத்து இன்று தான் பதிவிடுகிறேன் அருமையான விளக்கம் நன்றி .... மற்றும் இது போன்ற செய்திகளை யாரும் சொல்லவில்லை அரியதோர் அறிந்து கொள்ளுங்கள்

  • @jmm6304
    @jmm6304 3 года назад +2

    Karthick you are always 100 % in details. That's the main reason why I watch your videos. Pa whatever it is today's world is of different levels and status but overall as a viewer I only want positivity and new ideas. I'm a house wife and so I like all the videos of Archana pa. I like the way she organise her house. Especially the Bathroom. Because my mum's house is in Pondicherry and it's a new house due to salt content in water the bathroom has stains on floor, walls, wash basin and taps. So by watching her video I got some tips and shared with my mum. So content with proof works 💪

  • @savenature2419
    @savenature2419 3 года назад +2

    ultimate karthick.... very clear and ending unexpected.

  • @KrishnaVeni-bv1is
    @KrishnaVeni-bv1is 3 года назад +1

    superb bro contenta mattum apdiye thuki kuduthitinga varalevel bro unmaiyalume ithu pesa vendita topik tha bro wishing you to reach 10 million soon

  • @Akmal_jj
    @Akmal_jj 3 года назад +9

    எப்போ கல்யாணம் ஆகி குழந்தை பிறந்துச்சோ என் youtube ல எப்போ பாரு infobell கார்ட்டூன் வீடியோ தான் இருக்கு ☹️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +1

    உண்மைகளை விளக்கமாக சொன்னமைக்கு நன்றி. காப்ரேட் கொம்பனிகள் இருக்கும்வரை இந்தியா முன்னேற முடியாது.

  • @kannanlan9799
    @kannanlan9799 3 года назад +3

    Till date I never ever watched corporates videos I'll continue to do so

  • @Hanumon1
    @Hanumon1 3 года назад +2

    Karthik you really worked hard. Loved the video and it is more educative to most of us who don’t know about this type of business

  • @kamalhassan240
    @kamalhassan240 3 года назад +2

    Your finishing touch with "sarong" (Kaili) really & unexpectedly different level bro.

  • @KishoreRocks
    @KishoreRocks 3 года назад +2

    நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை சகோ....

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 3 года назад +1

    Very detailed explanation. Great sir 👏💐.

  • @beatzcreationzofficial
    @beatzcreationzofficial 3 года назад +1

    Enaku oru doubt Micset, Parithabangal, Nakkalities, Sothanigal Ithallem corporate Ilana solova

  • @terrence369
    @terrence369 3 года назад +1

    Solo creators should share other solo creators videos to fight against co-operate.

  • @theeban2167
    @theeban2167 3 года назад +2

    Whatever bro,always support your channel and you always give good information.Your channel subscribers number will grow consistently.

  • @sudhaanoop8383
    @sudhaanoop8383 3 года назад +1

    Very informative..good effort in bringing awareness among public..

  • @sainirmalgarments757
    @sainirmalgarments757 3 года назад +6

    சகோ முயன்றால் முடியாதது எதுவும் இல்லை தமிழன் கிட்ட இல்லாத கண்டெண்டா நம் முன்னோர்கள் இவ்வுலகின் முன்னோடிகள் வாழ்த்துக்கள் சகோதரா 👍

  • @thaarunea8659
    @thaarunea8659 3 года назад +2

    Anna I am watching only solo creators video which has very good content since I came from youtube..

  • @snjayaprakash4452
    @snjayaprakash4452 3 года назад +5

    உங்களுக்கு என் தொடர்ந்து ஆதரவு

  • @sivaperiyasamy3570
    @sivaperiyasamy3570 3 года назад +1

    புரியும்படியா விளக்கம்
    வாழ்த்துகள் கார்த்திக்

  • @rdilipkumar1979
    @rdilipkumar1979 3 года назад +1

    Use full video for new comers. Thanks

  • @vasanthakumaran9762
    @vasanthakumaran9762 3 года назад +10

    என்ன தம்பி கடைசி நேரத்தில் இப்படி பன்ணிட்டிங்க😇😇😇

  • @prakashvish3988
    @prakashvish3988 3 года назад +4

    Bro na idhu vara endha celebrity channels um pathathu illa avlo interest ah....subscribe um pannala 🙏

  • @aishwaryaaishu5951
    @aishwaryaaishu5951 3 года назад +2

    Final touch super karthick....sir

  • @selvan9377
    @selvan9377 3 года назад +2

    Tv shows eh pidikama thaan bro, good content irrukura RUclips ku adimai ahiten. Ippo inkeum vanthu utube um kedikka pakuranka.

  • @pomeshzilliondollarclub784
    @pomeshzilliondollarclub784 3 года назад +1

    Super thalaiva. I'm always support solo creators. Wish you reach 100k subscribers as soon.

  • @kumarmaravan7536
    @kumarmaravan7536 3 года назад +1

    நீங்க வேற லெவல் நண்பா எனக்கு தெரிஞ்ச உங்கள அடிச்சுக்க வேற ஆளு கிடையாது🤝💪💪

  • @manikandanuki
    @manikandanuki 3 года назад +6

    Ending vera level 🔥🔥🔥

  • @MercyCooksandVlogs
    @MercyCooksandVlogs 3 года назад

    Unmaiyilaye solren solo creators - Hard workers soneenga... Parunga.. romba manasu neraiva iruku... Thanku Brother ✌️🙏

  • @Mahaan369
    @Mahaan369 3 года назад

    மிக அருமையான தெளிவான விளக்க உரை வாழ்த்துக்கள் ..ணே

  • @ak.jjlifeis1timegift834
    @ak.jjlifeis1timegift834 3 года назад +1

    Well said bro, you have worked on very true factor this is reality what you said absolutely true. This is what I was thinking every time where a solo creator does so much hard work but never get name and fame and celebrities if they show the s*** also they will earn so much 😔

  • @selvakumarkalidhas
    @selvakumarkalidhas 3 года назад

    While I saw your ending walk தலைவன் வேற ரகம் பாத்து உசாரு....... Hats of anna💐💐💐

  • @mahendransubramanian2560
    @mahendransubramanian2560 3 года назад

    கார்த்திக் மயகுமார் சார் நன்றி.நிங்கள் கூறும் வார்த்தைகள் உண்மை .

  • @sasthaindia
    @sasthaindia 3 года назад +1

    Thelivana explaination.. with facts.. sema bro 🔥👍

  • @rsmoorthygstpractitioner3179
    @rsmoorthygstpractitioner3179 3 года назад

    Excellent finishing Mayakumar
    Lungiya madichi kattinau elunthu ponathu super punch

  • @nanoruilluminati5763
    @nanoruilluminati5763 3 года назад +1

    நான் தான் இலுமினாட்டி என்ன ஞாபகம் இருக்கிறதா மாயன் நான் நீ சொல்லற தப்ப நான் செய்யவில்லை

  • @fmvlogs7989
    @fmvlogs7989 3 года назад +5

    Last climax vera level dialogue and costume 😘

  • @keerthivasan6063
    @keerthivasan6063 3 года назад +2

    Hi bro, I start following during last year march its almost 1 year. From cauvery to mayam studios still ur way of explaining the content is fantabulous🤩🤩🤩 Keep up ur good work always bro😻😻😻

  • @vthirumagan
    @vthirumagan 3 года назад +1

    என் சப்போர்ட் solo creations தான் நான் corporate கு சப்போர்ட் பண்றதில்லை subscribe பண்றதில்லை

  • @nandmythily78
    @nandmythily78 3 года назад +1

    U all r also smart and hard workers
    U r content was very nice
    I think u r videos will be for long time

  • @சாமானியனின்குரல்-ய9த

    நண்பரே வணக்கம்
    இந்த வீடியோவை நான் முழுமையாக பார்த்தேன் நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை விதைத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் யூ-டியூபில் பயணித்து வருகிறேன் இதுபோன்று யூடியூப் குறித்து தெளிவான சிந்தனை யாரிடமும் இல்லை
    யூடியூப் வருமானம் குறித்து யாரும் விவாதிக்கவில்லை வாழ்த்துக்கள் வெற்றியோடு பயணிப்போம் சோஹோ கிரேட்டர் ஆஃ🧡

  • @maheswarirajan2635
    @maheswarirajan2635 3 года назад +1

    Bro many people searching for you in cauvery news. Please try to reach them

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  3 года назад

      I tried to the core... Pls help me to reach us mahi ❤️🙏

  • @muthupandi0110
    @muthupandi0110 3 года назад

    Enna oru clear ana explanation 👍 vera level thala neenga.😎. Innaikku niraiya visayangal RUclips pathi therinjukitten. 10 yrs ah RUclips viewer ah irukken. Theriyatha pala visayangal therinjukitten.