இளையராஜா இசையில் ஏசுதாஸ் பாடினால் அது தேவகானம் தான்! கமலும் சேர்ந்து விட்டால் சொல்லவே வேண்டாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 57

  • @karpagamr3066
    @karpagamr3066 3 месяца назад +16

    முதுமையை தனிமையில் கழிக்கும் என் போன்றவர்களுக்கு டாக்டர் உண்மையிலேயே டாக்டர்தான் மனம் சோர்வடையும்போது மீண்டும் மீண்டும் கேட்கிறேன் வாழ்க நீங்கள் உங்கள் இசைப்பணி தொடரட்டும்

    • @GAlamelu-f6v
      @GAlamelu-f6v 3 месяца назад

      Yours is godgifted voice.pool.of honey

  • @jummystick
    @jummystick 2 дня назад

    ஐயா கோடானுகோடி நமஸ்காரம் உங்களுக்கும், இசைஞானி அவர்களுக்கும்.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 месяца назад +9

    இன்று முதல் கமெண்ட் என்னுடையது தான்.👍👍"பார்த்த விழி பார்த்தபடி"இந்த பாடல் பாவனி ராகம் (41மேளகர்த்தா ராகம்) என்று இன்று தான் தெரிந்தது.
    சுபபநது வராளிக்கும் பாவனிக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக பாடிகாட்டினீர்கள் டாக்டர்,
    சூப்பர் 👌👏🙏
    "சுமநிஸ ரஞ்சனி"என்ற இந்த ராகத்தின்பெயரே கேள்விப்பட்டதில்லை. இன்று தான் முதல்
    முறையாக
    கேட்கிறேன்.சூப்பர்!
    மிகவும் நன்றி டாக்டர்.

  • @pramilajay7021
    @pramilajay7021 3 месяца назад +5

    இது போன்ற அபூர்வமான
    விளக்கங்களை டாக்டர்
    அவர்களிடமே கேட்டுத் தான்
    தெரிந்து கொள்கிறோம்.
    இது ஒரு பல்கலைக் கழகம்.
    மிக்க நன்றிகள்.❤🌷

  • @kannantnpl6267
    @kannantnpl6267 3 месяца назад +1

    இது வரை பலருக்கும் தெரியாத "பாவனி" ராகத்தை
    பற்றி மிக அழகாக,விபரமாக
    பாடி காட்டினார்கள்!! மிகவும்
    ஆர்வமாகவும், மகிழ்ச்சியாக
    இருந்தது!! டாக்டர் நாராயணன் அவர்களுக்கு,
    மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
    அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adhiyaman5135
    @adhiyaman5135 3 месяца назад +3

    மிக இனிய விளக்கம் டாக்டர் மனம் நிறைகிறது.
    பார்த்த விழி பார்த்தபடி இந்த பாடல் இத்தனை நாட்களாய் வராளி ராகம் என்றே எண்ணி இருந்தேன் ஆனால் இப்பாடல் 41 விவாதி மேள இராகம் என உங்களின் வாயிலாக இன்று அறிந்தேன் மகிழ்ச்சியும் வியப்பும் எனக்கு
    சுத்த காந்தாரமும் சதுஸ்ருதி ரிஷபமும் ஒரே இடத்தில் பேசும் ஸ்வரங்கள் அல்லவா? இசையின் நுணுக்கமான தொழில்நுட்ப தகவல்களையும் விரிவாகவே பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் டாக்டர் யாரும் அதை சுமையாக எண்ண மாட்டார்கள் விரும்பி இசையின் நுட்பங்களை உங்களின் வாயிலாக அறிந்து கொள்ள தயாராகவே இருக்கிறோம்
    மீண்டும் தங்களின் இசை பணிக்கு வாழ்த்துகள் டாக்டர்

  • @sundarrengamannar1969
    @sundarrengamannar1969 3 месяца назад +6

    Raaja sir chose the raag Paavani for that situation as it literally means “the Purifier” - Guna sees Abhirami as the purifier for all his sins - Maestro for a reason #Ilaiyaraaja - The Musical God🙏🏻

  • @kichumulu6101
    @kichumulu6101 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉❤❤

  • @varadarajanvv956
    @varadarajanvv956 3 месяца назад

    Un parallelled singing
    Thank you Sir
    Thank you Saranya madam

  • @mask2705
    @mask2705 3 месяца назад +1

    படுபாவிகளா… ஒலிப்பதிவு தரம் செம. துல்லியமா இருக்கு. ஒரு மைக்ரோ துளி கூட இரைச்சல் சேராமல் இருவரின் குரல் ஒலியை மட்டும் பிடிச்சிருக்கீங்க… அவர்களின் மூச்சு சத்தத்தைக் கூட ஃபில்டர் பண்ணிட்டீங்க. 👌👌

  • @sriramanrajagopalan4022
    @sriramanrajagopalan4022 3 месяца назад

    Continuously watching your episodes including madhyamavathi raga 4 episodes.
    Superb

  • @vijayakumarkannan6250
    @vijayakumarkannan6250 3 месяца назад

    Excellent impression

  • @barthibarthi4303
    @barthibarthi4303 3 месяца назад +5

    இசையை பற்றி தெரியாதவன் ஒரு இசை ரசிகிரான் என்றால் பெரிது இல்லை.
    இசையை பற்றி தெரிந்தவன் ஒரு இசையை ரசிகிறான் என்றால் அது தான் விசயமே.அந்த இசை மேதை தான் இளையராஜா

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 3 месяца назад

    🕉️🙏🙏🌹🌹Salutations to this amazing classism🙏🙏🎶🎶

  • @parvathysubramanian4839
    @parvathysubramanian4839 3 месяца назад +1

    அற்புதம் வஸந்த பைரவி,சாருகேஸி please

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад

    கர்னாடக இசையில் பாமராக இருந்த எங்களை போன்றோரை நிறைய ராகங்களை பாடி நம்மை அறிய வைத்து விட்டார் டாக்டர் சார்.. எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்.. இசை ராஜாவின் ஞாலத்தில் படைத்த குணா பாடல்...ஸ்வரப்படுத்தல் அட்டகாசம்.. சொல்ல வார்த்தைகள் இல்லை...தங்களின் குருவிற்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்..தெளிந்த அருவையில் நனைந்தோம்...

  • @sriramanrajagopalan4022
    @sriramanrajagopalan4022 3 месяца назад

    Differentiating of Baavani & Kalyani & explaining of vivadhi ragas & thattu varisai of each ragas importance was great. Excellent. Expecting more from you.

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 3 месяца назад

    Excellent.i am out of my pwn intrest has been practicing harmonium.. for me Ilayaraja is guru for learning and i can say raja sir never needs seven swaras ...in one swara he can bring all of them..
    A genius saraswati anugraha maestro no words.
    I keep playing Harmonium amd am happy atleast i am learning something.
    Your efforts is in this line.
    Thanks

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 3 месяца назад

    Super sir Thank you very beautiful ragm

  • @skdesigner33
    @skdesigner33 3 месяца назад

    சிறப்பு

  • @kanthalur.N
    @kanthalur.N 3 месяца назад

    Paartha Vizhi - one of the gems from Dasetten

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 3 месяца назад

    Salutations for taking to the unexplored horizons of ragas marvellous doctor continue your journey

  • @mythilimuralidharan5742
    @mythilimuralidharan5742 3 месяца назад

    Outstanding... explanation

  • @chandrabala1
    @chandrabala1 3 месяца назад

    Extraordinary presentation and analysis 🎉

  • @sathishkumars3026
    @sathishkumars3026 3 месяца назад

    அசைந்து வந்தால் கல்யாணி அசையாமல் வந்தால் பாவணி
    அசையாமல் வரும் பாவணி ராக பாடலுக்கு அசைந்து அசைந்து நடித்திருப்பார் கமல்ஹாசன்

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 3 месяца назад

    Fantastic program

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад

    இனிமேல் குணாவின் இந்த பாடலை கேட்கும்பொழுது தங்களின் நினைவு வரும் என்பது திண்ணம் டாக்டர் சார்.. இதுவரை இந்த பாடலை கேட்கும்பொழுது ஒரு பக்தி பாடல் போல் இருந்தது...

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 3 месяца назад

    Dr.sir class sir. சான்ஸே இல்ல சார். அருமை அருமை

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 месяца назад

    பிரமாதம் அருமை

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 3 месяца назад

    டாக்டர் அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 3 месяца назад +1

    'பாவனி' [ PAVANI ]அருமையான ராகம்.41 வது மேளகர்த்தா ராகம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் பள்ளியில் ' கும்பினி' என்று அழைக்கப்படுகிறது. டாக்டர் நாராயணன் அவர்கள் மிக அருமையாக ஸ்வரங்களுடன் ' பாவனி'யை விளக்கிய விதம் மிக மிக அழகு! வாழ்த்துக்கள் டாக்டர்🙌தொடரட்டும் தங்கள் பணி👍

  • @priyamohan4315
    @priyamohan4315 3 месяца назад

    Great service to mankind

  • @Rajathiraja40
    @Rajathiraja40 3 месяца назад +3

    நன்றி.
    அடுத்து கனகாங்கி
    கெளளை
    ஸ்ரீரஞ்சனி
    தோடி ,குந்தலவராளி செஞ்சுருட்டி ராகங்களில் ராஜா ஒன்றிரண்டு பாடல் போட்டிருக்கிறார்
    தேடி..... பாடுங்கள்

  • @enfieldkarthikn4527
    @enfieldkarthikn4527 3 месяца назад

    Such a legend Dr you are

  • @savitrimouli5909
    @savitrimouli5909 3 месяца назад

    👏👏👏🙏🙏🙏

  • @suthasup5632
    @suthasup5632 3 месяца назад

    ❤🎉

  • @priyamohan4315
    @priyamohan4315 3 месяца назад

    🙏🙏🙏🙏

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 3 месяца назад

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 3 месяца назад

    In the start i confused this woth hamsanadham..
    The great song bhantireethi.. Saint thoayagara kriti a bit of varali kaa vaa vaa kanda vaa vaa enai..
    kaava...velava pazhanimalai uraiyuum
    And the confusion still wandered with gnanamoorthe ...ragam gyanamurthi..
    Though the first half i think has the swaras of pavani..it goes in its own to other swaras to make it altogether a different raga..
    Raja sir is the greatest no comparison...

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 3 месяца назад

    Swarangalin nayagan world best carnatic singer doctor Narayanan...❤

  • @kamakshichandrashekar
    @kamakshichandrashekar 3 месяца назад

    🙏

  • @music4kris
    @music4kris 3 месяца назад

    Vaidehi raman graha bedham in kalyani ragam by raja sir , pathi oru video podreengala pls sir🙏

  • @RadhakrishnanSubramanian-y7z
    @RadhakrishnanSubramanian-y7z 3 месяца назад

    Is the song from the film kandharam also bhavani ragam?

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад

    மூச்சு விடுங்க சார்...அற்புதம்

  • @PraveenBIyer
    @PraveenBIyer 3 месяца назад

    Haven't heard anyone do justice to these songs like you do, Dr Narayanan!

  • @sunderramanuareurururlooku4302
    @sunderramanuareurururlooku4302 3 месяца назад

    Any resemblance with hamsanadam?

  • @ramdasss5289
    @ramdasss5289 3 месяца назад +1

    It is desirable to inform the Lyrist's name also. Thx. GBU.

  • @advparan
    @advparan 3 месяца назад

    சங்கீத ஆசிரியர் ஐயா தாங்கள்

  • @JanakiGuruswamy
    @JanakiGuruswamy 3 месяца назад

    ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர்

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan6063 3 месяца назад

    Varanasi and paavani have same gaandhaaram only. It is dhaivatham that is different.

  • @prithkathirvel7532
    @prithkathirvel7532 3 месяца назад

    it is melakaratha 44 not 41

  • @umalakshmi1626
    @umalakshmi1626 3 месяца назад

    Pavani is varali plus vanaspathi

  • @visalramani
    @visalramani 3 месяца назад +1

    திரை இசை ஒரு சுதந்திரம் பெற்றது.
    எந்தக் கவிதையையும், எந்த ஸ்லோகத்தையும் பாடலில் இணைக்கலாம்.
    யாரும் royalty கேட்டு வழக்குத் தொடர மாட்டார்கள்.😊
    நீர்வீழ்ச்சி போல வந்த பாடலின் பகுதி அபிராமி அந்தாதி என்னும் அழகிய பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

  • @syamalasrinivasan2393
    @syamalasrinivasan2393 3 месяца назад +1

    Konjam saranga sayal kuda irukku