திரு.எ.வ.வேலு அரசியல் வாழ்க்கை வரலாறு| The history of AV velu| Political leader | Minister

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • திரு எவ வேலு அரசியல் வாழ்க்கை வரலாறு.எவ வேலு ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் ரசிகராக இருந்தார்.MGR அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் முதன் முதலில் MLA ஆனார்.MGR இறந்த பிறகு ஜானகி அணியில் இருந்தார்.பின்னர் டைரக்டர் பாக்யராஜ் கட்சியான எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் கட்சியில் சேர்ந்தார்.பிறகு 1996ம் ஆண்டு கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியில் சேர்ந்து பல முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.தற்போது அமைச்சராக உள்ளார்.
    #AVvelu
    #history
    #dmk
    #politicalleader

Комментарии • 6

  • @saravanansara4275
    @saravanansara4275 Месяц назад +3

    கலைஞரின் நம்பிக்கை நாயகன் திருவண்ணாமலை கோட்டையின் நாயன்கன்

  • @narasimhana9507
    @narasimhana9507 Месяц назад

    இப்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்.

  • @narasimhana9507
    @narasimhana9507 Месяц назад

    MGR ஆட்சியில் இருந்த 1984 காலத்தில் தண்டராம்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு.இங்கே தான் சாத்தனூர் அணை உள்ளது.

  • @MuruganChandrasekaran
    @MuruganChandrasekaran 26 дней назад

    இவர் போயர்நாயுடு

  • @kumaresans9972
    @kumaresans9972 28 дней назад

    Dubakoor

  • @kumaresans9972
    @kumaresans9972 28 дней назад

    Evan
    Tamilana