திரு ஆ.ராசா அரசியல் வாழ்க்கை வரலாறு| The history of A Raja | ex minister| dmk

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • திரு ஆ.ராசா அரசியல் வாழ்க்கை வரலாறு.ஆ.ராசா 1996ம் ஆண்டு முதன் முதலில் MP ஆனார்.அந்த ஆண்டே மத்திய அமைச்சர் ஆனார்.தொலைதொடர்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தார்.2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கைது செய்யப்பட்டு 15 மாதங்கள் திகார் சிறையில் இருந்தார்.இந்த 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியும் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.15 மாதங்கள் கழித்து ஜாமினில் வந்தனர்.பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளனர்.
    #araja
    #politicalleader
    #dmk
    #exminister

Комментарии •