தாய்லாந்து Floating மார்க்கெட்ல ஒரு கூலான Boat ride & Market tour | Pattaaya | Episode 2| Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 208

  • @Way2gotamil
    @Way2gotamil  2 года назад +9

    Jolly Holidays,
    Thailand Tour Package (Without Flight Ticket)
    Pattaya Tour Rs.9990 (Min 4 Person)
    Bangkok & Pattaya Tour Rs.19900
    Phuket & Krabi Tour Rs.24500
    Jolly Holidays
    Call / Whats App - 97910 84049 // 98809 46746
    Mail : sales.jollyholidays@gmail.com
    website : www.jollyholidays.org
    Bachelor Thailand Trip
    Family Thailand Tour
    Honeymoon Thailand Trip
    Senior Citizen Thailand Trip
    Incentive / Groups Trip
    Corporate / MICE Trip
    College / School Internship Trip

    • @MishuViews
      @MishuViews 2 года назад +1

      Bro...Jolly Holidays is a worst travels agency. Please don't recommend them and spoil your reputation. They just make money and doesn't care about our problems and requirements. I booked them after seeing your video and had worst experience.....

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад

      @@MishuViews thanks for your feedback bro. I will share with them

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +1

    பச்சைக்கிளி முத்துச்சரம்..... பாடல் MGR நடித்துப் பாடியது இந்த மார்க்கெட் பெண்ணுடன்தான்

  • @joshuaanandaraj2015
    @joshuaanandaraj2015 2 года назад +8

    தம்பி ஸ்விட்சர்லாந்து இதுவரை போடலயே.ஒருமுறை ஸ்விட்சர்லாந்து போடுங்களேன்.ஒவ்வொன்றுக்கும் கொடுக்கும் விளக்கம் மிக அருமை.GOD bless you தம்பி 👍👏👏👏👌💐

  • @santhosh8343
    @santhosh8343 2 года назад +6

    13:54 Madura veeran thaanae😂😂😂

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 года назад

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் நீண்ட நாட்களுக்கு பிறகு எங்களின் (Comments ) மிதக்கும் மார்க்கட் அற்புதம் இந்த இடத்தை பார்க்கும் போது அன்று புரட்சி தலைவர் M G R நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்த இடம் காண்பித்து இருப்பார்கள் அற்புதமான படபிடிப்பு இன்றும் நீங்காத நினைவுகள் மீண்டும் உங்களால் காணமுடிந்தது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏👍

  • @immanuvelraja3023
    @immanuvelraja3023 2 года назад +3

    10:30 Praveen bro mind voice, paduthathada enaya 😃😃

  • @sdn7236
    @sdn7236 2 года назад +3

    Damnoen Saduak Floating market என்பதுதான் ஒரிஜினல் floating market. அது தலைநகர் பேங்காக்கிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் காணக் கிடைக்கும். பட்டாயா floating market-ஐ விட அது அருமையாக இருக்கும்.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад

    சூப்பர்!! மாதவன் சார்..
    புரட்சி தலைவரின்
    ** உலகம் சுற்றும் வாலிபன் ** திரைப்படம் ஞாபகம் வந்தது இந்த மிதக்கும் மார்கெட் காட்சி
    "" சொம் சாய் "" ** பச்சை கிளி முத்துச் சரம் ** கனவு பாடல் காட்சி !!! MGR.. நாகேஷ்.. SA . அசோகன் காட்சி அப்படியே கண்ணுக்குள் வந்து.. இது வரை எனக்கு தெரிந்து யூடியூப் ல் நீங்கள் தான் காட்டி உள்ளீர்கள்... மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி..

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +28

    மிதக்கும் மார்க்கெட் சூப்பர் 👍 ஏன் அந்த பெண்களுடன் போட்டோ எடுக்க வில்லை??. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மிதக்கும் மார்க்கெட் வரும்.தற்போதைய வீடியோ காட்சிகள் அழகு தீம் மியூசிக் அபாரம்.தொடரட்டும் தாய்லாந்து பயணம் ❤️🌹👌👏🤝👍💐

    • @hakkimbheema7443
      @hakkimbheema7443 2 года назад +1

      நக்கல் ய unaku

    • @boopathys5429
      @boopathys5429 2 года назад

      யாரையும் நான் பலிக்கவில்லை அவர்கள் பெண்கள் மாதிரினு நினைக்கிறேன்

  • @veeraairconhomeappliancese1258
    @veeraairconhomeappliancese1258 2 года назад

    அண்ணா நான் உங்கள் பெரிய ரசிகன் நீங்கள் ஒரு நல்ல மனிதர் அதைவிட நல்ல பண்பானவர் ஒழுக்கமானவர் உங்கள் வீடியோ சூப்பர் அதனால்தான் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @jaishankar4267
    @jaishankar4267 2 года назад +1

    Float market video super. பிரேவீனுக்கு வாழைப்பழம் சொல்ல கற்றுக்கொடுத்தது சிறப்பு.

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 года назад +3

    கண்டிப்பாக ஒரு புதிய அனுபவம் தான் தம்பி. வாழ்த்துக்கள் தம்பி

  • @benjaminc6522
    @benjaminc6522 2 года назад +11

    All Videos super..jokes like Tol you don't have to pay Toll and in last video, Mazza Mass-a இருக்கா - humour sense இருந்தாலும் கொஞ்சம் மொக்க jokes தான்😂😂

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 года назад +1

    அதிகம் கூட்டம் கூடும், பட்டயா, பாங்காக் போன்ற இடங்களில் சென்னையை போலவே மிக திறமையான பிக்பாக்கெட்களிடம் பலரும் பணத்தை பரிகொடுப்பதை பார்க்கலாம்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +4

    Thailand floating market vera level la iruku 😍😍😍❤️❤️❤️👍👍👍👍. Semmaya irukuthu.....nerlaye poi vantha maari oru feel kuduthuchu 😄😄😄👍👍👍.

    • @dswcbe
      @dswcbe 2 года назад

      சிறப்பு மாதவன்

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +3

    ஆரம்பமே அமர்க்களம் Maddy boy, ரொம்ப பிடிச்சிருந்தது, you should try Mango sticky rice once, பாவம் praveen 😂.... Actually I like your naughtiness

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    மிகவும் அழகான காட்சி புரோ உங்கள் கேமராவின் கைவண்ணம் அருமை ஆற்றில் படகு பயணம் செய்வது அலாதி திருப்தி தரும் விஷயம் இன்னும் பல வீடியோ பார்க்க காத்திருக்கிறேன் மாதவன் புரோ

  • @praveen7726
    @praveen7726 2 года назад +4

    loved the 360° shots keep em coming

  • @venkatbuchibabu3832
    @venkatbuchibabu3832 2 года назад

    Very nice 2015 familyoda pattaya Thailand ponom but floating boat pogala ungha video moolam andha feel kidaichiduchi thankyou Madhavan sir

  • @SathishNP
    @SathishNP 2 года назад +1

    வாழைப்பழம் 😁 சட்டை வேற லெவல் & toll comedy 😆

  • @ansgarleo6166
    @ansgarleo6166 2 года назад

    End oru Kadi.. vera mari.. Excellent video.. way 2 go

  • @Mr_bin
    @Mr_bin 2 года назад +1

    Mango sticky rice must try... Its vry tasty.. 😋😋Thailand 🇹🇭 ♥️

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azgha Vithayasamana Anubhvam Thailand Floating market Boat la Chao River SirappuVideo Clarity 👌Mass 360 Camera View Arumai Anna🕉🙏Vazgha Valamudan

  • @motogptamil8653
    @motogptamil8653 2 года назад

    Mango sticky rice try panuga bro seema yaa ahh erukum try that

  • @SHaNGoPaL
    @SHaNGoPaL 2 года назад

    Must try mango/durian sticky rice b4 leave Thailand. Also famous coconut ice cream n tomyam .

  • @jonathanj2840
    @jonathanj2840 2 года назад +2

    nice video but where is california series

  • @ramasubbuk5787
    @ramasubbuk5787 2 года назад +5

    Final dialogue, ultimate humor Bro

  • @vinodbabu4534
    @vinodbabu4534 2 года назад +5

    Hi bro. You in each tour you have done customized package. If you explain and give an idea regarding that would be pretty helpful!!

  • @xavierarokiyaraj5118
    @xavierarokiyaraj5118 2 года назад +1

    Lost month I went to Thailand I meet this place very nice place

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 2 года назад

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சில காட்சிகள் எடுத்த இடம் . Floating market

  • @arunn2189
    @arunn2189 2 года назад

    Thalaiva intha mathiri sikiram vedio podunga...

  • @rengarajdevi6757
    @rengarajdevi6757 2 года назад

    Ulagam suttrum Valipan. MGR Tamil Movie

  • @kasthurishanmugam9643
    @kasthurishanmugam9643 2 года назад

    Try mango stick rice good taste

  • @MADHANKUMAR-yi3ki
    @MADHANKUMAR-yi3ki 2 года назад +1

    12:30 shirt la sticker edukala thalaivaa🔥😃

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 2 года назад +4

    A beautiful journey begins 👍👍🛶🛶🛶 floating market 🛒🛒🛶🛶 super 👍👍

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 года назад

    வாழைப்பழம் 🍌... Nice pronunciation.. Background music super.... 👍

  • @saravanan.r2466
    @saravanan.r2466 2 года назад

    Haha arumai bro 😀 by Kumbakonam pasaga Naga 90 kids

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Great vlogs interest Thailand vlogs interest journey excellent vedio bro 👌🌹

  • @subhashvolg9587
    @subhashvolg9587 2 года назад

    Your all videos are very interesting keep it up

  • @SURYARPCE
    @SURYARPCE 2 года назад

    Anna vera level video and super be safe journey and Sunday spl way to go family video coming enjoyed.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 года назад

    Awesome super happy to mathavan anna 🇮🇳❤️👍

  • @manosachinmanosachin9391
    @manosachinmanosachin9391 2 года назад

    Camera visuals vera level bro ...❤️

  • @Introvert_Explorer791
    @Introvert_Explorer791 2 года назад +1

    thailand la vera ena lam activities at your expenses la panalam ena iruku thai masage lam package la varuma ila enga poi pananum pattaya la irukingala epo bangkok c;l;ub bar lam iruka poi katunga

  • @subashmani7
    @subashmani7 2 года назад

    மிகவும் அழகாக இருந்தது

  • @chennaikeyankarthi5121
    @chennaikeyankarthi5121 2 года назад

    Super suparable suparabaling suparablest 💞👌👏👏👏👏👏👏👏

  • @brightgreenexports1369
    @brightgreenexports1369 2 года назад +7

    Pattaya famous for everyone knows!! 😂...

  • @madraspsy
    @madraspsy 2 года назад +4

    13:46 😂 Ultimate Thala., Madhura Muthu fan a neengha 😅

  • @rajashreem3473
    @rajashreem3473 2 года назад

    பிலோட்டிங் மார்க்கெட் 🤩நைட் அப்போ நல்லா இருக்கும் 👌👌

  • @Madanlal_PG
    @Madanlal_PG 2 года назад +2

    புரட்சி தலைவர் எங்களுக்கு இதெல்லாம் உலகம் சுற்றும் வாலிபன் படத்திலேயே காமித்து விட்டார் நண்பரே ...,,😁😁😁

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 2 года назад

    Excellent information and excellent video

  • @gowthamgowthamn2281
    @gowthamgowthamn2281 2 года назад +1

    பிரவின் mind voice: தாய்லாந்து சுற்றி பக்கவந்ததோமா இல்ல தமிழ் படம் கற்று கொண்டுக வந்தன

  • @Sanjay51774
    @Sanjay51774 2 года назад

    Nice upload.... The shirt you are wearing in this episode looks new.. Please take off the label on the left... 😂

  • @p.rshankar9985
    @p.rshankar9985 2 года назад

    எப்படி பாஸ் இந்த மாதிரி ஏரியாவ புடிக்ககிரிங்க சூப்பர்

  • @livethelife4566
    @livethelife4566 2 года назад +2

    Andha last joke avoid paniruklam😂😂🙌🏼

  • @vasanthirajan4426
    @vasanthirajan4426 2 года назад

    எல்லாம் சரிதான் அந்த பொம்மை பெண்ணுடன் படம் எடுக்க ஏன் அவ்வளவு பயம் ரொம்ப சிரிச்சேன் பேராண்டி நல்ல பிள்ளைடா நீ 👏👏

  • @dswcbe
    @dswcbe 2 года назад

    மிதக்கும் மார்க்கெட் சூப்பர் உங்க சூட் 👌

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 2 года назад +1

    Floating Market is so beautiful. 🙏🙏

  • @musni....57
    @musni....57 2 года назад +1

    Vera level video anna

  • @Bhuvaneshsekar
    @Bhuvaneshsekar 2 года назад

    Final touch ultimate bro 😁. you don't have to pay toll huh

  • @sathikbasha7018
    @sathikbasha7018 2 года назад

    govdamani mathiri price tag oda suthurigale bro

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад +1

    அருமை bro 🙏❤

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад +1

    Another rocking series .... 😜

  • @sundar.g_srp5682
    @sundar.g_srp5682 2 года назад

    Antha Toll comedy super bro😂😂😂😂😂😂😂

  • @amsatheesh
    @amsatheesh 2 года назад

    Maddy bro ,don't miss to go Tiger park .take photo and video along with Big cat 🐅

  • @babuk5517
    @babuk5517 Год назад

    Wonderful brother

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 года назад

    Ungaluku oru big salute

  • @venkatachalapathi4299
    @venkatachalapathi4299 2 года назад

    Super.........👌👌👌👌👌

  • @prakashn3069
    @prakashn3069 2 года назад

    Super bro... Love from Hosur ❤️

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад

    Superb bro 👌👌👌👌🤩🤩🤩

  • @balaji9917
    @balaji9917 2 года назад

    Due to noon time beleive there are limited crowd and shops. Good video but audio volume was low, trust you are having good time . Best wishes await Wednesday view

  • @kathakaaranvicky1875
    @kathakaaranvicky1875 2 года назад

    End punch hmm vera maari vera maari thala

  • @sathiyangobalan495
    @sathiyangobalan495 2 года назад

    hi bro, have yourwonderfull trip to Thailands. i just want to share some tips.....the original floating market have at bangkok and you can buy things in cheap price with bargain at any where in bangkok !

  • @srirambalaji872
    @srirambalaji872 2 года назад

    Indha edathula indha nelamaila nikkuradha pathi neenga enna nenaikuringa Praveen 🤣. Paavam ji andha manushan 🤣🤣🤣

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 года назад +1

    ஒரிஜினல் புளோட்டிங் மார்கெட்
    வேறு இடத்தில் உள்ளது.
    இது வெரும் மாடலாக உருவாக்கப்பட்டது.

  • @nagarasan
    @nagarasan 2 года назад

    EDITING SUPER THENKS

  • @ismailsahib7407
    @ismailsahib7407 Год назад

    Realy Awesome

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s1208 2 года назад

    Camera editing super bro🥰🥰

  • @jaikumarjai7984
    @jaikumarjai7984 2 года назад

    Super 🙏❤️

  • @theodarantonyshorts6225
    @theodarantonyshorts6225 2 года назад

    Those two womens are gorgeous and beautiful 😍 inbetween that, the uncle got Lucky😅😉

  • @rsmahilavasan5926
    @rsmahilavasan5926 2 года назад

    Very nice video bro ☺️
    California update kudunga bro 🔥

  • @kesankarthik3647
    @kesankarthik3647 2 года назад

    Hii bro Thai food s tomyam sea food sapudunga bro very nice

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 2 года назад +2

    Way to go Anna ❤️❤️❤️

  • @imdineshcj
    @imdineshcj 2 года назад

    Next is Switzerland please. ☺️

  • @hariharanb07
    @hariharanb07 2 года назад

    Antha uncle than intha Video oda highlight 😂😂

  • @halfbikr
    @halfbikr 2 года назад

    Bro manda mela iruntha kondaya marantinga. Sattaila ottirkra price tag ah eduka marantingo 🏃‍♂️

  • @Deva2610-
    @Deva2610- 2 года назад

    Anna happy for u blessed afternoon

  • @meerasayabu3823
    @meerasayabu3823 2 года назад

    Brother, do we need to be vaccinated to visit thailand & travel in flight from India?

  • @avanorvlog3103
    @avanorvlog3103 2 года назад

    என்னுடைய நீண்டநாள் ஆசை இங்கு போக வேண்டும் என்று, இந்த கோடைகால விடுமுறை க்கு இங்கு தான் போகலாம் என்று இருந்தோம் ஆனால் கொறோணா எப்படி இருக்குமோ என்ற பயத்தில் போகவில்லை. கண்டிப்பாக அடுத்த வருடம் போகத்தான் வேண்டும்.

  • @Deva2610-
    @Deva2610- 2 года назад

    Anna im from coimbatore my dream destination isreal vlog anna

  • @Manojusa
    @Manojusa 2 года назад

    Anna america video venum anna ❤️🔥👍

  • @sanjithnavaneethakrishnan6499
    @sanjithnavaneethakrishnan6499 2 года назад

    Don't miss mango sticky rice

  • @jeffrin2188
    @jeffrin2188 2 года назад +2

    Anna Passport epdi apply panrathu nu athu pathi oru video podunga plz..

    • @MBABCOM
      @MBABCOM 2 года назад +1

      RUclips la many videos available

  • @MohideenNoordeen
    @MohideenNoordeen 22 дня назад

    Hello mathavan I like China trip

  • @siddharth646
    @siddharth646 2 года назад

    1:34 இந்த வயசுக்கு ஆசய பாரு... Pakura எங்களுக்கு evlavu கடுப்பு ஆகுது

  • @farvinvlogs
    @farvinvlogs 2 года назад

    சிறப்பான 🛶பயணம்

  • @raomi1476
    @raomi1476 2 года назад

    The conversion rate calculation is wrong it's not 2inr for 1 bhat, it's 2.4inr for 1 bhat

  • @keerthipriya2235
    @keerthipriya2235 Год назад

    Which floating market is better Pattaya or Bangkok?

  • @selvisundar847
    @selvisundar847 2 года назад +1

    Anna south Korea visit panunga na 😀

  • @TimeSlipping1375
    @TimeSlipping1375 2 года назад

    wow nice place brother