உண்மையில் இது ஒரு இன்ப அதிர்ச்சி⚡⚡😳😳 தான். எதிர்பாராத நேரத்தில் உங்களின் பயணப் பதிவு. இன்னும் எங்கள் கண்களை விட்டு விலகாமல் சுவிஸ் பயணம் இருக்கையில் மீண்டும் அதே போல் ஒரு மனதிற்கு இதமான phi Phi பயண பதிவு மிகவும் நன்றி மாதவன் சகோ. நன்றி🙏💕🙏💕🙏💕
வணக்கம் மாதவன் இது ஒரு கண்ணுக்கு அழகு மனதிற்கு குளிச்சி நிறந்த காட்சி அளிக்கின்றது நான் இது வரை கணதா அளவுக்கு அதிகமான காட்சிகள் உள்ளன மிகவும் பெரின்பாதிற்சி அளித்தது நீங்கள் பேசும் போது நம்மா என்று சொல்லும்போது நம் குடும்பத்தில் ஒருவரதான் நினைக்கிறேன் உண்மையாக சொல்லுகிறேன் அதிக அன்பு பாசம் நிறைந்து உள்ளன உங்களிடம். உங்கள் முகத்தில் அளவு கடந்த சந்தோஷம் தெரிகிறது.அதனால் தான் சந்தோஷம் அடைந்தேன் நான் இந்த மாதிரி நல்ல பதிவு செய்து தகவல்களை அளிக்கும் போது தான் தெரிந்து கொண்டனர் எல்லோரும் என்று நினைக்கிறேன் மனமார நன்றி சொல்கிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹😊😊😊❤️❤️
Wow...Phi Phi islands.. மாதவன் இந்த தீவுகளுக்கு இன்னும் போகலையே ன்னு நினைக்கிறப்பவே... மாதவன் அங்க போயிட்டாப்ல.😍 உண்மையிலே அதிசயமான ஆச்சரியமான இடங்கள் தான். Super vlog ❣️
Excellent videos and BGM. Hard work.beautiful scenaries.மிகவும் அருமையான அழகான பதிவு சூப்பர்ங்க மாதவன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக அசத்தி விட்டீர்கள் மகிழ்ச்சி.🤝👏👌💐🌹👍❤️
நடுகடல்ல சரக்கு மாத்தரது பத்தி சொன்னீங்க. நிலா அது வானதுமேல பாட்டு போட்டிருந்தா செமயா இருந்திருக்கும் 😃 பாஸ். நீங்க கடல் உள்ள இறங்கும்போது எனக்கு மூச்சு முட்டுர மாதிரி ஒரு பீல். கிட்டத்தட்ட 2 வாரங்கள் கழித்து உங்கள் வீடியோ வந்திருக்கிறது. ரொம்ப சந்தோஷம்.
தம்பி மாதவன், உங்களின் தெளிவான விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது உங்களின் அனைத்து வீடியோவும் மிகவும் பயனுள்ள பதிவு, எல்லாருக்கும் எல்லா இடங்களுக்கும் செல்வது என்பது முடியாமல் இருக்கலாம், உங்களின் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த இடத்தை நாங்களும் உங்களுடன் சேர்ந்து பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி! நன்றி! வாழ்க! நலமுடன்! வளமுடன்!
வணக்கம் தம்பி அழகான பயணம் ஆனால் சாப்பிட மட்டும் நமக்கு பிடித்த மாதிரி எதுவும் இல்லை சிறிய வருத்தம்.ஆமா தம்பி எவ்வளவு செலவாகும் என்று கூறுங்கள் . நானும் ஒரு பெரிய பணக்காரியானதும் போவேனே எனது கனவில் . சும்மா தமாசுக்கு . இப்படிக்கு வசந்தி ஈரோடு மாவட்டம் பவானி.
Actually we waiting for Australia video, how come Thailand 🇹🇭 video. Anyways beautiful scuba driving the corels look beautiful. Hotel room superb. Waiting for Australia series.
உங்கள் வீடியோ வரவில்லையே என்று நினைத்த போது எங்கள் எண்ணத்தை புரிந்து கொண்டு video போட்டதற்கு மிகவும் நன்றி. உங்கள் உடல் நலத்தையும் நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.
Thanks madhava. Nan madurai mathavan. Update video illaynu repeat ah unga video parthukittu irunthen. Today semma excitement. Super maddy. Gap illama regulara video upload pannunga. Health um parthukunga
I'm day to day watch traveling with u...Anna...and ...but I'm 1st time see this video 4k ...chancea ila... Marvelous and gerogeuos...nerla partha mari feeling... 4k the best Anna...I'm watching at mid night to 1.07 Am to VI Free internet...and way to go....solla varathaigalae illai...
வணக்கம் அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பயணம் மிகவும் அருமை.... என்னுடைய கருத்து இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்கள் Way2Go மூலம் சென்று பதிவிடுங்கள் அண்ணா நன்றி அண்ணா Way2go ரசிகன் சேலம் மாவட்டம் ஓமலூர் சுரேஷ்
Hi Madhavan.. Nostalgic for me. We visited Phi Phi island just before covid and I had never witnessed such a beauty. Unparallelled. The green see, white sand, it is paradise on earth. I got cold feet while snorkeling in deep sea. I got in got out immediately but that one look below sea is so magical. Through your eyes I saw what I missed in person. Thank you. Keep visiting places and be our eyes 😊
From the sizzling cold winter series in Swiss to the tropical beach Islands in Thailand series are quite opposite to explore through your golden eyes. The Phi Phi islands are so amazing to see, the color of the sea, small and colorful fishes through snorkeling, white sandy beaches, and its small beautiful villas are added with a nice BGM in this episode. You could have stayed one or two days on the Island and had fun. Thank you, Madhavan 👍🇱🇰
Mr. Madhavan - Just a suggestion to vlog along with @tamiltrekker. Seems most of the videos you guys travel same destinations but in little different time.
After few weeks later finally your video. Appreciate your efforts on the available 2 days time traveling and sharing video. I know back to work will be your next task . Thanks again for your efforts and for the video
உண்மையில் இது ஒரு இன்ப அதிர்ச்சி⚡⚡😳😳 தான். எதிர்பாராத நேரத்தில் உங்களின் பயணப் பதிவு. இன்னும் எங்கள் கண்களை விட்டு விலகாமல் சுவிஸ் பயணம் இருக்கையில் மீண்டும் அதே போல் ஒரு மனதிற்கு இதமான phi Phi பயண பதிவு மிகவும் நன்றி மாதவன் சகோ. நன்றி🙏💕🙏💕🙏💕
Thank you bro
@@Way2gotamil Hi Madhavan.
How are you ?
It's nice to see your Video, after a long time.
நீண்ட நாள் கழித்து வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
ஆச்சரியங்கள் நிறைந்த phi phi தீவுகள், நீருக்குள் முக்குளித்து எடுத்த காட்சிகள் மிக அருமை... காட்சிகளை படமெடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே.. நன்றி
அற்புதமான காட்சிப்பதிவு..... ஒருமுறை எங்கள் புதுச்சேரிக்கு வாருங்கள்.. உங்கள் பார்வையில் எங்கள் புதுவையை காண ஆவாலாக உள்ளோம்...நன்றி சகோ...
நன்றி மாதவன் அண்ணா...... நண்பர் சொன்னதற்கு........🍬🍬🍬🍬🍬🍬🍬🍬👍👍👍👍👍👍👍
உலகம் சுற்றும் வாலிபனுக்கு(மாதவனுக்கு) வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வர்ணனை மிகவும் அருமையாக உள்ளது
வணக்கம் மாதவன் இது ஒரு கண்ணுக்கு அழகு மனதிற்கு குளிச்சி நிறந்த காட்சி அளிக்கின்றது நான் இது வரை கணதா அளவுக்கு அதிகமான காட்சிகள் உள்ளன மிகவும் பெரின்பாதிற்சி அளித்தது நீங்கள் பேசும் போது நம்மா என்று சொல்லும்போது நம் குடும்பத்தில் ஒருவரதான் நினைக்கிறேன் உண்மையாக சொல்லுகிறேன் அதிக அன்பு பாசம் நிறைந்து உள்ளன உங்களிடம். உங்கள் முகத்தில் அளவு கடந்த சந்தோஷம் தெரிகிறது.அதனால் தான் சந்தோஷம் அடைந்தேன் நான் இந்த மாதிரி நல்ல பதிவு செய்து தகவல்களை அளிக்கும் போது தான் தெரிந்து கொண்டனர் எல்லோரும் என்று நினைக்கிறேன் மனமார நன்றி சொல்கிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹😊😊😊❤️❤️
Video this super world tourister way 2 go
Finally 😎 Waiting for the Australia Series 🦘❤️💫
படம் எடுத்த விதம் அருமை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது
Wow...Phi Phi islands.. மாதவன் இந்த தீவுகளுக்கு இன்னும் போகலையே ன்னு நினைக்கிறப்பவே... மாதவன் அங்க போயிட்டாப்ல.😍 உண்மையிலே அதிசயமான ஆச்சரியமான இடங்கள் தான். Super vlog ❣️
all thes ppl r recording it, but there is no one who is niot enjoying the naturer with there eyes👀
Anna Na onnga video va na rompa miss panna Anna 💖🥰🙏🥳🥳🥳🥳
மிகவும் நன்றாக இருந்தது தம்பி. வாழ்த்துகிறேன்
Finally video came.. Thanks bro
மிகவும் அருமையாக இருக்கிறது, வீடியோ குவாலிட்டி நல்ல தரமாக இருக்கிறது
அம்மையபபனை சுற்றி வந்தால் உலகம் சுற்றி வந்ததாக அர்த்தம். இந்த உலகம் சுற்றும் வாலிபனை சுற்றி வந்தால் நாமும் உலகம் சுற்றிவரலாம் வாழ்த்துக்கள் t
Very beautiful.. innum konja neram irunthurukalam nu thonuchi . Paravala next time innum romba time spend pannunga bro..
Excellent videos and BGM. Hard work.beautiful scenaries.மிகவும் அருமையான அழகான பதிவு சூப்பர்ங்க மாதவன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக அசத்தி விட்டீர்கள் மகிழ்ச்சி.🤝👏👌💐🌹👍❤️
Thanks bro
@@Way2gotamil ரிஸ்க் எடுத்து செய்யரீங்க.பயணத்தில் ஜாக்கிரதை.நீங்கள் எங்களுக்கு முக்கியம்.கடவுள் எப்போதும் துணை இருக்கட்டும்.🙏🙏🙏🙏
@@premanathanv8568 🙏🏻
Eppada unga video varumnu ethir parthittu irunthen anna 😍🔥👍🏼.
Love your videos from Sri Lanka 🇱🇰
I.like.you.are.on..visiting.plase.i.am.seeing.super.countries.by.you.thankyou
Have a blessed day God Bless U abundarty Amen
Hallelujah
*😎 This is much higher level trip when compared to Penang to Langawe ferry, Malaysia.Enjoy Madhavan, from Coimbatore.🇮🇳🌺🌹🌼👍🙏*
தாய்லாந்து வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
Phi phi Island is so beautiful... Thanks for showing this island... Madhavan bro🙏
Hi kanna madhava, ennoda Mind phi phi parthavidan romba calm agiduchupa, thk u.
அண்ணா நீண்ட கழுத்து உங்களது வீடியோவை பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிகவும் அருமையான வீடியோ உங்கள் subscriber SRI Lanka 🇱🇰🇱🇰🥰
நீண்ட கழுத்து 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நடுகடல்ல சரக்கு மாத்தரது பத்தி சொன்னீங்க. நிலா அது வானதுமேல பாட்டு போட்டிருந்தா செமயா இருந்திருக்கும் 😃 பாஸ். நீங்க கடல் உள்ள இறங்கும்போது எனக்கு மூச்சு முட்டுர மாதிரி ஒரு பீல். கிட்டத்தட்ட 2 வாரங்கள் கழித்து உங்கள் வீடியோ வந்திருக்கிறது. ரொம்ப சந்தோஷம்.
சூப்பர் ப்ரோ நேரிலேயே போய் பார்த்த சந்தோஷம்...... இதயம் கனிந்த நன்றிகள்💛💚💙💞💞💞
உங்கள் வீடியோவை தான் எதிர்பார்த்து இருந்தேன். மிக்க நன்றி மாதவன். சுவீஸ் பணம் பற்றிய வீடியோ பகிருங்கள்.
எப்போ உங்க video வரும்னு wait பண்ணிட்டு இருந்தேன் na ☺️
ரொம்ப நாள் கழித்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி Maddy boy, ரொம்ப சூப்பரா இருந்தது காணொளி..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
வாவ். !! கடலின் அழகும்,மலையின் அழகும் கண்கொல்லா காட்சி பிரம்மாண்டம் அருமை...!!!
Tq anna suthi kamuchathukku🌹🌹
தம்பி மாதவன்,
உங்களின் தெளிவான விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது
உங்களின் அனைத்து வீடியோவும் மிகவும் பயனுள்ள பதிவு, எல்லாருக்கும் எல்லா இடங்களுக்கும் செல்வது என்பது முடியாமல் இருக்கலாம், உங்களின் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த இடத்தை நாங்களும் உங்களுடன் சேர்ந்து
பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது
நன்றி! நன்றி!
வாழ்க! நலமுடன்! வளமுடன்!
அருமையான வீடியோக்கள் மற்றும் தரமான பதிவுகள் ப்ரோ... Classy bro..❤❤❤❤❤
I'm so glad to see you again
செம என்ஜாய் செய்கிறார்கள் Brother congratulations
வணக்கம் தம்பி அழகான பயணம் ஆனால் சாப்பிட மட்டும் நமக்கு பிடித்த மாதிரி எதுவும் இல்லை சிறிய வருத்தம்.ஆமா தம்பி எவ்வளவு செலவாகும் என்று கூறுங்கள் . நானும் ஒரு பெரிய பணக்காரியானதும் போவேனே எனது கனவில் . சும்மா தமாசுக்கு . இப்படிக்கு வசந்தி ஈரோடு மாவட்டம் பவானி.
Super Phi,phi. thank you
Excellent Madhavan thambi 👌🏻
Thanks ji. For the beautiful video
Vanakkam Anna Ungal Pathivugal ethanai murai parthalum santhosham adhigarikkum idhu Naan 3rd time parkkiren avolo interesting ah irruku Cinema partha anubhavam
Enna da satham athu........ Itho pinnadi irukara atha paati than
Voice modulation sema bro
Superb video quality, keep it up bro
Amazing ❤❤❤❤ Thank you very much for the video.
Wow. What a beauty
Nothing is 100% 😜😜😉 your reaction of after taste the food , 😋,🥰 love it. Nice video Madhavan 😎
Super.மாதவன்
Actually we waiting for Australia video, how come Thailand 🇹🇭 video. Anyways beautiful scuba driving the corels look beautiful. Hotel room superb. Waiting for Australia series.
Nice video bro.. after a long time.. Happy to see..!🤩
உங்களுக்கு அமைந்த வாழ்க்கை பார்த்து சந்தோசம்
உங்கள் வீடியோ வரவில்லையே என்று நினைத்த போது எங்கள் எண்ணத்தை புரிந்து கொண்டு video போட்டதற்கு மிகவும் நன்றி. உங்கள் உடல் நலத்தையும் நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.
Super bro.
அழகாக காட்சிகள் 🌸🌺🌸🌺🌸🌺
So relaxing to see ur videos....
Really u r great showing the places we are can't visit , and ur editing is simply 👌
Thanks a lot 😊
A very long waiting for your vedio.....thank you...
My fav youtuber... Way2go
Thanks madhava. Nan madurai mathavan. Update video illaynu repeat ah unga video parthukittu irunthen. Today semma excitement. Super maddy. Gap illama regulara video upload pannunga. Health um parthukunga
Hi அண்ணா i am kkneelu.... நலமா... அப்பப்போ rest yetunga.... Video super..... பல தெரியாத விஷயங்களை சொல்றிங்க அதுக்கு ரொம்ம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏....
Waiting for the worth for video love you Anna 🙋🤗🤗🤗🤗❤️❤️❤️👍🤙
வேற லெவல்... அருமை 🙏💐
I'm day to day watch traveling with u...Anna...and ...but I'm 1st time see this video 4k ...chancea ila... Marvelous and gerogeuos...nerla partha mari feeling...
4k the best Anna...I'm watching at mid night to 1.07 Am to VI Free internet...and way to go....solla varathaigalae illai...
Appreciate your 4K videos. Please keep on touring.
Thanks for your video.. feel like we are there
Skip panna manasae illa Maddy na❤. Semma🥳☺️🎉✨
வணக்கம் அண்ணா
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பயணம் மிகவும் அருமை.... என்னுடைய கருத்து இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்கள் Way2Go மூலம் சென்று பதிவிடுங்கள் அண்ணா
நன்றி அண்ணா
Way2go ரசிகன் சேலம் மாவட்டம் ஓமலூர் சுரேஷ்
பத்து அடிக்கு ஒரு paasaa... செம கலாய்
Suuuper 👍👍பேராண்டி
Superb video. Thank you bro
Super very very good nice 👍👍 👍 Happy
Madhavan Sema 🎉🎉
Hi Madhavan.. Nostalgic for me. We visited Phi Phi island just before covid and I had never witnessed such a beauty. Unparallelled. The green see, white sand, it is paradise on earth. I got cold feet while snorkeling in deep sea. I got in got out immediately but that one look below sea is so magical. Through your eyes I saw what I missed in person. Thank you. Keep visiting places and be our eyes 😊
அருமையான கானொலி.
Waited so long to hear from you... Good to see you again 🤩
Eagerly waited and finally...thanks bro
Hi Madhavan.
How are you ?
After a long time, you are uploading your video. It's nice to see.
From the sizzling cold winter series in Swiss to the tropical beach Islands in Thailand series are quite opposite to explore through your golden eyes. The Phi Phi islands are so amazing to see, the color of the sea, small and colorful fishes through snorkeling, white sandy beaches, and its small beautiful villas are added with a nice BGM in this episode. You could have stayed one or two days on the Island and had fun.
Thank you, Madhavan 👍🇱🇰
Bro vera level really it's a fantastic thank you
அருமை நண்பா
Super bro waiting for your video
சூப்பர் தம்பி.
I was there 5 months ago, it's a wonderful amazing island,enjoy brother
Enjoy bro enjoy 41:24
வாவ் அழகான இடம்
Wow 😳 Madhavan Bro🤩 mind-blowing vlog bro 🤗👏✨
Looking forward for more videos like this 💯. Keep Rocking ✌️
அருமை அருமை அருமை,,🇮🇳🇮🇳🇮🇳👍
Wonderful i should plan such a tour, amazed by nature😍😍😍😍
அருமை அருமை தம்பி
இந்த video sharechat ல போடுங்க
Super scienery n thanks
Tharamana video nanba..
Waiting for your video only bro😍👌
Sema super thambi we are your fans👍
Mr. Madhavan - Just a suggestion to vlog along with @tamiltrekker. Seems most of the videos you guys travel same destinations but in little different time.
Wow Super vera level na 🤩
After few weeks later finally your video. Appreciate your efforts on the available 2 days time traveling and sharing video. I know back to work will be your next task . Thanks again for your efforts and for the video
your great bro doing very good
Wow bro !edhoda continuation indha vedio
Thank u so much for ur videos
Very informative brother