எனது முதல் சொகுசு கப்பல் பயணம் from Chennai | Episode 1 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 696

  • @Way2gotamil
    @Way2gotamil  2 года назад +169

    Hi friends, hope you like this video. this video is now available in 4k 60 FPS. Try to watch this video in 4K 60FPS or 1080 60 FPS and use headphones for better experience

    • @musni....57
      @musni....57 2 года назад +1

      Video late aahittu va

    • @musni....57
      @musni....57 2 года назад +3

      Bro ithula pova price enna

    • @MrEmperorrrr
      @MrEmperorrrr 2 года назад

      Titanic feel bro

    • @massmaran5978
      @massmaran5978 2 года назад

      Nenga videos uploaded panala pothu bro any quality also can

    • @Fuku47isLive
      @Fuku47isLive 2 года назад +1

      @@musni....57last la paaru Bhai

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 2 года назад +14

    எனக்கு பிடித்த இசையுடன் TITANIC.
    திரு. மாதவனுக்கு வாழ்த்துக்கள்.

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 года назад +4

    வணக்கம் சகோதரர் மாதவன் உண்மையிலே தங்களின் பயணம் இதுவரை காலமும் விமானங்கள் மூலம் பயணமாயிருந்தது இம்முறை வித்தியாசமான முறையில் கடல் மார்க்கமாக சொகுசுக் கப்பலில் பயணம் ! அருமை அருமை ! தங்களின் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

  • @NaveenKumar-de7po
    @NaveenKumar-de7po 2 года назад +30

    Already watched sivaangi and Hussain manimegalai cordelia cruise video.comparing all 3 videos waytogo is the best

  • @yogeshwarans807
    @yogeshwarans807 2 года назад +321

    Bro intha ship la ponathu neriya peru potanga broo.. But na yaruthum ehh pakala.. Unga video la tha pakanunu wait pana bro😍

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 года назад +3

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் முதன் முறையாக நம் சென்னையில் இருந்து கப்பல் (சொகுசு) பயணம் நினைக்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதிலும் முதல் பயனக் காணொளி உங்கள் மூலம் காண்பது மிக்க மகிழ்ச்சி கப்பலின் பிரமாண்டத்தையும் அழகையும் காணக் காத்திருக்கிறேன் நன்றி வணக்கம் 👍

  • @VK-wp2yr
    @VK-wp2yr 2 года назад +71

    Even if Cordelia had appointmented someone to explain, they wouldn't have succeeded as good as your explanations. Your clarity of information, the quality of video and the urge to provide maximum information to your audience is commendable.. As many said, I have also been waiting to watch it as soon as you upload.. Had watched your Singapore series. It was a virtual reality. I'm sure that the Cordelia cruise series will also be no lesser than it.. True content should always be recognized.. 👏👏

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +8

      Thank you so much brother. It means a lot ❤️

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 года назад +12

    கப்பல் பயணத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளது தெ ரிகிறது.enjoy yourself brother. All the best.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +27

    தெளிவான விளக்கத்துடன் துவக்கம் மாதவன் மூலமாக தெரிந்து கொள்ளும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா வாழ்த்துக்கள் ❤️❤️ காத்திருக்கிறேன் சகோதரா ❤️❤️

  • @buppi33
    @buppi33 2 года назад +84

    Bro i haven't seen anyone who does commentary better than you, beautifully presented. As usual kudos. keep rocking.

  • @rescueship1450
    @rescueship1450 2 года назад +2

    தம்பி மாதவன் மிக சிறப்பா விளக்கம் தந்திங்க அருமை. உங்களின் சிறப்பான விளக்கம் தான் என்னை கவர்ந்தது. மதுரைக்கு வந்தால் வாருங்கள்

  • @ArjunanAdhi-tl5bo
    @ArjunanAdhi-tl5bo Месяц назад

    நான் 2019 சிங்கப்பூர் டு மலேசியா ராயல் கரீபியன் குரூஸ் கப்பலில் உல்லாச பயணம் சென்றிருந்தேன் உங்கள் கப்பல் பயணம் பார்த்தவுடன் எனக்கு அந்த நினைவு வந்தது நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +9

    அற்புதமான கப்பல் பயணக் காணொளிக்கு நன்றி.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +2

    சென்னையில் ஆடம்பரம் ஆரம்பம் ஆகிவிட்டது..... வரவேற்கத்தக்கதே...உங்கள் விளக்கவுரை இனிமையான சுவையான தகவல்களுடன் கூடியப் பொறுப்பான ஒன்றாக உள்ளது

  • @shivaaakumar3
    @shivaaakumar3 2 года назад +3

    Naangale ship la travel panna madhiri oru feeling vandhuchu, unga video pathadhula.. Very lively and realistic vlog.. Thank you and keep it up

  • @Transitbites
    @Transitbites 2 года назад +10

    3:23 thalivan entry

  • @tamilmaniak8059
    @tamilmaniak8059 2 года назад

    நான் கற்பனையில் கண்ட இடங்கள் காட்சிகள் எல்லாம் உங்களால் காணேலியில் காணுகின்றேன் மிகவும் நன்றி மாதவன் வாழ்க வளமுடன்

  • @venkatesankrishnamurthy212
    @venkatesankrishnamurthy212 2 года назад +10

    கப்பல் பயணம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பா

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    மாதவன் சார்அருமையா ஒஸ்தியானசொகுசு கப்பல்அருமையான காட்சிசென்னை டு பாண்டிச்சேரிவிசாகப்பட்டினம்சுற்றுலாத்துறை அருமையான திட்டம்மக்கள் பயனமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்நல்வாழ்த்துக்கள்நன்றி வணக்கம்🛳️🛳️🚢🌷🌺🌹💐🙏🙏

  • @nasreenismail1143
    @nasreenismail1143 2 года назад +1

    intha video neraya per potanga😶.....but unga alavukku information kudukala🙂....super anna🤠....

  • @revathivellaimozhi
    @revathivellaimozhi 2 года назад +4

    தம்பி உங்களோட ஒவ்வொறு கானொலியிம் சிறப்பு பயனுள்ளதாக இருக்கின்றது உங்களோடு எங்களையும் பல நாடுகளையும் அழைத்து சென்றது போல் உள்ளது நல்ல அனுபவபகிர்வு பேரன்புபா

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 года назад +7

    wow its a mile stone of your youtube and tamilnadu tourism!

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +9

    The introduction of your cruise experience with Cordelia was so fantastic and a very simple way of telling how to book the cruising journey. I'm happy to hear the Tamil announcement inside the ship cabinet.
    I hope that you have enjoyed your first cruising experience dearly 👍
    Thank you, Madhavan🙏

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    இயற்கை சார்ந்த இடங்கள் நாடுகள் அதை சுற்றி உள்ள இடங்கள் அங்கு உள்ள அதிசயங்கள் அதை பற்றிய விளக்கங்களை எங்களுக்கு அளித்த நீங்கள் இப்போது புது விஷயமாக கடல் கப்பல் அதை பற்றிய அருமையான காணொலி எங்களுக்கு தருகிறிர்கள் புரோ சூப்பர் புரோ சென்னையிலேயே இந்த கப்பல் இருப்பதால் நாங்களும் அதில் பயணம் செல்ல ஆவலாய் உள்ளோம் அப்படி செல்லும் போது அதற்கு உங்கள் காணொலி உதவியாக இருக்கும்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад

    நண்பரே நீங்கள் இந்த வீடியோவின் மூலம் நம்முடைய பயணம் எப்படியிருக்கும் என்பதை மிகவும் அழக௱க தெரிவித்து உள்ளீர்கள். நன்றி.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 года назад +9

    Good, info-packed video.with perfect narration. No bragging or publicity seeking efforts observed. An asset to TN travellers, young and old.

  • @Thalaveriyan12
    @Thalaveriyan12 2 года назад +2

    And one more thing... Big fan your explanation... Enakum aasa unga kuda travel pannanumnu... Viraivil santhipom sambhavam pandrom 😇

  • @chellamibbu9740
    @chellamibbu9740 2 года назад

    U r explain is sema sema bro madhava 10 a…vadhu Numidiathil en manadhil thondriyathai sariyaga sonneergal

  • @NareshKumar-dl2vm
    @NareshKumar-dl2vm 2 года назад +1

    Unga voice and Ur discipline and politeness nu naan adimai na

  • @saraswathis9788
    @saraswathis9788 2 года назад +2

    Only waiting fr ur video bro nenga pottadhan adhu sogusu kappalave irundhalum paaka pudikudhu ilana pidikala

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад

      Thank you so much for the trust and support

  • @slvlogertamil9171
    @slvlogertamil9171 2 года назад +2

    Love from srilanka colombo... Neraya per intha ship a pathi video pottu irunthanga but unga video mattum than pakuren good brow nice✌🏻

  • @SURYARPCE
    @SURYARPCE 2 года назад +3

    Anna more than video coming this ship but I am waiting for your video only vera level explain and camera quality ,na live pakkuradhu pola irukku ,one time thanks for way to go family.

  • @you_me_2gether
    @you_me_2gether 2 года назад +1

    Bro evalo per video's poturndhaanga avangaldhu ella bla bla but neenga explain pandra vidhan vera vera vera levalunga broooo salute 😍😍😘😘

  • @premrahulvlogs4832
    @premrahulvlogs4832 2 года назад +4

    9:53 hits you differently!💕

  • @jothimilan3228
    @jothimilan3228 2 года назад +1

    Thambi jothi akka terupi niga srilanka vandha yen pasaga odda ungala vandhu pakanum. Kadawal thunai ungalukku.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      Thank you sister. Kandippa

  • @livechannel1480
    @livechannel1480 2 года назад

    உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்து விட்டேன். நானே நேரடியாக பார்த்ததாக உணர்ந்தேன் .நன்றி மாதவன் சகோ. அட்வான்ஸ் வாழ்த்துகள்

  • @RAVIKUMAR-qk9gf
    @RAVIKUMAR-qk9gf 2 года назад +1

    Madhavan bro, romba excitement 'aa irukkinga relax relax.

  • @ravichandran1796
    @ravichandran1796 Год назад

    மாதவன் தம்பி உங்க போட்டோகிராபி சூப்பர்.
    நீங்க பேசற தமிழ் அருமை...
    உங்க வீடியோஸ் நிறைய பார்ப்பேன்..
    உங்க கூட என்னை ஒரு டூர் கூட்டிட்டு போவிங்களா...
    ப்ளீஸ்....

  • @Captain_America1
    @Captain_America1 2 года назад +11

    That bus driver's wish was ❤️

  • @slnarasimhan4639
    @slnarasimhan4639 2 года назад +13

    as soon as I saw the name of the ship, my mind recalled another video of the same cruise tour of Sivaangi, probably they've chosen a different option of cruising... idk y... And as always Wonderful Edit bro, ur EDIT is getting better with the successive videos ... Way to GO

  • @kvmlr
    @kvmlr 2 года назад +1

    Singapore vlogs uh vida ithula romba excited uh theriyaringa bro.. video fulla 😃😊

  • @karthikk6769
    @karthikk6769 2 года назад +1

    Chennai tour video podunga bro. Madras poi romba naal aachi. Neraya pudhusa irukku. Central square, namma chennai and etc.

  • @naveengunasekaran9091
    @naveengunasekaran9091 2 года назад +12

    Just waited for u bro... love u soo much ❤❤❤.... Always WAY TO GO

  • @visionsrini
    @visionsrini 2 года назад

    Unmaiyana travel vlog na ithan ethuku porom yarukaka porom etha katanum etha solanum u r the correct person

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 года назад +5

    நான் 1989 லேயே மும்பையில் இருந்து கோவாவிற்கு இந்தமாதிரி ஒரு பௌர்ணமி இரவு பயணமாக சென்றேன்...

  • @skeditsentertainer1665
    @skeditsentertainer1665 2 года назад +7

    Bro manimegalai aunty um and sivaanghi akka um recent aa indha ship lae dhan irrundhangha vlog lam potangha bro ☺️🥳🤗 neengha pathinghala

  • @logusamyl7549
    @logusamyl7549 4 месяца назад

    மிகவும் அருமை மாதவன்❤

  • @codemeu2992
    @codemeu2992 2 года назад +5

    யோவ், இந்த வீடியோவ பார்த்ததுல இருந்து தூங்கவே முடியலயா... எப்பிடியாச்சும் குரூஸ் போகணும் temptஆகுது. இலங்கைக்கு குரூஸ் வந்தா, தூரத்துலயாலும் நின்ன்னாவது பார்க்கலாம்

  • @rajdheena8632
    @rajdheena8632 2 года назад

    kamal hassan in travel related youtube channel , Evlo details oru video la , superb bro

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 2 года назад

    டிரைவரின் ஆசை நிரைவேற்றியா உங்களுக்கு வாழ்த்துகள் சகோ

  • @praveenrio7997
    @praveenrio7997 2 года назад

    Thalivaa very very nice bro verithanam super bro 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @srinivasank1468
    @srinivasank1468 2 года назад +2

    Super! Post the other videos also to create awareness abt this travel by cruise. Thanks

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 года назад +1

    சிறப்பு நாங்களும் பயணிக்க நன்கு விளக்கினார்கள் மிக்க நன்றி உணவு பற்றி கூறவும் உணவுக் கட்டணம் குறித்து...

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад

      Thank you sir. Upcoming videos la I will explain more about those 👍🏻

    • @-infofarmer7274
      @-infofarmer7274 2 года назад

      @@Way2gotamil நன்றி. வழமையாக உங்கள் பதிவுகளைக் காண்பவரில் நானும் ஒருவன். ஆவலுடன்..

  • @Ihshan_03
    @Ihshan_03 2 года назад +1

    RUclips ல நல்ல quality video upload panra youtuber nee than தல keep rocking

  • @shankeethabalan9242
    @shankeethabalan9242 2 года назад +3

    In Most of the videos they are showing faces only too much.But in your video only we are able to see the Ship. Good Job bro.Expecting second part.

  • @umamaheswari1073
    @umamaheswari1073 5 месяцев назад +1

    Thank you so much bro.Only because of your detailed video and beautiful explanation we have planned the trip. Your video has tempted us. We have sailed in cruise last week. It was very good experience.very happy and pleasant journey. All credits goes to you.otherwise we never planned this trip. Once again thank you so much

    • @Way2gotamil
      @Way2gotamil  5 месяцев назад +1

      @@umamaheswari1073 glad to hear that 😊🙌🏻

  • @devadeepa1785
    @devadeepa1785 Год назад

    Super thambi kaatchigal arumai

  • @hariharanr8461
    @hariharanr8461 2 года назад +6

    bro ticket epdi book pandradhu nu sollunga bro, and trip budget explain panni oru video podunga bro ❤❤👍👍,
    Hat's off to you bro

  • @sodaboy5808
    @sodaboy5808 2 года назад +5

    I’d say, this video is worth the wait. I’ve seen this same cruise’s other vloggers’ videos but the content and the information / trivias that you share are mind blowing

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      Glad you enjoyed it! Thanks bro

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 года назад

    பிஹைன்வுட்ஸ் விட்டிருந்த காணொலியை பார்க்க விருப்பமில்லை... உங்களுக்காக காத்திருந்தேன்! மகிழ்வா போய் வாங்க மாதவன்... காணொலிக்கு நன்றி! தொடர்வோம்...

  • @madangopal3867
    @madangopal3867 2 года назад +3

    Anna supera video panringa,👍
    Supera explain panringa anna👍
    Your realy great anna🔥🔥🔥🔥😘😘😘👌👌👌👌

  • @kugarshan
    @kugarshan 2 года назад +1

    video thumbnail layum 1 2 nu number podunga bro, apo order kandu pudika wasadhiya irukum

  • @panimalar4020
    @panimalar4020 2 года назад +1

    Super,super....we enjoyed ur trip...Good explanation. 👍👍👍😎👌

  • @Poonthamizhan
    @Poonthamizhan 2 года назад

    Sema anna.. ivolo nall ulgatha suthi pathom.. inimel aazhkadala suthi papom.. way2go vazhiyaaa🤩🤩🤩

  • @Fazly1986
    @Fazly1986 2 года назад +1

    சிறப்பான பயணம் அதை சிறப்பாக தொகுத்தது மிகச் சிறப்பு செலவுகளை சொல்லும் போது இலங்கை ரூபாயிலும் அனைத்தையும் convert பண்ணியே சொல்லிவிடுங்க Bro 😎

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад

    Really superb bro. Video na Ithuthan.chumma nanaum video podrenuttu ethayo podamal ur always rocking ya.Keeeeeep rocking. 👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 года назад +2

    Very excellent beyond expression. I am very much astonished with the video

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 2 года назад +3

    This is the way to go.. people who can afford can spend their money in India... Otherwise u have to go to other countries and is a waste of foreign exchange...
    India should develop it's own tourism sector and reduce precious dollars from going overseas...

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு தரமான வீடியோ எதிர்பாக்குறோம்

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад +2

    Superb bro vera level ship💪💪🔥🔥🔥🔥🔥👌👌

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 года назад

    அருமையான பதிவுகள்
    மாதவன் அண்ணா.
    ரொம்ப நல்லா இருந்தது.
    உங்களுக்கு நன்றி சொல்லணும்..

  • @Viji_Corner
    @Viji_Corner 2 года назад

    Oh wow.. It's really nice video.. I'm Just travelling with you.

  • @krishnamoorthy3498
    @krishnamoorthy3498 2 года назад +4

    Your videos always relax me, after a long or rough day, I watch them before going to sleep and it's really giving me a zen feeling. Thank you, Keep it up,

  • @dineshangappa
    @dineshangappa 2 года назад +1

    @6:56 reminds me of Titanic jack hero entry

  • @SA-jh7si
    @SA-jh7si 2 года назад +1

    Very clear explanation bro👍 waiting for ur upcoming videos

  • @manojvijay2832
    @manojvijay2832 2 года назад +6

    Manimegalai , TTF and ajessh , madhavan bro....way to go 🔥🔥🔥❤️❤️❤️

  • @sarassaras5776
    @sarassaras5776 2 года назад

    KADAL PAYANAM MIKKA SIRAPPU,,ARUMAI ✨
    VALTHUKKAL BROTHER👏
    W2G FANS FROM MALAYSIA 👍

  • @savithirisundaresan1748
    @savithirisundaresan1748 2 года назад

    Hello thambi ungavideo Ellam parthu iruken Nan direct a parthadu pola santhosama iruku super ship complete ah partha santhosam thank you❤

  • @arvindtechhigh
    @arvindtechhigh 2 года назад +4

    Announcement in Tamil is more encouraging , so more passenger will book on this cruise.

  • @arokiasagayadass7325
    @arokiasagayadass7325 2 года назад

    Pondicherry and visagapattinam pona return chennai vanthu Tu appram tha sea kulla povangala

  • @thiru7703
    @thiru7703 2 года назад +1

    Nalla vela bro munadie poyachu.illana ipo neraya prachna aguthu

  • @TamizhanInAmerica
    @TamizhanInAmerica 2 года назад +3

    Well explained in detail bro. I have watched videos of Cordelia's Cruise recently by so many vloggers and celebrities not sure whether it is for promotion or not but the way you explained is intense bro. Awesome

  • @boopathyanandanvs6805
    @boopathyanandanvs6805 2 года назад +7

    I never miss any of your videos bro, watching Way2Go has become one of my activities in my daily life!!!!! Awesome watching all your videos... You deserve for high quality videos, realistic information and interesting facts... #Way2GoTamil

  • @msthilak2631
    @msthilak2631 2 года назад +4

    Started to seeing you again bro ❤️

  • @jensonpremkumar6657
    @jensonpremkumar6657 2 года назад +6

    Your specialty is to give you the experience of traveling by ourselves 👍

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 2 года назад +2

    Superb and nice editing paaaaaaaa..... I am too planning to visit soon.

  • @pmanikandan5601
    @pmanikandan5601 2 года назад

    Yes bro adhu Andaman dha pogum, ye na nanu
    Andaman dha bro,
    Bro unga video super bro ❤️

  • @manik8201
    @manik8201 2 года назад +1

    Super bro good explain ship full details tq🌹

  • @sreekala5343
    @sreekala5343 2 года назад

    Hi bro, this video is beautiful and your explanation very amazing . Keep rocking.

  • @tilakrubi804
    @tilakrubi804 5 месяцев назад

    Nice bro l liked very much 🤝

  • @Hope-wl7ym
    @Hope-wl7ym 2 года назад +3

    One of the finest details about tis cruise..very gud..waiting fr ur total coverage..u deserve more than any youtubers.

  • @pamathi4649
    @pamathi4649 4 месяца назад

    I have travelled in this cruise in 2024 for a Goa trip We boarded at Mumbai and went to Goa and got a day trip then returned to the cruise and returned to Mmbai . It was a dreamy and once in a lifetime travelling experience.

  • @PremKumar-yo1jk
    @PremKumar-yo1jk 2 года назад

    9.50 music opt ah potu vitutenga what a feel bro

  • @TheSwamynathan
    @TheSwamynathan Год назад

    Halo Madhavan, I had come here (Madras Port Trust) for the 1st time in 1964, (wearing half pants) to see off my uncle to Singapore with 10-12 members of our family to who had come to send off from our Village..(In those days it was like that!)

  • @HUNTERSK85
    @HUNTERSK85 Год назад +1

    Love u madhavan bro😍😍❤️👌👌👌

  • @sarathid9497
    @sarathid9497 2 года назад +2

    Congratulations brother super

  • @madhusudhanan7370
    @madhusudhanan7370 2 года назад

    Bro unga intro La vara drone shot vijay mr and mrs chinnathirai intro La varuthu bro same colour effect same angle

  • @vckarthick4276
    @vckarthick4276 2 года назад +2

    Jii nega Nagercoil??

  • @AbdulWahab-dt8cz
    @AbdulWahab-dt8cz 2 года назад +1

    Thanks brother add more info about fare where to buy.

  • @PrakashJayapal-tt8jb
    @PrakashJayapal-tt8jb 2 года назад +2

    Evlo Peru video pottalum namba madhavan anna video podu varunu wait panra nanbargal like pannunga 💐