Hi, here are the details if you are looking for best Thailand packages. Thailand Tour Package (Without Flight Ticket) Pattaya Tour Rs.9990 (Min 4 Person) Bangkok & Pattaya Tour Rs.19900 Phuket & Krabi Tour Rs.24500 Malaysia Tour Rs 36000 (Flight + Visa + Hotel + Sightseeing) Jolly Holidays Call / Whats App - 97910 84049 // 98809 46746 Mail : sales.jollyholidays@gmail.com website : www.jollyholidays.org Bachelor Thailand Trip Family Thailand Tour Honeymoon Thailand Trip Senior Citizen Thailand Trip Incentive / Groups Trip Corporate / MICE Trip College / School Internship Trip
எந்த நாட்டிற்க்கு சென்றாலும் Way2go மாதவன் என்ற அடையாளம்.. மாதவன் அவரோட உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்.. அதை பார்க்கும் போது எங்களுக்கு மிக மகிழ்ச்சி.. பயணங்கள் தொடரட்டும் பிரதர் 🤝👍👍
இந்த பட்டாயா பாங்காக் காணொலி தினமும் பார்த்தது எங்களுக்கும் சீக்கிரம் பார்த்த மாதிரி இருந்தது என்னதான் எந்த நாட்டுக்கு போனாலும் நமது தமிழ் மொழி பேசுபவரை பார்க்கும் போது ஒரு சிலிர்ப்பு வருகிறது உங்கள் பயணம் இனிதே பாதுகாப்போடு முடிந்தமைக்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ
மத்தியானத்திலிருந்து நான் உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்... இப்பொழுதாவது போட்டீர்கள்.... எனக்கு நேரம் போகவில்லை என்றால் உங்கள் வீடியோவை மட்டும் தான் பார்ப்பேன்....
நல்ல படியாக பயணம் முடிந்தது. நாங்களும் மிகவும் ரசித்துப் பார்த்தோம். தம்பிக்கு மிகவும் நன்றி நன்றி.இந்த மாதிரி பயணங்களுக்கு தம்பி நிறைய முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக தம்பி யை மிகவும் மதிக்கிறேன். வாழ்த்துகிறேன். Be happy with your family.தம்பி யின் சேவை தெரடரட்டும்.வாழ்க வளமுடன்.
மாதவன் தம்பி ,நானும் நிறைய டூர் இடங்களை பார்த்திருக்கேன். யாருமே உங்க அளவுக்கு விளக்கம் கொடுக்கிறதில்லை. எங்களைப்போல தெரியாதவங்க நிறைய தெரிஞ்சுக்க முடியுது.நீங்க வாழ்க்கை யில எல்லா சுகமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
தாய்லாந்து series ரொம்ப சீக்கிரம் முடிந்தது கொஞ்சம் வருத்தம் தான், Maddy boy.... யாருக்கு தான் பிரச்சனை இல்ல.... Shoping பண்ணும்போது இன்னும் bargain பண்ணிருக்கலாம்.... கோவில் ரொம்ப அழகா இருக்கு.... Over all.... Was amazing experience, Maddy.... 🙏
Just like chennai, Bangkok city is situated almost on a flat surface.. Chao Phraya river is joining sea almost at the end of Bangkok. Bangkok is a river port . Only small and medium size shipping vessels come through Chao Phraya be river and dock at klong toey, as the harbour is called. When the sea high tide is happening when the heavy inflow of rain water, continue inundate city of Bangkok. That is why electricity cables and transformers have been hung overhead in Bangkok and suburbs. Another interesting thing is that no human or animal had been killed by electric shock due to falling electrical cables during 6 years of my life in Thailand. Don muaeng airport is the old airport of Bangkok. After opening of swarna bhoomi airport, this airport has been used by low cost airlines and other regional airlines. Mr. Madhavan, if you ever go to Bangkok again, try to eat Thai style biryani called Khao mo gai ( chicken ), and Tom Yam Kung, prawn soup. In thai buddhist temples the devotees stick very thin real gold leaf, which are available in the temple premises, on Buddha statues as part of merit making ceremony. One thing that has been amazing me is the quality of roads everywhere in Thailand and quality of civic sense of Thai people that makes the nation great.
வீட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களது சேனல் மூலமாக உலகத்தை சுற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் சாப்பிடும் அழகே அழகு உங்களது ஜீரணசக்தி நன்றாக உள்ளது என்பதை பறைசாற்றுகிறது. சற்று பொறாமையாகவும் உள்ளது 😝
உண்மை ப்ரோ.உங்களுடைய நேர்மறையான எண்ணத்தை ஊட்டி டூர் ரயில் பயண காணொளியில் கவனித்தேன். நீங்கள் மகிழ்ச்சியாக உங்கள் பயணத்தை தொடருங்கள். அந்த மகிழ்ச்சி மட்டும்தான் உங்கள் காணொளியை சிறப்பாக்குகிறது.எங்களையும் மகிழ்விக்கிறது. வாழ்த்துக்கள்.💐💐💐💐
Thanks for your reply. Before i could finish your video there is your response. Hat's off to you for the prompt replies as an acknowledgement. It Encourage me to view and write my experience of your videos
Madavan, I like the way you present the videos, giving variety of ideas and information..seems to be you have ended your Thailand trip shortly..I regularly see your videos..keep rocking..
The Buddhist temple is looking so elegant with its rich architectural design and bright golden colors. I hope you won't mind any negative comments as some have done about your freelance traveling and the star-class hotels stay in any part of the world while covering your travel vlogs. The Bangkok zoo is also a must place to watch after seeing the Giraffe feeding and many more like in it. The highlight for me is visiting Mr.Sulaiman who is your subscriber and doing the restaurant business named Madras darbar, and the name board carries the Tamil letters as well in the Bangkok metropolitan. Indra shopping mall has many Indian businessmen and great to visit as you mentioned correctly. Thank you Madhavan.👍🇱🇰
Video is very good.so yours next plans.tour video video bor,next international news and, scientific news,and life next generation plan waiting... Thankyou Mr Mathaven
brother thailand videos innum nerya place explore panivinga nu nincahen sekkrama mudinchamatri eruku brother, also i hear about muay thai i think boxing evevent next time poningana antha place kaminga brother, nice video
Your Thailand channel gives me some ideas how to travel independently, hotel and the area food area especially indian food. Travel areas too. Nice keep it up
Hai Madhavan you are amazing personality and your voice is so soothing and very very awesome videos . Keep going looking forward from your eyes to explore other country. ....
Travelling continuously not an easy task with the job/family commitments & that also country to country, you have lots potential & perseverance to drive through your passion 👍 😀 ♥️ You seemed to be having cold. Pls don't drink much king coconut water especially in untime because that's only creating the cold inside the chest. All the very best thambi & pls take care of yourself. I hv never seen you but I don't know I feel like you a Bro. I like your nature keep it up. ♥️♥️♥️❤❤🙂🙂👍👍👌👌👌
I really like the way you orchestrating the video without over reacting to minor things. Your details are crisp with required details. Expecting more such quality content from you. Great going...! One doubt Duty Free illaya Don Mueang airport la ?
அருமையான பதிவு வாழ்த்துக்கள். நீங்கள் பேக்கேஜில் சென்ரீர்கள், என பதிவு செய்துள்ளீர்கள். ஆனால் அங்கே சப்ரைட்டாக காரில் பயணம் செய்ததை பார்த்தோம். அதை பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லை. மற்றும் அங்கே விசா எடுக்க என்ன என்ன டாக்மெண்ட் கொடுக்க வேண்டும் என பதிவு செய்தால் நன்றாக இருக்கும். நன்றி🙏💕
Hi, here are the details if you are looking for best Thailand packages.
Thailand Tour Package (Without Flight Ticket)
Pattaya Tour Rs.9990 (Min 4 Person)
Bangkok & Pattaya Tour Rs.19900
Phuket & Krabi Tour Rs.24500
Malaysia Tour Rs 36000 (Flight + Visa + Hotel + Sightseeing)
Jolly Holidays
Call / Whats App - 97910 84049 // 98809 46746
Mail : sales.jollyholidays@gmail.com
website : www.jollyholidays.org
Bachelor Thailand Trip
Family Thailand Tour
Honeymoon Thailand Trip
Senior Citizen Thailand Trip
Incentive / Groups Trip
Corporate / MICE Trip
College / School Internship Trip
👍
US la Bitcoin pathi oru vedio podunga bro
Next come to jakarta indonesia anna,
@@tina_g8899 Hi
Brother, Plan next trip to Egypt.
எந்த நாட்டிற்க்கு சென்றாலும் Way2go மாதவன் என்ற அடையாளம்.. மாதவன் அவரோட உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்.. அதை பார்க்கும் போது எங்களுக்கு மிக மகிழ்ச்சி.. பயணங்கள் தொடரட்டும் பிரதர் 🤝👍👍
❤️
Very
Very very touching❤
தம்பி மாதவன் வாழ்த்துகள்!". வளர்க நலமுடன்!". நன்றி!".
இந்த பட்டாயா பாங்காக் காணொலி தினமும் பார்த்தது எங்களுக்கும் சீக்கிரம் பார்த்த மாதிரி இருந்தது என்னதான் எந்த நாட்டுக்கு போனாலும் நமது தமிழ் மொழி பேசுபவரை பார்க்கும் போது ஒரு சிலிர்ப்பு வருகிறது உங்கள் பயணம் இனிதே பாதுகாப்போடு முடிந்தமைக்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ
மத்தியானத்திலிருந்து நான் உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்... இப்பொழுதாவது போட்டீர்கள்.... எனக்கு நேரம் போகவில்லை என்றால் உங்கள் வீடியோவை மட்டும் தான் பார்ப்பேன்....
நல்ல படியாக பயணம் முடிந்தது. நாங்களும் மிகவும் ரசித்துப் பார்த்தோம். தம்பிக்கு மிகவும் நன்றி நன்றி.இந்த மாதிரி பயணங்களுக்கு தம்பி நிறைய முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக தம்பி யை மிகவும் மதிக்கிறேன். வாழ்த்துகிறேன். Be happy with your family.தம்பி யின் சேவை தெரடரட்டும்.வாழ்க வளமுடன்.
மாதவன் தம்பி ,நானும் நிறைய டூர் இடங்களை பார்த்திருக்கேன். யாருமே உங்க அளவுக்கு விளக்கம் கொடுக்கிறதில்லை. எங்களைப்போல தெரியாதவங்க நிறைய தெரிஞ்சுக்க முடியுது.நீங்க வாழ்க்கை யில எல்லா சுகமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
தாய்லாந்து series ரொம்ப சீக்கிரம் முடிந்தது கொஞ்சம் வருத்தம் தான், Maddy boy.... யாருக்கு தான் பிரச்சனை இல்ல.... Shoping பண்ணும்போது இன்னும் bargain பண்ணிருக்கலாம்.... கோவில் ரொம்ப அழகா இருக்கு.... Over all.... Was amazing experience, Maddy.... 🙏
புத்தர் கோயில், மார்க்கெட், மெட்ராஸ் ரெஸ்டாரன்ட் சுலைமான் மிருகங்கள் பறவைகள் அனைத்தும் அருமை . நல்ல தகவல்கள் 🤝👏👌👍💐🌹🌹
மாதவன் நல்லா பேசறீங்க அதைத் தாண்டி இப்போது நல்லா தத்துவம் எல்லாம் சொல்றீங்க 👏👏👏❤️❤️💐💐
என்ன மாதவன் இப்போது எல்லாம் தினமும் வீடியோ போடுகிறிர்கள்.இதுவும் நன்றாக இருக்கிறது. தினமும் வீடியோ போடுங்கள். நன்றி
Just like chennai, Bangkok city is situated almost on a flat surface..
Chao Phraya river is joining sea almost at the end of Bangkok.
Bangkok is a river port . Only small and medium size shipping vessels come through Chao Phraya be river and dock at klong toey, as the harbour is called.
When the sea high tide is happening when the heavy inflow of rain water, continue inundate city of Bangkok.
That is why electricity cables and transformers have been hung overhead in Bangkok and suburbs.
Another interesting thing is that no human or animal had been killed by electric shock due to falling electrical cables during 6 years of my life in Thailand.
Don muaeng airport is the old airport of Bangkok.
After opening of swarna bhoomi airport, this airport has been used by low cost airlines and other regional airlines.
Mr. Madhavan, if you ever go to Bangkok again, try to eat Thai style biryani called Khao mo gai ( chicken ), and Tom Yam Kung, prawn soup.
In thai buddhist temples the devotees stick very thin real gold leaf, which are available in the temple premises,
on Buddha statues as part of merit making ceremony.
One thing that has been amazing me is the quality of roads everywhere in Thailand and quality of civic sense of Thai people that makes the nation great.
அண்ணா நீங்கள் காண்பித்த இடங்கள் எல்லாம் சூப்பர்...👌 அதைவிட உங்கள் மென்மையான குரல் சூப்பரோ சூப்பர்.....❤️ i like this
உங்கள் வீடியோ பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Best channel to promote normal ads and feel good promotions. Even I did not skip your ads anna 💚
Thank you bro❤️
Bro இந்த Trip Episode விரைவில் முடிந்தது போல் இருக்கிறது .நிறைய episode போடுங்க.நன்றி வணக்கம்🙏❤
தாய்லாந்துல போற இடத்துக்கு எல்லாம் episode போட முடியாது
வீட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களது சேனல் மூலமாக உலகத்தை சுற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி.
நீங்கள் சாப்பிடும் அழகே அழகு உங்களது ஜீரணசக்தி நன்றாக உள்ளது என்பதை பறைசாற்றுகிறது. சற்று பொறாமையாகவும் உள்ளது 😝
வீடியோ அனைத்தும் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா 👌👌👌
10:35 Nan ThalaAjith fan uh sir
** உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ** காட்சிகள் அதிகமாக பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது.. நன்றி
அருமையான சுற்றுலா!
பச்சை நிற முகப்பு வைத்தால் அதிக பார்வையாளர்கள் கிடைக்கும்.
வாழ்த்துக்கள்
👍
💐💐💐💐💐
Each and every video i eagerly waiting 💙💙💙
Thank you Thiru Madavan Super.
மிகவும் அருமையான அழகான வீடியோ தொகுப்பு மற்றும் விளக்கங்கள் நன்றி
YOUR VLOGS ARE VERY CLASSEY. OMG, TAMILIANS ARE VERY INDUSTRIOUS & ENTREPRENEURIAL PEOPLE & HATS OFF TO THEM WORLDWIDE 🌐 👏.
Nexr week v r going thailand ur video v helpful brother ur voice v stunning 🤩
உண்மை ப்ரோ.உங்களுடைய நேர்மறையான எண்ணத்தை ஊட்டி டூர் ரயில் பயண காணொளியில் கவனித்தேன். நீங்கள் மகிழ்ச்சியாக உங்கள் பயணத்தை தொடருங்கள். அந்த மகிழ்ச்சி மட்டும்தான் உங்கள் காணொளியை சிறப்பாக்குகிறது.எங்களையும் மகிழ்விக்கிறது. வாழ்த்துக்கள்.💐💐💐💐
Thank you 🙏🏻
Waiting for this!! The best bro ☮️😎
Hope you like it!
@@Way2gotamil Always! Bro what will be next set of videos!
Nice tour.I feel that I have visited Thailand along with yu due to v.clips upload uploaded.Thanks Mr.Madhavan
Awaiting further interesting tour v.clips.
maddy anna Australia ...episode eppo poduvinga
🤩பாக்கும் போதே போன சந்தோசம் கிடைக்குது👍🏻👍🏻👍🏻
Was expecting in the afternoon, understand you were busy with your work. But you have not disappointed. Very short trip.
Thanks for watching. Yeah very short trip sir. I will plan Phuket and krabi later
Thanks for your reply. Before i could finish your video there is your response. Hat's off to you for the prompt replies as an acknowledgement. It Encourage me to view and write my experience of your videos
Lovely video Madhavan...Way to go....Dr.Indira
தம்பிக்கு மிகவும் நன்றி நன்றி. வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
THALA MASS 💥💥💥🔥🔥🔥💞💞💞💞
Superb 🔥🎧📱way to go waiting for next..
Welcome to Bang Hong beautiful vlogs interest journey excellent vedio bro 👌 congratulations
very super .......................
Good video Gi ... 💙
Don't Miss anything Gi enjoy the life.
Madavan, I like the way you present the videos, giving variety of ideas and information..seems to be you have ended your Thailand trip shortly..I regularly see your videos..keep rocking..
Not even thinking about Skipping...very excellent explanations and very informative...happy and sad will come and go...be always same as you're....💚
10:33 thala🥰🥰🥰
Nice ❤️ one..bro 😘super next trip yanga bro...? Soluga
Hi bro today eagerly waited for your video ❤️
Hope you enjoyed it!
Yes bro enjoyed a lot
Very good happy to see, thank you for useful information ℹ️
சூப்பர்
நாங்களே நேரில் பார்த்த மாதிரி இருக்கு
அவ்ளோ தானா என்பது போல் இருந்தது madav
Bro onga gadgets and onga equipments mathi oru video podunga bro
உங்கள் பயணம் இனிதே பாதுகாப்போடு முடிந்தமைக்கு வாழ்த்துக்கள் மாதவன் kms maduranthakam
Thank you for the pattaya and Bangkok series 🥳🥰. Feel good series
Hi
Your name
Can I WhatsApp number send me
Hi Bro .. I loved your way of speaking 🗣️ ..keep doing this we always waiting for your videos every day .. please video on everyday
தாய்லாந்துக்கு ஏற்ற BGM.... அருமை....
உலகம் சுற்றும் வாலிபன் திரு மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நாங்கள் பார்க்காத இடங்களை நிங்கள் பார்க்கவைப்பது மிக்க 🙏💕 நண்பா
One of the best channel to enjoy seeing and having lunch and dinner during weekend
Unga chanal Parkaa Nalla Eruku inga brother, Unga voice super brother...
The Buddhist temple is looking so elegant with its rich architectural design and bright golden colors.
I hope you won't mind any negative comments as some have done about your freelance traveling and the star-class hotels stay in any part of the world while covering your travel vlogs.
The Bangkok zoo is also a must place to watch after seeing the Giraffe feeding and many more like in it.
The highlight for me is visiting Mr.Sulaiman who is your subscriber and doing the restaurant business named Madras darbar, and the name board carries the Tamil letters as well in the Bangkok metropolitan.
Indra shopping mall has many Indian businessmen and great to visit as you mentioned correctly.
Thank you Madhavan.👍🇱🇰
Finally welcome back Chennai thala ❤️ nice experience with you
Video is very good.so yours next plans.tour video video bor,next international news and, scientific news,and life next generation plan waiting... Thankyou Mr Mathaven
Thank you Madavan. Your efforts are apreciatable. Understanding your pains. Finally you are entertaining with absolute informations. God bless.
தம்பி அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை! வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டுகள்.
Bangkok trip picturized very well with all the relevant details. We enjoyed the video.
Anna super video waiting for California series
Waiting for next series bro....way to go ...keep rocking 👍✌️@Way2go
Beautiful video 👍👍#way2go bro 👍👍
Thanks ✌️
@@Way2gotamil Hi
Thank you so much 💙sona mari time ku vantinga
பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்👍
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Rommbu Arpudhamana Padaippu Ungal pathivugal ellam Thirumba Thirumba Parthalum Santhosham
Bangkok Thailand Series Sirappu
Kandipa ellorum payanulla pathivu
Madras Darbar La Anna Rasigar
Arumaiyana upasarippu Sirappana pathivu🕉🙏Vazgha Valamudan
Thank you so much. I am also enjoying Thai land . Congratulations
Excellent we visit zoo and events on 2015 good Indian foof
brother thailand videos innum nerya place explore panivinga nu nincahen sekkrama mudinchamatri eruku brother, also i hear about muay thai i think boxing evevent next time poningana antha place kaminga brother, nice video
Your Thailand channel gives me some ideas how to travel independently, hotel and the area food area especially indian food. Travel areas too. Nice keep it up
16:19 PRAVEEN BRO.. ENNA LOOK UHH..
Hai Madhavan you are amazing personality and your voice is so soothing and very very awesome videos . Keep going looking forward from your eyes to explore other country. ....
Very nice food we had both in bangkok and pattaya
Super madhavan 2004 lhad Thailand tour but city not devolved now super thanks your video bye
Put a vedio with family Atleast in any upcoming trip
best and first RUclips channel
Way to go Tamil ❤️
இன்று லேட் ஆ வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்துருகிங்க அண்ணா 😎❣️
வாழ்த்துக்கள் 💚😘
Travelling continuously not an easy task with the job/family commitments & that also country to country, you have lots potential & perseverance to drive through your passion 👍 😀 ♥️
You seemed to be having cold. Pls don't drink much king coconut water especially in untime because that's only creating the cold inside the chest.
All the very best thambi & pls take care of yourself. I hv never seen you but I don't know I feel like you a Bro. I like your nature keep it up.
♥️♥️♥️❤❤🙂🙂👍👍👌👌👌
Verygoodtouriwillenjoy
மிகவும் அருமை மாதவன்❤
Thai hero mark prin intha temple ponna video pathirugen athe temple Anna way2 go happy
super madi sir...................................
Semma pounch madavan All the best madhavan 🖐️ by Kumbakonam pasaga Naga 90 kids 🖐️🤝🔥🔥🔥
Very very super coverage mr.mathawan sirm.
Excellent tour. Thank you
Nice experience anna❤️
Zoo looks like a must visit location for family vacation.
Hii bro with love , Sri lankan ♥️ neenge EnnA vdo pottalum naange pakkurethukku ready 😍
சிறப்பான தாய்லாந்து காணொளிகள் மகிழ்ச்சியாக கண்டு ரசித்தேன் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் அடுத்த பயணம் எங்கே ?
உலகம் சுற்றி வாலிபன்
பிளைட் கப்பல் Enjai your life
Tq mathavan unkalala nankalum ella naddaium nerla suththi parththa mathuri file panrom
I really like the way you orchestrating the video without over reacting to minor things. Your details are crisp with required details. Expecting more such quality content from you. Great going...! One doubt Duty Free illaya Don Mueang airport la ?
அருமையான பதிவு வாழ்த்துக்கள். நீங்கள் பேக்கேஜில் சென்ரீர்கள், என பதிவு செய்துள்ளீர்கள். ஆனால் அங்கே சப்ரைட்டாக காரில் பயணம் செய்ததை பார்த்தோம். அதை பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லை. மற்றும் அங்கே விசா எடுக்க என்ன என்ன டாக்மெண்ட் கொடுக்க வேண்டும் என பதிவு செய்தால் நன்றாக இருக்கும். நன்றி🙏💕
Bro ,thank you so much for making us part of your trip ...
Indra mobile accessory shop
Super tour.. 💐💐
அருமை மிகவும் அருமை புரோ
All videos Fine. Thank you
Wow interesting tours