வணக்கம் அண்ணா உங்கள் பயணம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.நிறைய youtubers தாய்லாந்து போனாலும், உங்களின் எளிமையான பேச்சு மற்றும் Video Editing and Background music எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. உங்கள் ரசிகனாக இருக்கிறேன். அடுத்த அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். உங்கள் way2go ரசிகன் சேலம் மாவட்டம் ஓமலூர் சுரேஷ்
உங்கள் பயணம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.நிறைய youtubers தாய்லாந்து போனாலும், உங்களின் எளிமையான பேச்சு மற்றும் Video Editing and Background music எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
Short tour ஆக இருந்தாலும் நன்றாக இருக்கிறது. Jolly tour என்று நினைக்கலாம் தாய்லாந்தை இவ்வளவு அழகாக அருமை யாக சுற்றி காட்டி ய எங்கள் தம்பிக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி. தம்பி மூலமாக நிறைய நாடுகள் பார்த்து ரசித்தோம்.வாழ்க வளமுடன்.
Hi அண்ணா... I am kkneelu.... நல்லா இருக்கீங்களா....நீங்க குடுக்குற ஒவ்வொரு தகவலும் தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...... Mani - sani..... 😆😆😆😆..... Super அண்ணா.... 💐💐💐💐💐💐
Hi sir....ungala pokum pothu poramaya iruku... But romba santhosamavum iruku....nan Tamilnadu vitte veliya ponathu illa...ana ungaloda senthu yella oorum suthi ten...unga video valiya....thank you....romba menakettu ovvoru video m poduringa....mukkiyama....unga editing vera level....thanks for ur videos
Hi madhavan thambi..Unga video vantha odaney first like button potutu than video kulla poven..en Paiyan mysore la irukan una patha en Paiyana pakara Mathiri iruku..I'm erode..keep it up thambi..epovum ithey Mathiri happy ah irukanum..
Wow... Super vlog. Thailand மக்கள் ரொம்ப நல்லவங்க...ஏமாத்துறது குறைவு. அங்க இருக்கிற mall ல எல்லாமே கிடைக்காது. அது அதுக்கு தனி தான்...Good massage செய்யுங்க bro. செம்மயா இருக்கும். லேடீஸ் பார்க்க தான் குட்டியா இருப்பாங்க. கைல பலம் அதிகம் நல்லா மஸாஜ் செய்வாங்க. உங்க வீடியோ BGM செம்ம bro. நல்லா enjoy பண்ணுங்க. Leather bags nalla cheap . Tailoring super.suits தச்சிக்கலாம். Super bro.Thanks. Madras darbar எங்க திருநெல்வேலி காரங்க வச்சிருக்காங்களா மாதவன். Dubai எப்போ வரீங்க? 🎉💐💞
அன்பு சகோதரா மாதவா உங்களுடைய ஒவ்வொரு நாட்டின் பயணமும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் தகவல் அடிப்படையிலும் அருமையாக உள்ளது உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் உங்களுக்கு சிறப்பான பயணம் ஏற்பாட்டை செய்து தரும் GT Holidays எங்கள் வாழ்த்துக்கள்
Night market பார்க்க நல்லா இருக்கு எங்களுக்கு தேவையானதை எடுத்து விட்டு தேவை இல்லாததை விடுவோம் .எனது நண்பி தாய்லாந்து போன போது படம் எடுத்து அனுப்பி இருந்தார் அதில் சாப்பாட்டு கடைகளில் முதலை யை சமைத்து கொடுக்கிறார்கள் ,முதலையை அப்படியே முழுதாக பொரித்து ( grill ) வைத்திருந்தார்கள்( kebab போல் தொங்கும் ), நான் இன்னும் உங்கள் எல்லா தாய்லாந்து காணொளிகளையும் பார்த்து முடியவில்லை அதில் இருக்கிறதா என்று பார்த்து தெரிந்து கொள்கிறேன். காணொளி நல்லா இருக்கிறது
@Way2Go Naanum september la thailand phuket tour poran. Neenga intha video la start la poringa thaane niraiya shops irukura antha street ennathu? I want to visit there for some shopping.
தாய்லாந்து பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏MADRAS DHARBAR SPECIAL WISHES மசாஜ் மட்டுமே என் நினைப்பவர்கள் இந்த வீடியோ பார்ப்பது நல்லது.எத்தனை விதமான கடைகள்.தீயவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ 🤝👏👌 வாழ்த்துக்கள் ❤️❤️ மாதவன்.
Sunday upload- Thanks for the video tour of the Phuket busy street and beach 22nd Jan 2022 trip. I believe you have plans to be in Australia 🦘 ! What's your plan back to US? I think you were referring that Apple shop when you planning to buy backup power bank
Sry bro கடந்த ஒரு வாரமாக போன் எதுவும் பார்க்கவில்லை வீட்டில் கொஞ்சம் மனது கஷ்டமான நிகழ்வுகள் இன்று தான் உங்கள் இந்த வீடியோ பார்க்க முடிந்தது வீடியோ நன்றாக இருந்தது நீங்கள் தாய்லாந்து போன வீடியோ இன்னும் பார்க்கவில்லை இனிமேல் தான் பார்க்க வேண்டும் மாதவன் புரோ
Dear Madhavan your vlogs are really natural and informative thank you for providing the expenses details also Keep up your good work. Love from Srilanka
மாதவன் அண்ணன் மூலமாக அனைத்து நாடுகளையும் வீடியோ மூலம் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
☝🏽
Madhavan அண்ணனா இவர்
💜♥️💓💞💕💌💟❣️🤘✌️🤝🤜🤛
Evlo channel pathalum unga channel clearty satellite channels le ilaa...full details solurenga editing super broo.....my mom unga fan and me bro
வணக்கம் அண்ணா
உங்கள் பயணம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.நிறைய youtubers தாய்லாந்து போனாலும், உங்களின் எளிமையான பேச்சு மற்றும் Video Editing and Background music எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
உங்கள் ரசிகனாக இருக்கிறேன். அடுத்த அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
உங்கள் way2go ரசிகன் சேலம் மாவட்டம் ஓமலூர் சுரேஷ்
Thank you brother
16:31 smoking drinking ⚠️ warning in vlogs. Seeing first time like this
Vera level societal responsibility
Bro 🙏🏽
ரொம்ப ரொம்ப அருமையான காணொளி... எல்லாமே நம்ம கைல தான் இருக்கு..... ஒரு night party போன மாதிரி feel.... Really superb.... ♥️
நீங்கள் எந்த நாடு சென்றாலும் எங்களையும் உடன் அழைத்து சென்று விடுகிறீர்கள்.... கலை நயத்தோடு பார்த்தால் அனைத்துமே அருமைதான்.. நன்றி மாதவன்.🙏
உங்கள் பயணம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.நிறைய youtubers தாய்லாந்து போனாலும், உங்களின் எளிமையான பேச்சு மற்றும் Video Editing and Background music எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
வணக்கம்!
காதால் கேட்பதூம் பொய், கண்ணால் பார்ப்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய், நல்ல நோக்கத்துடன் எங்கு சென்றாலும் நன்மையே.
தங்களின் நல்லெண்ணத் திற்கு நன்றி!
Short tour ஆக இருந்தாலும் நன்றாக இருக்கிறது. Jolly tour என்று நினைக்கலாம் தாய்லாந்தை இவ்வளவு அழகாக அருமை யாக சுற்றி காட்டி ய எங்கள் தம்பிக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி. தம்பி மூலமாக நிறைய நாடுகள் பார்த்து ரசித்தோம்.வாழ்க வளமுடன்.
20:16 important info
With like "But ninga pora prachanai legal la pathukonga 🤣😅" 🤣🤣
நாங்களே சுற்றிப்பார்த்த மாதிரி இருந்தது. வெளி நாடுகளில் தமிழைக்கேட்டால் மகிழ்ச்சியாக உள்ளது.
தம்பி உங்களால் நாங்களும் எல்லா நாடுகளும் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததுப்பா. நன்றி நன்றி.
அருமையான மற்றும் நாகரீகமான பதிவிற்கு வாழ்த்துகள்👌👌👌👍🌝
உங்கள் தயவால் உலகின் பல நாடுகளை பார்க்கிறேன் மாதவன். நன்றி.
பரவாயில்லை brother ! நானும் உங்கள் வீடியோ மூலம் தாய்லாந்தை சுற்றி பார்த்தமாதிரியே உணர்ந்தேன் வாழ்த்துக்கள் நன்றி brother.
07:37 😂 rhyming Vera level Thala
Director Madhavan, இயக்கத்தில் மீண்டும் ஒரு பிரமாண்டமான ஞாயிறு வெளியீடு இன்ப சுற்றுலா புக்கிட். நன்றி சகோ நன்றி🙏💕🙏💕🙏💕
Thanks bro
உங்கள் வீடியோவில் இசை ஹாலிவுட் தரத்திற்கு இருக்கிறது..👍👍
30:58 ultimate anna 😂😂🔥🔥🔥🔥
😀
Hi அண்ணா... I am kkneelu.... நல்லா இருக்கீங்களா....நீங்க குடுக்குற ஒவ்வொரு தகவலும் தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...... Mani - sani..... 😆😆😆😆..... Super அண்ணா.... 💐💐💐💐💐💐
Hi sir....ungala pokum pothu poramaya iruku...
But romba santhosamavum iruku....nan Tamilnadu vitte veliya ponathu illa...ana ungaloda senthu yella oorum suthi ten...unga video valiya....thank you....romba menakettu ovvoru video m poduringa....mukkiyama....unga editing vera level....thanks for ur videos
25:52 Tirunelveli ♥️🔥
Semma bro 🤩👍🏼. Unexpected video at unexpected time 🤩🔥🔥👍🏼👍🏼👍🏼. Vera level 😇😇👍🏼.
அழகு அற்புதம்.வாழ்த்துக்கள் மாதவா.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.
வணக்கம் நண்பரே.... உங்கள் புக்கெட் வீடியோ... உங்கள் கூடவே வந்து சுற்றி பார்த்த அனுபவம்... மிக்க மகிழ்ச்சி நண்பரே
Unga all videos sharechat la podunga
Ur videos are 🔥🔥🔥 like always!!
22:24 குருக்க இந்த கவுஷிக் வந்தா 😄😄😄😄
Hi madhavan thambi..Unga video vantha odaney first like button potutu than video kulla poven..en Paiyan mysore la irukan una patha en Paiyana pakara Mathiri iruku..I'm erode..keep it up thambi..epovum ithey Mathiri happy ah irukanum..
Wow... Super vlog. Thailand மக்கள் ரொம்ப நல்லவங்க...ஏமாத்துறது குறைவு. அங்க இருக்கிற mall ல எல்லாமே கிடைக்காது. அது அதுக்கு தனி தான்...Good massage செய்யுங்க bro. செம்மயா இருக்கும். லேடீஸ் பார்க்க தான் குட்டியா இருப்பாங்க. கைல பலம் அதிகம் நல்லா மஸாஜ் செய்வாங்க. உங்க வீடியோ BGM செம்ம bro. நல்லா enjoy பண்ணுங்க. Leather bags nalla cheap . Tailoring super.suits தச்சிக்கலாம். Super bro.Thanks. Madras darbar எங்க திருநெல்வேலி காரங்க வச்சிருக்காங்களா மாதவன். Dubai எப்போ வரீங்க? 🎉💐💞
மிக அழகாகவும் ஒளிபரப்பும் தெளிவாகவும் அமைந்திருந்தது நண்பரே உங்களுடைய பயண வீடியோ தொடர்ந்து வெற்றி பெற தமிழ் சொந்தங்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
Super bro 👌🏻and waiting for australia 🇦🇺 series bro 👍🏻
Hi bro... Hope u doing well... As usual vera lvl visuals😎...
Marana Waiting for Australia series 😌🔥
அன்பு சகோதரா மாதவா உங்களுடைய ஒவ்வொரு நாட்டின் பயணமும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் தகவல் அடிப்படையிலும் அருமையாக உள்ளது உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் உங்களுக்கு சிறப்பான பயணம் ஏற்பாட்டை செய்து தரும் GT Holidays எங்கள் வாழ்த்துக்கள்
தர்பாருக்கு தழிழ் ட்ரெக்கர் ,நீங்களும் போய் இருக்கீர்கள் அருமை,சூப்பர்...!!
All our family members like the postings, i hv recommend to my friends & relatves too, great job... keep going
மாதவன் அண்ணா நீங்க போடுற வீடியோ ல இருக்கிற BGM வேற லெவல்
Anna super Na nega than ennota best na....🙏🙏🙏
Starting BGM semma Maddy 👍
22:25 😂😂 en thalaiku Nakkala pathiya
உங்கள் Videos வேறலெவல் ❤
Night market பார்க்க நல்லா இருக்கு எங்களுக்கு தேவையானதை எடுத்து விட்டு தேவை இல்லாததை விடுவோம் .எனது நண்பி தாய்லாந்து போன போது படம் எடுத்து அனுப்பி இருந்தார் அதில் சாப்பாட்டு கடைகளில் முதலை யை சமைத்து கொடுக்கிறார்கள் ,முதலையை அப்படியே முழுதாக பொரித்து ( grill ) வைத்திருந்தார்கள்( kebab போல் தொங்கும் ), நான் இன்னும் உங்கள் எல்லா தாய்லாந்து காணொளிகளையும் பார்த்து முடியவில்லை அதில் இருக்கிறதா என்று பார்த்து தெரிந்து கொள்கிறேன். காணொளி நல்லா இருக்கிறது
24:07 Pub, dance , டிஸ்கோதிக் இப்படி சுத்தி காடுவீங்கன்னு பார்த்த, 😳
இட்லி சாம்பார் மெனு காட்டிகிட்டு இருக்கீங்க
பாட்டு வேனுமா பாட்டு இருக்கு
டான்ஸ் வேனுமா டான்ஸ் இருக்கு
Fight வேனுமா Fight இருக்கு. Vera level anna nenga ....
Mani...Sani what a rhyming yaa 😂😂😂😂
பல நாடுகளை சுற்றிப் பார்க்கும் பாக்கியம் உங்கள் மூலமாக எங்களுக்கு கிடைக்கிறது
அருமையாக இருந்தது உங்களுடைய விளக்க உரை கேமரா ரொம்ப கிளியர்
அருமை யான பதிவு நன்றி பா தம்பி 👌👍
@Way2Go Naanum september la thailand phuket tour poran. Neenga intha video la start la poringa thaane niraiya shops irukura antha street ennathu? I want to visit there for some shopping.
தாய்லாந்து பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏MADRAS DHARBAR SPECIAL WISHES மசாஜ் மட்டுமே என் நினைப்பவர்கள் இந்த வீடியோ பார்ப்பது நல்லது.எத்தனை விதமான கடைகள்.தீயவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ 🤝👏👌 வாழ்த்துக்கள் ❤️❤️ மாதவன்.
Thank you sir
Can't wait for Australia Series 😩💕
Hi your video very useful good luck.I am Menaga from Bangalore
Kurukka intha Gowsik vanthaaa 🤣🤣🤣 timing na.
😀
Sunday upload- Thanks for the video tour of the Phuket busy street and beach 22nd Jan 2022 trip. I believe you have plans to be in Australia 🦘 ! What's your plan back to US? I think you were referring that Apple shop when you planning to buy backup power bank
Yes, soon
Thanks for your message sir
I enjoyed your video. Especially grand and megestic Phuket Street. Thank you sir.
At the end, super Madavan
தாய்லாந் என்றாலே நல்லதோர் சுற்றுலா தளம் உணவகம் என்றாலே அது மெட்ராஸ் தர்பார் உணவகம் நன்றி சகோ mass ,
Anna neega use panra sunglass enna nu solluga anna super ra iruku
I like your videos really good, you saws us Thailand for positive way .thanks for sharing us.
நல்ல காணொளி..
Hi Madhavan,
Very nice presentation. All ur videos.
nice to see this...
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arpudhamana pathivu Best Videography Sirappu Thailand bhoomin Swargam🙏🕉Vazgha Valamudan
Nandri brother
Sry bro கடந்த ஒரு வாரமாக போன் எதுவும் பார்க்கவில்லை வீட்டில் கொஞ்சம் மனது கஷ்டமான நிகழ்வுகள் இன்று தான் உங்கள் இந்த வீடியோ பார்க்க முடிந்தது வீடியோ நன்றாக இருந்தது நீங்கள் தாய்லாந்து போன வீடியோ இன்னும் பார்க்கவில்லை இனிமேல் தான் பார்க்க வேண்டும் மாதவன் புரோ
Great Exploration Tai People's Survival of Life.... Thanks Bro!!!
Sunday morning with your video ☀️☀️👍👍 #way2go bro
Hello anna ❤️ how are you thankyou for this video 😊
Is it mandatory to give pcr test?
Super video from uthangarai
Beautiful video bro 👍👍
YOU BROUGHT BACK MY NICE MEMORIES BEEN THERE 4 TIMES LOVE IT
Super. Thanks.
thai foods nallarukuma bosss ???
I am watching your All videos
Anna ungal molam endha ulagai na parkeran
Super Mathavan sir
Spr opening 😍👏👍🔥
Bro I feel along with you . Very beautiful. Thailand ❤ 😂
Hi bro australia trip eppa bro antha updated Vera level bro video...😍🤗
Bro covid19 vaccine certificate வேணுமா
Entry nalla irukku
Dear Madhavan your vlogs are really natural and informative thank you for providing the expenses details also Keep up your good work. Love from Srilanka
Switzerland Video Apram Thailand video good brother
Wonderful bro
Phuket vs Pattaya vedio
Wow so beautiful 😍😍😍
This year you will cross 1M bro
All the best
Thanks bro
Neenga eah commentku reply kudupinganu konjo kudu ethir pakkala roomba happy ah iruku sir
Na Mettupalayam tha neenga Ooty vanthappo unakala pakka mudiyama miss pannitta sir...
Super anna ennum video podunko
Anna debit card use panna mudiuma other country la
Super anna 👌👌👌👌
Way to go Anna ❤️❤️❤️
Which month is a good season to go Thai less crowds climate etc
Feb la less crowd nga
@Way2go தமிழ்" Thanks. Give your phone no if we go abroad with family I take some advice
Great respect for Thai people. They welcome tourists and as like you said even I did not experience any discomfort or cheaters
Janesbond theevu vlog video enga bro?upload panala
அந்த பச்சை தைலம் காண்பித்தீரே.... நல்ல effective, just like our Zandu balm
A decent Thai video.
People's in Thailand are very genuine...
Very fine brother
Mani comedy super 😁😍
❤️ Nice Na 🤙🏾