புலிக்கூண்டில் புலிகளுடன் ஒரு thrill experience in Thailand | playing with tiger | Ep 3 | way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2022
  • Pattaya Tiger Park | Tantalizing Thailand | Episode 3
    Largest Aquarium in United states : • அமெரிக்காவில் பிரம்மாண...
    ***************************************
    Thailand Tour Package (Without Flight Ticket)
    Pattaya Tour Rs.9990 (Min 4 Person)
    Bangkok & Pattaya Tour Rs.19900
    Phuket & Krabi Tour Rs.24500
    Jolly Holidays
    Call / Whats App - 97910 84049 // 98809 46746
    Mail : sales.jollyholidays@gmail.com
    website : www.jollyholidays.org
    Bachelor Thailand Trip
    Family Thailand Tour
    Honeymoon Thailand Trip
    Senior Citizen Thailand Trip
    Incentive / Groups Trip
    Corporate / MICE Trip
    College / School Internship Trip
    #jollyholidays #Thailandtour #pattayatour #bangkoktour #phukettour
    ***************************************

Комментарии • 235

  • @Way2gotamil
    @Way2gotamil  Год назад +37

    Jolly Holidays,
    Thailand Tour Package (Without Flight Ticket)
    Pattaya Tour Rs.9990 (Min 4 Person)
    Bangkok & Pattaya Tour Rs.19900
    Phuket & Krabi Tour Rs.24500
    Jolly Holidays
    Call / Whats App - 97910 84049 // 98809 46746
    Mail : sales.jollyholidays@gmail.com
    website : www.jollyholidays.org
    Bachelor Thailand Trip
    Family Thailand Tour
    Honeymoon Thailand Trip
    Senior Citizen Thailand Trip
    Incentive / Groups Trip
    Corporate / MICE Trip
    College / School Internship Trip

    • @prathap994
      @prathap994 Год назад

      நான் ஏதோ ஒன்றிரண்டு புலிகள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் 300 புலிகளை அதன் வாழ்விடமான காட்டில் இருந்து கடத்தி கொண்டு வந்து இங்கு கூன்டில் அடைத்து வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இது நல்லதல்ல. புலி இனத்தின் எண்ணிக்கையே வெகுவாக குறைந்து விடும்.
      மக்கள், சுற்றுலா பயணிகள் அதிக ஆதரவு தந்தால் இன்னும் நிறைய புலிகளை காட்டில் இருந்து கடத்திக்கொண்டு வந்து இங்கு அடைத்து பணம் பார்ப்பார்கள்.
      அங்கு இது சட்டப்படி சரியானதாக இருக்கலாம். ஆனால் இயற்கை விதி என்று ஒன்று இருக்கிறது.
      புலிகளை நேரில் பார்க்க வேண்டும், அதை தொட்டு விளையாட வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு புலிகள், அல்லது 10 புலிகள் வரை கூட பரவாயில்லை.
      ஆனால் 300 புலிகள் என்பது அதை வைத்து வியாபாரம் செய்பவர்களின் கொடூரமான பணத்தாசையை காட்டுகிறது.
      சுற்றுலா பயணிகள் இது போன்ற இயற்கைக்கு மாறாக விலங்குகளை வைத்து பணம் பறிக்கும் கொடூர குற்றத்திற்கு துணை போகாதீர்கள். நீங்கள் தரும் பணம் தான் , அவர்களை மேலும் மேலும் இது போன்ற செயல்களை செய்ய தூண்டுகிறது..
      இது போன்ற தொழில்களை ஆதரிக்காதீர்கள் மாதவன் அவர்களே. நன்றி.

    • @HBK14989
      @HBK14989 Год назад +1

      Super bro We All enjoy

    • @balaji9917
      @balaji9917 Год назад +1

      Very nice

    • @sathishkumar-zm2ke
      @sathishkumar-zm2ke Год назад +2

      Puli vaala pudichitanga brother be careful

    • @MishuViews
      @MishuViews Год назад +1

      Bro...Jolly Holidays is a worst travels agency. Please don't recommend them and spoil yours reputation. They just make money and doesn't care about our problems and requirements. I booked them after seeing your video and had worst experience..... t

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +59

    வரும்காலத்தில் நீங்களே tour arrange செய்து அழைத்து செல்லவேண்டும். அது மற்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாகவும் இருக்கும். பொருட்செலவு குறித்து நீங்கள் குறிப்பிட்டு சொல்லிவிட்டால், அது வெற்றிகரமாகவும் அமையும்.

  • @indirabaskar
    @indirabaskar Год назад +9

    தாய்லாந்து என்றாலே வேறுபட்ட கண்ணோட்டத்தோடும், குடும்பத்துடன் செல்ல முடியாத இடம் போலவும் நினைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இதுபோன்ற பதிவுகள் மிக முக்கியம்...

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +6

    தாய்லாந்து நாட்டின் பட்டையா என்ற உடன் ஏதோ மான் களுடன் பதிவு என்று நினைத்தால் பிறகு தான் தெரிந்தது புலிகளுடன்🐅🐅என்று. 🤣🤣🤣. அருமை அருமை ஆரம்பமே அருமை. சூப்பர் ஹீரோ மாதவன் சகோ

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +6

    சகோதரரே, உங்கள் வீடியோ ஒன்றுதான் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும், நிறைய தகவல்கள் உள்ளதாகவும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்.

  • @kumarmani7721
    @kumarmani7721 Год назад +4

    9:18 🐅🐯😁😅🤣 தண்ணிய போது na அந்த தண்ணி என் தண்ணி இல்ல 🤣😅 சூப்பர் மாதவன் அண்ணா 👍👌

  • @arunkumar-sq4fl
    @arunkumar-sq4fl Год назад +15

    Watching ur channel for almost 2years ...great videos brother🔥

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu Год назад +7

    Ithuku munnadi cherry vlogs world ride video la white tiger 🐯 thaan paathen

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +20

    The tiger cubs are cute and very playful, as long as you show your calmness, they also behave accordingly. It's a nice experience for you and your subscribers as well.
    The tiger park is beautifully maintained with green plants and trees all over the sectors.
    Thank you, Madhavan for a different experiencing vlog🙏👍

  • @vijayramasamy4523
    @vijayramasamy4523 Год назад +9

    ஐயா ட்ரெய்னர்..... Brother
    லைட்டா திரும்புது moment🤩🤩🤩

  • @flyingcolours8849
    @flyingcolours8849 Год назад +4

    Hi Madhavan sir.... U r a person of adventures.... I have seen many of ur videos...Very brave to sit beside the tiger and the cubs....Even Praveen has taken risk... We as audience, always wish yourself to be in good health....Both of u r courageous to get into the tiger's place👍🏻🤝🏻👏

  • @navins3788
    @navins3788 Год назад +2

    big tiger photo trill experience and fish tank zoo nature video 👌 brother

  • @ferozfathima7744
    @ferozfathima7744 Год назад +1

    😄😄😄👌🏽 மாதவன் புலி சட்டையெல்லாம் போட்டு போய் இருக்கீங்க. பார்த்து.நீங்க தான் தைரியமான ஆளாச்சே. தனியா கூண்டுக்குள்ள போங்களேன். சூப்பர். அங்க tiger temple kooda இருக்கு. அது இன்னும் நல்லா இருக்கும். திறந்த வெளியில் இருககும். அது போக மற்ற காட்டு மாடுகள் ன்னு நெறைய பார்க்கலாம்.அருமை.👌🏽😍

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Год назад +1

    We enjoyed. Thanks once again for your efforts.

  • @balaji9917
    @balaji9917 Год назад +3

    Good news , so every day we can watch . Nice to see tigers in the access. Your fear is understandable as some risk is involved. Surprisingly it's not crowded

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +6

    தூள் கிளப்பீட்டிங்க மாதவன் 🐯🐯 நல்ல எபிசோட் சூப்பர் ❤️👌🤝👏

  • @thamaravil
    @thamaravil Год назад +5

    மாதவன் அண்ணா valththukkal 💕❤️🐅🐅🐅🐈🇱🇰

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 Год назад +2

    ஒவ்வொரு இடத்தின் சிறப்புகளை மிக அருமையாக கண் முன் காட்டிவருவதற்கு மிக்க நன்றி.

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +1

    புலி வாலை பிடித்த மாதவன் வாழ்க வாழ்க.... Darling Praveen க்கு புலி நா ரொம்ப பயம் போல 😜.... Actually I really like your shirt Maddy boy.... Very very interesting video today..... பெரிய புலிய பாக்கும்போது இருந்த தைரியம், குட்டி புலிய பாக்கும்போது இல்லையே, maddy boy.... ♥️நன்றி

  • @HariKrishnan-jt3np
    @HariKrishnan-jt3np Год назад +1

    Puli Mathavan, great bro

  • @rajashreem3473
    @rajashreem3473 Год назад +1

    Tiger & tiger cubs👌👌meow family, nice vlog bro🤩🤩

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Год назад +1

    Video finishing touch super !!!👍

  • @balajig2332
    @balajig2332 Год назад +1

    8:33 பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ் மட்டம் வீக்கு........🤭🤭🤭

  • @shivaguru608
    @shivaguru608 Год назад +2

    Much awaited video bro ❤

  • @vidyag7691
    @vidyag7691 Год назад +1

    Enaku notification ye varala ... Lots of love from Bangalore 😍😍😍

  • @schwartz8319
    @schwartz8319 Год назад +1

    Hi anna... Big fan... Great effort on every contents... Awesome work ❤️🙃

  • @Sanjay51774
    @Sanjay51774 Год назад

    Awesome Video Upload ...keep it up ....waiting for more interesting uploads.

  • @vmugundhan4838
    @vmugundhan4838 Год назад +2

    Soft Humour Mixed...Ennaya Trainer puli tirumbuthu 🤣..and Ennathu idhu Company Porupalla ah...Nice

  • @navins3788
    @navins3788 Год назад +2

    tiger trill experience👌 bro

  • @SivaSaKthiVengatesh
    @SivaSaKthiVengatesh Год назад

    kadaisila puli vaala pudcitiye kumaru (bro awesome)

  • @nandhinid3219
    @nandhinid3219 Год назад

    Awesome experience bro it was nice to see you playing with the tiger and your timings comments are superb

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 Год назад +1

    Intro super bro 👍👍 cute cub #way2go bro 👍👍

  • @annampetchi3843
    @annampetchi3843 Год назад +6

    Tiger with tigers ❤️🔥

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +3

    புலி வாலை பிடித்த தம்பியே வாழ்க வளமுடன். ஜாலியாக அனுபவியுங்கள.

  • @pushpabalakrishnan116
    @pushpabalakrishnan116 Год назад +1

    I am watching your channel regularly. Very very enjoyment.

  • @anandakrishnan.g1101
    @anandakrishnan.g1101 Год назад +1

    Thanks Madhavan Bro for this video. Few months before i have commenting for live expecting such adventure vlog like (Tamil trekker). I hope you have started. Many wishes bro.

  • @NaveenKumar-sd9zo
    @NaveenKumar-sd9zo Год назад +2

    Bro Praveen yaa laugh panaruna puli wall pudicha kadhai yaa na vitta athu nanbala kadichurum 🐯🐯

  • @jayasanjayanand2229
    @jayasanjayanand2229 Год назад +1

    Vera level naa🎉🎉🎉

  • @grc0814
    @grc0814 Год назад +3

    புலியுடன் சிங்கம் பதிவு ♥️

  • @malinivasihar3202
    @malinivasihar3202 Год назад +1

    Super very nice

  • @ludeboys1783
    @ludeboys1783 Год назад

    Hi good guitar you will take the new history

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 Год назад +1

    Wow, superah irukku puli kutti 🐯

  • @aravinth3007
    @aravinth3007 Год назад +1

    Hi Anna ..I am big fan of Your vlogs.

  • @aurrisht_world_Seethaedits2358

    Superb sir...tiger 🐯 alaga ereke🥰

  • @mrxtn2727
    @mrxtn2727 Год назад +1

    Video super bro, konjam video lenth 20+ minutes iruntha semmaya irukkum, thank you.

  • @prabhuramk.r.6557
    @prabhuramk.r.6557 Год назад

    Nice video. My grandfather had cheetah as pet.

  • @veerapandianarunachalam8353
    @veerapandianarunachalam8353 Год назад +2

    Big fan of your videos...Keep rocking 👏🤩

  • @kathakaaranvicky1875
    @kathakaaranvicky1875 Год назад +1

    Make it very interesting thala we want explore that experience also

  • @harshilifestyle701
    @harshilifestyle701 Год назад +1

    Mayabay beach,Thailand famous beach in the world anga oru video podunga

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azghana pathivu Endha tigar kadikadhu Trainer Sonnalum Puli pakkathula okkaradhu Vilayaradhu Thani dheriyam Tamil makkal endral eppodhume Dheiriyamana Makkal Kandipa ellorum poghanum Vaippu kidaikum pothu Kandipa poven🕉🙏Vazgha Valamudan

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 Год назад

    மிகவும் அருமை நன்றி நண்பரே

  • @Gokul_AKG
    @Gokul_AKG Год назад +2

    அண்ணா தாய்லாந்து சிறப்பை அந்த தாய் மசாஜ் தான். அதை பதிவிடுங்கள் காத்து கொண்டு இருக்கிறோம் 😇👍

  • @vaidehis3898
    @vaidehis3898 Год назад +1

    Ennum elephant ride and crocodile park ellam pattavil iruku adhaiyum video podungal

  • @blacktamizhan97
    @blacktamizhan97 Год назад +1

    Hi bro..I am big fan of you 🔥👍

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 Год назад +1

    OMG😱anna.... thankyou for this video 😊 anna

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Super so beautiful volgs

  • @bapsykisten1258
    @bapsykisten1258 Год назад

    Thanx love all ur videos son

  • @pradeepg391
    @pradeepg391 Год назад +1

    Nice video brother

  • @muthumuruganmojo4246
    @muthumuruganmojo4246 Год назад

    Awesome 👍

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Год назад

    Excellent

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Год назад +1

    Super video

  • @rspkumarrspkumar2522
    @rspkumarrspkumar2522 Год назад

    செம bro 👍

  • @anandwilsontravelblogs5393
    @anandwilsontravelblogs5393 Год назад +1

    Best wishes Bro. Super Tigers.

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp Год назад +1

    Way to go Anna ❤️❤️❤️

  • @manimaran4816
    @manimaran4816 Год назад

    VERA LEVAL

  • @govindamman7164
    @govindamman7164 Год назад +1

    Nammala parthu puliyum payapatuthu..
    Thug life thalaiva..

  • @NandhaKumar-ub4qb
    @NandhaKumar-ub4qb Год назад

    Congratulations Maddy Bro🎉🎉

  • @ghayasahmed.k7497
    @ghayasahmed.k7497 Год назад

    Super 👌

  • @salim_limzz_official
    @salim_limzz_official Год назад +1

    Awesome Awesome 👌 👏 bro
    Unnga video ella papean but ientha video romba puduchirukku bro #salim_limzz

  • @sureshr4813
    @sureshr4813 Год назад +1

    Super 😊

  • @Zigean27
    @Zigean27 Год назад +1

    Really good video bro ♥️ your voice really. Nice bro 😊

  • @jokerboys3287
    @jokerboys3287 Год назад

    மிக்க நன்றி 🙏

  • @pradeep-tourismvlogs6585
    @pradeep-tourismvlogs6585 Год назад

    Super

  • @karthicklnd1851
    @karthicklnd1851 Год назад +1

    Praveen mind voice: neenga puduchurukrathu poona val illa !! puli val madhavan pathu.....

  • @mohamedsirajudeen7145
    @mohamedsirajudeen7145 Год назад

    👌

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Год назад +1

    Super Madhavan.
    Hereafter you will be called as Tiger Madhavan.

  • @ashwinashwin8876
    @ashwinashwin8876 Год назад

    Super experience 🐅🐅🐅🐅🐯🐯🐯🐯🎊🎊🎉🎉🎉🎉🎊🎉🎊mathavan bro 👍

  • @HBK14989
    @HBK14989 Год назад

    Super bro

  • @rabinsonepsiba3244
    @rabinsonepsiba3244 Год назад

    I watching Ur video always Anna

  • @jagandeep007
    @jagandeep007 Год назад +1

    My fav Cats and Tigers.. Those tiger cubs are very cute..😅😂

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 Год назад +2

    அண்ணா இந்த கானொலி ரொம்ப நல்லா இருக்கு டைகர் விசப்பரிச்சை வேண்டாம். எனக்கே பையம்மா இருக்கு .மிருகங்கள் பக்கம் போக கூடாது

  • @saravanan.r2466
    @saravanan.r2466 Год назад +1

    Congratulations bro by Kumbakonam pasaga Naga 90 kids 🖐️🖐️🖐️🖐️🖐️

  • @pazhanimunusami6323
    @pazhanimunusami6323 Год назад

    Your dress and tiger skin as same and super bro

  • @user-ey5ks2tu9d
    @user-ey5ks2tu9d Год назад

    Camera super

  • @jaffnarajith
    @jaffnarajith Год назад +1

    ❤❤👍

  • @hariasssss
    @hariasssss Год назад

    Bro, your videos are too good. I watch your videos daily when I am taking my lunch. Gives a good feel. Bro, I want to ask one thing. Which gadget are you using for recording videos? Which phone or which camera? Thank you bro..nalla pannnunga

  • @musni....57
    @musni....57 Год назад +2

    Vera level Anna .....🤩🤩 maladies pora 1 week eppadi package nallam anna

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 Год назад

    சூப்பர் அண்ணா புலி வாலையும் புடிச்சிடிங்க அண்ணா ரொம்ப சூப்பர் அண்ணா 🐅🐅

  • @logeshcma7762
    @logeshcma7762 Год назад

    Bro next japan tour please

  • @Daniela-vj5ri
    @Daniela-vj5ri Год назад +1

    👍👍

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Год назад

    Hi bro வேற லெவல்
    பார்த்தாலே பயமா இருக்கு நீங்க எப்படி bro.🙏❤

  • @aktamil2464
    @aktamil2464 Год назад

    Nice

  • @balakrishnankm666
    @balakrishnankm666 Год назад +1

    ஹலோ பிரதர் டைகர் திரும்புது...சூப்பர் காமடி

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Год назад

    It can bite..But it won't bite you because they trained by them. All the best Madhavan...Very long time no see.

  • @mksathish8720
    @mksathish8720 Год назад

    Big fan of u anna👊😇

  • @asainaman874
    @asainaman874 Год назад +1

    Bro tigers parks including in pakeag

  • @swathishankar659
    @swathishankar659 Год назад

    நல்ல காணொலி புரோ புலியை பார்த்தாலே பயம் வரும் நீங்கள் அது கிட்டேயே போய்ட்டு உட்கார்ந்து கொண்டு பயம் கலந்த மகிழ்ச்சியுடன் இருந்ததை பார்த்தோம் நாங்கள் அங்கெல்லாம் போக முடியுதோ இல்லையோ உங்கள் காணொலி பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் மாதவன் புரோ

  • @Ice12211
    @Ice12211 Год назад

    Semma

  • @jaitube5557
    @jaitube5557 Год назад +1

    Tiger:Anna please oru kadi kadichikuren na pavamla 🥺🥺🥺

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 Год назад +1

    Enna Madhavan bro enfriends/sister lam easy eh thotutu infact they laid on them neega romba bayapudringa.