வேற லெவல் Beach experience in Bali | Must visit Place | Broken Beach | Nusa Penida | Ep 11 | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • Broken Beach & Angel’s billabong | 4K | Nusa Penida | Bewitching Bali | Episode 11
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Bali, Domestic and international Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    *************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
    #bali #indonesia #nusapenida

Комментарии • 272

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +15

    அழகு இருந்தால் ஆபத்து இருக்கும்.ஜாலியாகவும் அதே சமயம் ஜாக்கிரதை யாகவும் இருக்க வேண்டும் ❤️ மிகவும் அருமைங்க மாதவன் அழகு அற்புதம் அருமை 👌🤝👏 சூப்பர்ங்க 🙏❤️

  • @saroprabu
    @saroprabu 2 года назад +3

    உங்கள் ஒளிப்பதிவை காணவே இந்த பதிவினை காணலாம் நண்பா மிகவும் அருமையாக இருந்தது 💐👍👍

  • @stephendhanapal4411
    @stephendhanapal4411 2 года назад +4

    8:59 it shows what you are made of. Very proud of you. Not only your Videos your Attitude is also very Nice. Thank you so much for risking your drone, without which we would have not got such an excellent bird's view. Thank u very much

  • @dhandapanidhandapani7249
    @dhandapanidhandapani7249 2 года назад +2

    தம்பி மாதவன் வாழ்த்துகள்!'. "வளர்க நலமுடன்!". தங்கள் சேவை தொடரட்டும். நன்றி.

  • @sharmilavijayarangan3476
    @sharmilavijayarangan3476 2 года назад +15

    Madhavan your videos are amazing, nice clarity in your voice and mind blowing drone views. Short and crisp explanation 💐 your selection of destination always cool 😎. You always carry cool attitude that is pleasant to watch.😎🙏🌈. Keep rocking and enjoy your journey safely. Take care Maddy.😊

  • @ravijiastro9556
    @ravijiastro9556 2 года назад +1

    மிக அருமையான பதிவு அன்பரே. பொதுவாக கிராமத்தில் ஒரு பல மொழி சொல்வார்கள் . நெல்லுக்கு பாய்வது புல்லுக்கு பாய்து . ஆனால் அதையும் தாண்டி தாங்கள் எங்களுக்காக விடியோ பதிவு செய்வது மிகவும் பயனுள்ளதாக மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி அன்பரே

  • @musni....57
    @musni....57 2 года назад +3

    Vera level Anna video ongada video kku than Anna wait pannuna...😍😍

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 года назад +1

    மிகவும் நன்றாக இருந்தது தம்பி அதிக ரிஸ்க.உள்ள இடங்களில் பார்த்து பத்திரமாக .தம்பிக்கு மிகவும் நன்றி.

  • @andalammalgovindarajoo7242
    @andalammalgovindarajoo7242 2 года назад +1

    தம்பி ,அருமை அருமை .... அருமையான இடத்தை பார்க்க நல்லா இருக்கிறது . வாழ்த்துக்கள் அப்பு.🙌🏻

  • @badruduja3202
    @badruduja3202 2 года назад +1

    அருமையான அற்புதமான கடற்கரை காட்சி வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !

  • @sulochana5368
    @sulochana5368 Год назад

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப இறைவனின் மிக அழகான படைப்புகளை நாமும் காண செய்ததற்கு மாதவன் தம்பிக்கு அநேக நன்றிகள்.உங்களின் எல்லா வீடியோக்களும் மிக,மிக அருமை.அதைவிட அருமை நீங்கள் பேசும் விதம்.simple and humble person.வாழ்க வளமுடன்.💐💐💐👍👌👏

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад +1

    Vera level video bro. Mass katringa. Bro neenga edukira risk engal kangalukku nalla virunthu. So blessed because of ur videos.

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 года назад +3

    Watch the same video 2 to 3 times still interested to see it again it is most worthy and enjoyable thank you my dear Madhavan sir

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 2 года назад +7

    Love from Bahrain 🇲🇹 your vlog's are awesome especially I love this series bez I love bali my favourite destination

  • @dawoodundefined8
    @dawoodundefined8 2 года назад

    Hai bro
    வருக தம்பி உங்கள் வீடியோக்களை எனது குடும்பத்துடன் பார்த்தேன். நீங்கள் வெவ்வேறு வீடியோ ஸ்பாட்களில் படப்பிடிப்பு வீடியோக்களை எடுத்தது மனதைக் கவரும் வகையில் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சினிமாவில் இதுபோன்ற கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையான மற்றும் இயற்கையான இந்த வகையான வீடியோக்களை நான் பார்க்கிறேன். உங்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @SAvlog-
    @SAvlog- 2 года назад +1

    உண்மையில் செம வொர்த் நண்பரே நேரில் பார்த்து ரசிக்கும் வகையில் இருந்தது

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад +3

    Beautiful coverage and drone shot. Enjoyed fully 💐👏

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    அருமை புரோ நீங்கள் போகும் இடமெல்லாம் பசுமையான இடங்கள் போகும் வழி இரண்டு பக்கமும் மரங்களின் அணிவகுப்பு ஒரு காலத்தில் எனது கிராமத்தின் சாலைகளில் இரண்டு பக்கமும் மரங்களின் அணிவகுப்பு தான் இருந்தது சாலை விரிவாக்கத்திற்காக அனைத்து மரங்களையும் கொன்று விட்டார்கள் அதை நினைவு படுத்திய மாதிரி இருந்தது கடலின் அலைகள் அதன் இடத்தை தொட்டு திரும்பும் அருவியில் இருந்து விழும் நீர் போல அழகாக இருந்தது ஏரியல் வீயு உங்கள் கற்பனை திறனில் எடுத்து எங்களுக்கு அளித்தது சூப்பர் வீட்டில் இருந்து கொண்டே உங்கள் மூலமாக அனைத்து நாடுகளின் அழகையும் நாங்கள் பார்த்ததற்கு நன்றி மாதவன் புரோ

  • @nithyalakshmi3066
    @nithyalakshmi3066 2 года назад +2

    ❤️❤️ Wonderful videos....... My Big stress busters are your videos.... I love ur drone shots too much❤️❤️

  • @sanjaybond007
    @sanjaybond007 2 года назад

    Vow sema madhavan Antha broken beach drone shot Mela kamcheengala anga enna vilai azhage song starting music poturutheengana sema feela irunthirukum.

  • @motogptamil8653
    @motogptamil8653 2 года назад +5

    Drone effort hatsoff bro..🔥🖤💯

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye Solla Varthigal Thedavendm Tamil Dictionary la avolo arpudhamana padaippu rommbu pleasant ah irruku Broken Bridge Pramadham Angel Bilaboung Azgha irrundhu Video clarity eppodhume pola Mass👏Director Shankar sir padangal kuda eppadi oru View parkkka mudiyathu
    Ariel Footage Broken bridge Angel Bilaboung Crystal beach Sirappu best videography kandipa ungal effort theriyadhu rommbu rommbu Nandri ungal Video ellam ennaku eppodhume pudikum Ellam Parvathi Parameshvaran Arula melum Melum Valara Vazthukal🙏🕉Vazgha Valamudan

  • @bramendrayogaratnam9423
    @bramendrayogaratnam9423 2 года назад

    உங்கள் விடியோவை பார்த்து வருகிறேன். அண்ணா! நிங்க மாதவனா அல்லது மாகாதேவனா? பிரமிக்க வைக்கும் விடியோக்கள். வாழ்த்துக்கள். இப்படிக்கு பிறேம்.

  • @SivaKumar-hq3vu
    @SivaKumar-hq3vu 2 года назад +3

    Feels good in beautiful nature and viewing 👏👏👏👏👏👏

  • @ansunaaz6072
    @ansunaaz6072 2 года назад +1

    Unge vdo thn parthuttu irunthen still wait pannittu irunthen soo exciting ✌️😍😍 from sri lanka ❤️

  • @DineshDinesh-wl9mf
    @DineshDinesh-wl9mf 2 года назад +1

    உங்கள் விடியோ மிகவும் அருமை
    மாதவன் அண்ணா அருமை in srilankan 😀😀

  • @manickamkali2874
    @manickamkali2874 2 года назад

    புரோக்கன் பீச் அதனை சுற்றியுள்ள பீச் இயற்கையாக உருவானவையா இல்லை செயற்க்கையாக செதுக்கப்பட்ட வையா என்று தெரியவில்லை..இதை அழகாக காட்சிப்படுத்திய மாதவன் அவர்களுக்கு நன்றி 🙏👍

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +1

    Wow another amazing beautiful places 💖💖😍

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 года назад

    6.00 தொப்பியை தூக்கிட்டு போறமாதிரி காற்றடிக்குது. அதையும் தாண்டி டிரோன் ஷாட்டில் புரோக்கன் பீச்..ஐ அழகாக படமெடுத்தது நன்றாக இருக்கிறது.

  • @queenichalcedony9374
    @queenichalcedony9374 2 года назад +2

    Wow.. inspite of risk involved, drone shots r awesome 😎 dedication vera level. Addicted to ur videos.

  • @being_bhuvi
    @being_bhuvi 2 года назад +25

    thalaivarae paesama cinematographer aagirunga...😎😎 Lokesh Kanagaraj Pagala padam eduthu atha padam pidikirathu unga kaiyathan irrukanum

  • @rajTrondhjem10
    @rajTrondhjem10 Месяц назад

    Excellent video.. I'm watching this in preparation for my upcoming trip to Bali

  • @Mrmask-en2rc
    @Mrmask-en2rc 2 года назад +3

    Drone footage vera level bro😍😍😍

  • @kumarnambi5648
    @kumarnambi5648 2 года назад +1

    No words... wonderful..

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 2 года назад +2

    மாதவன் நீங்களே வேற லெவல்தான் . உலகம் சுற்றும் வாலிபர்! கடலை காதலிக்கும் காளையர்

  • @prabamithra8272
    @prabamithra8272 2 года назад

    Super Anna I m work malaysia but Indonesia ennum அழகாக இருக்கு

  • @vasanthirajan4426
    @vasanthirajan4426 2 года назад

    Suuuper broken bridge beachபேராண்டி

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 2 года назад

    அருமை சகோதரா உங்களால் இந்தோனேசியாவை சுற்றி பார்க்கிறேன் நன்றி

  • @balaji9917
    @balaji9917 2 года назад +2

    Very beautiful, thanks for your effort to use Drone and show irrespective of high wind risk. Thanks for sharing excellent video

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      Glad you enjoyed it

    • @balaji9917
      @balaji9917 2 года назад

      Thanks for your view and reply .

    • @vishalini.v8691
      @vishalini.v8691 2 года назад

      @@Way2gotamil how many days u stayed in bali bro ?

  • @RajeswariD-wj7uw
    @RajeswariD-wj7uw 11 месяцев назад

    Very nice bro.good captured videos and rocked it.keep on well

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +1

    Beautiful video brother 😍👍 exotic locations 😍😍👍👍👍

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 года назад +1

    Amazing video
    Fantastic view
    Drone shots are fabulous 👌 👏 👍.

  • @AbdullahSheriff-s4y
    @AbdullahSheriff-s4y 11 месяцев назад

    Semma sir chance eh illa beautifull place many thanks for this video especially drone view🎉🎉🎉🎉

  • @sai_12699
    @sai_12699 2 года назад

    Wow
    That’s wonderful and drone shots are beautiful
    Which drone are you using ..

  • @sri4suja
    @sri4suja 2 года назад +3

    Way2go, pleasure to watch. Can you give some pointers about doing a trip during shoulder season instead of peak season and also about Indian vegetarian food options. Thanks.

    • @unusualescapes
      @unusualescapes 2 года назад +1

      September is the shoulder season in Bali. There are plenty of veg options in Bali but you have to be really careful in choosing the restaurant as most of the roadside eateries serve food prepared with used oil esp. fish oil. There are Indian restaurants too in many places.

    • @sri4suja
      @sri4suja 2 года назад +1

      @@unusualescapes Thank you. That’s a good info about street side food in Bali.

  • @rajim423
    @rajim423 2 года назад +1

    Nice background nature captures...😎😎🤩🤩

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 2 года назад

    மிகவும் நன்றி மாதவன் super thanks

  • @logusamyl7549
    @logusamyl7549 Месяц назад

    மிகவும் அருமை மாதவன்❤

  • @vilango6488
    @vilango6488 2 года назад

    Drone shots fantastic, reminds our P.C.Sreeram of Roja fame, what we missed in Bali we could enjoy through your blogs. Thanks bro, go more places,so that we can see,feel and enjoy more places. Realistic picturization. Kudos bro.

  • @mohammednifraz1019
    @mohammednifraz1019 2 года назад +1

    Great work

  • @geethaj3295
    @geethaj3295 2 года назад +1

    Great effort.Thank you. 💐💐💐

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад +2

    Lots of improvement thalaivarey... Always good content and quality content 😉... Love u anna

  • @sivanandhamv3424
    @sivanandhamv3424 2 года назад

    Madhavan அருமை உங்கள் வீடியோ ஆங்கில படம் பார்பது போல் உள்ளது நன்றி சகோ

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад

    All three beaches are very nice to see with the high hill around and given us pleasant view points from your drone videos.
    Thank you, Madhavan 👍🙏

  • @kalajoseph6422
    @kalajoseph6422 2 года назад

    Excellent bro. Its amazing.Thanks for sharing your experience

  • @josephsagayaraj3827
    @josephsagayaraj3827 2 года назад

    அழகு அருமை மாதவன் சார்

  • @velangannianu1550
    @velangannianu1550 2 года назад

    👍very nice and beautiful vedios thank u💐💐❤️❤️❤️

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад

    Brother, really it is wonderful!
    Congratulations!

  • @tvmalaipaiyan2301
    @tvmalaipaiyan2301 2 года назад +1

    Anna na chennai to goa poga cordilia cruise la evlo amount varunu keten especially cruise oda front side view room konjam sollunga naa

  • @manojtheyoutubeuser
    @manojtheyoutubeuser 2 года назад

    Bruh drone shots lam bangama irukku movie la pakura maarii 🎥👌🔥🔥

  • @duraisamy3517
    @duraisamy3517 2 года назад +1

    வாவ் வாவ் சூப்பர்

  • @AB-ro5vy
    @AB-ro5vy 10 месяцев назад

    Bro what mic u using for vlogging ... n camera 📷 can u say ?

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад

    வேற லெலவல் bro💓💓💓

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 года назад

    Special thanks to your video and effort. Thank you very much.

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 2 года назад

    Tha female child convacation & Explains is very very nice Sir 🙏👍👌💐

  • @HRajICE2000
    @HRajICE2000 2 года назад +1

    Drone shot simply semma bro 😎

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    நம்ம இந்தியாவில் கேரளா, வடகிழக்குப் பகுதியில் சில இடங்களைத் தவிர மற்ற இடங்களெல்லாம் எப்போதுதான் இப்படி அழகாகுமோ🤔

  • @pradeepsivakumar8032
    @pradeepsivakumar8032 2 года назад +1

    Drone shots 🔥 🔥 🔥

  • @vkvkvkvk8870
    @vkvkvkvk8870 2 года назад

    Bro nenga use pandra camera paththi poduga

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 2 года назад +2

    Thankyou for this video 😊 anna

  • @krithigaradha
    @krithigaradha 2 года назад

    Kudos to the efforts u invest for these videos.. the drone views+ mild music = calms the mind instantly.. thank you so much for such wonderful views👍

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 2 года назад

    Beautiful places and videos. Thanks Mr. Madhavan

  • @pushpanathanm5644
    @pushpanathanm5644 2 года назад

    Chance illa, time ponathe theriyala, wonderful experience

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 2 года назад +1

    Vera level video editing very nice 👌👍

  • @aadhinarayanan7926
    @aadhinarayanan7926 2 года назад

    All videos super 👌💯 I am excited bro

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 года назад

    ஆகா... அருமை 🙏❤️

  • @amaran1979
    @amaran1979 2 года назад

    சினிமாவை மிஞ்சின வீடியோ கவரேஜ் சூப்பர் சகோதரா

  • @parameswaran2006
    @parameswaran2006 2 года назад

    நம்மூர் சாப்பாடு அங்கே கிடைக்குதா?

  • @gokulgd8326
    @gokulgd8326 2 года назад

    Awesome the way ur presenting the video is amazing..only channel which gives real time experience is way2go 💥💥💥keep doing bro❤️❤️All the best👍❤️

  • @boominathan3142
    @boominathan3142 Год назад

    Good afternoon Madhavan 🙏.
    Your videos all of amazing 👌
    Super

  • @amcreationz9078
    @amcreationz9078 2 года назад +1

    Superb Bro ..Very Well Explained....💚✌

  • @navins3788
    @navins3788 2 года назад +1

    broken beach view fantastic

  • @MrKalashnikova
    @MrKalashnikova 2 года назад

    Sir u doing amazing for us super broken beautiful

  • @nagarajms8290
    @nagarajms8290 2 года назад

    Addicted to your videos.
    Nice work brother 🤝

  • @AbdullahSheriff-s4y
    @AbdullahSheriff-s4y 11 месяцев назад

    You are really amazing sir doesn't feel like iam in chennai for the entire video 🎉🎉🎉🎉🎉

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    அருமை புரோ

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban 2 года назад

    அருமை மாதவன்

  • @Funnylife1393
    @Funnylife1393 2 года назад +1

    🚁Drone shot vera level bro👌🔥🔥🔥

  • @vijayakumarb7193
    @vijayakumarb7193 2 года назад +1

    Madhavan your videos are amazing and your sound effects are unbelievable keep going madhavan 😍😍😍😍

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 2 года назад

    Beautiful intro bro 👍👍 super location eye catching view👀👀 #way2go bro 👍👍

  • @rajeshwarirajeshwari2320
    @rajeshwarirajeshwari2320 2 года назад

    Madavan you are excellent person video clarity is very super

  • @kumarkuppusamy8993
    @kumarkuppusamy8993 Год назад

    Woowww... Amazing places in Bali👌

  • @yesyes7413
    @yesyes7413 Год назад

    Good Ariel shots….put down the gadget detail’s

  • @munnababu4289
    @munnababu4289 2 года назад

    Excellent bgm trone shooting keep rocking bro👍👍

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 года назад

    Good டூர் சூப்பர்

  • @junaithaparveen1580
    @junaithaparveen1580 2 года назад

    Semma bro drone shots

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 2 года назад

    Worth seeing drone shots....
    Superb...

  • @ramesh4661
    @ramesh4661 2 года назад +1

    ஹோட்டல் இருந்து (தேங்க் யூனு பாஸ்வேர்டு) வெளில சொல்லிட்டு போயிட்டு இருக்கீங்க🤠

  • @periyasevugan2821
    @periyasevugan2821 2 года назад +1

    Excellent 😍

  • @sandhiyamadhu6429
    @sandhiyamadhu6429 2 года назад

    Anga irunthu oru thanga sedi yeduthu vanga bro 1lr water la