Это видео недоступно.
Сожалеем об этом.

பாலில நம்ம stay பண்ண luxury resorts Tour | Bali Resorts இப்படித்தான் இருக்கும்| EP 14 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2022
  • Bali resorts Tour | Where to stay in Bali | Episode 14
    Here are the resorts rent if you book directly with them:
    Seres Springs & Resorts - INR 8000+ per night
    Semabu Hills - INR 7000 + per night
    Askari villa - INR 16000 + per night
    Note: The above price is not same all the time and it fluctuates depends on the demand and season.
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Bali, Domestic and international Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    *************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
    #bali #indonesia

Комментарии • 250

  • @Way2gotamil
    @Way2gotamil  Год назад +73

    Happy Vinayagar Chaturthi friends.
    Here are the resorts rent if you book directly with them:
    Seres Springs & Resorts - INR 8000+ per night
    Semabu Hills - INR 7000 + per night
    Askari villa - INR 16000 + per night
    Note: The above price is not same all the time and it fluctuates depends on the demand and season.
    ************************************************************
    You may contact GT Holidays for better price:
    They do Bali, Domestic and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    *************************************************************

  • @Fazly1986
    @Fazly1986 Год назад +25

    எந்த இடம் போனாலும் சிறப்பானதாகவே உங்களுக்கு அமைகிறது 🥰

    • @qatarview
      @qatarview Год назад +2

      Avaru amachukuvaaru

    • @Fazly1986
      @Fazly1986 Год назад +1

      @@qatarview நிதர்சனம்

    • @malaz6066
      @malaz6066 Год назад

      @@qatarview 😂😂😂😂😂😂

    • @Fazly1986
      @Fazly1986 Год назад

      @@malaz6066 பழம்😜

  • @saroprabu
    @saroprabu Год назад +4

    உண்மையில் அருமையாகவும் மனதுக்கு இதமாக இருந்தது.. நீங்கள் தங்கிய இந்த வீடு... 💐💐 இதற்காகவே இங்கு வரலாம் என்று தோன்றுகிறது நண்பா 😀

  • @SathishNP
    @SathishNP Год назад +7

    இந்த Resortsல stay பண்ணவே tour போலாம் போலயே.. Nice Bro..

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Год назад +9

    Superb coverage on Bali Tour ..no you tuber would have explained everything so minutely..the definition on Tradition and Luxury v thoughtful and well defined..on the whole thamks for this Bali virtual Tour amazing no words to express 👍

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад +1

    அருமையா இருந்தது மாதவன் அண்ணா... சூப்பர் சூப்பர் 👌👌
    வாழ்த்துக்கள்...

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +1

    தம்பி க்கு ம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நாங்களும் தம்பி யோடூ இந்தேரநேஷியா வை பார்த்து ரசித்து விட்டோம். மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். Have a good day.

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Год назад +1

    நல்ல ஒரு பசுமையான அனுபவம் அருமை...

  • @jafarukhan1562
    @jafarukhan1562 Год назад +2

    Thalaivarey semmaya iruku 🔥🔥... next endha country sollunga thalaivarey ❣️❣️❣️..keep supporting for you👍👍👍

  • @premp6669
    @premp6669 Год назад +1

    Way2go தமிழ் Channel A to Z videos are awesome. Your channel is unique in youtube history. No words to say..Congrats &thank u so much .

  • @sri4suja
    @sri4suja Год назад +3

    Mr. Madhavan, i’m going to miss seeing more of Bali videos. Is this the last of this series? Your videos popped up when i was checking out about Bali and now i’m hooked to it. I like your style of vloging. Best wishes to you.

  • @swathishankar659
    @swathishankar659 Год назад

    சூப்பர் புரோ இந்த பாலி டூர் அனைத்துமே பசுமை நிறைந்த காணொலியாக இருந்தது எல்லா இடங்களும் கண்ணுக்கு விருந்தாக மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது இதனால் உங்களுக்கு எவ்வளவு பயனாக இருந்தாலும் எங்களுக்கு நல்ல காணொலி தான் புரோ நீங்கள் போகு இடங்களை நாங்களும் பார்க்க வேண்டும் என்ற உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்கள் காணொலி பார்க்கும் போதெல்லாம் எனது சகோதரனின் நினைவு தான் அதிகம் வருகிறது அவரும் இப்படி தான் எல்லோரிடமும் அன்புடன் பேசுவார் but பாதுகாப்புடன் நமது நாட்டிற்கு வர வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @dhanushmani8222
    @dhanushmani8222 Год назад

    Super paakave supera erundhadhu unga yeallam videos miss pannama paapean

  • @mayu855
    @mayu855 Год назад +1

    muthal pannurah mariyeh pannungah bro,ippidi venam,continuity miss akuthu

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 Год назад +1

    Happy vinyagar sathurthi...

  • @karthik6132
    @karthik6132 Год назад +1

    Bali Digital nomad pathi video podunga bro

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 Год назад

    நீங்கள் போகும் ஒவ்வொரு இடமும் மிகவும் அருமையான இடங்கள் .நீங்கள் அவ்விடங்களைப் பற்றி மிக அருமையாக Explain பண்றது மிகவும் Superb.🙏

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад

    மெகா சிறப்பு நிகழ்வுகள் சூப்பர்

  • @Vizhii
    @Vizhii Год назад +1

    Thank you for the details useful info 👍

  • @kavithad7110
    @kavithad7110 Год назад

    Suppar room and out said very cleen navum pasumaiyavum irukku thanks unga videos pathuthan ippadi idangal irukkunu therinjikka mudiuthu manasukku Romba santhosamavum irukku thanku verrymutch Anna vazhthukkal

  • @AngelaAnand
    @AngelaAnand Год назад +2

    Your videos are always professional and very informative... Way to go bro

  • @NedunchezhiyanphirabuAru-hh7pd

    Neenga thangina Australia, los Vegas, Denver, France, Swiss, Bali enakku pidicha 1.UBUD RESORT 2.SEAVIEW RESORT LIVING AREA APATUCKERLA TOPTUCKER INTHA VIDEO INDRUTHAN PARTHEN MADHAVAN. MUNNAR VIDEO ORUNAL VANTHIRUKKU.

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 Год назад +1

    Beautiful intro 👍👍 beach 🏖️ view 🪟🪟 super Happy Vinayagar chaturthi bro 👍👍#way2go

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +3

    All three resorts are very clean and have big rooms with fine amenities. Rice terrace resort looks good among the three kinds of stay.
    Thank you, Madhavan for the exemplary coverage of Bali episodes.🙏🇱🇰

  • @melbournetamils8206
    @melbournetamils8206 Месяц назад

    Thanks for the information and but now the price has increased ,,,very good info

  • @rajaeee9533
    @rajaeee9533 Год назад

    உங்களுடைய தெளிவான தமிழ் உச்சரிப்பும் துல்லியமான காணொளி தரமும் தான் உங்கள் வெற்றிக்கான காரணம்😍😍😍

  • @farvinvlogs
    @farvinvlogs Год назад

    சிறப்பாக இருக்கும் இடங்களில் இன்னு சிறப்பாக அழகாய்
    காண்பிப்பது உங்கள் சிறப்பு 👍💖

  • @SURYARPCE
    @SURYARPCE Год назад

    Sorry anna eppadha video padha vera level enjoy and safe journey anna.

  • @sudhatalks4970
    @sudhatalks4970 Год назад +1

    தமிழ் வணக்கம் மாதவன்🙏🏻 தங்களின் பாலி காணொலிகள் மூலம் அவர்களுக்கும் தமிழர்களாகிய நமக்கும் உள்ள ஒற்றுமைகளை அறிந்துகொண்டேன்...
    குறிப்பாக அவர்களின் அரிசி சோறு ,மண் அடுப்பு,தனித்தனியே அடுப்பங்கரை,அறைகள்,தெய்வ வழிபாடு,பெயர்களில் ஒற்றுமைகள்( cintamani - சிந்தாமணி,adi- அதி/ஆதி,Uma seking- உமா),உலக்கை - காபியை இடித்தீர்களே அது, தோரணம் போன்றவை பாலியை நோக்கி என்னை இழுக்கிறது... மாலத்தீவுகள் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை .. 2 ,3 ஆண்டுகளுக்கு முன்னால் VISA இல்லாமல் பயணிக்க கூடிய இடங்கள் பற்றிய தங்கள் காணொலியில் இருந்த தெளிவான விளக்கங்கள் இன்று வரை உங்களை பின்தொடர வைத்துவிட்டது..🙂

  • @jothijothi741
    @jothijothi741 Год назад

    ஹோட்டல் வியோ ஹோட்டல் எல்லாம் நல்லா அழகா இருந்தது சூப்பரா இருந்தது

  • @saravanan.r2466
    @saravanan.r2466 Год назад +1

    All the best madhavan 🖐️ Next eppa London poriga video poduga sir by verithanam you fan Kumbakonam pasaga 🖐️

  • @a.santhoshkumar150
    @a.santhoshkumar150 Год назад +2

    I'm waiting for your video from yesterday night ❤️ finally

  • @musni....57
    @musni....57 Год назад +1

    Anna super ra irukku video

  • @jithcool3991
    @jithcool3991 Год назад

    Hii bro
    Happy vinayagar chadurthi
    Welcome back to India
    Have a safe trip...

  • @sportsvideos5034
    @sportsvideos5034 Год назад +2

    Unga bali trip cost evlo bro ??? Without flights sonningana useful ah irukum

  • @maharajanyoucanwin4678
    @maharajanyoucanwin4678 Год назад

    அருமை நண்பா கலக்குங்க

  • @user-tp4zc8de8h
    @user-tp4zc8de8h Год назад

    வணக்கம் மாதவன் சார் தங்களின் அனைத்து சுற்றுலா பயணங்களும் உண்மையில் அதிசிறப்பு வாய்ந்தவை எனக்கு தாங்கள் இப்பொழுது பாலி தீவு இருந்தால் கிளி மானோக் என்ற இடத்திற்கு சென்று அதன் சிறப்பை காண ஆவலாய் உள்ளேன். அங்கு நமது சோழன் மன்னன் கட்டிய வரவேற்பு வளைவு உள்ளது அது சிறப்பு வாய்ந்த ஒரு இடம்.

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Год назад

    சிறப்பு மிக சிறப்பு

  • @moorthim170
    @moorthim170 Год назад +1

    Happy Vinayagar Chaturthi Bro...😍

  • @johnblessingsptjohnblessin3313
    @johnblessingsptjohnblessin3313 Год назад +1

    God bless you brother come to pollachi

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад

    So many episode , but very interesting videos, information's about Bali. Thank you very much Bro.

  • @vkvkvkvk8870
    @vkvkvkvk8870 Год назад

    Nice vedio bro .good information keep rocking 😎 definitely in future in gonna visit Bali .my favorite one in Bali is river rafting...❤️❤️❤️

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 Год назад

    It's a Great idea to stay in different ambiences..Bali is really wonderful world.. thanks for showing that Madavan...

  • @vidyag7691
    @vidyag7691 Год назад +2

    Lots of love from Bangalore 😍😍😍😍

  • @sathyathee
    @sathyathee Год назад

    Vera level virtual bali tour experience. Thank you so much from UK... Keep doing well bro...

  • @jayanthiv4043
    @jayanthiv4043 Год назад

    Superb discription,we felt as if we were enjoying.good.keep it up.

  • @RAJU-nx4wr
    @RAJU-nx4wr Год назад +1

    Bro total budget video Podunga

  • @vasanthirajan4426
    @vasanthirajan4426 Год назад

    Way to go title colours ரொம்ப darkகா இருக்கிறது கொஞ்சம் bright டா இருந்தா நல்லா இருக்கும் சின்ன suggestions not compulsory

  • @selva3371
    @selva3371 Год назад +1

    Way2go தமிழ் ku Whistle podu.....

  • @vasanthirajan4426
    @vasanthirajan4426 Год назад

    பாலி முடிஞ்சு போச்சு suuuper பேராண்டி ⭐⭐⭐

  • @user-dg6ul9yh5n
    @user-dg6ul9yh5n Год назад +1

    மிகவும் அருமை
    ❣️❣️❣️❣️

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Год назад

    மாதவன் சார் அருமையான பயணம் தெளிவான விளக்கம் அற்புதம் அல்டிமேட் ஒஸ்தி இயற்கை மிகவும் இயற்கை மிஞ்சும்எழில் அழகுஒவ்வொரு இடத்திலும் விநாயகர் சிலை அற்புத காட்சிகள் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gsuba3881
    @gsuba3881 Год назад

    Nice videos. And the way of naaration is excellent.

  • @jackobtamizharasan
    @jackobtamizharasan Год назад

    காற்றோடு குழல் ஆட ஆட (ஆட) swimming pool session 😂

  • @CharalTamizhi
    @CharalTamizhi Год назад

    கொடுத்து வைத்தவர் மாதவன் நீங்கள் 👋🤝🤛

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 Год назад

    Hotelyee place maari irukey bro☺️... Superb

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    NICE VIDEO. Thanks.

  • @teamtoxic5089
    @teamtoxic5089 Год назад

    I really love this channel and the content quality and the way to explain things. Hats off brother.

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 Год назад

    Bali journey tour v.much liked.All videos are interesting and enjoyable.Awaiting another journey like Bali.

  • @navins3788
    @navins3788 Год назад

    happy ganesh chaturthi brother

  • @vidyanithiyanandan2562
    @vidyanithiyanandan2562 Год назад

    Nice bro thank you

  • @prakashrak4905
    @prakashrak4905 Год назад

    I never imagined such type of loveable laxuri stay property touch with tradition of rich look..
    Really wonderful Bali Indonesia of nature landscape and design of different ground realities involved with mother feeling...
    Thank You 🙏 for this wonderful Bali Indonesia vlog episode....
    Your very pleasant presentation makes me happy
    Very worth watchable video
    I love ❤️ this cool Bali

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 Год назад

    Wow sooper videos.thank you Madhavan

  • @flyingcolours8849
    @flyingcolours8849 Год назад

    Hi Madhavan sir...All the resorts and villas r attractive and colourful... Especially those boxes found in bathroom, messages written in stones, swimming pool, beautifully sir.... I enjoyed very well... Food varieties r wide... Ur guide come driver Adi helped u alot in accompanying u throughout Bali.... Drone shots wow... Super sir👍Bali is the
    best tourist place to visit😍
    Thank you so much for showing us Bali..

  • @navins3788
    @navins3788 Год назад

    luxury hotel and tour pack detail information explain thanks bro hotel 👌

  • @iamarunch
    @iamarunch Год назад +1

    Great Video! A link for the hotel would be nice! Thanks

  • @aravindks1495
    @aravindks1495 Год назад

    Hello Madhavan ....me and my family are very big fan of ur videos...!! Really u r doing an excellent job ...u the only person giving us a neat and perfect explanation wherever u go !! Also the selection of places and accomodations are good !!
    We all wil be waiting always for ur next video every day !! Keep going 👍

  • @karthickElite
    @karthickElite Год назад

    Bro total package how much bro including flights tickets and total price for Bali Indonesia package and how many days.

  • @justrelax6123
    @justrelax6123 Год назад

    Super Brother💙🥳

  • @suryaprakasha7108
    @suryaprakasha7108 Год назад

    Bro neega use pandra cooling glass name enna.. And rate enna.. ? Looking good

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Год назад

    Excellent. Pa

  • @mohan-ss2gg
    @mohan-ss2gg Год назад

    Bro december month la bali ku pogalam ah rainy season nu soldraga

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Год назад

    Wish you a Happy Vinayagar Chathurthi to u.

  • @vwitty5189
    @vwitty5189 Год назад

    There can be Hundreds of variety on the Subject VIEWS but here the First Gold Prize goes to LOTUS PONDS View only.

  • @govindaswamic3123
    @govindaswamic3123 Год назад

    Thank you so much Mr. Madhavan congratulations

  • @pranglinpjr
    @pranglinpjr Год назад +1

    Bike shipping abroad sollunga bro

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Год назад

    Fantastic editing 👌
    Awesome coverage 👏

  • @naveena71
    @naveena71 Год назад

    As a family(myself, wife and 1.6months kid) should I prefer to travel Singapore or Bali?

  • @nirmalanirmala5805
    @nirmalanirmala5805 Год назад

    Sir unga voice super

  • @vinithkumar8785
    @vinithkumar8785 Год назад

    Na skip pannama pakkura RUclips channel , way to go tamil only bro ❤️😇

  • @balaji9917
    @balaji9917 Год назад

    Praying to Lord Ganesh to shower his wishes for ever to you and your family. Today being his festive celebration . Good to see the accomodation, all appear standard 3* star style. With this i believe Bali trip is complete. Did you explore the opportunity to view Camado Dragan

  • @rajamahendran9833
    @rajamahendran9833 Год назад

    Hi Bro.. Indonesian teak sema worth ahma.niraya hand made designs pannuvaangalam. atha pathi visarika mudincha 1ru video podunga..

  • @sivarupakumar4188
    @sivarupakumar4188 Год назад

    Hi Madhav, Happy Vinayagar Chaturthi

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 Год назад

    Camera quality awesome. Enna camera use pandriga?

  • @vwitty5189
    @vwitty5189 Год назад

    Sometimes all your Travel RUclips videos are being Like a Free Buffet dinner and so it Proves your Marvelous Cool Performance always.

  • @prasanthspa4236
    @prasanthspa4236 Год назад

    Sema bro✨👍

  • @endlessjouney1237
    @endlessjouney1237 Год назад

    செம சூப்பர் 🔥

  • @kavithad7110
    @kavithad7110 Год назад

    Happy vinayagar sathurthi anna

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 Год назад

    வணக்கம் நைஸ் சூப்பர் கழக்கிரிங்க நன்பா

  • @eseswaran2078
    @eseswaran2078 Год назад

    Super bro....

  • @krisshnauk
    @krisshnauk Год назад

    So ippadiyum swimming pool la kulikkalaaam lle 😊😊

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Год назад

    Excellent Vlogs Mzdavan bro👌🙏

  • @navins3788
    @navins3788 Год назад

    beautiful climate Bali

  • @cartoon4191
    @cartoon4191 Год назад

    Namma Illai Kanna , Naan

  • @skcreation3206
    @skcreation3206 Год назад

    Hi bro how are you.
    Unggaluku over all cost evvalo bro aachu

  • @mohamedimrankhan5355
    @mohamedimrankhan5355 Год назад

    Madavan bro you forget to tell Vinayagar image rupiyah currency...❤️😅💖

  • @ponsatheesh5469
    @ponsatheesh5469 Год назад

    Super bro . Keep it up 👍

  • @SivaKumar-dsp
    @SivaKumar-dsp Год назад +1

    Full pack price details

  • @superyourvideoexplainsthan9029

    Very very nice

  • @kamalanrajkumar7066
    @kamalanrajkumar7066 Год назад

    தலைவரே gt holiday's advertisement la yarn neenga nadika koodathu demand pani nadikavum