ராக்கெட் பறந்ததை பக்கத்துல பார்த்தாச்சு | Semma Experience | SpaceX Rocket Launch | Part 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 459

  • @kkneelu
    @kkneelu 2 месяца назад +62

    நானும் ஆச்சர்யப்பட்டேன்.... உங்களின் screenplay பார்த்து.... நீங்கள் அதை காட்டிய விதத்தை பார்த்து... நீங்கள் explain பண்ணும் போது அதற்கு எற்றார் போல் காட்சிகளை காட்டியது.... அவ்ளோ அருமை...மிகவும் அருமை 💐💐💐💐
    By Neelakandan K

  • @G.R.Thiru-rl2gs
    @G.R.Thiru-rl2gs 2 месяца назад +16

    எங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் உலகம் முழுவதும் சுற்றி மக்களின் அன்பை பெற்றிருப்பது. எங்களுக்கு பெருமையாக உள்ளது நன்றி மாதவன் சகோதரர் உங்கள் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்🎉

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 2 месяца назад +22

    𝘴𝘵𝘢𝘳 𝘴𝘩𝘪𝘱 5 🆂︎🅿︎🅰︎🅲︎🅴︎ 🆇︎ன் ராக்கெட் லான்ச் மறக்கமுடியாத அனுபவம் திரும்ப அதே இடத்திற்கு வருவது கண்டிப்பாக அதிசயமே... முழு வெற்றியடைய வாழ்த்துக்கள்.. ஜான்... மாதவன்..... 👏👏👌👌🤝🤝.. ʙᴇᴀᴄʜ ʙᴇᴀᴜᴛɪꜰᴜʟ❤️❤️.கண்டிப்பாக ராக்கெட்டில் போகும்நேரம் வரும்👍👍👍🤝👏❤️🌹👌💐

  • @guppi277
    @guppi277 2 месяца назад +12

    மச்சு தூள் கெளப்பிட்ட ... இந்த ஈவன்ட்ட பாக்கறதே பெரிய விஷயம், அதையும் தமிழ் மக்களுக்கு விளக்கி சொன்னது அருமை.
    ராக்கெட் சயின்ஸ் ஒரு ரவுண்ட் ட்ரிப்பா முழுமை அடைஞ்ச ஒரு சரித்திர பிரசித்தி பெற்ற நிகழ்வ பாத்து சரித்திரத்துலயும் இடம் பெற்று சாதனை பண்ணிட்ட...💐💐
    I am planning on a similar trip, but waiting for SpaceX to get better with their act of launch and catch etc.
    Unlike most people i am somehow attracted with watching the rocket before the launch.Because in my mind, the launch event is about few minutes. Whoosh and it is gone.
    But with SpaceX the things to watch is the real rocket, booster and its massive massive size and all the preparatory events etc.
    SPMT is one thing that has awed me more than the rocket and the booster itself. 😃

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 2 месяца назад +21

    அறிவியல் செய்திகளை உங்களை போல தெளிவாக சொல்ல யாரும் இல்லை ✨ அழகான விவரிப்பு 👌 தெள்ளத் தெளிவாக எல்லோருக்கும் புரியும் மொழிநடையில் யாரும் செய்வதில்லை 🔥🔥 science வளரட்டும் 🚀🚀 sema kick goosebumps movement ❤ padem climax pakura feeling 🌟🛰️🔥🔥

  • @aswinisuresh7184
    @aswinisuresh7184 2 месяца назад +14

    ப்ரோ தினமும் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ உங்க வீடியோ ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு

  • @Tamilji
    @Tamilji 2 месяца назад +10

    மிக அருமையான பதிவு மாதவன் நாங்களே நேரில் பார்த்த அனுபவம் கொடுத்தமைக்கு நன்றி
    சென்னை.

    • @umamohan3043
      @umamohan3043 2 месяца назад

      Correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @subashbose1011
    @subashbose1011 2 месяца назад +6

    வேற வேற வேற மாரி maddy boi..... இதெல்லாம் பார்க்க குடுத்து வெச்சிருக்கணும்.... Excellent excellent.... Goosebumps பா..... Drone shot ultimate..... 🙏🏿

  • @raguvrs
    @raguvrs 2 месяца назад +39

    விரைவில் செய்வாய் கிரகத்தில் இருந்து WAY2GO ...வர❤வாழ்த்துக்கள்

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash Месяц назад +1

    13:00 just wow 😮😮👌👌🔥🔥

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 месяца назад +1

    உண்மையில் சம்பந்தப்பட்ட அனைத்து இஞ்சினியர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றி சகோதரர்.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 2 месяца назад +1

    அருமையான காணாெளி. Booster மீண்டும் வந்து சேர்ந்த தருணம் ஒரு தாய் பிள்ளை யை அணைத்துக்காெண்டது பாேன்றது.அந்த bracket இயங்கிய விதம் பரிவை உண்டாக்கியது. கிடைத்த சந்தாேஷம் தாங்க முடியாதது.உண்மை தான் தடுக்குமிடமெல்லாம் சிதறிக்கிடக்கும்
    பாெறியிலாளர்கள்
    பெருமைக்குரியவர்கள்.
    இன்றைய சாதனையின் உச்சக்கட்டம் இதுதான்.....
    இனியும் தாெடரத்தான் பாேகின்றது.இது வெ றும் ஆரம்பம் மட்டுமே.இதைக் காணாெளியாயாக விளக்கங்களுடன்
    உலகெல்லாம் வாழும் தமிழர்களுக்கு விருந்தாக்கிய தம்பி மாதவனுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை.

  • @Dilukshan-i3o
    @Dilukshan-i3o 2 месяца назад +8

    Madavan Anna ❤ungalodo seenthu real aah patha mathri feeling vanthuthu... love from srilanka🇱🇰

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Месяц назад

    உலக முதல் அதிசய நிகழ்வு !!! மகிழ்ச்சியின் உச்சம் !!! அற்புதமான ஒளிப்பதிவு !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!! நன்றிங்க!!!

  • @SampleJava
    @SampleJava 2 месяца назад +2

    தெளிவான விளக்கம். அருமையான ஒலி/ஒளி பதிவு. நிச்சயம் குழந்தைகள் / மாணவர்கள் பார்த்து பயன் பெற வேண்டிய காணொளி. தங்கள் முயற்சி மற்றும் உழைப்பிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் மாதவன்.

  • @vijayp04
    @vijayp04 2 месяца назад +2

    Goosebumps!!🔥 Who would have thought this!! This is way beyond Imagination!! 🤯

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 2 месяца назад +1

    தம்பி மாதவன் ஜான் இருவருக்கும் பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்களால் தான் நான் பார்க்க முடிந்தது அருமை வாழ்த்துகள்

  • @deivaselvi2221
    @deivaselvi2221 2 месяца назад +2

    Wow wow❤Madhavan .I will never forget this episode's excellent show ⭐ ship.Weldone Madhavan making us to see 🤝.Nenga vera level.👏👏👏God bless you Madhavan Nenga Chennai ku vantha sollunga🎉

  • @jayanthisrinivasan3499
    @jayanthisrinivasan3499 2 месяца назад

    Live aa endha place poi parkka vendam.
    Unga vedio parthaley ella places um Pona satisfaction vandhuduthu.
    So super.
    Iam in Chennai.
    My first comment to you.

  • @lathasrinivasan7314
    @lathasrinivasan7314 2 месяца назад +2

    தம்பி அருமை. கண்களிலில் எங்களுக்கும். கண்னீர் வந்தது. God bless you.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 2 месяца назад +5

    Star Ship 5 Space 🚀 Launching Views Amazing Engineering Marvel Is Wonderful Full Experience Videography Excellent Information 👌🏻❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 месяца назад +2

    Way2go, தம்பிகளே சுப்பர் ,ஆனந்த கண்ணீர் மல்க பார்த்த Rocket 🚀 launch. Viswasam படத்தில் தூக்குதுரைசொல்வது போல un bil bil (unbelievable) ஆச்சரிமான அதிசயமான நிகழ்ச்சியை காணொளியாக தந்த உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி நன்றி, நன்றகள் 👍🙏😇👏Usha London

  • @barathbaskar1
    @barathbaskar1 2 месяца назад

    Amazing Brother - thank you for filming and sharing this experience with all of us. Such a beautiful event to witness.
    Way to go brother! Keep such moments coming.

  • @justrandomthings-s7f
    @justrandomthings-s7f 2 месяца назад +78

    Bro one day chance kidaicha Space x ku ulla poi video podunka.Bro appidi video podanum nu neenka virumpina intha comment ku oru like podunka friends❤👍

    • @thanothanoban2465
      @thanothanoban2465 2 месяца назад

      Adei lusu

    • @Baby-k5s
      @Baby-k5s 2 месяца назад

      Naii Okka sonna Naii manushan vai la erii okkumam antha kadhaiya iruku nee solurathu avaru antha place ku poi video podurathe perushu enn da Neengalam usuroda irukinga intha Mari person ta poi avaru kattiratha paruuu atheve unaku pothum venum na nee elan musk sunniya sappitu ulla pooo @amigan2807

    • @LovelyBurrito-fb5vw
      @LovelyBurrito-fb5vw 2 месяца назад

      காசு இல்லப்பா

    • @Moheendharan
      @Moheendharan Месяц назад +2

      Bro Everyday Astronaut nu oru channel eruku athulla paarunga.......normal people ah allow panna matangaa.......way2gotamil bro potta entha video pereya visiyam

  • @applepriya3389
    @applepriya3389 2 месяца назад

    We feel that we saw this launching directly.... My 10yrs Son very much impressed and wondering on this. Great Bro.. Keep way to go tamil.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 месяца назад

    Really appreciate it! One of the best video produced by Mr. Madhavan, Way2go ❤

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 месяца назад +1

    சொல்ல வார்த்தைகளே இல்லை.... காணக் கிடைக்காத நிகழ்வு.... இது ஒரு அற்புதம் ❤ இன்று தான் ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்த்து ரசித்தேன்...❤ அப்புறம் கடல் தண்ணீர் எனக்கு சேரவில்லை....நல்லா நினைஞ்சிட்டேன்❤ வாழ்த்துக்கள் சகோ ❤❤❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 2 месяца назад +1

    மாதவன் புரோ உங்கள் காணொலி ஒரு டைரி புரோ எழதிய பக்கங்களை அழி்க்காமல் பாதுகாப்பது போல உங்கள் வீடியோவை பாதுகாப்போம் என்னோட கமென்ட் இன்று கொஞ்சம் பெருசாகவே இருக்கும் கோவம் வேண்டாம் புரோ உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்ன ஒரு அருமையான ஒலி ஒளி பதிவை எங்களுக்கு தந்துள்ளிர்கள் தெரியுமா ஒரு அற்புத படைப்பாக இது இருக்கும் அமெரிக்கா அமெரிக்கா தான் புரோ வானில் தீப்பிழம்போடு வர்ணஜாலமாய் பறந்து போய் நிலை நிறுத்தி விட்டு திரும்பி வருவதை பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சி அதை தத்ருபமாக அங்கிருந்து பார்ப்பது போலவே உணர்ந்தேன் இந்த வீடியோவை இன்னும் எத்தனை பார்ப்பேன் என்றே தெரியவில்லை எனது வீட்டு மாடியில் இருந்து பார்த்தாலே ஶஹரிகோட்டாவில் ராக்கெட் போவது தெரியும் ஆனால் கிழிருந்து மேல் நோக்கி வந்த பிறகு தெரியும் உங்கள் வீடியோ நெருப்பு ஆரம்பிக்கும்போதே தெரிந்தது அருமை அருமை உங்கள் வீடியோ என்றுமே அருமை வாழ்த்துக்கள் மாதவன் புரோ மனதார வாழ்த்துகிறேன் எனது சகோதரரே

  • @kssathishkrishna2971
    @kssathishkrishna2971 2 месяца назад +1

    @Way2gotamil Madhavan brother I’m Sathishkrishna from Dubai. So long time I’m watching your videos it’s all amazing bro and inspiring me a lot. So I wanted to ask you one thing which Software are you using for editing and No copyrights musics from where you’re getting it. Waiting for your reply.

  • @manimozhi2335
    @manimozhi2335 2 месяца назад +1

    கூஸ் பம்ஸ் இந்த நிகழ்வு நேரில் பார்த்த மாதிரி இருந்தது அற்புதமான இதை காட்டிய மாதவனுக்கு நன்றி. மணி சேலம்

  • @rkoriginals
    @rkoriginals 2 месяца назад +1

    Congratulations to Maddy on reaching the incredible milestone of 500 videos! 🎉 Your content on way2go has inspired and educated so many
and ur my favorite vlogger.
Keep up the amazing work, and here's to many more milestones in the future! all the best for your next video Maddy

  • @vijaybaskar8969
    @vijaybaskar8969 2 месяца назад +1

    Thank you very much Madhaven ungalala naan india yala irunthu parthen umgaluku eppadi nandri solrathunu theriyala ungaludaya subscribe solrathuku perumaiya iruku thank you very much 🙏🙏🙏

  • @nandhinidevan6123
    @nandhinidevan6123 2 месяца назад +1

    Brilliant., mind blowing.. Tears rolled out on seeing the scene once the booster turned back to position. Unbelievable. Thank you Madhavan for sharing us such a wonderful video. 😃😃😃
    Great Feeling.

  • @ChandranChandran-j7q
    @ChandranChandran-j7q 2 месяца назад +1

    மிக அருமையான பதிவு ராக்கெட் இயந்திரம் மீண்டும் வந்தது சூப்பர் மாதவன் சகோ.வாழ்த்துக்கள்

  • @baladhanasekaran
    @baladhanasekaran 2 месяца назад +2

    Madhavan bro thank you for this amazing video (wonderful experience) 🙌 you're one of the ❌ The BEST vlogger ✔️

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 2 месяца назад +1

    Hi🎉 madhavan. Notification la unga episode eppo varumnu check pannitey irunthen. Star ship 5 space x rocket 🚀 launch amazing madhavan. ❤ avulo supera irunthuchu. Rocket 🚀 poitu thiripi return vanthuchu parunga wow super. Ennoda kannum konjam kalangiduchu. Intha episode enaku romba romba special. Intha episode ethani murai parka porenu enakey therila. Romba romba happya 😊 irunthuchu. Romba perumaia iruku. Namma way2go tamil chennala Intha Rocket 🚀 lunch ♥️ pakkumbothu romba perumaia santhosama iruku. Ungalal mattumay ithu saathiam madhavan. Intha mathri episode innum naria Namma way2go tamil chennal la podanum. நன்றி நன்றி நன்றி. Ungalai neril parthu sonnal than enaku thripthiaga irukum. again thank you so much ♥️madhavan. Neril sendru partha unarvu. Congratulations 🎊 madhavan. ❤❤

  • @pv_raj
    @pv_raj 2 месяца назад +1

    இவ்ளவு தெளிவாக , அற்புதமாக இருந்தது, நன்றி Bro

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 месяца назад

    It is really a wonder ful experience to all.எங்களுக்கு ம் இப்படி ஒரு அதிசியத்தை பார்க்கும் பாக்கியம் மூலம் கிடைத்துள்ளது. அதற்காக தம்பி க்கு மிகவும் நன்றி. தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள். விஞ்ஞான உலகில் இது ஒரு மைல் கல் . தம்பி யின் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்.

  • @sumathim261
    @sumathim261 2 месяца назад

    Thanks ma......இந்த அனுபவத்தை வழங்கியமைக்காக........ நீங்கதான் முதன்முதலாக Video போட்டிருக்கீங்க.... வாழ்த்துக்கள்...

  • @kirubakara.g4384
    @kirubakara.g4384 2 месяца назад +1

    Thaliva you are great...nengalum kosaksi pasapugal dhan....❤❤❤❤

  • @saikiranbhuvana3086
    @saikiranbhuvana3086 2 месяца назад +1

    Madhavan.....great video....i cant spend money and come over there and see....wat a experience...thank you so much....god bless you...thank you so much.

  • @ganeshk3732
    @ganeshk3732 2 месяца назад +1

    I am so happy for you that you were there to witness such a historic moment live. thank you so much for sharing this. best of wishes to you from Malaysia.

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Месяц назад

    எப்படி செல்லநாங்களேஈங்கஏ இருப்பதை உணர்நதஃம் மிக மிக நன்றி வாழ்க வளமுடன்

  • @mrvetrisbv3699
    @mrvetrisbv3699 2 месяца назад

    மிக அருமையான காணொளி மாதவன்... அடுத்த திட்டம் எங்கு இருந்தாலும் எங்களுக்காக எவ்வளவு சீக்கிரம் தெரியபடுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரியப்படுத்துங்கள்...

  • @sadhiyasandhiya7894
    @sadhiyasandhiya7894 2 месяца назад

    அற்புதமான காட்சி நன்றி மாதவன் மறக்கமுடியாத அனுபவம் தந்தத்தற்கு நன்றி God Bless You😊

  • @santhoshkurijee1923
    @santhoshkurijee1923 2 месяца назад +1

    மாதவன் ஜி வேறமாறி எக்ஸ்பீரியன்ஸ் ஜி வாழ்த்துக்கள் USA

  • @sarojiniarumugam1738
    @sarojiniarumugam1738 2 месяца назад

    பிரமிப்பின் உச்சம் மேடி எங்களுக்கும் மறக்க முடியாத அனுபவம் மை டியர் சன்

  • @facelesskarma
    @facelesskarma 2 месяца назад

    BRO ,ONE OF THE SCIENTIFICALLY MEMORABLE VILOG ALREAY I READ BUT NOW VISUALLY VIRTUALLY THROUGH YOUR VILOG EXCITED🎉TKS🎉

  • @saravananbabu7239
    @saravananbabu7239 2 месяца назад +1

    இது மாதவன்(உலகமகா)சாதனை……,மிக மிக நன்றி .

  • @mpdassche
    @mpdassche 2 месяца назад

    Nee enga pokanum nu kealu unna nilavuke kootittu povom paaru, way2go way2go..☝️☝️☝️
    This is amazing and must watch video, you are setting benchmark for all RUclipsrs Maddy.. 👍

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj 2 месяца назад

    Anna video super. This will be important milestone for the mankind. Thanks Elon. Video and your way of explaining starship was very nice, calm and clear. Beach was also nice. Waiting for your next trip and video.

  • @saravananvlogs
    @saravananvlogs 2 месяца назад

    வீடியோ பார்க்கும்போதே எனக்கு கண் கலங்கி விட்டது ❤

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 2 месяца назад

    Madhavan..you brought tears into my eyes..What a moment!. Really wonderful presentation.

  • @Sezhian-em6uo
    @Sezhian-em6uo 2 месяца назад +1

    அருமையான காணொளி கலக்கிட்டீங்க மாதவன் சார்.

  • @nanthakishore6726
    @nanthakishore6726 2 месяца назад +1

    Seriously i had tears Maddy bro enna mathiri aal ku US la intha maari launch paaka life la opportunity kedaikuma theriyala but seeing your video made an impact in me like I'm on South padre Island. Thank you so much Bro 🙏🏻 and 🫡way2go

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 2 месяца назад

    மறக்க முடியாத அனுபவம். நன்றி. எப்போவும் போல அட்டகாச வீடியோ

  • @UsmanHussain-k3d
    @UsmanHussain-k3d 2 месяца назад

    Super exciting, naanum Space x kitta paithu paatha mari feel 😊, your videos and explanation amazing.

  • @Kamaal14
    @Kamaal14 2 месяца назад

    Superp. Intha kannerai nam naadum thara vendum. Iraivan naadinaal. I love my India.

  • @sathishkasi5786
    @sathishkasi5786 2 месяца назад +1

    Last dialogue sema bro gautham vashudeva menon dialogue maari eerunthu chu super bro

  • @rajendiranmathi2187
    @rajendiranmathi2187 2 месяца назад

    Madhavan,
    No words to express our thanks, as you have taken us to see the LIVE rocket launch of Great Elanmusk being a memorable trip. Wish Long & Healthy Live to serve our human community.
    Thanks

  • @gopalrajendran9244
    @gopalrajendran9244 2 месяца назад

    Starship launch series முழுவதும் மிக மிக அருமை அதிலும் குறிப்பாக இந்த வீடியோ ஒருவித emotional feelings ஐ கொடுத்தது அங்கு வந்திருந்தவர்கள் மட்டுமன்றி எங்கள் கண்களிலும் கண்ணீர் தான் மாதவன், உங்களுடைய இந்த விடா முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @anandv.j2058
    @anandv.j2058 2 месяца назад

    Fantastic Mr Madhavan :-) really appreciate your Channel and this especially! Vaazthukal and many more to Go!

  • @Quiditch7
    @Quiditch7 2 месяца назад +1

    To the Moon ❌ To the Mars ✅
    Broooo.. neenga vera level bro, Pure Goosebumps !! And Big salute to Elon musk, i cant get the feel how it is to see that in person, but still neenga video la kamchadhu it was breathtaking bro, simple Stunning !!

  • @santhiushas1587
    @santhiushas1587 2 месяца назад

    Hi, Truely there is no words to express this moment which you shown as lively. Amazing and I enjoyed a lot to see this. Thanks for this video.

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 2 месяца назад +4

    அந்த ராக்கெட்டை நிலை நிறுத்தி விட்டு திரும்பி வரும்போது வெளிநாட்டிற்கு சென்று விட்டு சொந்த நாட்டுக்கு வந்த மாதிரி ஒரு அனுபவத்தை கொடுத்தது மாதவன் புரோ

  • @PalakrishnanKrishnan
    @PalakrishnanKrishnan 2 месяца назад

    Supper, Supper, wonderful, excellent and unbelievable rocket launch video. Thank u soon much to see. I watched this video 5,6 times. Udambu pullarikuthu. Most Memorable video from WAY2GO. Thank u soon much bro.

  • @YamunaSrinivasan-ob2zz
    @YamunaSrinivasan-ob2zz 2 месяца назад

    Thanks a lot Mr.Madhavan.
    Unbelievable dream came true.dhoool.you are great Madhavan.My son and myself is regular follwer of your You Tube Channel

  • @sivagnanam3502
    @sivagnanam3502 2 месяца назад +1

    லான்ச் மறக்கமுடியாத காட்சிகளை காட்டியது.....மிகவும் அருமை வாழ்த்துக்கள் மாதவன் km.sivagnanam maduranthakam

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 месяца назад

    Madhavan sir ! you are lucky. memorable videoö thanks. God bless you.

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 2 месяца назад +1

    ❤❤Thaq so so much Madhavan. Mind blowing. Keep us informed of the Happenings, the World over. Take care and Stay safe. Icing on the cake. Our Vinayaga Peruman🎉🎉

  • @vanithaalaghumani6200
    @vanithaalaghumani6200 2 месяца назад

    Vera level experience.. Thanks a lot Madhavan bro..

  • @selvam1795
    @selvam1795 2 месяца назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @kaliappanramalingam
    @kaliappanramalingam 2 месяца назад +1

    வாழ்க மாதவன், வேறு வார்த்தை இல்லை. வாழ்க வளமுடன், சேலம் ராமலிங்கம்.

  • @thumuku9986
    @thumuku9986 2 месяца назад +1

    Exellent...Thank You...

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 2 месяца назад

    The way in which you have explained the countdown and shown the rocket takeoff is really unique and unbelievable ' words cannot to adequately express my real feelings Really unbelievable incident but it is true Anyway Thank you very much for shown the beautiful video especially the Island Padre Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @t.r4587
    @t.r4587 2 месяца назад +1

    ராக்கெட் ஒரு சாதனை என்றால்
    எவ்வளவு மக்கள் சுற்றி நின்றாலும் எங்கள் மொழி
    ❤️தமிழில் மாதவனின் வர்ணனையும் ஒரு சாதனை தான்.

  • @vetrimancherivetri2666
    @vetrimancherivetri2666 2 месяца назад

    வாழ்த்துகள்.. தங்களின் வீடியோவிற்காக காத்திருந்தேன்..
    ஆனால் மிக காலதாமதம்....
    மறுநாளே Mr.GK வீடியோ போட்டுவிட்டார்.

  • @Kathir-c6p
    @Kathir-c6p 2 месяца назад +1

    Maddy bro no words. Especially unga emotions ❤.

  • @lpfbaskaran6483
    @lpfbaskaran6483 2 месяца назад +2

    சிறப்பு மாதவன்.

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 2 месяца назад

    BLUE ROCKET is naturally Present in all Gents of our world and here Mr Madhavan agree it or what.

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 2 месяца назад

    Amazing...can't explain how it feels....Thank you Madhavan for taking us to this....miracles of science....way2go❤

  • @push_r
    @push_r 2 месяца назад +1

    What a spectacular experience ✨️♥️🌌A true marvel. Absolutely incredible achievement from SpaceX. Way to Go❤Goosebumps from watching it and I could just imagine the experience people got live.Thank you for showing us this bro.🌟

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 2 месяца назад

    ஆகா ஆகா, பார்பதற்கு இருகண்கள் போதவிலைலை நண்பரே. மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்
    பிரம்மாண்டத்தை, பிரம்மாண்டமாக பதிவிட்டுவரும் நண்பரே,
    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி நண்பரே.

  • @vijiparthibha6795
    @vijiparthibha6795 2 месяца назад

    Super cool 😎 thx for sharing historical moments .. saw live in RUclips last wknd but you took to Vera level 👍.. I saw rocket launch 🚀 once from NASA , you inspired to go see SpaceX launch next 😊

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 Месяц назад

    நேர்ல பார்த்த மாதிரி ஒரு சந்தோசம்
    வாழ்த்துக்கள்.

  • @rath6686
    @rath6686 2 месяца назад

    you are witnessing a historic moment,super Madhavan and Thank you ❤

  • @rgkingmurugan3929
    @rgkingmurugan3929 2 месяца назад +1

    Way to go channel ❤🎉😊all time I am see in travel explore ❤😊good content very amazing good exploring good travelling brother

  • @rajavij2978
    @rajavij2978 2 месяца назад

    Super Bro, nice video with lots of technical details

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 2 месяца назад

    வாழ்த்துக்கள்... மாதவன் செல்வம் Bro. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம்.

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 2 месяца назад

    Tq brother for this video friend from Malaysia 🇲🇾 ❤️

  • @melvinselvaraj
    @melvinselvaraj 2 месяца назад

    One of the few youtube channels that I watch & have some peace of mind ❤

  • @premavathimanivel3043
    @premavathimanivel3043 2 месяца назад +1

    நல்லா தமிழ் பேசுறீங்க
    நல்லா தெளிவா பேசுறீங்க தமம்பி 🤗
    Super super🎉🎉🎉🎉🎉

  • @annampetchi3843
    @annampetchi3843 2 месяца назад +1

    Thank you so much. Kadal rasa valga

  • @neelanneelan3041
    @neelanneelan3041 2 месяца назад +1

    Miracle மாதிரி இருந்தது.

  • @globalanand8966
    @globalanand8966 2 месяца назад

    VERA LEVEL BRO AND ALSO in between YOU said POWER OF ENGINEERING AND POWER OF ENGINEER 😍 WAY TO GO 😍

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b 2 месяца назад

    No words, amazing video, with your clear explanation, Thanks a lot,

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 месяца назад

    அருமை கண் கொள்ளா காட்சி நன்றிகள் உங்களது இந்த ஒளிப்பதிவுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 2 месяца назад

    Mr Madavan, what an amazing day of launch 🙌, vannakkam to you, and all the engineers and others 😀, next in Mars. Sundaram from Bangalore 68yrs I enjoyed. God bless you and family.

  • @maristellaarullappan809
    @maristellaarullappan809 2 месяца назад

    Thank you so much for sharing this amazing miracle. God Bless you.

  • @rebecca9282
    @rebecca9282 2 месяца назад

    Thank you for sharing , it's amazing no words to say 🙏. God bless you and your family abundantly Thambi ❤❤❤❤❤