ஒரே பாடலில் ஒட்டு மொத்த கூட்டத்தையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்த சிறுவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 538

  • @abdulareef7253
    @abdulareef7253 Год назад +328

    கடவுளின் கருணை இந்த மகனுக்கு நிச்சயமாக கிடைக்கும்...

  • @SARASARA-wh1yd
    @SARASARA-wh1yd Год назад +207

    இந்த குழந்தைக்கு கடவுள் எல்லா செல்வத்தையும் கொடுக்கட்டும், என்று கடவுளை பிராத்தனை செய்கிறேன்,

  • @venkadeshwaran2763
    @venkadeshwaran2763 Год назад +211

    உண்மையாகவே கலை திருவிழா, என்பது இந்த அரசு கொண்டு வரலை என்றால் இவர்கள் திறமை எதுவும் நமக்கு தெரியாமலே போயிருக்கும்,❤, இந்த அரசுக்கு ஒரு மிக பெரிய நன்றி 🙏🏻ஒரு முக்கிய வேண்டுகோள் இதில் கலந்து கொள்ளும் அணைத்து மாணவ மாணவிக்கும், அவர்களை திறமையை பாராட்டி, ஒரு பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும், என்பது பலரின் கோரிக்கை

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +9

      சரியாகச் சொன்னீர்கள் எனக்கும் அந்த எண்ணம் தோன்றியது அப்போதுதான் குழந்தைகளின் மனநலம் உடல் நலம் தன்னம்பிக்கை எல்லாம் வரும்❤😊🙌

    • @ArulananthamPathmavathi
      @ArulananthamPathmavathi 10 месяцев назад

      ​😢❤😂

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 Год назад +189

    இந்த குழந்தைகளுக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கும் ❤

  • @coolrobin000
    @coolrobin000 Год назад +100

    அருமையான குரல்...வாழ்த்துக்கள்

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos Год назад +125

    என் அம்மா ஞாபகம் வந்து அழுதுவிட்டேன்டா கண்ணா❤❤❤

  • @PLatha-cy9tb
    @PLatha-cy9tb Год назад +10

    இறைவன் அருளாசி இந்த குழந்தைக்கு எப்போதும் உண்டு.

  • @SivaSankari-fn4lu
    @SivaSankari-fn4lu 9 месяцев назад +4

    Super thambi patu life Long epooium happya erukanum da thambi

  • @SanthiAsr
    @SanthiAsr Год назад +29

    😮கடவுளின் குழந்தை. கடவுள் அருள் என்றும் உண்டு. வாழ்க வளமுடன்👌👌👌👌

  • @EverPremam
    @EverPremam Год назад +14

    ❤இவன் தெய்வக்குழந்தை அல்லவா? அதனால் தான் கண் கலங்க வைத்தான் 🎉

  • @muraliarchanambhanutej7805
    @muraliarchanambhanutej7805 Год назад +134

    அருமை 😢மிக நன்றாக பாடினீர்கள் 🎉சொல்ல வார்த்தையே இல்லை ❤

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +7

      இப்படிப்பட்டவர்களை எல்லாம் டிவி சேனலில் பாடுவதற்கு அனுமதி கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்❤😊🙌

    • @KumaraSamy-cc1wy
      @KumaraSamy-cc1wy 9 месяцев назад

      ​@@ganesanmedia5616km
      PM 0:44

    • @ThipikaThipika-h6v
      @ThipikaThipika-h6v 7 месяцев назад

      1:30

  • @shanmugama787
    @shanmugama787 Год назад +2

    Super tambi all the best

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Год назад +28

    ❤❤வணங்குகிறேன் உன் தாயை❤❤😢வாழ்க வளமுடன் செல்லம்❤❤

  • @farhan91526
    @farhan91526 Год назад +25

    தாயின் பேரில் பாடும் அனைத்து பாடலும் கண்கலங்கவைக்கும் நண்பா ❤️❤️❤️

  • @rajeshraju4026
    @rajeshraju4026 Год назад +2

    வாழ்க வளமுடன்....

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 Год назад +24

    எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் கண்ணா ❤

  • @mukunthpj
    @mukunthpj Год назад +4

    மிக மிக அருமை செல்லமே உன் குரல் பாடல் இரண்டு மே இறைவன் என்றும் உன்னுடன் இருப்பார்❤வாழ்க வளமுடன்❤❤❤

  • @senthilkumarkandhan3586
    @senthilkumarkandhan3586 Год назад +1

    Vaazthukal...... kandhan karunai......

  • @kanishalu-x9z
    @kanishalu-x9z Год назад +2

    Congratulations🎉 super da chllm🥰

  • @NirmalaDevi-rr1lt
    @NirmalaDevi-rr1lt Год назад +22

    வாழ்த்துக்கள் தங்கம்

  • @VeeramaniVeeramani-k6b
    @VeeramaniVeeramani-k6b 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் பூ வே 🍇👍👍👍

  • @jamesm9822
    @jamesm9822 9 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @alagulakshmi-fp4vy
    @alagulakshmi-fp4vy 11 месяцев назад +2

    Thangam god bless you chellam

  • @dhinadhina5916
    @dhinadhina5916 Год назад +3

    அருமை செல்லம் வாழ்த்துக்கள் இறைவன் என்றும் உன்னுடன் இருப்பேன்....

  • @godsgift1708
    @godsgift1708 Год назад +11

    Tears rolled down when he was singing the song. And there was a pin drop silence in my school without our control.

    • @kbaskar8771
      @kbaskar8771 7 месяцев назад

      Pls train him properly he vl achieve a lot

  • @jeyavibeesh9174
    @jeyavibeesh9174 Год назад +13

    ❤❤❤❤ Super maganae ennai ariyamal kanneer vanthu vittathu superb voice

  • @senthamilarasu9861
    @senthamilarasu9861 Год назад +21

    இந்த சகோதரனை உட்ச்சாக படுத்துங்கள் ஆட்சியர்கக்கு நன்றியுடன் வணக்கம்❤❤❤

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf Год назад +13

    இவரை சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சியில் பாட வையுங்கள் ஐயா😢 இவர் குரல் நன்றாக உள்ளது ஐயா😢😢😢😢😢

  • @காவியதாய்மடி

    ❤ உண்மையான குரல்வளம் வாழ்த்துக்கள்தம்பி🌹🌹🌹🌹

  • @RawStudios-gw7kh
    @RawStudios-gw7kh 11 месяцев назад +3

    நம்மை குற்றஉணர்வுக்கு ஆளாக்கும் ஒருசில தருணங்களில் இதுவும் ஒன்று...

  • @ramthalapathithalapathi4060
    @ramthalapathithalapathi4060 Год назад +2

    வாழ்த்துகள் வாழ்க கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன்

  • @nachimuthu9933
    @nachimuthu9933 10 месяцев назад +1

    இந்த மாணவர் வடிவில் இறைவனை காண்கிறேன்

  • @susheelacrw2058
    @susheelacrw2058 Год назад +1

    Super voice

  • @RengasamyA-yl5og
    @RengasamyA-yl5og Месяц назад +1

    நீங்கள் நல்லா இருக்க வேண்டும்

  • @mohamednaser304
    @mohamednaser304 Год назад +1

    இறைவன் உனக்கு அருள் புரிவானாக வாழ்க வளமுடன்

  • @MARISELVAMMARISELVAM-w3w
    @MARISELVAMMARISELVAM-w3w Год назад

    😢😢😢அருமை 😢😢😢

  • @anandraja5496
    @anandraja5496 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @malarvizhivasu3524
    @malarvizhivasu3524 Год назад

    Super thangam

  • @SakthivelD-hv3vw
    @SakthivelD-hv3vw Год назад

    super da thangam😘

  • @kschitra7426
    @kschitra7426 Год назад +18

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @beniraj7268
    @beniraj7268 Год назад

    Super da thangam

  • @Selvam-q6w
    @Selvam-q6w Год назад +5

    அருமை அருமை அருமையான குரல் வளம்

  • @Manimekela
    @Manimekela Год назад +1

    Super

  • @NithyaDevi.A
    @NithyaDevi.A Год назад +1

    தங்கமே ரெம்ப super ma நீ rempa நல்ல eruppama

  • @PradeepK-cg1np
    @PradeepK-cg1np Год назад +8

    Suppr thangam your voice wonderful

  • @SydneyCumi
    @SydneyCumi Год назад

    ஆண்டவன் அருள் நிச்சயம் இந்த மகணுக்கு. உண்டு

  • @aalamelubharathi6499
    @aalamelubharathi6499 Год назад +4

    வாழ்க வளமுடன் 💐💐💐👏

  • @muthuvelmuthuvel9341
    @muthuvelmuthuvel9341 Год назад

    வள்ளல் பெருமான் அருளாள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க

  • @Sumithra.vSumithra.v
    @Sumithra.vSumithra.v Год назад

    Super pa 💐💐💐🌹🌹🌹👏

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq Год назад +1

    God bless you my son Unakku nallathu nadakkum

  • @Dangerzoneyt2k24
    @Dangerzoneyt2k24 Год назад +3

    வாழ்த்துக்கள் தம்பி ♥️

  • @alagualagukutti2414
    @alagualagukutti2414 Год назад

    😢super da chlo❤

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 Год назад +3

    கலைத் திருவிழா அருமை.

  • @KavimathiMathi
    @KavimathiMathi Год назад

    Okk super

  • @sanjaisanjai5951
    @sanjaisanjai5951 Год назад

    Super samy❤💖👍👋👏🙏

  • @Anbe_Sugama
    @Anbe_Sugama Год назад

    Dheiveega kural❤

  • @ramachandran.n773
    @ramachandran.n773 Год назад

    வாழ்க வளர்க

  • @SeeniSeetha
    @SeeniSeetha Год назад

    Super Junior Mr

  • @manitharshith5705
    @manitharshith5705 Год назад

    Valthukal

  • @mkngani4718
    @mkngani4718 4 месяца назад

    சீரழும் கடலுடுத்த நெல்மடக உணவு உற்பத்தியில் சிறப்பாக சீருடைய சீர் உடையோர் பயனடைய நிதி நிறை உணவு உற்பத்தியில் விவசாயிகள் நல்வாழ்த்து தமிழ்நாட்டின் முதல்வர் மு கருணாநிதி

  • @jothirajidurai
    @jothirajidurai Год назад

    Super cute

  • @balasubramaniammaniam4808
    @balasubramaniammaniam4808 Год назад +2

    வாழ்த்துக்கள் கண்ணா.வாழ்க வளமுடன்.

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 Год назад

    Excellent

  • @veenadevidevi9129
    @veenadevidevi9129 Год назад +2

    நீ நல்லா பாடுன தங்கம் உனக்கு எதிர்காலம் கண்டிப்பா நல்லா

  • @shyamstevewag8483
    @shyamstevewag8483 Год назад

    Valththukkal

  • @durgaravikumar4712
    @durgaravikumar4712 Год назад

    Supergoodweldone

  • @daizy_girl996
    @daizy_girl996 Год назад +1

    Super anna all the best for your bright future👍👍💕

  • @MT-fl5ef
    @MT-fl5ef Год назад +1

    வீடியோ பார்த்த எனக்கே கண்கலங்க வைகிறது❤❤❤

  • @gmedev2219
    @gmedev2219 Год назад

    Thampie super a paduna

  • @achu_oofficial
    @achu_oofficial Год назад +1

    Thambi rompa rompa super da ❤

  • @LetMusic-lk4qd
    @LetMusic-lk4qd Год назад

    Super thambi❤

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Год назад +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus is lord

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 Год назад

    ❤❤❤❤❤❤ super

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 Год назад +2

    கடவுள் என்றும் வழிகாட்டுகிறார் ❤❤❤

  • @aruljothiaruljothi4709
    @aruljothiaruljothi4709 Год назад

    Supper🎉🎉🎉🎉🎉🎉

  • @ElangoK-ws8gs
    @ElangoK-ws8gs Год назад

    Super brother

  • @SREESAKTHI-f4s
    @SREESAKTHI-f4s Год назад +12

    Congratulations God bless you 🙏🙏🙏🙏🙏

  • @kalat3703
    @kalat3703 Год назад

    Very nice

  • @renukanair2396
    @renukanair2396 Год назад +1

    Wow.... super keep it up my dear child..
    May God bless you with all happiness.

  • @jayanthis3262
    @jayanthis3262 8 месяцев назад

    Super Thangam God bless you cellam

  • @azhagukolam
    @azhagukolam Год назад +10

    வாழ்த்துகள்🎉🎉

  • @chandranchandran1580
    @chandranchandran1580 Год назад +9

    தம்பி எனக்கு எனது அம்மா ஞாபகம் வந்தது என்று தமிழ்நாட்டின் மக்கள் சார்பில் தெரிவித்து கொள்கிறேன் 😢😢😢

  • @arunaramakrishnan1014
    @arunaramakrishnan1014 Год назад

    Super 👍

  • @niroshanjey8471
    @niroshanjey8471 Год назад +1

    Yella selvathiyum kadawol kodukka prithikkentran🙏🙏🙏🙏🙏🙏👍👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🙋

  • @Veeramanijothi-x2s
    @Veeramanijothi-x2s 3 месяца назад

    வாழ்த்துக்கள் தம்பி அருமையான பாடல்

  • @arulprabhakara8600
    @arulprabhakara8600 Год назад +4

    கடவுளின் குழந்தை❤

  • @pavithras7756
    @pavithras7756 Год назад

    Super dear

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 Год назад +1

    ❤❤❤🎉🎉🎉SUPER🙏🙏🙏, THANKING YOU , THAMBI

  • @SathishKumar-s9r
    @SathishKumar-s9r 9 месяцев назад

    supet kutty all the best for your future god bless you

  • @ammukuty430
    @ammukuty430 Год назад +1

    Cinema la oru vaipu kuduga pa so nice😊

  • @melsyjacob8552
    @melsyjacob8552 11 месяцев назад

    Awesome 😊

  • @DivyaMuthusamy
    @DivyaMuthusamy Год назад

    Nice ❤❤❤❤❤❤

  • @chinnappanruby3174
    @chinnappanruby3174 Месяц назад

    Thambi you are sang very nice. God will bless your voice, life also.❤

  • @berlinkumar9712
    @berlinkumar9712 Год назад +1

    God bless you supper

  • @tharajonita8676
    @tharajonita8676 Год назад +18

    Eyes Filled with Tears 😥

  • @kalaivelukaviya
    @kalaivelukaviya Год назад

    Super bro

  • @sudhashan1923
    @sudhashan1923 Год назад +1

    God bless you thangam

  • @rajasathya9615
    @rajasathya9615 Год назад +1

    😢super

  • @arijani-fu3wu
    @arijani-fu3wu 9 месяцев назад +1

    Good

  • @vibewithnancy
    @vibewithnancy 11 месяцев назад

    Super anna