தமிழில் பிழை இல்லாமல் எழுதுவது எப்படி? ‘தாய் மொழிய கொலை பண்ணாதீங்க’ |
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- "ஒரு காலத்துல இந்தி படிச்சா போதும் தமிழ் தேவையில்லைனு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா, இப்போ தமிழ் கட்டாயம் தெரிந்தால்தான் அரசு வேலையே கிடைக்கும்" - கதிரவன்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆசிரியர் கதிரவன், தமிழ் மேல் உள்ள தீராத பற்றால் எங்கெல்லாம் தமிழ் மொழி பிழையாக எழுதப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று அதை பதிவு செய்து திருத்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
#kalvisaalaishortvideos #kalvisaalaiyoutubechannel #kalvisaalai #kathiravankalvisaalai #learningtamil @kalvisaalai
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
ஐயாவின் பேட்டியை ஒளிபரப்பி, நிறைய பேருக்கு ஐயாவை அறிமுகப்படுத்தி வைக்கும் இவ்வலையொளி குழுவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் 🎊🎉💐
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் ஆசான்....
தமிழ்நாட்டு கொடியை பயன்படுத்தவும்
இதுபோன்ற தரமான பதிவுகளை வழங்கும் DW Channel க்கு மிக்க நன்றி. உங்களை போன்ற சேனல்கள் தான் - சமூக பொறுப்பு உள்ள ஊடகங்கள் தான் என்றென்றும் எல்லா வளமும் பெற்று அனைத்து நலமுடன் வாழ வேண்டும். வாழ்க வளமுடன்
நன்றி 🥰
பள்ளியில் படித்த தமிழ் இலக்கணம் மறந்து விட்டது 😢 பைத்தியம் இல்லை தமிழ் காவலன் ❤
உங்கள் தமிழுக்கு நான் அடிமை....!
அன்புடன்
பாலு
ஐயா வை பார்க்கும் போது , மேன்மேலும் தமிழில் உரையாட மனம் விரும்புகிறது.
நீங்கள் தமிழ்ப்பற்றாளர்.. உங்கள் சேவை இன்றியமையாதது..
ஐயாவின் பணி அலப்பரியபணி❤❤
அலப்பரிய/அளப்பரிய பணி❤
@@kalvisaalai சிறப்பு 😄
வாழ்த்துக்கள் சகோதரி
கல்லூரியில் தமிழ் வழி பயில்வதற்கும்.தமிழை முதல் பாடமாகவும் தேர்ந்தெடுக்க தயங்கும் இந்த காலத்தில் தங்கள் பணி மிகச்சிறப்பு. 67 வயதில் தங்கள் மூலம் தமிழை சரியாக எழுதக்கற்று வருகின்றேன்
.திருத்தம்..சகோதரரே என்பதற்கு பதில் சகோதரி என்று பதிவாகிவிட்டது.
உண்மையான தமிழ் பற்றாளர் தாங்கள் தான் ஐயா. தங்களை போன்றவர்களை அரசு தமிழ் துறையில் முக்கிய பொறுப்புகளில் அமர வைக்க வேண்டும்
தமிழக அரசின் கவனத்திற்கு இவரை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் இவரின் காணொளியை நான் மிகவும் அதிகமாக பார்த்திருக்கிறேன் இவரைப் போல உண்மையுள்ள பொக்கிஷங்கள் நம் சமுதாயத்திற்கு தேவை நம் செம்மொழியான தமிழை வளர்ப்பதற்கு தேவை❤
👍
அன்புள்ள DW Tamil,
அடுத்தவன் படுக்கையை எட்டி பார்த்து செய்தி போடும் இந்த காலத்தில் உங்கள் வீடியோக்கள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் அதே சமயம் சமுதாயத்திற்க்கு தேவையானதாகவும் உள்ளது.
இதை தொடர்ந்து செய்யுங்கள்.ஒரு போதும்
வியூஸ்காக உங்கள் தரத்தில் சமரசம் செய்துவிடாதீர்கள்
👍👍👍
தங்களின் காணொளியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....
அருமை ஐயா, உங்கள் பணிச் சிறக்க வாழ்த்துக்கள்.... நன்றி..
DW Tamil - இவ்வலையொளி மிகவும் பயனுள்ளது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தங்களது உழைப்புக்கும் நேரத்திற்க்கும் நன்றி.
நான் தமிழ் மேல் பற்று கொண்டவன். 👌
மிகவும் சிறப்பு. ஐயா செய்யும் பணி மிகவும் தேவையானது. ஐயா வாழ்க நெடுநாள் வளமுடன். இதில் வருந்தக்கூடிய செய்தி என்னவென்றால், தமிழில் சொற்களை ஒழுங்காக ஒலிக்கத் தெரிந்தவர்க்கு பிழையின்றி எழுத எந்தத் தடங்கலும் இருக்கக் கூடாது. ஏனெனில் தமிழ்ச்சொற்கள் ஒலிக்குமாறே எழுதவும் படுகின்றன. ஆங்கிலம் அவ்வாறன்று. தமிழில் எழுதுவதில் சொற்பிழை இடுபவர் அவ்வாறு செய்யக் காரணம் அவர்களுக்கு அச்சொல்லைப் பிழையின்றிப் பேசவே தெரியவில்லை என்பதே. மேலும் ஐயா கூறியது போல, இன்னாட்களில், எல்லாவிடத்தும் தமிழ் எழுத்துக்களில் ஒற்றுப் பிழை மிகுந்துள்ளது, அரசு நிறுவனங்களிலும், நாளிதழ்களிலும் கூட. இன்னும் சில நாட்களில், தமிழ் ஒற்று வலுக்கும் முறை வழக்கொழிந்து போகும் நிலை ஏற்படலாம். அரசு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஆண்டாண்டுகளாக, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சகம் வைத்து என்ன பயன்? வளர்ப்பதை விடுங்கள். முதலில், இருக்கும் தமிழ் அழியாமல் காக்கக் கல்விமுறையைச் செப்பனிடுவது இன்றியமையாத் தேவை.
ஐயாவின் பணி காலம் கடந்தும் பேசும் 💯
நிச்சயம் தங்களோடு தமிழை வளர்க்கவும் உங்களோடு பயணிக்கவும் தயாராக உள்ளேன் ஐயா....
வாழ்த்துக்கள்
தமிழ் போன்று நீங்களும் நீடோடி வாழனும் அய்யா ... உங்களது சேவை தமிழ் இனத்திற்க்கு தேவை
உங்களை கண்டு மிகவும் பெருமை அடைகிறன் அய்யா!
உங்கள் பயணம் வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்
தமிழ் தேசியம்❤
His great effort towards tamil is great ❤
Your selection of content and videos are useful to next generation.
வாழ்க உங்கள் புகழ்..
வாழ்த்துக்கள் ஐயா
எனக்கு தமிழின் மீதான எண்ணத்தை மாற்றியவர் என் 10'ஆம் வகுப்பு ஆசிரியர் (9'ஆம் வகுப்பு வரை எனக்கு வேண்டா பாடமாக இருந்தது தமிழ் மட்டும்தான்). அதன்பின் தொழிற்கல்வி காரணமாக தமிழை பாடமாக படிக்கும் வாய்ப்பு இல்லை. பின் இப்போதுதான் 1 வருடமாக அய்யாவின் shorts பார்த்து பிழைகளை கொஞ்சம் திருத்திக் கொள்ளவும், தமிழின் மீது கவனமும் திரும்புகிறது. நன்றி அய்யா! 💐💐
தங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா...
உண்மையில் கற்றுக்கொண்டு வருகின்றேன்
ஐயாவை பற்றி சொன்னதற்கு நன்றி
Thanks for posting this video 👏
🥰
நன்றி ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
தங்களது பணி அருமையான பணி ஐயா😢❤
என் அப்பன் மகாதேவனால் திருவாய் மலர்ந்து உபதேசித்தார் மாமுனிவர் அகஸ்தியர்கு அவர்ரால் இந்த தரணிக்கு வந்த மொழி எங்கள் தாய் தமிழ் .ஆனால் இன்று தமிழர்க்கு வந்த இன்னல்களை பாருங்கள். தமிழகத்தில் கல்வி போதனை இந்த நிலையில் இருக்கிறது. ஆனால் தாங்களின் தொன்டு பெருமைக்குரியது. வாழ்க தமிழ், வளர்க தங்களது தொன்டு.
Super ... continue
நன்றி ஐயா 🙏
DWவிற்கு வணக்கம். நீங்களே தவறுதலாக தலைப்பில் எழுதி வைத்துள்ளேர்கள் தமிழ் மொழியைக் கொலை செய்யாதீர்கள் -என்று எழுத்து நடையில் எழுதி இருக்க வேண்டும். 🙏❤😎🙏
There is mistake in your writing as well.
செய்யாதீர் என்பதே சரி இதில் வரும் "ஈர்" என்ற விகுதியே முன்னிலை பன்மை விகுதி
எனவே கள் என்ற விகுதி வரக்கூடாது.
தமிழ் ஆசிரியர் 🎉🎉🎉
ஐயா சிங்கப்பூர் சென்று இருந்தேன் அங்கே மான்டிரின், தமிழ், ஆங்கிலம் தாய்மொழி, அங்கு தமிழ் எழுத்து பிழைகள் உள்ளன அங்கு சென்று திருத்தி கொடுக்க வும்.
கதிரவன் ஐயா தங்கள் அலைபேசி எண் அனுப்பவும் நான் ராஜன் நந்தகோபால் . தமிழ் இலக்கியம் பயில வேண்டும்
முதலில் ழ எழுத்தை சரியாக உச்சரிக்க வேண்டும் 🤙🤙🤙
நண்பரே, ’ழ’ எல்லோராலும் சரியாக உச்சரிக்க முடியாது. அது பெருங்குற்றமும் அல்ல.
@@DWTamilஉண்மைதான் ஆனால் தமிழின் சிறப்பே ழகரம்தான்.
@@DWTamil தாங்கள் குற்றம் செய்தீர்கள் என்று ஒரு போதும் நான் சொல்லவில்லை. சரியாக உச்சரிக்க வேண்டுகோள் விடுத்தேன். ழ சரியாக பலரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை இப்போது என்பது தங்களைப் போன்ற தமிழ் விரும்பியான எனக்கு சற்று மன வருத்தத்தை அளிக்கிறது 🤔🤔🤔
@@DWTamil தமிழுக்கு சிறப்பு ழகரம் 👏👏👏 தொடரட்டும் தங்களது அரிய பணி 👏👏👏 மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹🌹
@@DWTamil தவறு. சொற்களைப் பிழையாக ஒலித்துப் பேசுவதே அவற்றைப் பிழையாக எழுவதற்கான முதன்மைக் காரணம். ஒலிப்பதிலேயே தவறு செய்தால் எழுத்து எவ்வாறு பிழையின்றி இருக்கும். முதலில் தவறைத் தவறென்று உணர்வதே அதைத் திருத்திக் கொள்வதற்கான முதற்படி.
Yes super sir thank you for good super sir
01:02 உங்களைப் போன்றே எனக்கும் கோபம் வரும், என்ன செய்வது இந்தி யை எதிர்த்தோம், ஆனால் தாய் மொழி தமிழை வாழ வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை 😞
மிகச்சிச்சிறப்பு
வாழ்த்துகள்
வருத்தமாக இருக்குது ஐயா நம்முடைய மொழி பழமையானது வெறும் தொழிலுக்காக வருமானத்திற்காக பிற மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கும் நம் பிள்ளைகளுக்கு தன் தாய் மொழியை நன்கு படிக்க வேண்டும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் பெற்றோர்களுக்கும் இல்லை பிள்ளைகளுக்கும் இல்லை நம் முன்னோர்கள் இப்படி நினைத்திருந்தால் நாம் என்று தமிழர்களாகவே இருந்திருக்க முடியாது
Give him a oscar❤
வணக்கம் ஐயா
❤ஐயா ❤
தமிழ்ப் பெரியார்கள் வரிசையில் ஐயா கதிரவன் இடம் பெறுவார். உறுதி உறுதி
தமிழ் வாழ்க 🎉
🙏
Tamil Tamizh Good Sir
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
மொழியை- எழுத்து வழக்கு
நன்றி ஐயா
Well work,😎
ஐயா!
எழுதுவதில் பிழைகள் இருப்பதை கண்டு மனவேதனை அதிகமாக இருக்கிறது உங்களுக்கும் எனக்கும் இதைக் களைய முதலில் டி டி பி எனப்படும் தட்டச்சுப் பணியாளர்களுக்கு கண்டிப்பாக பயிற்சி ஒன்றை தரவேண்டும் அதில் தேர்ச்சி பெற்றவர்களைக்கொண்டுதான் தட்டச்சு செய்ய வேண்டுமென அரசு வலியுருத்த வேண்டும்
மாநில அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இதை கவணிக்கவேண்டும்
தயவு செய்து வாட்ஸ்அப் தமிழையும் கவனிக்கவும்
அய்யா தலை தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா
ஐயா தான் சரியான வார்த்தை
❤🎉🎉
🙏👍👌🤝
Me too
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துகள் ஐயா
கல்விச்சாலை யா?
Nalla muyarchi
Nalla என்பது தமிழா? தமிழில் பதிவிடுங்கள்
ஐயா நான் ஒரு தமிழ்ப் பைத்தியம் இல்லையா? உடனடியாக மாற்றவும்
ஐயா, 'கடவுள்' -என்பது தமிழ் வார்த்தையா? தயவு செய்து விளக்குங்கள் ...நன்றி!
Kkdi ❤
🫡🫂❤🙇🏻♂️
10 கோடி மக்களின் ஆசிரியர்
மொழியை😂
நான் ஒரு தமிழ்ப் பைத்தியம்...ப் வரும்😅
தமிழ் ஆர்வலர் *இ*ரஞ்சித் என்று எழுத வேண்டும்
Madham sariya illai masam sariya ?😮
திங்கள்தான் சரி மாதம் என்ற சொல் சமஸ்கிருதம்
Whatsup group , அல்லது ஏதாவது app ready பண்ணுங்க சார், நீங்க approve பன்னுங்க, பேனர் அடிக்கும் முன்பு எல்லாரும் உங்களுக்கு அணுகி பிழை திருத்தி கொள்வார்கள் ...
வேறு வேலை இல்லையா?
@@1Dorayaki3005 வேணும்னா அதற்கு தகுந்த கூலி பெற்றுக்கொள்ளலாம் ... நம்மை பொறுத்தவரை காசு தருவது தானே வேலை... பத்து பைசாகு பிறருக்கு உதவ முடியாது ஆனால் ஊருக்கு உபதேசம் பண்ணலாம்... இதை தான் விவேகானந்தர் சொன்னார் ஒவ்வொரு பிச்சைகாரணும் கோடி ரூபாய் தானம் செய்ய விரும்புகிறான் என்று... நம்மிடம் ஆக்க பூர்வமாக கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டு இருப்போம்...
வாழ்த்துக்கள்
🙏