தமிழகமா, தமிழ்நாடா..? இலக்கணம் சொல்லுவது என்ன..? - தமிழ் வாத்தியார் கல்விச்சாலை கதிரவன் | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 мар 2024
  • தமிழகமா, தமிழ்நாடா..? இலக்கணம் சொல்லுவது என்ன..? - தமிழ் வாத்தியார் கல்விச்சாலை கதிரவன் | IBC Tamil
    #kalvisaalai #kalvisaalaikathiravan #tamil #tamilnadu #tamillanguage #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    S. A. College of Arts & Science
    For Registration visit sacas.ac.in
    Poonamallee-Avadi Main Road, Veeraraghavapuram, Thiruverkadu, Chennai - 600 077.
    Phone: 75501 01114, 96000 94064.
    E-Mail: info@sacas.ac.in
    ----------------------------------
    சுற்றுலாவா யோசிக்கவே வேண்டாம்!!!
    23 கிளைகள் 36 வருட அனுபவம்
    ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்ஸி
    REG.GOVT OF INDIA TOUR ISM
    Book Now - 97918 48265, 98421 62416
    ----------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

Комментарии • 21

  • @ramakrishnana8991
    @ramakrishnana8991 3 месяца назад +4

    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 3 месяца назад +3

    தமிழ் மொழி சீர்திருத்தவாதி அய்யா வாழ்க.

  • @arasurathin1469
    @arasurathin1469 3 месяца назад +1

    நன்றி ஐயா

  • @varadarajandharmalingam7166
    @varadarajandharmalingam7166 3 месяца назад +1

    தமிழ்மொழி பற்றிய விளக்கம் அற்புதம்!😊😊

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh День назад

    நல்ல விழிப்புணர்வு செய்திகள் தொடந்து விழியம் செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 3 месяца назад +1

    உங்கள் பிழைதிருத்தப்
    பணி தொடர வாழ்த்துக்கள்

  • @lucianisaac2982
    @lucianisaac2982 3 месяца назад +1

    My opinion - Tamil teachers / lecturers used to fail degree students in Language Tamil paper 1 & 2, ie even students who had studied in Tamil medium at the school level, probably because of a fanatic attitude towards Tamil.
    But of these persons some have sent their children to UK & USA and are educating their children/grandchildren in pure English Medium Schools.
    If you wish to promote Tamil do it by compelling the Government of Tamil Nadu to start an organization like hindhi prachaar sabha in Tamil Nadu in all District HQ free of cost for Tamilians coupled with liberal marks in the school & college education for language subjects
    Tamil Literature students and those with literary aspirations will uphold the purity and standard of Tamil.
    I love Tamil as it is both my Father Tongue & Mother Tongue and hail from the Tamil race.

  • @rajendranvj8756
    @rajendranvj8756 Месяц назад

    ஐயா வணக்கம்.
    மேல்நிலைப்பள்ளி
    மேனிலைப்பள்ளி
    இதில் எது சரி

  • @hitbeautytech7704
    @hitbeautytech7704 Месяц назад

    இடைவெளி தர... சந்தி வருமா...? ஐயா

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 3 месяца назад +3

    ஆம்,
    புரிந்தவன் பிஸ்தா
    நம் சீமான் வந்தபின், எல்லாம் சரியாகும்

  • @humanityiskey
    @humanityiskey 3 месяца назад

    👏🏻👏🏻

  • @sriramk5781
    @sriramk5781 3 месяца назад

    🎉🎉

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 3 месяца назад

    50 வருசமா கலைஞர் தமிழுக்கு நல்லா செய்திருக்கிறார்

  • @gaandhichinnasamy9940
    @gaandhichinnasamy9940 3 месяца назад

    தினகரன் முதல் இடம் எழுத்து பிலையில். தினமும்.

  • @userxx007
    @userxx007 3 месяца назад

    'மக்கள் நீதி மைய்யம் " சொல்லணும் ஆனால் அவர் மய்யம் போட்டு அதுக்கு ஒரு விளக்கம் யாருக்கும் புரியாத மாதிரி கொடுத்தாரு😂

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 3 месяца назад

    தமிழ் தெரியாதவங்கள் நடத்தும் ஊடகங்களால் தமிழுக்கு அவமானம்.

  • @JuvStudios
    @JuvStudios 3 месяца назад

    3:50 உங்கள் விளக்கங்களில் முழு விஷயத்தைச் சொல்ல மாட்டிங்கிறீர்கள். மொழிச் சொல்லைத் தொடர்ந்து ஒற்றெழுத்தும் வரும், சரி, ஆனால் வருமொழியும் பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்.
    தமிழ்க் கற்றான் என்று எழுதுவது தவறு; வினைச்சொலிற்கு முன்பு ஒற்றெழுத்து வராது.

  • @arasurathin1469
    @arasurathin1469 3 месяца назад

    கன்னடம் சரியா?

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 3 месяца назад

    ஏகப்பட்ட பினழ என்பதும் பிழை
    ஏகம்பட்ட என்றால் தனித்துவிடப்பட்ட
    என்று பொருள்
    ஏரான மான எனச் சொல்லவேண்டும்

    • @mohamadali4172
      @mohamadali4172 3 месяца назад

      சகோ, பிழை திருத்தம் சொல்ல வந்த உங்கள் பதிவில் பிழைகள் உள்ளது?

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 3 месяца назад +1

    தமிழ் வாத்தியார் வாழ்க
    வாழ்க கல்விச் சாலை