இந்த 3 எண்ணெய் மூட்டு வலிக்கு Best... Pain Killer முத்திரையா? - Dr Salai Jaya Kalpana | Karuppati

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 530

  • @masilamani7762
    @masilamani7762 9 месяцев назад +59

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் முத்திரை செய்து பயனடைகிறோம் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 11 месяцев назад +126

    தன்னலமற்ற தனித்துவம் வாய்ந்த நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையான பக்க விளைவுகள் அற்ற மருத்துவம்.

    • @maryrani.a8992
      @maryrani.a8992 11 месяцев назад +8

      Yes.

    • @sambandamkalyanasundaram130
      @sambandamkalyanasundaram130 10 месяцев назад +4

      Other department of medical sciences don't come forward on par with Dr.Jk , because the pavement of siddha is based on spiritual science and subsequently their soulful service.Dr.jk is presumed to be on the queue of our ancestors who were all bestowing their blissful service to our State.I wholeheartedly do render my vote of thanks.Long live Dr.Jk.Blessed.

    • @Andal-no2xo
      @Andal-no2xo 8 месяцев назад +2

      Thanks ma'am

    • @manikkamkunam7471
      @manikkamkunam7471 6 месяцев назад

      Vallavalamudan​@@Andal-no2xo

    • @indiramurugesan2933
      @indiramurugesan2933 5 месяцев назад

      Yes..correct ..❤🎉

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 9 месяцев назад +6

    மருத்துவர் சாலை ஜெய கல்பனா சொல்லும் தீர்வுகள் அற்புதம் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நன்றி நன்றி நன்றி🙏💕

  • @rajendrana7459
    @rajendrana7459 2 месяца назад +3

    அம்மா தாயே தாங்கள் கூறிய அனைத்தையும் மிக மிக அற்புதம் ஏழைகள் மிகவும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது நன்றி தாயே

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 8 месяцев назад +5

    நல்ல தெளிவான விளக்கம் எப்பொழுதும் நன்றி 🙏

  • @parameshwaranchandrabose9175
    @parameshwaranchandrabose9175 3 месяца назад +15

    அம்மம்மா! என்ன ஒரு தெளிவான தன்னலமற்ற விளக்கம், இறை அருளோடு இவ்வையகம் உள்ள வரை தொடரட்டும் உங்கள் சேவை!

  • @kalyanib1757
    @kalyanib1757 11 месяцев назад +154

    எப்போதும் இவர்கள் சொல்லும் தீர்வுகள் மனதிற்கு இதமாகவும்,எளிமையாகவும் இருக்கிறது. நன்றி டாக்டர்

    • @rajeswariteacher9442
      @rajeswariteacher9442 11 месяцев назад +6

      6:59

    • @User6998-p3b
      @User6998-p3b 11 месяцев назад

      மனதிற்கு இதமாகிருப்பதாக எனக்குத்தெரியவில்லை மற்றவர்களின் செயல்களை முடக்கியவர்களுக்கு முடக்கு வாதம்வரும் என்று ராஜேஸ்சார்சரவணபவ சேனல்ல இவர்சொல்றார் எனக்குத்தெரிந்த ஒருவருக்கு முடக்குவாதம் வந்திருக்கிறது அவர் யாருக்குமே தீங்கு நினைக்காதவர் மற்றவர்கள் மனதை புண்படுத்தாதவர் ஆனால்அவரை வார்த்தைகளாலும் செயல்களாலும் எல்லாருமே கணவர் உறவினர் உட்பட புண்படுத்தினார்கள் எல்லாவற்றையும் பொறுத்து யாரையும்குற்றம் சொல்லாமல் இருந்தவர்க்கு வாதநோய் வந்தது இதில்மற்றவர்கள் இவர்மனதை புண்படுத்தியதால்தான்பிரஷர்அதிகமாகிவந்தது ஒருபேச்சுக்கு முடக்குவாதம்வந்த ஒருவரை இந்தம்மா வீடியோ பார்த்தவர்மத்தவங்க செயல முடக்கியிருப்ப அதனால்தான் உனக்குவந்திருக்கு ன்னு சொல்லவாய்ப்பிருக்கில்லயா அவரவர் வாங்கிவந்த கர்மாதான்வேலைசெய்யும் இந்தம்மா சொல்றத மருத்தவ குறிப்புகளோட நிறுத்திக்கலாம் இந்த வீடியோவில முதுகுவலிக்கு மற்றவங்க முதுகில குத்தினவங்களுக்குத்தான்வரும்னு சொல்லாமவிட்டாங்கன்னாலேபோதும்

    • @naleenalogan7550
      @naleenalogan7550 10 месяцев назад +6

      😢

    • @ManiRajamaanikam-tj4yz
      @ManiRajamaanikam-tj4yz 10 месяцев назад +2

      16:43

    • @raffeequnnissaraffeequnnis1795
      @raffeequnnissaraffeequnnis1795 9 месяцев назад

      Q​@@rajeswariteacher9442

  • @nagarajanr4342
    @nagarajanr4342 10 месяцев назад +26

    அருமையான விளக்கம்
    சகோதரி அவர்களே
    தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்

  • @gurunathane669
    @gurunathane669 8 месяцев назад +34

    மருத்துவரம்மா அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி... நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்... 🙏🙏🙏

  • @janarthananarumugam2208
    @janarthananarumugam2208 11 месяцев назад +50

    மருத்துவர் அம்மா அவர்களுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள் 🙏மிக அருமையாக முத்திரை விளக்கங்கள் கொடுத்தீர்கள் அதோடு எண்ணெய் தயாரிக்கும் முறைகளையும் கூறினீர்கள் தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.........🙏🙏🙏🌹🌷🌻🍎🍊🍏🍇

  • @eswarisrikanth5424
    @eswarisrikanth5424 2 месяца назад +2

    என் உடல் முழுவதும் பல வியாதி இருக்கு எதுக்கு வைத்தியம் பாக்குறதுனே புரியாம இருந்தேன் கடவுள் மாதிரி வந்து வழிசொல்ரிங்க 🙏🙏🙏கோடி நன்றிகள் சகோதரி. 100 ஆண்டு காலம் வாழ்க 🙏 என் வியாதிகள் குணமாகியதும் தங்களை நேரில் சந்தித்து நன்றி சொல்வேன் சகோதரி 🙏🙏🙏

  • @selvhakumarsanthanam3105
    @selvhakumarsanthanam3105 10 месяцев назад +14

    மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @jasminasiya8696
    @jasminasiya8696 4 месяца назад +8

    Students க்கு வகுப்பில் என்ன சொல்லி தருகிர்களோ அதேதான் social media விலும் சொல்லுகிறீர்கள், you are great Mam🙏

  • @KeerthanaJaganath
    @KeerthanaJaganath 10 месяцев назад +3

    I have started this exercise for 38+3 days this is very helpful for a good sleep 😊

  • @kaliappannehru9037
    @kaliappannehru9037 9 месяцев назад +11

    நன்றி அம்மா.இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில், தங்களுடைய அறிவுரை அவசியம் தேவை. கா.நேரு
    காரைக்கால்.ஃ🙏🙏🙏

  • @renukadevipnpudurcoimbator4398
    @renukadevipnpudurcoimbator4398 8 месяцев назад +5

    நன்றி. வாழ்க வளமுடன் டாக்டர்

  • @maheshvhare7929
    @maheshvhare7929 4 месяца назад +3

    You are god fir all patients madam. People ku Ella unmaiyum soldreenga

  • @ushagovindan3550
    @ushagovindan3550 11 месяцев назад +11

    I had a very good effect with vayu mudra . I am almost relieved from indigestion , நெஞ்சு எரிச்சல், காஸ் problem. I have knee pain . I will definitely try this sandhi mudra and give my testimony. Thank you mam .🙏

  • @mohamedroshan2393
    @mohamedroshan2393 8 месяцев назад +7

    Nallenna
    Vilakkenn
    Veppa ennai
    Thegai ennai
    Alll mix and heat little katpooram add and keep this oil
    Erukka ellai porithu edukka papadam madiri for all pains of body

  • @treasurebox2351
    @treasurebox2351 11 месяцев назад +35

    அருமையான தீர்வுகள். மிக்க நன்றி. எங்கள் வீட்டில் அனைவரும் முத்திரை செய்து பயனனடைகிறோம்

    • @sivasailamaandy8925
      @sivasailamaandy8925 8 месяцев назад

      En nai.kaichum.neramm.evvalavku.nett
      Netram.enpathai.sollavenduma.time.duration.to.be.explained.thids.is.i.imporyy..impportant.thanks.dr

  • @KumarRanganathan-om5vc
    @KumarRanganathan-om5vc 7 месяцев назад +17

    வாழ்த்துக்கள் அம்மா பணம் பணம் என்று வாழும் டாக்டருக்கு மத்தியில் உடல் உள்ளம் நலம் தேனும் டாக்டர் அம்மா அவர்களுக்கு தங்களின்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @thirunagarethinaboopathy534
    @thirunagarethinaboopathy534 10 месяцев назад +21

    உங்கள் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் அருமை உங்களை நான் வணங்குகிறேன்

  • @santhim6283
    @santhim6283 9 месяцев назад +14

    வணக்கம் மேடம்.எனக்கு டிஸ்க் பிரச்சை இருந்தது நீங்கள் சொன்ன கணேச முத்திரையை செய்தேன்
    கழுத்து வலியும் கை,தோல்பட்டை வலி, கை மறத்துப்போதல் போன்றவை படிப்படியாக குறைந்துள்ளது மிக்க நனறி மேடம்

  • @pankajamanairexcellent9577
    @pankajamanairexcellent9577 5 месяцев назад +14

    நீடூடி வாழ்க! தெய்வப்பிறவி அம்மா தாங்கள். சொல்ல வேறுவார்த்தைகள் இல்லை.நன்றி அம்மா.

  • @ganesapandian8766
    @ganesapandian8766 10 месяцев назад +34

    கால் மூட்டு ஜவ்வுகள்/கை தோள்பட்டை மூட்டில் கிழந்த பிறகு வலுப்பெற்று இருக்க பின்பு என்றும் வலும்பெற்று இருக்க என்ன முத்திரை Doctor Mam...please advise..

  • @muthamilanperumal765
    @muthamilanperumal765 Месяц назад +1

    உண்மை எனது கழுத்துவலி
    காணாமல் போனது நன்றி
    சகோதரி🎉

  • @kalaiarasimurugesan4636
    @kalaiarasimurugesan4636 10 месяцев назад +11

    Thank you Doctor. Simple muthra with great remedy. Explained well. God bless you

  • @Kamal-g9d2f
    @Kamal-g9d2f 3 месяца назад

    ரொம்ப பெரிய நன்றி sis நீங்க செய்யும் முத்திரை மூட்டு வழிக்கு சொன்ன எண்ணைய் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கு நன்றி🎉🎉

  • @ghidamparamgood4033
    @ghidamparamgood4033 2 месяца назад +3

    அருமை அருமை அருமை டாக்டர் நன்றி.

  • @akilamanivannan1791
    @akilamanivannan1791 Месяц назад

    இவ்வளவு விளக்கமாக சொல்லி தந்த தாங்கலுக்கு நன்றி அம்மா

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 10 месяцев назад +12

    நன்றி தாயே.God blessing.

  • @vijayavivek3877
    @vijayavivek3877 5 дней назад

    God bless you my daughter kalpana ❤❤❤

  • @anthonyaugustineaugustine592
    @anthonyaugustineaugustine592 2 месяца назад +1

    என் மனைவிக்கு இதை செய்ய உதவுகிறது நன்றி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar2608 11 месяцев назад +7

    I'm Going To Try This Method For My Arthritis Problem

  • @laraj100
    @laraj100 11 месяцев назад +7

    Ganesha mudra works like a charm. Thank you Mam.

  • @annakohilam8316
    @annakohilam8316 7 месяцев назад +4

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி நன்றி நன்றி நன்றி

  • @mayilvel2486
    @mayilvel2486 11 месяцев назад +9

    Mam, thank you, I sent this video to one of my friends.. because her son got neck pain due to stress .. Really you are telling all the secrets of remedy.. I'm also a varma treatment volunteer.. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.. வளர்க சிவம்...🙏🙏

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 11 месяцев назад +4

    Madam you are a God's messanger to the world.
    Madam my sister is suffering from ankle pain. Feet pain due to arthritis. Help us madam, give solution to that problems.
    May God bless you madam.

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj 11 месяцев назад

      குதிகால் வலிக்கு சமான முத்திரை அருமையான தீர்வு.

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj 11 месяцев назад

      "Dr salai jeya kalpanas healthy world" இது கல்பனா மேடம் உடைய own youtube channel இதில் குதிகால் வலிக்கு சமான முத்திரை குறித்து விளக்கமாக செய்முறையுடன் பேசி இருப்பார்கள்.

    • @gomathiangappan1189
      @gomathiangappan1189 10 месяцев назад

      ​@@NilaA-tv9djTq madam

    • @gomathiangappan1189
      @gomathiangappan1189 10 месяцев назад

      ​@@NilaA-tv9djTq Madam🎉

  • @revathibaikannarao3134
    @revathibaikannarao3134 8 месяцев назад +6

    Thanks dr. For useful info😊😊😊😊😊😊😊

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 10 месяцев назад +6

    நல்ல விளக்கம்.

  • @anandhalakshminallasivam4666
    @anandhalakshminallasivam4666 3 месяца назад +1

    Very good solution for my knee pain thanku madam

  • @everyday1hourwalksavetheheart
    @everyday1hourwalksavetheheart 10 месяцев назад +4

    Everything you are saying awesome sister I have experienced it is very useful thank you sister

  • @purushothms1894
    @purushothms1894 7 дней назад +1

    Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏🌹💜😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤

  • @River-b9e
    @River-b9e Месяц назад

    God bless you for service. ❤❤❤thank you so much doctor.

  • @jayanarasimhan9575
    @jayanarasimhan9575 4 месяца назад +2

    Useful to many. Thank you doctor.

  • @vijaya2122
    @vijaya2122 11 месяцев назад +5

    Very true.after doing basic mudra class seeing lot of difference in my knee pain,back pain..... without vayu mudra now I can't imagine my day😊😊.super pain killer mudra.also for many Ganesha mudra I have advised.great result

  • @yogesyogeswary620
    @yogesyogeswary620 9 месяцев назад +3

    Tq Dr May God Bless You Always. 🙏🏼👌👍

  • @drraamnaturopathyspecialis6781
    @drraamnaturopathyspecialis6781 10 месяцев назад +14

    Dr Ji...you are GOD gifted nice person...Thank you very much for your valuable information. 🎉🎉🎉🎉

    • @renganathanp4284
      @renganathanp4284 8 месяцев назад +1

      🎉🎉🎉🎉🎉🎉
      Very good and nice speach for
      Yours valuables
      முத்ரா ,

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 10 месяцев назад +3

    Madam my sister age 60 is suffering from rheumatoid arthritis ,,daily she is doing vayu mutra and sandhi mutra according to your guidance. Thank you madam🎉🎉🎉🎉🎉.🎉🎉.
    We kindly request you to give food chart for rheumatoid arthritis.
    When she have protein rich food like egg, chicken, mutton, dhal varities, fructose rich fruits, pain increased madam.
    Help us madam. We request you to give food chart for rheumatoid arthritis.

  • @avijayakumar8074
    @avijayakumar8074 7 месяцев назад +4

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

  • @revathyramasamy25
    @revathyramasamy25 10 месяцев назад +4

    Black urad dal kanji/Kali 💯good solutions for bone and muscle pain,thank you mam.

    • @Tamilcinima8179
      @Tamilcinima8179 9 месяцев назад

      Hi Revathi you very beautiful ❤️

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 6 месяцев назад +3

    Dr சகோதரிக்கி எத்தனை பதிவுகள் .அளவில்லா பதிவுகள் .நாங்கள் சந்தேகம் கேட்க வாய்ப்பு தருவீர்களா Dr சகோதரி❤

  • @crkumar9553
    @crkumar9553 10 месяцев назад +13

    Thank you for all your valuable muthras n information. Great help n explained with clarity. ❤

  • @tamilandroidplayer2546
    @tamilandroidplayer2546 7 месяцев назад +6

    அம்மா மிக்க நன்றி.தெய்வீகப்பிறவியம்மாநீங்க.தற்காலத்திலே சிலமருத்துவர்கள் நோய்களைதீர்காமல் மருந்துவியாபாரம் செய்தும் மருத்துவ கட்டடணம் வசூலித்தும் மருத்துவம் என்ற நிலையில் கொள்ளைகொள்ளும் இக்காலத்தில் எந்த செலவுமில்லாமல் வீட்டிலிருந்தே முத்திரைசிகிச்சைசெய்து நலமடைய வழிகளைகற்றுத்தந்துள்ளீர்கள்.நீங்கள்பல்லாண்டு வாழ்.க.

  • @PremavathiNC
    @PremavathiNC 10 месяцев назад +5

    Thank u very much mdm.❤❤❤❤❤ God bless you.

  • @erodewellness1235
    @erodewellness1235 9 месяцев назад +3

    நல்ல விளக்கம்

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 3 месяца назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா

  • @radhapavithra5686
    @radhapavithra5686 25 дней назад

    Good explanation mam👍
    Could u please say mudhra for diabetes
    Please mam

  • @srk8360
    @srk8360 7 месяцев назад +2

    மிகவும் அருமை யான விளக்கம்.. Ma'm.
    நன்றி 🙏

  • @sasik710
    @sasik710 2 месяца назад

    U r great mam..naa leg ligament tear la long days ah kasta paduren.unga video enaku aarudhal ah iruku..Try pannitu solren mam.. Thanks a lot mam😊❤

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran4168 4 месяца назад +4

    சூப்பர் மேடம். நீங்கள் கூறும் அனைத்தும் எனக்கு உள்ளது நீங்கள் கூறுவது போல் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி என் பெயர் உஷா அம்பத்தூரில் இருக்கிறேன்

  • @VRajamani-m6g
    @VRajamani-m6g 2 месяца назад

    Life looks so beautiful by hearing u, want to be pain free.

  • @uthraUvaraj
    @uthraUvaraj 9 месяцев назад +3

    Thank you for so much Doctor good explain for the back pain

    • @lalithab9773
      @lalithab9773 7 месяцев назад

      Thank you so much madam for good explain to black pain🙏❤🌹
      N

  • @shivakumar-hc2tc
    @shivakumar-hc2tc 4 месяца назад +2

    நன்றி சிறப்பான தகவல்கள்

  • @VijethViju-r6k
    @VijethViju-r6k 8 месяцев назад +1

    Excellent mam Ganesh mudra it's really helpful it's very very good helpful to reduce my nic pain TQ so much mam

  • @chelladurai2308
    @chelladurai2308 Месяц назад

    அருமையான விளக்கங்கள் நன்றி மேடம்

  • @jayalakshmigurusamy9628
    @jayalakshmigurusamy9628 Месяц назад

    அருமையான தகவல்மாஅருமையானவிளக்கம்மாநீங்கசொல்றழுத்திரைகளைசெய்துகொண்டுவருகிறேன்அம்மாவாழ்கவளழுடன்மாநீங்கள்

  • @nimmir30
    @nimmir30 10 месяцев назад +2

    Please give remedies for white discharge. It will be very helpful

  • @shyamalasarathy3463
    @shyamalasarathy3463 2 месяца назад

    Unga mudras romba payanalekerathu dr.God bless you dr_ shyamalasarathy

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr 18 дней назад

    சூப்பர் டிப்ஸ் 🎉🎉🎉 மூட்டு வலிக்கு

  • @shariharan8637
    @shariharan8637 10 месяцев назад +6

    Respected madam
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
    முத்திரைகள் மற்றும் oil ie தைலம் தயாரிப்பது எல்லாமே நல்லவைகள்.
    நான் அனுப பூர்வமாக பலன் அடைந்திருக்கிறேன்.
    மேலும் கோட்டைக்கல் மற்றும் பிண்ட தைலம் நரம்பு தைலம் siddha வில் வாங்கி பயன் படுத்துகிறேன் ஓரளவு குணம் வ்ர்க்ப்படுகிறது. But
    தாங்கள் கூறியபடி 100% செய்து பார்த்து விட்டு ஒருமாதம் கழித்து comment பதிவு செய்கிறேன்
    நல்ல பயிற்சி தைலம் சொல்லியது மூலம் ஏழைகளுக்கு உதவிய தாங்கள் எல்லா நாலமும் வளமும் வாழ்க்கையில் பெற்று நற் தொண்டுபுரிய பகவான் ஸ்ரீமன் நாராயணன்
    பொற்பாதம் பணிந்து வேண்டுகிறேன்!

    • @rtamizh1696
      @rtamizh1696 4 месяца назад +2

      Sir, 6 month achu, result pathi ethum comment pannala?

  • @sathyaselvamk4670
    @sathyaselvamk4670 3 месяца назад +1

    வாழ்க பல்லாண்டு வளமுடன் கோடி நன்றி அம்மா

  • @musthafaaziz5431
    @musthafaaziz5431 10 месяцев назад +2

    Very good explanation thanks

  • @vjshome7
    @vjshome7 5 месяцев назад

    Thank you very much doctor.very use I tried so relief.❤❤❤❤❤❤🎉

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 месяца назад

    வாழ்க பல்லாண்டு வளமுடன் மற்றும் நலமுடன் டாக்டர் மேடம்🙏💐

  • @vani9817
    @vani9817 11 месяцев назад +2

    Dr sjk Ma'am thanks a lot..💐🙏🏼
    As usually its Very useful👌🏽

  • @indhumathi5472
    @indhumathi5472 3 месяца назад

    ❤Thankfully ma vazhga valamudan Happy prapanjjathhukku Thankfully

  • @nethravathi1279
    @nethravathi1279 11 месяцев назад +5

    Pls upload... younger age Osteoarthritis mudhra

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 3 месяца назад

    ❤ u Dr.thank u so much.I have severe tennis elbo pain.can u suggest me some details of exercise please

  • @hemalathag5896
    @hemalathag5896 8 месяцев назад

    மிக்க நன்றி அம்மா, இன்று தொடங்கி இருக்கிறேன்

  • @deepabhattacharya187
    @deepabhattacharya187 9 месяцев назад

    You are a great dr.Explaini g each and everything superb.Thank you dr.

  • @barathvasan9345
    @barathvasan9345 5 месяцев назад +2

    வணக்கம் சகோதரி,
    மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த உடல் ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான விளக்கங்களை அளித்துள்ளார்கள்.கோடானு கோடி நன்றி அம்மா

  • @AbdulSalam-r6g8z
    @AbdulSalam-r6g8z Месяц назад

    Thanks dr
    Very very nice explain

  • @messi999yt7
    @messi999yt7 10 месяцев назад +1

    Very very easy exercise thank you dr,

  • @rajalakshmi2227
    @rajalakshmi2227 8 месяцев назад +1

    ❤ my heartful thanks mam

  • @jenimngl
    @jenimngl 4 месяца назад

    🎉 super treatments.God bless you.

  • @vijayamurugeshan4657
    @vijayamurugeshan4657 Месяц назад

    நன்றிகள் அம்மா❤

  • @lakshmipriya6400
    @lakshmipriya6400 10 месяцев назад +4

    Thank you sisters 🙏

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 9 месяцев назад

    Thankyou for your kind information regarding this video mam🙏🏻👌😊👍

  • @shajiniahmed262
    @shajiniahmed262 4 месяца назад +2

    என்னுடைய பல வருட அல்சர் நோய் நீங்கள் சொன்ன வாயு முத்திரை செய்து முக்கால்வாசி குணமாகிவிட்டது. எந்த மருந்துகளும் எடுத்துக்😅 கொள்ளாமலே.. நன்றி சகோதரி 😊
    வெயிலில் செல்லும்போது மீண்டும் உதடு புண்ணாகி விடுகிறது. இதற்கு மட்டும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

  • @josephinmaryam7110
    @josephinmaryam7110 7 месяцев назад

    Thanks a lot mam......God bless you .... Praise the lord.......more blessings will come ❤

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 7 месяцев назад +1

    Eappam vandhadhu., while doing santhi muthirai, vaayu muthirai.... Thank you madam. Thanks

  • @dr.rajijacob3343
    @dr.rajijacob3343 10 месяцев назад +1

    Varicose vein ku remedy solunga

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 7 месяцев назад +1

    மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @darshansugudarshansugu7234
    @darshansugudarshansugu7234 10 месяцев назад +3

    Thank you for your every one message mam🙏🙏

  • @nithishgaming584
    @nithishgaming584 4 месяца назад

    அற்புதமான தீர்வு......நன்றி மா......உங்களை எப்படி சந்திப்பது......

  • @nandhithabams8339
    @nandhithabams8339 6 месяцев назад

    Really very informative. Thankyou so much doctor

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 3 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @ezhil2395
    @ezhil2395 6 месяцев назад +2

    Dr, Salai வாழ்க பல்லாண்டு God bless you.நல்லாயிருக்கனும்

  • @nirmalagopalakrishnan3362
    @nirmalagopalakrishnan3362 11 месяцев назад +4

    Timing priscription to my மூட்டுவலி, thank you Mam.