Mudra has become part of my life.Im free of health related stress after the coure my dear mam...love u soo much..U r an incredible doctor.Ppl dont hesitate to take mam's mudra course so that ull be free from spending on health insurance and manipulation of corporate allopathic doctors
இந்த அளவுக்கு தெளிவா யாராலும் சொல்ல முடியாது Dr, மிக்க நன்றி, உங்க advice கேட்டதாலும், முத்திரைகள் செய்வதாலும் என் உடம்பில் நல்லா மாற்றம், மிக்க நன்றி Madam 🙏
Excellent explanation and down to earth person. we are all blessed to have u for this human kind. thanks madam wish u long life and health and peace for every madam. 🙏🙏🙏🙏
Mam எனக்கு தொடை பகுதி ரொம்ப பெரியதாக இருக்கிறது இதற்கு என்ன முத்திரை செய்ய வேண்டும் மேடம் எனக்கு முட்டி க்கு மேல் இடுப்பு க்கு கீழ் தான் தொடை பெரிய தாக இருக்கு மேடம் தயவு செய்து என்ன முத்திரை செய்ய வேண்டும். நான் நீங்கள் சொல்லும் சில முத்திரைகளால் நான் பயனடைந்து இருக்கின்றேன் நன்றி மேடம்🙏💕.
Mam super explanation. Mam pls tell us about combinations of body. Like vatha pitha, vatha kabam, pitha vatham, pitha kabam, kabam vatham, kabam pitham pls
இந்த முத்திரை செய்யும் போது ஆசனவாய் இலேசாக சூடாகிறது சில நிமிடங்கள்தான் சின்முத்திரை செய்து நன்கு உறக்கம் வருகிறது நன்றி அம்மா உடல் வெய்ட் குறைந்து பிறகு தெரிவிக்கிறேன் ஆரம்பத்தில்தான்.பத்து நாட்களுக்கு பிறகு இப்போது பரவாயில்லை.
மேடம் என்னுடைய பொண்ணுக்கு இப்ப அம்மா போட்டு இருக்க மேடம் அவங்களுக்கு சரியா வரதுக்கான மருத்துவம் ஏதாவது இருக்கா செய்ய வேண்டிய முத்திரைகள் ஏதாவது இருக்கா எனக்கு இன்னைக்கு உள்ள ஏதாவது கொஞ்சம் உதவி பண்ணுங்க whatsapp மெசேஜோ இல்ல உங்க யூட்யூப் மூலமாக ஏதாவது மெசேஜ் கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு மருத்துவ முறை ஆலோசனை சொன்னீங்கன்னா ரொம்ப நன்றி தான்
மேடம் எனக்கு 65 வயதுஎன் உடலில் எந்த பிரச்சனையும் இருந்தால்எந்த முத்திரைசெய்ய வேண்டும் என்று பார்த்து முத்திரைசெய்துடாக்டரிடம் போகாமலே சரியாகி விடும் நன்றி வாழ்கவளமுடன்
Na heat body mam,,,aana kabam body la,,irukura problem enaaku iruku, na ena type body nu terinjukanum,,, ungala pakura appointment kidaikuma please mam ,,enaku sugar 2yrs iruku apovè karupai neer katiyum vanthuruchu,,, enaku kids ila, please give appointment
வாதம் பித்தம் கபம் அப்படின்னு மூன்றையும் சேர்த்து சேர்த்து சொல்லும் போது எங்களுக்கு எதை எந்த உடம்பு எங்களுக்கு இருக்குன்னு எங்களால கண்டுபிடிக்க முடிய மாட்டேங்குது ஒவ்வொரு உடம்புக்கும் தனித்தனி பதிவாக கொடுங்க
நீங்கள் சாதாரணமான டாக்டர் அல்ல கடவுள் மனித குலத்திற்கு கொடுத்திருக்கும் தெய்வ பிறவி நீங்கள் மிக்க நன்றி மேடம்.
முத்திரை செய்வதால் உடலில் நல்ல மாற்றங்கள் நன்றாக உணர முடிகிறது. நன்றி. தாங்களும் தங்கள் குடும்பமும் நீடுவாழ்க
நன்றிகள் பல கோடி.உண்மையிலேயேஉங்களமாதிரி விளக்கம் தரயாருமே இல்லை.தயவுசெய்து நிறைய பேர் செய்து பலன் பெறவும்
வணக்கம் சகோதரி... அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.... முத்ரா சிறப்பாக வேலை செய்கிறது நன்றி.... உங்கள் சேவை தொடரட்டும்
Mudra has become part of my life.Im free of health related stress after the coure my dear mam...love u soo much..U r an incredible doctor.Ppl dont hesitate to take mam's mudra course so that ull be free from spending on health insurance and manipulation of corporate allopathic doctors
உங்களுடைய எல்லா பதிவுகளும் மிக மிக அருமை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்👏🙏🙏
இந்த அளவுக்கு தெளிவா யாராலும் சொல்ல முடியாது Dr, மிக்க நன்றி, உங்க advice கேட்டதாலும், முத்திரைகள் செய்வதாலும் என் உடம்பில் நல்லா மாற்றம், மிக்க நன்றி Madam 🙏
Super explain speech thank u ma'am
அருமை 👌 அருமை ஜெயாமா. உடல் தன்மையை இவ்வளவு தெளிவா யாரும் சொல்லல 🤝🙏
முத்திரை செய்து நல்ல பலனைப் பெறுகிறேன் நன்றிம்மா 🙏
உங்க. முத்திரை மருத்துவத்தை மருத்துவ பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
Excellent explanation and down to earth person. we are all blessed to have u for this human kind. thanks madam wish u long life and health and peace for every madam. 🙏🙏🙏🙏
Mam எனக்கு தொடை பகுதி ரொம்ப பெரியதாக இருக்கிறது இதற்கு என்ன முத்திரை செய்ய வேண்டும்
மேடம் எனக்கு முட்டி க்கு மேல் இடுப்பு க்கு கீழ் தான் தொடை பெரிய தாக இருக்கு மேடம்
தயவு செய்து என்ன முத்திரை செய்ய வேண்டும். நான் நீங்கள் சொல்லும் சில முத்திரைகளால் நான் பயனடைந்து இருக்கின்றேன் நன்றி மேடம்🙏💕.
நன்றி நன்றி நன்றி தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Mam super explanation. Mam pls tell us about combinations of body. Like vatha pitha, vatha kabam, pitha vatham, pitha kabam, kabam vatham, kabam pitham pls
skin problem ku solunga
Super Explanation Useful Tips Thankyou Dr.
வாத உடலா, பித்த உடலா, கப உடலா என்று அறிவது எப்படி?
Doctor vikatan they given video for this search it.3 videos
Always clear explanation. Cute speech . Amazing you are.Thank you doctor. வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க உங்கள் மருத்துவப்பணி. ❤❤
You are an asset to us. Wonderful convincing explanstion
Super dr👍
தெளிவான விளக்கம். நன்றிங்க Dr.
Sooper explanation mam. I am in yo😊ur batch 55 mud4a class. Very interesting talk.
Please share her contact details
ரொம்ப நன்றி மா உங்கள் முத்திரைகள் மூலம் நன்றாக துங்குகிரென்
☝🏻அல்லாஹ்🤲
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
ஜீரம் வந்தால் என் உடலுக்கு எதுவுமே சாப்பிட மாட்டேன் தூக்கம் வரும்
தூக்கி எழுந்தால் குணம் கிடைக்கும் அக்கா
மிகத் தெளிவான அருமையான பதிவு
இந்த முத்திரை செய்யும் போது ஆசனவாய் இலேசாக சூடாகிறது சில நிமிடங்கள்தான் சின்முத்திரை செய்து நன்கு உறக்கம் வருகிறது நன்றி அம்மா உடல் வெய்ட் குறைந்து பிறகு தெரிவிக்கிறேன் ஆரம்பத்தில்தான்.பத்து நாட்களுக்கு பிறகு இப்போது பரவாயில்லை.
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இந்த இரண்டும் தான் தேவை.
😂😂😂😂😂
Well explained 😊
Awesome madam thankyou madam ❤
Super tips Doctor
நீங்கள் வாழ்க வளமுடன்..
Mam enakku C - Section delivery eppadi weight loss panrathu mam
Super thankyou mam
Mam vatham theygathinarku hair growth video podunga.. Kulirchi yana ingredients pottu oil vacha cold aaguthu.. Kullichiyana vegetables and spinach saapta cold aaguthu.. Hair mask potta cold aaguthu .. Pls advice mam
What is the best mudra for kapham body
Thank you 😍😍😍
Hi madam nan utras remove paniten eppo over waittaitan 80kg eiruken please🙏 wait kami awa muthirai soluga mam
மிக்க நன்றி அம்மா நான் 90 கிலோ எடை உள்ளேன் எனக்கு கல் பிரச்சினை உள்ளது எனக்கு உடல் எடை குறைய எந்த முத்திரை செய்ய வேண்டும்
சூரியமுத்திரை
Linga mudhirai dr சாலை ஜெயா kalpana
இரண்டும் நல்லபலனை தரும்
சகோதரி என்னுடைய உடல் கப தேகம் சூரிய முத்திரை செய்கிறேன் முடி உதிர்வுக்கு முத்திரை கூற முடியுமா
பிரசன்ன mudhirai
Dr சாலை ஜெயா kalpana
How can I know my type of body exactly send some easy tips
நான் இந்த சூரிய முத்திரை செய்து பார்த்தேன் ஒரு மாசத்துல 3 kg குறைந்து மிக்க நன்றி
nejamava
Unmaiyagava.....????
@@rohinirohini4103 ama
@@jenovajeno4910 ama
Really sister 😊😊
மேடம் என்னுடைய பொண்ணுக்கு இப்ப அம்மா போட்டு இருக்க மேடம் அவங்களுக்கு சரியா வரதுக்கான மருத்துவம் ஏதாவது இருக்கா செய்ய வேண்டிய முத்திரைகள் ஏதாவது இருக்கா எனக்கு இன்னைக்கு உள்ள ஏதாவது கொஞ்சம் உதவி பண்ணுங்க whatsapp மெசேஜோ இல்ல உங்க யூட்யூப் மூலமாக ஏதாவது மெசேஜ் கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு மருத்துவ முறை ஆலோசனை சொன்னீங்கன்னா ரொம்ப நன்றி தான்
மேடம் சங்கல்ப்ப முத்திரை எந்த நேரத்தில் செய்வது தயவ செய்து கூறுங்கல்
மேடம் எனக்கு 65 வயதுஎன் உடலில் எந்த பிரச்சனையும் இருந்தால்எந்த முத்திரைசெய்ய வேண்டும் என்று பார்த்து முத்திரைசெய்துடாக்டரிடம் போகாமலே சரியாகி விடும் நன்றி வாழ்கவளமுடன்
மேம் பிரியட்ஷ் பிரச்சினை குறித்து சொல்லுங்க
Tq doctor
Mam please tell me eyebake which mudra we need
I have hearing problems. Is there any solutions
Do u give any personal consultation. Where should I come and meet u?
நான் தங்களிடத்தில் Treatment eduthukanum முடியும் என்றால் சொல்லுங்க மா
I have my cataract operations done for both eyes.is it good
Very good way of explaining
Can we do surua mudrai while waliking
Vanakka Dr Salai.. namakku enna vudambuu...nu eppadi kandupidippadhu mam...vaadham...pittham....kabam...ena....enakku joints romba....joints pain overa irukku....nee replacement panni irukku... matta voru kaalukku neereplacement panna vendiya nilaimaii ...hair kotti kitte irukku...mottai aidumonu bayama irukku mam....solution solution sollunga ma ...enna mutthirai pannanum ma....vungal medikkal sevaikku rombha nandrihal ma 🙏🏻👍💐🙏🏻
See her channel
How to find the body type pls explain
Super 😊😊❤❤❤
Madam ihave heal pain and swelling is there tell me man which musta I should
Iam postnatal mother at 4 month so can I do are not plz reply
Gal bladder remove panavaga
Mam can i do as i have undergone renal stent procrdure
Sappadu serimanam pirachanai.Kalivu muththirai sollungo.pls
Great mam
ஹைபோ தைராய்டு இருக்கிறது... இரத்த சோகை இருக்கிறது செய்யலாமா
Did u receive a reply pl share
@@shantinatarajan114 no reply yet
Enakum same thairoid nan seilama
God bless u kalpana.
Me too ma'am,kaichal vandhal i want kara food and i get cured too🙏🏼
Thank u Dr
Hypothyroid குறைப்பு பற்றி சொல்லுங்கள் 😊
Weight gain aga vali solunga
Mam hypothyroid, insulin resistance and pcod also iruku ,pls treatment soluga
சூரிய முத்திரை
How increase my weight loss 60kg now 51kg heart patient Ptc done 1 year before please guide me
மேடம்எனக்கு அதிகமா பசிக்குதுஎன்னசெய்வது தயவுசெய்துசொல்லுங்கஎன்னசெய்வது
Drink lot of water
Try varuna mudra
எனக்கு 62 வயதாகிறது செல்லக்குட்டி ரொம்பநன்றிம்மா
Kidney stones ku muthirai?
Very useful vedio.... Super explaine doctor
Hypothyroid 140kg erundha sare pana mudiyuma
Bells falcy varamairuka ena muthirai seiyanum
சகோதரி
எனக்கு சர்க்கரையின் அளவு அதிகமாக.உள்ளதுஅதற்குஎன்னமுத்திரைகொஞ்சம்சொல்லுங்கள்.நன்றி
Mam kaladaipu vanthu 15 years achu muthra panalama
How to contact u mam
உண்மையில் என் கணவருக்கு காய்ச்சல் வந்தால் பிரியாணி சாப்பிட சரியாகிவிடும்.
சூப்பர் அதிசயம் தான் நன்றி
Mam , hypo thyroid mudrai solungaa, please, reply me.
en magal vayadu mu pathi nangu solvadu edhuvum ketpadu ellai adam pidipal kalai eluvadu illai madhiyam munru manikku eluvaal night tunga mattam idu routine nadakkum body gundu enna seivadu ?enakku vedanaiyaga ulladu
கழிவு முத்திரை செய்வது எப்படி
Mam unga keta treatments edukanuna epdi ungala contact pannurathu mam konjam sollunga plz
வணக்கம் மேடம் எனக்கு மாதம் ஒரு முறையாவது வாந்தி தனல வலி வரும் 15 வருடம் சிரமபடுகிறேன் வழி சொல்லுங்க எனக்கு 43 வயது
Dr சாலை ஜெய கல்பனா channal
நன்றி வாழ்கவளமுடன்
Na heat body mam,,,aana kabam body la,,irukura problem enaaku iruku, na ena type body nu terinjukanum,,, ungala pakura appointment kidaikuma please mam ,,enaku sugar 2yrs iruku apovè karupai neer katiyum vanthuruchu,,, enaku kids ila, please give appointment
Madem en kulandhai 12 years girl ava weight 55 papa endha muthirai seiyalama avalukku thairaid test eduthom illa normal dhan
உயரம் அதிகரிக்க சொல்லுங்க Mam
என்ன உடம்பு என்று எப்படி கண்டுபிடிப்பது மேடம்..
Unmai mam na fever vandha biriyani saptta udane sariyakum
❤
வாதம் பித்தம் கபம் அப்படின்னு மூன்றையும் சேர்த்து சேர்த்து சொல்லும் போது எங்களுக்கு எதை எந்த உடம்பு எங்களுக்கு இருக்குன்னு எங்களால கண்டுபிடிக்க முடிய மாட்டேங்குது ஒவ்வொரு உடம்புக்கும் தனித்தனி பதிவாக கொடுங்க
நீங்க சொல்ற பதிவை ஒவ்வொன்னும் நாங்க கேட்டுட்டு இருக்கிறோம் கிராமத்துல இருக்கிறோம்
அதையும் விரிவாக ஒரு பதிவில் சொல்லிருக்காங்க பாருங்க
Thank you so mach
Thanks mam
அம்மா வணக்கம்.தைராய்டு.சர்க்கரை.இருக்கு மற்றும்கர்ப்பப்பையில் கட்டிஇருக்கு என்று எடுத்தச்சி.உடல்எடை75.இருக்கு.கழிவுநீக்கமுத்திரை செய்வதற்கு.பல் அடைத்து இருக்கிறேன்.கழிவுநீக்கமுத்திரை செய்யலாம
🙏🙏🙏🙏🙏
Mam, is there a way to delay early puberty in girl child naturally.
👏🏻👏🏻👍👌🎉🙏🏾
Kaba udal ku endha muthirai seithsl heat agum water kudika sonenga but water neraya kuducha kidney failure agum solrengaley anyone rep pls
❤❤❤❤❤❤❤❤❤❤