மாதவிலக்கு PCOD-க்கு எளிய தீர்வுகள்.. சீக்கிரமே வயசுக்கு வர இதான் காரணம்! - Dr Salai Jaya Kalpana

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2024

Комментарии • 58

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 7 месяцев назад +1

    சகோதரி அவர்களின் ஆலோசனைகள் அருமை நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanavalli.r9924
    @mohanavalli.r9924 9 месяцев назад +6

    நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள உதவும். Tq டாக்டர் 💐💐

  • @nishasurya8249
    @nishasurya8249 9 месяцев назад +3

    உடல் தன்மைக்கு ஏற்ப உணவு முறை மேற்கொள்ள வேண்டும் . அருமையான விளக்கம் டாக்டர்

  • @Deviguna-ct4ur
    @Deviguna-ct4ur 9 месяцев назад +6

    Superb mam.. Vadha pidha kabam vachi pcod ah detail ah explain pannunga
    mam pls.. Ungala thavira veara yaralum entha question ku answer panna mudiyathu pls mam

  • @jothips7793
    @jothips7793 9 месяцев назад +6

    I attend your Mudra class, within 3 days my Hb level increased I was wondering. not only me, my family friends and relatives are benefiting.
    Thank you for all kindness 😊

  • @PeterDevadasan
    @PeterDevadasan 9 месяцев назад +1

    .whole grain or powder forma

  • @srinivasaprasath5607
    @srinivasaprasath5607 9 месяцев назад

    காது இரைச்சல் பிரச்சனைக்கு தீர்வு சொல்லவும் அம்மா

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi4042 9 месяцев назад +24

    சுருக்கமாகச் சொன்னால் இந்தக் காலத்துப் பெண்கள் சாதாரண வீட்டு வேலைகளைக் கூடச் செய்யாததனால்தான் மாதவிலக்குப் பிரச்சினைகள் வருகின்றன என்றும் கூறலாமே..!

    • @user-bv7kk3vm1u
      @user-bv7kk3vm1u 9 месяцев назад +16

      காலை முதல் மாலை வரை வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் இந்த பிரச்சினை உள்ளது.

    • @mangaimano
      @mangaimano 9 месяцев назад

      😂😂

  • @joshuasj25
    @joshuasj25 7 месяцев назад

    Mam , Carla pona vaanthi varuthu please itharkku ethavathu muththirai irunthal sollunga please

  • @mahesh303mahi2
    @mahesh303mahi2 9 месяцев назад +2

    Mam , very very thanks.
    Useful many girls and moms

  • @kathirvel6344
    @kathirvel6344 9 месяцев назад +1

    Very useful information doctor...... Thank you

  • @nithyasubanu5214
    @nithyasubanu5214 9 месяцев назад +5

    மேடம் கேழ்வரகு தோசையில் முருங்கைக்கீரை கலந்துசாப்பிடுகிறோம் இதிலும் முழுமையான பலன் கிடைக்குமா.

  • @kavithavijayakumar2734
    @kavithavijayakumar2734 9 месяцев назад

    தீக்கு வாய் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் mam

  • @smarty4376
    @smarty4376 9 месяцев назад +1

    Mam one doubt...
    Ragi is rich in calcium and murungai keerai rich in iron... Epdi sethu sapidalam mam ...

  • @ladiesspecial2464
    @ladiesspecial2464 9 месяцев назад

    மேடம் எனக்கு வயது 53 ஓவரில் கட்டி வலி எதுவும் இல்லை எந்த தொந்தரவும் இல்லை ஆனால் 15cm பெரியதாக இருக்கு என்ன செய்வது

  • @Jeni-zx8wx
    @Jeni-zx8wx 9 месяцев назад +4

    Thank you doctor... good and informative words.....😊

  • @029_janakim_a5
    @029_janakim_a5 9 месяцев назад

    I have a pcod problem mam your madicine and mudra is more help to my Problem mam thanks to share information mam

  • @vaithialingamsivakumar5522
    @vaithialingamsivakumar5522 9 месяцев назад +2

    Ragi & Moringa leaves develop heat so we must be cautious

    • @sunflowerdancecom
      @sunflowerdancecom 9 месяцев назад

      சரியான கேள்வி ....
      More, buttermilk. Niraya sappidanum , அன்னிக்கு, சாப்டாங்க.

  • @divyajeyaram8874
    @divyajeyaram8874 9 месяцев назад

    Valuable information. We are expecting more videos mam ..tq

  • @suganyadevanathen9409
    @suganyadevanathen9409 9 месяцев назад +6

    வணக்கம் டாக்டர் நான் உங்கள் முத்திரை வகுப்பில் சேர்ந்து முத்திரைகளை செய்து பலன்கள் பல அடைந்தேன்.அதற்க்கு முதலில் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.பிராண முத்திரை, அபான முத்திரை செய்ததால் எனக்கு என்னுடைய மாதவிடாய் சரியான நேரத்தில் வருகிறது அதற்கு நன்றி 🙏

  • @salaignanavalli9468
    @salaignanavalli9468 9 месяцев назад

    Very useful information on the right time as this is a peak concern of so many people..

  • @mvmanokaranmanokaran7903
    @mvmanokaranmanokaran7903 9 месяцев назад +1

    மிக்க நன்றி 🙏

  • @dianageorge1093
    @dianageorge1093 9 месяцев назад +1

    Thank you Dr. You are amazing ..

  • @anitham6697
    @anitham6697 9 месяцев назад +5

    ராகி களி கூல் சாப்பிட்டடால் மலசிக்கல் ஆகிறது ஒரு குறிப்பு தாருங்கள் மேம்

    • @queenking397
      @queenking397 9 месяцев назад +2

      Night thungurathukku munnadi warm water kudinga

    • @anitham6697
      @anitham6697 9 месяцев назад

      @@queenking397 🙏

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 9 месяцев назад

      Ragi contains high GLYCEMIC INDEX values.... So better avoid ragi for pcod & especially diabetes.. too

  • @Rani-x8k4d
    @Rani-x8k4d 9 месяцев назад

    Very good explanation 😊.thank you mam

  • @saibharathi235
    @saibharathi235 9 месяцев назад +1

    Nalla information mam.Thank you mam

  • @SwarnaLatha-xi4oq
    @SwarnaLatha-xi4oq 9 месяцев назад

    Very useful information mam thank you

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 7 месяцев назад

    Thank you mam 🙏🏾

  • @Rani-x8k4d
    @Rani-x8k4d 9 месяцев назад

    Very informative doctor

  • @nithyarangasamy6557
    @nithyarangasamy6557 9 месяцев назад

    Amma ovearis low va iruku increase agadharku medicine and mudra soluga ipo vara baby ila ple

  • @Sunshine-yd1176
    @Sunshine-yd1176 9 месяцев назад +1

    Any mudra for anxiety , stress madam

  • @gamingpasanga944
    @gamingpasanga944 9 месяцев назад

    மிக்க நன்றி

  • @user-zl5ey3tv7d
    @user-zl5ey3tv7d 9 месяцев назад

    Very very used Thank you😊

  • @PrabhaS-iw9xp
    @PrabhaS-iw9xp 5 месяцев назад

    Cell nampar plz mem plz mem yarugavathu nampar therinthal plz

  • @dhanamelumalai8921
    @dhanamelumalai8921 9 месяцев назад +1

    Thank you so much 😊😊

  • @kausiansenthan9602
    @kausiansenthan9602 9 месяцев назад +2

    Thank you so much

  • @mahesraju6713
    @mahesraju6713 9 месяцев назад

    Video pagurathukula evlo add

  • @santhiyasandi6018
    @santhiyasandi6018 9 месяцев назад

    Useful information❤

  • @swarna.varshini.530
    @swarna.varshini.530 9 месяцев назад

    Thank you doctor

  • @sivaparrvathinair1893
    @sivaparrvathinair1893 9 месяцев назад

    😊Thank you Dr

  • @Marichamy-fx5rj
    @Marichamy-fx5rj 9 месяцев назад

    Thanks🙏mam

  • @PerumPalli
    @PerumPalli 9 месяцев назад +1

    ❤❤❤

  • @positivesmug7204
    @positivesmug7204 9 месяцев назад +2

    Ive heard and felt eating boiler chicken and egg increases hornyness unnecessarily

  • @monishadhanapal4907
    @monishadhanapal4907 9 месяцев назад +1

    Super 👌❤ 👍

  • @selvamani9187
    @selvamani9187 9 месяцев назад +1

    Thank you doctor