குழந்தைக்கு சொல்ல வேண்டிய கதை | Prof. Jayanthasri Balakrishnan Best Speech ever | Tamizhi Vision |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2021
  • குழந்தைக்கு சொல்ல வேண்டிய கதை | Prof. Jayanthasri Balakrishnan Best Speech ever | Tamizhi Vision |
    #JayanthaSri #TamilMotivationalSpeech

Комментарии • 314

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +77

    அம்மா நீங்கள் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பரிசு உங்களை போல் நல் ஆசிரியை நம் நாட்டின் வரம் நன்றி தாயே 🙏

  • @vedhavallivalli5030
    @vedhavallivalli5030 Год назад +10

    தன் பேச்சால் மனித நேய த்தை வளர்ககக்கூடிய நாயகியே வாழ்க வளமுடன்

  • @user-nn2gb1xh4h
    @user-nn2gb1xh4h 2 года назад +8

    அருமையான பேச்சு, நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்.
    நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.

  • @36yovan
    @36yovan 2 года назад +67

    🇮🇳ஒருவரை மனிதனாக மாறுவதற்கு தான் கல்வி; மருத்துவர், பொறியாளர், மந்திரி, வக்கீல், தொழில் அதிபதி ஆக அல்ல.! உணர்வோமா.?💟💐

  • @jananim2434
    @jananim2434 Год назад +7

    நீங்க பேச பேச கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு மாம்! நீங்க சொல்ற எல்லா விஷயத்தையும் என் குழந்தைக்கு நிச்சயம் சொல்லி வளர்ப்பேன்!
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eswaribhuvana5099
    @eswaribhuvana5099 Год назад +5

    எங்கள் தவறை எங்களுக்கு உணர்த்தியதற்கு ரொம்ப நன்றி அம்மா 🙏உங்கள ஒரு முறை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் அம்மா நன்றி 🙏🙏🙏🌹

  • @valarmathit7376
    @valarmathit7376 Год назад +4

    மேடம் தங்கள் பேச்சு என்னை வியக்க வைக்கிறது நன்றி

  • @VENUGOPALSATO
    @VENUGOPALSATO Год назад +11

    குழந்தைகளுக்கு நன்றி சொல்ல பழக்கி மனிதநேயம் கற்று கொடுப்பதன் மூலம் மனிதம் மரணிக்காமல் காப்பாற்றுவோம்! அம்மா..!

  • @Rajini0711
    @Rajini0711 2 года назад +7

    அம்மா உங்கள் உரை மிகவும் சிறப்பாக இருந்தது இன்றைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இது இருக்கும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sivaswamilakshmanagounder1704
    @sivaswamilakshmanagounder1704 2 года назад +10

    இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்,பேச்சாளர்,
    பங்கேற்றோர் பதிவிட்டோர்
    அனைவருக்கும் மிக்க நன்றிங்க.

  • @renugadevi3596
    @renugadevi3596 2 года назад +3

    சிறப்பு அம்மா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி அம்மா

  • @kamalavaratharajan2756
    @kamalavaratharajan2756 11 дней назад

    Beautiful speech. Offering gratitude for giving all the advice.

  • @amarawathichithranathan1949
    @amarawathichithranathan1949 3 месяца назад +1

    அமைதியயாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். நாணலும் நாணிவிட்டது.என் இள
    கிய மன்னிக்கும் மனம் கொண்ட மனதைப் பார்த்து

  • @sundarsrirangam726
    @sundarsrirangam726 Год назад

    மிகவும் பயனுள்ள வகையில் தகவல் அளிப்பு வழங்கும் அம்மையாருக்கு ஈடு அவர் மட்டுமே!

  • @mrmalpn6282
    @mrmalpn6282 Год назад +4

    Whatever it's when I'm Heard ur speech I'm getting cry don't knw why.. I'm really very stronger but ur way of speech may get cry .. it's not sad it's Happy cry .. ❤️❤️🎁 Best speech ever Best gift from ur home n Our Country Thank You for this meaningful wakeup speech .💐🎉🎊

    • @jayapaul568
      @jayapaul568 Год назад

      Yeah it's true mam

    • @deepuabi12
      @deepuabi12 10 месяцев назад

      😅,,,,.,,,,,
      ., ok,.,,,,.... AA.,.😅😊😊😊

    • @TamizhiVision
      @TamizhiVision  6 месяцев назад

      Thanks for watching👍

  • @CharukesiArunraj
    @CharukesiArunraj 2 года назад +5

    Insightfull.. and ur a WOMEN of wisdom ❤️❤️❤️❤️🙏

  • @balambigairamalingam7611
    @balambigairamalingam7611 2 года назад +12

    அம்மா உங்கள் பேச்சு மிகவும் அருமை. நீங்கள் சொல்லும் விதம் அருமையானதாக இருக்கிறது

  • @sulochanaegambaram8103
    @sulochanaegambaram8103 Год назад

    அம்மா நீங்க பண்ண speech அருமை...அதை நாங்கள் கேக்குறத்து பாக்கியம் கிடைத்ததுக்கு மிக்க நன்றி

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Год назад

    Thankyou mam, vazhga valamudan

  • @smeens2499
    @smeens2499 2 года назад +3

    மிக்க நன்றி சகோதரி... I like your speech....

  • @suganyas3811
    @suganyas3811 2 года назад +1

    Indhq speech kuduthathuku uggaluku oeriya nanri

  • @janapavijanapavi1193
    @janapavijanapavi1193 2 дня назад

    Super maa

  • @francisantony8415
    @francisantony8415 11 месяцев назад

    அம்மா உங்கள் பேச்சு கண்ணீர் வரவழைத்தது நெஞ்சம் கனத்தது

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 2 года назад +4

    Mam very very motivation speech. I like all your speech. Stay blessed🙏🙏

  • @user-bw2hc6zx9i
    @user-bw2hc6zx9i 18 часов назад

    Great 👍

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k Месяц назад

    Subhanallahi Absolutely correct mam manithaneyathai,
    Karunai,Anbu,irakkam, kuzhanthai manathil vithaikka vendum Appothuthan manithanaha
    Valarum 👏👏👏👏👏

  • @hamsathvanibalachandran9320
    @hamsathvanibalachandran9320 Год назад

    Superb motivation and inspirational speech amma. Romba Romba nandri. From Sri Lanka

  • @sakthipriya5486
    @sakthipriya5486 Год назад

    Thanks for your wonderful speech mam

  • @madeshmadeshwaran6112
    @madeshmadeshwaran6112 5 месяцев назад

    மிகவும் நன்றி அம்மா 🙏

  • @g.preethag3432
    @g.preethag3432 Год назад

    Amma word is so cut thankyou ma 🙏👏👏👏😍😍very happy is store 🙏😍

  • @r.sathyaranjendiran8416
    @r.sathyaranjendiran8416 Год назад

    மிக்க நன்றி அம்மா 👍🙏

  • @lakshmidivya1644
    @lakshmidivya1644 Год назад

    Neenga pesaratha ketta life la Ella problems solve ana mathiri manasu niraiva iruku

  • @JayaBarathi-bn5kp
    @JayaBarathi-bn5kp Год назад

    நன்றி அம்மா

  • @kumariskitchen3553
    @kumariskitchen3553 Год назад

    Mam Super...... I like ur speech.... Nice motivation speech mam..... Tq for sharing...🙏🥰

  • @vasusuki7171
    @vasusuki7171 Год назад

    அம்மா எனக்கு குழுப்பம் வரும் போது உங்கள் பேட்சை கேட்பேன். நன்றி அம்மா. தாங்கள் நீடுழி வாழ்க.

  • @senthamaraip4608
    @senthamaraip4608 Год назад +1

    Rompa thanks.

  • @geejaagency3726
    @geejaagency3726 2 года назад +4

    Mam they way you express the pronunciation of each word is awesome. Keep rocking 👍👍👍💐💐💐

  • @kalpanaravi3170
    @kalpanaravi3170 Год назад

    அருமையான பதிவு அம்மா 👏👏👌

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 2 года назад +2

    அம்மா உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @pushpavathiselvaraj7519
    @pushpavathiselvaraj7519 2 года назад +1

    Super Amma thank you

  • @pumschool.moolakkadu.6822
    @pumschool.moolakkadu.6822 Год назад +2

    கண்களில் நீர் வழிகிறது அம்மா.
    சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா........

  • @Eswari-go1zz
    @Eswari-go1zz 10 месяцев назад

    நன்றி அம்மா கதை சூப்பர்

  • @yamunasivasankar8046
    @yamunasivasankar8046 4 месяца назад

    Hi mam,
    As usual ,nice speech to hear..
    I used to be surprised to hear ur speech from my college days,since I was ur student in PSG CAS during 2002-2005 and Im proud to be yours🎉🎉

  • @ramesht4896
    @ramesht4896 2 года назад +1

    நன்றி

  • @viswanathanbalakrishnan1179
    @viswanathanbalakrishnan1179 Год назад +1

    Thank you for your speech. Goodbleesh my dauther

  • @sujatharajan3907
    @sujatharajan3907 Год назад +3

    Very useful excellent information to the society iam ur speech lover ma

  • @sivakumarkanagaraj5408
    @sivakumarkanagaraj5408 Год назад

    நன்றி தாயே

  • @crazybuds7658
    @crazybuds7658 Год назад

    Ungal varthaigalai ketka nangal entha piraviyil varam petromo thaaye ungalukku nanri

  • @ranik443
    @ranik443 Год назад

    Thank you mam Thank you Universe

  • @mohankayalananthi456
    @mohankayalananthi456 9 месяцев назад

    5:10 சரியாக சொன்னீர்கள் நாம் ஒருத்தர் மற்றொருவரை சந்திக்க முடியாது சில நேரம் சில மனிதர்களை...
    எல்லாம் நினைவுகளில் மட்டுமே

  • @peace6055
    @peace6055 2 года назад +3

    Really your words and voice doing something in our heart ❤️.I love you madam.nantree

  • @noothanapriya1261
    @noothanapriya1261 2 года назад

    Very nice amma nu oru varthaili soila. Mudiyathu amma.....u r great

  • @SriVirukshaMontessoriSchool
    @SriVirukshaMontessoriSchool 8 месяцев назад +1

    Amazing mam❤

  • @gajenr9369
    @gajenr9369 3 года назад +4

    Wonderful....

  • @chetinattuaachikavidhaigal4506
    @chetinattuaachikavidhaigal4506 2 года назад +5

    அருமை அருமை🙏🙏🌷🌷

  • @kesavanpalani9659
    @kesavanpalani9659 Год назад

    A great story teller .

  • @malarp9514
    @malarp9514 Год назад

    Vera level mam super

  • @feellonelinesswithnature3005
    @feellonelinesswithnature3005 2 года назад +2

    Humanity is meaningful of our life

  • @janagijanagi3940
    @janagijanagi3940 2 года назад +5

    மிக அருமை

  • @TJPk
    @TJPk 2 года назад

    Arumai madam

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 Год назад

    அருமை!

  • @bakiyalakshmia5574
    @bakiyalakshmia5574 Год назад +3

    Yes amma ,,,today's generation should necessarily realise Swamy Vivekanandas utterance,,,,,,Religion is for realization and Education is for character formation,, ,

  • @sugumartamil8328
    @sugumartamil8328 2 месяца назад

    ❤❤நன்றி

  • @poongothaithangadoss4427
    @poongothaithangadoss4427 Год назад

    Thank you 🙏

  • @punnagaiprabu4669
    @punnagaiprabu4669 2 года назад

    Arumai amma

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 Год назад

    அம்மா தாங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி மறப்பது நன்றன்று.நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி.உங்களுடைய குரல் ஒலி வார்த்தைகளுக்கு ஏற்ப நயமாக உள்ளது.உங்களுக்கும் நன்றி.

  • @yaazhlnila4028
    @yaazhlnila4028 2 года назад +1

    Nanri Amma 🙏😀

  • @Jayanthisethupathi
    @Jayanthisethupathi 8 месяцев назад +1

    Super speech 👏

  • @nisha675
    @nisha675 Год назад

    Thank you mam

  • @uma-5719
    @uma-5719 18 дней назад

    Mikka nandri amma

  • @m.s.g.girija7913
    @m.s.g.girija7913 Месяц назад

    A very big fan of you love u mam❤

  • @qtrone9937
    @qtrone9937 2 года назад

    Super . Nice👌👌👌👌

  • @thenmozhiloganathan5942
    @thenmozhiloganathan5942 2 года назад

    Super super super❤❤❤❤

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Месяц назад

    வாழ்க வளமுடன்🙏

  • @sufrinjahir2443
    @sufrinjahir2443 2 года назад +2

    Superb

  • @aadhav.b9810
    @aadhav.b9810 Год назад

    Hats off 👍

  • @jayavelu9814
    @jayavelu9814 23 дня назад

    Very good speech mam❤

  • @EasyMathsRK
    @EasyMathsRK Год назад

    சிறப்பு

  • @mkngani4718
    @mkngani4718 10 месяцев назад

    110 போல தமிழகத்தில் முறையாக தமிழ் மக்கள் தமது தமிழ் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது என்று கூறி கலைஞர் கருணாநிதி

  • @madeshmadeshwaran6112
    @madeshmadeshwaran6112 5 месяцев назад

    Tqqqqqqqq. ......amma

  • @lalithanandagopal4958
    @lalithanandagopal4958 Год назад

    Vazgavalamudan 🥰🥰🥰

  • @minivijayan3357
    @minivijayan3357 Год назад

    Very very nice supper congrats

  • @valarmathijoshua4714
    @valarmathijoshua4714 2 года назад +4

    Thank you Amma for your speech 🙏

  • @prabhuramkanniyappan5015
    @prabhuramkanniyappan5015 Год назад

    Great speech

  • @LathaLathi-iu8ti
    @LathaLathi-iu8ti 5 месяцев назад +1

    Very nice 👍👍👍🥰🥰

  • @monikadevaraj9455
    @monikadevaraj9455 Год назад

    I like speech ❤️❤️❤️❤️

  • @UmarUmar-ju3yv
    @UmarUmar-ju3yv 5 месяцев назад +1

    Super mam

  • @anbucarassirajendiran9664
    @anbucarassirajendiran9664 2 года назад

    Thanks

  • @user-xv1hb1zg5f
    @user-xv1hb1zg5f Месяц назад

    Super Amma... good tamalachi...my tamil Amma...by... Auto Ganesh Kumar son yashwin... akkaraipatti....

  • @gomathikannan6090
    @gomathikannan6090 Год назад

    Vow nice mam 👌👌👌🌹🌹🌹

  • @rceswaraneswaran4074
    @rceswaraneswaran4074 2 года назад

    Excellent

  • @kuberasammypaguru9559
    @kuberasammypaguru9559 2 года назад

    Super super mam

  • @mathwithmevellore3295
    @mathwithmevellore3295 Год назад

    Thank you mam. It's very energetic. I am also running a channel math with me vellore for classes 7th to 9th CBSE

  • @vinayagamrayappan5309
    @vinayagamrayappan5309 7 месяцев назад

    Yes Education is a man making mission

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 года назад +1

    வாழ்க வளமுடன் அம்மா❤️🎈

  • @alamelujanakiraman1476
    @alamelujanakiraman1476 Год назад

    Thanks Amma. I used to see your speech mostly . Your speech in Uk Tomorrow (my son told me that you are here- he knows that I love and enjoying your speech (in you tube only) if possible, with God’s grace, I will try to attend with our family Madam. Valka Valamudan. Thanks mam

  • @nithyasekarnithyasekar2954
    @nithyasekarnithyasekar2954 2 года назад

    👌👌👌👍

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    மிக்க நன்றி 🙏

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 года назад +8

    பிஜேபி ஆளும் கட்சி அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இந்த கதையை கேட்டு திருந்திய மனித உரிமைகள் வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் வெறி வெறி வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் வெறி பிடித்த சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @joyjoisan4632
    @joyjoisan4632 Год назад

    God blas amma