Mother's Love - Inspirational speech by Prof Jayanthasri Balakrishnan | 2018 New video

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2018
  • For more Speeches of Prof Jayanthasri.B : • Prof. Jayanthasri Bala...
    -----
    Dr. (Mrs) JAYANTHASRI BALAKRISHNAN,
    M.A., M.Phil., Ph.D (English)., M.Ed., M.A., Ph.D.(Tamil)
    -----
    LIKE | SHARE | SUBSCRIBE to Natural studios :)
    -----
    Subscribe : ruclips.net/user/subscription_...
    #Prof_Jayanthasri_Balakrishnan #Tamilspeech #Mother'sday #Naturalstudios

Комментарии • 470

  • @premalathayoeshwarir3482
    @premalathayoeshwarir3482 Год назад +7

    அம்மா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது. ஒரு தாயின் மனநிலையை அப்படியே கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தினீர்கள். கண்களில் ஒரு சக்தி வாய்ந்த ஒளி வந்ததை போன்ற உணர்வு. சரஸ்வதி உங்கள் நாவில் வந்து நடனமாடி மூளையை உயிர்ப்பிக்கிறீர். நன்றி அம்மா

  • @Ragu22
    @Ragu22 Год назад +7

    "என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பது எனக்குப் புரிந்து விட்டது" அருமை அம்மா .....

  • @arulmathydukemichael8343
    @arulmathydukemichael8343 4 года назад +16

    தங்கள் சிறந்த அறிவும் ஆளுமையும் நிறைந்த உரையை கேட்டதை
    பெரிய பாக்கியமாக உணர்கிறேன்
    நன்றிகள் be happy

  • @kaviskavi9766
    @kaviskavi9766 5 лет назад +90

    எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
    அம்மா உங்கள் குரலின் இனிமை அன்புடன் ஆறுதல் தந்து தடவி தரும் குரல்🤗😊

  • @kuralsollumkural1832
    @kuralsollumkural1832 4 года назад +17

    அம்மா உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து உங்களிடம் ஆசி
    பெற வேண்டும்

  • @viswanathanb2441
    @viswanathanb2441 4 года назад +7

    உங்கள் பேச்சை சிலவற்றை கேட்டு இருக்கிறேன்.மிகவும் அற்புதம். சொல்ல வந்த கருத்த காரணத்தை தெளிவாகவும், புரியும் படியும் நிதானமாகவும், மனதில் பதியும் படி பேசி என்மனதை தொட்ட உங்களை பார்த்து பொறாமையாக கூட இருக்கும்.
    வாழ்க உங்கள் தொண்டு

  • @ramasamyramasamy1945
    @ramasamyramasamy1945 4 года назад +24

    அற்புதமான பேச்சு கேட்க கேட்க மனதுக்கு இதமாக இருந்தது இருக்கும்

  • @kulandaiteres566
    @kulandaiteres566 5 лет назад +12

    அம்மாக்கள் எல்லோருக்கும்
    அம்மா இந்த அம்மாதான்

  • @palaniapalani1253
    @palaniapalani1253 5 лет назад +11

    நீங்க பேசுவது மிகவும் அருமை

  • @umamaheshwari7541
    @umamaheshwari7541 5 лет назад +151

    நீங்க பேசுறத
    கேட்டுக்கிட்டே
    இருந்தாப்போதும்
    மனசுல அப்படி
    ஒரு சந்தோஷம்

  • @renganayagilakshmanan86
    @renganayagilakshmanan86 5 лет назад +23

    I'm your fan amma. உங்களுடைய பேச்சு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா. I luv u so much amma.....

    • @ats6632
      @ats6632 4 года назад +1

      Excellent

  • @dawlathbegumbegum8080
    @dawlathbegumbegum8080 2 года назад +2

    இதை நான் அனுபவித்து இருக்கின்றேன் இது ஒரு மகிழ்ச்சியான செய்தி

  • @AllInone-rj1bd
    @AllInone-rj1bd 4 года назад +17

    என் வாழ்வில் நான் பார்க்க ஆசைப்படும் அம்மா நீங்கள் தான்....ஸ்ரீவித்யா.

  • @nagarethinamiyer1872
    @nagarethinamiyer1872 4 года назад +2

    வணக்கம் = நன்றி
    நீங்கள் நீடுடி வாழ்க, அதனுடன் பிள்ளைகளுக்கு வயிறுநிறைய சோறுட்டும் போது அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷம் உண்டாகுமோ அதுபோல் உங்கள் பேச்சும், நா வண்மையும், புரியவைக்கும் திறன். வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க. மீண்டும் வணக்கம் = நன்றி.

  • @lakshmananramanujadasan6280
    @lakshmananramanujadasan6280 4 года назад +8

    அன்னை யே உன்னுடைய அடிநிழ ழே அடியேனின் ஆத்மா தங்குமிடம் அம்மா உன்னைவணங்குகிறேன்

  • @dskumar5048
    @dskumar5048 4 года назад +1

    அம்மா நான் சோர்வாக இருக்கும் பொழுதெல்லாம் உங்களுடைய தான் கேட்கிறேன் உங்கள் உரை கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் கண் கலங்குகிறது அது ஏன் என்று தெரியவில்லை வாழ்க்கையில் எப்போதாவது உங்களை கண்டு வணங்க வேண்டும் .
    என் மகன் உங்களிடம் புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி வைத்தான் எனக்கே அதைக் ஆண்டபோது மிகவும் சந்தோசமாக இருந்தது நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
    கடந்த வருடம் மார்ச் மாதம் வேலம்மாள் பள்ளியில் உங்களுடைய உரை கேட்டு போது அவன் உங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் மிகவும் சந்தோஷம் மேடம்

  • @FathimanusraFathimanusra-qy3zh
    @FathimanusraFathimanusra-qy3zh 4 года назад +6

    U r my favourite speaker madom.உங்கள் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.கடுகளவும் தெவிட்டாத பேச்சு.உங்களிடம் கற்றிருக்க வேண்டுமே என்று ஏங்குகிறேன்.

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +13

    மிக அருமை
    இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!

  • @sreemusicandvlogstamil4078
    @sreemusicandvlogstamil4078 4 года назад +2

    மிகவும் அருமையான பதிவு அம்மா தங்களின் பதிவிற்கு நன்றி

  • @shanthis9972
    @shanthis9972 5 лет назад +15

    நீங்கள் பேசியது கேட்டு எனக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல வார்த்தை யே இல்லை மிகவும் அருமையான விசியங்கள் ஓவ்வொரு அம்மாவும் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும் அருமை அருமை

  • @saranyasaran919
    @saranyasaran919 5 лет назад +1

    Amma nega unga speech, god enaku kudutha varam. I'm married.. Nega solra ealla karuthum enoda life a sucessful a run pana helping a iruku..

  • @kalaiselvisivanantham496
    @kalaiselvisivanantham496 5 лет назад +17

    I always enjoy listen to your speeches. Awesome madam

  • @ashamary3889
    @ashamary3889 5 лет назад +5

    Amma onga speech enakku romba pidikkum

  • @arumugammani9407
    @arumugammani9407 5 лет назад +35

    அம்மா தாயே உண்ணை நேரில் கண்டு புன்சிரிப்போடு நல்லா இருக்கியான்னு சொல்லி உன்னை வாழ்த்த வேண்டும்.என் வயது 68.நன்றி வணக்கம். வாழ்க வளமுடன்.

    • @malamanoj5661
      @malamanoj5661 5 лет назад +1

      Amma .ummmmmda an ch.....m

    • @nanthannadarajah631
      @nanthannadarajah631 4 года назад +2

      எப்பிடி அம்மா உங்களால்மட்டும்தான் இதுமுடியுது?

  • @drjagan03
    @drjagan03 6 месяцев назад

    Always something to learn and improve our lives. Madam my deep sincere regards, an excellent human being and a teacher. My deep respect to you. God almighty bless always.

  • @chandrupriya3315
    @chandrupriya3315 4 года назад +7

    Vanakkam Amma thank you your speech of mother's Day special day for you amma

  • @licbabu7683
    @licbabu7683 4 года назад +3

    I love ur speech very much Mam. I am vaishnavi of everwin school

  • @ammaammua1550
    @ammaammua1550 4 года назад +10

    Aiyoo mam unga speech Vera level.....l love you ur speech....I inspired you .... No words to say .....im speechless mam ....God always be with you mam.....

  • @viddeosurfer
    @viddeosurfer 5 лет назад +11

    making a difference 👍👍👍👍👍👍👍helping others may not change the world... but it changes the world for the person who received the help... great madam... vaazhga

  • @bhuvanakaarthik4909
    @bhuvanakaarthik4909 4 года назад +8

    Mam I am a fan of that boy mam.. I cried literally .. thank you mam ...

  • @rajeswariraji324
    @rajeswariraji324 4 года назад +3

    Excellent speech mam love you mam ungalai neril parkanum please. 💛💛💛💛💛

  • @littletalkyousuf8232
    @littletalkyousuf8232 5 лет назад +8

    വളരെ നല്ല അവതരണം
    ഉമ്മയെ കുറിച്ച് പറയുമ്പോൾ കേൾക്കാൻ എന്താ രസം
    ദിശാബോധം നൽകുന്ന അമ്മമാർ ലോകത്തിന്റെ നിലനിൽപ്

  • @arulprakash7305
    @arulprakash7305 4 года назад +19

    ஒவ்வொரு நபர்களின் அனுபவத்தையும் விளக்கமாக கூறி என் கண்களைக் கண்ணீரால் நனைத்து விட்டீர்கள். உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துகள்.

    • @dhanapaulissac9480
      @dhanapaulissac9480 4 года назад +1

      Reality show.

    • @sivakarthick2061
      @sivakarthick2061 3 года назад

      அம்மா உங்கள் குரல் மிகவும் அருமை வலி துடைக்கும் கரங்கள் அம்மா உங்கள் கரங்கள் நன்றியம்மா

  • @santhiyav2152
    @santhiyav2152 5 лет назад +8

    Madam I always enjoy to listen your speech...

  • @asinabegamj2691
    @asinabegamj2691 5 лет назад +4

    Ugga Manamum pechum ovvoru varthaikalum manasa thottu selluthumedam thank you so much

  • @pandiselvanrasu7640
    @pandiselvanrasu7640 5 лет назад +59

    அம்மா உங்கள ஒரு முறை நேரில் பார்க்க ஆசை

  • @sathyaprakash4935
    @sathyaprakash4935 4 года назад +10

    What a clearance in your speech mam. I love the way of you speaking. I love so much

    • @dhanamdhanam314
      @dhanamdhanam314 2 года назад

      மேடம் அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் அருமையாக ஒரு குழந்தையின் உடைய கார் இதைச் சொன்னீர்கள் அதை நினைக்கும் போது கடவுள் உங்களுக்கு எவ்வளவு பெரிய மனதை கொடுத்திருக்கிறார் நீங்கள் ஆசீர்வாதம் பெற்றவர்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 года назад +2

    Excellent ma. Saraswathi thevi is in your tongue and in your thoughts.......god bless you.🙏👍tears come. Melting our hearts.

  • @DDDD-iu4nb
    @DDDD-iu4nb 5 лет назад +3

    Wat u really doing is "a revolution" ...s..a revolution by power of love...grt intention leads to grt service...nice..

  • @n.shiju-2266
    @n.shiju-2266 4 года назад +5

    Great motivation... Maa ..... Including. Your miltry person..... example in live life...my

  • @gunamathyc4952
    @gunamathyc4952 11 месяцев назад +1

    மிக மிக இனிமையான குரல் இனிமையான பேச்சு

  • @omkaruttishtau
    @omkaruttishtau 5 лет назад +7

    What a inspiration mam, superb narrations

  • @dhanalaksmin6003
    @dhanalaksmin6003 5 лет назад +1

    Amma neenga romba azhaka pesuringa athu kekumbo inspirationa irukku. Onga children's romba bagyam pannavanga

  • @user-ex7mn8lb9s
    @user-ex7mn8lb9s 4 года назад

    அம்மா மெய் சிலிர்க்கின்றது. அருமை அம்மா.

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 4 года назад +13

    சிரித்த முகத்துடன், ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தும் விதம்.....நெஞ்சை நெகிழவைக்கும்..... நன்றி அம்மா.... குரல்..வசீகர குரல்.....

  • @nishaasha6463
    @nishaasha6463 5 лет назад +16

    That moment wen I received my trophy for elocution from you.. u blessed me and said.. u r having more way to go........just an unforgettable moment of my life......tq...

  • @rajendranprabhu
    @rajendranprabhu 5 лет назад +8

    very very thanks to u madan. u r a gem of a person

  • @bhuvanakaarthik4909
    @bhuvanakaarthik4909 4 года назад +6

    Hands of to the mothers who was handling to the differently abled kids.. vanagukiran Amma

  • @aswasri6139
    @aswasri6139 3 года назад +4

    Ur speech is gift from god.. love u amma

  • @kaviraji3414
    @kaviraji3414 5 лет назад +5

    love you amma...super speech...

  • @ravichandranchandran2006
    @ravichandranchandran2006 4 года назад +6

    I am crying for your speech so nice

  • @jesikapradeep5912
    @jesikapradeep5912 5 лет назад +9

    Something happens in our heart because of your speech

  • @gurujanakigurujanaki8857
    @gurujanakigurujanaki8857 4 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.

  • @JeevartnmJeeva
    @JeevartnmJeeva 4 года назад +8

    அருமை அண்ணையே உங்கள் உறை

  • @priyabala3172
    @priyabala3172 5 лет назад +10

    Super Mam. thanks for sharing.

  • @sowmiya4414
    @sowmiya4414 4 года назад +4

    I love you mam really your speech is very good

  • @geethap1383
    @geethap1383 5 лет назад +5

    I love yur speech mam ... nice voice mam ...

  • @saimageshshanmugam7
    @saimageshshanmugam7 5 лет назад +4

    mam 🙏💐 na unga fan unagala life la one time parkanu ,sai from Villupuram

  • @shafeelacassim2140
    @shafeelacassim2140 Год назад

    Excellent madam
    You're my favorite ❤
    Walka walamudan 🙏
    From Melbourne

  • @dhanalakshmi9175
    @dhanalakshmi9175 4 года назад +4

    Super mam today I feel so happy. Thanks so much.

  • @darshanvikram2959
    @darshanvikram2959 5 лет назад +8

    Your voice and thoughts super mam

  • @ramar.k8847
    @ramar.k8847 4 года назад +8

    I love you so much amma

  • @drjagan03
    @drjagan03 Год назад +2

    Excellent wisdom words from a beautiful human a teacher and a mother.

  • @sushmagopinathan145
    @sushmagopinathan145 4 года назад +3

    She is v v inspiring love her speech v much🙏🙏🙏🙏🙏

  • @manjulab5780
    @manjulab5780 4 года назад +9

    Love her speeches 💞💕💓

  • @famikutty8681
    @famikutty8681 4 года назад +9

    Thanks teacher

  • @juliechristy3008
    @juliechristy3008 4 года назад +5

    You great messager am thank you so much Amma

  • @sharadhamanijayaraj3817
    @sharadhamanijayaraj3817 4 года назад +9

    தாயே உன் பெயர் சொல்லும்போதே இதயத்தில் மின்னல் தோணுதே!!! அன்னை ஜெயந்தஷிரி வாழ்க வளமுடன்.

  • @thirumavalavandevaki1521
    @thirumavalavandevaki1521 4 года назад +6

    U r one of the favourite persons in my life. Your speech is always superb mam

  • @shailajakadam6166
    @shailajakadam6166 5 лет назад +3

    superb.u r speech soooo inspirational

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 9 месяцев назад

    You are Annai therasa of India...no words to say

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 4 года назад +2

    Always great listening to your speech

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 Год назад

    அம்மா உங்கள் குரல் இனிமை இதயத்தை மயில் இறகால் தாவியது போல் உள்ளது

  • @bhuvanakaarthik4909
    @bhuvanakaarthik4909 4 года назад +6

    Waiting for God to see my son to become normal in all the activity.. bless my son..sure mam yellam seriagum sure

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 5 лет назад +1

    வாழ்கவளமுடன்
    உங்கமனம்சிரிக்கும்பேச்சும்விளக்கமும்நான்மட்டும்அல்லஅத்தனைபெண்களுக்கும்மனதைவிரிக்கும்பலம்கொடுகாகும்உங்கள்பேச்சு.நீளாயுளுடன்நீங்கள்வாழ்ந்திடவாழ்த்துகிறோம்.

  • @kannalishanth968
    @kannalishanth968 5 лет назад +5

    Superb speech abt mothers love mam

  • @swethamcomcs6290
    @swethamcomcs6290 5 лет назад +7

    Good inspiration speech...

  • @rinosamuneer6262
    @rinosamuneer6262 3 года назад

    நன்றி அம்மா நல்ல முறையில் இருந்தது .

  • @saranyas1480
    @saranyas1480 5 лет назад +4

    Amma ungal speech yannai karam kulla vaithathu.

  • @saranyas1480
    @saranyas1480 5 лет назад +6

    Amma ungal speech keattutea irrukkanum pola irrukku, ungala parkanum pola irrukku.

  • @srinithi6659
    @srinithi6659 3 года назад +3

    Your a really a speech king👌👌👌

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 3 года назад +5

    Loveable voice 💛..
    Long live dear ma’am 💐💛..

    • @ganesh7483
      @ganesh7483 11 месяцев назад

      வாழ்க வளமுடன் அம்மா

  • @vijimano3825
    @vijimano3825 4 года назад

    Madam you are great mam, hats of your speech , you will get all success in your life , iam your younger sister , I LOVE YOU Akka

  • @kushshyam2873
    @kushshyam2873 5 лет назад +7

    We follow ur advices amma

  • @vageshe7694
    @vageshe7694 5 лет назад +13

    Naan unga biggest fan ungalai oru muraiyavathu paakkanum mam I love so much

  • @anandhavalli3696
    @anandhavalli3696 5 лет назад +1

    Hi mam enagu unga speech romba pedigum,Thank you mam

  • @selfishgirl7986
    @selfishgirl7986 2 года назад +1

    Mam So Use Fully vedio
    Mother and daughter thanks
    Thank You so much mam........

  • @sasishrinidhi4794
    @sasishrinidhi4794 4 года назад +3

    Mam ur my role model i like u so much i am waiting 2 see u mam i am eagerly waiting 2 see u

  • @kalaiselvidhayalan5532
    @kalaiselvidhayalan5532 5 лет назад +32

    அருமை அருமை உங்களுடைய பேச்சு

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 Год назад +1

    Your speech is very nice, you are great. God bless you mam.

  • @eswarir4887
    @eswarir4887 4 года назад +4

    மிகவும் அருமை

  • @maryirrulappan1462
    @maryirrulappan1462 4 года назад +4

    i love u soooo much Amma🙏
    🌿♥️♥️♥️♥️♥️🌿
    Im from singapore 🇸🇬.
    god bless you.

  • @vkshivakumar584
    @vkshivakumar584 5 лет назад +11

    Natural emotion Great

  • @sanmugurusanmuguru7595
    @sanmugurusanmuguru7595 5 лет назад +2

    love u so much mam
    unga speech super

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm 4 года назад +7

    Madam ur vocabulary and examples are relevant and excellent and encouraging thank u keep continue ur good work

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 2 года назад +2

    அருமை அருமை மா🙏👌🤝❤

  • @ravichandran8586
    @ravichandran8586 5 лет назад +3

    Super mam I like your speech

  • @sairam-oj5vt
    @sairam-oj5vt 4 года назад +3

    A gret speech that touch the heart

  • @umaviji8118
    @umaviji8118 4 года назад +4

    Amma super 🙏🙏🙏

  • @ramatchu8350
    @ramatchu8350 4 года назад +1

    Naan unga speech ah innikkithan ketten manasukku romba santhosama erukkungma, neenga avlavethan appadi'nnu sollaratha kekkrappave evvalavu problem erunthalum,that means en lifela , athu avvlavuthan'nnu sammathikka veikkuthu,thanks ma ,nandrigal pala👌👌👌👌

    • @laxshmisusila7005
      @laxshmisusila7005 2 года назад

      Excellent experience wonderful speech about faith in un seen omniscient love