@@chitramurugappan5673 In my family 4 brother's 2 sisters , My dad 2020 , Passed away Stomach cancer, After that only my relationship , in my brother and suiyearupam.
மேடம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤ உங்கள் பேச்சை கேட்டாலே போதும் மனது லேசாகவும் தெளிவாகவும் இருக்கும்..❤ இந்த வீடியோவில் நீங்கள் சொன்னது கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிந்தது...! என்னிடம் இருக்கும் வேர்கள் என்னுடைய தன்னம்பிக்கை தான்..புரிய வைத்ததற்கு நன்றி மேடம்🙏 ❤
வணங்குகிறேன் அம்மா🙏🙏 உங்கள் பதிவுகள் அனைத்தையும் நானும் என் மகளும் பார்ப்போம் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் கருத்துக்களை தாண்டி உங்கள் சாந்தமான பேச்சு பிரமிப்பு ❤அழகு❤ நன்றி அம்மா🙏🙏🙏
உங்களின் வார்த்தைகள் மற்றும் கனிவான முறையில் தெளிவான விளக்கம் அத்தனையும் அற்புதம் அம்மா.நன்றிகள் கோடி அம்மா. இயற்கை மூலம் மனித இயல்பை வெளிப்படுத்தும் விதம் இறைதன்மை.உங்கள் மூலம் உங்கள் வார்த்தைகளால் நிபந்தனையற்ற அன்பை உணர்ந்தேன் அம்மா.
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்இது தான் உண்மையான அன்பு பாசம் நேசம் அது கணவன் மனைவி தவிர வேறு எந்த உறவும் இல்லை
வணக்கம் அம்மா.உங்களுடைய இந்த அற்புதமான தகவல்களை அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மா.உறவுகள் முறை பற்றியும் விளக்கமாக கூறிய விதம் சிறப்பாக இருந்தது மா.
தங்களின் பேச்சுக்களை நான் அடிக்கடி கேட்டிருக்கின்றேன் அந்த பாங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்குள் இருந்தவற்றை நீங்கள் தெளிவு படித்தியதற்கு நன்றி.சகோதரி.🙏
வேர்களையும் தாண்டி இந்த அனைத்து படைப்பிற்கும் மூலமான படைப்பின் மூலத்தை தேடி அதனை இருகப்பற்றி சரணடைய வேண்டும். இதுவே முக்தி மோட்சம். இதுவே நிரந்தர தீர்வு.
Good thoughts and nice to hear. As I feel, parents, brothers, sisters whoever bother about your welfare for very long time are like roots. Similarly if you bother and support parents, brothers, sisters you are also like root. Good friends who support you either from near or far are also like roots. Ones school teachers also play the role of root in some cases. In short, when one crosses 40,50, ,,60, upon refkecting over ones past life, it will be very clear who was like root, branch or leave.
மனதின் அழுக்கை நீக்க உங்கள் பேச்சாற்றல் ஒரு சிறப்பு மருதந்து அம்மா❤
உறவுகள் என்பது எல்லாம் வேஸ்ட் மன வேதனை தான் சாவகாசம் வைக்காமல் இருப்பது நல்லது
Yes true absolutely
@@chandrasekaranpachaiyappan3414🎉
Very true 👍 😊
@@chitramurugappan5673
In my family 4 brother's 2 sisters ,
My dad 2020 , Passed away
Stomach cancer,
After that only my relationship , in my brother and suiyearupam.
True. True
மேடம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤ உங்கள் பேச்சை கேட்டாலே போதும் மனது லேசாகவும் தெளிவாகவும் இருக்கும்..❤ இந்த வீடியோவில் நீங்கள் சொன்னது கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிந்தது...! என்னிடம் இருக்கும் வேர்கள் என்னுடைய தன்னம்பிக்கை தான்..புரிய வைத்ததற்கு நன்றி மேடம்🙏 ❤
நீங்கள் சொல்வது போல எல்லோருக்கும் அமையாது. வேர்களே இலைகளாக மாறிய அனுபவமும் உண்டு
நாலு பேருக்கு நன்றி, வாழ்க்கையின் வேர் போன்ற அந்த நாலு பேருக்கு நன்றி! Hearty thanks for uploading this very useful and valuable clip! 🎉🎉
என் கண்ணவனை தவிர யாருமே இல்லையே! உயிர் கொடுத்த ஓரே உறவு. அது மட்டுமே.
வேராய் இருந்த ஓர் உறவு /உயிர் அன்னை மட்டுமே!
இந்த காலத்தில் இந்த பதிவை செயாதிருக்கின்ற உங்கள் தைரியம் அசாத்தியமானது. வாழ்த்துக்கள்
தெளிவான விளக்கம். மிக்க நன்றி அம்மா. அந்த வேர் வேற யாரு நம்ம அம்மாதான்.
நன்று நவின்றீர். நன்றிகள் பல உரித்தாகுக.
ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் பேசிய பேச்சு. நன்றி சகோதரி.
Wow very very smart explanation thank you very grateful charity congrats teacher
Arumaiyaana peechi akka
ஓம்சாந்தி!
மிக அருமை! வேர் போன்ற உறவும் நட்பும் போற்றப்படக் கூடியவை ஆனால் பலர் இலையையும் கிளையையும் மட்டுமே போற்றுகிறார்கள்
அதுதான் உறுதியென நம்பி
வணங்குகிறேன் அம்மா🙏🙏 உங்கள் பதிவுகள் அனைத்தையும் நானும் என் மகளும் பார்ப்போம் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் கருத்துக்களை தாண்டி உங்கள் சாந்தமான பேச்சு பிரமிப்பு ❤அழகு❤ நன்றி அம்மா🙏🙏🙏
அருமை பதிவு அருமை நன்றி நனறி
உங்களின் வார்த்தைகள் மற்றும் கனிவான முறையில் தெளிவான விளக்கம் அத்தனையும் அற்புதம் அம்மா.நன்றிகள் கோடி அம்மா.
இயற்கை மூலம் மனித இயல்பை வெளிப்படுத்தும் விதம் இறைதன்மை.உங்கள் மூலம் உங்கள் வார்த்தைகளால் நிபந்தனையற்ற அன்பை உணர்ந்தேன் அம்மா.
வாழ்க வளமுடன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்இது தான் உண்மையான அன்பு பாசம் நேசம் அது கணவன் மனைவி தவிர வேறு எந்த உறவும் இல்லை
அருமை சிறப்பு அம்மா
Wow very nicely revealed life truth Amma. Thanks abundance.
madam இவ்வளவு அழகாக ஆழமான கருத்து கலை தெள்ள தெளிவாக சொன்னதற்கு நன்றி Masha Allah Super
Vanakkam ! Vetaka itukka koduththu vaikka vendum nanry.
நன்றி அம்மா அருமையான பதிவு.இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியம்.வளர்க தங்கள் பணி .சிவாயநம
நன்றிங்க அம்மா
வணக்கம் அம்மா.உங்களுடைய இந்த அற்புதமான தகவல்களை அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மா.உறவுகள் முறை பற்றியும் விளக்கமாக கூறிய விதம் சிறப்பாக இருந்தது மா.
மிக அன்பு நிறைந்த, வேர் போன்ற உறவு நிறைந்த பதிவு அம்மா. மிக்க நன்றி அம்மா 🌹🌹🌹
நன்றி
நன்றி மேடம்.மிகவும் அழகாக அருமையான விளக்கம்.
Heart touching words..parents only..
Super mam arumaiyana thakaval❤
Valgha valamudan amma ❤😊
அம்மா வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நலமுடன்
தங்களின் பேச்சுக்களை நான் அடிக்கடி கேட்டிருக்கின்றேன் அந்த பாங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்குள் இருந்தவற்றை நீங்கள் தெளிவு படித்தியதற்கு நன்றி.சகோதரி.🙏
ruclips.net/video/O8PiwT1wdCg/видео.htmlfeature=shared
Super ma
விளக்கம் மிகச் சிறப்பு
அருமையான.பதிவு.
100,சதவீதம்.உண்மை
நன்றி.தாயே
நன்றி தாயே
உங்கள்...பதிவுக்கு
❤ மிகவும் முக்கியமான பதிவு மிகவும் அருமையான பதிவு அம்மா
நல்ல பதிவு நன்றி பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது பகிர்ந்த துன்பம் பாதியாகிறது👌👌சாலையோர சிந்தனைகள் ர
அருமையான பதிவு அம்மா
❤❤ நன்றி
நான் கணவர் இறந்த பிறகு தனி மரமாக மனதில் உறுதியுடன் நிற்கிறேன்.தங்கள் பேச்சு என்க்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது! நன்றி சகோதரி❤
Super speech mam
Absolutely correct thank# madam.
Super jayanthi madam root thann nann
Mam,Well defined about the relationships.interesting.Got clear knowledge.
Thank you
,அருமை அர்ப்புதம் அம்மா முற்றிலும் உண்மை காற்று புயல் மழை எதுவானாலும் மரத்தை தாங்குகின்ற வேர் போல் மனிதர்கள் கிடைத்தால் தவறவிட வேண்டாம் ,👏👏👏👏
மிகவும் அற்புதமான பதிவு அம்மா... மிக்க நன்றி அம்மா...
வேர்களையும் தாண்டி இந்த அனைத்து படைப்பிற்கும் மூலமான படைப்பின் மூலத்தை தேடி அதனை இருகப்பற்றி சரணடைய வேண்டும். இதுவே முக்தி மோட்சம். இதுவே நிரந்தர தீர்வு.
இறுகப் பற்றி*
Awesome true
அற்புதம் அழகு வியப்பு வாழ்க. அம்மா உங்கள் சேவை.....❤ 7:45
My parents ,and my sister are the roots of mine,at any time.❤True
She always nails the truth. Thanks mam
Arumaiyana padhivu Amma
Madam super message
Good thoughts and nice to hear.
As I feel, parents, brothers, sisters whoever bother about your welfare for very long time are like roots. Similarly if you bother and support parents, brothers, sisters you are also like root. Good friends who support you either from near or far are also like roots. Ones school teachers also play the role of root in some cases.
In short, when one crosses 40,50, ,,60, upon refkecting over ones past life, it will be very clear who was like root, branch or leave.
👌🦋...
அம்மா வனக்கம் உறவு எண்று வார்த்தை கேட்டாள் என் உதிரமே நடுங்குகிண்றன
Thank U for this timely advice, it’s like god send🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி
Very very useful explanation madam....very very fantastic meaningful speech...hats off 👏 👍 👌 😀 🙌 medam❤🎉🎉🎉
Perfect💯👍👏 situation perfect💯👍👏 timing am hearing this beautiful😍✨❤ message❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊thank❤🌹🙏 Mam
Amazing mam🎉
I love you அம்மா
Yen கண்ணுக்கு தெரியாத vergalil neengalum thaamma....
கண்களில் கண்ணீர்
அருமை அருமை ❤
இப்படி யாரும்நினைபதில்லை
Mam what is a wonderful speech about our life oriented to all of us thanks
அருமையாக.சொன்னீங்க.அக்கா
Good story🎉
Fantastic speech ma.🎉💐💐💐💐💐
You really mum❤
அருமை அருமை அம்மா ❤
நன்றி அம்மா.
அருமை 🙏
Super amma
Awesome explanation with appropriate examples.
Thanks.❤❤
Superma
Very nice speech
Manathuku thelivu kitathuvittathu amma💐💐💐 Enni pikum payanam valkjai payanam,, alaka,,, amyathiyai,, mounanamayai,,,, santhoasamaka kadavulin kalarieil saranataya santhosam Thayeeee💐💐💐💐 na life Examla pass💐💐💐 Guide neegatha Amma 💐💐💐solla vartaikal ellai💐💐💐🙏🙏🙏 vanakukiran Thayaaaaaa💐💐💐💐💐💐💐💐💐💐💐 Vaalgavalamudan 💐💐💐💐💐
மிகவும் அருமயான பதிவு அம்மா
Thank you amma ❤
super nice explanation ma.
Super mam
இயற்கையான யதார்த்தத்தை
மனித வாழ்க்கையில் ஒப்பீடு அருமை.
Very nice 👍
Well said sister
வேர் மதிரி உறவுகள்தான் அப்பா அம்மா
Superb 👌
Printhu koenden root porenta urawaaie thanks amma
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாமல் இருந்தேன். திரைப்பட பாடல் நினைவுக்கு வருவது.
I too PG in Eng.Lit.
But உங்களது அளவில் கொஞ்சங்கூட ...ம்ஹும்...🙏
Thankyou Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you very much mam....
Super mam..💯correct.
உறவுகள் அம்மா
அற்றகுளத்தில்அருநீர்பறவைபோல்.
இரத்த உறவேநன்றிஇல்லாத உறவு. எனக்குவேர்இல்லைஅம்மா. பட்டமரம்நான்.
Root - All compassion God
Branch - Guru for self realization
Leave - All Human relation
Awesome speech mam.
வேர்கள் மிக குறைவு.இலைகளும் கிளைகளும் அதிகம்.. 👌
Very nice mam
Supermam