பெண்கள் கணவரை புரிந்து கொள்வதே இல்லை..! Jayanthisri Balakrishnan | Motivational | Snekithiye TV​

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024
  • பெண்கள் கணவரை புரிந்து கொள்ள வேண்டும்..! Jayanthisri Balakrishnan | Motivational | Snekithiye TV​
    Subscribe with our channel - bit.ly/Subscri...
    Click Here to Watch Our videos
    👉உடலளவில் சிதைக்கப்படும் பெண்கள்.! | Prof.Jayanthisri Balakrishnan Emotional Speech - • உடலளவில் சிதைக்கப்படும...
    👉அரங்கத்தை தெறிக்கவிட்ட சகோதரி.! காதல் திருமணம் எப்படி இருக்கும்.? Pudhumai Pengal - • நிச்சயிக்கப்பட்ட காதல்...
    👉சந்தோஷமாக இருப்பது எப்படி.? Jayanthisri Balakrishnan • சந்தோஷமாக இருப்பது எப்...
    👉நல்ல எண்ணங்களை விதைப்போம்.! Jayanthisri Balakrishnan
    • நல்ல எண்ணங்களை விதைப்ப...
    👉சொல்வது போல் வாழ்வது கடினம்..! Jayanthisri Balakrishnan
    • சொல்வது போல் வாழ்வது க...
    👉உறவில் விரிசல் வர காரணம் இதுதான்..! Dr.Jayanthasri Balakrishnan Speech
    • உறவில் விரிசல் வர காரண...
    👉வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்தது இது தான்..! Dr.Jayanthasri Balakrishnan
    • வாழ்க்கை எனக்கு கற்றுக...
    👉"கணவரை போல் அன்பு காட்ட யாரும் இல்ல" Dr.Jayanthasri Balakrishnan - • "கணவரை போல் அன்பு காட்...
    👉மனதை பக்குவப்படுத்துவது எப்படி .?? Prof. Jayanthasri Balakrishnan - • மனதை பக்குவப்படுத்துவத...
    👉குழந்தைகளுக்கு பண்பை கற்று கொடுங்கள்..! • குழந்தைகளுக்கு பண்பை க...
    👉பொறுப்பான சமுதாயம் உருவாக்க என்ன செய்ய வேண்டும்.? • பொறுப்பான சமுதாயம் உரு...
    👉தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி.? • தன்னம்பிக்கையை வளர்ப்ப...
    👉உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்! Motivational Speech | Prof.JayanthasriBalakrishnan - • உணர்வுகளை பகிர்ந்து கொ...
    👉உங்கள் மனதை நீங்களே திரும்பி பாருங்கள்.! Prof.Jayanthasri Balakrishnan - • உங்கள் மனதை நீங்களே தி...
    👉குழந்தைகளின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்..! Prof. Jayanthasri Balakrishnan - • குழந்தைகளின் தவறுகளை ச...
    👉எதிர்மறை விமர்சனங்களை தவிர்ப்பது எப்படி..? Prof. Jayanthasri Balakrishnan - • எதிர்மறை விமர்சனங்களை ...
    Follow us
    Facebook - bit.ly/faceboo...
    Instagram - bit.ly/Snekith...
    #ProfJayanthisriBalakrishnan​ #MotivationalSpeech​ #SnekithiyeTV​ #Jayanthasribalakrishnan​ #JayanthaSri​​ #TamilMotivationalSpeech​​ #TamilSpeech

Комментарии • 801

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +476

    👉பெற்ற குழந்தைகளுக்காக விதியென வாழ்கிறோம். நூறு சதவீதம் உண்மை👌👏

  • @sthushi5145
    @sthushi5145 3 года назад +824

    பக்குவம் பொறுமை என்ற பேரில் தினமும் பல ரணங்களுடன் நடைபிணங்களாக வாழ்கிறோம்...

    • @VincoRoTVK
      @VincoRoTVK 3 года назад +32

      பஜாரியாகிடுங்க சரியாகிடும்

    • @devahiraja8522
      @devahiraja8522 3 года назад +1

      P

    • @mohamedsafeer415
      @mohamedsafeer415 3 года назад +6

      Inda comment ku 1 kodi likes kuduka elum

    • @VincoRoTVK
      @VincoRoTVK 3 года назад +2

      @@mohamedsafeer415 பக்குவம் பொறுமை எல்லோருக்கும் தேவை அதன் பெயரில் நடைபிணமாம் இவளுங்களை நடுரோட்டில்

    • @jayamathi9813
      @jayamathi9813 2 года назад +1

      Yes yes...

  • @jivinnoah3516
    @jivinnoah3516 2 года назад +133

    ஒரு சில பெண்கள் தான் பெற்ற பிள்ளைகளுக்காக அனைத்தையும் சகித்து கொண்டு நடை பிணமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்

  • @arunamithran1567
    @arunamithran1567 3 года назад +895

    பெற்ற குழந்தைகளுக்காக விதியே என வாழ்கிறோம. 100%

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 3 года назад +1230

    நிறைய ஆண்கள் மனைவியை ஒரு மனுஷி யாகவே மதிப்பதில்லை.அவர்களுக்கும் மனது இருக்கிறது.அவர்களை காயப்படுத்திக் கூடாது என
    நினைப்பதில்லை.சமுதாயத்திற்கும் குழந்தைகளின் எதிர்காலதிற்காகவும் மனச்சுமையோடு வாழும் பெண்களே அதிகம்

  • @mypointofview5647
    @mypointofview5647 2 года назад +34

    உங்களின் பேச்சு எல்லாமே மன அமைதி தருகின்றது அம்மா🙂🙂🙂

  • @drij21041973
    @drij21041973 3 года назад +105

    எதையுமே தெளிவாகப் பேசும் எம் தாய் இந்த விசயத்தை இவ்வளவு இலகுவாகப் பெண்களால் ஏற்படும் பிரச்சனையாக மட்டும் சுருக்கியது வேதனை தருகிறது.

    • @kikamu1076
      @kikamu1076 3 года назад +3

      ௨ண்மை.

    • @ilovemyself8014
      @ilovemyself8014 3 года назад +2

      Ama correct sonnega mom

    • @MM-87-Rr
      @MM-87-Rr 3 года назад +2

      Correct....same situation namakum erukkumey.......nammalayum husbnd purinjukanumey....
      Ponnuku porumai venum, vittu kuduthu pohanum, amaithiya erukkanum
      Ava parents kita eallathayum sollakudadhunu solra ulaham...edheye pasangalukum sollikuduthu valakkanum...ava manushi pa...rattahm sadhai narambu uyir lam eruka ponnu pa ...avala mariyadhaya nadatthu....ava kita vittu kuduthu po...nu sollanum

    • @VincoRoTVK
      @VincoRoTVK 3 года назад

      ஆம் வாழ்க்கையில் இருவருமே விட்டுக்கொடுக்க வேண்டும் விட்டுக்கொடுக்காத பெண்களால் பிரச்சினை வருகிறதென்று சொன்னால் எரியதானே செய்யும் ஜால்ரா போட்டா சந்தோசமாக இருக்கும் பக்குவபடாத மனது

    • @VincoRoTVK
      @VincoRoTVK 3 года назад

      @@MM-87-Rr பெண்கள்கிட்ட தற்போதைய பெற்றோர்கள் சொல்லிகொடுத்து வளர்ப்பதாக கனவு காண்கிறீர்களோ? எல்லோரும் தன் குழந்தைகளை சுயநலமாக சந்தோசமாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். பெண் குழந்தைகள் மட்டும் விதிவிலக்கல்ல ஒரு ஆண் குழந்தைக்காகவும், மனைவிக்காகவும் பல்லை கடித்துகொண்டு பெண் வீட்டார் ஏசும் சொல்லை வாங்கி விட்டுகொடுத்து செல்லும் ஆண்களை பார்த்ததே இல்லையோ அப்படியென்றால் நீங்க selfcenter person

  • @revathihemanthkumar4888
    @revathihemanthkumar4888 3 года назад +249

    பெற்ற பிள்ளைகளாக விதியே என வாழ்கிறோம் 100%

    • @ilovemyself8014
      @ilovemyself8014 3 года назад +4

      Nanum appdi than ma. Kavalileye nambi irukken.

    • @ganesh.ppalani2031
      @ganesh.ppalani2031 3 года назад

      Naanga mattum vithi vilakkaa..... Neenga eppadiyo Athey situation thaa ingeyum

    • @gnanasekarthiyagarajan7680
      @gnanasekarthiyagarajan7680 3 года назад +1

      You are incapable. Hence u sticll stick to him by telling ur kid as a reason. Lead ur life urself

    • @geethageetharaj2706
      @geethageetharaj2706 3 года назад +1

      @@gnanasekarthiyagarajan7680 no no.. own life la after marriage and after babies no way... oly for babies.. incase own life lead panna women's life break up dhan
      ..... sir

    • @devi.m4685
      @devi.m4685 3 года назад +1

      100% உண்மை நரைய பேர் இப்படிதா வாழுந்து கொண்டு இருக்கிறோம் போல...

  • @dpkav89
    @dpkav89 3 года назад +207

    ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, நேர்மையும் அன்பும் இருவரிடமும் இருந்தால் மட்டுமே இல்லறம் சிறக்கும். நேர்மைக்கும் அன்புக்கும் ஆண் பால் பெண் பால் என பிரித்து பார்ப்பது மூடத்தனம்.

  • @madhushakilajagan736
    @madhushakilajagan736 3 года назад +73

    உண்மை.பிறந்த வீட்டில் கணவனை குறை பேசினால் பெண்ணின் பெற்றோருக்கு மாப்பிளையை நினைக்கும் போது வில்லனாகத்தான் தெரியும்.பெண்கள் நினைத்தால் கடவுள் கொடுத்த வாழ்க்கையை வரமாகவும் மாத்தலாம் சாபமாகவும் மாத்தலாம்.பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நிதானம் பொறுமை அடுத்தவர்களின் சூழல் நிலையில் இருந்து சிந்திக்க பழக்கவும்.எனது 6ஆண்டு திருமணவாழ்க்கையில் அனுபவத்தில் உணர்ந்தது என் கணவருக்கு என் மேல் அதிதீத அன்புள்ளது என என் மனதை நம்பவைத்தேன்.6ஆண்டுகளில் பல மாற்றங்கள் என்னவரிடம்.இறைவனுக்கு நன்றி...

    • @m.muniasamym.muniasamy8762
      @m.muniasamym.muniasamy8762 2 года назад +1

      அருமை அம்மா. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

    • @rameshveni9018
      @rameshveni9018 2 года назад +1

      பெண்கள் தங்கள் கணவனை பற்றி பெற்றோர்களிடம் குறை கூறினாலும், கணவன் அவ்வாறு இல்லாத பட்சத்தில் தன் மகளுக்கு அட்வைஸ் தான் செய்வார்கள்...

    • @shaki117
      @shaki117 2 года назад

      Correcta sonnenga sister

    • @anandanalbert8649
      @anandanalbert8649 2 года назад

      Auka Amma valathan prblm a start akuthu sis

    • @VidhyaVidhya-l3u
      @VidhyaVidhya-l3u 2 месяца назад

      Thank you so much mam 🎉🎉🎉

  • @kalavathicreations
    @kalavathicreations 3 года назад +161

    எல்லாம் இழந்தாச்சு அம்மா இனி ஏதும் இல்லை...பெண்ணாய் பிறந்ததால்.

    • @jeslinsaji7621
      @jeslinsaji7621 3 года назад +4

      வீட்டில் இருக்கும் பெண்ணைக் கொடுமைப்படுத்துவான். அடுத்தவன் மனைவியிடம் பாசம் காட்டுவான். மொத்தத்தில் திருமணம் என்பது சரியானதல்ல

    • @-movwal
      @-movwal 2 года назад

      Suyambuvaga eluthidu thozhi

    • @jeyaramu6522
      @jeyaramu6522 2 года назад +1

      Yes. Correct

    • @yazhiniporkodi2177
      @yazhiniporkodi2177 Год назад

      விதி😭😭😭

  • @RajeswariES
    @RajeswariES 3 месяца назад +4

    என்னை ஒரு உயிருள்ள ஜீவனாக கூட என் கணவர் என்னை மதிப்பதில்லை

  • @ajs394
    @ajs394 3 года назад +22

    எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் பக்குவம் இருந்தாலும் சிலரின் குணாதிசயங்கள் என்ற ஒன்று மாறவே மாறாது. இந்த ஜென்மம் நமக்கு விதித்தது இப்படித்தான் என்றே கடந்து செல்ல வேண்டியதாய் உள்ளது. சில வெளிப்படுத்தும் துயரங்களோடும் பல வெளிப்படுத்த முடியாத துயங்களோடும் மனதில் பானங்களை தாங்கியே பல பெண்களின் வாழ்க்கை நகர்கிறது. எதுவும் கடந்து போகும் இந்த பெண்களின் வாழ்க்கையில் மட்டும். ஜெயந்தி மேடம் சொன்னதையும் ஏற்றுக் கொள்கிறேன். அதே போல் பெண்களும் இப்போது வேலைக்கு செல்கின்றனர். அதே office work, கூடவே வீட்டு வேலை குடும்ப பொறுப்பு இத்தனையும் ஒரு பெண்ணாய் நாங்கள் சமாளிக்கிறோமே இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • @TSM-Tamil
      @TSM-Tamil 2 года назад +1

      Sathiyama pengal puriuthu kollvathey illai,kanavan margalai frist puriuthu kollugal, life nalla irukum.

  • @karthickmuthu
    @karthickmuthu Месяц назад

    என் வாழ்க்கையில் நடக்குற விஷத்தை தெளிவான சொல்லுறீங்க 👍....

  • @SouthIndianAachiskitchen
    @SouthIndianAachiskitchen 2 года назад +4

    ஒரு குடும்பத்தைப் பற்றி சரியாய் குறைந்த நேரத்தில் இவ்வளவு பக்குவமாய் கூறியதற்கு நன்றி..
    கணவன் புரிந்து கொள்ளுதலும் மனைவி புரிந்து கொண்டதும் சரியில்லையென்றால் அக்குடும்பம் பிரிவினைக்கு காரணமாக திகழும் என்பதனை சரியாய் சுட்டிக் காட்டினீர்கள் குடும்பத்தை பகுத்தறிவோடு,புரிதலோடு நடந்துகொண்டால் குடும்பத்தை சரியாக இயக்க முடியும் நன்றி....

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 3 года назад +93

    Ma’am the girl has given up her entire lifestyle for this man. A simple gesture, a smile and a heartfelt sorry from the husband would definitely help.
    I am a practising advocate.

    • @hirdayeshhirdhu1321
      @hirdayeshhirdhu1321 3 года назад +11

      Sorryndra... Varthaiya.. Ambaligaluku.. " Istall " Pani vidurathu illa avanga parents..

    • @abclearningjunction2672
      @abclearningjunction2672 3 года назад

      @@hirdayeshhirdhu1321 no not all as you think..

    • @samueljga8700
      @samueljga8700 3 года назад

      Women has to be matured. They have given education, why?
      Equality in all...? It needs in maturity and responsibilities.
      A women is the home maker; a good woman builds her home - Bible says.

    • @sujanimahinthan8724
      @sujanimahinthan8724 3 года назад +1

      True

    • @ahilanrajamanis1175
      @ahilanrajamanis1175 2 года назад +1

      Practically speaking, whatever(whatever you said SMILE, GESTURE, HEART FELT SORRY) we give to women, they won't accept it; Infact, they used to disrespect those highly sensitive feelings. At that moment, we feel like better to vanish ourself.
      But I won't. I hope my life will come back with flowers.

  • @neela8747
    @neela8747 3 года назад +37

    கணவன் மனைவியை புரிந்தும் அன்பாகவும் மனைவி கணவன் மனநிலையை புரிந்தும் அவருடைய சூழ்நிலை அறிந்து நடப்பதே நல்ல தாம்பரத்தியம் நல்ல தம்பதி.

  • @rajiraji6418
    @rajiraji6418 3 года назад +6

    என் அம்மா கிட்ட நா சொல்றதுக்குல்ல அவங்க என்ன நடந்தாலும் நீ உன் வாழ்க்கை பாத்துக்கணும் சொல்லி சொல்லி 10 வருடம் கடந்தது. நான் சண்டை போட்டு விட்டு என் தாய் வீட்டிற்கு இதுவரை போனதில்லை .love u dad & mummy 😊

  • @abikumar113
    @abikumar113 2 года назад +1

    நன்றி அம்மா

  • @k.mani.2007
    @k.mani.2007 2 года назад

    நீங்கள் பேசக்கூடிய அனைத்தும் மிக அருமையாக உள்ளது.!
    நன்றி..! ❤️👍

  • @YuvanMR
    @YuvanMR Год назад

    என்னை சிந்திக்க வைத்த ஒரு பதிவு. நிச்சயம் இந்த 10 மணி போன் கால் விஷயம் நம்மை அறியாமலேயே நாம் செய்த தவறோ என்று நினைக்கிறேன்.

  • @dhivyashree8718
    @dhivyashree8718 3 года назад +26

    Each and everyone life will be different. General advice will not solve all husband and wife problem. Both husband and wife should understand each other and should share every second of their life.

  • @makakathir0396
    @makakathir0396 3 года назад +109

    ஆண்களின் பக்கமும் பார்க்க வேண்டும் பெண்களின் பக்கமும் பார்க்க வேண்டும்... சில சமயம் மனைவி செய்வது தவறாக இருக்கலாம் சில நேரம் கணவன் மீதும் தவறாக இருக்கலாம் பெரும்பாலும் இருவர் மீதும் தவறு இருக்கலாம் அவர் அவர் உணர்ந்து தாங்களாக திருந்தினால் ஒழிய யாரும் திருத்தேலாது.. சுயநலம்தான் அதிக பிரிவிற்கு காரணம்😒😒

  • @nishar5508
    @nishar5508 2 года назад +33

    I agree with your words partially ; but for compromise also there is a limit. Many men forget that women have self respect too. We work in office and at home so we need some comfort from the husband too; compromise, understanding and affection from both sides. Like its always said two hands are need to clap.

  • @pappuiyengar9333
    @pappuiyengar9333 2 года назад

    வணக்கம் .. உங்கள் உரையாடல் எல்லாவற்றையும் நான் கூடியவரை விடாமல் கேட்கிறேன்.இதே போல எங்கள் வீட்டில் நடந்தது.30 வயதில் கல்யாணம் ஆகி 13 வருடங்கள் கழித்து........ காரணம் பெண்ணின் பெற்றோர்கள்.எந்த விஷயம் ஆனாலும் பெற்றோர்கள் வரை. முக்கியமாக அம்மாவிடம் போகக்கூடாது.என் மன அழுத்தத்தை உங்களிடம் உண்மையான ஒரு சிநேகிதியாய் பகிர்ந்து கொண்டு விட்டேன்.. நன்றி..

  • @devasugusugumardeva6197
    @devasugusugumardeva6197 Год назад

    Mam 100% unmai intha thavaru thiritthukondal vaalkai nanraga irukkum 🙏

  • @chithraelngo5029
    @chithraelngo5029 2 года назад +2

    வாழ்க்கையில் நரகமாகதான்
    இருக்கு. வெளிநாட்டில் வேலை முப்பது வருடமாக.
    சின்ன. சின்ன. பிரச்சினை ஈகோ மனப்பான்மை வைத்து
    ஆறு மாதம் கூட. பேசாமலிருப்பா மனைவி
    பிள்ளைகளுக்காக. வாழனும்
    என்று வாழ்க்கையில்
    நடை பினமாக. வாழ்கிறேன் ..
    முடிவே இல்லை .
    சில. நேரங்களில்
    சூசைடு செய்து கொள்ளலாம் என்று கூட. நினைத்தேன் .
    உங்களின் ஒவ்வொரு
    வார்த்தையும்
    என்னை அழ வைத்துருச்சு
    சகோதரி நன்றிம்மா

  • @krishnarajkrishnaraj3855
    @krishnarajkrishnaraj3855 2 года назад +3

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை

  • @pradeepscards4535
    @pradeepscards4535 2 года назад +2

    உன்மையான தகவல் அருமை

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 2 года назад +1

    அம்மா இன்றைக்குத்தான் உங்களுடைய இந்த பதிவை பார்த்தேன் அம்மா நீங்கள் சொன்ன அனைத்துமே என் வாழ்க்கையில் நடந்தது அம்மா எனக்கு என் மனைவிக்கும் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிறது அம்மா திருமணம் நாட்களில் இருந்தே என் மனைவி அவள் அம்மவிடம் சரியாக நீங்க சொன்ன 10 போன் கால் வரும் இருவருமே 12 மணிவரை பேசுவார்கள் இங்கு நடப்பதை அனைத்தையும் சொல்லி விடுவாள்.. எனக்கு திருமணம் ஆனால் புதிதில் என் மாமியார் என்னை இவர் எனக்கு மூத்த மகன் என்று சொன்னார்கள் தற்போது என்னை ஒரு மனுஷன் என்று கூட மதிப்பதில்லை அம்மா தற்போது நடக்கும் சூழ்நிலை நானும் என் மனைவியும் பிரிந்துதான் வாழ்ந்து வருகிகிறோம் அம்மா எங்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது

  • @fathimafasa4343
    @fathimafasa4343 3 года назад +1

    சிந்திக்க வேண்டிய சிறந்த கருத்து அம்மா...

  • @pankajamshivkumar4500
    @pankajamshivkumar4500 3 месяца назад

    Arumai madam ❤

  • @padmanabans3491
    @padmanabans3491 2 года назад +2

    Team - Nice speech from Mam.. Can you pls share second part of this discussion....

  • @shase1999
    @shase1999 2 года назад +2

    பெரிய பணக்காரர்கள், 50000 சம்பளம் என்று சொன்னார்கள் நல்ல சம்பந்தமே என்று நம்பி என் பெண்ணை 40 சவரன், சீர்வரிசைகள் செய்து எங்கள் சக்திக்கு மீறி திருமணம் செய்து வைத்தோம்.நீங்கள் சொன்னது போல் என்னிடம் நடந்தது எதையுமே என் மகள் சொல்லாமல் மறைந்ததால் விளைவு என் மகளிடம் எந்த நகையும் இல்லை, சீர்வரிசைகள் எதுவும் இல்லை நாங்கள் கடனுக்காக வீட்டை விற்றுவிட்டு இன்று தெருவில் நிற்கிறோம் அதனால்தான் சொல்கிறேன் புகுந்த வீட்டில் நடப்பதை அப்பொழுதே கூறியிருந்தால் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கலாம். இரண்டு குழந்தைகள் தான் பாவம் இன்னும் என் பிள்ளைக்கு நம்பிக்கை உள்ளது அவன் திருந்துவான் என்று 😡

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 4 месяца назад

    Yes your speech is true.

  • @seisopriya
    @seisopriya 3 года назад +61

    Ma'am this is not alone the reason that couple are going for divorce...there are many internal and external factors which makes the couple choose this....a women faces lot of harrasment from in-laws, dowry issue, lack of respect for the girl's parents, not allowing the girl to pursue further studies or job, forcing the girl to act in accordance to the wishes of ur in-laws....not everyone are blessed like u ma'am...u have studied a lot and u r a great orator all these are done atleast by minimal amount of support from your husband....many women are made to lose their opportunity to work...my humble request is kindly research in all the dimensions before giving advice ma'am..

    • @nitamarieann9529
      @nitamarieann9529 3 года назад

      Seriya soneenga pa.

    • @anushaarun3188
      @anushaarun3188 3 года назад +1

      Exactly what I thought...nailed it...

    • @priyamr8424
      @priyamr8424 3 года назад

      True

    • @VincoRoTVK
      @VincoRoTVK 3 года назад

      U see only ladies side stupidity

    • @jkkumarvkl
      @jkkumarvkl 2 года назад

      I accept your words but this not an explanation needed for madam words bcz she talked about only one issues which can be reason for divorcee that is phone call to parents for narrating her issues ....what ever the decisions she took on her own knowledge not by suggestion of parents bcz non satisfaction of parents on his son in law will lead to their daughter to take divorcee decision by indirectly influenced on her parents ,,,

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 года назад +5

    Sister, I have cried when you listened to Husband and wife's MARTIAL BLISS I.e. Junior Lawyer ( Husband ) and MA (English) Literature Wife (My Classmate's Elder Sister) Wife with ELDERLY Parents and my Classmate being Young Brother STUDYING. He used to CRY with me about his Elder SISTER's Family Life and ending with Divorce. PARENTING of CHILDREN from Younger Age to adjust and Understand Family Problems and live for others is Essential

  • @santhimaniam9322
    @santhimaniam9322 3 года назад +11

    எல்லா அம்மாக்களும் இதை தான்
    செய்கிறார்கள் . அவர்களுக்கு
    அருமை யான படிப்பினை நன்றி
    அம்மா

  • @janeausten3397
    @janeausten3397 3 года назад +519

    எந்த காலத்திலும் கணவன் மனைவியை புரிந்து கொள்வதில்லை. திருமணம் மற்றும் கணவன் பெண்களின் சாபம்.

    • @ka.shy.
      @ka.shy. 3 года назад +14

      எந்த காலத்திலும் கணவனை மனைவி புரிந்து கொள்வதே இல்லை. திருமணம் மற்றும் மனைவி கணவன்களுக்கு சாபம்!!

    • @janeausten3397
      @janeausten3397 3 года назад +50

      @@ka.shy. மீண்டும் மீண்டும் ஆண்களுக்கு சொந்தமா சுயமாக ஒன்னுமே தெரியாது ஒரு புத்தியும் கிடையாது என்ற உண்மையை மீண்டும் மீண்டும் நிரூபித்ததற்கு நன்றி

    • @sathyajeeva7430
      @sathyajeeva7430 3 года назад +4

      True words.... Sister

    • @ka.shy.
      @ka.shy. 3 года назад +13

      @@janeausten3397 மீண்டும் மீண்டும் ஆண்களை குறை கூறுவதைத் தவிர பெண்களுக்கு வேற ஒரு புத்தியும் கிடையாது என்பதனை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதற்கு நன்றி

    • @d.m.manjula7436
      @d.m.manjula7436 3 года назад

      S correct

  • @g.karnannan1074
    @g.karnannan1074 2 года назад

    பக்குவம் என்பது ஒரு சில பெண்களுக்கு மட்டுமே உள்ளது எல்லாம் பெண்களுக்கும் இருக்கா என்று கேட்டால் இல்லை என்பதே எனது நிதர்சனம்.... என் மனைவி நீங்கள் சொன்னது போலவே அவர் அம்மா வுக்கும் அக்காவுக்கும் பேசியே எங்களுக்கு சண்டை தான் பிறக்குறது......

  • @Kavitharaja042
    @Kavitharaja042 3 года назад +3

    ஆண்களுக்கும் ஒரு பதிவு போடுங்கள்

  • @mahalakshmis6479
    @mahalakshmis6479 3 года назад +10

    எது எப்படியோ அம்மா குழநதைகளுக்கான மனநிம்மதி முக்கியம் என்று தொண்ணுற்றொண்பது சதவிிதத்திற்கும் மேல் பெண்கள் விறக்தியோடு வாழ்வது உண்மை

  • @Viji-vt9pk
    @Viji-vt9pk 2 года назад

    Pls share link for the continuation of this video - 4pm phone call

  • @sriivasansrinivasan2903
    @sriivasansrinivasan2903 2 года назад +1

    விட்டுக் கொடுத்து போகும் எந்த பெண்ணும் கணவனால் மதிக்கப்படுகிறாள்... இதை சொல்லும் போது அதையே நீங்க செஞ்சா என்ன? அப்படி கேட்பவளை எந்த ஆணும் மதிப்பதில்லை....
    மிக மிக முக்கியமான ஒன்று... சகிப்புத்தன்மை இல்லவே இல்லை....

    • @rohinishanmugam5402
      @rohinishanmugam5402 2 года назад

      மிருகத்தனமான புத்தியில்லாத ஆண்கள் தான் பெண்களை அடிமையாக்கி கொடுமை செய்கிறார்கள்... புத்திசாலியான ஆண்மகன்.ஞானியாகி பெண்ணோடு அடங்கி போகிறான். இப்படியான குடும்பங்கள் தான் ஆயுள் அதிகரித்து வாழ்கிறார்கள்.

  • @brindhadossr7582
    @brindhadossr7582 3 месяца назад

    மாற்றம் ஒன்று மட்டுமே மாறது

  • @paraniselvi2254
    @paraniselvi2254 Год назад +3

    அந்த கணவன் அவர் சூழ்நிலையே மனம்விட்டு தான் மனைவி இடம் மனம்விட்டு பேசி இருந்தால் அவள் எதிர்பார்பை நிறுத்திவிட்டு தான் கணவன் சூழ்நிலையே புரிந்து நடக்க வாய்ப்பு இருக்கு ஆண்கள் மனைவி இடம் மனம்விட்டு பேசுவதே இல்லை ?

  • @sbad2588
    @sbad2588 2 года назад

    4 மணி டெலிபோன் பேச்சு கேட்க ஆவலாக உள்ளேன்

  • @s.kalaiyarasis.kalaiyarasi1445
    @s.kalaiyarasis.kalaiyarasi1445 2 года назад

    Thank you amma

  • @umaadhish
    @umaadhish 3 года назад +28

    இன்றைய தேதியில் ஒரு பெண் எதற்கு திருமணம் செய்து கொள்ளவேண்டும் ....
    1. தாம்பத்தியம் - இது பல ஆண்கள் திருமணத்திற்கு பின்பு மனைவியிடம் கொண்ட காதல் தேய்மான நிலையில் தான் வைத்திருக்கிறார்கள் . இதில் மனைவி தன உணர்வு காரணமாக வேறொரு தொடர்பு ஏற்படுத்தினால் உடனே அவள் மோசமானவன் , கேவலமானவள் என்று வசை பாடி தினம் தினம் சித்திரவதைக்கு உள்ளாவாள். இதில் ஊடுருவி பார்த்தால் யார் மீது குறை ?
    2. வெளியில் செல்வது , பொழுதுபோக்குவது - இதையும் பெரும்பாலான ஆண்கள் செய்வதில்லை . தினமும் வேலை வேலை பின்பு விடுமுறை நாட்களில் தூக்கம் தூக்கம் , அல்லது பணம் செலவாகிவிடும் என்ற ஏக்கம் ஏக்கம் ! இதிலும் யார் மீது குறை ?
    3. பிள்ளைகள் பெறுவது பார்த்து வளர்ப்பது . பிள்ளைகள் பிறந்து விட்டால் ...அவர்களை பார்த்து அவர்களை வளர்த்து அவர்களை 24/7 கவனிப்பது என்பதற்கு மட்டும் ஒரு ஆள் வைத்து பார்க்கட்டும் அவர்கள் எத்தனை பணம் கேட்பார்கள் அதற்க்கு , ஒவ்வொரு பெண்ணும்தன் பிள்ளையை குடும்பத்தை 24/7 கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதற்கு ஏதும் ஆண்களோ அவர்கள் குடும்பத்துனரோ தரவில்லை என்றாலும் , அவள் மீது வீண் பழி வீண் குற்றம் வீண் குறை அவளை ஏண்டாப்பா இதெல்லாம் செஞ்சேட்டு இருக்கோம் என்று வருந்த வைப்பது யார் குறை ?
    ஒன்று சொல்லறேன் .... என்றைக்கும் எந்த குடும்பத்திலும் ஒரு பெண்ணை குறை கூட எவருக்கும் அருகதை இல்லை . ஏன் என்றால் அவள் ஒரு தேவதை ! அவளை புரிந்து கொள்ள தான் ஆட்கள் இல்லை !

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 года назад

      Correct 👍👍👍👍

    • @sowmiyathiyagu3506
      @sowmiyathiyagu3506 3 года назад +1

      Well said 👏👏👏👏

    • @samueljga8700
      @samueljga8700 3 года назад

      Pl read Bible, answer is there why?
      Culture has been built on lives experience of many generations. You cannot say it is wrong. Reason as answer is there in Bible.

    • @ajayulagam2143
      @ajayulagam2143 3 года назад

      🙏👌👌👌

    • @janeausten3397
      @janeausten3397 3 года назад

      Well said well said well said well said well said well said well said well said well said well said well said well said well said well said well said well said well said well said well said well said

  • @velkumar89
    @velkumar89 3 года назад +9

    அருமையான காணொளி அம்மா 🙏

  • @jillunuoruvlogs5617
    @jillunuoruvlogs5617 2 года назад

    Ennoda kanavar Kalai 9 maniku office pona night 9.30 ku tha varuvar.. Sunday kuda leave illa... nanga daily sanda pottukuvom.. But Oru naal kuda pesama iruka mattom... Morning Ellathaiyum maranthutu again routine ah start pannuvom.. kuda iruka time la mudinja alavu Santhosama iruka try pannuvom ..

  • @nithyashree6590
    @nithyashree6590 3 года назад +1

    Yes mam correct. Konjam porumiyaga irruthal illaram innimiyaga irrukum. Thank you for your msg mam

  • @brijeshchandran4148
    @brijeshchandran4148 Год назад

    True 👍

  • @rgomathi1309
    @rgomathi1309 3 года назад

    அம்மா நன்றி

  • @amgjshinyalex6123
    @amgjshinyalex6123 3 года назад +4

    Enaku marriage aagi 5 yrs aaguthu man ela husband and wife mathiri than nangalu Aana sanda pota 1 day Kula epdiyavathu samatham aaga try pannum namakaga Nama kulanthaigalukaga than Nama husband velaiku poi kasta paduranha nu purinjikitale paathi sandaigal Varma irrukum at the same time husband um wife ah mathika kathukanum tht is the best life ever

  • @farzeenasuhaibkhan5806
    @farzeenasuhaibkhan5806 3 года назад

    True.superb

  • @sandhya5236
    @sandhya5236 3 года назад +8

    Amma, ur words are out of box thinking. True words. Something which everyone misses out

  • @santhoshsb7333
    @santhoshsb7333 3 года назад +6

    திருமணத்திற்கு முன்னால் வருங்கால வாழ்க்கைத் துணையுடன் கைபேசியில் அதிகநேரம் பேசமுடியும் ஒரு ஆணுக்கு திருமணத்திற்குப் பின்னால் ஏன் நேரம் கிடைப்பதில்லை

  • @learnwithtejashvar9459
    @learnwithtejashvar9459 2 года назад

    Mam, I like ur speech, sometimes, I'm using ur example stories in my classes also

  • @induslifestyle7665
    @induslifestyle7665 3 года назад +4

    Thanks Amma. Om sai ram. Correct time information thanks amma

  • @vijivijitnj
    @vijivijitnj 3 года назад +2

    மேடம் கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வப்பாட்டி என் வாழ்க்கையில் பலித்து விட்டது மேடம் நான் இன்னும் என் காதல்ல நினைத்து உண்மையாகாவே இருக்கிறேன் மனசு கஸ்டமாக இருக்கிறது மேடம்

    • @Era_A
      @Era_A 3 года назад

      Ayyo

  • @sankarikalyanasundaram9854
    @sankarikalyanasundaram9854 3 года назад +2

    ஒரு ஒரு பெண்களும் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை, பிரச்சினை உள்ளது என்பதை அறிய எந்த அளவுக்கு அதிகமாக எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறோம் .ஒரு பிரச்சனைக்கு நாம்தான் பொறுப்பு என்று அவர் கூறுகிறார் என்றால் அதை எப்படி தீர்ப்பது என்று சொந்த புத்திய தேடுங்கள். பாவம் பெற்றவர்கள் எத்தனை வருடம் இதை யோசித்து நம்மொடு இருப்பார்கள்.முயற்ச்சி பண்ணினாள் முடியாது எதுவும்ம இல்லை

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 2 года назад

    true mam ,in this situation her mother gave good advice to her daughter ,it should be good .

  • @g.premalathagovindarajan5575
    @g.premalathagovindarajan5575 4 месяца назад

    Supermam

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 года назад +3

    Very nice information. Self examing ourselves

  • @nandymalar
    @nandymalar 2 года назад

    Ipdiye kalang kalama ponnungaluke advice pannitu irukeenga pasangalukum advice pannunga periods time layavadhu ponnungala manushiya nadatha sollunga madam

  • @namrattham.r.709
    @namrattham.r.709 2 года назад

    Excellent amma true dont enter the parents 👏🏻👏🏻

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil 2 года назад +2

    பொறுமைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq 3 года назад

    Kova padaratha koraika oru speech kuduga mam

  • @vamikamanimala9277
    @vamikamanimala9277 2 года назад +6

    குடிப்பவர்களுக்கு தான் councelling தேவை. இங்கு பெண்களுக்கு தரப்படுவது வேதனை.

  • @muthukumarmuthukumar5664
    @muthukumarmuthukumar5664 2 года назад +4

    அம்மா பெண்கள் மட்டுமே தாய் தந்தையிடம் பிரச்சினைகளை சொல்வது போல ஆண்களும் அவர்கள் பெற்றோர்களிடம் எங்களை விட்டுக் கொடுத்து தான் பேசுகிறார்கள் நீங்கள் அவர்களுக்கு தான் முதலில் புத்தி கூற வேண்டும்

    • @jkkumarvkl
      @jkkumarvkl 2 года назад

      நீங்கள் சொல்வது வேற பிரச்சனை மேடம் சொல்வது வேற பிரச்சனை இரண்டையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தி மேடம் கருத்தை வலுவை குறைக்க வேண்டாம்

    • @muthukumarmuthukumar5664
      @muthukumarmuthukumar5664 2 года назад

      நீங்கள் கவனித்து பாருங்கள் இரண்டும் ஒன்று தான் நான் யாருடைய கருத்தின் வலுவையும் குறைக்கவில்லை

  • @allinonetamilchannel4229
    @allinonetamilchannel4229 3 года назад +1

    It's true mam

  • @idhayamtudikiradhu5555
    @idhayamtudikiradhu5555 2 года назад

    இறைவா ellor மனத்திலும் samaathanathai கொடு ரப்பு aameen..

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 года назад +55

    ஆண்களும் இதேபோல் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். வீட்டு வேலைகளையும் செய்து வெளியில் வேலைக்கும் போய் குழந்தைகளையும் பார்த்துக்கொள்கிற பெண்கள் ஏராளம். எத்தனை ஆண்கள் இவர்களை புரிந்து கொள்கின்றனர்?

    • @janeausten3397
      @janeausten3397 3 года назад +2

      Correct well said

    • @gajandrannaid8634
      @gajandrannaid8634 3 года назад +2

      அதெல்லாம்நன்றாக புரிந்துகொள்ளவார்கள் பெண்கள் இடை விடாமல்வேலைசெய்துகொண்டடருந்தால் ஆண்கள் வேடிக்கைபார்த்து கொண்டுஇருப்பார்களா

    • @ka.shy.
      @ka.shy. 3 года назад

      @@gajandrannaid8634 பெண்கள் வேலை செய்வதற்கு தானே கல்யாணம் பண்ணீங்க , வேலை சையாம சும்மா இருந்தாதான் தப்பு

    • @drkbanumathi4738
      @drkbanumathi4738 3 года назад +1

      இதைவிட கொடுமை என்னவென்றால் பென்னின்
      பிறந்த வீட்டினர் உறவு ,நட்பு, சட்டத்தின் முன்,தங்கள் பெயர்கெட்டுவிடகூடாது என்பதற்காக வு்ம் அடுத்த பென்னிற்கு திருமணம் ஆகவேண்டும் என்பதற்காகவும்
      வரதட்சினை கொடுமை மாமியார்
      கொடுமை என்றுஅடுக்கி விடுவார்கள். சட்டம் பென்னிற்கு
      சாதகமாக இருக்கும் என்றும் மிரட்டுவார்கள். பையன் குடும்பம்
      பயந்து போய் பணிந்து விடுவார்கள் அல்லது பையன்
      தற்கொலை செய்து கொள்வான்.
      பென் என்பவள் சக்தி என்பார்கள்.
      வெற்றி கொண்டாடுவார்கள்.
      ஆ.....னால் பையனின் தாயும்
      சக்திதான். பென்னிற்கு பென் இங்கே இளைப்பில்லை காணீர்!!!!
      என்று இருக்க வேண்டும்.

    • @ka.shy.
      @ka.shy. 3 года назад +1

      @@drkbanumathi4738 correct பெண்ணிற்குப் பெண் தான் எதிரி

  • @ANMulticreations
    @ANMulticreations 3 года назад +8

    பெண் குழந்தைகளின் எதிர்பார்ப்பு மிக மிக ஆடம்பர வாழ்வு மற்றும் கணவனின் நடவடிக்கைகள் எல்லாம் சினிமாவில் வருவது போல் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எதார்த்த மாக வாழ தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 года назад

    அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @joelg5396
    @joelg5396 2 года назад

    Yes unmai

  • @dmuthukumar599
    @dmuthukumar599 3 года назад +6

    அருமையான பதிவு சகோதரி

  • @manickavallir7824
    @manickavallir7824 3 года назад

    True mam good advice thank u and new married cuples

  • @rajasankar4265
    @rajasankar4265 2 года назад

    Super...

  • @sasikalarajasekaran4674
    @sasikalarajasekaran4674 2 года назад

    Madam, bengal potirudhu videovai indru dhan parthen. Edharku thervu enbadhu varathil oru nalavudhu Or madhathil oru nalavudhu manaiviydam manam vitu pesa vendum. Idhu mattum enna solution.

  • @hafsaworld8927
    @hafsaworld8927 3 года назад +23

    கணவரிடம் அன்பாக இருந்ததாலும், மாமியார் கொடுமை தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பெண்களுக்கு.......

    • @vanitharuth1904
      @vanitharuth1904 2 года назад +1

      Unmai than mamiyar kodumai pandraga romba kastam

    • @eroutespassport8625
      @eroutespassport8625 2 года назад +2

      Aamaka mamiyar kaaringa irukaravaraikaikum nammala nimathiyaa vaala vida maatainga

    • @worldofhnhr
      @worldofhnhr 2 года назад

      Muthal mamiyarai ungka amma pola kathaiyungka. Ningkal ungka familykku nalla seivingka. Mamiyar veeda eathiri pola parppungka.

    • @vanitharuth1904
      @vanitharuth1904 2 года назад

      Mamiyar yangala ponu mathri pathanga na nagakuda than Nala irupom

    • @vanitharuth1904
      @vanitharuth1904 2 года назад

      Husband kuda bike la poga kudathu soldra mamiyar irkuraga appdi patavanga paiyan ku yathuku marriage pani vekuranga

  • @simplyhomekichen5343
    @simplyhomekichen5343 10 месяцев назад +1

    Amma ❤

  • @hephzimelky334
    @hephzimelky334 3 года назад

    Thank you!

  • @srsgamingtamilazhan6533
    @srsgamingtamilazhan6533 3 года назад +1

    Super amma 💗

  • @aarthikumareson8465
    @aarthikumareson8465 3 года назад

    Super advice👍👍👍👍

  • @-movwal
    @-movwal 2 года назад

    100% Correct mam.enga veetla AFTER baby englala time spend panna mudila.konjam sandai misunderstanding ellame vanthuchu.but enoda husband ennaya orunal avaroda soolalla niruthunaru ,apa irunthu expectations na vittuta.but athukaga avaru apdiye vidala.ovvoru idathulaium ennaya munnadi niruthuvaaru,veli ulagatha therinjuka vecharu.,,ipa nanga athigam time spend panna mudilanalum irukra nerathila nanga sorkathula valrom, money kastam varum irunthalum enga budget la enga kingdom la king and queen tha

  • @ajj187
    @ajj187 3 года назад +38

    Yarkittayume Sollama manasukkullaye vachtuntha mental ayiduvanga illa vera ethum thappa mudivu edutha paravalaya . Unknown person kitta share Panama mom kitta soldrathu ok tha vera entha problem um create agathu.. pengala kora soldratha first stop pannunga... veetla sanda potu veliya ponathum antha atmosphere gens mind ah mathiruthu.. but veetukullaye erukkura ladies enna pannuvanga...ippa evolavo maritanga gens ullangaila vachu thanguranga . But konja per innum avanga appa kaĺatha vittu veliya vara aan athikkam pidichavangalaga erukkanga innum..

  • @AbdulAhad-v8c
    @AbdulAhad-v8c 3 месяца назад

    Yes

  • @leelavathyvasudevan5121
    @leelavathyvasudevan5121 3 года назад +6

    I totally agree, most of the women sharing all problems in home so parents losing confidence . It's good to share only good things only for highly pathetic case we can inform parents. This speech really inspiring and good learning madam. I managed my self to solve my problem if I interfere third person problems are spreading more and issues only happen. So we should be careful to handle things and to take care of our family.

  • @amutha.j5229
    @amutha.j5229 2 года назад +1

    27.7.2022 Wednesday 8.12 am 60 வயசுல 50 வயசு மனைவியை divorce கேட்கும் கணவனை என்ன செய்வது?

  • @bagyalakshmimurugan6704
    @bagyalakshmimurugan6704 3 года назад

    Excellent amma.

  • @anupallavi3993
    @anupallavi3993 3 года назад

    Really correct mam

  • @evergreenquotesandstories9970
    @evergreenquotesandstories9970 3 года назад

    Very True

  • @stalinjemu17
    @stalinjemu17 2 года назад

    Mam I did the same but now I realised this I am living happily with my husband mam and he also respect my parents we love each other mam thank you

  • @merabalaji6665
    @merabalaji6665 3 года назад +2

    Good advice .

  • @marimuthu7239
    @marimuthu7239 2 года назад

    விதி அதற்கு மேல் எதுவும் இல்லை

  • @shafi.j
    @shafi.j 2 года назад

    பெண் இனிமையாக பழ வேண்டும் அப்படி இல்லை அனால் கணவனை விட்டு தனிமையாக வாழ வேண்டும்
    கணவனை அடக்கி அடக்கி நோய் தான் வரும் அந்த நோயுடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து சாவாள்

  • @varmavarma1577
    @varmavarma1577 3 года назад

    Very good

  • @jothilakshmi1198
    @jothilakshmi1198 5 месяцев назад

    4.00 மணி போன்காலுக்கான பதிவை எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம்.