திருமணத்திற்கு பின் வரும் மனசோர்வு என்ன தெரியுமா..?Jayanthasri Balakrishnan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • திருமணத்திற்கு பின் வரும் மனசோர்வு என்ன தெரியுமா..?Jayanthasri Balakrishnan | Motivational Speech | ‪@snekithiyetv‬
    Subscribe with our channel - bit.ly/Subscri...
    Click Here to Watch Our videos
    👉மன அமைதியை எங்கே தேடுவது..? • மன அமைதியை எங்கே தேடுவ...
    👉அவசர வாழ்க்கையில் இதை மறந்துவிட்டோம்.! • அவசர வாழ்க்கையில் இதை ...
    👉தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை..! Sangamithirai | Revathi | Pudhumai Pengal - • தாயை விட பெரிய சக்தி எ...
    👉எதை அதிகம் நம்புகிறீர்கள்.? எதை நம்பலாம்..?
    • எதை அதிகம் நம்புகிறீர்...
    👉எப்பவும் புலம்பல் சத்தமா இருக்கா..? • எப்பவும் புலம்பல் சத்த...
    👉மக்களுக்கு பழக்கதோஷம் எப்படி வருது..?
    • மக்களுக்கு பழக்கதோஷம் ...
    👉கத்துக்கிட்ட வித்தை எத்தனை நாள் உதவும்..?
    • கத்துக்கிட்ட வித்தை எத...
    👉பயம் இருந்தால் எதுவும் நடக்காது..! • பயம் இருந்தால் எதுவும்...
    👉பணத்துக்கு பின்னல் ஓடினால் இது தான் நிலைமை..!
    • பணத்துக்கு பின்னல் ஓடி...
    👉பிரச்சனைகள் இல்லாத சூழல் வேண்டுமா..?
    • பிரச்சனைகள் இல்லாத சூழ...
    👉நிம்மதியை எங்கே தேடுறீங்க..? • நிம்மதியை எங்கே தேடுறீ...
    👉பெண்கள் கடன் வாங்கி கருத்து பேசாதீர்கள்..! • பெண்கள் கடன் வாங்கி கர...
    👉மனிதனிடம் கர்வம் எப்படி இருக்க வேண்டும்..? • மனிதனிடம் கர்வம் எப்பட...
    👉உங்களைச் சுற்றி உதவுபவர்கள் இருக்கிறார்களா..?
    • உங்களைச் சுற்றி உதவுபவ...
    👉உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருவது எது..? • உங்களுக்கு சந்தோஷத்தைய...
    👉உலகத்தின் பெரிய சக்தியே இதுதான்..! • உலகத்தின் பெரிய சக்திய...
    👉நம்முள் மறைந்து இருக்கும் பேராச்சரியங்கள் என்ன தெரியுமா..? • நம்முள் மறைந்து இருக்க...
    👉பெண்களின் பேராசையால் அழிந்த வாழ்க்கை.! • பெண்களின் பேராசையால் அ...
    Follow us
    Facebook - bit.ly/faceboo...
    Instagram - bit.ly/Snekith...
    #ProfJayanthasriBalakrishnan​ #MotivationalSpeech​ #SnekithiyeTV​ #Jayanthasribalakrishnan​ #JayanthaSri​​ #TamilMotivationalSpeech​​ #TamilSpeech #PudhumaiPengal #SnekithiyeTV ​ #ActressRevathi #TalkShowTamil #TamilMotivationalSpeech​​ #TamilSpeech

Комментарии • 214

  • @sbags3747
    @sbags3747 Год назад +112

    உங்களை மாதிரி யாராவது பேசுறத கேட்டு எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிக் கொள்ளும் நிலை மட்டுமே இன்று உள்ளது. 100க்கு 5 அல்லது 10% ஆண்கள் மட்டுமே மனைவியின் மீது அன்பும், அக்கறையும் காட்டுகிறார்கள். தலைவிதி 😢😢☹️☹️

  • @shamilairshan3725
    @shamilairshan3725 Год назад +33

    Same feeling mam. மனசு இப்ப ரொம்ப வெறுமையா இருக்கு. யாரும் கண்காணாத, தெரிஞ்ச யாருமே இல்லாத தொலைவிற்கு போயிடனும் போல தினம் மனசு கேட்குது. 😒😒

    • @fousiyabegum2170
      @fousiyabegum2170 Год назад +1

      😰😰😭😭

    • @jasmitha6279
      @jasmitha6279 Год назад +2

      Same sis, enakku ooh nnu kathanum pola irukkum,sunlight pathu remba naal achhu...

    • @beastmode9009
      @beastmode9009 Год назад +1

      Yes yannukkum than

  • @sangeethalogesh6796
    @sangeethalogesh6796 Год назад +57

    எதையும் மாற்ற முடியாது என சகித்துக் கொண்டு வாழ்வது தான் காரணம்

  • @R.sanjeev8838
    @R.sanjeev8838 Год назад +75

    மனைவி என்றால் விட்டின் வேலைக்காரி யாக மட்டும் பார்க்க கூடியாவள்

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Год назад +318

    மனைவி மீது அக்கறை கொண்ட கணவன் இல்லவே இல்லை....

  • @aaaglobalconnect7708
    @aaaglobalconnect7708 Год назад +33

    மனச் சோர்வில் உள்ள பெண்களுக்கு அவர்கள் குடும்பத்தார் பெரிய அளவில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம். நன்றி, நன்றி சகோதரி.

  • @arthisarathy988
    @arthisarathy988 Год назад +4

    என் கணவர்எப்பொழுதும் எது நடந்தாலும் நீ தான் காரணம் என அதிகமாக கூறிக்கொண்டு இருக்கிறார் இதுவே எனக்கு மனது மிக பாரமாக உள்ளது

  • @kasthurirajkumar6618
    @kasthurirajkumar6618 Год назад +15

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி

  • @umajayaseelan9892
    @umajayaseelan9892 Год назад +8

    கனவுலதான் அப்படி ஒரு ஆறுதல் கிடைக்கும்

  • @raxsana995
    @raxsana995 Год назад +9

    Enaku 25 age laye manasorvu vanthruchu how I live this life happy

  • @womenscreativeworld
    @womenscreativeworld Год назад +9

    Oru satharana mobile ku kodukura importance kuda wife ku yarum koduka matranga.. yarkitayum pesama romba verumaiya eruku life

  • @dhandauthabanidhandauthaba8360
    @dhandauthabanidhandauthaba8360 Год назад +6

    Manathai appadiyae vasithuvettirgal amma super speech ma

  • @mithrathiyagu330
    @mithrathiyagu330 Год назад +14

    Am 36 now am 2nd pregnant...still I don't know y am living...wife na chumma vela paka mattum tha..kids husband inlaws Samy mudila .Nambha life epa vazha porum..namalam ipa padicha adimaigala irukom avalatha

    • @anithasaraswathi4864
      @anithasaraswathi4864 Год назад +2

      Relax dear ... enjoy your pregnancy ..

    • @arockiapremji6957
      @arockiapremji6957 Год назад

      Hi sis yethala pathi neenga kavala padathinga unga husband mathiri unga kolanthaiyaya valakathinga

    • @tiramisu9358
      @tiramisu9358 Год назад

      @Mithra I'm too in the same situation, but trying to overcome it. Time will come when you can go for a job. Stay hopeful.

  • @regarega8798
    @regarega8798 Год назад +9

    100% true.Thank you so much ma

  • @mbetharasi3321
    @mbetharasi3321 Год назад +9

    அருமையான பதிவு 🙂🙂

  • @raghunathkumar5316
    @raghunathkumar5316 Год назад +3

    Super mam. So many ladies suffering depression. Only solution they have to come out this depression

  • @SM-vq1qd
    @SM-vq1qd Год назад +30

    so true . On top of that kids disrespecting the mom is the most difficult thing . My college son told me day before yesterday that I am doing nothing at home . I am a working mom , and my husband spends all the time in basement hardly see each other, kids busy with the schedules so I watch TV( I never watched TV all my life, recently picked up the habit last year ). It just upset me to the core. The family don't realize (or take it for granted) that moms are going thru menopause ..all they worry is food is not up to their taste , their laundry is not done home is not clean. I am emotionally tired and frustrated ..

    • @kamatchiparamanandham3580
      @kamatchiparamanandham3580 Год назад +3

      We should take care of ourselves don't worry they will understand slowly but you keep yourself engaged in some activities which pleases you the family will surely understand 😊

    • @deepikaramki3074
      @deepikaramki3074 Год назад +2

      This too shall pass... Nanum neenga solra mariye en ammata behave panitruken aana adha sila varushathula purinjikitu maathikiten. And i apologized her many times for those years.

    • @bygodsgrace7143
      @bygodsgrace7143 Год назад +2

      Don't worry paa ...we r all, at this same situation..we done our duty with lots of love,.....at last they realise in future.....

    • @sumayashariff3777
      @sumayashariff3777 Год назад +1

      Pls do meditation and take some me time.. don't bother about that they are immatured they will understand once they reach our position...this too shall pass ❤️

    • @parkavypath
      @parkavypath Год назад

      I feel the same☹️ i am doing my responsibility with lot of effort. When a single fault happened in house chore means, they all behaving like " i am not deserved to be female" why only us to go through such situations..

  • @vijayaranip1051
    @vijayaranip1051 Год назад +14

    I'm 27, ippave ennaku apidi tha thonuthu

    • @akhilaa9423
      @akhilaa9423 Год назад

      No maa u can move, age is there

  • @reshmiasan8498
    @reshmiasan8498 Год назад +1

    Thank you sooooooooo😊

  • @preethibalaji3394
    @preethibalaji3394 Год назад +3

    No words to express my gratitude. Lots of respect to jayanthasri madam.

  • @devikasudhakar625
    @devikasudhakar625 4 месяца назад

    Today i finnished my yoga course and teacher now

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Год назад +8

    நானும் மிகுந்த கவலையில் இருந்தேன் என் கவலையை போக்க என் கவனத்தை தற்போது youtubil வீடியோ போடுவதில் திசை திருப்பி உள்ளேன் வயது 45 நானே எடிட் செய்கிறேன் என் மனச்சோர்வும் குறைகிறது பார்க்க விரும்பினால் பாருங்கள்

    • @lakshanadhinaworld3330
      @lakshanadhinaworld3330 Год назад

      Sister enkum entha app la edit pannum solluga sister Nan rompa depression irukan pls help punuga sister

  • @kothaikolamJayanthi1982
    @kothaikolamJayanthi1982 Год назад +1

    அருமையான பதிவு 🙏 நன்றி அம்மா

  • @user-bf3ck6hk4v
    @user-bf3ck6hk4v Год назад

    Thank you so much❤❤❤❤❤❤❤❤❤❤ very good👍👍👍👍👍👍 God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @knidhi74
    @knidhi74 8 дней назад

    அழகா பேசுவாங்க.இவங்களோட எல்லா பதிவு மே பார்த்தும் கேட்டும் இருக்கேன். இவங்கிட்ட phone ல பேச முடியுமா...

  • @ExpressEntertainment81
    @ExpressEntertainment81 Год назад

    One and only noble words , and genuine care . We are so fortunate to be hearing you mam .

  • @Hellz17Angel
    @Hellz17Angel Год назад +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா இதே போல புத்தகம் பற்றி பகிருங்கள் 👍

  • @vijealakshemikartigayan6851
    @vijealakshemikartigayan6851 Год назад +1

    I'm in the same place, This one I m like this, I m thinking why I m like this, I m not like this, but I understand now. Thank you mam right time, right message.

  • @RameshKumar-qu2cg
    @RameshKumar-qu2cg Год назад +3

    என் கணவர் எனக்கு இன்னொரு தாய் என்னை எந்த நிலைமையிலும் விட்டு கொடுத்ததே இல்லை

  • @sujigokulan9458
    @sujigokulan9458 Год назад +1

    yes mam. true lines....

  • @surabhionlineboutique6061
    @surabhionlineboutique6061 Год назад +5

    I got manachorvu within a year of marriage

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 Год назад +2

    Excellent mam 🔥 God bless you mam

  • @ugt_official
    @ugt_official Год назад +1

    Nenga evalavu sonnalum sila aangal thirundhave matanga.....nanga kadaisi varaikum depression laye saga vendiyadhu tha...yarkum husband and avanga veetu members m support ah irundha tha sathikka mudium....sadhikkanumnu nenachalum muttu kattaiya husband irukum podhu oru level ku Mela onnum theva illanu thonum...idhu ennoda life experience

  • @neel5289
    @neel5289 Год назад +2

    True i affected too much

  • @rakeshr9960
    @rakeshr9960 Год назад +2

    God bless you sister

  • @umaiyer5479
    @umaiyer5479 Год назад

    Fantastic

  • @premaprema9299
    @premaprema9299 Год назад +30

    மணசே சரி இல்ல மேடம் .எவ்வலவு வேல பாத்தாலும் நமக்கு மதிப்பு இல்ல ஒரு பெண் எவ்வலவு வேலபாத்தாலும் சம்பலம் வாங்குணாலும் மதிக்கமாட்டாங்க வீட்டவிட்டு போகலா போல இருக்கு

  • @maideenabdul2384
    @maideenabdul2384 9 месяцев назад

    சகோதரி மனசு நொருங்கி இருக்கு பெண்கள் உயிர் உள்ள ஒரு பிணம். என் உயிர் எனக்கு கணமா இருக்கு கல்யாணவாழ்க்கை எனக்கு நரகமா ஆயிடுச்சு எங்காவது ஒரு காட்டுகுள்ள போய் மரஞ்சு போயிரலாம்ன்னு தோனுது. இப்போது நான் உங்கள் அருகே இருந்திருந்தால் உங்கள் தோலில் சாய்ந்து கண்டிப்பாக அழுதிருப்பேன்

  • @buvanesvarir6843
    @buvanesvarir6843 Год назад +3

    Nothing gonna change unless women learn to overcome any situation

  • @cheenuvasan3253
    @cheenuvasan3253 Год назад +2

    100 present true amma

  • @purplevibes1302
    @purplevibes1302 Год назад

    Thank you mam

  • @tamizhselvid9595
    @tamizhselvid9595 Год назад

    I am currently situation ur specch super mam.i like it mam

  • @perumalj9514
    @perumalj9514 Год назад +2

    I am also. Face like this situation

  • @retrorampageeeeeeee249
    @retrorampageeeeeeee249 Год назад +1

    Maximum ladies experience the same situation. But there are no one to support her. This is reality

  • @sagunthalabhaskaran9418
    @sagunthalabhaskaran9418 Год назад

    Correct mam i am also

  • @NJ36971
    @NJ36971 Год назад +10

    Mudiyave ila ma.. manasu vitu pesa mudila... en husband edhum kanduka matanga.. enamo mari manase ganama iruku...

    • @thalakrish7042
      @thalakrish7042 Год назад

      Kavalai padathinga. Nallathe nadaklum

    • @NJ36971
      @NJ36971 Год назад

      @@thalakrish7042 🙏

    • @thalakrish7042
      @thalakrish7042 Год назад

      @@NJ36971 orunal unarnthu purindhukolvar ungalukku eththanai kulanthaigal ma

    • @NJ36971
      @NJ36971 Год назад

      @@thalakrish7042 oru magal, magan

  • @deepagovind4232
    @deepagovind4232 Год назад

    Mam am a lover of your voice or speak

  • @radhap6913
    @radhap6913 Год назад

    True.experiencing same thing..

  • @a.r.mohanraj1060
    @a.r.mohanraj1060 Год назад +5

    Don't know how to come out. I know better in all but can't escape from this bondage. Already got damaged when once tried to break rules. I am forced to accept the situation

  • @sumathisivakumar6318
    @sumathisivakumar6318 Год назад +1

    It's true mam

  • @muthusankari1323
    @muthusankari1323 Год назад

    உண்மை

  • @hajaazad3559
    @hajaazad3559 Год назад +1

    Excellent mam 👍 👌 👏

  • @shobanamahesh2485
    @shobanamahesh2485 Год назад

    Unmai amma

  • @priyadharshini1581
    @priyadharshini1581 Год назад +9

    Nan romba depression la irukan ma

    • @bygodsgrace7143
      @bygodsgrace7143 Год назад +2

      Cool cool.... don't worry paa......idhuvum kadandhu pogum..... daily idheye oru murai sollikivom.....

  • @muhilanmuhi3643
    @muhilanmuhi3643 Год назад +1

    🙏 thanks ma

  • @premalathapremalatha3795
    @premalathapremalatha3795 Год назад +2

    🙏🙏🙏

  • @hemanatesan3454
    @hemanatesan3454 Год назад

    Its very true my also

  • @kamatchiparamanandham3580
    @kamatchiparamanandham3580 Год назад +1

    Thank you so much

  • @appleplus5115
    @appleplus5115 Год назад

    Really ma'm
    Very difficult even for educated ladies

  • @kalaivanichinnasamy
    @kalaivanichinnasamy Год назад +3

    Mam, you are really great Mam.. in each topic you are covering the lifes most important value... thank you mam for making us understand to be responsible person to make everyone happy around us

  • @anbaarasan7942
    @anbaarasan7942 Год назад +1

    Thanks for speach. I am in depressed

  • @gomathikannan6090
    @gomathikannan6090 Год назад

    JB Mam Excellent Amazing 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

  • @vadivua152
    @vadivua152 Год назад +1

    It's true

  • @menakachinnusamy831
    @menakachinnusamy831 Год назад +2

    I say these things at 33... Feel very tired all the time...

  • @jayajessikaa6387
    @jayajessikaa6387 Год назад

    Super ma very good speach

  • @appleplus5115
    @appleplus5115 Год назад

    Reading comments make me feel good.

  • @danielkamali6640
    @danielkamali6640 Год назад

    Super

  • @rajalakshmiselvam1686
    @rajalakshmiselvam1686 Год назад

    Felt the same.. I'm depressed lot..

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d Год назад

    I used to think like this and talk mam.. so I am trying to divert myself. Hopefully I can overcome.

  • @UmaDevi-gl8wy
    @UmaDevi-gl8wy Год назад

    Mam. Great thinking.
    Your service will bring so many positive things.

  • @user-hereiam12345
    @user-hereiam12345 10 месяцев назад

    அவர்களுக்கு நம் ஒரு பொரு‌ள் அவ்வளவு தான்

  • @aadhav.b9810
    @aadhav.b9810 Год назад

    Good message , continue your service mam thank you very much 👍

  • @sumathis9492
    @sumathis9492 Год назад

    💯true mam👍

    • @mkasthurikasthuri3271
      @mkasthurikasthuri3271 Год назад

      Thanks mam. . Unga varthaigalai kettu en Kankali kannir vazhikirathu... unmaitha madam...

  • @nithyarul7171
    @nithyarul7171 Год назад

    Excellent speech sister big thanks for this program

  • @ktmonisha3587
    @ktmonisha3587 Год назад

    Naane athe kasdathula tha miss iruke.. yen valrenu thonithu asa patta life tha bt vaalave pidikala miss

  • @devikaran3695
    @devikaran3695 Год назад

    True amma

  • @praveevideos3740
    @praveevideos3740 Год назад

    Super mam enaku asband sapot ela eniya pureinjekava matangerar athuthaan broblama

  • @arumugamayyappan422
    @arumugamayyappan422 Год назад +2

    Iyo Nan epovea solren 37 age completed

  • @dhivesh777
    @dhivesh777 Год назад +1

    😭😭😭🙏

  • @gunakones4864
    @gunakones4864 Год назад

    😊😭😭😭😭😭😭true

  • @sajeevvlogsplay405
    @sajeevvlogsplay405 Год назад

    Amma❤

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Год назад

    Migaum arumai correct a sonninga madam

  • @sayesrikumar1266
    @sayesrikumar1266 Год назад +1

    After completing all your household works with unconditional love engage yourself in whatever you wish to do. Listening to music is the best. Or learn music. Age no bar. We must also give space to each and everyone in the family. Chat with friends.

  • @VLN_SPEED_M1NX
    @VLN_SPEED_M1NX Год назад

    Lamps in the whirlpool by Rajam Krishna available in indian writing in english (english literature)

  • @tiramisu9358
    @tiramisu9358 Год назад

    Mam😢😢😢😢

  • @nageswariamu3133
    @nageswariamu3133 Год назад

    Yes me to 😔

  • @praveenanithiyaguru
    @praveenanithiyaguru Год назад +2

    Mam enaku 2 years la vaenthuruchii

  • @meenakshis9376
    @meenakshis9376 Год назад +3

    அம்மா சரியா சொனிங்க 🙏🙏🙏

  • @mayakannanr4861
    @mayakannanr4861 Год назад

    Naanum ippadithan irukken

  • @Sharmi6549
    @Sharmi6549 Год назад +1

    40-45 vayasula ipdi aahumnu neenka solrinka mam but ippa irukka penkal palaper 26-27 vayasulaye ipdi aahirraanka. kaaranam kanavan kanakkedukkaama irukkirathu thaan ithula mamiyaar machchinichi kodumaihal Vera. penkalin manathai intha samuthayam pilinthuthan edukkirathu...

  • @murugeshwari6802
    @murugeshwari6802 Год назад +1

    Amma nenga 40 or 45 age la intha prblm varumnu soldringa.. ana enaku age 27,, enaku 23 la marriage achu.. ipo 5 years mudunju iruku.. ana ennala ea mealayea kavanam illa .. ennaku oru son Avan kuda na viladrathu illa .. ennaku ennayea pidikala .. manasula veetula nadakura ninachu ninachu rompa kasta pattu iruka ... Enala meendu Vara mudiyala

  • @nagajothi4172
    @nagajothi4172 Год назад

    Nice mam, enaku marriage agi 11 months than ana en valgai verumaiya iruku

  • @sivapriyagudalur7869
    @sivapriyagudalur7869 Год назад +1

    Amma nan ungalidam pesa mudiyuma

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Год назад +1

    5:23 andha nilamayil dhaan, yethanayo pengal irukiraargal

  • @sivasankari8445
    @sivasankari8445 Год назад

    3.55 true in my life

  • @womenscreativeworld
    @womenscreativeworld Год назад +1

    Mam enaku 8 years aguthu marriage agi enakum intha enam than daily varuthu Inga erunthu odi poidalama nu eruku

  • @vijiganesh2816
    @vijiganesh2816 Год назад +10

    இப்ப எல்லாம் 15 years தேவபடுறது இல்ல mam.....
    சீக்கிறமே இந்த feeling வந்துருது.....
    No recognition
    No importance
    No attention
    No pamper
    No one consider her wish, her dream ..

  • @nithyaramkumar9625
    @nithyaramkumar9625 Год назад

    What to do for this mam?

  • @arajasri1522
    @arajasri1522 Год назад +1

    31 வயதில் எனக்கு அப்படி தோனும் அம்மா

  • @vetrifoodfashion2089
    @vetrifoodfashion2089 Год назад

    நிறைய கஷ்டம் ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லை

    • @vetrifoodfashion2089
      @vetrifoodfashion2089 Год назад

      15 வயசுல கல்யாணம் அவங்க மனநிலை எப்படி இருக்கும் எட்டு வருஷத்துல