எப்போதும் கெடுக்காத லக்கினாதிபதி, ராசி அதிபதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Other Saturn transit Videos -
    மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
    Our Other Channel
    Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Комментарии • 314

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Год назад +12

    ஐயா வணக்கம் கிரகங்களையும் தாண்டி நீங்கள் ஒரு ஆன்மீக பயணத்தில் இருந்தால் மட்டுமே இது போல் பலன் சொல்ல பரம்பொருள் உங்களுக்கு அனுகிரகம் கொடுத்துள்ளார் உலகியல் அறிவுடன் வாழ்த்துக்கள் குருநாதா....

  • @sambathsambath1456
    @sambathsambath1456 8 месяцев назад +4

    அற்புதமான பதிவு அய்யா. ஜோதிடத்திற்க்கு ஆராய்ச்சி தான் மூலதனம். அது உங்களிடம் அதிகமாக கொட்டி கிடக்குது. அதை அவ்வப்போது எங்களுக்கு அள்ளி வழங்கி கொண்டிருக்கும் தாங்களுக்கு மிக்க நன்றி அய்யா.

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Год назад +10

    எங்கள் ஆஸ்தான குருவுக்கு காலை வணக்கம் குருஜி 🙏

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 7 месяцев назад +2

    நல்ல பாட அறிவு தரமான பதிவுத் தருகிறது.இறையருள் இனிதாக உள்ளதும் காரணம்.வாழ்க வளமுடன்.

  • @dmsdms1191
    @dmsdms1191 10 месяцев назад +2

    எவ்வளவு உண்மை ஐயா....❤❤❤❤❤ நீங்கள் ஒரு சிறந்த ஜோதிடர்❤❤❤

  • @BalachandraSarma
    @BalachandraSarma Год назад +2

    உங்கள் ஜோதிட ஆராய்ச்சி விளக்கங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது

  • @gthirupathy2794
    @gthirupathy2794 Год назад +1

    Brother,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 Год назад +1

    அருமையான ஆறுதலான விளக்கம் ஐயா.எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை வருகிறது.வாழ்க வளமுடன்

  • @R-lf1wl
    @R-lf1wl Год назад +1

    தனிச்சிறப்பான பதிவுகளை தரும் ஐயாவிற்கு வணக்கம். இந்த பதிவும் நன்றாக உள்ளது. .

  • @s.m.karthik9304
    @s.m.karthik9304 Год назад +2

    மிகச்சிறந்த அனுபவ கருத்துக்கள் சார்... நன்றி...

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 месяца назад

    Thank you sir for your clear explanation about importance of rasi and laknam playing the roles because of opposite characteristics🙏🙏

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 Год назад +1

    Nandri guruji

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 Год назад +2

    வணக்கம் குருஜி நீங்கள் ‌போடும் பதிவு அனைத்தும் அருமை திருமணம் பற்றிய விளக்கத்தில் . அமையும் தூரம் யார் மூலம் அமையும் என்பதை பற்றி விளக்கம் தாருங்கள் . குருஜி . இந்ந ஒரு பதிவு மட்டும் தான் நீங்கள் போடவில்லை

  • @panneerselvam4682
    @panneerselvam4682 19 дней назад

    Very good explanation thank you guruji

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Год назад +1

    நமஸ்தே குருஜி. அருமையான விளக்கம் குருஜி.

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Год назад +3

    சிறப்பிலும் சிறப்பு 🙏 தெளிந்த விளக்கம் தந்த குருவுக்கு நன்றி 💖

  • @svinodmech4185
    @svinodmech4185 Год назад +1

    நன்றி குருஜி சென்னை கல்பனா

  • @rajendranner5459
    @rajendranner5459 Год назад +1

    வணக்கம் சார் பதிவுக்கு நன்றி அதே ரிஷப லக்னம்+ மிதுனராசி எல்லாமே உண்மை சிறப்பு...

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 Год назад +1

    மிகவும் உபயோகமான பதிவு

  • @geethavijayan561
    @geethavijayan561 Год назад +1

    Swamy namasthe, to which God are ypi praying very excellent astrologer. Very wise guru.🙏

  • @kalimurali3171
    @kalimurali3171 Год назад +1

    அய்யா அருமையான பதிவு.

  • @vigneshm6414
    @vigneshm6414 Год назад +2

    ஆமாம் ஐயா நூறு சதவிகிதம் உண்மை

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 Год назад +1

    ஓம் மகாலட்சுமி போற்றி
    தாங்கள் கூறுவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நடப்பது அப்படியே கூறுகிறீர்கள் நன்றி ஜி வணக்கம்

    • @arunkumar-sg3tk
      @arunkumar-sg3tk Год назад

      உட்சனை உட்சன் பார்த்தல்

  • @saravananb5507
    @saravananb5507 Год назад +1

    சிறப்பான விளக்கங்கள் அண்ணா. நன்றிகள்

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Год назад +1

    வணக்கம் குருஜி🙏 விரிவான விளக்கம். மிக்க நன்றி.லக்னாதிபதி ராசியாதிபதி மிகவும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிய மைக்கு 🙏நன்றி.

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Год назад +1

    அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சார்.நன்றி 🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +1

    அருமை சகோ 💯💯💯🙏🙏🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 Год назад +1

    நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Год назад +1

    நன்றி தலைவா 💐💐💐💐💐

  • @prasannabca2002
    @prasannabca2002 Год назад +1

    Good evening sir, excellent explanation 👏

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh Год назад +1

    Yes true, I am meena lagnam, viruchagam rasi, guru in dhanusu, sevvai in simmam, guru 9 parvai paduthu, on elarai sani time I faced many prblm, but I solved very easily, but on 2019, kethu dasa kethu puthi, kocharathula yum rasi la kethu, that time only I stressed more, kethu peyarchi aprm, normal agita.

  • @sesakkiammal4662
    @sesakkiammal4662 Год назад

    வணக்கம் சார் அருமையான விளக்கம்

  • @gopalratnam7247
    @gopalratnam7247 Год назад

    Super sir.நான் கேள்வி பதில் காணொளியில் கேற்கனும் நினைத்தேன்‌. நன்றி

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Год назад

    நன்று அருமை குரு ஜி

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Год назад +1

    Good video.. thanks sir 🙏

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 Год назад

    அய்யா,வணக்கம்.தெளிவான விளக்கம்.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Год назад +1

    Nice explain sir... Thank you 🙏🏻

  • @kumaravelkp8308
    @kumaravelkp8308 Год назад

    Excellent guruji. Romba nail santhagam I cleared

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 месяцев назад

    Arumaiyana vilakkam nanri guruve 🎉❤🙏🏻

  • @kuttystory6
    @kuttystory6 Год назад +1

    Sir, please post video if rasi and lagnam are same. Example: kumbha rasi, kumbha lagnam. Dasa: Guru and Sani ( upcoming)

  • @krajeswari2207
    @krajeswari2207 Год назад +1

    Super ji

  • @sakthivel.r587
    @sakthivel.r587 Месяц назад +2

    ஐயா தனுசு லக்னம் மிதுன ராசி 55 வயது புதன் தசை தொடங்குகிறது புதன் 12ல் கேட்டையில் லக்கினாதிபதி குரு 11 ல் விசாகத்தில் மாரகாதிபதி பாதகாதிபதி புதன் எப்படி செயல்படுவார்

  • @kanakavels
    @kanakavels Год назад

    Very useful information

  • @srikesavans1378
    @srikesavans1378 Год назад

    மிக்க நன்றி குருவே

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @lavanya5520
    @lavanya5520 Год назад

    Arpudham

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Год назад

    மிக அருமையான தகவல் ஐயா 🙏

  • @mohanbsm
    @mohanbsm Год назад

    Arputham; mikka nandri aiyya.

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Год назад

    Very very thank you my lakkam my rasi

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 Год назад

    Vanakkam guruji

  • @subrahmanianappavu3303
    @subrahmanianappavu3303 Год назад

    ஐயா நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி ஐயா 🙏

  • @gayathrig8989
    @gayathrig8989 Год назад +1

    வணக்கம் குருஜி கல்வி தடை வர எந்த கிரகம் காரணம் ஒரு தெளிவான விளக்கம் காணொளி பகிரவும் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Год назад

    Namaskkaram ji🙏🙏🙏.Good morning ji

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Год назад

    Good morning sir 01 December 60 years old (kanni lacknam) Thanusu Rasi after work came to watching prediction’s thank you 🙏 Guruve 😢🇨🇦

  • @mani.96
    @mani.96 Год назад +1

    Mesha lagnam kumba rasi nandri Anna🙏❤️

    • @pennagamattum_24
      @pennagamattum_24 Год назад

      Bro.. kumba lakkanam.. mesham rasi Ashwini..Piche kude eduturuken...Nadu teruvuku kude vantiruken... Chandra disai nadakuthu...settu settu polaikiren..2026 sevvai disai..paarpom nallathu nadakuthanu...36 vayasu achu ..😭😭

    • @mani.96
      @mani.96 Год назад +1

      Don't worry u hav good times kumba lagnam ku 3nd and 10th lord chevvai and rasi nathar um avare financially ur growth will improve. Work layum profits kedaikum Elanthathai meetpinga. Nalatha nadamum. Om muruga.

    • @pennagamattum_24
      @pennagamattum_24 Год назад

      @@mani.96 thank you brother ❤️😍 god bless you

  • @yogesh14525
    @yogesh14525 Год назад

    நன்றி ஐயா 🙏😊

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Год назад

    Ayya vanakkam

  • @elayaraja8436
    @elayaraja8436 8 месяцев назад +1

    🙏🙏🙏

  • @sailogi1403
    @sailogi1403 6 месяцев назад

    Lagnathipathi yum rasi athipathi Yum sevai sir measha rasi, virutchiga lagnam sir plsssss give prediction sir

  • @prakashsj6227
    @prakashsj6227 Год назад

    Sir , very good explanation 👏 👍

  • @karthikeyan6152
    @karthikeyan6152 Год назад

    வணக்கம் அண்ணா 🙏
    நீங்கள் கூறியது போல மீன லக்னம் மகர ராசி .
    9ல் குரு கேது. 8ல் சனி உச்சம்
    37 வயது முதல் குரு திசையில் வாழ்க்கை முற்றிலுமாகவே மாறிவிட்டது. இந்த பதிவு எனக்கு பொருந்தும் வகையில் உள்ளது. நன்றிகள் 🙏

  • @muthupandim9441
    @muthupandim9441 Год назад

    Ennai peru moochu vida vaitha en Thandhai GURUvirku kodana kodi Nandrigal

  • @ganeshganesan2190
    @ganeshganesan2190 Год назад

    Meenam thulam supper

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Год назад +1

    Much awaited video sir. Thulam lagnam. Sukran in Rishabam. Dhanusu Rasi. Guru vakram with vakra Sani in Kanni. Is Guru Thisai/ Bukthi still positive per your explanation?

  • @mahaasri9792
    @mahaasri9792 Год назад

    Good morning guruji

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад

    மிகவும் அருமை நன்றிகள் ஜீ

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Год назад

    வணக்கம் குருஜி 🙏🙏💐💯

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад

    Thank you sir

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Год назад

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @charanya6266
    @charanya6266 Год назад

    நன்றி 🙏🙏🙏

  • @rameshchandran4275
    @rameshchandran4275 Год назад

    Good explanation Sir🙏

  • @Arun_srinivasan
    @Arun_srinivasan Год назад

    சிறப்பு 🙏

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 Год назад

    Superb guruji..

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Год назад +1

    ஐயா கடகம் ஆயில்யம் விருசிக லக்னம் புள்ளி கேட்டை 3 செவ்வாய் 11இல் சித்திரை உள்ளது இதன் பலன்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Год назад

    நர்பவி ஐயா 🙏🙏

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Год назад

    Positive video sir

  • @sreeharini8336
    @sreeharini8336 Год назад

    Thank u sir 🙏

  • @roopas8655
    @roopas8655 Год назад

    Kumbam lagnam kumbam rasi 😢😰🙏Tq guruji...

  • @theivanais
    @theivanais Год назад

    நான் பார்த்த வரை சுக்கிர திசை முதல் பாதி யோக பலன் இல்லாமலும் பிற்பகுதியில் சில நன்மைகளும் கிடைக்கிறது. இதை பற்றி ஒரு பதிவு ப்ளீஸ்

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    வணக்கம் குருஜி🙏

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட Год назад

    Mahara laknam Sani 6 rishaba rasi but sukran neecham.but life is going good 👍

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Год назад

    Super sir...👌... Ethir partha kanoli...laknam, rasi "irandu kankal " arumai... Lakna, rasi athipathi oruvare anal...?... Example :kumba laknam makara rasi... Kannilaknam mithuna rasi...nallathu, ketathu valnal muluthum irukuma sir...? Anbu nandrigal sir.... 🙏🙏🙏

  • @nelsons5804
    @nelsons5804 Год назад

    Thanks

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 Год назад

    வணக்கம் குருஜி அருமையான விளக்கம் அற்புதம் எனக்கு லக்னாதிபதி சனி ஆறில் மறைவு ரிஷப ராசியாதிபதி எட்டில் மறைவு நான் எப்படி?புரியாத வாழ்க்கை புரியும்பொழுது நான் இல்லை இதுவே வாழ்க்கை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சின்னுசாமி-த5த

    வணக்கம் சுவாமி ஜி.நான் ரிஷப லக்னம் தனுசு ராசி சுக்கிரன் 8 மிடத்தில் உள்ளார்.குரு கன்னியில் கேது செவ்வாய் உடன் கூடி உள்ள நிலையில் தற்போது எனக்கு தற்போது குருதிசை சுக்கிர புக்தி நடக்கிறது.இது 28.6.2025 வரை உள்ளது.இந்த சுக்கிரன் புத்தியில் உடலில் கிட்னி பிரச்சினை வந்து கஷ்டப்பட்டு வருகிறது.

  • @Amiyog7
    @Amiyog7 Год назад

    Vannakam sir good morning 🌄

  • @veerakumar7486
    @veerakumar7486 Год назад

    Sepper sir

  • @rajashekar6942
    @rajashekar6942 7 месяцев назад

  • @madhusudhans7683
    @madhusudhans7683 Год назад

    வணக்கம் குருஜி.
    தங்களின் லக்னாதிபதி & raasiyaadhipathi காணொளி மிகவும் விளக்கமாகவும், எளிதில் புரியும்படி இருந்தது.
    பதிவுக்கு மிக்க நன்றி.
    கேள்வி:
    க டக என்று லக்னம். மகர ராசி.
    லக்னாதிபதி சந்திரன்(உத்திராடம் 2 ஆம் பாதம், ஏகாதசி திதி) வளர்பிறையாகவும் மற்றும் Vargoththamam பெற்று மகர ராசியில் இருக்கிறார்.
    Raasiyaadhipathi சனி பகவான்
    துலாம் ராசியில் உச்சம் பெற்று
    சுக்கிரனுடன் இருக்கிறார்.
    மேலும், 12இல் உள்ள(மிதுனம்)
    குரு பகவான்(புனர்பூசம் 3)
    தனது 5ஆம் பார்வையாக சனி & சுக்கிரனை பார்க்கிறார்.
    இந்த அமைப்பு வலுவுடன் உள்ளதா? பலன்கள் தற்போதைய சனி தசையில்
    வரும் ராகு bhukthiyil எப்படி இருக்கும் ஐயா? தெளிவான பதில் தருமாறு வேண்டுகிறேன். வணக்கத்துடன் தங்கள் you tube நேயர். நன்றி.

  • @rameshannamalai7374
    @rameshannamalai7374 Год назад

    Vanakkam guruji
    Meenam Laganam Thulam Raasi sukaran + ragu Thanusil sukaran Dhasai Eppadi irukkum

  • @kannang6812
    @kannang6812 Год назад

    ஐயா காலை முதல் வணக்கம்🙏🙏🙏

  • @anandavel1876
    @anandavel1876 Год назад

    Ayya danusu laknam. Midunaras
    . Padakapadi Pudan deesai enna palan

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Год назад

    வணக்கம் குரு ஜி வியாழன் வட்டம் காணொளி போடுங்க குரு ஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Goodmorning,sir.

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад

    உண்மை தான் நான் மேசலக்கணம் கும்ப ராசி சதயம் எனக்கு, எனக்கு சனி தசையில் குடும்பம் அமையவில்லை பெற்றோர், உடன் பிறந்தவர்கள் பிரிவு, ஆனால் வெளியே நாடு தொழிலில் நன்மை பல

  • @Sankarps1982
    @Sankarps1982 Год назад

    🙏 தனுசு லக்னம் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் .

  • @rajathangarasu7319
    @rajathangarasu7319 Год назад

    Magara rasi masha laknam sani kumbathil vakram sevvai kannila with guru asthm natchathiram good or bad

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Год назад

    Super aiya, enakku rishaba rasi rishaba lagnam, nalladhu nadakuma iyya 🙏🤔

  • @Nellairoyalsmahi
    @Nellairoyalsmahi Месяц назад

    ஐயாசிம்மலக்கணம்மேஷராசிஆனால்செவ்வாய்சூரியன்7ல்செவ்வாய்அஸ்தகம்லக்கனாதிபதிபவத்துவமா இல்லையா