மூட்டுகளில் இருக்கும் திரவத்தை அதிகரித்து வலியை குறைப்பது எப்படி? Dr.M.S.UshaNandhini | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #knee #kneepain #Arthiritis #ArthritisSymptoms #ArthritisCure #ArthritisDiet #RheumatoidArthritis #WomenCare #HealthTips #LotusWomenCare
    #Infertility #WomenHealthTips @LotusWomenCare @Coimbatore
    மூட்டுகளில் இருக்கும் திரவத்தை அதிகரித்து வலியை குறைப்பது எப்படி?
    Dr.M.S.Usha Nandhini, BSMS , Msc Biotech
    Lotus women care hospitals,
    Ph - 0422-4221423 cell - 8012355333
    menstrual cycle,menstrual cycle (quotation subject),menstrual,cycle,menstrual cycles,menstrual cycle phases,menstural cycle,phases of menstrual cycle,menstrual cycle hormones,menstrual cycle physiology,menstruation,menustruation cycle,the menstrual cycle,menstrual cycle gcse,menstrual cycle usmle,menstrual cycle video,menstrual cycle igcse,monthly cycle,cycles,menstrual cramps,menstrual synchrony,menstrual cycle in urdu
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Комментарии • 136

  • @lifelongfitnes
    @lifelongfitnes Месяц назад +1

    நல்ல தகவல் 🙏🙏

  • @chenkaykay53
    @chenkaykay53 Год назад +5

    Thanks Dr. Indeed a detailed explanation, given well understood.

  • @Gnanapraghasam-ALP-Astrologer
    @Gnanapraghasam-ALP-Astrologer 7 месяцев назад +2

    அருமையான தகவல்கள், நன்றி அம்மா. சித்த மருத்துவம், சித்த மருத்துவம்தான். சூப்பர்.

  • @sumarshini
    @sumarshini Год назад +9

    Thank you so much for the clear explanation of simple natural remedies doctor

  • @GeethaKm-f2b
    @GeethaKm-f2b 6 месяцев назад +1

    Your msg is straight ma, sweet language ma, keep it up, God bless you more and more❤

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 15 дней назад

    மிகவும் தெளிவான பதிவு வெளியிட்டதற்கு நன்றி டாக்டர்

  • @RajalakshmiGovindarajan-fq1sp
    @RajalakshmiGovindarajan-fq1sp Год назад +2

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Год назад +3

    அருமை செய்தி நன்றி
    முக்கியமாய் பீர்க்கு தோல் உபயோகம் நல்ல பதிவு

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 Год назад +4

    Romba Useful a irukku Nalla vishayam Sonneenga ma rendu 🦵 knee javvu um painl la kashtapadaran

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      எங்கள் வைத்தியத்தில் முழங்கால் தேய்மானம் முழங்கால் ஜவ்வு கிழிந்தது,போன்றவைகளுக்கு மூலீகை எண்ணெய் உள்ளது...

  • @kaithamuthusenniyappan895
    @kaithamuthusenniyappan895 Год назад +5

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மேடம் 🙏🙏🙏

  • @ananthiravi6477
    @ananthiravi6477 Год назад +8

    Very useful message Thank you so much Mam 🙏

    • @thalakrish7042
      @thalakrish7042 Год назад

      Iam massage therapist ..back pain neck pain hip pain all pain relif mam

  • @Saravanapriyansaravanapr-tx9rm
    @Saravanapriyansaravanapr-tx9rm 2 месяца назад

    மிகவும் அருமையான பதிவு . அம்மா. உங்க தகவலுக்கு மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @selvabharathi8828
    @selvabharathi8828 2 года назад +3

    அருமையா தெளிவா சொன்னீங்க ...நன்றிங்க 🙏💐

  • @ushadevir5401
    @ushadevir5401 2 года назад +5

    Very useful information madam.Thank you

  • @reginavictorvictor2581
    @reginavictorvictor2581 Год назад +1

    Thank you very much Dr . very useful tips you have given . Thank you again God bless you .

  • @FazeelathSulthana
    @FazeelathSulthana 8 месяцев назад +1

    Very clear explaination madam

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 Год назад +2

    Thank you doctor 🙏 very nice and informative tips.very easy to follow too.thankvyou somuch...for the .very clear advice doctor..🙋‍♀️ God bless you.

  • @vijayaselvaraj4077
    @vijayaselvaraj4077 Год назад +2

    Thankyou Doctor.

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 Год назад +3

    அருமையான விளக்கம்
    நன்றி.

  • @aninavincent4550
    @aninavincent4550 Месяц назад

    Mikka nanri Dr.

  • @devarajanduraiswamy9404
    @devarajanduraiswamy9404 5 месяцев назад +1

    வெகு அருமை

  • @saraswatim6230
    @saraswatim6230 Год назад +2

    Tq so much mam 🙏🙏🙏🙏🙏🙏

  • @prabasfitness
    @prabasfitness Год назад +3

    What a clear explanation 👏

  • @kalaiselvis4246
    @kalaiselvis4246 2 года назад +3

    Neat explanation

  • @muthumariammal8502
    @muthumariammal8502 Месяц назад

    நல்ல பதிவு மேடம்

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Год назад

    அருமையான தகவல் சகோதரி

  • @sase657
    @sase657 Год назад +1

    Thank you 🙏🙏🙏🙏

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 Год назад +2

    Very well explained thank you so much Dr will meet you Dr soon

  • @gandhimathi2508
    @gandhimathi2508 Год назад

    அருமையான அழகான பதிவு மிகவும் உதவியாக இருக்கூடியன்ஒன்று,,... மிகவும் மகிழ்ச்சி யுடன்நன்றி 🙏🙏

  • @shanthi155
    @shanthi155 Год назад +3

    மிக்க நன்றி டாக்டர்.

  • @niranchinisivanandam1602
    @niranchinisivanandam1602 Год назад +2

    supera irrukinga... naan ra la kashthapaduraen

  • @janakibala7650
    @janakibala7650 Год назад +1

    Very good information

  • @kamarajpalanisamy8706
    @kamarajpalanisamy8706 15 дней назад

    useful information

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Год назад +1

    அருமை 👌நன்றி மாம்

  • @amsavalli4324
    @amsavalli4324 2 года назад +2

    Thankyou madam

  • @thenmozhic5265
    @thenmozhic5265 8 месяцев назад

    அருமை மிக அருமை

  • @jebakanisellathai2379
    @jebakanisellathai2379 Год назад

    Very useful matter thanks

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 Год назад

    Very clear and useful info Doctor 🙏🏻God bless you 🌷

  • @babypremkumar687
    @babypremkumar687 Год назад +2

    Super mam. Today's suggestions for the joint related pains.

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Год назад +1

    நன்றி ங்க சக்தி

  • @mr.miracle9992
    @mr.miracle9992 Год назад +2

    Tq madam

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 Год назад +3

    Voice romba azhaga irukkumma

  • @poonkothaigajendran4259
    @poonkothaigajendran4259 Год назад

    Mam my age is 60 .severe pain doctor. Very useful tips doctor .

  • @srisathyakumarsrisathyakum6635

    Thank you so much madam. Very useful tips

  • @elanjiprannayaka3504
    @elanjiprannayaka3504 Год назад +1

    நன்றி மேடம்

  • @TamilSelvan-ot5jx
    @TamilSelvan-ot5jx 9 месяцев назад

    வாழ்க வளமுடன்.

  • @varalakshmiramachandra5764
    @varalakshmiramachandra5764 6 часов назад

    👌🙏

  • @lakshmis6520
    @lakshmis6520 2 года назад +1

    Thank you anaku mutivali vanthu Ayurvadha anai thatuvukiran mutiku Injacation potu irukan

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      அதனால் உங்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்காது அப்பொழுது மட்டுமே வலி குறையுமௌ மீண்டும் வலி வரும் எங்கள் வைத்தியத்தில் முழு தீர்வு உண்டு..எண்ணுடைய யூட்டுப் வீடியோவில் உங்களைப்போல் உள்ளவர்களை சரி செய்திருக்கோம் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் ..

  • @radharaghunathan9127
    @radharaghunathan9127 Год назад +1

    Mam thigh pain narabu surtallukku relief sollunga
    Thks

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      எங்களுடைய எலும்பு முறிவு வைத்திய சாலையின் மூலீகை எண்ணெய் உயயோகிப்பதன் மூலம் அனைத்து உடல் வலிகளும் சரியாகும்

  • @AseesSammoon
    @AseesSammoon 3 месяца назад

    Dr.owworu massagekalaiyyu m sheidhum pagan kidaikkavillaye Inna kara nam thanks.

  • @freefire-wi8kv
    @freefire-wi8kv Год назад +1

    Pls provide link for knee strengthening exercises

  • @Lalithav-gd4kk
    @Lalithav-gd4kk Год назад +8

    🌿🙏🌿 உண்மை யே#.நெய்..பிரண்டை..எண்ணை.. பயன் பாடு குறித்த விஷயம் ஃநற்பவி 🕉️

  • @jothikrishnan7475
    @jothikrishnan7475 6 месяцев назад

    Supper mam thanks

  • @maruthuvaunavu1108
    @maruthuvaunavu1108 Год назад

    Super mam

  • @movies.513
    @movies.513 2 года назад +1

    thankyou

  • @muthumuthu-fw3mu
    @muthumuthu-fw3mu Год назад +25

    மூட்டு தேய்மானத்தால் அதிக வலி , நடக்க முடியவில்லை , வயது 48 . Please வைத்தியம் சொல்லுங்கள் doctor

    • @kokilakokila5233
      @kokilakokila5233 Год назад +1

      Shriya healthy cate

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад +1

      எங்களுடைய வைத்தியசாலையில் இயற்க்கை முறையில் சரி செய்கிறோம்...

    • @gdeepa8709
      @gdeepa8709 10 месяцев назад +2

      ​@@GokulYelumpumurivuvaithyar my dad has bb tablet and vascular tablet... He can take sidha treatment

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar 10 месяцев назад

      @@gdeepa8709 yess

    • @muruganandham9415
      @muruganandham9415 25 дней назад

      கருப்பு உளுந்தில் களி செஞ்சி sapdunga

  • @thiruvenkidam7590
    @thiruvenkidam7590 Год назад

    K. K. நகர் , சென்னை ஹாஸ்பிடலில் ஆர்த்தோ டிரீட்மென்ட் ladies க்கு (back pain) உள்ளதா??? மேலும் ஆயில் மசாஜ் டிரீட்மென்ட் உள்ளதா???

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      எங்களுடைய வைத்திய முறையில்" உள்ளது..

  • @kannanjeyaraman502
    @kannanjeyaraman502 7 дней назад

    🙏🙏🙏

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 2 года назад +2

    Jai maa 💞

    • @kaithamuthusenniyappan895
      @kaithamuthusenniyappan895 Год назад

      மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மேம் 🙏🙏

  • @kaderfathima8596
    @kaderfathima8596 Год назад +1

    Ice pack othadam koduthu vittu thailam theikalama.please sollunga ma
    Enakku valadhu kall moottu theimanam .stage 3. sugar irukku ma. Please reply me

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      எங்கள் வைத்தியமுறையில் முலு தீர்வு உண்டு.

    • @rajaguna777
      @rajaguna777 7 месяцев назад +1

      ​@@GokulYelumpumurivuvaithyarena vaithiyam

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar 7 месяцев назад

      @@rajaguna777 engaloda youtube la vdo parunga bro upload pannirupen

  • @umamaheswari5862
    @umamaheswari5862 Год назад

    Mam I have Meniscus tear lot of medicine physio, IFT TAKEN but not cure day by day severe pain what can I do pls give valuable opinion

    • @kalaisaravanankalaisaravan801
      @kalaisaravanankalaisaravan801 Год назад +2

      Try Attu kal soup same problem to me best remedy

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      ஆட்டுக்கால் சூப் ,உளுந்தங்கஞ்சி,பிரண்டை சட்னி,மாதுளை,அண்ணாச்சி இவற்றை சாப்பிடுங்கள் நல்ல பயனுள்ளதாக இருக்கும் ...

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Год назад

    Pirandai saapita day la enaku indigestion irundha podu vomit vandhadhu, apa throat fulla punnu madhiri agiru saliva kuda muzhunga mudiyala, swelling agiduchu,mam

    • @tamilarasi7790
      @tamilarasi7790 Год назад

      @@vanithajayabalan188 s, thuvayel panni dhan

  • @keerthisuresh8003
    @keerthisuresh8003 Год назад

    Good morning mam cooker sapadu saptlama Venkman Dr

    • @DrMSUshaNandhini
      @DrMSUshaNandhini Год назад

      try to avoid.. thankyou

    • @keerthisuresh8003
      @keerthisuresh8003 Год назад

      @@DrMSUshaNandhini reply ku thanks mam 🙏

    • @nashrinbanu6254
      @nashrinbanu6254 Год назад

      @@DrMSUshaNandhini muscle weakness solluga mam. Thigh muscles week a iruku. And muscle twitching ku solluga mam. Please🙏🙏

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад

    🇮🇳
    வணக்கம்

  • @berkmanseraiyurberkmansera6091
    @berkmanseraiyurberkmansera6091 5 месяцев назад +1

    நாங்கள் சோறுசாப் பிடுகிறோம்

  • @familysubramanian2391
    @familysubramanian2391 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @saparevasansanjai349
    @saparevasansanjai349 Год назад

    மேடம் எனக்கு ரெண்டு வருஷமா இடுப்பு வலி இருக்கு ஒரு வருஷமா ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன் ரெஷ்ட்ல தான் இருக்கேன் இடுப்பு வலிக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க எடுக்க கை கால் மூட்டு எல்லா பக்கமும் வலிக்க ஆரம்பிச்சிடுச்சு என்னால் எந்த வேலையும் செய்ய முடியவே வழி அதிகமாவே இருக்கு எனக்கு சரவாங்கி டெஸ்ட் எடுக்க சொன்னாங்க நான் பாக்குற ஹாஸ்பிடல்ல பிளட் டெஸ்ட் ல வந்து சரவாங்கி எல்லாம் இல்ல பாஸ்பரஸ் அதிகமா இருக்குஅதற்கு டேபிளட் கொடுத்து இருக்காங்க எனக்கு அப்பவும் வலிக்குது கை கால் எல்லாம் ரொம்ப வலிக்குது நான் என்ன பண்றது கொஞ்சம் சொல்லுங்ககால்

    • @anuradha3356
      @anuradha3356 4 дня назад

      CRP test , RA factor test check pannuga

  • @mix-music757
    @mix-music757 Год назад +1

    Rhematoid pain?? Video

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      எங்கள் வைத்தியசாலை மூலீகை எண்ணெய் மூலம் தீர்வு உண்டு

    • @bhuvanagold2714
      @bhuvanagold2714 4 месяца назад

      Enna mooligai

  • @hamsalatha8286
    @hamsalatha8286 Год назад +1

    டாக்டர் எனக்கு முட்டியில் நீர் கோர்த்து கொண்டு இருக்கிறது அதற்க்கு என்னா செய்வது வலி அதிகமா இருக்கிறது வைத்தியம் சொல்ல முடியுமா எனக்கு வயது 67 ஆகிறது சுகர் இருக்கிறது Pls

    • @kalaivani9919
      @kalaivani9919 Год назад +2

      எனக்கும் நீர் முட்டில் வலி அதிகமாக இருக்கு மேடம்

  • @mls..o
    @mls..o Год назад

    2:49 2:51

  • @vigneshwarannarayanaswami9284
    @vigneshwarannarayanaswami9284 15 дней назад

    😢🎉🎉😊

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Год назад

    Madam lotus yendra Pera Mathi ROSE YENDRU VAINGA HOSPITAL PERAI EDHU BJP PERU.

    • @jayalakshmil6105
      @jayalakshmil6105 5 месяцев назад

      Neengellam Unmaiya purnijukkave Matteengala? Human a Irunga Mudalil

  • @chithrakalad4538
    @chithrakalad4538 2 года назад +11

    மேடம் எனக்கு சேல்டர் வலிஇருகாகு

    • @thalakrish7042
      @thalakrish7042 Год назад

      எனக்கு மசாஜ்கலை நன்றாக தெரியும் மசாஜ் மூலமாக முதுகுவலி மூட்டுவலி சோல்டர் வலி என அனைத்து வலிகளையும் சரிபண்ணமுடியும்

    • @rajeswarisaminathan5809
      @rajeswarisaminathan5809 Год назад +1

      S

    • @thalakrish7042
      @thalakrish7042 Год назад +1

      @@rajeswarisaminathan5809 treatment venuma mam 100%safty

    • @vidhyakarprabhu2437
      @vidhyakarprabhu2437 Год назад +1

      It's shoulder not saleder😄

    • @premakumari6033
      @premakumari6033 Год назад

      @@rajeswarisaminathan5809 7

  • @AseesSammoon
    @AseesSammoon 3 месяца назад

    😂

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 Год назад

    Yes

  • @sadhasivamausadhasivamau
    @sadhasivamausadhasivamau 3 дня назад

    Thanks Doctor

  • @kaushalk973
    @kaushalk973 9 месяцев назад +1

    Thank you so much mam 🙏

  • @SharmilaJothi-iv1tk
    @SharmilaJothi-iv1tk Год назад +1

    Thank you dr

  • @vadivukumeresan6825
    @vadivukumeresan6825 Год назад +1

    Thank-you madam

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 Год назад +1

    Thank u madam

  • @rajasekargaming6273
    @rajasekargaming6273 Месяц назад

    Tq ma

  • @msrravi9292
    @msrravi9292 2 месяца назад

    Thanks🎉

  • @nirmaladesingu6392
    @nirmaladesingu6392 Год назад +1

    Super madam

  • @vigneshwarannarayanaswami9284
    @vigneshwarannarayanaswami9284 15 дней назад

    😢🎉🎉😊

  • @athiba771
    @athiba771 6 месяцев назад +2

    பயனுள்ள பதிவு நன்றி

  • @gsoundaramsoundaram3216
    @gsoundaramsoundaram3216 Год назад +2

    Very useful information. Thank you mam. 🙏

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu Год назад +2

    Thanks Doctor

  • @pandug2304
    @pandug2304 Год назад +1

    Thank you so much mam

  • @vathsalar9105
    @vathsalar9105 Год назад +2

    Thank u doctor

  • @luruthuarokiasamy5158
    @luruthuarokiasamy5158 2 месяца назад

    Thank you amma

  • @rajisairam3522
    @rajisairam3522 Год назад +1

    Thank you mam

  • @kalaivani9919
    @kalaivani9919 Год назад

    Thank you mam

  • @lydiasampath2061
    @lydiasampath2061 Год назад

    Thank u madam

  • @arulselviarulselvi3015
    @arulselviarulselvi3015 3 месяца назад

    Tq mam

  • @mekalajeevanesam6884
    @mekalajeevanesam6884 Год назад

    Thank you Madam

  • @vsgamer895
    @vsgamer895 Год назад

    Thank you mam