திடீர் வைரலாகும் "நிஜ மாமன்னன்"...ஜெயலலிதாவின் Thug Life சம்பவங்கள்..படத்தில் கிடக்கும் குறியீடுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2023
  • #maamannan | #udhayanidhistalin | #vadivelu | #dhanapal
    திடீர் வைரலாகும் "நிஜ மாமன்னன்"...ஜெயலலிதாவின் Thug Life சம்பவங்கள்...படத்தில் கொட்டி கிடக்கும் குறியீடுகள்.. அரசியல் Decoding..!
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருக்கும் மாமன்னன் திரைப்படம், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் கதையா...? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
    Uploaded On 30.06.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 422

  • @divanetcorner
    @divanetcorner Год назад +398

    என்னதான் சொன்னலும் ஜெயலலிதா என்னும் தலைவர் மிகப்பெரியவர்தான்.

    • @LEOLeo-sl6sj
      @LEOLeo-sl6sj Год назад +1

      Wes

    • @kpurushothaman2985
      @kpurushothaman2985 Год назад +2

      Correct

    • @udayashankar6418
      @udayashankar6418 Год назад

      ஜெயலலிதா புத்திசாலித்தனமான தலைவி என்றாலும், எந்த ஜாதியை நம்ப வேண்டும், எதை நம்பக்கூடாது என்று அவருக்குத் தெரியல.. அப்படி தெரிந்திருந்தால், இன்னும் ஒரு பத்தாண்டு காலம் அவர் தமிழகத்தை ஆண்டிருப்பார்.. தோழி என்ற பெயரில் விஷமுள்ள எலியை தன்னுடன் வைத்திருந்தார்..
      இன்றைய நாட்களில் பிராமணர்களையே நம்ப முடியவில்லை..
      Still RIP இரும்பு பெண்மணி

  • @guruselvaraj8972
    @guruselvaraj8972 Год назад +85

    ஜெயலலிதா அம்மாவுக்கு பெருமை சேர்த்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.. 🙏🙏

  • @meenag7227
    @meenag7227 Год назад +626

    அம்மா அம்மா தான் இனி ஒருவர் பிறக்க போவதும் இல்லை அவருக்கு அவர் மட்டுமே நிகர்

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Год назад +43

      அம்மா என்ற சிங்கம் அமர்ந்த இடத்தில் தான் இன்று ஒரு அறிவில்லாத அசிங்கம் அமர்ந்து இருக்கிறது

    • @bharatiraja7731
      @bharatiraja7731 Год назад +18

      ​@@rajendrannanappan2978தத்தீனு சொல்லுங்கள் 🤗

    • @veeramanimurugesan1003
      @veeramanimurugesan1003 Год назад +5

      @@rajendrannanappan2978 மக்கள் தீர்ப்பு. நாம் என்ன செய்ய முடியும்..

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Год назад +4

      One advantage of this film...
      Bringing out......The truth
      The bold action by Amma restoring social justice is the most talked about subject today....

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад +1

      அந்த சிங்கம் கட்டிக்காத்த அந்த கட்சி இன்றுஓ நாய்களிடம் சிக்கிக் கொண்டுள்ளது

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Год назад +346

    திமுக காசில் அதிமுக வை போற்றும் வகையில் படம் எடுத்த மாரி.... மாமன்னன் தான்.

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 Год назад +6

      Deii padatha pathiya da eps da vechi veliyadi irukanga Salem nu solli solli veliyadi irukanga da padam pakkama vadhu cmt la pottu irukingala da😂😂

    • @RaviShankar-jg6vy
      @RaviShankar-jg6vy Год назад +6

      @@akashsrinivasan7779 ஆத்திறக்காருக்கு புத்தி மட்டு...பாவம்

    • @rajeshkumar-wd6te
      @rajeshkumar-wd6te Год назад +3

      ​@@RaviShankar-jg6vy.. Correct bro.. Ungala polave😂

    • @kalaiyarasi5217
      @kalaiyarasi5217 Год назад +2

      மாரி செல்வராஜ் க்கு தலை வணங்குகிறேன்

    • @kalaiyarasi5217
      @kalaiyarasi5217 Год назад +3

      ஜாதி ஒழிப்பு பற்றி திமுக பேசாமல் இருக்க முடியாது

  • @game-li3td
    @game-li3td Год назад +73

    அம்மா என்று ஏழை மக்கள் அழைத்த அன்பு தலைவி. ஜெ.ஜெ . இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மக்களின் மனதில்.

  • @sangeethachinnu769
    @sangeethachinnu769 Год назад +33

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...🙏என்றும் அம்மா...🌱

  • @aravindns6315
    @aravindns6315 Год назад +256

    நன்றி மாரி செல்வராஜ் .... அருந்ததியர்களின் அரசியல் நிலைமை பற்றி படம் எடுத்து அதற்கு நன்றி கூறுகிறோம் ...... முன்னாள் சபாநாயகர் அவர்கள் புறக்கணிக்கப் பட்டது உண்மைதான் ..... அவர்களை செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள் உணவுத்துறை அமைச்சர் ஆக்கியதும் சபாநாயகர் ஆக்கியதும் ... மக்கள் கண்களில் கண்டது உண்மை ...

    • @nicekali7564
      @nicekali7564 Год назад +1

      ❤🎉🙏🏻

    • @RahulSingh-mz2vu
      @RahulSingh-mz2vu Год назад +5

      புறக்கணித்தவர்களை அம்மா.. கட்சியை விட்டு நீக்கவில்லையா?? இறந்து 5 வருடம் ஆகிவிட்டது இப்ப அம்மா இல்லாத தைரியத்தில் பகத் பாசில்களின் ஆட்டம் அதிகமாகி இருக்குமே 😢😢

    • @pechimamm6510
      @pechimamm6510 Год назад +2

      Ungal kai melongum 🔥🔥🔥

  • @ramyamanian574
    @ramyamanian574 Год назад +137

    ஜெயலலிதா was great . No partiality depends on caste

  • @MrYtkrishna
    @MrYtkrishna Год назад +90

    மாமன்னன் அல்ல.. மகாராணி 🙌❤️❤️❤️

  • @rakeshms3446
    @rakeshms3446 Год назад +139

    Udhainidhi mindvoice: நம்ம scene ல இந்த ஆலு hero ஆய்டானே

    • @abileshsriram5964
      @abileshsriram5964 Год назад +6

      அப்ப அந்த மாசெ எடப்பாடினு ஒத்துக்குறீங்களா..😂

    • @pandiyarajanrajan3705
      @pandiyarajanrajan3705 Год назад +1

      Amaa edappadi thaan

    • @govwind1489
      @govwind1489 Год назад +2

      ​@@abileshsriram5964 அப்ப மா செ செல்வ கணபதி அவரு இப்ப திமுக இருக்காருன்னு ஒத்துகிறேன்

    • @abileshsriram5964
      @abileshsriram5964 Год назад

      @@govwind1489 அம்புட்டுதான் அறிவு... நல்லா கூகுளில் சர்ச் பண்ணிட்டு வாங்க ப்ரூ...

    • @ambaskar6773
      @ambaskar6773 Год назад

      @@govwind1489 correct thala😂

  • @gulzargulzar7059
    @gulzargulzar7059 Год назад +142

    ஜெ ஜெயலலிதா எனும் நான்

  • @ahamedabdulkader3855
    @ahamedabdulkader3855 Год назад +13

    திரைப்படத்தில் வடிவேல் பாடும் அனைத்து பாடல்களும் எம் ஜி ஆர் பாடியது அதனால் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட படம்தான் நல்ல மனம் வாழ்க

  • @sanjay92me
    @sanjay92me Год назад +198

    Uday mind voice: Namma oru twist kodukalam nu patha, athu namaku oru twist kodukuthae😂

    • @ajithkumar9126
      @ajithkumar9126 Год назад +3

      😂

    • @Ramya-k26
      @Ramya-k26 Год назад +3

      Amma is great

    • @bharatiraja7731
      @bharatiraja7731 Год назад +14

      சின்ன தத்திக்கு அந்த அளவுக்கு புாிதல் இருக்காது,இருந்திருந்தால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்காது🤗

    • @parthibanpalanivel6679
      @parthibanpalanivel6679 Год назад +1

      Same felling 😂😂😂😂😂

    • @sdm3032
      @sdm3032 Год назад +4

      @@bharatiraja7731 Avanuku arasiyal eh suthama therile...Avan thatha kitte irunthe 5% arivu koode ille 😂 Mooditu thirumba comedy movie eh avan nadikirathu nallathu..

  • @anandarajp745
    @anandarajp745 Год назад +133

    Stalin mind voice namma sunku name varum paththa admk score pantranka

    • @abileshsriram5964
      @abileshsriram5964 Год назад +3

      அப்ப அந்த மாசெ எடப்பாடினு ஒத்துக்குறீங்களா..😂

  • @prabukalam5003
    @prabukalam5003 Год назад +25

    தெய்வத்திரு அம்மா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏🙏🙏

  • @INDIANboysbeauty95
    @INDIANboysbeauty95 Год назад +28

    Yes இது திரைப்படம் but ஜெயலலிதா உண்மையில் செய்து காட்டியுள்ளார்

  • @muthuprakash8299
    @muthuprakash8299 Год назад +56

    Amma score pannitu poitanka!!! 👏

  • @j.swarnaaiadmkwomenswingse4862
    @j.swarnaaiadmkwomenswingse4862 Год назад +53

    எங்கள் சிங்க தலைவி

  • @gr6149
    @gr6149 Год назад +34

    தெய்வீக தாய்.நம் இதயத்தில் என்றும் குடியிருப்பார்🙏🙏🙏🙏🇮🇳

  • @jayakumarn9733
    @jayakumarn9733 Год назад +29

    இருக்கலாம்; JJ அவர்கள் தனபாலை உசத்தி பிடித்தது மிக மிக அருமையானது; உண்மை

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity Год назад +101

    அஇஅதிமுக கட்சி ஜெயலலிதா அறிவிப்பு செய்த மாமன்னன் சபாநாயகர் தனபாலை தான் கடைசி முடிவு

    • @sivajs777jaya5
      @sivajs777jaya5 Год назад +1

      கடைசியா 15 வருடம் மாவட்ட செய்லார் திரு பழனிச்சாமி x cm ava attack pannathe avaratha kattachi varagum amma vazganu solluga

  • @bhuviraj6496
    @bhuviraj6496 Год назад +121

    Anyone can stand near jaya amma...her decision. And thoughts are very powerful❤.miss u jaya amma..

  • @vigneshwaranp7661
    @vigneshwaranp7661 Год назад +87

    Amma is really good, strong

  • @rafiviews-shorts
    @rafiviews-shorts Год назад +184

    அம்மாவுக்கு தெரியும் எது சிறந்தது ஆனால் இன்று அம்மா இல்லை கட்சியும் இல்லை😢

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Год назад

      கட்சி இருக்கிறது நீறு பூத்த நெருப்பாக

    • @Puratchithondan23
      @Puratchithondan23 Год назад

      Soon varuven thalaimai erkaa

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +1

    செல்வி. ஜெ. ஜெயலலிதா புரட்சி தலைவி அம்மா🌱🌱🌱🌱🌱

  • @unmaivilambihindu
    @unmaivilambihindu Год назад +34

    ஜெயலலிதா போன்ற பிராமணர்கள் சாதி பார்க்காமல் திறமையை பார்த்தார்கள் என்பதன் மூலம் பிராணர்களின் நல்ல மனம் தெரிகிறது

  • @PRABU53
    @PRABU53 Год назад +38

    என் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாவே கிடக்கிறான் என்றால் ஒருவர் கை நீட்டினால் அந்த கையைப் பிடித்துக் கொண்டு இவன் முன்னேறி விடுகிறான் யார் கை கொடுத்தார்களோ அவருக்கு நன்றி கடனாக இருந்து சாகிறானே ஒழிய அவனைச் சார்ந்த மக்களை இன்று வரை கை கொடுத்து உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இல்லைபோகிறது.

    • @nagarajanaiyapan459
      @nagarajanaiyapan459 Год назад +1

      முன்னேறிய வர்கள் அவர்கள் சமூகத்திற்க்கு ஏதாவது செய்யவும்.கல்விக்கு முதல் உரிமை மற்றதெல்லாம் பிறகு பார்க்கலாம்.

  • @jctamila3658
    @jctamila3658 Год назад +29

    Amma is great leader in india❤️

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 Год назад +2

    சிங்க பெண் , தங்க தாரகை J. Jayalalitha எனும் நான் என்ற ஒருவரால் மட்டுமே இதுபோன்ற சாதனைகள் செய்ய முடியும் அம்மா அம்மா தான் miss you அம்மா 🥳🥳🥳👏👏👏💯👌👌👌🙏😢🥰✨
    நான்

  • @sarathkrish
    @sarathkrish Год назад +16

    அம்மா❤

  • @tamilhighontalk
    @tamilhighontalk Год назад +11

    Goosebumps .....always அம்மா masss..... We miss you amma...... Amma amma amma amma

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Год назад +20

    தமிழ் நாடே திருந்து😢 சாதி அரசியலை விடு😢 சாதியை விடு😢

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 Год назад +51

    AIADMK is gem 💎 mgr and Amma are golden period of tn as well as edappadi on that path

  • @kkeditz1044
    @kkeditz1044 Год назад +21

    அய்யோ அதிசியமா இறுக்கு விடியோ முடியும் வரை ad எது வரல 😂

    • @user-zo7gz8tw1z
      @user-zo7gz8tw1z Год назад +1

      விளம்பர காரனும் செய்திய இன்ட்ரெஸ்ட்டா கேட்டுட்டான் போல
      அதுக்கு தான் விளம்பரம் போடுறத மறந்துட்டானு நினைக்கிற

  • @dkingthek3509
    @dkingthek3509 Год назад +12

    Amma always the greatest Leader
    Of course she is corrupted but a strong 💪🏿 Leader
    Iron Lady of TN
    Always Love ❤️ her

    • @gajarajt7544
      @gajarajt7544 Год назад

      J is single lady.But how much wealth eared during her rule.But somebody telling strong lady.

  • @vignesh.4224
    @vignesh.4224 Год назад +47

    அருந்ததியர் சமூகத்தின் மாமன்னன் தனபால் 🔥🔥🔥

  • @spselvi508
    @spselvi508 Год назад +34

    தலைவிடா🎉

  • @user-pb8bq8pe1m
    @user-pb8bq8pe1m Год назад +25

    தோழர் திராவிட காட்சிகளில் தலைமையில் எந்த ஒரு பாகுபாடும் இல்ல ஆனால் தலைமைக்கு வரும் வரை பாகுபாடு மட்டும் தான் இருக்கும்

    • @jeys9137
      @jeys9137 Год назад +8

      தி மு க தலைமையில் கருணாநிதி குடும்பத்தினர் தவிர்த்து மற்றவர்கள் அமர்ந்து எத்தனை வருடங்கள் ஆகிறது?

  • @HK1031
    @HK1031 Год назад +20

    அம்மா அம்மா அம்மா சிங்கம் சிங்கம் சிங்கம். But Even now superior caste MLA were given only Adi dravidar welfare minister Except. Dr. J. Jayalalitha Amma eg Dhanapal speaker & Benjamin Education & Local body development minister

  • @sundaresank4548
    @sundaresank4548 Год назад +8

    Amma ammathan❤

  • @JeyaLakshmanan
    @JeyaLakshmanan Год назад +13

    Amma 🔥🔥🔥

  • @murugesans5123
    @murugesans5123 Год назад +8

    மாரி செல்வராஜ் உதயநிதி வடிவேல் மூவருக்கும் மனமார்ந்த நன்றி இந்த மா மன்னன் திமுக தலையில் விழுந்த இடி இந்த படத்தின் கதாநாயகன் திமுக தலைவரின் மகன் மற்றும் அமைச்சர் இது எப்படி இருக்கு

  • @smileplease2216
    @smileplease2216 Год назад +9

    No one can replace jj.she is the one.

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Год назад +2

    நீங்க எல்லாம் தனி தொகுதி கேட்கலாமா... என்று கேட்ட கலைஞர் தான் சமுநீதி காவலர்....நீங்க கவுடவா என்று கேட்டவர் முதல்வர், எங்க தாத்தா........ கவுண்டர் என்று மார்தட்டியவர் மோ, நிற்க வைத்தே பேசியவர் அமைச்சர்...இது தான் உங்க சமத்துவம்... இதை அவர்கள் பக்கம் நின்றே இடித்துறைத்த மாறி வெற்றி பெற்று விட்டார்

  • @srinivasaprasath5607
    @srinivasaprasath5607 Год назад +7

    Iron Lady J. Jayalalitha amma we tamil nadu people miss her

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan Год назад +12

    AMMA is great

  • @Nowsathsanju
    @Nowsathsanju Год назад

    நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஒரு தாழ்த்தப்பட்டவர் அமைச்சர் ஆகிட்டாரு எல்லாமே சரிதான் அதைப்போலவே தாழ்த்தப்பட்டவர்களை பெரிய பெரிய கோவில் பூசாரிகளாக மாற்றி இருக்கலாம் அவர்கள் நினைத்திருந்தால் ஏன் செய்யவில்லை

  • @bharatiraja7731
    @bharatiraja7731 Год назад +9

    ✌அம்மா அம்மா தான்😍வாழ்க!!!வளா்க!!! அம்மாவின் புகழ்😍🌱

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Год назад +29

    அருந்ததியர் மக்கள் வாக்கு வங்கி அரசியல் தனபால்....

  • @malathir5304
    @malathir5304 Год назад +4

    Jaya Amma always great

  • @greenapple583
    @greenapple583 Год назад +9

    உதயநிதி க்கு தானே தனக்கு சூனியம் வைத்துக்கொண்ட கதையா இருக்கும் இந்த படம்.
    தான் நினைத்தது ஒன்னு அங்க நடந்தது ஒன்னு

  • @SubashSubash-tk4nj
    @SubashSubash-tk4nj Год назад +9

    அது காசிபுரம் இல்லை இராசிபுரம் நம்ம ஊர்

  • @tksenthil1
    @tksenthil1 Год назад +11

    Sema twist ......ADMK got mileage

  • @VARIGAL09
    @VARIGAL09 Год назад +7

    அம்மாவின் ரசிகன் ❤️❤️❤️❤️❤️❤️

  • @ABFINTECH
    @ABFINTECH Год назад +37

    இன்று கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ் இதை செய்து காட்டி இருக்கு

  • @ArunKumar-ny9zc
    @ArunKumar-ny9zc Год назад +19

    We really Miss u AMMA😭

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Год назад

    அம்மா ஒரு சகாப்தம் அந்த சகாப்தம் முடிந்து போனதில் மீள முடியாத சோகம்

  • @boseperumal8335
    @boseperumal8335 Год назад +9

    sudhalai Mama Amma score pannittangalae my son dummy avitanae😀😀😀😀😀

    • @kalaiarthi720
      @kalaiarthi720 Год назад

      Apti illa oru vela thanabale irukkattum appo antha bahath basil charector yaruuu eps a aptina...atutha ottu ammavukku podanumna amma oiroda illa. appo eps ku epti ottu poda avan tha villanache... Hmmm yepti pathalum return oottu yarukku? So sad

  • @anandhs3359
    @anandhs3359 Год назад +5

    JEYALALITHA MASS

  • @nivi54
    @nivi54 Год назад +14

    முழு கதையையும் solitingale...😂

  • @seethalakshmi2087
    @seethalakshmi2087 Год назад +6

    JJ ammathan best

  • @navaneethan4121
    @navaneethan4121 Год назад +5

    J Jayalaitha enum naan...❤

  • @jayavadivel
    @jayavadivel Год назад +3

    N R Dhanapal elected from Rasipuram..It is my taluk 😊

  • @YouTubechannel-jr7bh
    @YouTubechannel-jr7bh Год назад +10

    இது ஒரு வியாபார யுக்தி

  • @raghuthil3519
    @raghuthil3519 Год назад +2

    சூப்பர்

  • @kamatchipuppy3875
    @kamatchipuppy3875 Год назад +21

    திராவிட கட்சிகள் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை கட்சிகள் அதை அனுமதிப்பதில்லை ஆனால் வெளியே கட்சியை விட்டு வெளியே அந்த மாதிரி பாகுபாடுகள் பார்க்கிறார்கள் இன்று வரை கிராமங்களில் சாதி பாகுபாடு உடன் இருக்கா

    • @kishorekumar7672
      @kishorekumar7672 Год назад

      திராவிட கட்சிகள் ஜாதி பார்த்து தான் வேட்பாளர்கள் நிறுத்துறாங்க ஜாதி கட்சிகளுடன் தான் கூட்டணியே

    • @dhineshsam03
      @dhineshsam03 Год назад

      Poi sekar babu ponnoda kadha kettu vandhu pesu moodevi

    • @shanmi777agci6
      @shanmi777agci6 Год назад

      Admk illa nanba

    • @dkarivazhagan
      @dkarivazhagan Год назад +1

      4:29 DMK illai nanba

    • @jeys9137
      @jeys9137 Год назад

      தி மு க தலைமையில் கருணாநிதி குடும்பத்தினர் தவிர்த்து மற்றவர்கள் அமர்ந்து எத்தனை வருடங்கள் ஆகிறது?

  • @sivajs777jaya5
    @sivajs777jaya5 Год назад +4

    மாவட்ட செய்தார் அண்ணன் எடப்படாயர்....வில்லன் பழனிசாமி ex cm

  • @lokeshwaran2262
    @lokeshwaran2262 Год назад +2

    Amma is always great ❤❤❤

  • @prithigabalachandran
    @prithigabalachandran Год назад +2

    Nallavargal seitha nalla kaariyam endraavathu oru naal makkalal kondada padum...

  • @elilventhan7753
    @elilventhan7753 Год назад +2

    இரும்பு பெண்மணி என்றுசொல்வதற்குஇது கூடஒரு காரணமாக அமைந்திருக்கலாம்

  • @noorulbasiriya9515
    @noorulbasiriya9515 Год назад +2

    Padam arumai

  • @veerasenan9700
    @veerasenan9700 Год назад +10

    வெற்றி வெற்றி

  • @90slifevijay95
    @90slifevijay95 Год назад +3

    Good movie congratulations maari Selvaraj 🤝

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Год назад

    இந்த திராவிட கூட்டத்தில் நான் பாப்பாத்தி தான் என்று பேசினார். தா.மக்களை முன்னிலைப் படுத்தியுள்ளார்.

  • @sudhalakshmi5841
    @sudhalakshmi5841 Год назад

    அம்மா தான் எப்பவும் best

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari1591 Год назад +4

    இது இப்போதும் தமிழ் நாட்டில் இருக்கும் கதை தான் தாழ்த்த பட்ட மக்களுக்கு வாய்ப்பு அரசாங்கம் குடுக்குது ஊர் பஞ்சாயத்து தலைவர் ஆகியும் மேல் சாதிகாரன் முன்னாள் பஞ்சாயத்து தலைவார் தான் ஒரு விஷத்தை தீர்மானித்து அதை உத்தரவு போல் கீழ் சாதி தலைவர் செய்யவேண்டும் இது என்ன நியாம் 😢😢சாதியில்லாம் எப்போதும் ஒரு சமுதாயம் உருவகுமோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @rajagopal5324
    @rajagopal5324 Год назад

    அம்மா அம்மா 😢😢🙏🙏

  • @prabu4907
    @prabu4907 Год назад +2

    Miss u Amma 😢

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Год назад +3

    Amma great

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 Год назад

    ஜெயலலிதா அம்மா எல்லாவற்றிலும் சிங்கம் தான்

  • @saravananr6379
    @saravananr6379 Год назад +3

    Unmai.than

  • @user-tg7ky8nq6l
    @user-tg7ky8nq6l Год назад +8

    திரு தனபால் அவர்களே ஒரு முறை நீங்கள் கஷ்டப்பட்டு அந்த பதவிக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்.ஆனால் இன்று வரை அந்த சபாநாயகர் பதவிக்கு வர முடியாமல் பல இடைநிலை ஜாதிகள் தமிழகத்தில் உள்ளன. அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கி நீங்கள் விலகி இருந்திருக்கலாம்.

  • @samrajvoorhees
    @samrajvoorhees Год назад

    சிறப்பு

  • @CovaiHappyHomes
    @CovaiHappyHomes Год назад

    அம்மா ♥️♥️♥️♥️

  • @selvanathanselvam8196
    @selvanathanselvam8196 Год назад +1

    தலித் சமுதாயத்தின் முதல் சபாநாயகர் சிவசண்முகம்பிள்ளை 1901- 1975..

  • @ragavendher
    @ragavendher Год назад +1

    Amma Amma Dhan ya⚡⚡⚡⚡

  • @299store
    @299store Год назад +6

    Savukku sankaar..sonnada appadiye sollum thanthi 😅😅😅

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Год назад +3

    Super Selvaraj

  • @balajir9766
    @balajir9766 Год назад

    Amma great varalevel ❤️❤️❤️🤩

  • @dineshs6515
    @dineshs6515 Год назад +3

    🌱🌱🌱🌱🌱

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 Год назад +7

    The real iron lady❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад

    ❤❤❤❤

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Год назад +1

    Miss you amma🎉🎉🎉

  • @jayrambadri7327
    @jayrambadri7327 Год назад +5

    Udhay wouldn't have known this history .. he would have told mari selvaraj to make a movie about oppressed people to gain popularity but it kind of worked out in favour of ADMK 😂😂... Udhay maind voice: Yow mari en kaasu la admk ku marketing pantiye da

    • @Tamizha556
      @Tamizha556 Год назад

      Thathi ku history theriyathu but he is going to be the leader of the party.

  • @jeyaprakash6217
    @jeyaprakash6217 Год назад

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 Год назад

    புரட்சி தலைவி அம்மா

  • @rg4847
    @rg4847 Год назад +13

    சமூகநீதி காத்த வீராங்கனை 👌

  • @samsonsanthi4702
    @samsonsanthi4702 Год назад

    விருந்து நிகழ்ச்சி கட்சி காரங்க சாப்பிட வில்லை ஆனால் அம்மா வந்து சாப்பிட்டாரா அதான் கேள்வி, ஆனால் ஸ்டாலின் அருந்ததியர் வீட்டில் சாப்பிட்டார்

  • @krishnaraj-yx7hi
    @krishnaraj-yx7hi Год назад +2

    iron lady amma🔥🔥👍👍

  • @shamugakumar9974
    @shamugakumar9974 Год назад

    அம்மா மீண்டும் வா தாயே