"இது எங்க கோர்ட்டு.. நீங்க பேச கூடாது.. என்னா.. ஏய்".. காவலரை ஒருமையில் பேசிய வழக்கறிஞர்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • "இது எங்க கோர்ட்டு.. நீங்க பேச கூடாது.. என்னா.. ஏய்".. காவலரை ஒருமையில் பேசிய வழக்கறிஞர்..
    #Advocate | #Police | #CourtCampus | #ViralVideo | #Lawyer
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 280

  • @MuthuSamy-b4m
    @MuthuSamy-b4m 2 месяца назад +121

    ஒவ்வொருவரும் இவ்வாறு கேள்வி எழுப்ப வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 2 месяца назад +65

    வழக்கறிஞர் நியாயத்தை கேட்கிறார், அதற்கு காவல்துறை தினருகிறது, ஆனால்
    ஏதோ வழக்கறிஞர் மேல் தவறு என்பது போல் டைட்டில் 😨

    • @nallasiringaboss4662
      @nallasiringaboss4662 2 месяца назад +3

      Super bro nanum itha solla thaan comment vanthan ❤

    • @LogAn-ge2mb
      @LogAn-ge2mb 2 месяца назад

      Yes
      சரியா சொன்னீங்க

  • @arasu7hills832
    @arasu7hills832 2 месяца назад +2

    வழக்கறிஞர் அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @vnstudio123
    @vnstudio123 2 месяца назад +86

    அவர் கேட்டது சரி தான்🎉🎉❤❤

    • @PJMKumar
      @PJMKumar 2 месяца назад +6

      யார் இல்லை என்று சொல்வது.... போலீஸூக்கு இது ஒரு பாடமாக அமையும்

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 месяца назад

      Kekrethe sari thaan aana edam porul eval irukke. Ippid rowdy mathiri paesekudathe

    • @thirupathithirupathi679
      @thirupathithirupathi679 2 месяца назад

      Arrest pannittom.,remand 😅😂

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 месяца назад

      @@thirupathithirupathi679 Vai kulle olakaiya vache idinghe!

    • @vijaysethupathy2168
      @vijaysethupathy2168 2 месяца назад

      Muyuru....

  • @naveenn6083
    @naveenn6083 2 месяца назад +73

    வாழ்த்துக்கள் தோழரே இவ்வாறு தான் கேள்வி கேட்க வேண்டும் போலிஸ் அதிகாரத்தில் சிலபேர் ரொம்ப அராஜகம் செய்கிறார்கள்

    • @PJMKumar
      @PJMKumar 2 месяца назад +9

      நாம் இதுமாதிரி பேச முடியாது. சட்டம் படித்தால் போலீஸை இப்படி கேள்விகள் கேட்கலாம். வக்கீலுக்கு தான் அடங்கும் காவல்துறை

  • @tommytommy4653
    @tommytommy4653 2 месяца назад +29

    காவல் துறையினர் செய்யும் அராஜகம் சில நேரங்களில் அவர்களை கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பு.

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 2 месяца назад +2

    இது போன்று அராஜகம் செய்பவர்கள் மனிதர்களே அல்ல. அன்பே சிவம். தர்மம் வெல்லும். வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 2 месяца назад +7

    Private complaint file பண்ணுங்க . நாம் எதுக்கு tension அகணும்

  • @tssfarmland
    @tssfarmland 2 месяца назад +28

    Good question raised by advocate..

  • @vadivela7040
    @vadivela7040 2 месяца назад +41

    Lawer speaking correct

  • @salappan4192
    @salappan4192 2 месяца назад +139

    போலீஸ் காரர்கள் சரியாக இன்வெஸ்டிகேசன் செய்யாமல் பொய் கேசு போட்டா வழக்கறிஞர்கள் தான் தட்டி கேட்க வேண்டும்.இப்படி போலீஸை தட்டி கேட்க வேண்டும்.

    • @sathish2901
      @sathish2901 2 месяца назад

      Kai kaala odaikanum kutravaigal la bail vaangi koduthu sambadukranga oru sila advocate

    • @RajaRaja-go3bt
      @RajaRaja-go3bt 2 месяца назад +10

      Correct sir

    • @PJMKumar
      @PJMKumar 2 месяца назад +8

      சரியான பதிவு 🌷🌷 வாழ்த்துக்கள்.

    • @sathish2901
      @sathish2901 2 месяца назад +2

      @@RajaRaja-go3bt ennada correct

    • @RajaRaja-go3bt
      @RajaRaja-go3bt 2 месяца назад +13

      @@sathish2901 என்னடா வா நீ என்ன போலீஸ் நாயா அதான் இப்படி பதிவு போடுற

  • @karthickviews1029
    @karthickviews1029 2 месяца назад +1

    Super anna🔥🔥🔥🔥🔥🔥

  • @a.aldrinejoseph1527
    @a.aldrinejoseph1527 2 месяца назад +12

    நாம் தவறு செய்தால் கேள்வி கேட்பார்கள் என்று பயம் இருக்க வேண்டும் அந்த வக்கீல் பேசியது சரி

  • @sasee1974
    @sasee1974 2 месяца назад +70

    காவல் துறையினர் தவறு செய்து இருந்தால் இது போன்ற வழக்கறிர்களுக்கு
    மட்டுமே தட்டி கேட்க முடிகிறது.
    நம்மை போன்ற சாதாரண மக்கள் போலீஸிடம் அடங்கி போக வேண்டி உள்ளது

  • @yosuva1994
    @yosuva1994 2 месяца назад +1

    பாலி... வழக்கறிஞர் சரியாகத்தானே பேசுகிறார்

  • @kalaivp3080
    @kalaivp3080 2 месяца назад +3

    காவலர் என்றால் மக்கள் பாதுகாவலனாக இருக்க வேண்டும். காவலரை பார்த்து அறுவறுப்பாக ஓடும் வகையில் பலர் நடந்துகொள்கின்றனர். சிலர்‌ நல்லமனிதாக நடந்துகொள்கின்றனர்..

  • @kabalieswar1372
    @kabalieswar1372 2 месяца назад +17

    Super 👍

  • @ilayaraja6933
    @ilayaraja6933 2 месяца назад +13

    Super sir 🎉🎉

  • @gurudevan9254
    @gurudevan9254 2 месяца назад +136

    ரவுடிகள் எல்லாம் இப்போது வழக்கறிஞர்கள் ஆகிட்டாங்க 😂😂😂

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 2 месяца назад

      ரவுடிகளை தாதாக்கள் வக்கீலுக்கு படிக்க வைப்பது இதற்கு தான்.

    • @naveenn6083
      @naveenn6083 2 месяца назад +16

      Police na ena vena panalam and pesalamaaa

    • @sathish2901
      @sathish2901 2 месяца назад

      @@naveenn6083 kutravali naaingala enna mayithuku da bail la edukka help pnranga

    • @PJMKumar
      @PJMKumar 2 месяца назад

      போலீஸ்காரர்கள் எல்லாம் குற்றவாளிகள் ஆகி விட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அநியாயம் தெரியாதா ??

    • @farmonestuds487
      @farmonestuds487 2 месяца назад +8

      Unga appana Advocate aaga solla vendiyathu tana...

  • @starbandstalina4403
    @starbandstalina4403 2 месяца назад +5

    , பல காவலர்கள் பணங்களை வாங்கிக்கொண்டு அப்பாவிகளை கொடுமை செய்யும் காலம் எப்போது மாறப் போகிறது காவலர்கள் செய்தால் தவறில்லை காவலர்களை கண்டிக்க யாரும் இல்லை இவர்களுக்கெல்லாம் பணியிட மாற்றம் என்பது கூடாது இவர்களை வேலையை விட்டு தூக்க வேண்டும் வாழ்க ஜனநாயகம்

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 месяца назад +20

    நீதிபதி அவர்களே இவர்களை விசாரித்து நியாயம் வழங்க வேண்டும்

  • @chbm3034
    @chbm3034 2 месяца назад +1

    Spr advocate

  • @JohnP-tt2hw
    @JohnP-tt2hw 2 месяца назад +1

    Super good 👍

  • @goodinvestments
    @goodinvestments 2 месяца назад +1

    SUPER SIR

  • @Tamilnational33
    @Tamilnational33 2 месяца назад +1

    Super bro

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 месяца назад +1

    நீ ஒன்னும் தப்பா எல்லாம் போடல வழக்கறிஞர் நியாயமாக தான் பேசுகிறார்

  • @Everestvoice.
    @Everestvoice. 2 месяца назад +26

    வழக்கறிஞர் இல்லை என்றால் இந்த நாடு சுடுகாடாக மாறிவிடும்...

    • @joericky2004
      @joericky2004 2 месяца назад

      நாட்டை சுடுகாடாக ஆக்குகிறது உங்களைப் போல வக்கீல்கள் தான்

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 месяца назад

      @@Everestvoice. Not at all. Without advocate we ourselves can argue.

    • @karthikeyanj3210
      @karthikeyanj3210 2 месяца назад

      True

  • @Tamilanda4
    @Tamilanda4 2 месяца назад +1

    அவர் கேடபது சரியே

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 2 месяца назад +1

    போலீஸ்களை
    கேள்வி கேட்க ஆட்கள் வேண்டும்.
    இல்லை என்றால் நிரபராதிகள் தண்டனை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

  • @SureshBsuresh-u6g
    @SureshBsuresh-u6g 2 месяца назад

    suuuuuuuuuuper my dear advocate sir

  • @murugesanmurugesan4074
    @murugesanmurugesan4074 2 месяца назад +1

    அன்னா கோர்ட் இனி இருக்கக் கூடாது என நினைக்கும் துறை எந்த பிவில் வழக்கு பதிவு செய்யனும் என்பது காவல் துறைக்கு சட்டம் படிக்காதவர்கள் பதிவு செய்வதால் நான்தான் பெரியவன் என நினைக்கிறது அன்னா வேதனை வேண்டாம்

  • @Praveen51
    @Praveen51 2 месяца назад +1

    Advocate is correct

  • @tamilsamy4259
    @tamilsamy4259 2 месяца назад +1

    அவர் கேட்டது சரி தான்

  • @FFDSTUDIOZ
    @FFDSTUDIOZ 2 месяца назад +1

    He's Correct 💯

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 2 месяца назад +3

    சூப்பரோ சூப்பர்

  • @GopuGopu-fo8kk
    @GopuGopu-fo8kk 2 месяца назад +2

    Very good

  • @manikandan9256
    @manikandan9256 2 месяца назад +1

    என்னமோஇந்தபோலிஸ்காரவங்கதான்
    போலிஸ்டேசன்கட்டுனமாதுரி.இதுஎன்டேசன்என்டேசனில்வந்துஎன்னையேபேசுறியாஎன்றுகேக்கும்போதுஇந்தவழங்கறிங்கர்பேசுவதுசரிதான்

  • @pskumar8414
    @pskumar8414 2 месяца назад +8

    என்னனு முழு விபரம் தெரியவில்லை

  • @karthiknatarajan6363
    @karthiknatarajan6363 2 месяца назад +4

    Superb advocate.....

  • @Srijaa-rg7qz
    @Srijaa-rg7qz 2 месяца назад +1

    BA.BL Lawer sir 🙏 🙌 👏

  • @kannankannanp1719
    @kannankannanp1719 2 месяца назад +1

    இதே காவல்துறை யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டினால் கூட தாகும்

  • @G.D_SHORTZ2.O
    @G.D_SHORTZ2.O 2 месяца назад +1

    வழக்கறிஞர் அப்படித்தான் கேப்பாரு அவர் சட்டப்படி கேக்குறாரு அதுக்கு நீங்க பதில் சொல்லுங்க போலீஸ் நீங்க ரவுடி நெத்தியடி வக்கீல் என்றால் இப்படித்தான் இருக்கணும் கேளுங்க பி ஏ பி எல் வக்கீலுக்கு படிச்சீங்க இல்ல தைரியமா கேளுங்க அவர் ஒன் மேன் ஆர்மி சூப்பர் வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ld.lakshmananld.lakshmanan3239
    @ld.lakshmananld.lakshmanan3239 2 месяца назад +9

    சூப்பர் சூப்பர்

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 2 месяца назад +1

    ஏதோ நடந்து இருக்கிறது!!!

  • @sivakumarr.3188
    @sivakumarr.3188 2 месяца назад +1

    பாதிக்கப்பட்டவருக்கு எதிராக குற்றம் செய்தவருக்கு ஆதரவாக உரிமை குரலை உயர்த்தும் உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவா😂

  • @kandhankandhan154
    @kandhankandhan154 2 месяца назад +1

    போலீசார் பயப்படும் ஒரே இடம் வழக்கறிஞர்களிடம் மட்டுமே!.

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l 2 месяца назад +20

    ஊருக்குள் அதிக ரவுடிகள் பெருகுவதற்கு வழக்கறிஞர்கள் தான் காரணம் 😂😂😂

  • @ebenezerprince3110
    @ebenezerprince3110 2 месяца назад +15

    He is speaking for his client.. not for his benefit

  • @seemsmedia
    @seemsmedia 2 месяца назад +1

    இப்படி பேசுவது தவறு, நியாயத்தை வெளிப்படுத்தினாலும் பேசுகின்ற முறை சரியில்லை...

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 2 месяца назад +3

    Video evidence !

  • @aruthalamalank1638
    @aruthalamalank1638 2 месяца назад +5

    சூப்பர்

  • @saj2062
    @saj2062 2 месяца назад +3

    Super thumbing.

  • @vin-Bond
    @vin-Bond 2 месяца назад

    Yes correct ghutts

  • @kavinkingmaker1261
    @kavinkingmaker1261 2 месяца назад

    அவர் பேசுவது முற்றிலும் தவறு அட்வகேட் ஒருமையில் பேசி இருக்கக் கூடாது முற்றிலும் தவறு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அது யாராக இருந்தாலும் சரி சட்டம் தன் கடமையை செய்யட்டும்🎉🎉🎉

  • @kethurajaraja5666
    @kethurajaraja5666 2 месяца назад +17

    வக்கில் பெரிய தீயாக உணர்ந்த தருணம் இது

    • @JewelDragonOfficial
      @JewelDragonOfficial 2 месяца назад +4

      police mutta kuதீயாக உணர்ந்த தருணம் 😂😂🤣😂

    • @earthandspace282
      @earthandspace282 2 месяца назад

      ​@@JewelDragonOfficialவிடுங்க பாஸ் அவளுக்கு 3,4இன்ச் கூதி இருக்கு அதான்

  • @mani9119
    @mani9119 2 месяца назад +7

    அருமை காவல் துறை செய்யும் தவறுகளை கேட்பது வழக்கறிஞர்கள் கடமை

  • @Rajkumarpakki11
    @Rajkumarpakki11 2 месяца назад +18

    Advocate rowdy 😊😊😊

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 2 месяца назад +4

    Support ❤

  • @GopuGopu-fo8kk
    @GopuGopu-fo8kk 2 месяца назад +1

    Super

  • @josephduriraj4045
    @josephduriraj4045 2 месяца назад +1

    நீங்கள் மக்களுக்கு நீதி நியாதோடு கடமையை செய்யுங்கள் ஐயா அவர்களே

  • @sakthidhanu7237
    @sakthidhanu7237 2 месяца назад +1

    பணத்திற்காக தவறு செய்வர்களுக்கு வழக்கறிஞர் கள் உறுதுணையாக இருக்கிறார்கள். தவறு செய்யவில்லையெனில் சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்பவருக்கு தண்டனை வாங்கி தர வேண்டும்‌. அது ஒவ்வொரு வழக்கறிஞர்களின் கடமை. வெளியில் பேசு விடுத்து நீதி மன்றத்தில் வாத திறமை காட்டலாம்.

  • @RajKumar-e9v1v
    @RajKumar-e9v1v 2 месяца назад +1

    எங்க தலைக்கு தில்ல பாத்தியா. நீ பேசு தல பூந்து கலக்கு.😅😅

  • @gobigobi6043
    @gobigobi6043 2 месяца назад

    தண்டனை தரவேண்டும் ரவுடி வழக்கறிங்னர்

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 2 месяца назад

    🎉🎉🎉💯

  • @rajalingamchennai2361
    @rajalingamchennai2361 2 месяца назад +2

    வழக்கறிஞர் தனது தரப்புக்காக நியாயத்தை கேட்கிறார் இதில் ஒன்றும் தவறு கிடையாது. என்ன ஒரு குறை காவல்துறையினர் அவரை உணர்ச்சிவசப்பட வைத்து விட்டனர்

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 месяца назад

      The same advocate changes his voice when higher Police officer raises his voice. So Advocate braveness with Constable only.

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 2 месяца назад +18

    ஆணவத்தின் உச்சகட்டம் என்றே தோன்றுகிறது.

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 2 месяца назад

      ஐயா வணக்கம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .

  • @Rahmath-k6u
    @Rahmath-k6u 2 месяца назад +1

    இப்பபோலீஸ்பவரகாட்டு.......

  • @ranganathanj6228
    @ranganathanj6228 2 месяца назад +1

    Advocate right ✅️

  • @RaviChandran-kj8ln
    @RaviChandran-kj8ln 2 месяца назад +1

    போலிஸ் அதிகாரி எல்லை மீறிய செயல்.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 месяца назад +5

    தமிழ் நாடு வளர்ச்சி பார்த்து உங்கள் கொள்கை களை வலிமை படுத்துங்கள்.

  • @vmsivaprakasam2758
    @vmsivaprakasam2758 2 месяца назад +33

    Police department கை கட்டி இருக் க வேண்டிய நிலை

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 месяца назад +2

    காவல்துறை நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது.பாவம்தான்

  • @ishackisshock7951
    @ishackisshock7951 2 месяца назад +1

    I support lawyer u haven't seen police in station behavior

  • @sathi6690
    @sathi6690 2 месяца назад +23

    வருங்கால நீதிபதிகள்...😅 நல்ல வருவீங்கடா...😂

    • @Raj-cf1sh
      @Raj-cf1sh 2 месяца назад

      Police enna pannanga nu therinjikittu paesu

    • @harishKumar-lp5ze
      @harishKumar-lp5ze 2 месяца назад +2

      Kelvi kettaa thappu

    • @sathi6690
      @sathi6690 2 месяца назад

      @@harishKumar-lp5ze கேள்வி கேட்பது தப்பில்லை... ஒரு மாரியதை வேண்டாம்... வக்கில் போலீஸ்யிடம் ஏன் வாதாட வேண்டும்...

  • @muralik4124
    @muralik4124 2 месяца назад +1

    Advocate super

  • @Advocatesaravana
    @Advocatesaravana 2 месяца назад +1

    😊😊😊

  • @KarthikBaskaran-om7ut
    @KarthikBaskaran-om7ut 2 месяца назад

    Santhosama eruku anna nengathan peasanum

  • @kannanperumalsamy2822
    @kannanperumalsamy2822 2 месяца назад

    வழக்கறிஞர்களும் அப்படித்தான்

  • @gopikamaraj7429
    @gopikamaraj7429 2 месяца назад +1

    Police na enna vena pannalama ?

  • @villagechuttysfoodmaking3431
    @villagechuttysfoodmaking3431 2 месяца назад

    போலீஸ் எல்லாரும் ஒருமையில் பேசவே மாட்டார்கள் தெரியுமா...

  • @vnstudio123
    @vnstudio123 2 месяца назад +8

    Police department ஒழிக

    • @naveenjithesh5549
      @naveenjithesh5549 2 месяца назад +3

      Night 12 manikku road la vandhu sollu😂

    • @vnstudio123
      @vnstudio123 2 месяца назад

      Ok

    • @PJMKumar
      @PJMKumar 2 месяца назад

      @@naveenjithesh5549 யாரும் இருக்க மாட்டாங்க

    • @Lingam-j6h
      @Lingam-j6h 2 месяца назад +1

      Unaku eana prachana vanthallum police sa kuptatha neyea pathuko

  • @dhiliprajan9449
    @dhiliprajan9449 2 месяца назад +7

    காவல்துறையினரை கண்டிக்கும் ஆற்றல் வழக்கறிஞருக்கு மட்டுமே உண்டு

  • @periyasamy3917
    @periyasamy3917 2 месяца назад +1

    போலிடும் ஒருமையில் பேசுறாரு அதை சொல்லவில்லை மீடியா

  • @rajasyd4446
    @rajasyd4446 2 месяца назад +3

    Namma oorla 100 la 3 advocate ku tha rules theryum

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 месяца назад +14

    இவரையும் ஆம்ஸ்ட்ராங் வழக்குல சேர்ந்துவிட்டால் பத்து வருடங்களுக்கு சவுண்டு வராது

    • @PJMKumar
      @PJMKumar 2 месяца назад +3

      பொய் கேஸ் தான் போட முடியும்

    • @harishKumar-lp5ze
      @harishKumar-lp5ze 2 месяца назад +1

      Mayira kooda thoda mudiyaathu

    • @kumarappandevi
      @kumarappandevi 2 месяца назад

      போலிஸ்கிட்ட ஒரு பொய் கேஸ் வாங்கிட்டு வந்து கூவு

  • @RameshRamesh-zm6zi
    @RameshRamesh-zm6zi 2 месяца назад +4

    advocate🎉

  • @prabanjanmathialagan7638
    @prabanjanmathialagan7638 2 месяца назад +7

    Tamilnadu law & order sleeping😴😴😴😴😴

  • @durgakannan786
    @durgakannan786 2 месяца назад

    Advocate support pandra elarum future la ethachum problem na police ta complaint panna pogathinga advocate kitta ponga complaint eduthu nalla action eduparu.... Tharkuringala

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 2 месяца назад

    Lawyerna courtla arug panalamea

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 месяца назад +4

    நமக்கு எதுக்கு இந்த வம்பு பேசாம நியூஸ் மட்டும் பாத்துட்டு போவோம் கமெண்ட் எல்லாம் போட வேண்டாம்.

  • @DJRAJADJRAJA-h7t
    @DJRAJADJRAJA-h7t 2 месяца назад +2

    🙏🙏🙏🙏👌

  • @gunaseelansamuelraj6532
    @gunaseelansamuelraj6532 2 месяца назад

    Is he really a lawyer? Behaving like uncivilized. Shame.

  • @IlangoKrishvlogs
    @IlangoKrishvlogs 2 месяца назад +1

    இரண்டு வகை ரெவுடிகள் ஒரே இடத்தில்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 месяца назад

      உங்க கமெண்ட்தான் பொதுவாக இருந்தது. 👌💥👏👏👏👏💥
      தமிழகத்தில் அபூர்வமாக காணப்படும் மனசாட்சியுள்ள நேர்மையான நல்ல வக்கீல்கள், நல்ல காவலர்களுக்கு மட்டும் இறைவன் அருள் புரிய வேண்டும். அவர்களின் குடும்பம் வாரிசுகள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். 🙏🏻💥

  • @m.srinivasanm.srinivasan127
    @m.srinivasanm.srinivasan127 2 месяца назад +1

    மாவு கட்டுக்கு ஏற்பாடு பண்ணனுமா

  • @botpupgplayer
    @botpupgplayer 2 месяца назад +1

    🔥🔥🔥🔥

  • @queenswardrobe
    @queenswardrobe 2 месяца назад +2

    Enna problem ne puriyala 😂 advocate ah oru interview eduthu podungapa

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 2 месяца назад +5

    ரவுடிகள் வக்கில்கள் கலிமுத்திடுச்சு.

    • @PJMKumar
      @PJMKumar 2 месяца назад +1

      போலீஸ் லாக்கப் மரணம்???

  • @gunaa6155
    @gunaa6155 2 месяца назад +8

    கண்ட கண்ட நாயெல்லாம் வக்கீல் சொல்லீட்டு திரியுறானுக.

  • @Ree-b4x
    @Ree-b4x 2 месяца назад +8

    இவன் திமுக கட்சி வக்கீல் ஆக இருப்பான்

    • @VijayaKumar-o7v
      @VijayaKumar-o7v 2 месяца назад

      அவன் எந்த கட்சியாக இருந்துவிட்டு போகட்டும் முதலில் மரியாதை வேண்டும்
      கோர்ட்டில் அநாகரிகமான செயல்பாடு இருக்கக்கூடாது மக்கள்
      எப்படி கோர்ட் மிது நம்பிக்கை வரும் இவர் மிது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் நீதிமன்றங்களுக்கு தர்மம் இருக்கும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் பார்ப்போம் நீதிபதிய இல்லை ரவுடி வக்கிலா
      வேண்டும்

  • @TheRock_111
    @TheRock_111 2 месяца назад +1

    Muttta Paiya Advocate uh 😂😂😂
    Seekiram Bathroom La Valuki Vilunthu Adi Vaanga Vaalthukaal 🎉🎉🎉 Shame to All Advocates