Story of Dhanapal Speaker | "REAL LIFE மாமன்னன்" ஜெ-வின் தரமான சம்பவம்! தனபாலின் கதை | Maamannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 427

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Год назад +758

    திமுகவின் கலைஞா் குடும்பத்தை வைத்து அதிமுகவின் ஜெயலலிதாவிற்கு பெருமை சேர்த்த இயக்குனர் மாாி செல்வராஜ்க்கு அதிமுகவின் சார்பில் மிக்க நன்றிகள்....

    • @monkeykulla6667
      @monkeykulla6667 Год назад +13

      Admk ila bro ammavuku

    • @sureshdaniel6801
      @sureshdaniel6801 Год назад +3

      It's Udhai

    • @sowmya5869
      @sowmya5869 Год назад +6

      அட ஆமாங்க

    • @visil94
      @visil94 Год назад +2

      Athukun oru guts venum bro

    • @churchillrayan7733
      @churchillrayan7733 Год назад +1

      அட மங்குனி..! இப்போ நீ சொன்னீல, அதுதான் அரசியல்..!

  • @maruthamuthu1110
    @maruthamuthu1110 Год назад +185

    அம்மா is great 🌱🌱🌱🌱

  • @Ss-hc1ee
    @Ss-hc1ee Год назад +436

    1000 குறை இருந்தும்......
    அனைவரும் வாழ்த்தும் தலைவி........
    மக்களால் நான்
    மக்களுக்காகவே நான்❤

    • @ramachandrans4604
      @ramachandrans4604 Год назад +3

      என்ன ஆயிரம் குறை கண்டு பிடிச்சிங்க ஏதாவது சொல்லுங்க???

    • @nathimm1827
      @nathimm1827 Год назад +1

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Год назад

      கோடி குறைகளை வைத்து கொண்டு திருடன் கருணாநிதி குடும்பம் யோக்கியர்கள் போல் பேசி கொண்டு இருக்கிறார்கள். ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க மண்டி இட்டு தமிழக உரிமைகளை விட்டு கொடுத்த கோழைகள். அம்மா எவனுக்கும் பணியாமல் சிங்கமாய் கர்ஜிதார்.

    • @SekarFathar-br6rc
      @SekarFathar-br6rc Год назад

      அதான் குமாரசாமி சொல்லிட்டாருல்ல.அம்மாகறைபடாத ஊழலுக்கு சொந்தகாரர் என்று..

    • @Gigachad101-i8g
      @Gigachad101-i8g Год назад

      ​@@ramachandrans4604Jail ku pona vanga da vennai
      Annamalai Ji kizhichi vittare 😂😂

  • @r.dinesh7308
    @r.dinesh7308 Год назад +417

    ஜெயலலிதா அம்மா அவர்கள் மீது ஆயிரம் விமர்சனம் கள் இருந்தாலும்... ஜெயலலிதா அம்மா அவர்கள் வேற லெவல் மிஸ் யு அம்மா 💐💐💐💐 நீங்கள் இறந்தாலும் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள் ❤️love u amma 💐💐💐💐

    • @a.senthil8378
      @a.senthil8378 Год назад +3

      A1

    • @mohandasgandhi1087
      @mohandasgandhi1087 Год назад

      உண்மையில் ஜெயலலிதா அவர்கள் இரும்பு உள்ளம் கொண்ட பெண்மணி.சமுதாயத்தில் எவ்வளவு பெரிய மனிதர் இருந்தாலும் சரி தவறு செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தார்கள்.எவருக்கம் பணிந்து போகவில்லை.இன்று இருக்கும் திமுக அரசு கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவரது ஆட்சியில் நடைப்பெற்றது என்றால் ஒன்று அந்த பள்ளியை அரசு எடுக்கும்.இல்லை என்றால் பள்ளி தாளாளர்யை சிறையில் தள்ளி களி திங்க வைப்பார்கள்.நடவடிக்கை எடுத்தால் தனக்கு வாக்கு வங்கி குறையும் என நினைக்காமாட்டார்கள்.திராவிட மாடல் அரசு சாதி பேத மற்ற அரசு என்று மக்களை முட்டாள்களாகி ஏமாற்றும் வேலையை நிறுத்திக்கொள்

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns Год назад

      ​@@a.senthil8378மக்களால் A1 என்று தேர்தல் முலம் கருணாநிதி தான்

    • @bharatiraja7731
      @bharatiraja7731 Год назад +6

      ​@@a.senthil8378அதை குடும்பமே A1 200 ரூ ஊப்பீஸெல்லாம் சொல்ல யோக்கியதை இல்லை😋🤗

    • @Lucifer_Satanas
      @Lucifer_Satanas Год назад

      A1 பத்தி உருட்டின பாப்பாத்தி 😂😂😂

  • @Esiva87
    @Esiva87 Год назад +157

    ஏழு முறை MLA 👌👌👌👌👌👌

  • @UsenAyesha
    @UsenAyesha 8 месяцев назад +5

    Puratchi Thalaivi ❤🔥💥🔥💥

  • @seyedolivullah7591
    @seyedolivullah7591 Год назад +177

    அவர் வாழ்ந்த காலத்தில் எதிர்ப்பு அரசியல் நான் ஈடுபட்டாலும் மகா மகாராணி ஜெயலலிதா என்பதை நிரூபித்துள்ளார் அம்மா உணவகம் நாட்டின் சிறப்பு

  • @palaniDhantapani
    @palaniDhantapani Год назад +247

    ஜெ வின் சாதனையில் முக்கியமான சாதனை

  • @anandanbala6777
    @anandanbala6777 Год назад +172

    உண்மையான சமூக நீதியை வென்றெடுத்த அம்மா ஜே ஜே அவர்களுக்கு வீர வணக்கம்❤❤❤❤❤

    • @MrArangulavan
      @MrArangulavan Год назад

      உண்மையான சமூக நீதியை
      திருட்டு திராவிட ஆட்சிக்கு முன்பே காமராஜர் அவர்கள்
      ஆதி தமிழர் பிரிவை சேர்ந்த
      கக்கனை காவல் துறை மந்திரியாக்கிவிட்டார். சபா நாயகரை விட அதிகம் அதிகாரம் உள்ள பதவி
      காவல் துறை.

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Год назад +72

    உண்மையில் செல்வி ஜெ ஜெயலலிதா மேடத்தின் வரவேற்கும் மனப்பான்மை மிகவும் ஊக்கமளிக்கிறது மேலும் இந்த சூழ்நிலையை முன்வைத்ததற்கு நன்றி ஐயா 🙏

  • @nraji7462
    @nraji7462 Год назад +86

    அம்மா நீ சிங்கம் தான்😢😢❤❤❤

    • @RajaRaja-gg7ns
      @RajaRaja-gg7ns Год назад

      அம்மா நீங்கள் சிங்கப்பெண் தான்

  • @preethipriya8632
    @preethipriya8632 Год назад +128

    ❤ Amma ❤❤ JJ ❤ அவர்கள் ஒருவர் தான் அனைத்து கட்சியினர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்
    என்றுமே......அவருக்கு நிகர் அவர் மட்டுமே💯✅💯✅💯✅😔😭😔😭😔😭😔😭All people Miss you too much 😭😔😭😔😭😔😭

  • @KALLANDAPERUMAL_SINGER
    @KALLANDAPERUMAL_SINGER Год назад +50

    அம்மா ALL WAYS GREAT

  • @mathavanthamizhan
    @mathavanthamizhan Год назад +25

    இந்த சம்பவத்தில் சமூக நீதியை நிலைநாட்டியவர் அம்மா அவர்கள்...
    தரமான சம்பவம்

  • @subramaniyan.rsubbu8873
    @subramaniyan.rsubbu8873 Год назад +80

    ADMK உண்மையான சமூக நிதி கட்சி என்பதை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஜெ. ஜெயலலிதா அவர்கள் 10 வருடங்களுக்கு முன்பே செய்து காட்டியவர் அம்மா அவர்களின் புகழ் நீடூழி வாழ்க. இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் உதயநிதி அவர்களுக்கு பாராட்டு 🎉🎉🎉🎉🎉

  • @cxcxcx-x56
    @cxcxcx-x56 Год назад +47

    ஜெயலலிதா அம்மாவை போல் தியாகவும் பரிவும் நேர்மையும் துணிச்சலும் கொண்ட தலைவரை இனிமேல் தமிழகம் காண்பது அரிதிலும் அரிது எட்டாக் கணிக்கு சமம் This is great on greatarthan leeder

  • @dhanasekaran3871
    @dhanasekaran3871 Год назад +61

    Great leader excellent excellent administration Pannuvaga and great human being ❤ AMMA

  • @krisam12345
    @krisam12345 Год назад +83

    Who so ever comes to power, but no one can erase MGR & Jaya from TN people’s heart ..

  • @padaikathant3437
    @padaikathant3437 Год назад +161

    ஜே ஒரு சிறந்த தலைவி

    • @agilanweb977
      @agilanweb977 Год назад +2

      unga amma yaraum okkara vekathu da ...athu oru head weight case..

    • @romerising5865
      @romerising5865 Год назад +3

      ​@@agilanweb977onga amma romba nalla valatharkunga poleh unnaiya

    • @agilanweb977
      @agilanweb977 Год назад

      @@romerising5865 amma means jj

    • @bharatiraja7731
      @bharatiraja7731 Год назад +3

      ​@@agilanweb977மாியாதையா பேசுடா 200ரூ ஊப்பீஸ்😎

    • @Lucifer_Satanas
      @Lucifer_Satanas Год назад

      ​@@agilanweb977😂😂

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Год назад +512

    "உதய நிதி" mind voice: என்னடா இது... இந்த படம் நடிச்சா திமுக பேரு கிடைக்கும்னு பார்த்தால்.. அதிமுக விற்கு கிடைக்குது.. 😂😂😂

  • @mohanamohana8042
    @mohanamohana8042 Год назад +66

    மக்களின் மனதில் உயர்ந்த இடத்தில் உள்ளவர் தலைவி jayalalitha..அம்மா அவர்கள்..

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates Год назад +15

    அம்மா அவர்களுக்கு வணக்கமும் நன்றியும் பாராட்டுக்களும்...... விடுதலை சிறுத்தை கட்சி.... மதுரை

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +45

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழி புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ❤❤❤❤❤❤❤ உண்மை தான் சமூக மக்களின் ஆதரவுடன் வாழ்த்துக்கள்

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr Год назад +43

    உண்மையாகவே சமூக நீதியை நிலைநாட்டிய உன்னத தலைவி புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா அவர்கள் புகழ் ஓங்குகவே

  • @mariajohn1978
    @mariajohn1978 Год назад +31

    நம்ம யார் ஜெயலலிதா போடற ஒரு அரசியல்வாதியை இதற்கு முன்பும் தமிழகம் கண்டதில்லை இதற்குப் பின்பும் தமிழகம் காணப்போவதில்லை ... தமிழக அரசியல் என்று எடுத்துக் கொண்டால் காமராஜர் எம்ஜிஆர் ஜெயலலிதா இந்த மூன்று பேர் தான் ஞாபகத்திற்கு வரும் ... நான் ஒரு திமுக காரன் என்ற நிலையிலே சொல்கிறேன் அந்த இடத்தில் திமுகவைச் சேர்ந்த அண்ணாவோ(குறைந்த காலமே பதவியில் இருந்ததா) கருணாநிதி (அதிக ஆண்டுகள் பதவியில் இருந்தாலும் கூட) ஞாபகத்திற்கு வர மாட்டார்கள்... ஆனால் அம்மையார் ஜெயலலிதா இறந்தது தான் தமிழகத்திற்கு கிடைத்த பெரும் சாபக்கேடு ....

  • @chithiralingam2755
    @chithiralingam2755 Год назад +14

    தவறுகளில் இருந்து கற்று கொண்டவர் மறுபடி அமரவைத்த மக்களுக்காக வாழ்ந்தவர் அரசியல் தான்டி மக்கள் நேசித்த அம்மா என்ற ஒற்றை மந்திர சொல் இன்றும் அம்மா என்னும் போதும் தமிழக மக்களுக்கு உங்கள் ஞாபகமே உங்கள் மறைவுக்கு பின் தமிழ்நாடு எடுப்பார் கைப்பிள்ளை போல் தாயற்ற பிள்ளைபோல் தரம் குறைந்ததை அறிவோம். முன்னிருந்த கறையற்ற அரசியல் ஆளுமைகளோடு பெண்ணாயிருந்த மாபெரும் ஆளுமை இறைவன் கருணை கொண்டு உன்னை இன்னொரு முறை தலைவியாக படைப்பானாக தமிழ்நாடு தலைநிமிர மறுபடி வருவாயா தாயே?? ஏங்கும் தமிழ்நெஞ்சங்கள்.

  • @shancsk28
    @shancsk28 Год назад +45

    Amma is always great.

  • @kogulkogul2854
    @kogulkogul2854 Год назад +41

    ஜெயலலிதா அம்மாவின் சமூக நீதிப் பார்வையை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றிகள் என்றும் சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா அம்மா வாழ்க

  • @nimirndhunil3044
    @nimirndhunil3044 Год назад +25

    இரும்பு பெண்மணி ஜெயலலிதா ஒருவர் மட்டுமே ......😊

  • @Sengathu
    @Sengathu Год назад +23

    அம்மா தான் mass

  • @successflowstome
    @successflowstome Год назад +26

    Life is a struggle!
    Keep braving!
    Good people are with you!

  • @LokeshViews777
    @LokeshViews777 Год назад +26

    அம்மா,அம்மா தான் ❤

  • @shahulhameedisbahanudeen7042
    @shahulhameedisbahanudeen7042 Год назад +34

    என்றும் தங்க தலைவி....Iron lady 👩

  • @shanmugasundaram833
    @shanmugasundaram833 Год назад +34

    Amma always great 👍 👌

  • @flowon7330
    @flowon7330 Год назад +15

    Beautiful narration!! Awesome

  • @purusothmeshwa5334
    @purusothmeshwa5334 Год назад +2

    Sema

  • @YELLOWFLASHMINATO-j8w
    @YELLOWFLASHMINATO-j8w 3 месяца назад +1

    அம்மா mass dan🔥🔥

  • @jaisankargnanaprakasam2439
    @jaisankargnanaprakasam2439 Год назад +7

    Amma always great...🙏🙏🙏🙏good post...tamil nadu...🌹

  • @balrajvbalrajv2344
    @balrajvbalrajv2344 Год назад +48

    உண்மையான மாமன்னன் தனபால் தான்

  • @ssasidharan939
    @ssasidharan939 Год назад +23

    MGR AND JJ ARE LEGENDS NO ONE CAN REPLACE 🎉🎉🎉

  • @dineshswamikan3618
    @dineshswamikan3618 Год назад +10

    Amma vera level 🎉❤

  • @sivansakthi3173
    @sivansakthi3173 Год назад +8

    கடைசி வரை உண்மை தொண்டர் யார் கேட்டாலுலும் மறுத்தது இல்லை அவர் ஊருக்கே வருவார்

  • @Selva__________007
    @Selva__________007 Год назад +4

    Wakkali goosebumps da ❤ thankful respect for IRON LADY J.JAYALALITHA🎉

  • @fxcts
    @fxcts Год назад +17

    Respect for the lioness , highness late Jayalalitha 🙏.

  • @muralikrish1083
    @muralikrish1083 Год назад +35

    Amma Epavumae Massthan

  • @resselalawren3310
    @resselalawren3310 Год назад +7

    Amma eppovum vera level ,I miss you Amma

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Год назад +27

    She is the best miss her so much ❤

  • @Dharma0115
    @Dharma0115 Год назад +26

    Jayalalitha is truly a great leader irrespective of many controversies and criminal cases on her. She has that leadership quality which everyone admires…. I see Annamalai as the next potential candidate in that stature in TAMILNADU. He will really bring a gamechanging politics in TN for the welfare of tamizhargal

  • @DNWguy
    @DNWguy Год назад +3

    நான் ஒரு எம்ஜிஆர் ரசிகர். ஆனால் ஜெயலலிதா ராஜீவ் காந்தியிடம் எம்ஜிஆர் பதவியை வாங்க முயற்சித்தார். கடைசி காலத்தில் நான் எனது ஆட்சி என எம்ஜிஆர் பெயரை சொல்லாதது மற்றும் சசிகலா கொள்ளையடிக்க துணை போனதால் அவர்களை பிடிக்க வில்லை. ஆனால் இந்த நிகழ்வு உண்மை என்றால் அவர் செய்த அத்தனை தவறுகளும் இதனால் களையப்படும். வாழ்க ஜெயலலிதா அம்மா.

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Год назад +6

    பெண் தேவதை ஜெ அம்மா❤

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Год назад +15

    அம்மா 👏👏👏

  • @girija286
    @girija286 Год назад +22

    Thanks for addressing her title properly. A person will have good, bad and ugly side which only that person will know on what occasion they adapted that. Having said that doesn’t mean one person has done no good at all. Respect to you which many folks including media lack that ethics.

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 Год назад +14

    Amma ❤is great truely strong leader bold and brave wonderwomen 2:16

  • @kamalimories9597
    @kamalimories9597 Год назад +1

    Thanks for this information... Short n crisp. Very informative.

  • @vinothvvip8771
    @vinothvvip8771 9 месяцев назад +1

    Amma Jayalalitha is great 😊

  • @techwithtamilpaiyan2309
    @techwithtamilpaiyan2309 Год назад +22

    I like Amma only one brave beautiful queen.

  • @arul9260
    @arul9260 Год назад +12

    அவ்ளோ சீக்கிரம் யாரையும் நம்பாத அம்மா யாரை உண்மையாக நம்பினாரோ அவர்கள் வைத்தார்கள் உயிருக்கு உலை

  • @RAMKumar-wh8jm
    @RAMKumar-wh8jm Год назад +8

    தரமான சம்பவம் 🔥🤙

  • @AnandKumar-dd5gg
    @AnandKumar-dd5gg Год назад +1

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் ஊர் சொல்ல வேண்டும் அம்மாவின் புகழ் வாழ்க

  • @sharvansaranraj1644
    @sharvansaranraj1644 Год назад +22

    En amma jayalalitha❤❤❤

  • @rachelnithya5260
    @rachelnithya5260 Год назад +7

    Mass Amma❤

  • @dEpak1986
    @dEpak1986 Год назад +9

    Amma is mass what a move that's y she is a lioness🎉🎉🎉

  • @jaisankargnanaprakasam2439
    @jaisankargnanaprakasam2439 Год назад +4

    J J amma the great leader,during thier period in all over india,tamilnadu is the frontier in equivalism...development...education..leadership by female...thottile kuzhaidai thittam,amma unavagam,laptop to student,cycle to student,mathiya unavu at hindu,Christian and Muslim temples etc...

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 Год назад +31

    ஜெயலலிதா தான் மாமன்னன்

  • @reegan007ful
    @reegan007ful Год назад +102

    Madam is educated no caste for her

  • @rhrithik001
    @rhrithik001 Год назад +4

    Puratchi Thalaivi Amma ❤ Jayalalitha

  • @NatharsjNatharsj
    @NatharsjNatharsj Год назад +1

    நன்றி அம்மா

  • @soundarebi1348
    @soundarebi1348 Год назад +9

    Super,...

  • @NishaVlogs1823
    @NishaVlogs1823 Год назад +5

    Amma is a great 😍

  • @prasad9364
    @prasad9364 Год назад +4

    Amma Always Great....

  • @purusothaman2917
    @purusothaman2917 Год назад +16

    Amma mass

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 Год назад +1

    அம்மாவின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @motorfreakz8835
    @motorfreakz8835 Год назад +3

    JJ mam. Salute. Neegal eppavum enga manasula irupinga

  • @deivanaideivanai1007
    @deivanaideivanai1007 Год назад +11

    Amma super great👌👌👌👌👍👍👍👍

  • @revathigoapalakrishnan8165
    @revathigoapalakrishnan8165 Год назад +12

    Always Amma ❤❤

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Год назад +6

    ❤❤❤. அம்மா 😢

  • @mkedits3073
    @mkedits3073 Год назад

    Thanks for this detailng video

  • @sarvesh5340
    @sarvesh5340 Год назад +11

    Iron lady♥️

  • @ranganayaki9455
    @ranganayaki9455 Год назад +1

    Sathamillama Amma avargal intha madiri evalavo nalladhu senjirukanga Including my family... lioness JJ

  • @karuppasamy3029
    @karuppasamy3029 Год назад

    Super super ♥️ 💙 திருவள்ளுவன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @mareeswarisaravanan3920
    @mareeswarisaravanan3920 Год назад +5

    Iron lady it's king maker
    JJ ✌️🌱

  • @Mr_praba_2604
    @Mr_praba_2604 Год назад

    எங்கள் மாமன்னன் மருத்துவர் இராமதாஸ் அய்யா அவர்களுக்கு நன்றி 💯🌟❤️💥
    தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 2 நபர்களுக்கு மத்திய அமைச்சராக வாய்பளித்த எங்கள் மருத்துவர், மாமன்னன் டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களுக்கு நன்றி...

    • @Mr_praba_2604
      @Mr_praba_2604 Год назад

      @KarthikKarthik-hu4hj ama brother thalith elzilmalzi, ponnusami

  • @dhiyaneshrdhiyanu3576
    @dhiyaneshrdhiyanu3576 Год назад +6

    Amma always great ♥

  • @raieshkumar2869
    @raieshkumar2869 Год назад +6

    Super CM MADAM

  • @moganasukumar6138
    @moganasukumar6138 Год назад +1

    அம்மா என்றும் சிங்கம்

  • @muralichiyan
    @muralichiyan Год назад +5

    Masssssss

  • @ThirumalaiP-w8w
    @ThirumalaiP-w8w Год назад +1

    மக்களால் நான் மக்களுக்காகவே நான் ஜெ விற்கு நிகர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான்

  • @boopathimajasojava4004
    @boopathimajasojava4004 Год назад +1

    Superamma✌✌👌

  • @VVS-1999
    @VVS-1999 Год назад +28

    திமுக : என்னடா படம் நமக்கு எடுத்துவைச்சா வண்டி அதிமுக பக்கம் திரும்பிருச்சி😂😂😂

    • @maharajanify
      @maharajanify Год назад

      Ammaa ponathukkapram....manguni ADMK thalaimai intha padatha paathaavathu avanga katchi perumaya nilai naatta ethaachum seiyyattum...

  • @Mr_praba_2604
    @Mr_praba_2604 Год назад

    தன் கட்சிக்கு(பாமக) கிடைத்த முதல் 2 மத்திய அமைச்சர் பதவியை தனது கட்சியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு அளித்த உன்மையான மாமன்னர் எங்கள் மருத்துவர் அய்யாவே 💥💯❤️
    Dr. S. Ramadoss
    #PattaliMakkalKatchi |#DrRamadoss |#PMK |
    #DrAnbumani | #trendingreels | #மாமன்னன் |
    #PMK | #PMK2026 | #PMK2026 | #thanapal |

  • @mrvedappu2349
    @mrvedappu2349 Год назад +72

    சேலம் மாவட்ட செயலாளர் எடப்பாடி வில்லனா

    • @poovizhiprabakaran2837
      @poovizhiprabakaran2837 Год назад +1

      Correct

    • @dhineshkumar8184
      @dhineshkumar8184 Год назад +1

      Yes

    • @creater_anbu_raja3266
      @creater_anbu_raja3266 Год назад

      ஆம் எடப்பாடி வில்லன் தான் ஜாதி வெறி புடிச்சவன் தான் எடப்பாடி

    • @kayuPuBg
      @kayuPuBg Год назад

      Innum RUclips la old video iruku.. katti vachi adikira video

    • @Kevinvijay44
      @Kevinvijay44 Год назад +1

      @@kayuPuBg yarra

  • @karthiravi5561
    @karthiravi5561 Год назад +3

    Tr. Dhanabal sir you are so great

  • @karuppasamy3029
    @karuppasamy3029 Год назад +4

    ♥️💙💪💪

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk Год назад +2

    ✌️✌️✌️👍🙏Amma.jj.amma.super.amma.namaste 🙏 t.d.manohar. Chittoor.ap.

  • @poornachandranpoornachandr3657

    ❤❤❤அம்மா. வாழ்க

  • @k.karuppaiahk.karuppaiah501
    @k.karuppaiahk.karuppaiah501 Год назад

    சொந்த பணத்தில் செய்வினை வைத்த கதைதான் நான் மதிக்கும் தலைவர்களில் அம்மையாரும் ஒருவர் இந்தியாவின் நம்பர் ஒன் தலைவர் மக்களால் நான் மக்களுக்காவே நான்

  • @anandanand5742
    @anandanand5742 Год назад +5

    Greatest former CM amma ❤

  • @mohamedfarook9977
    @mohamedfarook9977 Год назад

    Great

  • @selestinchella8601
    @selestinchella8601 Год назад +1

    Itha ketathum enakku kankalanguthu..AMMA 😢

  • @Dhivakar18
    @Dhivakar18 Год назад +16

    நான் எந்த கட்சியை சார்ந்தவனும் அல்ல... இந்த மாரி செல்வராஜ் போன்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று யார் ஆதிக்க சாதியினர் என்று நீங்கள் கூறினீர்களோ அந்த அம்மையார் தான் தனபால் ஐயா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்பதை என்றும் மறவாதீர்... எவனோ ஒருவன் ஜாதி பார்க்கிறேன் என்று ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ளவும்...

    • @kalaiarthi720
      @kalaiarthi720 Год назад +1

      Jeya athikka sathinu unkitta mari vanthu sonnana da mutta koo

    • @Dhivakar18
      @Dhivakar18 Год назад

      @@kalaiarthi720 yenda thevudiya paiyle... neenga thanda soldringa... athikka saathinu... punda mavane

    • @balajivenkatachalam8242
      @balajivenkatachalam8242 Год назад

      jayalalitha never attaended the assembly on time so that she dont need to which danapal when he enter the assembley ..this is history...she is so clever that she never wished danabal when he enter the assembly . pakka pappathi...and if danabal is mam mannan then edupudi palani swami is fahad

    • @RajasekaranTK
      @RajasekaranTK Год назад +1

      @@balajivenkatachalam8242Adichu Vidu there are lots of videos that Jayalalitha greets Dhanabal when she enters assembly.