நடித்தது 30படங்கள்தான்,ஆனா 3,300 கோடி சொத்து..நடக்க முடியாமல் கிடந்த நடிகர்அரவிந்த் சாமி சாதித்த கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 235

  • @maharajabca1
    @maharajabca1 Год назад +446

    வலியை உணர்ந்தவன் வாழ்க்கையில் நிச்சயமாக முன்னேற்றம் அடைவான் ❤

    • @ranjithlathanair1635
      @ranjithlathanair1635 Год назад +2

      True.

    • @rameshs9942
      @rameshs9942 Год назад +1

      ​@@ranjithlathanair1635உன்மை சூப்பர் இந்த வரிகளை அப்படியே பஞ்ச் டையலக் வைக்கிறோம்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Год назад +246

    எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அரவிந்த்சாமி😂😂😂

  • @renurenu4680
    @renurenu4680 Год назад +39

    Sir எவ்வளவு பணம் இருக்கு please sir street road side எல்லாம் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் நாய் பூனை மாடு குரங்கு இவங்களுக்கு வாழ்வு கொடுங்க மனிதனுக்கு செய்ய வேண்டாம் வாயில்லா ஜீவனுக்கு செய்யுங்கள் please சிலர் கோயில் உண்டியில் காணிக்கை செலுத்துவார்கள் கடவுள் உங்களிடம் எதுவும் கேக்க வில்லை கோயில் வெளியே நிறைய ஜீவன் இருக்கு பசி தண்ணீர் கொடுங்கள் கடவுள் ஆசிர்வாதம் நிறைய கிடைக்கும்

    • @kannannm331
      @kannannm331 Год назад

      நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி உடன்பிறப்பே

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 Год назад

      🙏🙏🙏

  • @mariyappanselvam128
    @mariyappanselvam128 Год назад +145

    அதே போல்
    நடிகர் செந்தில் மகன்
    படம் நடித்தார் ...
    படம் சரியாக ஓடவில்லை..
    டாக்டருக்கு படித்து வாழ்க்கை பயணத்தை மாற்றிக்கொண்டார்

  • @PraveenKing_143
    @PraveenKing_143 Год назад +85

    தனிஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகமே தடையுமில்லை....

  • @thangamdurai7084
    @thangamdurai7084 Год назад +121

    அரவிந்த்சாமி என்றாலே பம்பாய் படம் தான் எனக்கு முதலில் ஞாபகம் வரும்❤❤

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj Год назад +49

    முயற்சி திருவினையாக்கும் 🎉

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் Год назад +47

    அட, நிஜமாகவே சித்தார்த் அபிமன்யு தான் போல. வாழ்த்துக்கள் அண்ணா

  • @creativei3394
    @creativei3394 Год назад +206

    எல்லாத்துக்கும் நல்ல நேரம் வேணும். உழைப்பு லாம் 10% தான்.

    • @arunb8841
      @arunb8841 Год назад

      👌👍

    • @rkeditz0208
      @rkeditz0208 Год назад +1

      I think it's not right thought bro....

    • @RoshanKameedal
      @RoshanKameedal Год назад +2

      Appo nalla kaalam varum varaikum utkaarthu kitten iru nalla kaalam kandippa varum uzhaippu irundhave nalla kaalam tannala tedi varum neram kaalam adhirshtam elam somberinga solra saaku

    • @harikumarb8770
      @harikumarb8770 Год назад

      YOUR THOUGHT IS ZERO BROTHER

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 Год назад +226

    மெட்டி ஒலி சீரியல் ல வர சிதம்பரம்தான் இவருடைய அப்பா என்பது யாருக்கெல்லாம் தெரியும்?

  • @VaishuVaishnavi-mo4ho
    @VaishuVaishnavi-mo4ho Год назад +101

    I am a big fan of aravind swamy his acting is very good❤😊😊

  • @sudhasudha7963
    @sudhasudha7963 Год назад +35

    இன்று தான் ஓசூரில் இந்த கம்பெனியை பார்த்தேன் முதலாளி யாருனு தெரியாது செய்தியை பார்த்து தெரிந்து கொண்டேன்

  • @sriram3683
    @sriram3683 Год назад +84

    என் தலைவர் ஒரு தொழில் அதிபர் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்

  • @vmuthu100
    @vmuthu100 Год назад +38

    Aravind Swamy is a great actor and good business man too...

  • @truetamilan9174
    @truetamilan9174 Год назад +36

    நடிகர் திலகம் உதய் அண்ணாவின் சொத்தில் 1 % அரவிந்த் சாமி !

    • @85batch
      @85batch Год назад +4

      😂

    • @mariajohn1978
      @mariajohn1978 Год назад

      அதுதான் நண்பா உழைப்பாளிக்கும் திருடனுக்கும் உள்ள வித்தியாசம் ..... அதுவும் திருட்டுத் தொழிலை குடும்பத் தொழிலாக நடத்தினால் ......அதுவும் தலைமுறை தலைமுறையாக நடத்தினால் ..... ?????

  • @muthazagimadhu7720
    @muthazagimadhu7720 Год назад +1

    Ennagu romba romba pudigim

  • @DSR32014
    @DSR32014 Год назад +9

    What a motivating real life story👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉

  • @varunjay
    @varunjay Год назад +60

    இந்த 30 படத்துல நடிச்சதுல சம்பாதிச்சமாறி சொல்ற

  • @rockymanx
    @rockymanx Год назад +121

    He has been adopted by Billionaire and so he became a Billionaire , there is no magic in it but still he is a Good Business Man.

    • @janupriya3310
      @janupriya3310 Год назад

      That billionaire from which country?

    • @klmkt4339
      @klmkt4339 Год назад +9

      Adopted by an Indian. He ran an export import business in cathedral road. Also arvindsamy opened a HR BPO in teynampet under his sole management which brought him profits. I had a small doubt for a long time.. adopted or born to second wife?. Also their business has liabilities with bankers.

    • @vimalathithan377
      @vimalathithan377 Год назад +17

      ​@@klmkt4339he was adopted by relative not stranger...his biological father is serial actor Delhi Kumar... it's not like he is orphan. Situation is more like you know where your son is but you cannot claim him

    • @bsmuaslblalli3906
      @bsmuaslblalli3906 Год назад +7

      ​@@vimalathithan377can't claim means son is always son to a father then how can't be claimed? லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசெட்டியார் மயிலாப்பூர்

    • @vimalathithan377
      @vimalathithan377 Год назад +1

      @@bsmuaslblalli3906 tell that to Aravind Sami... actor Delhi Kumar said in an interview that his son got no affection towards him

  • @praveenpraveen5888
    @praveenpraveen5888 Год назад +3

    Good capitalist 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 Год назад +5

    எனக்கு ஒரு சந்தேகம் இவருக்கு இவ்வளவு சொத்து இருக்கும் போது இவர் தந்தை டெல்லி குமார் எதற்கு சொர்ப்ப சம்பளத்தில் சீரியலில் நடித்தார் ஆக அது வதந்தி என்பது உண்மை

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 Год назад +1

    சூப்பர்

  • @userfriendly8673
    @userfriendly8673 Год назад +30

    முதலில் அவர் ஒரு பிசினஸ்மேன் பிறகு தான் ஒரு குணச்சித்திர நடிகர் நடிகர்

  • @senthilraja4407
    @senthilraja4407 Год назад +2

    அழகன்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Год назад +9

    My favorite actor ❤️❤️❤️

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan Год назад +2

    உண்மையான திறமைசாலி

  • @susminithu2649
    @susminithu2649 Год назад +3

    Vera level

  • @ehtishamhussain7288
    @ehtishamhussain7288 Год назад +16

    My favorite hero 💙

  • @sketch-raja
    @sketch-raja Год назад +11

    நல்ல நடிகர்❤

  • @r.santhosh2527
    @r.santhosh2527 Год назад +5

    90s fav hero

  • @Dhiyazh
    @Dhiyazh Год назад +1

    U r rocking person Anna I like u so much of character ❤❤❤.....

  • @Balakrishnan-pm7ec
    @Balakrishnan-pm7ec Год назад +2

    Excellent sir

  • @ragulragulkanna3860
    @ragulragulkanna3860 Год назад +3

    My favorite hero first thala next Aravind swami

  • @Basith0202
    @Basith0202 Год назад +6

    He became own IT company and many more companies

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Год назад

    Great 👍

  • @MeandMyFamily
    @MeandMyFamily Год назад

    My favorite and loveable hero ❤️ 😍 ♥️

  • @dhamudharan4084
    @dhamudharan4084 Год назад +6

    3300 கோடி.. நீ பார்த்த..
    இந்த விஷயம் அரவிந்த்சாமி'க்கு தெரியுமா

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 Год назад +9

    அரசியல் வியாதிகள், நடிகர்கள், இன்ன பிற துறைகளில் இருக்கும் பிரபலங்கள் சொத்து சில ஆயிரம் கோடிகள் என்று கூறுகிறார்கள். எப்படி என்று புரியவில்லை. நமது சட்டைப் பையில் உள்ள 500 ரூபாய் நோட்டின் மதிப்பு எப்போதுமே En அடி மட்டமாக உள்ளது என்பதும் புரியவில்லை.

    • @thillaiarasan9328
      @thillaiarasan9328 Год назад

      Athuku peru vidhi udhayanidhiku chumma onnum 1 latcham kodi sothu ella avanga thathanala

  • @SivaKumar-oy3qv
    @SivaKumar-oy3qv Год назад

    திறமையான மனிதன்

  • @Ranadeeran
    @Ranadeeran Год назад +1

    Super

  • @j.suresh5354
    @j.suresh5354 Год назад +3

    My favourite hero ❤

  • @Sreesairam-yt8ud
    @Sreesairam-yt8ud Год назад +30

    தன்னம்பிக்கை நாயகன் அரவிந்த் சாமி💪👍🏼👍🏼👍🏼👍🏼

  • @vigneshwaranvignesh4942
    @vigneshwaranvignesh4942 Год назад

    All time favourite hero

  • @shahgulhameed67
    @shahgulhameed67 Год назад +1

    What a acting insted comedy from "Custody" Movie.. Ppaa... Villanisamlayum comedya kalakka mudiyumnu semmaya kanbichitaru

  • @kingsolomon2436
    @kingsolomon2436 Год назад +21

    😏ஆண்டவன் தேவைக்கு அதிகமாகவே கொடுத்ர்கான் ல எழைகளுக்கு எதான சின்ன உதவி செய்யலாமே

    • @sankarsankarjanaki7616
      @sankarsankarjanaki7616 Год назад +2

      முதலில் நீங்கள் செய்யவும். அப்புறம் வேறு ஒருவரை பற்றி பேசலாம். bro.

    • @kingsolomon2436
      @kingsolomon2436 Год назад

      @@sankarsankarjanaki7616 ne moodu

    • @karthickp9210
      @karthickp9210 Год назад +1

      வந்துட்டான் உன் சொத்தை வித்து ஏழைக்கு உதவி பன்னு.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Год назад

      வந்துட்டான்ங்க ஒரு பணக்காரன் அவன் கடின உழைப்பால் மேல வந்தா போதும்......உடனே வந்துருவான்ங்க உதவி செய்ங்க மயிர செய்ங்கன்னு........அவன் அவன் உழைச்சு சாப்பிடணும் அடுத்தவனை நம்பி உடம்பு வளர்க்க கூடாது 🤦🤦

    • @vickeystar6325
      @vickeystar6325 Год назад

      Boomer avan istamda unaku istamna un salaryla eduthu help panuda

  • @kennedyofficial613
    @kennedyofficial613 Год назад +5

    Great actor

  • @hinanba1477
    @hinanba1477 Год назад +3

    Inspiration

  • @rangegowda5808
    @rangegowda5808 Год назад

    Hats off my boos

  • @meena2985
    @meena2985 Год назад +3

    வெங்கட் பிரபு படத்தில் சில மாதங்களுக்கு முன் வந்த படத்தில் சரியாக நடிக்கவில்லை என்ற செய்தி வந்ததே!. அது உண்மையா? பொய்யா?🤔🤔🤔🤔.

  • @muralidharan7213
    @muralidharan7213 Год назад

    எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஹீரோ அரவிந்த்சாமி

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Год назад +11

    My previous employment consultant, Talent Maximize, was a very nice and genuine consultant 👍💐💐💐 Great Aravindsami Sir 🙏

  • @roserosiya
    @roserosiya Год назад +4

    அவரை குறித்து :
    அவர் பக்கா businessman ஒரு நிமிஷம் கூட வீணாக கழிக்க மாட்டாராம்...

  • @goviselvam3177
    @goviselvam3177 Год назад

    My mother fav hero ❤️😍

  • @sktamilangaming6129
    @sktamilangaming6129 Год назад +1

    Cm oda sothu mathipayum sonna nalla irukum polimer ☺️

  • @balaanbu5376
    @balaanbu5376 Год назад +2

    பம்பாய் ரோஜா எனக்கு ரொம்ம ரொம்ப புடிக்கும்

  • @VijayakumarParthiban
    @VijayakumarParthiban Год назад +4

    Talent maximus was the first man power company to give me IT job opportunity on 2009 😊

  • @karunac2443
    @karunac2443 Год назад +1

    The name is sidharth abimanyu
    Good luck

  • @garudaview
    @garudaview Год назад +3

    Hats off 👍👍

  • @rajaycw4040
    @rajaycw4040 Год назад +2

    Iyya paavam..he is very good actor in tamil

  • @VijayakumarS-v8m
    @VijayakumarS-v8m Год назад

    My super hero....

  • @swathinaveen5364
    @swathinaveen5364 Год назад +4

    Ppaaa sema maass😮😮😮❤❤❤

  • @felcia7307
    @felcia7307 Год назад +7

    பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் 2018 தானே நடிச்சாரு....

  • @sabaMotivationalchannel
    @sabaMotivationalchannel Год назад +4

    He is a business man.

  • @BalaMurugan-wv2pe
    @BalaMurugan-wv2pe Год назад

    My hero

  • @logeshthelegend
    @logeshthelegend Год назад +1

    Good actor and human being

  • @SandeepKumar-oi5ne
    @SandeepKumar-oi5ne Год назад +2

    Thani oruvan💯

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Год назад +3

    அப்ப சூப்பர் ஸ்டார் ரஜினி எத்தனை கோடி

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 Год назад +1

    This is newnews but hismovie devaragam I like muchmore லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசெட்டியார் மயிலாப்பூர்

  • @rameshkumarv5252
    @rameshkumarv5252 Год назад +11

    Arvind swami is the adopted son of industrialist billionaire V D swami. His biological father is actor Delhi Kumar. Mr.V.D.Swami owned bog companies at Trichy

  • @kandaswamy954
    @kandaswamy954 Год назад +1

    Good

  • @periyandavarpharmacy-gj5np
    @periyandavarpharmacy-gj5np Год назад

    antha company pathi ennum konjam detailsaaa sollierukalammmm poli

  • @ghitra3250
    @ghitra3250 Год назад +2

    My feverat natigar

  • @TheSivadass
    @TheSivadass Год назад +3

    பாஸ்கர் ஒரு ராஸ்கல் இந்த படம் 2017 வந்தது எப்படி.. 2000 த்தோடு நடிப்பை நிறுத்திக் கொண்டார் என சொல்வது வேடிக்கையாக இல்லையா ?

    • @JayaLakshmi-dw6lb
      @JayaLakshmi-dw6lb Год назад +1

      இப்படித்தான் இருக்கும் 3300கோடி ரூபாய் சொத்து ன்னு சொல்றதும்

  • @ragupathi8149
    @ragupathi8149 Год назад +22

    தனி ஒருவன்

  • @baranidharang.p6987
    @baranidharang.p6987 Год назад

    Talent maximus

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 Год назад +1

    Cinema income mattum illai
    Apart from cine field, uzhahappal uyrndavar, 😻😻😻

  • @magianandh846
    @magianandh846 Год назад

    Wow

  • @aravindselvam1255
    @aravindselvam1255 Год назад +2

    Great🎉🎉🎉🎉

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 Год назад +2

    அல்லாஹு அக்பர!

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Год назад +10

    படத்துலே நடிச்சு சம்பாதிச்சது எவ்வளவு அதைச்சொல்லு !

  • @r_lamack166
    @r_lamack166 Год назад +1

    Nalla irukkanum ayya poor ppl help pannunga punniyam kidaikkum

  • @Ranjust-d6b
    @Ranjust-d6b Год назад +1

    Congrats sir

  • @gokulkannan4759
    @gokulkannan4759 Год назад +1

    Enna polimer news channel owner ku vayaru eriyutha. Romba mukkiyam ethu. Evar mel oru case um ella appuram.

  • @prepforfuture8151
    @prepforfuture8151 Год назад

    Good business man...asv building talent maximize la naraya times paathu irukan....

  • @kittucats260
    @kittucats260 Год назад

    Thidirnu edhuku இவர் news sambandham illaatha nerathula podraanga?

  • @sundarammahalingam4719
    @sundarammahalingam4719 Год назад

    சபாஷ் அரவிந்த்சாமி சபாஷ் எல்லாம் அவன் செயல் முயற்சி மட்டும் நம் செயல்

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Год назад +3

    சரி இதனால் நீங்க சொல்ல வருவதென்னே🤣🤣🤣

  • @vts_tube
    @vts_tube Год назад +3

    So polimer triggered for raid!

  • @drajan4406
    @drajan4406 Год назад +1

    Happy

  • @raajac2720
    @raajac2720 Год назад +1

    Before this business,his company is c&f of reliance and ipcl brands pvc resin distributor.

  • @arijitkarthikmurugan9280
    @arijitkarthikmurugan9280 Год назад +2

    நிஜமான சித்தர்த் அபிமன்யு

  • @JC-cm1gs
    @JC-cm1gs Год назад +9

    Whats the point in having 3300 crores if you don't have a heart? Just coz of the balance salary he didn't dub for Sathuranga Vettai 2 for which the movie is still in shelf !!! Producer Manobala was trying all his best to release the movie but it didn't happen till his death.

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Год назад +9

    சித்தார்த் அபிமன்யு

  • @ajaymenan2542
    @ajaymenan2542 Год назад

    ❤💪🏻❤️

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Год назад

    சந்தை மதிப்பு....33000 கோடி அது ஏறலாம் இறங்கலாம்

  • @kailainathansiva9900
    @kailainathansiva9900 Год назад

    That's we call him Sidharth Abimanyu

  • @sivanparaman65
    @sivanparaman65 Год назад +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @kalaiselvi3462
    @kalaiselvi3462 Год назад

    அவர் நடிக்கவரும்போதே கோடீஸ்வரர்

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh Год назад

    Asset 3300 cr fine, what is the liabilities and his total networth?

  • @sanjulin8812
    @sanjulin8812 Год назад +15

    Polimer புண்ணியத்தில்...அடுத்த IT ரெய்டு... அரவிந்த் சாமியே நோக்கி...😅