மிளகாயில் இலை சுருட்டலை சரி செய்து நல்ல விளைச்சல் எடுக்க என்ன செய்யணும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Why Leaf Curling is coming in Chilli?. Tired of leaf curling issue in Chilli plants?. Let me share the reason behind the leaf curling problem in Chilli and the remedy for leaf curling issue in this video.
    Neem oil spray Video:
    • தோட்டத்தில் அசுவினி, ம...

Комментарии • 183

  • @rajeelakshmy3158
    @rajeelakshmy3158 5 лет назад +8

    இந்த வருஷம் எங்க வீட்டு தோட்டத்தலையும் இந்த பிரச்சன இருக்கு நல்ல யோசனை சொன்னீர்கள் நன்றி

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan 2 года назад +3

    Sir can we spary neeam oil spary during flowering season.
    The chilli plant was very good and suddenly as have shown in the video I can see many white powdery texture and black spots.

  • @santhasweethome7735
    @santhasweethome7735 5 лет назад +13

    Very isefull brother.be4 people say veedu katti par kalyanum panni par .but now natru nattu par vivasayam panni par how hard grow greens

  • @ganesanpsm4721
    @ganesanpsm4721 5 лет назад +3

    Take one rice and water 3days ago super plants

  • @mythilisree5283
    @mythilisree5283 5 лет назад +8

    Illai sutal problem ku.. pulicha Moor thelithal pothum..... 4 days once we can spray

  • @kanimozhi9775
    @kanimozhi9775 5 лет назад +10

    hii sir எங்கவீட்டுமிளகாய்செடி சின்னதாகவே இருக்கு?

  • @dr.r.selvam299
    @dr.r.selvam299 4 года назад

    கடந்த ஆறு மாதங்களாக உங்கள் சேனல் பார்க்கிறேன். விளக்கங்கள் அருமை 💐 தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் 💐🥀🌷🌹🌷

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @manojkumar-uy4kw
    @manojkumar-uy4kw 5 лет назад +1

    Hai அண்ணா
    என்னோட செடி எல்லாமே இப்படி தான் இலைச்சுருட்டல் இருந்தது .
    படுத்தி எடுத்துருச்சு பிடுங்கி எரிந்து விட்டேன்.
    உங்க ஆலோசனை இனி மேல் உதவும் . நன்றி

  • @suganyaramaswamy1651
    @suganyaramaswamy1651 4 года назад +3

    This is the best tip. Thank you so much. It worked like a charm for me.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Thanks for the feedback. Few other friends also said they successfully made their chilli recover with this method.

  • @nandanmuthu
    @nandanmuthu 2 года назад

    அன்புடையீர் உங்களுடைய தோட்டம் சம்பந்தமான அனைத்து பதிவுகளும் அருமை. மாடியில் வளர்க்ககூடிய செடிகளின் விதைகள் உங்களிடம் விற்பனைக்கிருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வணக்கம். நான் விதைகள் விற்பனைக்கு கொடுக்கும் அளவுக்கு சேகரிப்பதில்லை. நீங்கள் இந்த லிங்க்ல இருக்கும் விவரங்களை பார்த்து அவர்களிடம் தரமான நாட்டு விதைகள் வாங்கிக் கொள்ளலாம்.
      thoddam.wordpress.com/seeds/

  • @HarnavUlagam
    @HarnavUlagam 3 года назад +1

    Sir, you are an inspiration to many of us. Keep rocking

  • @manipandi6282
    @manipandi6282 5 лет назад +9

    வெகு நாட்கள் முன்பு, உங்கள் தோட்டம் சிவா வலைத்தளத்தில் இதை குறித்த விவாதம் வந்திருந்தது,
    அதில் ஒரு நண்பர் தெளிந்த சுண்ணாம்பு நீரை சிலநாள் தொடர்ந்து தெளித்து வந்தால், பூச்சி தாக்குதல் குறையும் மேலும் வருகின்ற புதிய இலைகள் நோய் தாக்குதல் இல்லாமல் இருக்கும் என கூறியது, நினைவு வருகிறது

  • @suncse4632
    @suncse4632 4 года назад

    Thank you for your tips
    En Vita thottam milagai sedi same problem
    Meen amilam use panuna perugu
    Milaga sedi nalla eruka

  • @priyaganeshram9723
    @priyaganeshram9723 4 года назад

    Miga arumai anna
    Ungaludaya padhivu miga ezhimayaagavum payanulladhagavum irukiradhu.mikka nadri anna

  • @என்பார்வையில்

    My tomatoes grown faster but chilly plany still smaller.. Why.? Chilly plant will grow slow?

  • @SenthilKumar-1311
    @SenthilKumar-1311 5 лет назад +1

    Sir indha time konjam capsicum, carrot valarpu video podunga sir, na indha season la try panren, en friends um try panranga

  • @rajadayal8663
    @rajadayal8663 5 лет назад +2

    nice

  • @merabalaji6665
    @merabalaji6665 5 лет назад +6

    Saadam vaditha kanji pulikka vaithu (5 days) 1 cup kanjikku 3 cup water add cheidhu leaves la thelithal ithu kariyum.my experience Anna try panni parunga

  • @ramanasasa6620
    @ramanasasa6620 5 лет назад +2

    We want mac video sir

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 лет назад

    நன்றி சிவா சார் என்மாடியிலும் மிளகாயில் இந்த பிரச்சனை ரொம்ப நாளா இருக்கு பிடுங்கி எறியறது தவிர வேற வழியில்ல போல இருக்கு.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      நிறைய பேருக்கு இந்த நிலைமை தான். வர்ற ஜூலைல வச்சி பாருங்க.

  • @lokeshlok2878
    @lokeshlok2878 5 лет назад +1

    Enga veetula romba nalla green ah varuthu,gud growth and plant romba healthy ah iruku ana kaai veikamatinthu! Any suggestions?

    • @sunprakash619
      @sunprakash619 5 лет назад +2

      புளித்த மோர் தெளிக்கவும், நிழல் அதிகம் இல்லாமல் சூரிய ஒளி கிடைக்க செய்க

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 лет назад

    சிவா அண்ணா சூப்பர் எங்க வீட்டு மிளகாய்ச் செடி கூட அப்படித்தான் என்ன இருக்கு 😔😔😔

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 3 года назад +1

    Thenai marathil ulla white eee than karanam bro

  • @kanchana333
    @kanchana333 4 месяца назад

    Chilli super

  • @priyalokesh19
    @priyalokesh19 5 лет назад +1

    மிளகாயில் பூக்கள் உதிர்ந்து விடுகிறது என்ன செய்யலாம் சார்

  • @padmaramesh583
    @padmaramesh583 5 лет назад +1

    Chillies super 👌

  • @arshazy3465
    @arshazy3465 3 года назад

    Can i try this method for my mardhni?

  • @bkmelody6110
    @bkmelody6110 3 года назад

    Pulicha Moor epadi spray pannanum Moor evlvu and water evlvu spray pannanum pls sollunga

  • @aishamilu7099
    @aishamilu7099 5 лет назад

    milagai super sir thanks

  • @asanshahul
    @asanshahul 3 года назад

    Milagai karama illa eanu theriyala.. but ilai surutal iruku... Pls give advice for me sir....

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 лет назад +1

    Super anna

  • @dineshnainar7114
    @dineshnainar7114 5 лет назад

    Vanakkam Anna puliththa mor vidalam Anna sariyagum.

  • @thalamuthu9199
    @thalamuthu9199 Год назад

    வேப்பெண்ணை எப்படி விவசாயத்துக்கு பயன்படுத்துவது

  • @balajikumar4762
    @balajikumar4762 5 лет назад +1

    If we use all bio-fertilizers in soil we can get rid of this? its my personal experience.

  • @sdfgfddghv9986
    @sdfgfddghv9986 4 года назад

    In my plant also this problem ,sir

  • @sheelayadav8318
    @sheelayadav8318 5 лет назад

    Hi...useful video

  • @lavanyakarthikeyan1616
    @lavanyakarthikeyan1616 5 лет назад

    My chilli plant also same problem

  • @aravindcandy5920
    @aravindcandy5920 4 года назад

    Vandu thollai adhigama irruku vepaennai use pannitan no improvement any tips please

  • @manimaadithottam
    @manimaadithottam 5 лет назад

    நான் மிளகாய் விதைகள் போட்டுருக்கேன். வீட்டிலிருந்து வற்றல் விதைகள் போட்டுருக்கேன். விதைகள் வளர வில்லை. என்ன செய்வது.

  • @kavithaselvan373
    @kavithaselvan373 5 лет назад

    Hai sir
    Milagai chedi ku evlo sunlight thevai.leaves ellam romba surungi poiduchu.but poo niraya irukuthunga sir.
    Enna panrathunga sir

  • @Kootan_soru
    @Kootan_soru 5 лет назад

    super useful tips

  • @mohmudhabegum1652
    @mohmudhabegum1652 4 года назад

    Milahai chedi 3 month daan adan age adukkappuram pidingi da vendum ennadu unmaiyaa... brother...evvalau maalik kaai pidikkum....

  • @smselvamani886
    @smselvamani886 5 лет назад

    Sir,maadila maamaram bonsai eppadi valarkanum edhadhu video Iruka sir

  • @risikesankarthikeyan7508
    @risikesankarthikeyan7508 4 года назад

    Super

  • @aasana7607
    @aasana7607 4 года назад

    Vetrilai suruttaluku yenna saiya vendum

  • @rahmathnesanesa6497
    @rahmathnesanesa6497 4 года назад

    Millakai kathari setiyila poo uthirthu kai vaiga matuthu yenna seivathu

  • @amrajendran
    @amrajendran 5 лет назад

    Where do you buy that green thread? I can see that you have used i to stake the plants.I guess it is the thread used to tie shade net. I'm unable to find it in the market.. Please help.

    • @anithagnanaraj3947
      @anithagnanaraj3947 4 года назад

      It is available in hardware shops in many colours i have used it to make pandhal

  • @yyganga2650
    @yyganga2650 3 года назад

    Yennoda chedi la poo pukkuthu Ana kottirthu yenna sir pantrathu

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Intha video paarunga,
      ruclips.net/video/w9LOiEXzBSg/видео.html

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 5 лет назад

    Ok thank you bro

  • @azhagulekshmim6388
    @azhagulekshmim6388 4 года назад

    Thanks sir

  • @mohmudhabegum1652
    @mohmudhabegum1652 4 года назад

    Compost la semma tensan aahitten brother. 1 day chinna pulu niraiya erundadu. 2 day periya pulu vandadu. Ayyo annalum enakku manne kidaikkala Ada thukki possum manasilla nalla vela home la yaarum paakkala. Naan yosichi seiyyalam nu. 1 day melaava erunda vegetables kaliva appo vanda pulu va um thukki veesitten. 2day. Neenga sonna maadiri. En neram kaainda elai kidachadu. Adai ellam mix panni kuda ennum man seirthu chedi ellam that seidutten. Annalum eppa bayam adu sariya Varuma ellam west ta pohumaanu. Edu sariya thavara. Brother. ...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Neenga appadi irunthaal athai nalla oru idaththil, veyilil pottu ulara vittu oru two days kalichchi pulukkal ellam pona piragu mix pannikkalam. ippo appadiye mix pannunathil problem varaathu.. man kalavai ellaam mix anathum pulukkal ellaam alinji poirum.. problem varaathu.. Don't worry.
      Eeram compost-la niraiya irunthaa better bottom-la niraiya holes pottu vidunga.. appo excess water ellam drain aagirum. Romba wet-ana waste (like suraikkai waste) add panna vendaam.. Romba eeram aagatha level-laiye maintain pannunga.

    • @mohmudhabegum1652
      @mohmudhabegum1652 4 года назад

      Romba romba thanks..... brother... repily koduththadarku.... thanks....

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 года назад

    Super 👍

  • @habeeshabegum2530
    @habeeshabegum2530 5 лет назад

    Neenga video la sollirukura ella problem um enga milagai chedila iruku. Perusa valarala kuttayavey iruku ippo ilaila manjal nirama. Ini adhoda porada mudiyala. July august la paathukalamnu vittutan Anna. Adhuvaraikum valarra varai valarattumnu vittutan.
    Next time vidhaikum podhu indha tips follow panren. Idhey maadhiri ennoda thakkali chedila ilaikal ulpakkama surundu poi iruku. Ilaigalum hard ah iruku. Pookal vechalum kaai pidikala. Adhuku enna reason Anna?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      தக்காளியில் இலை சுருட்டல் பொதுவா வரக்கூடாது. மிளகாய் அளவுக்கு சிக்கலானது இல்லை. சத்துக்குறைவு, சரியான காலநிலை அமையாதது தான் (வெயில்) பொதுவா இலை சுருட்டளுக்கு பிரச்சனையா அமையுது. இந்த கோடையில் இந்த பிரச்சனை இருந்தால், வரும் ஜூன் ஜூலைல நல்ல மண் கலவை, நல்ல விதைகள் வைத்து தொடங்குங்க. சரியா வரும்.

  • @gowthams2022
    @gowthams2022 5 лет назад

    Anna,enga areala vandal man,kaliman tha iruku,atha semmanku bathila use pannalama?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      செம்மண் தான் சரியா இருக்கும். ரொம்ப களிமண்ணாக இருந்தால் செடிகள் சரியா வராது. குளங்களில் இருக்கும் வண்டல் மண் என்றால் பயன்படுத்தலாம்.

  • @gandhics
    @gandhics 5 лет назад

    Bro Meen amilam pray panna erumbu thollai irukuma

  • @michaelraj7182
    @michaelraj7182 5 лет назад

    மகிழ்ச்சி 🙏

  • @nancynadimuthu525
    @nancynadimuthu525 2 года назад

    Uncle na enga veetla valathu paathen but innum valarave matinguthu... Daily tution poitu vanthu paatha apdiye irukku...

    • @nancynadimuthu525
      @nancynadimuthu525 2 года назад

      1month aagitu

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Arambaththileye valarchi illamal poi irukkalam.. puthusaa vera oru chedi arambinga.

  • @saritharajasekar1838
    @saritharajasekar1838 4 года назад

    hi anna yapadi irukinga anna enga veetula 4 ellaikal mela milagai chetti la varala ethavathu nutrient problems irukuma.neega ethavathu tips soluga ...thanks anna unngloda maavu puchi idea ku athu work out achu..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Thank you. Stunned Growth entru solvom.. Appari valarchi nintru poi irukkalaam. Saththukkuraivu karanamaa irukkalam. Mannoda thanmai nalla pola polannu irukkaa entru paarunga. regular-a valarchi ookki thelinga.. ippo irukkira chedikal udane sari aavathu kasdam thaan.. konjam valarchi ookki spray panni paarunga..

    • @saritharajasekar1838
      @saritharajasekar1838 4 года назад

      @@ThottamSiva thanks anna ooki naa enna anna

  • @santhiganesan6208
    @santhiganesan6208 5 лет назад

    Ennoda melagai sedi pakka selippa erukku ana pokka kaikka la

  • @shakilabanu9200
    @shakilabanu9200 5 лет назад

    Good morning sir chadi kaluku fish mutton wash panna watera vedalama

  • @soniyasona3573
    @soniyasona3573 4 года назад

    Hello sir enga v2 kanagamuram sedi ellai surutalnoi vanthuduchi athavathu tips sollunga

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Psedomonas or Trico Derma Viridi (Bio fertilizer) oru 10 grams in 1 liter water-la mix panni spray panni paarunga.. illai enrraal meen amilam spray pannunga.

  • @malligar1476
    @malligar1476 5 лет назад

    எங்கள் வீட்டு முருங்கை க்கு ஒரு வைத்தியம் சொல்லுங்கள்.3அடி குச்சி 2மாதத்திற்கு முன் நட்டேன்.நன்றாக தளதளவென்று இலை விட்டு செழுமையாக வளருகிறது.ஆனால் இலையின் ஓரங்களில் மட்டும் வெளிர்ந்து இருக்கிறது. என்ன செய்ய லாம்?.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      முருங்கை சில சீசன்களில் மஞ்சள் நிறமாய் எல்லா இலைகளும் மாறி பிறகு சரியாவது இயற்க்கை தான். சில நேரம் சத்து குறைவா இருக்கலாம். மண் கலவையில் நல்ல மக்கிய சாணம், செம்மண் கூட கொஞ்சம் சேர்த்து விடுங்க. சரி ஆகிடும்.

    • @malligar1476
      @malligar1476 5 лет назад

      @@ThottamSiva நன்றி.நீங்கள் சொல்லியதை செய்கிறேன்.

  • @venugopalj1341
    @venugopalj1341 5 лет назад

    பஞ்சகவ்யா வேரில் ஊற்ற வேண்டுமா அல்லது இலை மேல் தெளிக்க வேண்டுமா

    • @ravim1351
      @ravim1351 5 лет назад

      Spray பண்ணுங்க சார் நல்ல பலன் கிடைக்கும்

  • @menakaselvadurai4283
    @menakaselvadurai4283 5 лет назад

    வேர் பூச்சிக்கு என்ன செய்யலாம் சார்

  • @blackapple1641
    @blackapple1641 3 года назад

    Neem oil neerudan kalappathatkaka eathaiyellam payan paduththalam. Neenga eappidi veppa eannai karaisal thayar seihireerhal.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Ungal kelvi sariya puriyavillai.. Yethai ellaam payanpaduthathum entraal, kooda enna ellaam mix pannanum entru kekkareengala.. Kadhi soap mattum mix pannikkanum.. 10 ml neem oil entral oru 5 gram soap.

    • @blackapple1641
      @blackapple1641 3 года назад

      @@ThottamSiva thanks.

  • @TheSubharaju
    @TheSubharaju 4 года назад

    Milagai chedi varudhu. Aana valara maatengudhe . Pookka maatengudhu

  • @bashajan4224
    @bashajan4224 5 лет назад +2

    Ellai surutal best result kummayam thuvinal ore week le sariyayidum

  • @Royal_Nighties.
    @Royal_Nighties. 4 года назад

    அண்ணா என் மிளகாய் செடி நல்ல வளர்ந்து நிறைய காய் தந்தது, ரெண்டு நாளா நா அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்,கணவர்ட்ட தண்ணி ஊத்த சொன்னேன் நேத்துல இருந்து செடி ஒரு மாதிரி தளர்ந்த மாதிரி இலையெல்லாம் வாடி போய் ஆனா காயல ஒரு மாதிரி இருக்கு 1 வீக் முன்னால மீன் அமிலம் எல்லா செடிக்கும் ஊத்துனேன் எல்லாம் தளிர் விற்றுக்கு இதுவும் பக்கத்துல இருந்த தக்காளியும் வாடி போய்ட்டு என்ன தீர்வு அண்ணா
    திரும்ப சரி ஆகுமா
    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      கவலை வேண்டாம். தண்ணீர் விடாமல் வாடி இருக்குமோ? இப்போ இருக்கிற இலைகள் உதிர்ந்து புதிய தளிர்கள் வரும். சரியாக தண்ணீர் ஊற்றி, மீன் அமிலம் தெளித்து வாங்க. தக்காளி ரொம்ப வாடி போய்விட்டால் புதிய தளிர்கள் வந்தாலும் விளைச்சலில் கொஞ்சம் குறைவா வரலாம்.

    • @Royal_Nighties.
      @Royal_Nighties. 4 года назад

      @@ThottamSiva உயிரே இல்லாத மாதிரி இருக்கு ஆனா காயல சரி ஆகுமா

  • @joyjoyjoy3492
    @joyjoyjoy3492 5 лет назад

    Sir vapapunakuim kadalaipunakuim rice water kalaindu monthly 1is koduga eintha problem varathu na ippaditha panuvain

  • @bajanapriya1134
    @bajanapriya1134 5 лет назад

    அணில் கிட்டருந்து எப்படி செடி மற்றும் காய்களை காப்பாற்றுவது பதில் அளிக்கவும்

  • @venigopika3549
    @venigopika3549 4 года назад

    Rompa kastama irukku so ella chediyum pidingi erindhu vittean😓

  • @pothiragu7713
    @pothiragu7713 5 лет назад

    ஐந்திலை கரைசல் பயன்படுத்திப் பாருங்க

  • @pushparaj7589
    @pushparaj7589 5 лет назад

    Bro unga milaka nattu milaga illa bro vera yetho ragam nattu milaga sapdunga

  • @vijayelangovan9228
    @vijayelangovan9228 3 года назад

    Nan direct soila vachuiruken.. karupu erum thollai thangala.. mokku , thalir sapturuthu.. any way to control..? Please advise

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      ilaikalil yethum poochchi thaakkuthal irukkum.. Paarunga; illai entraal pothuvaa erumbugal varaathu. Antha poochikalai control pannunga.. Ant poirum.

    • @vijayelangovan9228
      @vijayelangovan9228 3 года назад

      @@ThottamSiva erumbu marunthu and sambal serthu pottu iruken..

  • @fatimasorganicterracegarde4840
    @fatimasorganicterracegarde4840 5 лет назад

    I was ordering seeds from Mr Anand seeds shop but he don't have much idea about seasonal seeds. Shop is available with 64 varieties of seeds but can i order them now and use it by july

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Check this video
      ruclips.net/video/YINj3ozA32w/видео.html

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      You can buy in June

  • @premachandramouli4316
    @premachandramouli4316 3 года назад

    அரளி செடியில் இலை சுருட்டல் இருந்தா இது போன்று செய்யலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பூச்சி தாக்குதல் ஏதும் இருக்கா என்று பாருங்க. நிறைய பூச்சி தாக்குதல் ஏதும் தெரிந்தால் வேப்பெண்ணை கரைசல் அடித்து பிறகு இதை தொடர்ந்து தெளிங்க.

    • @premachandramouli4316
      @premachandramouli4316 3 года назад

      இதை என்றால்?

  • @snekaprasanna2248
    @snekaprasanna2248 5 лет назад

    Hi sir,
    How to grow banana tree and lemon tree in grow bag? We tried but didn't grow.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      Y I haven't tried. But you can buy a big plastic drum 600 to 800 liter size and fill with coir pith, composed cow dung and red sand and grow big plants like banana and lemon

    • @snekaprasanna2248
      @snekaprasanna2248 5 лет назад

      Thank you. we are in apartment and big drums is not feasible. We tried on a grow bag, with black sand and dung. the half grown banana plant was bought from nursery but it dried. Let us try with red sand.

  • @manoharanbabu1497
    @manoharanbabu1497 4 года назад

    Veettel ealy thollai any good aidea

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Rendu moonu eli pori vaangi vanga.. Athu thaan easy and better way

  • @MP-rx9fd
    @MP-rx9fd 3 года назад

    Idea: 3G karaisal ok va

  • @munuswamy1053
    @munuswamy1053 2 года назад

    கர்பூரகரைசள்‌ ஒரே‌ தீர்வு

  • @TheSubharaju
    @TheSubharaju 4 года назад

    Veppa elai araithu thannila kalandhu thelikaren. Edhu sarya

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Sari thaan.. Athu poochchi virattikku thaan.. Valara villai entraal, pookkavillai entrau use illai. Athukku Panchakavya, meen Amilam, Themore Karaisal spray pannanum.. ENnoda channel-la matra video paarunga. Idea kidaikkum.

  • @dannykristen4525
    @dannykristen4525 3 года назад

    Anna coimbatore la mara chekku veppam punnakku, kadalai punnakku engu vaanganum?

  • @anandmuruga2335
    @anandmuruga2335 5 лет назад +2

    ஆமாம் ணா இந்த மாவுபூச்சி தொல்லை தாங்க முடியல !! 🙄🙄

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      ஜூலை சீசன்ல அவ்ளோ பெரிசா பிரச்சனை இருக்காது

    • @anandmuruga2335
      @anandmuruga2335 5 лет назад +1

      எல்லா சீசன் ல யும் அதுங்க தொல்ல பெரும் தொல்ல தான் ணா !!🤪🤪

  • @subramanianalsubramanian7720
    @subramanianalsubramanian7720 4 года назад

    எங்கள் தோட்டத்தில் உள்ள பாகற்காய் செடியில் இந்த நோய் உள்ளது இந்த முறையைப் பயன்படுத்த லாமா

  • @chandramuthuswamy8230
    @chandramuthuswamy8230 5 лет назад

    En vetrilai codi um ilaisuruttal ahirathu. Veppannai karaisal thelithalum sari ahavillai.Eppadi sari seivathunu sollunga sir.

  • @vinodhkumar6577
    @vinodhkumar6577 5 лет назад

    செடி ஒரு அடி கூட வளரவில்லை... அதற்க்குள் இந்த பூச்சி எங்கிருந்து தான் வருகிறதோ?... இலை சுருக்கம் ஆரம்பித்து விட்டது. ஆனால் பூச்சி கண்ணில் படவில்லையே??

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      அது தான் வைரஸ் நோய் தாக்குதல். மாவு பூச்சி இலைக்கு அடியில் இருந்தால் நான் சொன்னது போல நீக்கி விடுங்க. எதுவும் இல்லாமலேயே இலைகள் சுருண்டால் வைரஸ் தான்.

    • @vinodhkumar6577
      @vinodhkumar6577 5 лет назад

      @@ThottamSiva வைரஸ் நோய்க்கு என்ன செய்வது அண்ணா?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      அதை வந்த பிறகு சரி செய்வது கடினம் தான்

    • @vinodhkumar6577
      @vinodhkumar6577 5 лет назад

      @@ThottamSiva 🙏🙏🙏

  • @physicschannel3544
    @physicschannel3544 5 лет назад

    👌👍

  • @sivastudioukl7182
    @sivastudioukl7182 5 лет назад

    Ellai manjal nirathil marukirathu ethanal anna

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs 4 года назад

      Water stagnation causes yellow leaves. Water once in a week during rainy season. Add bio fertiliser(NPK)one spoon once in fifteen days to the soil mix and then water the plant. Soil should neither be too wet or too dry. Use a fork or small garden spade to mix the soil to enhance air circulation

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs 4 года назад

      Nor* too dry

  • @banugajendran4758
    @banugajendran4758 5 лет назад

    Ama anna chilli mosamm

  • @samuelraj9330
    @samuelraj9330 5 лет назад

    Milahai sedi la poo vaikithu but kaai vaikala y? give some idea

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      Poo uthirvu irunthaa pulichcha more allathu themore karaisal spray panni paarunga.. Chedikku niraiya thanner vida kodaathu. Themore karaisal patri video,
      ruclips.net/video/w9LOiEXzBSg/видео.html

    • @samuelraj9330
      @samuelraj9330 5 лет назад

      @@ThottamSiva tq sir

  • @pranovjp
    @pranovjp 5 лет назад

    china china nathai romba iruku ena panrathu anna sollunga??

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Avaigal perisaa problem pannaathu.. Avaikalai collect panni neekka mudinjaa pannunga.. Garlic spray or Onion spray panni paarunga.

    • @pranovjp
      @pranovjp 5 лет назад

      @@ThottamSiva ok anna

    • @deepakr1844
      @deepakr1844 5 лет назад

      try keeping a corrugated cardboard piece (fold and keep) on the soil. keep it moist. soon, you will notice the snails in between the two folds of the cardboard!

  • @ssktamil
    @ssktamil 5 лет назад

    நண்பரே மேக் வீடியோ

  • @umakamalanathan1990
    @umakamalanathan1990 5 лет назад +1

    நிங்க சொன்ன மாதிரி பிடுங்கி பிடுங்கி கடைசியில் பிடுங்க றத்துக்குப புல்லு கூட இல்லாமல் மொட் டை போச்சு உனக் கு gardening வேண்டாம் ன்னு தொட்டி எல்லாம் tank மேல கவுத்து வெச்சிட்டாங்க

    • @manojkumar-uy4kw
      @manojkumar-uy4kw 5 лет назад

      😁

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs 4 года назад

      😀.Dont feel bad. Try to grow plants using compost garden soil and coco peat mixture. Don't buy seedlings. Use seeds from good fruits and prepare your own seedlings. Then transplant it. Add bio fertilisers. Don't water too much. Fungus insects thrive in soggy soil. Try again with simple plants .All the best

  • @ramyaharikrishnan9840
    @ramyaharikrishnan9840 4 года назад

    Enaku rose la varuthu

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      pruning senji vittu paarunga..

  • @Dilshathmohamed
    @Dilshathmohamed 4 года назад

    அப்போ மீன் அமிலம் தெளிச்சா சரியா வராதா அண்ணா?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Thelikkalaam. Athukku season ellaam parkka vendam.

    • @Dilshathmohamed
      @Dilshathmohamed 4 года назад

      அண்ணா பூசணிச்செடில இலை சுருட்டி மஞ்சல் நிர நோய்க்கு என்ன பயன்படுத்தலாம்? Pls anna Thayavu senji nalla solution sollunga en tholil vivasayam thaan na ippo poosanichchedi seiren athula puthusa vaara ilaihal ellame manjal nirathula surundu varuthu enna kaaranam? Athuku Enna seiyalam?

  • @priyaganeshram9723
    @priyaganeshram9723 4 года назад

    Naan sydneyla irukureen anna. Ungaludaya watsapp no kidaikuma

  • @vishalmusic4620
    @vishalmusic4620 5 лет назад +1

    Mack videos....😧😦😭😭😭🥺🥺🥺. We want Mack sir. Pls.... (Long video)

  • @SenthilKumar-1311
    @SenthilKumar-1311 5 лет назад

    Unga whats app number thanga sir, some photos anupanum ungaluku sila doubts iruku, plants sariyana varalchi illa, illlati nalla selippa iruku but flowers illa

  • @krithik4cvarshini7b28
    @krithik4cvarshini7b28 5 лет назад

    Enga veetula milagai sedi poo vidudhu. Aana kaai veika maatingudhu.
    What to do Anna?

    • @sunprakash619
      @sunprakash619 5 лет назад

      புளித்த மோர் தெளிக்கவும், நிழல் அதிகம் இல்லாமல் சூரிய ஒளி கிடைக்க செய்க

  • @babukarthick7616
    @babukarthick7616 5 лет назад

    First view and first comment