நடுகடலில் மீன் விருந்து கனிமொழி கருணாநிதி அவர்களுடன் A day of fish feasting in the middle sea

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 1 тыс.

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 2 года назад +222

    திருமதி கனிமொழி அவர்களின் இந்த சாதாரண மக்களிடம் பழகும் பண்பு மிகவும் அருமையாக உள்ளது

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 года назад

      அப்படி என்றால் திராவிட திருட்டு கட்சியை சேர்ந்த இவருக்கே மீண்டும் ஓட்டு போட்டு செயிக்க வைத்துவிடவேண்டியதுதான் 😃😃😃😃

  • @vravi5224
    @vravi5224 2 года назад +11

    உண்மையாகவே தூத்துக்குடி மீனவன் சக்தி மட்டுமின்றி நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம். வாழ்த்துக்கள்.... மற்றும் மிக்க நன்றி எளிமையின் சிகரமான எங்கள் சகோதரிக்கு....அனைத்து தரப்பு மக்களின் நலம் காக்க இறைவன் நீண்ட ஆரோக்ய ஆயுளை வழங்க பிரார்த்திக்கிறோம்🙏💐💐💐💐👍

  • @mahisahi3404
    @mahisahi3404 2 года назад +293

    எளிமையான பன்பு... மாபெரும் தலைவர் கலைஞரின் மகள்... மாநில முதல்வரின் சகோதரி இதையெல்லாம் கடந்து மனிதம் நிறைந்த சகோதரி கனிமொழி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்... 👏👏👏

    • @SelvamSelvam-ny8rt
      @SelvamSelvam-ny8rt 2 года назад +10

      எளிமையான பன்பா இவங்கதான்பா ஒன்றை லச்சம் கோடிய ஆட்டையை போட்டவங்க....

    • @muthupandi2140
      @muthupandi2140 2 года назад +1

      🤣🤣🤣🤣

    • @premar5760
      @premar5760 2 года назад +1

      எளிமையான பண்பா?
      நீங்க சொல்ற பொய் ஆண்டவனுக்கே அடுக்காது
      ஏக்கர் கணக்கில் பொய்யா?

    • @raghavanraghavan1653
      @raghavanraghavan1653 Год назад

      @@SelvamSelvam-ny8rt போடா பும்ட

  • @ananthtami2463
    @ananthtami2463 2 года назад +102

    எதிரிக்கும் பிடிக்கும் கனிமொழி அக்காவின் எளிமையான அணுகுமுறையும், நடத்தையும் யாருக்கும் அவரை பிடிக்கும் 🙏🙏🙏

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад

      Athuthaane oru thiramaiyaana arasiyalvaathikalin nadippu thiramai 2009 eelathin iratha vaduvodu makinthavin virunthil sirappithavarallavaa intha ammani kalaiya paathukaakka poraankalaam muthalil kadalai thaniyaarukku koduthathai kelvi kedpeenkalaa

  • @ameerjan3423
    @ameerjan3423 2 года назад +572

    இப்போது ஒரு சாதாரண கவுன்சிலர் எ‌வ்வளவு பந்தா காட்டுகிறார்கள் முன்னால் முதல்வரின் மகள் இன்னாள் முதல்வரின் தங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இ‌வ்வளவு தகுதி இருந்தும் ஒரு சாதாரண மக்களிடம் பழகுவது அது திமுக .. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @shibhanisspecial4580
      @shibhanisspecial4580 2 года назад +9

      Really super anna she is also best human being

    • @theindianvlog5990
      @theindianvlog5990 2 года назад +10

      NXT CM

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 года назад +1

      அப்படி என்றால் மீண்டும் திராவிட திருட்டுக்கட்சிக்கே ஓட்டு போட்டு செயிக்க வையுகள் 😃😃😃😃

    • @arumugamarumugam-wx1hf
      @arumugamarumugam-wx1hf 2 года назад +6

      உண்மை உண்மை

    • @thambi23chilli
      @thambi23chilli 2 года назад +3

      😂😂😂😂

  • @paldurai2249
    @paldurai2249 Год назад +7

    உண்மையில் மகிழ்ச்சி கொள்கிறேன்...அன்பான தருணம் கனிமொழி அக்கா....

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад +49

    கலக்கிட்டீங்க தம்பி.. சகோதரி கனிமொழியுடன் சந்திப்பு.. அருமையோ அருமை.. வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸

  • @rajagopalv.9042
    @rajagopalv.9042 2 года назад +18

    தம்பி..கலக்கிட்டீங்க போங்க..திருமதி.கனிமொழி அவர்கள் பழகுவதற்கு எளிமையான இனிமையான அரசியல் தலைவர்...வாழ்த்துகள்.

  • @sharathbabu1190
    @sharathbabu1190 2 года назад +10

    எளிமையான (ம) நற்குணம் படைத்த சகோதரி ,
    வாழ்த்துக்கள் அக்கா 😍

  • @gnanamalar7638
    @gnanamalar7638 2 года назад +5

    முன்னாள் முதல்வரின் மகள், இந்நாள் முதல்வரின் சகோதரி, எல்லோரிடமும் இனிமையாக பழகக் கூடியவர் வாழ்த்துக்கள் 💐💐💐
    ரொம்ப நன்றி தம்பி அருமையான காணொளி👌👍👍👍

  • @rajalingam5170
    @rajalingam5170 2 года назад +13

    கலைஞரின் தவப்புதல்வியுடன் வீடியோ மிக மிக அருமை.நானும் அவரை சந்திக்க மிகவும் ஆவலாய் உள்ளேன் சக்தி தம்பி.

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 года назад +463

    நான் பார்த்த தலைவர்களில் கனிமொழி அக்கா மிக எளிமையானவர்♥️🎉👍

    • @guna3621
      @guna3621 2 года назад +12

      Kanimozhi akka kalaignar daughter great leader

    • @thangamanuthangamanu
      @thangamanuthangamanu 2 года назад +6

      100/. உண்மையான எளிமையாக இருப்பாங்க. தமிழ். உச்சரிப்பு. அல்வா விழுங்கினால் தொண்டையில். நைசாக. போவது போல்உச்சரிப்பு. அமிர்தமாகயிருக்கும். பொதுவாக. தமிழ். பேசுவார்கள். எளிமை நிறைந்த. சகோதரி. எந்த. கட்சியும். எனக்கு பிடிக்காது.

    • @kannathalsiva9402
      @kannathalsiva9402 2 года назад +3

      Properties nu ethuvama illae.very simple lady.

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 2 года назад +20

      அப்ப திகார் ஜெயிலில் இருந்து வந்தது சுதந்திரத்துக்காக வா...1.76 லட்சம் கோடி

    • @saravananp2273
      @saravananp2273 2 года назад

      🤡🤡🤡🤡🤡🤡

  • @sujathag4815
    @sujathag4815 2 года назад +26

    Super bro உங்க வாழ்க்கையில இந்த மாதிரியான சில முக்கிய தருணங்களை மறக்கவே முடியாது அதிலேயும் கனிமொழி அக்கா எங்களுக்கும் மிகவும் பிடிக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

  • @raghunandan7037
    @raghunandan7037 2 года назад +23

    நீங்க நிஜமாகவே ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டகாரர் தான் சக்தி bro 💕 இந்த வீடியோ உங்களை உண்மையாகவே வேற லேவலுக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை bro 👌🎥👌 உங்க எளிமையான அனுகுமுறைக்கு கிடைத்த பரிசு தான் இந்த முன்னேற்றத்துக்கு காரணம் 🌹♥️💕

  • @tnemptystar46
    @tnemptystar46 2 года назад +26

    மிகவும் நல்லது.அருமை
    வாழ்த்துக்கள் கனிமொழி கருணாநிதி அவர்களே. தூத்துக்குடி மீனவன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும் உங்கள் சேனல் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அண்ணா.

  • @KvmuthuLekshmi
    @KvmuthuLekshmi Месяц назад +2

    கலைஞர் குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் பிடிக்கும் கனிமொழி அக்காவை நேரில் பார்த்த சந்தோஷத்தை கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி

  • @sathya8875
    @sathya8875 2 года назад +26

    அண்ணி ஒரு சேனல் ஆரம்பிக்கலாமே,யாருக்கெல்லாம் அண்ணியை பிடிக்கும்.

  • @rajayogamgovindaraj8515
    @rajayogamgovindaraj8515 2 года назад +29

    கனிமொழி அவர்கள் பெரிய தலைவரின் மகளாக இருந்தாலூம் மிக எளிமை உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    • @arumugamr709
      @arumugamr709 2 года назад

      கலைஞர் குடும்பம் யதார்த்தமான மக்கள் வாழ்வியலுடன் பிண்ணி பினைந்த குடும்பம்...!

  • @VRaja-wy8ly
    @VRaja-wy8ly 2 года назад +67

    மக்களின் முதல்வரின் அன்பு தங்கை.. தமிழ் இனத்தின் அடையாளம்.. செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி தந்தவர்... வாழ்க இன்றும் என்றும் பல்லாண்டு.. கனிமொழி...👏👏

  • @sridharnagai
    @sridharnagai 2 года назад +360

    முதல்வரின் மகள் என்ற பந்தா இல்லாமல் எவ்வளவு எளிமையாக பழகுகிறார் என்பதை மக்கள் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் மீனவா...

    • @ammukuttyediting5687
      @ammukuttyediting5687 2 года назад

      2roll Amlaknot koodai - New model basket
      ruclips.net/video/2ssQyFjXIgE/видео.html

    • @poojahariharan5500
      @poojahariharan5500 2 года назад +22

      முதல்வரின் மகளா🤣🤣🤣🤣

    • @indian7842
      @indian7842 2 года назад

      Sister

    • @konguselvakumar3416
      @konguselvakumar3416 2 года назад +4

      Pooda

    • @VijayMathews27
      @VijayMathews27 2 года назад +14

      ராஜபக்சே குடும்பத்துடனும் இவ்வாறு தான் பழகினார் என்றும் தெரியும் தோழரே

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 2 года назад +133

    வளர்ச்சியை காணும் போது மிகவும் சந்தோஷம். 💐💐

  • @viewer7002
    @viewer7002 2 года назад +9

    கலைஞரிடம் அரசியல் ஆளுமை தமிழ் எல்லாம் பயின்றவரல்லவா? அதுதான் இத்தனை சிறப்பு. இவரது பெருமையே இவரது எளிமை தான். Want to meet her once.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +3

    தலைவர் வைத்த பெயருக்கு ஏற்ப சகோதரியின் பேச்சு கனிமொழி தான். எளிமையான அணுகுமுறை. வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏

  • @pulseindia1648
    @pulseindia1648 2 года назад +6

    எத்தனை இயல்பான மனம் கொண்டவர், பாருங்கள்!
    எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரின் பிள்ளை அல்லவா அதுதான்!
    நண்பரே இந்த நிகழ்ச்சியை தந்தமைக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்!!

    • @milienedward8215
      @milienedward8215 2 года назад

      நீங்க மட்டும் தழிழன் இல்ல
      எல்லாரும் தலைவனாடா
      இந்தியா தமிழ் நாட்டுல இருக்கிற தமிழன் தான் ஒரு உணர்வு இல்லாதவங்க
      தலைவரா

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад

      Tmk thalaivar enru sollunka thamil inthukku thalaivar than kudumpathaiye kuduthavar irukkaar ivaru thankudumpathukku soththu serthavar

  • @ascanada-
    @ascanada- 2 года назад +60

    தலைவர்களில் மதிப்புக்குரிய கனிமொழி தரமானவர் சம நிலை சமூக அந்தஸ்து பரவலாக்கம் ..சாத்தியமான சாதுரியமான வரவேற்க வேண்டிய நிகழ்ச்சி வாழ்த்துகள் வாழ்த்துகள்.

  • @rajalakshmim.tsjalaksi1702
    @rajalakshmim.tsjalaksi1702 2 года назад +24

    உங்களுடை சேனலில் மதினிமுக்கியமானவர் இதில் அவர் இல்லாததுபெரும் குறைவாகவும் வருத்தமாகவுள்ளது

    • @sangeetha4613
      @sangeetha4613 Год назад

      Avanga mathini sister ku udambu mudiyama erukanga hospital la vachi mathini than pathukiranga athan varala apdinu ivanga RUclips channel la sonaga antha anna

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 года назад +56

    கனிமொழி எங்கள் அன்பு தலைவரின் மகள்

  • @MinutesMystery
    @MinutesMystery 2 года назад +81

    super anna! vaazhthukal! 🥰😍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад +2

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @sachinselva7541
      @sachinselva7541 2 года назад

      Real true heart bro proud to be MM subscriber

  • @alaipayuthey2675
    @alaipayuthey2675 2 года назад +161

    தன்னுடைய வேலைய சிறப்பாக செய்யும் திருமதி: கனிமொழி அவர்களுக்கு வாழ்த்துகள் ☺🎉💐

  • @svscreation6295
    @svscreation6295 2 года назад +78

    மதினியும் வந்திருந்ததால் நல்லா இருந்திருக்கும்.

  • @ganapathyvg7866
    @ganapathyvg7866 2 года назад +46

    எனக்கு பிடித்த அரசியல்வாதிகள் கனி மேடம் தான் VERY NICE கடல் பயணம்

  • @endran008
    @endran008 2 года назад +26

    திருமதி. K.கனிமொழி MP அக்கா அவர்களுக்கு நன்றி.
    தூத்துக்குடி மீனவனுக்கு பாராட்டு.

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 года назад +92

    இந்த மீனவர்களுக்கு இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்த கனிமொழிக்கு எனது வாழ்த்துக்கள் நல்லது

    • @ammukuttyediting5687
      @ammukuttyediting5687 2 года назад +1

      2roll Amlaknot koodai - New model basket
      ruclips.net/video/2ssQyFjXIgE/видео.html.

  • @suganthinadar4642
    @suganthinadar4642 2 года назад +4

    Wow super kanimozhi madam romba santhosama irukku valthukkal I am very happy you so lucky

  • @jallikattuentertainmenttv2518
    @jallikattuentertainmenttv2518 Год назад +3

    கனிமொழி அக்காவிற்கு வாழ்த்துக்கள், super brother...

  • @7475866
    @7475866 2 года назад +1

    Wow our sister and MP first of all we have to say Muthamizh Aringar Doctor Kalaingar daughter Honorable Kanimozhi eating fish yes everybody like those food simple lady simple mother simple sister I love her talents யாவ் கப்பல் சவாரிகாரங்களே நீங்க கொடுத்து வைத்தவர்கள்

  • @jothipasjothi7400
    @jothipasjothi7400 2 года назад +11

    DMK குடும்பத்திலே எனக்கு மிகவும் பிடித்த ஒரு தலைவர்..பொதுவாகவே இவரை எல்லோருக்கும் பிடிக்கும்

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 Месяц назад +1

    எல்லாத்துக்கும் மனசு ஒன்று தான் காரணம் வாழ்க வளமுடன் பல்லாண்டு எங்கள் கணி மொழி அக்கா
    வாழ்த்துக்கள்🎉❤🎉

  • @tamilpediatp
    @tamilpediatp 2 года назад +15

    எனக்கு பிடித்தவர்களில் கனிமொழி அக்காவும் ஒருவர் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்🔥🔥🔥

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 года назад +257

    தம்பி ஒரு சின்ன குறை
    மதினியும் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் தம்பி

    • @mukeshmukesh2854
      @mukeshmukesh2854 2 года назад +3

      Yes

    • @Skymoon_Tamil
      @Skymoon_Tamil 2 года назад +3

      Aama

    • @VikisKitchen1
      @VikisKitchen1 2 года назад +3

      Yes

    • @rameshm162
      @rameshm162 2 года назад +1

      ஏறி வந்த ஏணியை எவன் மதிக்கிறான் இவன் மட்டும் விதி விலக்கா

    • @SasiKumar-mo5qt
      @SasiKumar-mo5qt 2 года назад

      ஆமா

  • @ramanishanthakumari8000
    @ramanishanthakumari8000 2 года назад +138

    கனிமொழியை பார்க்க‌மகிழ்ச்சியாக இருக்கிறது.தமிழ் மக்களின் சகோதரி அவர்.வாழ்த்துக்கள்.

  • @rajab142
    @rajab142 Год назад +17

    Kanimozhi mam cute smile and respect speech... Thank ur support mam..

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் 2 года назад +55

    கனிமொழி எம்.பி.அவர்களின்
    நெய்தல் உரையாடல்
    இயற்கையை நேசிக்கும் மாண்பு ....எல்லாமே நச்....

  • @subbulakshmi5576
    @subbulakshmi5576 2 года назад +1

    அருமையான பதிவு தம்பி நம்ம தூத்துக்குடிக்கே பெருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 2 года назад +26

    Wow really great to see you with minister Kanimozhi sister and enjoy and happy to see this video ❤️🔥👍

  • @nanraja5275
    @nanraja5275 2 года назад +56

    சமையல் வீடியாேவுக்கு எல்லாம் மதினி
    பெருமை வரும் பாேது மனைவியா?

    • @ramyakavin1405
      @ramyakavin1405 2 года назад +2

      Yaraiyum nampathinga suyanalam pidicha ulagam unmaiyave nallavana eruntha mathaniya kuditu vanthu kamichu avingala perumai paduthierukanum nan solrathu ethum thappa enaikum palasa maraka kudathula

    • @geethap5393
      @geethap5393 2 года назад

      Adhukkum yeadhavadhu explanation vechirupan.... useless and selfish fellow

    • @nanraja5275
      @nanraja5275 Год назад +1

      @@sivaprakasam9815 உண்மை வரிகள் ப்ரோ

    • @nanraja5275
      @nanraja5275 Год назад +1

      @@ramyakavin1405 சரியா சாென்னீங்க

  • @I_am_akilaa
    @I_am_akilaa 2 года назад +73

    இந்த காலத்தில் இப்படி ஒரு அரசியல்வாதியை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. கனிமொழி வாழ்க.

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 2 года назад +2

    எந்தவிதபந்தாவும் இல்லாமல், very simple லாக மக்களோடு பழகுவதைப் பார்க்க மிகவும் பாராட்டுவதற்குரியது . வாழ்த்துக்கள். Madame Kanimoli . Super 🙌🏾

  • @_Oreo_malar_
    @_Oreo_malar_ 2 года назад

    ரோம்ப ஆச்சர்யம்மா இருக்கு எனக்கு எனக்கு ரோம்ப புடிக்கும் கணிமொழி வாழ்துக்கள்

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 года назад +52

    போன மாதம் தூத்துக்குடி மீனவ கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு நானும் போயிருந்தேன் அக்காவ பக்கத்துல பார்த்தேன் ஆனால் பேச முடியல கண்டிப்பா ஒரு நாள் அக்காவை நேரில் கண்டு நான் பேச ஆசைப்படுகிறேன்♥️👍

  • @SPLsView2021
    @SPLsView2021 2 года назад +2

    சிறப்பு நண்பா, அக்கா கனிமொழி மிக எளிய மனம் கொண்டவர், அவர்களை தங்கள் படகில் விருந்து கொடுத்து அசத்தி விட்டீர்கள் வாழ்த்துகள்...

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 2 года назад +10

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா வாழ்க வாழ்த்துக்கள் மண்ணை பாலா

  • @saravanan9624
    @saravanan9624 2 года назад +8

    முத்தமிழ் அறிஞர் தமிழின தலைவர் அவர்களின் புதல்வி திருமதி கனிமொழி MP அவர்களோடு உரையாடிது உங்களின் வாழ்வின் மறக்க முடியாத தருணம்...
    வாழ்த்துகள் சக்திவேல் சகோ...
    நெய்தல் நிகழ்வுகளை தொகுத்து வழங்குங்கள்
    நன்றி

    • @ramachandranramachandran5329
      @ramachandranramachandran5329 2 года назад

      Manikanum karunanithi thamillina thalaivan illay thamillina throgi throgi throgi throgi throgi

  • @lillyofthevalley.9607
    @lillyofthevalley.9607 2 года назад +13

    கனிமொழி அவர்களை பாராட்டாமல் இருக்க முடியுமா?அப்பா மாதிரியே குணம்.நல்லா இருக்கணும்.PRAISE THE LORD..

  • @d.natarajanrajan4522
    @d.natarajanrajan4522 2 года назад +9

    நெய்தல் வளம் உலகெங்கும் பரவ
    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்....

  • @fredy2861
    @fredy2861 2 года назад +21

    வாழ்த்துக்கள்..... சக்தி. தமிழ்ச் சகோதரி கனிமொழி அவர்களுக்கு ம் தங்களின் வருகைக்கும் காணொளிக்கு நேரம் தந்து அன்பு சகோதரர் சக்திக்கு பெருமை சேர்த்தமைக்கும் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள். 🎉🎉🎉

  • @thansinghk8463
    @thansinghk8463 2 года назад +2

    உடன் இருக்கும் அந்த சகோதரியும் லைப்ஜாக்கெட் அணிந்திருக்கலாமே. எளிமை , மக்களோடு மக்களாக பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. பதவி வரும்போது பணிவு அவசியம்தான். வாழ்த்துக்கள்.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +3

    Kanimozhi M.P akka ,from THOOTHUKUDY.
    CONGRATULATIONS 🎊 👏 💐 GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🇮🇳

  • @lifestyleofpriyoo7138
    @lifestyleofpriyoo7138 2 года назад +44

    Whether she is right or wrong but who have this kind of heart to sit and chat with normal people great kanimozhi proud of u

    • @rajmohan5614
      @rajmohan5614 2 года назад +3

      The problem is ppl like u treat them like god
      They r just human with power and money given by us( public)

  • @ranjanakarthik1261
    @ranjanakarthik1261 2 года назад +7

    உங்களுடைய எளிமை யதார்த்தமான பேச்சு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும். வாழ்க வளர்க 💐💐

  • @jagadhisdonjagadhisdin5372
    @jagadhisdonjagadhisdin5372 2 года назад +2

    Madhini ellathathu kurai bro kanimozhi madam simply super

  • @manikomar1085
    @manikomar1085 2 года назад +4

    நான் மிகவும் நேசிக்கும் பென் அரசியல் தலைவர் அக்கா கனிமொழி கருணாநிதி இரும்பு பென் தமிழகத்தின் தாரகை அக்கா 🙏🙏🙏💐💐 வாழ்த்துக்கள் சக்தி அண்ணா

  • @josephinmariam6968
    @josephinmariam6968 2 года назад

    Superr brother romba alzga anba pesina kanimozli sister ku romba thanks....

  • @abi7920
    @abi7920 2 года назад +7

    I like her lot very very humble person. She is always reminding her dad.
    All-over india and outside india we think she's only one person representing her dad.

  • @jesusisoneoftherealgodinth2259
    @jesusisoneoftherealgodinth2259 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரர் மற்றும் மதினி ,இன்னும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள், அக்கா கனிமொழி எம் பி அவர்களை வாழ்த்த வயதில்லாவிட்டாலும் கடமைப்பட்டுள்ளோம், அது மட்டுமல்லாது இவ்வளவு தூரம் வந்து நேரம் ஒதுக்கி உங்களை சந்தித்தது இன்னும் மகிழ்ச்சி மற்றும் மீனவர்கள் வளர மற்றும் முன்னேற்றத்துக்கா அக்கா கனிமொழி அவர்கள் சட்டரீதியாக முயற்சி எடுக்க வேண்டுகிறோம் இப்படிக்கு சிவகங்கைச்சீமை மானாமதுரை ஆ. தியாகராஜன் army

  • @kalaichelvi7577
    @kalaichelvi7577 2 года назад +19

    எங்கள் குடும்பத்துக்கு பிடித்த அன்பு சகோதரி . எங்களுக்கு சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.💐💐💐

  • @niranjanadevi4720
    @niranjanadevi4720 2 года назад +1

    Super...friend....very good.....keep it up.....vaazhga valarga......

  • @chandrasekar1971
    @chandrasekar1971 2 года назад +3

    கனிமோழி.அவர்களை.நடுகடலில்.பார்கும்.போது.அசரியமாகவும்.சந்தோசமாகவும்.இருந்தது.நல்ல.குனம்.உள்ளவர்.என்பதை.காட்டுகிறது...

  • @chellammal1290
    @chellammal1290 2 года назад +1

    Mrs. Kanimozhi karunanithi simplicity I like you mam I'm staying tuticorin God bless mam.
    congratulations anna God bless both of you

  • @SudhaSudha-oj1dk
    @SudhaSudha-oj1dk 2 года назад +106

    உங்கள் வளர்ச்சிக்கு காரணம் மதினி அவர்களை ஏன் அழைத்து வரவில்லை

    • @manikandanm3064
      @manikandanm3064 2 года назад +1

      Crt

    • @arasakumar192
      @arasakumar192 2 года назад

      அவர்கள் வர வேண்டும் என்றால் பாதுகாப்பு படை கூட வரும்.MP பாதுகாப்பு கிடையாது அதுவும் ஒரு காரணம்

    • @chammysl
      @chammysl 2 года назад +3

      Yes Madhiniya Paththi Sollawe Illa

  • @sathyaselva4870
    @sathyaselva4870 2 года назад +1

    Enathu anbuu sagothari kanimozhi akkaa engaa thirunagai samuthayathirkkum migavum anbukuriyavar engal kanimozhi akkaa avargal.. vaalga pallanduu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +8

    கனிமொழி அவர்கள் எந்த பந்தாவும் இல்லாமல் சரிசமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். பேசுகிறார்கள் வாழ்க வாழ்க வளர்க கனிமொழி அவர்களே 👏 👏 👏 👏 👏 👏

  • @sivalekshmi3594
    @sivalekshmi3594 2 года назад

    கனிமொழி அக்கா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க எங்க ஊரில் தேர்தல் பிரச்சாரச்சாரத்துக்கு வந்திருந்த நேரத்தில் ரோட்டோரத்தில் நின்று உங்களைப் பார்த்தேன் அன்று என் மகிழ்வை சொல்லில் சொல்லமுடியாது. இன்றும். அதேபோல் ஒரு மகிழ்ச்சி. அக்கா அனைவரையும் இன்று வியப்பில் ஆழ்த்திவிட்டீங்க வாழ்த்துக்கள்

  • @sriharini1374
    @sriharini1374 2 года назад +12

    ஹாய் சக்தி தம்பி நீங்க நீங்க வேற லெவல் சூப்பர் கனிமொழியாகவே வந்து உங்க கூட ஷேர் பண்ணி சாப்பிட்டு இருக்காங்க அண்ணா அது பெரிய விஷயம் மேலும் உயரத்துக்குச் செல்ல வாழ்த்துக்கள் ❤️💜❤️🙏🙏🙏

  • @suryass4962
    @suryass4962 2 года назад +1

    அம்மா நானும் மீனவன்தான் ஆனா gvmt staff but நீங்க patnership reddy kaaru from karaikal port enga valam pathikkuthuma ungla naa parlimentla speech pathu irukka vera level

  • @shalini492
    @shalini492 2 года назад +4

    அருமை அருமை கனிமொழியை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @mr.villagemen2235
    @mr.villagemen2235 Год назад +1

    அக்கா கனிமொழி கருணாநிதி அவர்களே எளிய சேனலில் வருவது மக்கள் மணம்மகில்றன நன்றி அக்கா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +39

    Super...
    Happy to see this video...
    Am so excited..
    Congratulations அண்ணா

  • @mohamedobaid4558
    @mohamedobaid4558 Год назад +1

    Indha anbudhaan sir kadavul kaniimozhi madam is a great so simple

  • @vijimohan9124
    @vijimohan9124 2 года назад +3

    Kanimozhi avargalai enakku romba pudikum always for her simplicity 🌹

  • @baludaniel1761
    @baludaniel1761 2 года назад +1

    Kanimozhi akka super Valthukkal 💕💕💕🙏🙏🙏🙏💐💐💐💐💐 sakthi Valthukkal 🤝🤝🤝🤝

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 года назад +11

    mam you are great you are for the people. Tuticorin is my native I am very happy to see you being so down to earth.God bless you and your family.

  • @arunmurukesh2830
    @arunmurukesh2830 2 года назад +2

    வாழ்த்துகள் நண்பா... இந்த வாய்ப்பெல்லம் சதர்ணமா அமையாது... உழைப்பு மட்டுமே காரணம்... நல்ல வரணும்

  • @shanthisekar7083
    @shanthisekar7083 2 года назад +7

    கனிமொழி அவர்கள் எப்பவுமே
    மிகவும் தன்மையாக பழகக்கூடியவர் வாழ்க வளமுடன்

  • @prabhasounderrajan6657
    @prabhasounderrajan6657 2 года назад

    இவ்வளவு soft ஆன person கூட அரசியல் la இருப்பாங்களா ???
    Very sweet lady😘

  • @betsyflint440
    @betsyflint440 2 года назад +8

    Happy to see her with a common man and i like her smile and smiling face...
    A brave woman...

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 2 года назад +2

    Very nice yo see you with MP Kanimozhi. En mathini inda videola kondu varalai

  • @sivajsp599
    @sivajsp599 2 года назад +3

    எனக்கும் அக்காவை மிகவும் பிடிக்கும்...எளிமையானவர்...எளிதில் அணுகக்கூடிய தலைவர்..தலைமைப் பண்புள்ள பெண்ணியவாதி

  • @swathi8835
    @swathi8835 2 года назад +2

    Ei😀😀😀super.pa naan அவங்களோட big.fan .roooooomba புடிக்கும் அத விட என்.உயிர்‌னு சொல்லலாம்‌ ஸ்டாலின் sir ஐ. யாராவது ஐயா family பத்தி.தப்பா சொன்னாங்க என்கிட்ட செத்தாங்க .ஆடி குமிச்சுறிவேன்.. அவங்க. மேல.என்னோட.love அளவிட முடியாதது ப்ரோ i am using this page.for convay my hearty 💕.to her. 💕💕💕💕💕💕

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад

    Kanimozhi akka eppothume ellorudanum inimayaaha eatta thaalvintri palahuvathu avarudaya iyalpaana nalla kunam.eppoothume mihavum elimayaana oru style kondavar.
    Miha thairiyamaaha nadukkadal varai boat il payanam vanthu kadal saappaadu saappiduvathu marakka mudiyaatha oru nihalvu.super Vaalththukkal.
    Arumayana video.❤👌👍🇨🇦

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 2 года назад +4

    Very nice. Kanimozli madam is so kind and humble inspite of being in a powerful position.

  • @maithinmaithin691
    @maithinmaithin691 2 года назад

    Congrats madam
    Kind heart person Weldon your simplicity ungal makkal Sevai thodarattum

  • @ssactngonews517
    @ssactngonews517 2 года назад +5

    தூத்துக்குடி மீனவன் சேனல் சக்திவேல் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை நமது க்ரைம் எக்ஸ்பிரஸ் புலனாய்வு மாத இதழ் தலைமை செய்தி வாசிப்பாளர் பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்

  • @kavyasai6799
    @kavyasai6799 2 года назад +1

    Super pa Thambi Sakthivel.. Kanimozhi Sister Kuda Video Super pa 🙏🙏🙏 Vazdhukal pa 💐💐💐💐💐

  • @chamusriyani5445
    @chamusriyani5445 2 года назад +14

    Great experience for you anna happy to see you like this 👌👍👏😍

  • @lydiapanneerselvam883
    @lydiapanneerselvam883 2 года назад

    அன்பு சகோதரியின் உரையாடல் இன்றும் இரவு ஒன்று நாற்பது மேனிக்கு கடல் உணவு அருந்தும் காட்ச்சி மகிழ்ச்சியா இருந்தது வாழ்க கலைஞர் வாழ்க அன்பு சகோதரி கனிமெழி எம்பி தமிழ் ஆர்வம் வாழ்த்துக்கள்‌

  • @selvamp4275
    @selvamp4275 2 года назад +6

    Very happy nanpa 🙌
    Akka vazhithukal nga akka

  • @suganthinadar4642
    @suganthinadar4642 2 года назад +2

    Normala namma veetla sapidramathiri sapidratha parkumpodhu santhosama irukku kanimozhi madam romba happy

  • @தமிழ்வீச்சு-த6ள

    அடடா என்ன எளிமை வாழ்த்துகள் சகோதரி..
    தூத்துகுடி மீனவர்க்கும் வாழ்த்துகள்

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 года назад +1

    India'oda endha maanilathilaium oru MP ah akka'nu kupidra alavuku yarum ivlo yelimaiya nadandhukaradhu illa... Really Kanimozhi mam is great!!! ❤