அவ்வளவு மீன்களும் உயிருடன் பிடிக்கப்படவில்லை. எப்படி பிடிக்கிறோம் என்பதை மீன்பிடி படகை ஓரிடத்தில் நிறுத்தி நமக்கு எப்படி வலை வீசி பிடிக்கிறோம் என்பதை விளக்குகிறார்கள். மிகவும் சிறந்த உழைப்பாளிகள்.
மீன் வலையில் பட்டவுடன் மீன் தப்பிக்க பார்க்கும்போது வலையில் சுத்திவிடும் மீன் நீந்த முடியாது , வீடியோவில் மீன் கழிக்கும் போது நீங்களே பாருங்கள் அது மட்டும் இல்லாமல் வலை கன்னியில் இறுக மாட்டிவிடும் ,
உங்க வீடியோ பார்த்ததிலிருந்து உங்கள மாதிரி உழைக்கணும் உங்கள மாதிரி கஷ்டப் படனும் உங்கள மாதிரி சந்தோசமா இருக்கணும் உங்கள மாதிரி நேர்மையா தொழில் செய்யணும் அப்படிங்கற ஆசை எனக்கு வந்திருக்கு ப்ரோ
நீங்கள் என்ன முட்டாளா எல்லாம் தெரிந்த மாதிரி பேசுறீங்க , கடலில் விட்ட வலையை வாங்க குறைந்தது 5 மணி நேரமாகும் வலையில் பட்ட மீன்கள் சிறிது நேரத்தில் இறந்து விடும் பெரிய அறிவாளி மாதிரி கமெண்ட் போடக்கூடாது , உங்கள மாதிரி அறிவாளி நான் இதுவரை பார்த்ததே இல்லை, ஆமா உங்களை ஏமாத்த தான் அவ்வளவு பேரும் நடிக்கிறாங்க 😁😁😁😁
@@Muthunagarmeenavan கடலுக்குள் 5 மணி கிடந்த வலையில் எல்லா மீனுமா? சொல்லி வைத்தது போல் அந்த 5 மணி ஆரம்பத்தில் சிக்கியதா?. ஒரு மீனாவது நீங்கள் வலையை இழுக்கத் தொடங்குவதற்கு ஒரு 15 நிமிடம் சிக்கியிருந்தால் , அதுவும் மரக்கட்டை போல மேலே வலையுடன் வராது. சிறுது துடிக்கும். மற்றும் படி இப்போது யுருயூப்பில் பலா மரத்தில் வாழைப்பழம் , ஆடு முட்டை போட்டது என நிறைய உள்ளது போல் இதுவும் ஏற்கனவே பிடித்தவை. சரிங்க நீங்கள் சொல்வது போல் நான் முட்டாளாகவே இருக்கிறேன். நல்லாயிருங்க ! நன்கு தொழில் நடந்து நிம்மதியாக வாழுங்கள்.
@@Muthunagarmeenavan நிச்சயம், ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அதை வரமாக கொள்வேன். வாலியின் “தரைமேல் பிறக்கவைத்தான், தண்ணீரில் பிழைக்க வைத்தான்” பாடல் வரிகளில் உள்ள உங்கள் துயர், அர்பணிப்பு அறிவேன். இறைவன் துணையுடன் வெற்றிகரமாக வாழுங்கள். உழைப்பதில் சேமியுங்கள். பிள்ளைகளுக்கு கல்வி கொடுங்கள். கல்வி முக்கியம்.
ரொம்ப நன்றி, வலையில் இருந்து வரும் போது மீன் இறந்து தான் இருக்குமா, சில சிறு சிறு மீன்கள் உயிருடன் இருக்கிறது, வஞ்சிரம் மீன் இருந்து தான் வருமா, எனக்குத் தெரியாது அதுதான் உங்க கிட்ட கேட்டேன் நன்றி பிரதர்.
பெரும்பாலும் நேரத்தை பொறுத்து இருக்கிறது, பொதுவாக வலையில் பட்ட மீன்கள் வேகமாக நீந்துவதற்கு முயற்சிக்கும் அதனால் வலையில் நன்கு மாட்டிக்கொள்ளும் இதனால் மீன்களால் நீந்த முடியாது சிறிது நேரத்தில் இறந்து விடும் , ஒரு சில மீன்கள் வலையில் பட்ட சிறிது நேரத்திலே இருந்து விடும்
அண்ணா Super 👌👌👌👌 இந்த விடியோ Super 👌👌👌👌👌
Thank you 👍
@@jegancyjegancy2040
அவ்வளவு மீன்களும் உயிருடன் பிடிக்கப்படவில்லை. எப்படி பிடிக்கிறோம் என்பதை மீன்பிடி படகை ஓரிடத்தில் நிறுத்தி நமக்கு எப்படி வலை வீசி பிடிக்கிறோம் என்பதை விளக்குகிறார்கள். மிகவும் சிறந்த உழைப்பாளிகள்.
Avalayil varumpothe eppadi sethu poi varuhirathu meenkal yaravathu vilakkam kodukkavum therinthavarhal
Super ra iruthu chu video 👌👌👌
Thanks sister
உழைப்பு மற்றும் முயற்சி திருவினையாக்கும்
Super video bro good morning bro ❤❤🎉🎉🎉🎉🎉
Thanks bro, Good morning bro
உங்கள் சம்பளம் எந்த அளவு தருவாங்க
Super tampe evalavu pereja valaijela eppede senna nandukal varutu tampe
Looks nice I wonder if your cooking the fish or not 😊🎉❤ United Kingdom
Thanks sister
Super video nanba shant kumar 👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Thanks bro
Wow, Amazing fishing net my friend👍👍👍👍👍, may you have more success with your channel, Greeting from Indonesia
சந்திரகுமாரு எப்படி இருக்கீங்க வீடியோ ரொம்ப அருமையா இருக்கு சாந்தகுமார் வீடியோ பாத்துட்டு இருக்கு
Super annaji
Super bro ❤❤
Thanks bro
Magilchi bro ❤❤❤
Thanks bro
Saya ingin sekali kesana dan melihat langsung cara nelayan menangkap ikan !!!
சூப்பர் வீடியோ பதிவு அண்ணா
நன்றி அண்ணா
how come those are already died?
உங்க உங்களுடைய உழைப்பு யாராலையும் செய்ய முடியாது உங்கள் உழைப்பை உங்கள் உழைப்பை உங்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்
அண்ணே மீனு தண்ணி குள்ள தானே இருக்கு வெளிய எடுக்கும் போது செத்துப் போகுது ஏன
மீன் வலையில் பட்டவுடன் மீன் தப்பிக்க பார்க்கும்போது வலையில் சுத்திவிடும் மீன் நீந்த முடியாது , வீடியோவில் மீன் கழிக்கும் போது நீங்களே பாருங்கள் அது மட்டும் இல்லாமல் வலை கன்னியில் இறுக மாட்டிவிடும் ,
Sebagai anak ABK harus semangat karena aku juga pernah jadi anak ABK yang ta pernah mengenal dinginnya angin laut semangat sobatku yang jauh disanah
Hard work bro 💪 ...super bro
Thanks bro
Super .....great 👌 👍 😍
Thanks
Anna supra video
Thanks bro
Super 👌
Thanks
கேர மீனா? நாங்க சூர மீன் என்று கூறுவோம் இரண்டும் ஒன்றா
Very. Very. Good. Vedio🤩😎🤓😍😛👌👈👏🙏💘
Thanks bro
Hi bro 😊
Hi bro
Super bro
Excellent ❤❤❤❤❤
Thanks bro
Ship ku rent evolo Anna, ship owner ku evlo share Anna varum pls reply
Hi bro i need your help bro
Hi very good
Brother ungala madiri vare bottukal yavalam nalla sappadu sappidunnadu
உங்க வீடியோ பார்த்ததிலிருந்து உங்கள மாதிரி உழைக்கணும் உங்கள மாதிரி கஷ்டப் படனும் உங்கள மாதிரி சந்தோசமா இருக்கணும் உங்கள மாதிரி நேர்மையா தொழில் செய்யணும் அப்படிங்கற ஆசை எனக்கு வந்திருக்கு ப்ரோ
Super
Thanks bro
Nice and good
Yappol pathalum pulirasavum egg fry yum full day work chiyunnavaranu negal
Very tough job at, least they eat fresh seafood.
சுமாரா இன்று எத்தனை கிலோ பிடி பட்டு இருக்கும்
130
Brother yavalam meen negal pedekunnu yannn nalla meen noki sappidathdu,, 😢😢😢 brother ungaluku vandayerikam baki staff sapidum full day work chiyunnavaranu marakalle 😭😭😭🙏🙏🙏
Very less quantity for the vast nets
7 டன் வலை அதுவும் புது வலை மீன் அந்த இடத்தில் இல்லை அவ்வளவு தான் அண்ணா
👌👌👍👍
Thanks bro
Brave people......
Congratulation to you guys . beautiful and a lot of fish
Thanks bro
Supar🎉🎉🎉🎉🎉
Thanks sister
Suppar❤❤❤❤❤❤❤
👍
Fish name? Is it kingfish?
V call ayakkoora in kerala
About fish selling bro
இந்த போட்ல எத்தன டன் வலை நன்பா
இந்த வலையின் நீளம், அகலம் என்ன?
அண்ணா நானும் உங்கள் கூட தொழில் க்கு வரலாமா
8mile
@@Samsharon2024 .
ÀàZ@@tharunkrishnan494
😂😂😂
👍👍👍
Thanks bro
Bro (we caught a lot of -------- fishes)
Seer Fish's ( வஞ்சரம் மீன்கள் )
Hindi
GPS points tell me
Dead fish or alive?
எப்போதோ பிடித்து இறந்த மீன்கள். இன்று பிடிப்பது போல் ஏமாற்று!
நீங்கள் என்ன முட்டாளா எல்லாம் தெரிந்த மாதிரி பேசுறீங்க , கடலில் விட்ட வலையை வாங்க குறைந்தது 5 மணி நேரமாகும் வலையில் பட்ட மீன்கள் சிறிது நேரத்தில் இறந்து விடும் பெரிய அறிவாளி மாதிரி கமெண்ட் போடக்கூடாது , உங்கள மாதிரி அறிவாளி நான் இதுவரை பார்த்ததே இல்லை, ஆமா உங்களை ஏமாத்த தான் அவ்வளவு பேரும் நடிக்கிறாங்க 😁😁😁😁
@@Muthunagarmeenavan கடலுக்குள் 5 மணி கிடந்த வலையில் எல்லா மீனுமா? சொல்லி வைத்தது போல் அந்த 5 மணி ஆரம்பத்தில் சிக்கியதா?. ஒரு மீனாவது நீங்கள் வலையை இழுக்கத் தொடங்குவதற்கு ஒரு 15 நிமிடம் சிக்கியிருந்தால் , அதுவும் மரக்கட்டை போல மேலே வலையுடன் வராது. சிறுது துடிக்கும். மற்றும் படி இப்போது யுருயூப்பில் பலா மரத்தில் வாழைப்பழம் , ஆடு முட்டை போட்டது என நிறைய உள்ளது போல் இதுவும் ஏற்கனவே பிடித்தவை. சரிங்க நீங்கள் சொல்வது போல் நான் முட்டாளாகவே இருக்கிறேன். நல்லாயிருங்க ! நன்கு தொழில் நடந்து நிம்மதியாக வாழுங்கள்.
@@arunjohan அண்ணா ஒருமுறை என்னுடன் தொழிலுக்கு வந்து பாருங்கள் அப்பொழுது நன்றாக உங்களுக்கு விளங்கிவிடும்
@@Muthunagarmeenavan நிச்சயம், ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அதை வரமாக கொள்வேன். வாலியின் “தரைமேல் பிறக்கவைத்தான், தண்ணீரில் பிழைக்க வைத்தான்” பாடல் வரிகளில் உள்ள உங்கள் துயர், அர்பணிப்பு அறிவேன். இறைவன் துணையுடன் வெற்றிகரமாக வாழுங்கள். உழைப்பதில் சேமியுங்கள். பிள்ளைகளுக்கு கல்வி கொடுங்கள். கல்வி முக்கியம்.
உழைப்பின் உயரம்
நன்றி அண்ணா
ரொம்ப நன்றி, வலையில் இருந்து வரும் போது மீன் இறந்து தான் இருக்குமா, சில சிறு சிறு மீன்கள் உயிருடன் இருக்கிறது, வஞ்சிரம் மீன் இருந்து தான் வருமா, எனக்குத் தெரியாது அதுதான் உங்க கிட்ட கேட்டேன் நன்றி பிரதர்.
பெரும்பாலும் நேரத்தை பொறுத்து இருக்கிறது, பொதுவாக வலையில் பட்ட மீன்கள் வேகமாக நீந்துவதற்கு முயற்சிக்கும் அதனால் வலையில் நன்கு மாட்டிக்கொள்ளும் இதனால் மீன்களால் நீந்த முடியாது சிறிது நேரத்தில் இறந்து விடும் , ஒரு சில மீன்கள் வலையில் பட்ட சிறிது நேரத்திலே இருந்து விடும்
Terrible hard work.
Nice video #munisbrothersblog
SIDDEEQ.FORTKOCHI
Excellent ❤❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤
Thanks bro
Excellent ❤❤❤❤❤❤❤❤