WoW !!! First Day Unexpected Amount Of Fish was Caught,முதல் நாள் எதிர்பாராத அளவு மீன்கள் பிடித்தோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии •

  • @rampandi5082
    @rampandi5082 4 месяца назад +9

    வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது.....
    வாழ்த்துக்கள் ..... அன்னா🎉

  • @ElbinRajesh
    @ElbinRajesh 4 месяца назад +3

    Very nice 👍 bro and God bless you all team members

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 4 месяца назад +2

    முதல் லைக்

  • @SubaRaja-l8d
    @SubaRaja-l8d 2 месяца назад +2

    Love u தாத்தா ❤️❤️❤️💋💋

  • @rajadurai5689
    @rajadurai5689 4 месяца назад +1

    Hi.bro. super. Video ❤❤❤

  • @tharag5759
    @tharag5759 2 месяца назад

    Ungal uzhaippuku namaskaram.❤❤❤❤

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 4 месяца назад +6

    அருமையான பதிவு சகோ

  • @DRajkumar6067
    @DRajkumar6067 4 месяца назад +2

    Super bro 🐙❤

  • @gobinathr4217
    @gobinathr4217 4 месяца назад +1

    Super vedio anna

  • @HariOm-tt3km
    @HariOm-tt3km 2 месяца назад

    Super.buro❤🎉

  • @RyanRatnavadivel
    @RyanRatnavadivel 3 месяца назад

    Oh lot of fish I like it❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @maranmani9852
    @maranmani9852 4 месяца назад

    Super tampe anta annavekku eppa sugama een kadda anna varala

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  4 месяца назад

      நன்றி அண்ணா, இப்பொழுது சுகம், அந்த அண்ணன் வீட்டில் ஒரு நிகழ்ச்சி இருப்பதால் வரவில்லை

  • @vijayprasanth6322
    @vijayprasanth6322 4 месяца назад +2

    Nice bro 🙂

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 4 месяца назад +1

    Good pa ❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 месяца назад +1

    Super video nanba shant kumar 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @anithak3977
    @anithak3977 4 месяца назад +1

    Nic bro take care washroom ku yena panvega bro

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 месяца назад

    Good vlog good presented on fish boat⛵ and supplies and medical emergency and shifting the sick to another person to shores... How many hrs you people work in day???
    As well you people drink coffee Tea☕🍵??? Etc etc etc etc. While working.

  • @Divya-hr8mf
    @Divya-hr8mf 4 месяца назад +7

    அண்ணா உங்களுடைய போட்டோவோட இன்ஜின் பகுதியை காமிங்கள்

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 Месяц назад

    அருமை.

  • @Konjam_yosima
    @Konjam_yosima Месяц назад

    நாங்களும் ஒரு நாளைக்கு இப்படி வரலாமா ❤😂

  • @gleamofcolor
    @gleamofcolor 4 месяца назад +1

    En ithu pola valai poduringa. Matha valai ellam mela thigunaley motha meenum kottidum. Neenga oru oru mena valaiyella irrunthu eduthu poduringa ithu neram virayam agum thaney.

  • @777GM
    @777GM 4 месяца назад +1

    Yen valaiye pikkiringa

  • @rajamonyg2499
    @rajamonyg2499 4 месяца назад +3

    தம்பி உளுவை மீன் ருசி எப்படி?

  • @HaideraliAalim
    @HaideraliAalim Месяц назад

    Nandriayya

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 2 месяца назад

    Nice

  • @lalhmachhuana2202
    @lalhmachhuana2202 4 месяца назад +1

    is it Indian Ocean or Bay of Bengal? how long from the land Bro?

  • @sasikumarnaveen
    @sasikumarnaveen 4 месяца назад +2

    உங்கள் விசைபடகு அமௌன்ட் எவ்வளவு அண்ணா.

  • @venkatshvenkat5393
    @venkatshvenkat5393 4 месяца назад +1

    Hai bro

  • @jamalkadar5073
    @jamalkadar5073 4 месяца назад +6

    உங்கள் போட்டில் தராசு ஒன்று வாங்கி வைக்கமாட்டீர்களா.?

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  4 месяца назад +3

      தராசு எதற்கு அண்ணா, மீன்களை ஏலத்தில் தான் போட போகிறோம், கணவாய் எப்படியும் கம்பெனியில் எடை போடுவது தான் இறுதி

  • @sunderraj1683
    @sunderraj1683 2 месяца назад +1

    அண்ணா மொத்த மீன் வீலை எத்தனை வரும் அண்ணா

  • @NabrasNappu-rg1wl
    @NabrasNappu-rg1wl 2 месяца назад +1

    நாங்க இலங்கை . இலங்கையில் இப்படி எல்லாம் கூலதனமா வேல செய்ய மாட்டம் . இலங்கையில் ஓட்டு கனவா 1100 . வெ மீன் 1200

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 месяца назад

      என்ன சொல்லுறீங்க நண்பா

  • @preethyboban9035
    @preethyboban9035 4 месяца назад

    👍👍👍 🎉🎉🎉

  • @murugeshmurugaa9135
    @murugeshmurugaa9135 3 месяца назад +1

    அண்ணா அந்த அண்ணன் இப்போ நல்லா இருக்காங்களா

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  3 месяца назад

      நல்லா இருக்காங்க அண்ணா

  • @SujiSuji-d5i
    @SujiSuji-d5i 2 месяца назад

    Nice bro

  • @vdssecurityservices9409
    @vdssecurityservices9409 29 дней назад

    சாமி இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க சாமி

  • @RubySironmani-mj5sd
    @RubySironmani-mj5sd 4 месяца назад

    Unga boat odda robboshankar brother enga

  • @anithak3977
    @anithak3977 4 месяца назад

    Big boat yepo povigi

  • @mrajmohan9434
    @mrajmohan9434 4 месяца назад

    தொட்டாப்பு எப்பவுமே கண்ணாடி தாத்தா தான் போடுறாறு 😮

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  4 месяца назад

      ஆம் அண்ணா , வீஞ்சில் வலை வாங்குவதுதான் சிரமம்

    • @mrajmohan9434
      @mrajmohan9434 4 месяца назад

      @@Muthunagarmeenavan நான் அவர் தான் கைராசி இருக்கும் போல நினைத்தேன் நண்பா 🥰

  • @cheche7027
    @cheche7027 4 месяца назад +2

    நடு கடலில் தொலைபேசி சிக்னல் கிடைக்குமா எவ்வளவு தூரம் கிடைக்கும்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  4 месяца назад +2

      ஒரு சில சமயங்களில் 30 மையில் வரை கிடைக்கும்,

  • @vdssecurityservices9409
    @vdssecurityservices9409 29 дней назад

    சாமி இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க சாமி சந்தனம் உங்க கிட்ட பேசணும் சாமி உங்களுடைய நம்பர் வேணும் சாமி

  • @TirupatiVayala-v2p
    @TirupatiVayala-v2p 4 месяца назад +1

    Ana phone nomber

  • @Mohammedshamil-b8j
    @Mohammedshamil-b8j 2 месяца назад

    கடல் உலுவ எங்க