தனக்கான துணை சிறப்பாக அமையவில்லை என்பதை இதை விட வலியுடனும் சொல்ல கூடிய பாடல் ❤,கானல் நீரால் தீராத தாகம் ....கங்கை நீரால் தீர்ந்ததடி....நான் போட்ட பூமாலை மனம் சேர்க்கவில்லை நீதானே எனக்கான மடல் பூர்த்த முல்லை 💞💔
ம்ம் ம்ம்ம் ஆஹஹா ஆஹஹா கேளடி கண்மணி பாடகன் சந்ததி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி ஆ... நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சந்ததி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி என்னாளும் தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான் இன்னாளில் தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான் கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை கேளடி கண்மணி பாடகன் சந்ததி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி Uploaded by kRiSHh_Tnj நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான் நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானாது கால்போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது கேளடி கண்மணி பாடகன் சந்ததி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி ஆ... நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சந்ததி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
இந்த தங்க குரலோனை கடைசி காலத்தில் ஊடகங்கள் மற்றும் வழக்கு மன்றத்தில் இழுத்து அவருக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர் மரணத்தில் என் உடன் பிறவா நண்பர்கள் என்று கூற மனம் வந்தது 😢😢😢😢
இந்த பாடல் தினமும் கேட்கிறேன் எனக்கு இந்த பாடல் அமைதியாக இதையம் கேட்கிறேன் எதோ சோகமாக கேட்கிறேன் Uதிவு செய் தர்க்கு நன்றி திருப்பத்து ர் மா.வ.அசிர்யர் நகர்
தினமும் காலையில் எழுந்தவுடன் இசைஞானியின் பாடல்களை கேட்டால் தான் மனதுக்கு புத்துணர்ச்சி அளித்து கொண்டிருக்கும் அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக இருக்கிறது. ❤❤
Childhood favorite...!! Gramathukula pogura mini bus la school muduchutu evening porapo keta niyapagam. Pure bliss...!! Reminding my travel memories...!! ❤️❤️
@thanu.s9568 சிறப்பாக வாழ நினைத்தாலும் , மனைவி சிறப்பாக அமையவில்லையே நண்பா. என் சோகம் என்னுடன் இருக்கட்டும். இவ்வுலகில் பிறந்ததற்கு எந்த ஒரு சந்தோஷமும் கிடைக்க பெறவில்லை. நான் என்ன பாவம் செய்தேனோ, எனக்கே தெரியவில்லையே.
My great rajas songwhen this song was composed and released i was running my Ravi and company and ravi ravi printers and designer's and was to marry many girls came in my life i did not enjoy them nor marry any girl when i was marry in 1992 my father got lost on March 6th 1992 from Saidapet till today he did not come back home 30 years as passed i did not marry any girl my godmother also died on March 14th 2013 with lots of medical ailments she died thinking always about my father and me i am still a bachelor and i will die as a bachelor my father's life is still a mystery when i listen to this song always my flash back comes in front of me i am the one and only son to my great mother
இந்த வரிகள் இப்படி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என தோன்றும், கங்கை நீரால் தீராத தாகம் ....கானல் நீரால் தீர்ந்ததடி...ஏனென்றால் மனைவியிடம் கங்கை நதி போல் அளவு கடந்த பாசம் இருக்கு ,எல்லா உரிமையும் இருக்கு ஆனால் சந்தோசமாக இல்லை,ஆனால் இந்த துணையோ நிரந்தரமற்றது மற்றும் தற்காலிகமானது கானல் நீரை போல்..
இப்படிப்பட்ட சிறப்பான பின்னணி இசை, திரைப்பாடல்கள் கொடுத்த பிறகும் ஒரு இயக்குனர்-இசையமைப்பாளர் கூட்டணி பிரியக்கூடும் என்றால் அது K. பாலசந்தர்-இளையராஜா மட்டும் தான்! இளையராஜாவுக்கு மட்டுமே இது அதிகம் நடந்திருக்கிறது! தளபதி போன்ற இசையமைப்புக்குப் பிறகு மணிரத்னம்-இளையராஜா பிரிவு; வீராவுக்குப் பிறகு சுரேஷ் கிருஷ்ணா-இளையராஜா.
எந்நாளும் தானே தேன் விருந்தாவதுபிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மாஎனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்கானல் நீரால் தீராத தாகம்கங்கை நீரால் தீர்ந்ததடிநான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
தனக்கான துணை சிறப்பாக அமையவில்லை என்பதை இதை விட வலியுடனும் சொல்ல கூடிய பாடல் ❤,கானல் நீரால் தீராத தாகம் ....கங்கை நீரால் தீர்ந்ததடி....நான் போட்ட பூமாலை மனம் சேர்க்கவில்லை நீதானே எனக்கான மடல் பூர்த்த முல்லை 💞💔
❤
Knüll, öäojilü‘.ßö
B. B mn
Yes
Z l
இந்த பாடலை ரசிக்கும் மனது எனக்கு இருக்கு என்று சொல்வதற்கு நான் ஆனந்தப் படுகிறேன், இசை, பாடல் வரிகள், பாடிய குரல், அனைத்தும் அருமை 🎶🎶🎶
Enakkum nanpare
🎼🎸🎹🎤🎤
👌
My heart touching song I am from kgf 🎤🎸🪗🎤🎧
❤
ம்ம் ம்ம்ம் ஆஹஹா ஆஹஹா
கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ... நாள்முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
என்னாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான்
இன்னாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
Uploaded by kRiSHh_Tnj
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானாது
கால்போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது
கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ... நாள்முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
காதலித்து அதை சொல்லாமல் இன்றும் அந்த காதலை மறக்க முடியாதவர்களுக்கு இதமன காதல் வரிகள்
Absolutely correct
Vijayakumar
❤
lollypop l
Lp@@g.surendar5767😅😢😢😢😊😅;
., , aaa aa aqaa as aq , ;
# #.😊q😊
Crt crt fact fact
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
மனசு சங்கடமா இருக்கும்பொழுது இந்த பாடல் எனக்கு ஆறுதள் பரிசு நன்றி மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤😢😢😢😢🙏🙏🙏🙏🙏
80ஸ்ல பிறந்ததுக்கு ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்
தேனான பாடல் தெய்வீக குரல் சார் ஏனோ ஒருவித வலி ஏற்பட்டது
சிவா எனக்கும் ஒரு வித வலி சோகமாக கேட்கிறேன்
இந்த பாடலை கேட்க கேட்க மனதிற் கு அமைதியை தருகிறது.ஐலவ் யூ பாடல்.
எனக்கு பிடித்த பாடல் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத பாடல் இந் பாடல் இருக்கு வரை நான் கேட்டுக்கொண்டேஇருப்பேன்
👍👍👍
சூப்பர் சாங் நைட் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சூப்பர் மெல்லோடிஷ் திரும்ப திரும்ப கெட்கத்தொனும் song l like song
மனதை வருடும் மகத்துவான வரிகள் மானசீக குருவாக காதலானாக SPB❤️❤️❤️❤️😭
Super dhanam
இந்த தங்க குரலோனை கடைசி காலத்தில் ஊடகங்கள் மற்றும் வழக்கு மன்றத்தில் இழுத்து அவருக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர் மரணத்தில் என் உடன் பிறவா நண்பர்கள் என்று கூற மனம் வந்தது 😢😢😢😢
நான் தேடும் நிம்மதி இந்த பாடலுக்கு உண்டு😢
நான் போட்ட பூ மலை மணம் சேர்க்கவில்லை நீ தானே எனக்கா மடல் பூத்த முல்லை
மனதை வருடும் பாடல் இசை ராஜா சார் நன்றி 🙏🙏🙏👌👌👌👌❤❤
உனக்காக உயிர் வாழ இந்த பிறைவி ௭டுத்தது உயிரோடு உயிர்யாக இந்த உறவு நிலையத்தது
இந்த பாடல் தினமும் கேட்கிறேன் எனக்கு இந்த பாடல் அமைதியாக இதையம் கேட்கிறேன் எதோ சோகமாக கேட்கிறேன் Uதிவு செய் தர்க்கு நன்றி திருப்பத்து ர் மா.வ.அசிர்யர் நகர்
இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை
எத்தனை முறை.கேடாலும்
சலிப்பு வரவில்லை
பாடகரின் குரலா அல்லது பாடல் வரிகள் தான்
You are right
தேன் சாப்பிட்ட தொட்டாது அது போல் பாட்டு கேட்டு கொண்டு உள்ளேன் 6 னசுக்கு சுகம்
இந்தப் பாடலில் பின்னணி குரல் கொடுத்தவர்களுக்கு மட்டும் Like போடுபவர்கள் யாரெல்லாம்.....வரிசையில் வாங்க
தமிழுக்கு ராஜா sir கடவுள் தந்த ஒரு வரம் 💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலில் உள்ள உயிரோட்டம் இப்போது வரும் பாடல்களில் இல்லை
SPB sir + Raja sir = Awesome
மனைவி சரியாக அமைய பெறாதவர்களுக்கு கேட்க கூடிய மிகவும் அற்புதமான மனதிற்கு ஏற்ற சுகமான பாடல் வரிகள்.
கணவன் சரியில்லைன பாட்டு
😅
எப்பா.. நான் என் மனைவியுடன் சுகமா தான் இருக்கேன்.. இருந்தாலும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்..
O. Iüo. Üjio äö- l Nil knöojökoüjoä
Thaan serila accept panika matanga odane wife mela poturuvanga
தினமும் காலையில் எழுந்தவுடன் இசைஞானியின் பாடல்களை கேட்டால் தான் மனதுக்கு புத்துணர்ச்சி அளித்து கொண்டிருக்கும் அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக இருக்கிறது. ❤❤
True bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
அழகான குரல் அருமையான பாடல் வரிகள் சிறப்பான இசை 💓
Childhood favorite...!! Gramathukula pogura mini bus la school muduchutu evening porapo keta niyapagam. Pure bliss...!! Reminding my travel memories...!! ❤️❤️
எனக்கு பிடித்த பாடல் பதிவேற்றி அதற்கு ரொம்ப நன்றி சூப்பர் சூப்பர் 💞💞💞💞💞
உண்மையான காதலர்களுக்கு ஏற்ற பாடல் I THIS FAVOURITE SONG 👌👌👌💖💖💖
சிறந்த மனைவி அமைய பெறாதவர்களுக்கு, இவள் தான் தனக்கு ஏற்ற பெண் என்று ஏங்கி பாட கூடிய பாடல் ஆகும். ராஜாவின் இசை மழையில் கேட்க கூடிய இதமான பாடல் வரிகள்.
அழகான வரிகள் சரியான துணை அமையவில்லை என ஏங்கும் மனதிற்கு
Yar kidaichangalo avangaloda sirappa valunga
@thanu.s9568 சிறப்பாக வாழ நினைத்தாலும் , மனைவி சிறப்பாக அமையவில்லையே நண்பா. என் சோகம் என்னுடன் இருக்கட்டும்.
இவ்வுலகில் பிறந்ததற்கு எந்த ஒரு சந்தோஷமும் கிடைக்க பெறவில்லை. நான் என்ன பாவம் செய்தேனோ, எனக்கே தெரியவில்லையே.
@@Itz_Me56 மிகச் சரி
இவளும் நல்ல மனைவி தான். தன் கணவன் மீது அதீத காதல் கொண்டவள் அது அவனுக்கு சுமையாகி விட்டது
Sp sir voice semaiya irukum avaru illa ana inum ethana varusam analum intha song ku edu enai illa pa lovable song❤❤
Yenna voice supar &music &humming voice semma...
Entha song kettutu erukum pothu uir ponal kuta oru sugam than...
எஸ் பி பி 🥰
what a melodious song hats off to ilayaraja and spb sir .
Vaali sir also
தனக்கு அமைய கூடிய மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஏங்க கூடியவர்களுக்கு கேட்க கூடிய பாடல்.
இசை கடவுள் :பிறக்கிறார்; உருவாக்கப்படவில்லை
என் மனதுக்கு பிடித்த பாடல்
மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கிறது எனக்கு இளையராஜா இசை
இசை : சிற்பி
@@aiyappanravi5840 👍🏻
Superb song very nice ❤❤️💞
എന്നാ പാട്ട് അഹ് sp sir awesome sound
My great rajas songwhen this song was composed and released i was running my Ravi and company and ravi ravi printers and designer's and was to marry many girls came in my life i did not enjoy them nor marry any girl when i was marry in 1992 my father got lost on March 6th 1992 from Saidapet till today he did not come back home 30 years as passed i did not marry any girl my godmother also died on March 14th 2013 with lots of medical ailments she died thinking always about my father and me i am still a bachelor and i will die as a bachelor my father's life is still a mystery when i listen to this song always my flash back comes in front of me i am the one and only son to my great mother
God bless you
நான் போட்டலபூ மாலை மணம் சேர்க்கவில்லை 😢😢😢நீங்காத சோகம் என் நேெஞ்சோடு தான்❤❤❤
The song heard for the first time in such a good moment with the most beloved person💞💞💞💞
💕💕💕 rompa pedikkum indha song
கடக காலத்திற்கே கொண்டு செல்லும் பாடல்
மீன் குழம்பு வைத்து கொண்டு இந்த பாடலை கேட்கிறேன். எனது வயிற்றில் இருக்கும் 6 மாத குழந்தையும் என்னுடன் சேர்ந்து கேட்கிறான்
Nice sister
👌
Qqqqqqq
Best wishes motherhood
@@anbumanik9313 thank you pray for me
2023ல் இருந்தாலும் 90 களின் பள்ளி நினைவுகளுக்கு இழுத்து செல்கிறது
Those were the days... No social media, no stress, baggy pants, hanging out with friends, no heart attacks, BP, diabetes..life had good quality
Very true 👍👍
And , Love at First Sights
@@Liger99297 😃
Super ❤️
Technology brought everything human body very sensitive now days
Just closed your eyes listen 👂 fully sounds. Nobody there single
Your mind will go somewhere else 20 years back
yes
இந்த வரிகள் இப்படி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என தோன்றும், கங்கை நீரால் தீராத தாகம் ....கானல் நீரால் தீர்ந்ததடி...ஏனென்றால் மனைவியிடம் கங்கை நதி போல் அளவு கடந்த பாசம் இருக்கு ,எல்லா உரிமையும் இருக்கு ஆனால் சந்தோசமாக இல்லை,ஆனால் இந்த துணையோ நிரந்தரமற்றது மற்றும் தற்காலிகமானது கானல் நீரை போல்..
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Romba arumaiyana paadal enrum rajavin esaiyil❤️😘😘😘😘
Solidar TV ராதாகிருஷ்ணன் வாங்கி இருந்த சமயம். நான் உங்க தாத்தா பாட்டி எல்லோரும் சேர்ந்து பார்த்த படம். இச்சமயத்தில் அந்த பிசாசு என்னை தீண்டியது
Hmmm mmm ahaaa ahaaa
Keladi kanmani
paadagan sangathi
Nee idhai ketpathaal
nenjil orr nimmadhi
Aaahaaa
naal muzhuthum parvaiyil
naan ezhuthum
Orr kadhaiyai
unakkena naan koora
Keladi kanmani
paadagan sangathi
Ennaalum thaanae
thaen virunthaavathu
Pirarkaaga naan paadum
thirai paadal thaan
Innaalil thaanae naan
isaithaen amma
Enakaaga naan paadum
mudhal paadal thaan
Kaanal neeraal
theeratha dhaagam
Gangai neeraal
theernthathadi
Naan potta poo maalai
manam serka villai
Nee thaanae enakaaga
madal pootha mullai
Keladi kanmani
paadagan sangathi
Nee idhai ketpathaal
nenjil orr nimmadhi
Neengaatha baaram
en nenjodu thaan
Naan thedum sumai
thaangi nee allava
Naan vaadum neram
un maarbodu thaan
Nee ennai thaalattum
thaai allava
Yetho yetho
aanandha raagam
Unnaal thaanae
undaanathu
Kaalpona paathaigal
naan pona pothu
Kai serthu nee thaanae
mei sertha maadhu
Keladi kanmani
paadagan sangathi
Nee idhai ketpathaal
nenjil orr nimmadhi
Aaahaaa
naal muzhuthum
parvaiyil naan ezhuthum
Orr kadhaiyai unakkena
naan koora
Keladi kanmani
paadagan sangathi
Nee idhai ketpathaal
nenjil orr nimmadhi
വലിയാൽ വെറ്റി നിശ്ചയം 👍🏻🙏🏻🙏🏻🙏🏻നന്ദി നമസ്കാരം 🙏🏻🙏🏻🙏🏻go head ☝🏻ഞാൻ വന്നോളാം 😂😂😂😊😊😊😊❤❤❤❤❤❤❤
സിതാര, റെഹ്മാൻ 🥰
we are missing both SPB and vaali
பாலச்சந்தர்!
ஜல் ஜல் சலங்கை ஒலி நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு நஞ்சை உண்டு புஞ்சை உண்டு கேளடி கண்மணிஓரு கோர்வை
I don’t know the meaning of this song. But, I feel happy listening this song
மண்ணில் உயிருடன் வாழும் மனிதர்கள் யாவராலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விரும்பப்படும்
Jeevan ulla song😍
நாம பிறப்பதும் வாழ்வதும் வளர்வதும் வாழ்க்கையை ஆள்வதும் பெண்ணாலே சின்ன பெண்குழந்தை முதல் பெண்களை தயை போற்றுங்கள்
Intha padalai kettale enaku Solidare, dynora , doordarshan ninaipu varuthu
Video and audio quality semma.. thanks to Pyramid Music team
ஏன் உயிர்னீள் கலந்த ராகம் 🎻
anyone still ̃2024 ̃
நான் போட்ட பூ மாலை மனம்சேர்க்கவில்லை ........
அற்புதமான பாடல்❤❤❤
My Favourite song ❤❤❤❤👌👌👌👌
Super song my favorite😍🎶
இனிய பாடல் ❤️😘
Superrrrr taaa thangam
Inmalayalam
കേളടി കൺമണി പാടകൻ സങ്കതി
നീ ഇതൈ കേട്പ്പതാൽ നെഞ്ചിലോർനിമ്മതി
ആ... ..നാൾ മുഴുതും പാർവൈയിൽ
നാൻ എഴുതും
ഓർകതെയെ ഉനക്കെന നാൻ കൂറ
കേളടി കൺമണി പാടകൻ സങ്കതി
എന്നാളും താനേ തേൻ വിരുന്താവത്
പിറക്കാക നാൻ പാടും തിരൈപ്പാടൽ താൻ
ഇന്നാളിൽ താനെ നാൻ ഇസൈത്തേനമ്മാ
എനക്കാക നാൻ പാടും മുതൽ
പാടൽ താൻ
കാനൽ നീരാൽ തീരാത ദാകം
ഗംഗൈ നീരാൽ തീർന്തതടി
നാൻ പോട്ട പൂമാലൈ മണം സേർക്കവില്ലൈ
നീ താനേ എനക്കാക മടൽ പൂത്തമുല്ലൈ
കേളടി കൺമണി പാടകൻ സങ്കതി
നീ ഇതൈ കേട്പ്പതാൽ നെഞ്ചിലോർ നിമ്മതി
നീങ്കാതഭാരം എൻ നെൻചോടുതാൻ
നാൻ തേടും സുമൈതാങ്കി നീയല്ലവാ
നാൻ വാടും നേരം ഉൻ മാർപോട്താൻ
നീ എന്നൈ താലാട്ടും തായ് അല്ലവാ
ഏതോ ഏതോ ആനന്ദരാഗം
ഉന്നാൽ താനേ ഉണ്ടാനത്
കാൽപോണ പാതൈകൾ
നാൻ പോണ പോത്
കൈ സേർത്തു നീതാനെ മെയ് സേർത്ത മാത്
കേളടി കൺമണി പാടകൻ സങ്കതി
നീ ഇതൈ കേട്പ്പതാൽ നെഞ്ചിലോർനിമ്മതി
ആ..... നാൾ മുഴുതും പാർവൈയിൽ
നാൻ എഴുതും
ഓർകതെയെ ഉനക്കെന നാൻ കൂറ
കേളടി കൺമണി പാടകൻ സങ്കതി
നീ ഇതൈ കേട്പ്പതാൽ നെഞ്ചിലോർ നിമ്മതി
👏
@@Itsme__s_a 🙏
Thank you sir...
👍👍👍👍
தினமும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன் இந்த பாடலை
நா னும் நினமும் கேட்கிறன் நான் எப்போதும நப்பேன்
எப்போது மறப்பேன் மறக்க முடியவில்லை திருப்பத்தர் ஆசிரியர் நகர்
நான் போட்ட பூ மாலை மணம் சேர்க்க வில்லை 😭
#சிகரத்தின்சிகரம்எங்கள்
#கேபாலச்சந்தர் ஐயா அவர்களின் படைப்பில் ஒரு #சிகரம் #இசைஞானியின்சிகரம் #தொட்டபாடல்கள்
மனைவி தொல்லை தாங்க முடியல என்று..
இந்த பாடலை கேட்டவர் கள்
என்னை போல
இருந்தால் வருகை பதிவு
செய்யவும்...2022
Raja is king of music 👍
சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான படைப்பு!
Cute song ❤️ 80's
All songs line very nice 👌 and good quality music 🎶 🎵 👌 👏 👍 ❤ 🎶
Thanks again for all the songs
Mind❤❤Blowing .MISSING THE LEGENDARY MSV AND SPB❤❤❤❤
Ennaithai❤❤❤❤
It should be ' kangai neeral theeratha thagam kaanal neeral theernthathadi'
Good lyrics with good music
Song+music this is medicine which can cure the stress
True
Beautiful song Raja sir music, Rahman and sithara acting ,kavithalaya films all are great combination
இப்படிப்பட்ட சிறப்பான பின்னணி இசை, திரைப்பாடல்கள் கொடுத்த பிறகும் ஒரு இயக்குனர்-இசையமைப்பாளர் கூட்டணி பிரியக்கூடும் என்றால் அது K. பாலசந்தர்-இளையராஜா மட்டும் தான்! இளையராஜாவுக்கு மட்டுமே இது அதிகம் நடந்திருக்கிறது! தளபதி போன்ற இசையமைப்புக்குப் பிறகு மணிரத்னம்-இளையராஜா பிரிவு; வீராவுக்குப் பிறகு சுரேஷ் கிருஷ்ணா-இளையராஜா.
This song music 🎶 lovely 🌹🌹
wonderful song 👌👌
Sithara ♥️ Rahman SPR JODI 👌🥰
Kidu songs ⭐🌟💝
SPR FILM 🎥💪🙏
RAJA സർ ❤️🌹🙏
Naan pota poomalai...manam serkavilai....neethaaney ennakaga madal pootha mullai .🫀🖇️🎶🎼..
Goa on the Raguramreddy's Camera! At KB's Vision & in Mastero Fingers!
Ipavum virumbi kekkura song... Kekkura mari irukka song❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌bgm altimat
I love this song 💗💗💗.
Super ❤️😘
Damn this song and music does something inside. I feel bad i didn't born in this era
எந்நாளும் தானே தேன் விருந்தாவதுபிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மாஎனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்கானல் நீரால் தீராத தாகம்கங்கை நீரால் தீர்ந்ததடிநான் போட்ட பூமாலை
மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
Old is gold song 90kides 🌷🌷🌷👌👌👌👋🙏🙏🙏💛💚💛
எனக்கு பிடித்தபாடல்
மனதிற்கினிய பாடல்
Xfg