சிறுவர்கள் பனங்காய் வண்டி விளையாட்டு மாட்டு வண்டி இதெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டோடு ஒத்துப்போகிறது நல்ல காணொளி செய்திருக்கிறீர்கள் நன்றி ப்ரோ பயணங்கள் தொடரட்டும்
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Old memories Niyabham 70's 80's la Delhi eppadi than North p Areas irrundhadhu Arumaiya Video Indha maari deep ah explore panadhu kidayadhu Nandri Anna Sirappa pannringa Vazgha Valamudan
The Simpleton Village innocence and Village Brutes can't be Changed in any Corners of our world which I Learn by viewing this Particular Madagascar video.
மடகாஸ்க்கர் கிராமத்து வாழ்க்கைய அருமையாக படம் பிடித்து உள்ளீர்கள் நண்பரே வாழ்த்துக்கள். மேலும் உங்கள் பயணம் தொடரட்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்வியலை படம் பிடித்து காட்டுவதில் தமிழ் டிரெக்கர் Number 1. That's why he is liked more than other travel vloggers.❤❤❤❤❤❤❤❤
1980..களில் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுபடுத்தும் வண்ணம் கட்டிடங்கள் ,சாலைகள் இருக்கின்றன.அதிசயம் தான்
சிறுவர்கள் பனங்காய் வண்டி விளையாட்டு மாட்டு வண்டி இதெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டோடு ஒத்துப்போகிறது நல்ல காணொளி செய்திருக்கிறீர்கள் நன்றி ப்ரோ பயணங்கள் தொடரட்டும்
Yes. Cycle, auto, சைக்கிள் ரிக்சா.
இங்கே தமிழர்கள் வியாபாரம் செய்ததாக கடல் ஆராய்ச்சியாளர் பாலு கூறியுள்ளார்.
சிறு வயது கிராமத்து நினைவுகள் வருகிறது தம்பி
வித்தியாசமான அனுபவம்... நவீன உலகத்தில் இப்படியும் ஜனங்கள் வாழ்கிறார்கள்.. different extreme ends of human life...Tq bro
ஆற்றங்கரை நாற்று நடுதல் நம் தமிழர் ஆற்றங்கரை நாகரீகத்தின் அடையாளம் அதுதான் இன்றைய கீழடி
தமிழ் உருட்டு வாழ்க
அவர்களும் ஆதி தமிழர்கள் தான்
@@rifasrifat9375thamilana Patti pesina unda arai kunchu erijutha enkalukku history irukku pesurom unakku en erijuthu
@@rifasrifat9375y bro
Rice was invented in china....!..
எனக்கு பிடித்த வாழ்க்கைமுறைமை அன்றைய பொழுதுக்கான உழைப்பு நாளையை பற்றிய கவலை இல்லை என்ற வாழ்க்கை❤❤❤❤🔥🔥👍💪
வந்துட்டேன் bro❤... நீங்கள் சென்ற பயணத்தில் இது ஒரு வித்தியாஷாமான பயணம்... அனுபவிக்க வேண்டியா இனிமையான பயணம் ❤...
ராஜேஷ் குமார் ர
Pharmacist
ஓமான்
நாங்களும் உங்களுடன் வருகிற உணர்வு வாழ்த்துக்கள் பல புவனி
Enaku enamooo oru 70 varshathuku munadi pona mari iruku.... Nostalgic childhood😢 moments
Road எங்கேயும் இல்லாமல் இருக்கிறது ஆச்சரியமாக இருக்கிறது 😮
நாகரிகம் என்ற போர்வையில் நல்ல வாழ்க்கையை இழந்துவிட்டோம்
Ethu ithu nalla vaalkayaa ? Ada ponga bro. Road la thaniya kooda poga mudiyathaam. Ore tirutu bayamaam. Maruthuva vasathi ilayaam.
நீண்ட இடைவெளிக்கு பிறகு புவனியின் அட்வென்ஜர் வீடியோ பார்க்க அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
வேலை வீடு இருக்கும் எங்கள் வாழ்க்கையில் நிங்க தான் உலகத்துல என்ன நடக்கிறது என்று show பண்றிங்க bro. நன்றி 🙏👌👏👍
நாகழீகம்ன்ற பெயரால் தனிமையாகிட்டோம் நன்றி
20 years back.. our villages like this...😱
45 years same village I use
20 வருஷத்துக்கு முன்னால் இல்ல ப்ரோ, ஒரு 35 வருஷம் (அதாவது ஒரு தலைமுறைக்கு ) முன்பு, இது போன்ற கிராமங்கள் (டவுன் கள் இல்லை )இந்தியாவில் இருந்தது.
@@annadharishi62 15 varusam munaadi kooda enga gramam ipadi thaan irunthathu bro
Hii..புவனி..தரன்..ரெம்ப..அருமையகா..இருந்தது...சூப்பர்..நல்வெலை..நீங்கா..சென்ணமதரி..தழ்ல..பர்த்தேம்..🍃🙏🙏🙏⚘️💯💯💯🌿👍👍👍🌿🤝🤝💯💯🌾🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾🌾
ஒரு காலத்தில் நம் வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது
ஒரு கடல் கடந்த ஒரு பிராயணம் நான் செய்வது போல் எனக்கு ஒரு நினைவு, உங்களின் பதிவிடல்
90s kids life kannu munnadi therithu buvanitharan
2:40 moon gravity naala water athu iruka yedathula athigama kuvium athu naala thaan ithu nadakuthu
Super. கடினமான வாழ்க்கை
That last scene in dark place all people outside etho mandaikula oodite iruku.. beautiful
புவனி சார்க்கு நன்றி.பலமுறை டாகஸ்வர் தீவை பற்றி மழை காலங்களில் Newsயில் வரும்நேரில்காட்டீமைக்கு நன்றி
21:31 Perfect view brother 👌🏼
Indha series Vera level Thalaiva... Daily Um videos Upload pannirunga...❤ 😍
தமிழ் தல நான் பெங்களூர் 💘💘💘💘💘💘💘💘💘💘🥰🥰🥰👍👍👍👍👍
Sema thrilling super bhuvani thank you 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💐💐💐
Worth video bhuvani 🎉✨vintage vibe kudukkuthu .
அருமையான காணொளி மலரும் நினைவுகள் 💐🤝💪👍🙏
அந்த கார் Nissan super safari ஒரு உண்மையான 4x4 கார்.
திருமண வாழ்த்துக்கள் பவனி🤩🤩🤩
Ennaya solra
16:00 நம்ம ஊரு நுங்கு வண்டி
Super video anna 😍😇👍🏼.
Love Madagascar from Sri Lanka 🇱🇰
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை ❤
🌾🌾🌾🌾🌾🌾🌾
சூப்பர் புவனிதரன்
🌾🌾🌾🌾🌾🌾🌾
21:36 nostalgic view❤
தம்பி நீங்கள் journalist மாதிரி தான் risk எடுக்கிறிங்கள், உங்களுக்கு risk எடுக்கிறதெல்லாம் rask சாப்பிடுற மாதிரி தானே 😂😂😂 சூப்பரா இருக்கு 👌
15:40 kai varaathu kahthi than varum 😂
மிகவும் சுவாரஸ்யமான பயணம்...
மிக அருமையாக உள்ளது 💐💐💐
இன்னும் இந்த உலகில் வளராத நாடுகள் நிறைய உள்ளன
Thank you bro. I just remembered my old village.
பனங்காய் வண்டி செல்ல மறந்தது
Excellent coverage. THANK YOU.
Tamil trekker 🔥🔥TN best travel vloger
Good area really missing 90 kids
அற்புதமான அனுபவங்கள் புவனி🎉❤
Beautiful Madagascar 🥺
That legend Time illa Time illa
sema.....bro...Thanks...👍👍👍👍👍
அமேசிங் அண்ணா சூப்பர் வீடியோ
அருமை,👌💐🌷🔥🔥🔥🌟
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Old memories Niyabham 70's 80's la Delhi eppadi than North p
Areas irrundhadhu Arumaiya Video Indha maari deep ah explore panadhu kidayadhu Nandri Anna Sirappa pannringa Vazgha Valamudan
அருமை
I thought the same bro. It reminds me of my childhood days. Nostalgic moments.
Bro, i really enjoyed this video. Nice explanation and camera angles
Hi, Buva
Seriously I enjoyed, Thank you so much for different cultures and people
Semaiya iruku bro area
பெருமை மிக்க தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்!🙏 உங்கள் குரலுக்கு என்ன நடந்தது? உங்கள் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமனது. கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளவும்,👍👏🏼🤝
Super village anna ethellam nanga ungalalathan pakkamutithu tq anna❤
Unga thathavum en thathavum Thanjavur la eppudi than eruthaga bro marathutiya?
Bro After long time one of best video for your side..
வாழ்த்துக்கள் புவனி
1970ல்நான்பார்த்த என் பாட்டி இருந்த கிராம் போல் இருக்கிறது
Different video also difficult journey by "NISSAN PETROL " VERY GOOD JEEP ,I DRIVETD 2003 MODEL ❤❤❤
Vera level❤❤❤❤❤super
Bro avaru enna so speed nadakuraru. ... great he is so active
பங்கம் பண்ற பா நீ 🫡🫡🫡
சிறப்பு!
Thank you 😊❤
என் வேண்டுகோளை ஏற்று ep1, ep2 என பெயரில் குறிப்பிட்டதற்கு நன்றி..
Super Anna
Welcome Back @tamil Trekker. In some series I felt you lost your originality. But u r back to the track. Appreciate it
Omg Really very painfull scene's😳
Alexandera waterfall வீடியோவில் எனக்கு நீச்சல் தெரியும் சொன்னிங்க.... இந்த வீடியோவில் எனக்கு நீச்சல் தெரியாது சொல்றிங்க.... 😂👌
Enpa avar one win game vilayadunu solraru. yaravathu vilandu irukeengalaa. athu mathri thaan
Athu vera vaayi ,ithu naara vaayi 😂😂😂. Just for fun yeah !
Tamil trekker , super ma 👍
Super video... place
Many places in our local villages are like these .See our bus stands in all the towns in tamil nadu and public toilets.
Cleanliness ???.
i love village
Super Bro 👍
❤❤❤🎉😊hi anna🙇♂️ video💯👀👀 super😊💯 2025 😊
❣️ இலங்கை ரசிகன்❣️
Naila pathivukai Anna Nanri
நானும் அந்த நாடுல நாலு வருஷம் இருந்தேன்...tana Togo tulira majanga nesy tamatave
Thank you for your efforts
Very nice bro
10.30 inside Jeep car that girl❤
One of the best video bro. Sema experience......
Super bro. Cangulagletion.
Waiting for next video மிலிட்டரி ❤🔥
Eagerly waiting for the next video Bhuvani
Superb ❤
Feel good ...video good jop
So super
Arumai
Love from Sri Lanka ❤🇱🇰
Lots of love from salem
The Simpleton Village innocence and Village Brutes can't be Changed in any Corners of our world which I Learn by viewing this Particular Madagascar video.
Ok Thanks.