Mauritius உருவாக காரணமான எரிமலை இதுதான் | Trou aux Cerfs | Tamil Trekker
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #tamiltrekker #mauritius #mauritiusexplored #mauritiusisland #volcanoisland #mauritiustour
Welcome to my vlog capturing the exhilarating moments of my fourth day in Mauritius! Mauritius is known for its vibrant local markets and beautiful natural landmarks. Exploring the local market is a great way to experience the culture and taste the delicious food of Mauritius.At the market, you might find an array of fresh fruits, vegetables, spices, and various street food options. Make sure to try some popular Mauritian dishes like dholl puri (a stuffed flatbread), samosas, gateau piment (chili fritters), and seafood delicacies like octopus curry or grilled fish.After enjoying the local flavors, visiting Trou aux Cerfs volcano is a fantastic choice. Located in Curepipe, Trou aux Cerfs is an extinct volcano and a popular tourist attraction. You can witness breathtaking panoramic views from the crater's edge and take in the surrounding lush greenery.
Remember to bring your camera to capture the scenic beauty of the volcano and the landscapes. Additionally, it's a good idea to check the weather conditions before your visit and wear comfortable shoes for walking around.
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
நான் அங்கு 2000 ஆண்டு Rose hill ebene village ல் இருந்தேன். அன்பான மக்கள். எல்லா வீட்டிலும் தோட்டம் இருக்கும் . French based cultural. தமிழை மறந்து விட்டார்கள் . தமிழர்கள் முருகன் வணங்குவர் . சிவனை வணங்க மாட்டார்கள். அது வட இந்தியர் கடவள் என்பார்கள். மிக மிக அழகான நாடு. பசுமையான நினைவுகள்😍
Can we settle their?
@@murty-soda441 no idea
@@balunaveen6758 BB king hii 77
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
ஒரே கமெண்ட்ஸை எல்லா வீடியோவிலும் போடுவோர் சார்பாக இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
போய் அவனோட ஆய்ய சாப்புடு அப்பதான் உனக்கெல்லாம் புத்திவரும்
யாருமா நீங்க எல்லா வீடியோவும் வந்து இது கமெண்ட் போடுறீங்க
Vote bjp
@@Thangam-b8v செத்துபோகட்டும்
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
😢
இன்று நான் உங்கள் வீடியோ பற்றி இலங்கையில் இருக்கும் எனது சொந்தக்காரர்களுன் கதைத்தேன், பின்னர் link அனுப்பி உள்ளேன். உங்கள் எல்லா வீடியோ நல்லா இருக்கிறது தம்பி ❤❤️
தம்பி உங்கள் உடன் இணைந்து ஊர் சுற்றி பார்க்கும் போது மனது நல்ல லேசாகிறது தொடரட்டும் நம் பயணம்
Vanakkam Bhuvani Dharan,
I'm a kannadiga from Bengaluru
Your voice is so good.
I have learnt lot of things from your vlogs.
I'm a middle class person, after watching your video's what came to my mind is even a middle class person can travel around the world.
Keep going almighty blessings will always be there with you.
My request is that if you make a separate video for visa that is how to apply for visa, visa cost, documentation an overall information about visa and
An overall expenditure about the trip like how much amount is required for that particular trip that ll be good for subscriber's.
Keep exploring our support will always be there for you.
Thanks,
Take care.
Bhuvan earn money by advertising. That's the secret. Money doesn't shaver.
அருமை தம்பி தாங்களோடு உங்களோடு நாங்களும் சேர்ந்து பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது
Super Buvani Anna.....
30வது நாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
மௌரிசுஸ் ஏன்னுடைய இனிமையான நினைவு கள்
Sema broo..keep rocking.. Waiting for next episode❤❤
அண்ணா நான் இலங்கையிலிருந்து உங்களுடைய ஃபேன் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப புடிக்குமா எல்லா வீடியோவும் பார்ப்பேன் மீண்டும் இலங்கைக்கு வரணும்னு அன்பார்ந்த வேண்டுகோள்
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வீடியோ பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா 🎉❤
Seeing your hardwork gives me some kind of positive vibe man ❤🔥
Nice video
Super bro enjoying Mauritius 🇲🇺🇲🇺🇲🇺daily 😍🥰🤩
அருமை அருமை பெருமைகளை விளக்கும் வகையில் மகிழ்ச்சி
Way to go Madhavan is also in Mauritius.
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙🤙👍
Best wishes for continued travels.. from Seychelles
இயற்கை அழகு
Mauritius unmaiyileye vera level la iruku anna 😇😇👍🏼👍🏼
Super bro thanks for sharing this video beautiful place 👍
Adding about the food in this video was nice .
👍👍👍👍👍
camping video onnu Pannuga thalaivarea........tamil trekker name la thaan irukku ana video la illayae......
Very beautiful coverage
9:33 😂😅🤣 vadivelu
Enjoy your Mauritius journey ❤❤
Way to Tamil travel vlogger at marituis
உங்க வீடியோ பார்ப்பதற்கு சுவரசியமா இருக்கு அண்ணா ❤
Keep ROCKING MY BROTHER
I am Daily waiting for Ur Videos bro...🤩❤️🔥..
Entha nattil setleaga mudiyum pls sollavum
Nice
வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் ❤❤❤
Bro . Me warefare gaming player ! Here coming from your discord
சூப்பர் சகோ👌👌👌👌👌👌👌👌👌👌👌
Welcome Buvani👍🇮🇳🇮🇳🇮🇳
SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL VAZGA VALAMUDAN 👍👍⚘️⚘️👍👍🌷🌷👍👍🌹🌹👍👍💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice volcano bro
Hii bro ....sema mass waiting for next video
Welcome to Mauritius
Super bro
Super eruku bro volcano🌋
OMG Hari Anna 👍🎉
Nice to see your excitement enjoy
தமிழை மறந்த மக்கள் . மனசு வலிக்கிறது .
Oill thechiko😂
அருமை புவி
Super bro video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Super G
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye Mauritius local Makkal parkkum Namma Tamil makkalai partha Santhosham avargal Seiyum Unavu Namma tamil unavu Parkka Aachirayam ma irruku Vazgha Valamudan
Super puvani thambi
super bro👍👍👍
உலகம் முழுவதும் தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள் நம்மினம் ஒரு நாட்டின் ஒரு சிறு பகுதியில் இருக்கும் ஒரு குழு போன்ற இனம் அல்ல உலகம் முழுவதும் ஆளுமை மிக்க இடங்கள் வரை பரவிக் கிடக்கிறார்கள் ஆனால் இவர்கள் தமிழை சிறிதுசிறிதாக மறந்து வருகிறார்கள் இதைக் கேட்கும்போது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது தமிழை காப்பாற்றும் ஒரு சிறு முயற்சியாக இந்த தமிழர்களுக்கு மீண்டும் தமிழை கற்றுக் கொடுக்கும் முயற்சியில் தமிழ் டிரக்கர் இறங்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் அதை சாதிக்க முடியும் என்று கருதுகிறேன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் முன்பே சாமிநாதன் எங்கள் பகுதி காரர் தான் எண்ணம் இருந்தால் வாருங்கள் அமைச்சரை சந்திப்போம் தங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி
சீனா காரன் எல்லா இடத்துலயும் இருக்கா ப்ரோ...❤
பரிசு 🎁 கிடைத்தது நன்றி
திண்டுக்கல் மாவட்டம் பழனி 👍👍👍👍❤️❤️❤️❤️
Palani kolumam😊
சிறப்பு!
Happy Journey bro and keep rocking. Bro be safe
Hii..super....🌿💯💯💯💯💯💯💯🌏🙏🙏🙏🙏🙏🌹🤝🤝🤝🤝🤝🤝👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🌾🌾..Thankuoy...⚘️⚘️
❤❤❤🎉😊hi anna🙇♂️ video👀 super💯🥰 2024 December💯😊end 😊
Good 👍🇱🇰
Super Bro 👌
Supper bro ❤❤❤
பூமியே ஒரு புறமாக சிறு துளி இறங்கிஉள்ளது...மனிதம் இயற்க்கைக்கு துரோகம் இழைக்காத வரை இயற்க்கை நமக்கு நண்பன்...உலகத்தை சுற்றி காட்டும் புவனி நண்பனைபோன்று
Good
Thank you 🙏
புவனி சகோ ஐ லவ் யூ 😍
Bro live ahh Lava papangla antha edathukku ponga
Super 👌 brother 🎉
enjoy your life❤️❤️
Maalai vanakam ❤❤thalaivaaa
Ana Thani venuma ana vangko bro 🤠.town tour super beautiful marutis.khysa yar achaa
அருமையான பதிவு அண்ணா
நம்ம நாட்டைவிட plastic பயண்பாடு அதிகம் இருக்கும் போலவே 😔😔😔😔
They will throw into the sea.
❤❤😊😊
நண்பரே அங்கு மெடிக்கல் படிப்பு செலவுகள் பற்றி பொடுங்கள்
Hi bro antha Underwater water fall location Inum poliyaee
❤ சூப்பர் நண்பரே 🎉❤
Hi mass vedio
❣️ இலங்கை ரசிகன்❣️
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
India valam story video podunga
Please make a video for Mauritius denomination...
சகோ வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉
I'm subscriber of the indo trakker 😅
Enjoy Bro
❤❤
குருநாத கடைசியில் தாங்கள் இங்கேயுமா...
Hari looking different
😂yep na
Eppa pathalum soru soru soru neyyy erukkaaa😂😂😂😂😂
🎉🎉🎉
Wonderful Bro 👍
Indian passport vachi entha country lam free polam nu oru video potunga
Super❤❤❤❤👌🎉
When I went to Mauritius I met a man named பாக்கியம் but he doesn't know tamil his ansisters came to Mauritius from Tn for riping sugarcanes..He is shop owner and he charged only half of the money for the products we bought..
1st comment bhuvi Anna ❤
When are you coming to Seychelles
Super ❤❤❤
You will see a lot of Indian investments in Mauritius- like IT parks, hospitals, metro systems
Bro please prozac tablet vaangituvangale bro chennai ku please