Organic சாராயம் Making In Mauritius 🤩 | மாட்னா JAIL தான் 😂
HTML-код
- Опубликовано: 31 дек 2024
- #tamiltrekker #mauritius #travelvlog
***************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
தம்பி புவனி உங்க அனைத்து வீடியோவையும் நான் பார்த்து வருகிறேன் அனைத்தும் மிகவும் அருமை
ஒரு சிரியவேண்டுகோல் முடிந்தவரை ஆன்லைன் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டாம் இது ஒரு அன்பு அறிவுரை
நம்ம ஊரில் கிடைக்கும். ரம் மது பானங்கள் பெரும்பாலும் கரும்பு ஆலைகளில் இருந்து கிடைக்கும் எத்தனால் ஆல்கஹால் இருந்து தயாரிக்கப்படுகிறது (sugar cane rum )
சோழனின் வெற்றி பயணம் தொடரும்❤
In Tamil Nadu our mountains and river sands are stolen by DMK and ADMK and our wealth slowly vanishing. Ur saying we are winning....😭
Kaveri belt one of the rich agricultural area slowly dieing because of river sand theft and methene project by DMK... If it continues our agricultural sector will face heavy downfall😭
@@sivarajk2270 British or American why u r bringing them in this, what they have to do with this ... 😂
சாம்பிள் லே ஒரு full அடிச்சிடிங்க பிரதர் 😂😂😂😂❤
super comment
வேலை கிடைக்காமல் வீட்டில் இருக்கும் Vipகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉
😂😂😂
😻😇🤓
எல்லா வீடோயோவிலும் திரும்ப திரும்ப இதையே படிக்கிறீங்க
லைக் பைத்தியமாடா நி
@@mramasamy8625அவனுக்கு தெரிஞ்சது அவளவுதான்
எல்லா நாட்டிலும் தமிழர்கள் இருப்பது மகிழ்ச்சி ❤
Mauritius which continental?
@@kaliswaran5880asia bro
நாட்டின் முக்கிய மந்திரிகள் கூட இவ்வளவு காலம் நாடுகளை சுற்றி பார்க்க முடியுமா என்பது கேள்வி குறி
உங்களது பயணம் தொடரட்டும்
என் குடும்பத்திற்கு 1 லட்சம் கொடுத்து உதவிய புவனிக்கு நன்றி🙏🙏🙏🙏
❤
@kannana-te9hs ஆமா அவரு Donetion pannuraaaru dey yaaruda nee yellam
Nijamava🤔
நீங்க சாப்பிட மொரீஷியஸ் ice cream 🍨chapathi roll இன்னும் எவ்வளவோ explore பண்ணிங்க bro...👍👍 Especially கரும்பு காடு, sugar cane liquor 🥃🥃🥃🥃🥃 factory,beach,market,temples👌👌👌 உங்க கூட வந்த medical students and Dr. Hari bro 👌👌👌👌 Thank you soooo much
5:02 எது கரும்பு எது மனுஷன்😅
Vaya vaya Sunday athuma Un video kku than waiting 👍
Mauritius 🦤🇲🇺 country unmaiyileye vera level la iruku anna 😃😃😃😇😇😇❤️❤️👍🏼👍🏼. Romba amazing ah iruku bro 😇😇👍🏼👍🏼.
Love from Sri Lanka 🇱🇰.
Mauritius which continental?
@@kaliswaran5880 Africa
❤❤😊video👀 super anna🙇♂️ 2024 December💯😊
நீங்க வீடியோ போட்டு 3 மணி நேரத்தில் பார்த்துட்டேன். சூப்பர் bro. Rum excellent
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
மிக சிறப்பு வாழ்த்துக்கள் புவனி
Anna super.anna.unga talanet yerukuma varathu.....................❤❤❤❤
வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤ புவனி
❣️இலங்கை ரசிகன்❣️
Super bro travel 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ 0:03
Reply travel
10:57😂😂😂 semaya iruku bro antha ponnunga💋😂
Miss you Mauritius 🇲🇺🇲🇺😢 waiting for Seychelles eagerly 🇸🇨🇸🇨🇸🇨🤩🤩😍🙏
Welcome to my beautiful island Seychelles ❤
@@chitranaidu4564Good afternoon are you from Mourisius?
Gud evening, Am frm Seychelles 💛
Next வீடியோக்கு waiting...❤
இந்த country பத்தி தெரிந்து கொள்ள....
ராஜேஷ் குமார் ர
Pharmacist
ஓமான் ❤
Mauritius was very well covered. Coming back to your Africa series, hope madagascar will be a good one!
வாழ்த்துக்கள் தம்பி.
Nice video...am waiting eagerly to c u in Seychelles...😊
மல்லாக்க படுத்து video பார்ப்போர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்....
எப்படி சரியாகச்சொல்கிறீர்.
உண்மை.
Super bro thanks for sharing all your videos 👍
4:10 yella Sarakku laiyum oru oru cutting sample kudu 🥵😂🥴
Hi bro antha underwater water fall ocean location Enga iruku intha island laa yaa
Veeramalai a place name in Krishnagiri dst . surname veeramalai could be a place name.
Great vlog, but it'd be even better if we could see more of the beautiful places you're exploring! The camera being on you 70% of the time makes it hard to fully enjoy the scenery. Here are 3 tips: 1) Give a clear view of the surroundings, 2) Share more B-roll footage, and 3) Use voiceovers to guide us through the journey. Keep up the good work!
Son of veeramalai, you our brother you proved it even you are in Mauritius. Keep the tamils together bro
Namba uru wineshop la intha mathiri sample kudutha eppadi irukum
In Mauritius how they produce electricity
Good luck bro ❤❤❤❤
Super Bro. You are very simple man & execute big things in a positive way.
Waiting for SK trip Anna
Any army, blinks here 👇👇
108 அடி பெருமாள் சிலை மாதிரி சிவன் பார்வதி தேவி சிலை அங்கு உள்ளது அதையும் வீடியோ எடுத்து போடுங்க bro
7...8 small கிட்டத்தட்ட half உள்ளே போயிருக்கும்போல புவனி மப்பு ஏறுச்சா மொரிசியஸ் சரக்கு
Bro Anga India license accept panrangalaa
Vera mari bro neenga❤
Thalaivaa evelo adichalum thelivaa poitu irukingalee veara level 😅❤
😄😄😄😄😄
யாருக்கெல்லாம் இந்த channel பிடிக்கும் 🙋♂️
@kannana-te9hs 😂😂😂
My favorite. Tamil trekker 🥳💥
Visit vanilla garden in madagaskar bro.
மதுபானம் குடிப்பதை காட்சி
படுத்த வேணடம்
vera level thala neenga
Neega Etha video Pottalum 1 st Like panniruvom AnnA❤ 😊
புது ஊர்ல ஒரு உதவியோ, பெயரோ கேட்கும் போது please சேர்த்து கேட்கணும், நீங்கள் கேட்கிறவிதம் சில நேரம் சரியில்ல.
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye Mauritius Bhoomi in Swargam Namma Tamil Makkal engu ponnalum Kalkuvangargal Vazgha Valamudam Avar Rommbu Azgha support Guide pannrar Mauritius Street Road ellam Tamilnadu Gramam area partha Feel Madagascar series vettri adaya Vazthukal
Enjoy your Trip Nanba,
Toriden Veeramalay - A great asset in Mauritius 😎💥
Akka yellathulaim 5,5 bottle kutuenga
RUclips world wide super star
Semma bro ...enjoy pannuga....
Msg panna reply padhra super anna........💕💕💕
Flight ✈️ல் ஏறாவதவர்கள் ஒரு like podunga 😊
Super bro you vedios🙌
@15 Master song background 😊
வாழ்த்துக்கள் சகோ🎉
Super broo...waiting Madagascar vlog 🔥🔥
Brooo.....Vera level pandringa ❤🎉
Bro agga eppa enna time sollugga bro 😇
இந்த வீடியோ பார்க்கக்கூடிய அனைத்து வியூவர்ஸ்களும் தயவுசெய்து அந்த ஆப்பு டவுன்லோட் செய்து விளையாடு வேண்டாம் இது மூலமாக உங்கள் பணம் தான் பறிபோகும்
Kudikaragar sangam sarpaga video vettri peera valthukkal🎉😂😅
மிகவும் அருமை நண்பா.
தம்பி என்னால சொல்ல முடியாத இடங்களில் உங்கள் கண்களில் நான் பார்கிறேன்
Super❤❤❤anna next Madagascar🇲🇬 kaga waiting⏳
Tamil trekker , super ma
Bro trekking to devala in gold searching u know
Nan than first comment
Im big fan for you anna...from madurai .
Award koduthuralama pangu
@@manipandi2495 kodu pangu
Old monk reciepe yaaah.... ur doing great vlogs just love it
😄😄😄😄😄
சிறப்பு!
Bro, ninga travel panra country la ellam licker shop kaatunga bro, pogatha mudila ena ena epdi irukku paathu aachu santhosam aaikarom
அண்ணா Seychelles பெரிய ஆமைகள் இருக்கு. நீங்க எந்த ஆமைகளை பார்க்க செல்லுங்கள் 😊
Madagascar jail world famous bro .
Welcome to mauritius...🙏🙏🙏
Congratulations bro
மொரிசியசு காணொளி நன்றாக இருக்கிறது நீங்கள் எந்த பிரண்ட் கைபேசி மற்றும் கேமரா உபயோகபடுத்துகிறீர்கள்?
Alcohol குடித்திட்டு வண்டி ஓட்டலாமா? நோர்வேயில் 0,2 promille க்கு அதிகமாக குடித்து விட்டு வாகனம் ஓடக்கூடாது❤❤
Please explore more places bro
எதுக்கு வாழறோம்னு தெரியாமல் வாழ்ந்துகொண்டிருப்போர் சார்பாக வீடியோ வெற்றி பெற valthukal🎉❤
உங்கள் வீடியோக்களை
மிகவும் விரும்பினேன்
ஆனால் ஒரு செய்தி
அந்த நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு அதன் பரப்பளவு எவ்வளவு என்று
தெரிந்த கொள்ள வேண்டும் என்று ஆசை 😅
Bro namma India la nerya sugar factory la sarayam produce pannranga bro
Inaa tahala sample pakiranu sollite... Kotar sapdinga
30வது நாடு மொரிசிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Mauritius which continental?
Thalaiva...❤❤❤
Take care different from mori to Madagascar 😮
Super
I owe you one ❤❤
❤ சூப்பர் நண்பரே 🎉
Ena bro video shake aguthu botha eriducha
Thank you 🙏
I was searching u Buvani bro Atlast found u 😊
Bro spirit nu solluvanga la apdina enna
Super anna love from Sri Lanka ❤🇱🇰
Safe journey Ji to Madagascar
விளம்பரததிற்கு அதிக audio sound வீடியோக்கு no sound........ rectified.
T shirt yanna brand bro
Next 30th country brother