FUNNY: Biriyani Taste Secret!- Deepa Reveals | Ananda Vikatan Cinema Awards 2018

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 фев 2019
  • Ananda Vikatan Cinema Awards 2018 | #NipponIndia
    #VikatanCinemaAwards2018 has Kadaikutty Singam Team Receive the Award for Best Entertaining film. Director Pandiarajan thanked the team & production for the success.
    Also Lenin Bharathi received the Best Debut Director for Meeruku Thodarchi Malai.
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
    Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
    #!/Vikatan
    / vikatanweb
    / vikatan
    www.vikatan.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 267

  • @cinemavikatan
    @cinemavikatan  5 лет назад +181

    Deepa Speech @ 1:36
    Lenin Bharathi Speech @ 4:21

    • @Somegowdru
      @Somegowdru 5 лет назад +4

      Lenin Bharathi Speech@14:08

    • @KalaiyarasuAK
      @KalaiyarasuAK 5 лет назад +3

      Enna da neengalaey potturringa.

  • @Perupodamudiyathu5454
    @Perupodamudiyathu5454 5 лет назад +929

    Deepa akka fans hit like here...😊😊😊👍

  • @rajaraja-bi2te
    @rajaraja-bi2te 5 лет назад +115

    Deepa akka Vera level speech. தெற்கத்திய வெள்ளத்தியான பெண். நம்ம நெல்லை பேச்சு அருமை.

  • @roopajayanthi1969
    @roopajayanthi1969 5 лет назад +138

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த எதார்த்தமாக நடிக்கும் நடிகை

  • @r.m.kumaresan55
    @r.m.kumaresan55 5 лет назад +167

    சூப்பர் தீபா அக்கா உங்க பேச்சு சூப்பர் இன்னும் பல வெற்றிகள் அடைய எனது வாழ்த்துக்கள்

  • @govindaraj094
    @govindaraj094 5 лет назад +227

    Deepa Akka 🍟🍟 biriyani thathuvam Vera level

    • @wizardoz-su6mf
      @wizardoz-su6mf 5 лет назад +1

      Govindaraj s
      Unmai...
      Pitchaikareneke teriyum Briyani arumai.
      Panakaren thukki eriyum Briyani amurtham teriyum pitchaikareneke.
      #NanOruPitchaikari

    • @muthupandi8395
      @muthupandi8395 3 года назад

      அருமையான பதிவு சகோ

  • @rajaraja-bi2te
    @rajaraja-bi2te 5 лет назад +53

    விஜய் இட்லியை வைத்து கம்யூனிசம் பேசியிருந்தார். தீபா அக்கா பிரியாணியை வைத்து பேசியிருங்காங்க.😆😆🥰🥰😍😍👍👍

  • @krrthoughts3280
    @krrthoughts3280 5 лет назад +198

    மேலும் பல பட வாய்ப்புகள் கிடைக்க தீபா சகோதரிக்கு வாழ்த்துகள்👏

  • @mktrendinggamer2921
    @mktrendinggamer2921 5 лет назад +231

    Deepa illa deepaSankar apdi sonathan avungalukku pudikkum
    #DeepaSankarFansSingapore

  • @kannathasank6932
    @kannathasank6932 5 лет назад +135

    Deepa akka. .fans da

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 5 лет назад +62

    அருமையான வெகுளியான பேசும் சகோதரி வாழ்த்துக்கள்

  • @meenaperiasamy7407
    @meenaperiasamy7407 5 лет назад +127

    U r the great actor Deepa...sis...

  • @rishanthanrishan4745
    @rishanthanrishan4745 4 года назад +7

    தீபாஅம்மா...
    நீங்க எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் அம்மா....
    கடவுள் நல்லதையே உங்களுக்கு பண்ணுவாங்க
    திறமையானவங்களுக்கு வாய்ப்புக்களை கொடுங்க.
    தீபா அம்மா உங்க சிரிப்பு பேச்சு
    தீபச்சுடர்தான் அம்மா...

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 3 года назад +7

    இந்த நிகழ்ச்சியை பார்த்த உடனே மேற்கு தொடர்ச்சி மலை படத்தை பார்க்க யாருக்கோல்லாம் தோன்றியது இந்த படத்தை எடுக்க இவ்வளவு முயன்ற ஆட்களுக்காவே இந்த படத்தை நான் பார்க்கிறேன் நன்றி 🙏

  • @djrebel1906
    @djrebel1906 5 лет назад +134

    Super akka Innocent middle class voice 😘

    • @girishkumar8651
      @girishkumar8651 5 лет назад +9

      Boss voice ல என்ன middle class upper class... That is true heart voice...... No bandha and ego.....

    • @djrebel1906
      @djrebel1906 5 лет назад +2

      My wrds also same bro but u failed to understand anyway chuck... 👍

  • @TheNameIsRaghu
    @TheNameIsRaghu 5 лет назад +54

    Deepa akka your big fan from Karnataka...

  • @vinothkumar-oz4pw
    @vinothkumar-oz4pw 5 лет назад +58

    நான் திரையில் கண்ட சிறந்த திரைப்படம் மேற்கு தொடர்ச்சிமலை......லெலின் பாரதி சார் வாழ்த்துக்கள்.....

    • @sandhiyasandhiya.a5488
      @sandhiyasandhiya.a5488 3 года назад

      அழுதுகொண்டே வந்தேன் படம் பார்த்து.

  • @maheshsevi9015
    @maheshsevi9015 5 лет назад +90

    Deepa Akka👏👏👏👏💐💐💐💐

  • @alenlitto249
    @alenlitto249 5 лет назад +62

    ஏலக்காய் பை மலைல உருளும் போதும் கடைசில காவலாளியா இருக்றப்பவும் ...செத்துட்டேன்யா... செம❤️

  • @AVAMICHEAL
    @AVAMICHEAL 5 лет назад +59

    தீபா அக்கா சூப்பர்.

  • @kumarkishore2684
    @kumarkishore2684 5 лет назад +89

    இவ்வளவு வெகுளியா இருக்கு அக்கா

  • @venkraje
    @venkraje 5 лет назад +19

    award should be given to merku thodarchi malai hero for his real hard work...

  • @preethasa6797
    @preethasa6797 5 лет назад +40

    Mearku thodarchi malaiii...awsome film....

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 3 года назад +3

    Deepa akka 😍❤️

  • @bharathikannamma6800
    @bharathikannamma6800 5 лет назад +10

    Deepa...neenga kathaikirathai kettu konde irukkalaam pola irukku. Ithanai TV channels irukku athila ethaavathu kiraamam sambantha patta programme seiyungo ... you are very talented. Love you Deepa😍

  • @user-mj6dj3rd6v
    @user-mj6dj3rd6v 5 лет назад +23

    நல்ல சிந்தனையாளர் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் 💪💪

  • @Menmozhi0808
    @Menmozhi0808 5 лет назад +10

    Awesome video of ananda vikatan 👌👌👌👌👌👌அருமை.மேற்கு தொடர்ச்சி மலை

  • @senthilmurugan8235
    @senthilmurugan8235 5 лет назад +50

    Unsatisfied 😟 with Deepa akka speech 😦😦😦😦 இன்னும் கொஞ்ஜ நேரம் பேசி இருந்திருக்கலாம் 😊. Bcoz இந்த மாதிரி பேச்செல்லாம் ஊர் பக்கம் போனா தான் கேக்க முடியுது

  • @sivaraj_c5011
    @sivaraj_c5011 5 лет назад +15

    Lovelyyyyyy ....her innocence...omg...

  • @VINOTHKUMAR-rp5yq
    @VINOTHKUMAR-rp5yq 5 лет назад +38

    Nice speech sister deepa 💓😍

  • @sakthi1254
    @sakthi1254 5 лет назад +19

    யதார்த்தமான பேச்சு தீபா அக்கா😍🙏

  • @Journeyoflife-py8xepy8xepy8xe
    @Journeyoflife-py8xepy8xepy8xe 3 года назад +2

    கள்ளம் கபடம் இல்லாத வெள்ளந்தியான பேச்சு உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க தயவு செய்து அழாதீர்கள் கண்ணீருக்கு மதிப்பு உண்டு அதை ( யார் என்ன கூறினாலும் நம்மைப் பற்றி நமக்குத் தெரியும் தவறாகவோ புரணி பேசும் ஒருவருக்காக கண்ணீரை வீன் அடிக்காதீர்கள் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது நம் வாழ்க்கை நம் கையில்தான் குறை கூறுவதால் ஒரு மனிதன் முன்னேற முடியாது அந்த குறை கூறும் நபருக்கு மத்தியில் நீங்கள் ஒரு நடிகை என்ற ஒரு அங்கீகாரத்தை பெற்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் அக்கா கலங்க வேண்டாம் (பழி சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள் ஆனால் வழி சொல்ல யாரும் வர மாட்டாங்க)

  • @Americakaaran
    @Americakaaran 5 лет назад +21

    Lenin Bharathi Sir 👏👏👏

  • @prabhakaran4920
    @prabhakaran4920 5 лет назад +17

    Super speech sp sir, and antha akka

  • @gokilant5933
    @gokilant5933 5 лет назад +9

    தோழர் லெனின் பாரதி உங்களுடைய அடுத்த படைப்பு மெகாஸ்டார் மமுகாவுடன் தான் என்பது என்னுடைய ஆழ்மனது என்னம்...

  • @saranyasaran4205
    @saranyasaran4205 5 лет назад +21

    Deepa akka sooo sweet and innocent 😙😙😙😙 love you akka😍😍😍😍

    • @kuttyraja1478
      @kuttyraja1478 5 лет назад +1

      Ivvlo fansa avungaluku🤔🤔

    • @saranyasaran4205
      @saranyasaran4205 5 лет назад +1

      @@kuttyraja1478 hey ena pa ipdi ketutinga she is a gud actor and fan base mostly avunga innocency kaga

    • @kuttyraja1478
      @kuttyraja1478 5 лет назад +2

      @@saranyasaran4205 mmm pathalea theriuthu akka speech 🔥

    • @saranyasaran4205
      @saranyasaran4205 5 лет назад

      @@kuttyraja1478 😊

    • @kuttyraja1478
      @kuttyraja1478 5 лет назад

      @@saranyasaran4205 ur Name

  • @micsetdharma3114
    @micsetdharma3114 5 лет назад +14

    Kulanthathanma deepha akka pesurananga i like akka

  • @khaderbasha5631
    @khaderbasha5631 5 лет назад +75

    Innocent deepa akka

  • @gokulapriyaselvaraj9878
    @gokulapriyaselvaraj9878 5 лет назад +5

    Very true and Innocent speech Deepa ka.. Loved ur sweet speech.. We wish you all the best for your upcoming movies..

  • @chandrasekar-pj5wt
    @chandrasekar-pj5wt 5 лет назад +10

    என்றும் என்வாழ்வில் மறக்கமுடியாத திரைப்படம் ♥️♥️மேற்கு தொடர்ச்சி மலை ♥️♥️♥️

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Год назад

      That film deserved a national award.. but unfortunately it did not got..

  • @shanmugapandiyan6322
    @shanmugapandiyan6322 5 лет назад +6

    Deepa akka ungala enakku romba pudikkum akka

  • @sanalsahadevan8967
    @sanalsahadevan8967 5 лет назад +7

    Akka , love and respect from kerala...

  • @imkiyassyedmohammed5618
    @imkiyassyedmohammed5618 5 лет назад +4

    தீபா அக்கா பேச்சு அழகு

  • @arulrajarulraj5017
    @arulrajarulraj5017 3 года назад +3

    deepa Amma Ninka Eppumay super 💋💋💋

  • @TheArima786
    @TheArima786 5 лет назад +47

    I love u akka u speeches

  • @vanyamylove1409
    @vanyamylove1409 5 лет назад +20

    Deepa so beautiful
    Amazing voice
    Love her better other state heriones useless

  • @dmiserv2093
    @dmiserv2093 5 лет назад +5

    Deepa Sis speech innocent mixed beautiful sounds 😍😍😍👍

  • @saranyavenkat_Garden
    @saranyavenkat_Garden 5 лет назад +3

    Deepaka ungal vekulithanama pechuku naan adimai...super akka

  • @jdtamil6326
    @jdtamil6326 5 лет назад +9

    Lenin is my favourite director

  • @abinaya261
    @abinaya261 5 лет назад +6

    awhhh she’s toooo cute! Bless :)

  • @PanneerSelvam-wn4qx
    @PanneerSelvam-wn4qx 5 лет назад +3

    Deepa akka super 😍

  • @suganyaranjith4150
    @suganyaranjith4150 3 года назад +1

    Deepa akka speech 👌👌👌

  • @thangamforever982
    @thangamforever982 5 лет назад +3

    Vjs always superb and nalla kalaignan

  • @musfiammu3300
    @musfiammu3300 4 года назад +1

    Innu naraiya interviews pannunga romba romba interstinga irukku Deepa Amma ur so cute in your voice, expression and very thing👌👌👌

  • @yogaraja4499
    @yogaraja4499 5 лет назад +5

    Super movi... Mayrkku thotarchi malai... 😍

  • @karthikeyanpalanivel3811
    @karthikeyanpalanivel3811 4 года назад +1

    அந்த அக்கா பேசும்போது ஒரு சந்தோசம் வருது அப்பா அவளை சூப்பரான ஸ்பீச்

  • @greakarasi7215
    @greakarasi7215 2 года назад +1

    I love deepa speech..She is sooo good.

  • @sujathasivabalan646
    @sujathasivabalan646 5 лет назад +2

    Deep u r great actress and nice person

  • @rameshrenuga7754
    @rameshrenuga7754 4 года назад +1

    கண்டு கொள்ளவில்லையே என்று... ஆனால் அவரை புது இயக்குனருக்கு அவார்டு கொடுக்க சொன்னதற்கு. மிக்க மகிழ்ச்சி

  • @jeevanj9633
    @jeevanj9633 5 лет назад +5

    one of the best movie in this world Merkku Thordarcchi Malai.

  • @linoobs7283
    @linoobs7283 5 лет назад +1

    Deepaka am kerala... U r awsome... truly innocent speech

  • @arthimalar6893
    @arthimalar6893 5 лет назад +1

    Iyo yevlo azhaga pesringa Deepa akka

  • @kasthurikasthuri1122
    @kasthurikasthuri1122 5 лет назад +3

    Enakku pititha patam மேற்கு தொடர்ச்சி மலை👌👌👌👌👏👏👏👏

  • @karthiksurya5577
    @karthiksurya5577 5 лет назад +2

    Kadaikutty singam deepa akkaa 💖💖💖

  • @Anandharaj6
    @Anandharaj6 3 года назад

    One of the my favorite movie.. I like all characters.. deepa sister speach ultra level..

  • @AS-hr4rp
    @AS-hr4rp 5 лет назад +1

    Super Deepa Akka unga kallam kapadam illatha pechsu rompa pidishi iruku ungaluku innum athika vaaipukal Vara vendum yenru yella Valla eraivanai vendi kolkiren

  • @nivethasaravanan595
    @nivethasaravanan595 5 лет назад +3

    hai deepa akka congratzz briyani example sema 👍👍

  • @Mummusvlog
    @Mummusvlog 5 лет назад +11

    Love you akka

  • @tamilarasan4384
    @tamilarasan4384 5 лет назад +5

    Deepa akka..😊

  • @suriyadharshsn7607
    @suriyadharshsn7607 5 лет назад +2

    Super akka you r very innocent akka

  • @thalapathianandh8813
    @thalapathianandh8813 5 лет назад +4

    Lenin Bharathi Anna u r great

  • @gayathiridevichandrasekar1394
    @gayathiridevichandrasekar1394 4 года назад

    Enakku piditha Deepa akka. Speaking openly without bandha, alattals. Sooooperb

  • @gincypeldhose2511
    @gincypeldhose2511 5 лет назад +2

    deepa akka ur style of speaking is ausummm.......

  • @Madhu-qh3hl
    @Madhu-qh3hl 5 лет назад +2

    Indha akka alagu 💞

  • @suryamech6024
    @suryamech6024 5 лет назад +3

    Akka all the best 👏👏👏🙏🙏💐💐

  • @rosewoodjasmine11
    @rosewoodjasmine11 4 года назад +1

    deepa akka super

  • @hndjeje2492
    @hndjeje2492 5 лет назад

    Deepa Shankar akka ,namma ooru language pesumpothu rompa Santhoshama eruku.niraya per chennai vanthale namma ooru voice pesurathuku vedkapaduranka but nenga cinema field erunthudu namma ooru+ language koda maathama pesurathu,unkalala namma ooru makkal peruma padukiromm.vaalthukal akka..

  • @sathamhussain8513
    @sathamhussain8513 5 лет назад +2

    I give thumps up to her innocent speech to this video

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +3

    #DeepaAkkaSpeech 🥘🥘 Vera Level #LeninBharathi speech about the #CommericalCinemaSpeech They Destory art of the Cinema and also many Things 👏👏👏👏👏👏 #MerukuThodarchiMalai - #BestMovieShowsPeopleRealLife

  • @ssk...
    @ssk... 5 лет назад +1

    Deepa Akka maasss

  • @jobinputhettu8670
    @jobinputhettu8670 5 лет назад +3

    It was a wondefull movie....antha last seen pakkumbo nenjukulle oru vali varum.

  • @balabavithra6652
    @balabavithra6652 5 лет назад +2

    Akka sooooooooooo cute😘😘😘😘😘😘😘

  • @madhavan726
    @madhavan726 5 лет назад +10

    Congratulations bro bhrathi

  • @prasanthyoga92
    @prasanthyoga92 5 лет назад +2

    Great speech...

  • @ns4759
    @ns4759 5 лет назад +1

    Super deepa mam...

  • @thangamlark2584
    @thangamlark2584 5 лет назад

    தீபா அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ என் வாழ்த்துக்கள் உங்களுக்கு ரொம்ப கஸ்டம் இருக்குன்னு எனக்கு தெரியும் இனிமேல் அந்த கஸ்டம் எல்லாம் தீந்து போகும் அம்மா நீங்கள் அப்பா சாய் பாபா அப்பாவை நம்பிக்கையோடு வணங்குகள்

  • @ramachandrans9331
    @ramachandrans9331 5 лет назад +1

    So innocent speech

  • @pavithrapandiyan8670
    @pavithrapandiyan8670 5 лет назад +1

    Wow her speech....😂😁😁😁👌

  • @krithikab3376
    @krithikab3376 5 лет назад +4

    Kalla kabadam illadha manasu ya ♥

  • @villagejuniorboys6324
    @villagejuniorboys6324 3 года назад

    Deepa akka mass

  • @girijam960
    @girijam960 4 года назад

    Deepa akka niceeeeeee
    Pure heart.....

  • @Maddy-vp8cz
    @Maddy-vp8cz 5 лет назад +2

    Super akka... Lovely speech...

  • @endofthewordfinish7360
    @endofthewordfinish7360 4 года назад

    Super deepa akka love you akka

  • @Ajithkumar-ov3ls
    @Ajithkumar-ov3ls 5 лет назад +1

    Deepa akka seeemmmmmaa

  • @laxman1442
    @laxman1442 5 лет назад +13

    தோழர் லெனின் பாரதிக்கு வாழ்த்துகள்.

  • @selvakumarmadasamy9172
    @selvakumarmadasamy9172 5 лет назад +1

    இதுக்குமுன்னும்,இன்னைக்கும், இனி வரப்போற காலங்களிலும் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் தேனி மாவட்டம் சார்ந்தவர்களாக இருப்போம்...காரணம்,கதை என்பது கற்பனையில்லை...நம்ம வாழ்க்கை.. இந்த மாதிரியான சினிமாவை வெற்றி பெற வைக்கும் தமிழ் ரசிகர்களை வாழ்த்தி வணங்குகிறோம்... ஆண்டிப்பட்டில லெனின் கதை எழுதுறப்போ, நம்ம உறவுகள் நிறைய அசிஸ்ட் பண்ணோம்🔥🔥தேனினு சொல்ல எவ்ளோ கெத்துனு வந்து பாருங்க சார்,மண்ணின் வாழ்க்கையை💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @shanmugamraju9430
    @shanmugamraju9430 5 лет назад +1

    Super film in indian cinema

  • @msenthilkumar8796
    @msenthilkumar8796 3 года назад

    Love you Deepa amma

  • @mavingamavinga6335
    @mavingamavinga6335 5 лет назад

    Deepa akka supper i love you

  • @PanneerSelvam-wn4qx
    @PanneerSelvam-wn4qx 5 лет назад +2

    Lenin Bharathi 😍