வெற்றியின் ரகசியம்... | காரணம் சொன்னா திட்டமாட்டாங்களா? | Point with Pragadeesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • In this episode of 'Reason' in Point with Pragadeesh, we try to address how to use the weapon Reason in our everyday life. We share our personal experience where we experienced good returns because of using reasons well. So, We want all of us to use reasons properly and to why we should avoid telling reasons to escape from the mistakes we do. Hope this video helps you in a good positive way! Thank you for supporting us! #pointwithpragadeesh #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 530

  • @kannansakthidevi6760
    @kannansakthidevi6760 Год назад +565

    எனது அக்கா எனக்கு சொல்லிக் கொடுத்தது.... 👉"காரணம் சொன்னா காரியம் சாதிக்க முடியாது."

  • @GaneshKumar-jv2wq
    @GaneshKumar-jv2wq Год назад +114

    காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை
    காரியங்கள் செய்பவா்கள் காரணங்கள் சொல்வதில்லை.
    - எங்கோ படித்தது👍

  • @udhaya3373
    @udhaya3373 Год назад +56

    காரணமே இல்லாம காரணத்த பற்றி பார்க்க வந்தேன், வந்ததும் தான் தெரிந்தது நான் பார்க்க வந்த காரணமே பிரகதீஸ் என்ன சொல்றார் கேட்க தான்னு...😅 Good Information bro👌

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 Год назад +5

    கடைசியா நல்ல thug பண்ணையா வெற லவல்...
    நீங்க சொன்னதிலே எனக்கு அதுல புடிச்ச விசயம் என்னேன்ன ஆமாங்க என்னோட சோம்பேறி தனத்துனால தான் நான் அந்த வாய்ப்பை விட்டுட்டேன்னு சொன்னது, அதுபோல நானும் ஒருத்தர் கிட்ட சொல்லியிருக்க.. ஆன அவங்க தீட்டிட்டு இனிமேல் அப்படி பண்ணாத உலகத்துல கோடி மக்கள் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் கிடையாத சந்தர்ப்பம் உனக்கு கிடைக்கிடுன அத பயன்படுத்தி முன்னேறு இனிமேலு... அது மட்டுமில்லாமல் நிறைய பேரு சொல்வாங்கு கடவுள் ஒரு வழி கூட காட்டலனு, அப்படி சொல்றவன் முட்டாள். நிச்சயம் நான் உறுதியா சொல்ற எல்லோர்க்கும் வாழ்க்கையில முன்னேறுவதற்கு ஒவ்வொரு காலகட்டத்துல கண்டிப்பாக ஒருவழி காட்டிருப்பாரு கடவுள். அத பற்றி புரிஞ்சிகாதவன் அத கொட்டை விடுறான்.இப்போ நீ கொட்டைவிட்டமாதிரி. இருந்தாலும் நீ கவலைப்படாதே உனக்கான இன்னொரு காலகட்டத்துல உனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் அத பயன்படுத்திக்கோன்னு சொன்னாரு... அந்த வாய்ப்பை புரிஞ்சவன் ஜெயிக்கிறான். இதை சொன்னது எங்க அண்ணன் பிரபு அவர்கள்....
    அவர் சொன்ன மாதிரி 2 வருஷம் கழிச்சு ஒரு வாய்ப்பு வந்தது இப்போ கனரா வங்கியில ஆதார் செக்ஷன் ல வேலை பார்க்கிறேன்.

  • @ramprasaths4456
    @ramprasaths4456 Год назад +9

    நீங்க வீடியோ போட்டதற்கான "காரணம்" புரிகிறது. நன்றி 🤗

  • @kavingarjk
    @kavingarjk Год назад +2

    💝 அருமை சகோ.... எத்தனை புயல் களை சந்தித்தாய் என்பது முக்கியம் அல்ல...கப்பலை கரை சேர்த்தாயா சொல்..👍

  • @jordanriverchannel9754
    @jordanriverchannel9754 Год назад +12

    இந்த காலத்துல நல்ல விசயங்கல கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தோசப்படுகிறேன்

  • @kabilan.t9840
    @kabilan.t9840 Год назад +7

    நானும் என் கடந்த கால நிகழ்வுகளை காரணம் காட்டி என் எதிர்காலத்தை வீணாக்கிக் கொண்டிருந்தேன் எனக்கு புரிய வைத்து விட்டீர்கள் அண்ணா ரொம்ப நன்றி இனிமேல் நான் உழைக்க ஆரம்பித்தால் நான் இழந்ததை விட பல மடங்கு என்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது நன்றி🙏❤

  • @madhitambi8769
    @madhitambi8769 Год назад +6

    தீதும் நன்றும் பிறர் தர வாரா .சிறப்பான வாழ்வியல் தொகுப்பு

  • @sribalajis1415
    @sribalajis1415 Год назад +21

    எனக்கு சொல்வதற்கு வார்த்தையே இல்லை. இந்த பதிவு பொழுது பார்த்த பிறகு தான் என் தவறை உணர்ந்தேன்.மிக்க நன்றி👌🥰🙏 ..

  • @hassanhana2020
    @hassanhana2020 Год назад +22

    ஒரு செயலை செய்யாததற்காக காரணத்தை தேடுவதற்கு பதிலாக அந்த செயலை செய்வதற்கான காரணத்தை தேடினால். அந்த காரணமே நம்மை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்

  • @asgokul8721
    @asgokul8721 Год назад +6

    காரணம் நம்பிக்கை என்ற ஒரு விலை உயர்ந்த ஒரு ஆயுதம் போல தான் காரணம் என்ற ஒன்றும்... காரணத்தைப் போல ஒரு விலை மதிக்க முடியாத ( motivation ) ஒரு உந்துதலை நீங்கள் வாழ்கையில் வெற்றி அடைந்த பிறகு தான் தெரியும்... காரணம் அவமானம் என்ற ஒன்று... காரணம் உங்களை எந்த அவமானம் உங்களை இப்பிடி வளர உந்துகோல் ஆக அமைந்தது என்று யாரும் கேட்பதில்லை... உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற எது காரணம் என்று தான் கேட்கும் இந்த உலகம்... அதனால் தான்... விலை மதிக்க முடியாதது ( trust ) நம்பிக்கை... அதன் பிறகு காரணம்... ஒருவர் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உலகம் பார்ப்பது காரணத்தை தான்....

  • @noormohamed4087
    @noormohamed4087 Год назад +2

    தேனீர் இடைவேளை எனக்கு மிகவும் பிடித்த ஒரு தகவல் களஞ்சியம் ♥️♥️

  • @rajendiraprasath9261
    @rajendiraprasath9261 Год назад +7

    இனி நானும் என்னுடைய காரணத்தை குறைத்து கொள்ள இந்த வீடியோ ஒரு மிகப்பெரிய காரணமாக அமையும். நன்றி Master

  • @prakashraj3183
    @prakashraj3183 Год назад +5

    உண்மைதான்.
    காரணம் காரணமாக தான் இருக்க வேண்டுமே தவிர கதையாக இருக்க கூடாது..👍

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Год назад +6

    உண்மைதான் சலிப்படையகூடாது நோக்கத்தைக்குறித்து நகர்ந்துகொண்டேயிருக்கனும் .ஆசைகள் நேர்மையான பெரிதாக இருத்தலும் அதைநாம் விரும்புதலும் வேண்டும்.

  • @Gayathri-vz3hh
    @Gayathri-vz3hh Год назад +4

    99.9 சதவீதம் உண்மை
    இன்றே இந்த மாற்றத்தை முயற்சிக்கிறேன்

  • @thilipanbabu
    @thilipanbabu Год назад +120

    This is not just a another video, it’s a life lesson. Thanks brother

  • @Arul-wi4cd
    @Arul-wi4cd Год назад +37

    Chemistry teacher says"காரியத்தை செயல்படுத்தாமைக்கு காரணங்களை வரிசைப்படுத்துபவன் வாழ்வில் முன்னேற மாட்டான்"

  • @navaneethamnandhu9057
    @navaneethamnandhu9057 Год назад +9

    தீபாவளி.கார்த்திகை தீபம் அறிவியல் காரணம் ஒரு வீடியோ போடுங்க....

  • @realconfidence3306
    @realconfidence3306 Год назад +1

    மிக அருமையான விளக்கம் சகோதரரே

  • @bpcreations1757
    @bpcreations1757 Год назад +48

    தளபதி விஜய் சொன்ன மாதிரி வாய்ப்புகள் இருக்கிற கஷ்டத்தை பார்க்கிறவர்கள் தோற்கிறார்கள் அதே கஷ்டத்தில் உள்ள வாய்ப்புகளைப் பார்க்கிறவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்🤞🏻💯

  • @Kutt_y
    @Kutt_y Год назад +15

    காரணத்தை பற்றி அருமையாக விளக்கு நீங்கள் நன்றி 👍👍

  • @sabareswarancs
    @sabareswarancs Год назад +2

    எந்தெந்த விஷயங்களுக்கு எப்படி காரணம் சொல்வது என்று நன்றாக கூறியுள்ளீர்கள்

  • @yuvaraj1525
    @yuvaraj1525 Год назад +9

    உழைக்காமல் உடல் அழுக்காமல் அட்வைஸ் பண்ணி ஆயிரம் லட்சம் என ஊதியம் ஈட்டும் இந்த தொழிலில் வாய் ஒன்றே வைத்துக் கொண்டு நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களே உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள்

  • @Semmalaiyan2369
    @Semmalaiyan2369 Год назад +1

    நன்றி பிரகதீஷ்

  • @prathiprathi5727
    @prathiprathi5727 Год назад +1

    Neega sonnathutha na panitu irunthuruken ithuvarrai...atha thappunukuuda theriyama... seriously ine kaaranam thevai ulla edathula mattumey solla muyarchi pandren🙏nandri oru nalvalila kondu poganum apdinu oru step eduthathuku matrum vazhthukal💯

  • @makeshsarathimakeshsarathi1616
    @makeshsarathimakeshsarathi1616 Год назад +1

    இவ்வளவு அழகாக வேறு யாராலும் எடுத்துரைக்க முடியாது அண்ணா 👍👍👍 நீங்கள் இன்னும் மென்மேல வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @naveenkumarm9735
    @naveenkumarm9735 Год назад +10

    'மகிழ்ச்சி'-க்கு வீடியோ போடுங்கள் ஐயா!...

  • @seebykeerthi
    @seebykeerthi Год назад +3

    Love break up neraiya Poiyana Karanam solluvanga unmaiyana Karanam sollitta atha accept pannikalam but atha sollavea matanga .....

  • @LT-CA
    @LT-CA Год назад +41

    "Reasoning is a reason to inspire action, stop reason start action!" Great message anna

  • @balamurugandeva911
    @balamurugandeva911 Год назад

    மிகவும் நன்றாக எளிமையான முறையில் சொன்னீர்கள்.

  • @balamuruganpushpaselvam8718
    @balamuruganpushpaselvam8718 Год назад +18

    Reasons ≠ Results 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @dillibabu3710
    @dillibabu3710 Год назад

    சரியான நேரத்தில் இந்த வீடியோவை பதிவு செய்த உங்களுக்கு நன்றி என்னுடைய வாழ்க்கையில் நான் காரணங்கள் அதிகமாக சொல்லி பழகி விட்டேன் இன்று முதல் என்னுடைய செயலின் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.... மீண்டும் ஒரு முறை மிகவும் நன்றி இந்த வீடியோ பதிவுக்கு

  • @gunamsar3818
    @gunamsar3818 Год назад +1

    அருமை தோழரே 👏😊🔥

  • @vennilask2877
    @vennilask2877 Год назад +1

    உண்மை அண்ணா
    தவறை ஒத்துக் கொள்கிறேன்
    இனி செயலில்...
    நன்றி

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 Год назад +3

    மிக்க நன்றிகள் அண்ணா , மிகவும் பயனுள்ள பதிவு , இந்த பதிவை நான் பார்த்த தருகும் ஒரு காரணம் உள்ளது 👍

  • @smile...7312
    @smile...7312 Год назад +2

    Puthiya payakamaga matri kolkiren ...,
    Ithu pola payakangalai sonnatharuku nandri .
    anbu anna........

  • @satheshsk9106
    @satheshsk9106 Год назад +4

    பணத்தின் மதிப்பை அறியாமல் நான் பணத்தை செலவு செய்து இருக்கன் இப்பொது வருந்துகிறேன்...

  • @arunkumarp6626
    @arunkumarp6626 Год назад +1

    Yes, absolutely crt bro...
    I realise myself bro...
    Tq so much...

  • @senthilv1087
    @senthilv1087 Год назад +5

    Reason - most of our failure we have this to escape from that situation or hidden our mistake and inability. Good thought with correct explanation. Keep rocking..... Thank you

  • @selvaganapathybalakrishnan8095
    @selvaganapathybalakrishnan8095 Год назад +1

    மிக்க நன்றி..

  • @dreamergirl9914
    @dreamergirl9914 Год назад +5

    அண்ணா கல்லூரி செல்ல இயலாமல் வீட்டில் இருந்து படிக்கும் படிப்பு பற்றிய தகவல்கள் போடுங்கள்......

    • @parthilvn57
      @parthilvn57 Год назад +3

      Mooc, swayam,great learning, Coursera,nptel,and many more distance education iruku select according to your wish.

  • @gokulvictory4963
    @gokulvictory4963 Год назад +1

    Arumai Anna 👍💐 ungal Seavai thamilnadu ku thevai 👍

  • @65muralikumarj
    @65muralikumarj Год назад +1

    Exactly, naan atha feel panni iruken yethavathu chinna chinna reason kaga naan procrastinate panniteh irupen so naan ipo la irunthu try pannuren

  • @apachedoni5400
    @apachedoni5400 Год назад

    தேவை படும் நேரத்தில் தேவை உள்ள பதிவு ... நன்றி சகோ

  • @civilgprakash4694
    @civilgprakash4694 Год назад +1

    உண்மையிலேயே பயனுள்ளதாக அமைந்தது . உங்கள் பேச்சு.

  • @lokeshs4721
    @lokeshs4721 Год назад +2

    Yes bro,reason is very important.👍

  • @ramyasl7861
    @ramyasl7861 Год назад +5

    ரொம்ப பயனுள்ள பதிவு அண்ணா.. நன்றிகள் பல🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்..

  • @VijayKumar-us8jk
    @VijayKumar-us8jk Год назад +5

    highly motivational and inspiring. I'm feeling good after watching this.

  • @poomigadevip
    @poomigadevip 7 месяцев назад

    அண்ணா அருமையான தகவல். 👍நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக இருக்கலாம்

  • @tamilselvan2049
    @tamilselvan2049 Год назад +1

    அருமை சகோதரோ

  • @SanthoshKumar-sw3xt
    @SanthoshKumar-sw3xt Год назад +1

    அண்ணே. என்னை தகிய ஓர் பதிவு இது... நன்றி தேநீர் இடைவேளை ....💗

  • @selvamani5144
    @selvamani5144 Год назад +1

    Correct bro unmai sollurathu nallathu 😊

  • @UPSCby_avs
    @UPSCby_avs Год назад +1

    நன்றி அண்ணா .....

  • @naturallovermaran6063
    @naturallovermaran6063 Год назад +1

    Super...innum Tnpsc padikka aasaparra Middle class boyskku motivation Vedio send pannunga bro

  • @Radio3690
    @Radio3690 Год назад +3

    மிக அருமையான பதிவு மக்களுக்கு தேவையான பதிவு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @joepeetar079
    @joepeetar079 Год назад +1

    இதே போல் காணொளிகள் வேண்டும் ...

  • @gopikap6069
    @gopikap6069 Год назад +7

    Very true sir...thank u for giving this mild motivational video...everybody wants to win..but patience and consistence is the key to achieve it..😊

  • @TNPSC-rr9bi
    @TNPSC-rr9bi Год назад +2

    Bro தேனீர் இடைவேளை உருவான வரலாறு sollunga.....bro...

  • @malaippanshanmugavelu4449
    @malaippanshanmugavelu4449 Год назад

    ஆசிரியர் எனக்கு சொன்னது . எந்த ஒரு விஷயத்துக்கும் . எப்படி வேணாலும் காரணம் சொல்லலாம் .
    நீங்கள் போட்ட பதிவில் அது எனக்கு நினைவு வந்தது.

  • @prasannas7789
    @prasannas7789 Год назад

    Neenga sonnathu 💯 % sari thaan bro
    Naan naraiya vishuyangal la kaaranangala thedi naan panra thappa sari pannama vittrukken
    Ini kaaranam thedama ennoda thappa yethu kittu sari seiyya poren
    Thanks for making these kind of videos.

  • @HARIVARSHAN.J
    @HARIVARSHAN.J Год назад +1

    ரொம்ப நல்லா சொன்னிங்க brother
    காரணம் சொன்ன சொல்லிட்டு தான் இருகனும் , காரணம் சொல்லாம யார் இருகாங்கலோ அவங்க தான் வாழ்கைல வெற்றி அடையராங்க

  • @KarthickKarthick-sb2jt
    @KarthickKarthick-sb2jt Год назад +1

    நன்றி

  • @gurubalaji2288
    @gurubalaji2288 Год назад +1

    Good work vaalga valrga

  • @joepeetar079
    @joepeetar079 Год назад +6

    Bike வாங்கும் போது தான் எனக்கு தெரிஞ்சுது காரணம் நம்மை காலத்துக்கும் நமக்கு பிடிச்சது செய்ய விடாது பயத்தோடையே வைத்திருக்கும் என்று...

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +13

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @balakrishnan261
    @balakrishnan261 Год назад

    One of the best video in t. Idaivelai.

  • @r_r_d3012
    @r_r_d3012 Год назад +5

    Useful for Your video's..

  • @beganrajelectricalengineer5927
    @beganrajelectricalengineer5927 Год назад +1

    சூழ்நிலைக்கு ஏற்றார் போல் காரணம் சொல்ல வேண்டும் அது பொய்யாக இருந்தாலும் கூட "பொய்மையும் வாய்மையிடத்து புறைத்தீர்ந்த நன்மை பயக்குமெனின் "

  • @ramuperiyasamy430
    @ramuperiyasamy430 Год назад +2

    Actually i was going to watch some other video, suddenly my mind gave me an order to watch this now, and i overcome that video and watch this, and it make day better, thank you very much..

  • @karthikrangaraj6440
    @karthikrangaraj6440 Год назад +1

    சிறந்த காணெளி

  • @saranyag7999
    @saranyag7999 Год назад +1

    Thank you brother 😊 தொடரட்டும் உங்கள் பணி

  • @hemaamudha495
    @hemaamudha495 Год назад +1

    Correct ya sonega bro life la yatha our karanamum illa ma munnara mudiyathu

  • @kabaddisingam8365
    @kabaddisingam8365 Год назад +1

    Neenga sonnadhu Correct anna Na ennoda lifela idha realise panniruka

  • @hearttech4650
    @hearttech4650 Год назад +1

    I proud of you

  • @rkmani7621
    @rkmani7621 Год назад

    உங்கள் பதிவுகளில் மிக சிறந்ததாக இந்த பதிவு இருக்கும்னு

  • @mohandoss619
    @mohandoss619 Год назад

    Super Prekathesh. Given root map for success. Tnk u.

  • @sundarsundaram4358
    @sundarsundaram4358 Год назад +1

    Super ji

  • @karpomakadhaippoma11143
    @karpomakadhaippoma11143 Год назад +1

    நீங்க சொன்ன மாதிரி நான் காரணம் சொல்வதில் கில்லாடி. அதனால், தான் நான் இன்னும் என் வாழ்க்கையில் போராடி கொண்டு இருக்கிறேன். எந்த அளவுக்கு கில்லாடி-னா, சின்ன வயசுல teacher home work சொல்லும் போதே. நாளைக்கு home work பண்ணாம வந்து என்ன காரணம் சொல்லலாம்னு யோசிச்சு வைச்சுக்குவேன். So, home work பண்ணமாட்டேன். Plan execute பண்ணிட்டு போய்ட்டே இருப்பேன். அதோட reflect today ஒரு useless fellow-வா இருக்கேன்😣😣.

  • @something3981
    @something3981 Год назад +6

    Me bro , i will change my mind , here after i don't tell "karanam" bro, thanks for your information.

  • @cinetainment4168
    @cinetainment4168 Год назад

    Nalla pathivu anna... useful info... thank you anna🙏

  • @meenakshik7343
    @meenakshik7343 Год назад +1

    Solla varthagal illai rombo nanri anna

  • @bharathm763
    @bharathm763 Год назад +6

    Nice explanation na ❤. வாழ்க வளமுடன் அண்ணா ❤👌👏

  • @subashd8889
    @subashd8889 Год назад +1

    வெற்றியின் ரகசியம் காரணம் அருமை

  • @offerads
    @offerads Год назад +1

    Nalla oru arumaiyana video bro

  • @vivekm212
    @vivekm212 Год назад +2

    Thank u for this vidio...

  • @nivikutti
    @nivikutti Год назад +1

    Very good supper speech bro

  • @bharathkumara7117
    @bharathkumara7117 Год назад

    Enuku eppatha purithu oru oru thapu pannapothu Karanam solli solli evlo thapu pani erukanu etha video pathathukapurom purithu . Konja konja elathiyum mathikura thank you guys

  • @manisankarp539
    @manisankarp539 Год назад +1

    Anna neenga really a live example for us.... Because ungaluku therinjathu mathavangalukum benefit thara vaikireenga!
    Thank you anna

  • @nayutan2640
    @nayutan2640 Год назад +1

    Wow.. super topic today! Yes, again nailed it.

  • @KALAIRAJAN-hh3ys
    @KALAIRAJAN-hh3ys Год назад +7

    I like the way u sir explained simple to understand with lot of social responsibility you taken. Thanks for this love on society 🙂 💕

  • @Ajithkumar-iy2vg
    @Ajithkumar-iy2vg Год назад +5

    Namma karanatha yosikave pala muyarchi edukurom atha konjam kariyathyla kanicha nammma than vetriyala 🏆👍
    Prakathesh anna ungaloda life lessons lam romba umiyavum nambikai tharakudiyathavum eruku 👍

  • @PraveenKumar-xp5rj
    @PraveenKumar-xp5rj Год назад +1

    Super bro romba na la ippadi tha na eru dha ya dhu ku oru karanam solu ipo intha video oru enjoy & motivation ya eru gu bro . I love you bro ...❤️✨💯

  • @agenttom960
    @agenttom960 Год назад +3

    நான் என் தங்கைக்கு கூறிய ஒரே வேத சொல் "காரணம் சொல்லாதே"

  • @RamKumar-jv6wo
    @RamKumar-jv6wo Год назад

    True explanation about the dam (reason ) bro thanks for that....

  • @medicalphilia840
    @medicalphilia840 Год назад +1

    நன்றி அண்ணா👍🙏தக்க சமயத்தில் கிடைத்த பதிவு

  • @KumarKumar-dr4bq
    @KumarKumar-dr4bq Год назад +1

    Arumayana pathivu

  • @poongodielumalai1063
    @poongodielumalai1063 Год назад

    அருமையான பதிவு அண்ணா....உண்மை

  • @achievecareerachievecareer5811
    @achievecareerachievecareer5811 Год назад +1

    Reality message good you are inpormaction and work Weldon 🎉🙏